எங்கே செல்லும் இந்தப் பாதை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 56

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    உயர்ந்த வார்த்தைகள். நன்று. நன்றிகள்.

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 11 дней назад +7

    மிக சிறந்த உரை மது போதையை விட இலவச போதையில் சீரழிகிறது நாடு 🎉🎉🎉🎉ஐயா விற்கு வணக்கம்🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 12 дней назад +8

    நல்ல பதிவு.நன்றி.

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 12 дней назад +10

    உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி ஐயா ஆனால் மக்கள்தான் மாரவேண்டும்🤨

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 12 дней назад +5

    ஆழ்ந்த அறிவார்ந்த உரை. இலவச போதையில் தள்ளாடும் மக்கள் திருந்தாத வரை நம்நாட்டு அரசியல் வாதிகளுக்கு தினமும் தீபாவளிதான்.

  • @paulpandian2520
    @paulpandian2520 12 дней назад +10

    போதை போன்றது இந்த இலவசம் இப்போது கஷ்டம்தான்

  • @thandapania1101
    @thandapania1101 12 дней назад +7

    அருமை ஐயா வணங்குகிறேன்

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 10 дней назад +2

    Iya valzha vazhamudan

  • @rameshr5339
    @rameshr5339 12 дней назад +5

    ❤❤❤super❤❤❤❤

  • @krishnamurthyas8456
    @krishnamurthyas8456 10 дней назад +2

    Good spee

  • @sangeethachellamuthu4133
    @sangeethachellamuthu4133 11 дней назад +2

    Arumai

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 10 дней назад +2

    Nandiri valza valamudan

  • @KathavarayanKathavarayan-vz8cz
    @KathavarayanKathavarayan-vz8cz 9 дней назад

    நீங்கள் ஒரு பொக்கிஷம் தமிழ் நாடு இவறை பாதுகாக்க வேண்டும் பாதம் பணிந்து வணங்கி கேட்கிறேன்

  • @aarulananthu3640
    @aarulananthu3640 12 дней назад +5

    🎉🎉🎉

  • @saravanangovindaraj9704
    @saravanangovindaraj9704 12 дней назад +8

    என்ன தான் வழி? ஐயா முயற்சியும் கை கூடவில்லை. ஐயா போன்றோர் பலர் ஒன்று சேர ஆண்டவன் அருள வேண்டும். மக்கள் நாம் தான் இதை உணர வேண்டும்.

  • @vengatjegan3529
    @vengatjegan3529 11 дней назад +3

    அருமை ஐயா

  • @Manasatchi-4kmk
    @Manasatchi-4kmk 9 дней назад

    சிறப்பு

  • @kasn811
    @kasn811 10 дней назад +3

    Uyarnda karuthukkall. Makkalukku puriya vendum.

  • @RohiniSivapalan
    @RohiniSivapalan 12 дней назад +5

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 12 дней назад +6

    😊😊🎉🎉😊😊

  • @prabhakarans1337
    @prabhakarans1337 9 дней назад +1

    Super congratulations

  • @PalanisamiB
    @PalanisamiB 10 дней назад +2

    பெரிய ஒரு கட்சியுடன் கூடிய நன்மை நாடும் அறிவாளிகளுக்கு ஊடகங்கள் பெரும் உதவி செய்ய பிரபஞ்சம் காத்துக் கிடக்கிறது.

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 11 дней назад +2

    Super

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 12 дней назад +5

    God save Bharath fr this diaease. Atlast bjp MODI too take this

  • @v.kothandaramann6688
    @v.kothandaramann6688 7 дней назад

    இலவச போதையில் மக்கள் மயங்கி விட்டார்கள் போதை தெளிந்தால் மட்டுமே உங்கள் உணர்ச்சிகளை எழுச்சி நிறைவேறும் நன்றி வணக்கம்

  • @ramadevi2546
    @ramadevi2546 12 дней назад +3

    🎉🎉🎉🎉🎉

  • @radhakrishnansubramaniaiye8930
    @radhakrishnansubramaniaiye8930 9 дней назад +1

    Vasuki madam interview is awesome.Expected a demo as to how the pranayama should be done.pl ahare contact details of Vasuki madam.Very useful interview.Thanks Ayya.

