பெரியாழ்வார் திருமொழி 2-7-6 l பூச்சூட்டல் 6 l Periyazhwar thirumozhi 2-7-6 l

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin #periyazhwar
    கம்சன் உனக்கு கருதிய தீமைகளை நீ அவனுக்கு செய்து
    காலாலே உதைத்தாயே... அந்த களைப்பைப் போக்க
    புன்னை பூவை சூட்டவா
    Singer: Smt. Ramya Srinivasan
    பாடகி : திருமதி ரம்யா ஶ்ரீநிவாசன்
    பெரியாழ்வார் திருமொழி 2-7-6 பூச்சூட்டல் 6ம் பாசுரம்
    எருதுகளோடு பொருதி*
    ஏதும் உலோபாய் காண் நம்பி!*
    கருதிய தீமைகள் செய்து*
    கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்!*
    தெருவின் கண் தீமைகள் செய்து*
    சிக்கென மல்லர்களோடு*
    பொருது வருகின்ற பொன்னே*
    புன்னைப் பூச் சூட்ட வாராய்.
    பெரியாவாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 86

  • @PadmavathyVaradarajan
    @PadmavathyVaradarajan 2 месяца назад +1

    Adiyen jai Sri krishna speech arumai sir

  • @lathachandrakumar9875
    @lathachandrakumar9875 2 месяца назад +6

    நமஸ்காரம் ஸ்வாமி. பாசுரங்களுக்கான விளக்கம் தமிழ் ஆசிரியர் விளக்குவது போல எளிமையாக வும் இனிமையாகவும் இருக்கிறது. பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @jeyababu1436
    @jeyababu1436 2 месяца назад +1

    Arumai Swamy,arumai🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 2 месяца назад +1

    Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 2 месяца назад

    நாமும் புன்னை பூவை சூட்டி கிருஷ்ணனின் களைப்பை போக்குவோம்
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @ammupaati4171
    @ammupaati4171 2 месяца назад

    Periyaazhwar Thiruvadigalea Saranam 🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 2 месяца назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @malathysrini3009
    @malathysrini3009 2 месяца назад +1

    🙏🙏 ஆச்சார்யார் தூய திருவடிகள் சரணம்...

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 2 месяца назад +5

    Arumai 🙏🙏🙏. Periyazhwar thiruvadigale saranam🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 месяца назад +6

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @meenar3402
    @meenar3402 2 месяца назад +1

    பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🦅🌼🙏
    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🌼🌼🌼🙏

  • @drjagan03
    @drjagan03 2 месяца назад

    Om pujya shree guruvae charana sparsham. Lokaa samastha sukino bhavanthuu. Hari Om.

  • @kausalyaranga429
    @kausalyaranga429 2 месяца назад

    Adiyen dandavath pranaamangal swamy 🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 месяца назад

    Periyar Alwar thiruvadikalaya saranam

  • @RadheyKrishna-f1k
    @RadheyKrishna-f1k 2 месяца назад

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 месяца назад

    மிகவும் அருமையான விளக்கம்.நன்றி ஸ்வாமி 🙏🙏🙏

  • @kitty46881
    @kitty46881 2 месяца назад +1

    We are blessed to hear your explanations sir ,so wonderful,thank you

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 месяца назад

    Perialwar Thiruvadihale saranam 🙏🏻🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 месяца назад

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 2 месяца назад

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 2 месяца назад

    Velukudi sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @srsuseela2438
    @srsuseela2438 2 месяца назад

    இராமானுஜாய நமக🎉🎉🎉🎉🎉

  • @rkamalakannan5599
    @rkamalakannan5599 2 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 2 месяца назад

    Jai sriman narayana 🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 2 месяца назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 месяца назад +7

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 2 месяца назад +7

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @anuradhabalachandran585
    @anuradhabalachandran585 2 месяца назад +10

    இன்றைய பாசுரம் வியாக்கியானம் அருமை 👌 உ.வே வெங்கடேஷ் ஸ்வாமி மூலம் பாசுரவிளக்கம் கிடைக்க பெறபெறும் பாக்கியம் கிட்டியதே

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 месяца назад

    Achariyan thiruvadikalaya saranam

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 месяца назад +7

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @ramasubramani1276
    @ramasubramani1276 2 месяца назад +4

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @nithyashreeamruthavalli4397
    @nithyashreeamruthavalli4397 2 месяца назад

    Aazhwar emberumanar jeeyar thiruvadigale saranam aacharyar thiruvadigale saranam

  • @radhasarangan5824
    @radhasarangan5824 2 месяца назад +1

    Miga arumayana vilakkam 🙏🙏

  • @rukmanirajagopal4512
    @rukmanirajagopal4512 2 месяца назад +1

    🙏🙏🙏🙏.

