Since 1913 தமிழ்நாடு உருவான கதை... Full Story of Tamilnadu Formation| Tamilnadu History in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 90

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 4 месяца назад +25

    உண்மையை உலகிற்கு "உறக்கசொண்ணீர்கள் " நன்றி நன்றி அம்மா ..!

  • @mariappanmari5956
    @mariappanmari5956 2 месяца назад +7

    வாழ்கதமிழ்வாழ்கதமிழகம்❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @udyakumarb7487
    @udyakumarb7487 4 месяца назад +9

    வாழ்க தமிழ் நாடு

  • @sivaf2252
    @sivaf2252 5 месяцев назад +20

    அம்மா நன்றி உண்மையைஉலகுக்கு உறைத்தமைக்கு

  • @annapoornimurugan1323
    @annapoornimurugan1323 5 месяцев назад +11

    Very detailed info. Appreciating the content

  • @ravichandran9773
    @ravichandran9773 4 месяца назад +7

    வாழ்க தமிழ்நாடு
    வளர்க தமிழ்நாடு.

  • @bmurugan8325
    @bmurugan8325 4 месяца назад +8

    Madam. Thank you very much for your services.

  • @Saivasid
    @Saivasid 5 месяцев назад +7

    Perfect orator

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 4 месяца назад +7

    அன்பு சகோதரிக்கு வணக்கம்,
    தமிழில் நாடு என்பது மற்ற மொழியில் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் இதற்கு பின் நாடு என்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்று கூற வேண்டாம்.

  • @abhinayasaravanan3877
    @abhinayasaravanan3877 5 месяцев назад +7

    ❤unique and informative session

    • @nigazhmathi
      @nigazhmathi  5 месяцев назад

      Thank you 🙂

    • @Krish90551
      @Krish90551 3 дня назад

      ​@@nigazhmathichennai belongs to karnataka 😂

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 5 месяцев назад +7

    ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி என இருபிரிவுகளாக பிரிவினைக்குமுன் சென்னை மாகாணத்தில்‌ காங்.கட்சி இயங்கியது ஆச்சரியம்.! அதைப்போல் திருத்தணி தமிழ்நாட்டுக்கென ஒரு நாயுடுகாரு ( வெங்கடசாமி நாயுடு) ம.பொ.சி யுடன்‌ சேர்ந்து போராடியதும்‌ ஆச்சரியம்!

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 месяца назад +8

    தமிழ் நாடு எப்படி உருவானது என்று விளக்கம் கொடுத்தவருக்கு நன்றி

  • @jothiramann7464
    @jothiramann7464 4 месяца назад +4

    Sri Rajaji was the TN chief minister during that time.

  • @cengizaltinveturkturanlilartar
    @cengizaltinveturkturanlilartar 4 месяца назад +3

    Tamil ou Dravidienne, Ce Sont Originaire Grand Familles Tourque Touranienne. la Familles Tourque Touranienne, Ce Sont Montagnard, Nomade, et Amozonienne. Voila la Familles Tourque Touranienne, Tatares, Scyhtes, la Sibèrie, Mongol, Mançour, Tounguz, Ainu, Guril, Kore, Ougro Finnios, lapon, Odin, Maori, Cimmèrienne, Caucase, Basque, Tamil ou Dravidienne, Assam, Bèrberes, Indus Valles, Bengal, Urdu, Nagas, Nadam, Sikkim, Nepal, Tibet, Bhutan, Huns, Suryas ou Tourcoman, Khazar, Avar, Alan, Celtique, Birman, Siam, Joung, Khmer, laos, Malez etc. la Familles Tourque Touranienne, Ce Sont Parentè et Mix Population. Merci Beaucoup.

  • @janakiramanr470
    @janakiramanr470 29 дней назад

    சங்கரலிங்கம் தான் தமிழ்நாடு என்று பெயர் காரணமாக உள்ளார்
    ம பொ சி யை யாரவது நினைக்கிறார்கள் ?

