மகாத்மா காந்தி பற்றி தமிழருவி மணியன் l Part 1
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar#காந்தி#தியாகி#martyrday#இந்தியா#independance#காங்கிரஸ்#காமராஜர்#ஆதிசங்கரர்#இராமானுஜர்#vivekananda
#தமிழருவி #தமிழருவி_தர்பார்
#tamil #tamilnadu #gandhi #gandhiji #trendingviralvideo
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
அருமை யான பதிவு
மகாத்மா காந்தி பற்றிய உங்கள் வார்த்தைகள் மிகவும் உயர்வானவை . நன்றி
மிக உயர்ந்த கருத்துகள் அய்யா தமிழருவி மணியன் அவர்கள்.
மிக அருமையான கருத்துக்கள் ஐயா சர்தார் வல்லபாய் பட்டியலை பற்றி பேசுங்களேன் ஐயா
வணக்கம் அண்ணா மகாத்மாவை பற்றிய உயர்ந்த கருத்துக்களை நேர்த்தியான முறையில் சிறப்பாக சொன்னீர்கள் நன்றிகளும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😊😊🎉🎉😊😊
🎉🎉🎉🎉🎉
❤❤❤super❤❤❤❤❤
காந்தி அடிகள் நல்லதோர் வழிகாட்டி. சத்தியத்திற்கு சோதனை வருவது என்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உண்மை எளிமை என வாழ்ந்த நல் ஆத்மா மகாத்மா.
தாங்களுக்கு உரித்தான பேச்சு.. ஐயா.
Jinna might not be competent to talk about gandhiji
அய்யா மாகாத்மா இல்லை. மகாத்மா.