  • @Lakshyvision
    @Lakshyvision 2 месяца назад +3

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏
    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏
    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 месяца назад +1

    Divine 🙏🏻🙏🏻
    Yashodha Krishna ❤️
    Adiyen 🙏🏻

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 2 месяца назад

    Namaskaram swamiji,

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 месяца назад +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 месяца назад

    Thanks swamy 💐🙏

  • @vimaladominic
    @vimaladominic 2 месяца назад

    Atma namaste sir heartfelt gratitud God bless much love 🙏 ♥️

  • @ravichandranr7435
    @ravichandranr7435 2 месяца назад +2

    அதி அற்புதம்... வெங்கடேஷ் ஸ்வாமிக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 месяца назад +1

    Clearly explained 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Krishna Krishna Krishna Krishna waiting with kurukkathy pushpam come 🌹🌹🌹🌹

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 месяца назад +2

    அருமை அருமை ஸ்வாமி பகவானின் லீலைகள் எத்தனை எத்தனை அத்தனையும் அருமையே ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @logaiyam8621
    @logaiyam8621 2 месяца назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @narayananv1087
    @narayananv1087 2 месяца назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. கண்ணன் திருவடிகளே சரணம். பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 месяца назад

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐

  • @ushas5233
    @ushas5233 2 месяца назад +1

    Thanku so much Namaskaram sir

  • @jayavarathan9677
    @jayavarathan9677 2 месяца назад

    Ororu nal ororu poochootti vidhavidhamana vishmangal saidha kanna vun thiruvadhigale,periyazhwar thiruvadigale charanam.🙏🙏🙏🙏

  • @malinimurali9937
    @malinimurali9937 2 месяца назад +3

    For Nappinnai, for Kamsan, for the dobbi, for the sagasam performed in the street, the braking of the bow , for the wrestling with Canura and Mushtika, the golden Krishna please accept our humble ponnai flowers.🙏🙏🙇‍♀️🙇‍♀️🏵🏵🌸🌸💐💐

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 2 месяца назад +1

    Swamiji Namaskar. Periyalwar Anugrahikkattum . vazhga Pallandu.🙏🙏🙏🙏🙏

  • @perumals1283
    @perumals1283 2 месяца назад +1

    ஸ்ரீமந்நாராயணா.

  • @soundaraparthasarathy7559
    @soundaraparthasarathy7559 2 месяца назад

    நமஸ்காரம் ஸ்வாமி

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 месяца назад +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @venkateshu682
    @venkateshu682 2 месяца назад +1

    Thank you🙏Happy morning...!!!

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 2 месяца назад

    🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 месяца назад +2

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @lathamani3969
    @lathamani3969 2 месяца назад +2

    Om namo narayanae....Krishna Rama Govindhaa... . 🙏🙏 swamigalae

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 2 месяца назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🎉🎉🎉🎉Namaskarams Swamin.

  • @TheKanand
    @TheKanand 2 месяца назад +2

    Excellent sir 🙏🙏🙏🙏🙏💐 clear explanation 🙏🙏🙏💐

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 месяца назад +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir

  • @AndalRajagopal-j6n
    @AndalRajagopal-j6n 2 месяца назад +1

    Army arputham

  • @samanthakamani8098
    @samanthakamani8098 2 месяца назад +1

    dasoham swamy

  • @vijiaru3147
    @vijiaru3147 2 месяца назад

    Lot of points interesting .

  • @hamsinis4448
    @hamsinis4448 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @venkatraman8539
    @venkatraman8539 2 месяца назад +1

    🙇🙇🙇

  • @vimaladominic
    @vimaladominic 2 месяца назад +1

    Well said sir must enjoy the poétic..not scientific..

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 месяца назад

    பெரியாழ்வார் திருமொழி நீராட்டல் பாசுரம் 6

  • @alamelumangai5532
    @alamelumangai5532 2 месяца назад

    Om namo narayana

  • @radhasarangan5824
    @radhasarangan5824 2 месяца назад

    Singer name please ...sweet voice

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 месяца назад +3

    குளித்தவுடனே அப்பம்,சிற்றுண்டி சாப்பிட்டானா இல்லையா கண்ணன்?😅

  • @sowmyarajan2215
    @sowmyarajan2215 2 месяца назад

    சுவாமின்!
    ஒரு சந்தேகம். ஏன் “பூ சூட்ட வாராய்” என்கிறார் ? “பூ சூட வாராய்” என்றல்லவோ சொல்ல வேண்டும்?
    அடியேன்

  • @vsampathkumar4196
    @vsampathkumar4196 2 месяца назад +1

    சுவாமி நேற்று முன்தினம் புருஷோத்தமன் ஒருவன் தான் ஜீவாத்மா அனைவரும் பெண் கள் என்று சொன்னீர்கள் அதனால் புருஷ ஸூக்தம் அனைவரும் சொல் லலாமா

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 месяца назад +3

    Periyazhwar Thiruvadigale Saranam 🙏

  • @username92707
    @username92707 2 месяца назад

    periyazhwar tiruvadigalae saranam 🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 2 месяца назад

    🙏🙏🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 2 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 месяца назад

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 месяца назад

    🙏🙏🙏🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 2 месяца назад

    🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 2 месяца назад

    🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn 2 месяца назад +1

    🙏🙏🙏🙏