  • @angavairani538
    @angavairani538 12 дней назад +5

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 4 дня назад

    It is TRUE 100 percent

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 12 дней назад +4

    தன்னை அறிதல் இல்லறத்தானுக்கு உழைப்பு மற்றும் பொருளீட்டி வாழ்வது தன்னுடைய உடல் திறன் அறிவு கல்வி பொருளாதாரச் சூழல் அறிந்து பொருளீட்டி வாழ்வது மக்களோடு இணக்கமாக இருத்தல்.துறவறத்தானுக்கு தன்னை அறிதல் முற்றும் துறந்து பிச்சை எடுத்து சீவாத்மா பரமாத்மா தொடர்பு அறிந்து தியானம் செய்து வாழ்ந்து இறைவனடி சேர்தல் முக்தி அடைத்தல்.இதனை புத்தர் அவருக்கு பின் சாக்ரடிஸ் பைபிள் know thyself.சரிவர பிரித்து சொல்லாமல் பேச்சாளர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் குழப்பி விட்டு பேசிவிட்டு போய்விடுகிறார்கள்.இளைஞர்கள் அளவு தெரியாமல் அலைகிறார்கள்.நன்றி.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 8 дней назад

    ஜெய் ஹிந்த் சார்

  • @vigneshraguraman820
    @vigneshraguraman820 3 дня назад

    தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம. கருகி விட்டதே 😢😢😢😢😢😢😢

  • @treefoundationtv
    @treefoundationtv 12 дней назад +3

    Chidambaram oru Sivagangai chinna paiyan

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 12 дней назад +1

    👌🙏🙏🙏

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy 12 дней назад +2

    Kanneer varuthu sir

  • @raravi56
    @raravi56 10 дней назад +1

    பெரியார் குறித்து நாள்தோறும் வந்து கொண்டிருக்கும் அவதூறு களுக்கு உங்கள் கருத்து என்ன அய்யா

    • @spidey-editz4103
      @spidey-editz4103 5 дней назад

      ராமசாமி நாயக்கர் பற்றி இன்னும் சந்தேகம் நீடிப்பது வியப்பு

  • @PalanisamiB
    @PalanisamiB 10 дней назад +3

    இதற்கு ஊடகங்ஐயா பாஜக மதவெறிகொண்ட கட்சி மட்டுமல்ல ப்ளாக்மெயில் பார்ட்டி பச்சோந்திகள் என்பதுடன் திமுக அடிவருடிகள் நீங்கள் அதில் இருந்து விலகி மக்களின் மேன்மைக்கு வித்திடும் நன்மையாளர்களுடன் கலந்து பேசுமாறு கேட்கிறோம்.வாசன் ஐயா பழ கருப்பையாநேதாஜி TV வரதராஜன் ஐயா போன்றவர்களுடன் பேசி ஒரு நல்ல கட்சிக்கு ஒத்துழைக்க ஆலோசியுங்கள். கண்டிப்பாக நீங்கள் எல்லாம் மந்திரியாகி மக்களுக்கு நன்மை கிடைக்கும். இத்தனைநாள் மேடைதோறும் அரும்பாடுபட்ட நீங்கள் பெரும் வலிமையுடன் மக்களின் மேன்மைக்கு வாதாட தங்களுக்கு கலைவாணி அருள்வாள். ஒரு அடி எடுத்து முன்வையுங்கள். மற்றதை எல்லாம் இறை சக்தி தீர்மானிக்கும். இப்ராஹிம் ராவுத்தர் போன்ற முஸ்லீம் மேதைகள் மற்ற மதத்தினரும்கூட தங்களுடன் வருவார்கள். இன்றைய சூழலில் சோ இருந்திருந்தால் துணிந்து செயலாற்றியிருப்பார். வெற்று வேட்டு ரஜினி இல்லாவிட்டால் என்ன தமிழகத்தின்பால் நன்றியுள்ள பல தலைவர்களுடன் மக்களைச் சந்தியுங்கள். பெரிய கட்சி இருந்தால் இதற்கு பண உதவி செய்யும் எல்லா இடங்களிலும் பிரச்சாரத்திற்கு பண உதவியும் கிடைக்கும். வாழ்க தமிழ். வளர்க இந்தியா-

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 дней назад

      ஐயோ ! அரசியல் பற்றி தெரியாத நீ ஆலோசனை சொல்ல வந்து விட்டாய்.

  • @amsphari72
    @amsphari72 12 дней назад +9

    இலவசத்தை வாங்கிக்கொண்டு.பணம் பெற்றுக்கொண்டு.நோட்டாவுக்கு ஓட்டு போடவேண்டும் மக்கள்.தானாகவே திருந்துவார்கள் அரசியல் கட்சிகள்

  • @kasiviswanathanmadurai
    @kasiviswanathanmadurai 6 дней назад