  • @psambasivampsambasivam
    @psambasivampsambasivam 5 месяцев назад +8

    தோழர் பி.ராமமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த
    வர்.அவர்கள்தான்
    முதல் முறையாக
    நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.சிறையில் இருந்ததால்
    அவர் சார்பாக
    தோழர் பூபேஸ்தாஸ் குப்தா கோரிக்கையை
    வைத்து பேசினார்.ஆனால்
    தி.மு.க.வின்அண்ணாதான் காரணம் என்று
    கூறுவது தவறு.
    3:08 3:15

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 3 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤🌹

  • @cengizaltinveturkturanlilartar
    @cengizaltinveturkturanlilartar 4 месяца назад +1

    Voila la Familles Tamil ou Dravidienne, Tamil, Telinga, Telegue, Ganda, Carnat, Carnatique, Kolarienne, Mala, Singale, etc. Ce Peuplade Ce Sont Disperser Tout le Civilisation, Akkad, Sumer, Assour, Mede, Ègypte, Babilonne, Caucase, etc. language Tamil, Ce Sont Similaire, language Kore. Ce Peuplade Ce Sont Originare la Familles Tourque Touranienne. Merci Beaucoup. Bon Continuation.

  • @chandranr2010
    @chandranr2010 5 месяцев назад +13

    சங்கரலிங்கநாடார் உண்ணாவிரதம் இருந்து இறந்தபோது காமராஜ்நாடார் என்ன செய்தார்

    • @rajagopalan8678
      @rajagopalan8678 4 месяца назад +3

      காமராஜர் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்வதை விரும்பவில்லை.அது பல மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட காரணமாகிவிடும். மேலும் காலப்போக்கில் மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும். இந்தியா ஒரே தேசம் என்ற கருத்துக்கு மாறாக சில மாநிலங்கள் பிரிவினை வாதங்களை ஏற்படுத்தும் என்று அவர் கருதினார்.

    • @manikandanlakshmimlvvv7719
      @manikandanlakshmimlvvv7719 Месяц назад

      @@rajagopalan8678 க்ஷக்ஷக்ஷ

    • @sivaf2252
      @sivaf2252 Месяц назад

      @@rajagopalan8678 காமராசர் வடவர்கள் அடிமையாக இருந்தார்.

  • @KalaivananCs
    @KalaivananCs 4 месяца назад +7

    மத்திய பிரதேசம்
    இமாச்சல பிரதேசம்
    உத்திர பிரதேசம்
    ராஜஸ்தான்
    மராட்டியம் போன்ற மாநிலங்கள் நாட்டின் பேரை வைக்கலாம், ஆதி தமழர்கள் வாழும், நிலத்திற்கு தமிழ் நாடு என்று வைத்தால் உனக்கு எங்கே எரியுது?
    வட நாட்டு காரன் நாடாளுமன்றத்தில் அண்ணா பேசும்போது, தமிழ் நாடுண்ணு பேர். வச்சா என்ன புதுசா வந்திட பொகுது,? நு கேட்டபோது, நாடாளுமன்றத்தை லோக்சபா ன்னு பேட்டை மாத்தினதால் என்ன புதுமை நடந்துச்சு? அண்ணா கேட்டதும் வாயடைத்து போனார்கள்.
    சங்கரலின்கனார் போராட்டம் செய்தாலும் முதல்வர் காமராசர் பெயர் மாற்றம் மெட்ராஸ் என்று தான் சொன்னார்.
    அண்ணா ஆட்சி காலத்தில் தான் மெட்ராஸ் தமிழ் நாடு என்று ஆனது.
    வரலாற்றை படிக்காமல் பொத்தாம் பொதுவாக பேசுவதை தவிருங்கள்.

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv 4 месяца назад +7

    தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்று தான் அப்படியிருக்கைல் மத்தியபிரதேம் ஆந்ரபிரதேசம் என்பது என்ன

    • @ChinappaDass-zf2gl
      @ChinappaDass-zf2gl 4 месяца назад +2

      நாடு என்பது தமிழ்
      தேசம் என்பது வடமொழி
      அது தான் வித்தியாசம்.

  • @d.g.s.p8244
    @d.g.s.p8244 5 месяцев назад +80

    சங்கரலிங்கம் தான் தமிழ்நாடு பெயர் வருவதற்கு காரணம் ஏன் அண்ணாவை கூறுகிறீர்கள்

    • @yoganandamd1967
      @yoganandamd1967 5 месяцев назад +14

      உண்மை மறைக்கப்பட்டது பா

    • @trichyxavier6352
      @trichyxavier6352 5 месяцев назад +15

      ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் சென்னை மாகாணம்( Madras Presidency )என்ற பெயரை "தமிழ் நாடு" என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டவர் அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை...

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 5 месяцев назад +7

      அண்ணாதான்தமிழ்நாடுஎன்பதைசட்டம்மூலம்நிலைபெறவைத்தார்.சங்கரலிங்கனார்தமிழ்நாடுபெயர்நிலைக்க‌உயிரைதியாகம்
      செய்தவர்.அவர்பெயரைதிமுகமறைத்ததுஇல்லை.

    • @sivaf2252
      @sivaf2252 5 месяцев назад +13

      அடேசங்கி தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 70நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயர் நீத்தார்.ஆனால் 11ஆண்டுகள் எந்த முடிவும் எந்த பச்சத்தமிழனும் எடுக்க வில்லை தமிழினத் தலைவர் அண்ணாதான் கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழ் நாடு என சட்டம் இயற்றி தமிழ் நாடு என பெயர் சூட்டப்படுகிறது.அதன் பிறகே தமிழ் நாடு என கூறப்பட்டுள்ளது.

    • @selvasubra
      @selvasubra 5 месяцев назад +3

      இரண்டு பேருக்கும் பங்கு உள்ளது .சங்கரலிங்கம் உயிர் தியாகம் செய்தாலும் அண்ணாவின் அரசியல் முடிவையும் ஏற்று கொள்ளவேண்டும் சங்கிகள் கோயாபல்ஸ் மாதிரி பொய் பிரசாரம் செய்வர்

  • @VasanthaSamuel-dg5qj
    @VasanthaSamuel-dg5qj 5 месяцев назад +6

    ஏன் விஜய நகர பேரரசு காலம் பற்றி குறிப்பிட வில்லை

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 5 месяцев назад

      விசய நகரப்பேரரசு காலம் தென்னிந்தியாவின் ஆன்மீகம்‌ தழைத்த பொற்காலம்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 5 месяцев назад +1

      சென்னை தமிழ்நாட்டில் நிலைக்க‌ ராஜாஜியின்‌ உறுதி‌ பற்றி‌ ஒன்றையும்‌ பேசவில்லையே.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 5 месяцев назад

      நல்ல வேளையாக திருப்பதி‌ ஆந்திரா‌ போயிற்று.இல்லாவிட்டால்‌ இந்நேரம் திருப்பதி ஏழுமலைகளும்‌‌ காடுகளும் இருந்திருக்காது.

  • @Habibah-yo7jx
    @Habibah-yo7jx 4 месяца назад +2

    இந்தியா சுதந்திரம் அடையும் வரை சென்னை என்றோ தென்னாகம் என்றோ ஒரு பகுதி கிடையாது திராவிடநாடு என்றுதான் தென்னகம் இருந்தது தென்னகத்தின் கதைகளை அவ்வளவு சுலபமாக முடித்திட முடியாது

  • @gurunathanm2677
    @gurunathanm2677 4 месяца назад +2

    IF THERE IS NO " ANNA " NO " NO TAMIL NADU " THE CHIEF ARCHITECT OF MODERN TAMIL NADU WAS BOTH PERIYAR AND PERARIGNAR ANNA AND FOLLOWED BY THE TALLEST LEADER DOCTOR KALAIGNAR WHO SHAPED PERFECTLY TO THE PRESENT STAGE.

  • @gurunathanm2677
    @gurunathanm2677 4 месяца назад +2

    THE DRAVIDIAN MAJOR THE DMK DID ALL BEST THINGS FOR THE PEOPLE OF TAMIL NADU. OUR STATE GOT ITS NAME BY THE FOUNDER OF DMK PERARIGNAR ANNA, THE FIRST CHIEF MINISTER OF TAMIL NADU H

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 2 месяца назад +1

    Vadachennai vanniyakula shathriyan Bhelanbu

  • @thelordsnest509
    @thelordsnest509 5 месяцев назад +1

    Arumai...Thamizhan must give up all utopian caste system. Thamizhan Thamizhan thaan...nadar Thamizhan, naadaadhaar thamizhan... konar, kuppar, irular. Vanniyar...mudaliaar....all these caste divisions have brought defeats to Thamizhan...how long Thamizhan has be slaves to Brahmical cruel caste system....can there be a god who should create man from hus mouth..or from his feet?...wt a myth....man is man...correct...Thamizhnaadu is Thamizhan naadu....no thamuzhan of a so called inhuman irrational impractical caste ststem...Thamizhaa vizhithezhu

  • @rakkik6890
    @rakkik6890 4 месяца назад +3

    Tamilnadu √✓

  • @SUNDARAPALANI
    @SUNDARAPALANI 2 месяца назад +1

    Thalith engalukkum theriyum!!!!!

  • @candajeg4882
    @candajeg4882 4 месяца назад +6

    ஒரு நாட்டுக்குள் எப்படி இன்னொரு நாடு இருக்க முடியும் ?? ( தமிழ் நாடு )
    இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது எந்த மாநிலங்களுக்கும் ஒரு நாட்டுக்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை அத்துடன் உலக வரைபடத்திலும் ஏற்று கொள்ளப்படவிலை. மன்னர் காலத்தில் இருந்திருக்கலாம்.!!! இன்றைக்கு தமிழகம் அல்லது தமிழ் மாநிலம். என்பதுதான் நியாயமானது உண்மையானது. ( அரசியல்வாதிகளின் சுயநல லாப முட்டாள்தனம் என்று சொன்னால் மிகை ஆகாது )
    ஒரு நாட்டுக்கான உரிமைகள்
    1 தனி நாட்டுக்கான அங்கீகாரம்.
    2 தனி நிலப்பரப்பு.
    3 தனி கொடி
    4 தனி ராணுவம் பலம்
    5 தனி பண வர்த்தகம்
    6 தனி பொருளாதார மேம்பாடு
    இப்படி பல விஷயங்களை அடங்கியதுதான் ஒரு நாடு.
    நம் இஷ்டத்துக்கு ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாது
    ஐநா சபையின் அங்கீகாரம் மிக அவசியம்.

    • @premdhayal1798
      @premdhayal1798 4 месяца назад +2

      Adhinaal dhaan Tamil naadu thani naadaaga uruvaakkam pera vaendum!

    • @rangavesa2016
      @rangavesa2016 19 дней назад

      Then what is madya pradesh, andhra pradesh; uttara pradesh all same meaning. Nadu or pradesh means an area. It need not denote a separate country always. In kerala there is vaya nadu. Is it mean it is country?. There is naji nadu in tamil nadu. Dont confuse things for doing politics.

  • @KannathalS-mk5es
    @KannathalS-mk5es 4 месяца назад +1

    Where. Is PERUMAIKURIA. KARUNA

  • @user-tamil5671
    @user-tamil5671 5 месяцев назад +2

    Amma Pommu Kutty
    Nayaggar Sollungal
    Katta pomman Eellai

  • @BalaSuresh-m1z
    @BalaSuresh-m1z 3 месяца назад +1

    Anna legally put that name

  • @rakkik6890
    @rakkik6890 4 месяца назад +5

    Tamilnadu women's √✓

  • @nagajayaraman1265
    @nagajayaraman1265 4 месяца назад +2

    பெரியாரும் அண்ணைவும் திக திமுக கட்சிகளும் என்ன செய்தது என்று கூவிதிரியும் சங்கிகளுக்கு இந்த பதிவு

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤😅😊😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kanagalakshmi8575
    @kanagalakshmi8575 5 месяцев назад +3

    C55554

  • @rakkik6890
    @rakkik6890 4 месяца назад +2

    3 man√✓

  • @rajaganambigai4214
    @rajaganambigai4214 4 месяца назад +5

    சிலருக்கு அண்ணா ஜபம் பாடும் வியாதி உண்டு.

  • @PAWANRAJP-z2j
    @PAWANRAJP-z2j 4 месяца назад +2

    Channai.alla.sennama.nayakkar.pattanam

  • @vinoth25vinoth25
    @vinoth25vinoth25 4 месяца назад

    Tamil

  • @LiyakathAli-c3u
    @LiyakathAli-c3u 2 месяца назад

    Ithu wrong message

  • @v.vedaiyanvaive
    @v.vedaiyanvaive 2 месяца назад +1

    வரலாற்றை முறையாக எழுதவேண்டும்
    சொல்லவேண்டும்
    சென்னையைஆந்திராவிற்கும்தமிழ்நாட்டிகுமபொதுவானதலைநகரமாக இருக்கவேண்டும்என்றுபிரதமர்நேருவிரும்பினார்.சென்னைவேண்டாம்என்றுஆந்திராஒப்புக்கொண்டால்தான்சட்டப்பேரவையில்ஆந்திரமாநிலத்தைஆதரித்துத்தீர்மானம்நிறைவேற்றுவேன்என்றுஉறுதியாக அறிவித்தபின்னரேபிரதமர்நேருசென்னைஇல்லாத ஆந்திரமாநிலத்தைஅறிவித்தார்

    • @v.vedaiyanvaive
      @v.vedaiyanvaive 2 месяца назад +1

      அப்போதையமுதலமைச்சர்ராஜாஜிஉறுதியாக அறிவித்தார்என்பதுதான்வரலாறு.