பரவசம் தரும் பிராணயாமம் - பயிற்சிகள் பெற தொடர்பு எண்:94441 67362

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 127

  • @vellingirim9753
    @vellingirim9753 День назад +1

    அய்யா,தாங்கள் கொரானாவில் இருந்து மீண்டுவந்தது தமிழரான நாங்களும் எங்கள் பெற்றோர்களும் செய்த புண்ணியம் அய்யா.வாழ்க வளமுடன்.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n Месяц назад +28

    தனக்கு நன்றாக தெரிந்த ஒரு விஷயத்தை இன்னொரு நன்கறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெருந்தன்மை
    பாராட்டுக்கள்
    அத்தனையும் உண்மை அருமை

  • @senthuranramamurthy3779
    @senthuranramamurthy3779 13 дней назад +1

    அருமை அய்யா
    சிறந்த பதிவு..
    பலருக்கும் பரவசமளிக்க தங்களின் இந்த முயற்சி உதவும்..
    வாழும் கலை குருதேவர் Sri Sri Ravisankar அவர்களின் பயிற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பலன் உணர வைக்கும் நுட்பங்கள் நிறைந்தவை என்பது உண்மை.
    மேலும் பல்லாயிரம் நயர்கள் தங்களின் மேலான இம் முயற்சியால் பலனடைவர்.
    ஆசிரியர் அவர்களும் சிறப்பாக விளக்கினார். வாழ்த்துக்கள்.
    மேலும் தொடர்க..

  • @AMAZINGINWA
    @AMAZINGINWA Месяц назад +21

    பிரணயாமம் என்பது எல்லோருடைய உரிமை அரசு உணர்ந்து கொண்டு கல்வியைப் போல் கட்டாய கல்வியாக கொடுக்க வேண்டும் இந்த உலகம் சிறந்து விளங்கும்

  • @AMAZINGINWA
    @AMAZINGINWA Месяц назад +10

    வாசுகி அவர்களின் அனுபவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சியின் நன்மைகள் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை அழகாக புரிய வைத்துள்ளார் அனைத்து மக்கள் அடைய வேண்டும் என்பதை எந்த அரசு உணர்ந்து கொண்டு மூச்சுப்பயிற்சி கல்வியைப் முதன்மை பயிற்சியாக மாற்றமோ என்று என்ற ஏக்கம் தான் வருகிறது

  • @thambippillaishanmugathas7541
    @thambippillaishanmugathas7541 27 дней назад +5

    கள்ளம் நீங்கி உள்ளம் சீர்பெற்று, உலகம் நலம்வாழ இன்றியமையாத ஒளஷதம். மிக மிக நன்றிகள்.

  • @68tnj
    @68tnj Месяц назад +7

    மிக அருமையான பதிவு . திரு தமிழருவி மணியன் அவர்கள் பதிவை தேடி தேடி பார்ப்பது எனது வழக்கம். இந்த மனிதன் அவ்வளவு விஷயங்களை படித்து உள்வாங்கி மற்றவர்க்கு இனிமையான பாங்கில் வழங்குவது அவரது தனி சிறப்பு. அவர் நீடூடி வாழ இறை அருள் புரியட்டும். அவரது அரசியல் பேச்சுக்களும் நல்ல பல விஷயங்கள் பொதிந்தவையாக உள்ளன. இருப்பினும் தமிழ் நாடு அரசியல் பாழ் பட்டுக்கிடக்கிறதே என்ற அவரது மனக்கவலை பேச்சுக்களில் உணர்ச்சிகரமாக வெளிப்படுகிறது.
    75 வயதை தாண்டிவிட்ட காரணத்தினால் அவர் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அரசியல் மேடைகளை குறைத்துக்கொண்டு ஆன்மிகம், இலக்கியம், கலை போன்றவற்றில் இன்னும் அதிகமாக தந்து அனுபவங்களை பலரிடத்தில் பகிர வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த காணொளியை தொகுத்து வழங்கிய வாசுகி அவர்களுக்கும் மிக்க நன்றி

  • @indianmetagraphymetagraphy4274
    @indianmetagraphymetagraphy4274 16 дней назад +1

    இதற்க்கு அடுத்த நிலை வாசியோகம் உள்ளது ப ?த?வி? எனும் சாகக் கலை பயிற்சி நனறிகள் பல
    உங்கள்இருவருக்கும்

  • @ajrintegratedfarm9235
    @ajrintegratedfarm9235 Месяц назад +39

    அறநெறி ஆசான் திரு தமிழருவி அய்யா அவர்கள்... தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் மனிதகுலத்தின் நன்மை மட்டுமே பிரதானம் என்ற குறிக்கோளுடன் வாழ்கிறார்...

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    இந்த தமிழினத்துக்கு மட்டுமல்ல உலக மக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாய் வாழ தனது திறனை... நூல்... தொடர்.... கானொலி.... என பலவகையில் சேவை செய்பவர் தமிழ்த்தாயின் செல்ல மகன்.... தமிழருவி நீடுழி வாழ்க பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைதன்மை அருள்புரிய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ayyappanayyappan2888
    @ayyappanayyappan2888 Месяц назад +16

    சமுதாய த்தின்மீது அ க்கரை உள்ள நீங்க ள் வாழ்க வளமுடன்

  • @kannadasang2881
    @kannadasang2881 26 дней назад +3

    அருமையான விளக்கம்.. அனைவரும் இந்த பயிற்சியை சரியாக செய்து வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

  • @chandranrp6002
    @chandranrp6002 23 дня назад +3

    மிக சிறப்பு ! வாழ்த்துக்கள் !! சகோதரி

  • @kulandhaivel7892
    @kulandhaivel7892 Месяц назад +8

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤ மூச்சுப்பயிற்சி மிக மிக அவசியம் என்பதை உணர்த் தியதற்கு மிக்க நன்றி அம்மா, ஐயா.🎉🎉🎉🎉

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 17 дней назад +2

    மிக சிறப்பு பிராணயாமம்.

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Месяц назад +9

    வாசுகி அம்மையார் விளக்கம்
    மிக சிறப்பு
    நாங்கள் சென்னையில் கற்றுக் கொண்டோம் மற்ற ஊர்களிலும் நடத்தலாம் என்றார்
    செய்தால் நலமாக இருக்கும்
    அருமை அருமை அம்மா 🎉🎉🎉🎉

    • @user-uf4qc2wj9w
      @user-uf4qc2wj9w 24 дня назад

      Are there any links to her classes or website. Please

  • @SakthiVel-fy5zs
    @SakthiVel-fy5zs 24 дня назад +4

    அருமையான உரையாடல் ஐயா

  • @kowsikjeyamurugan.v1372
    @kowsikjeyamurugan.v1372 11 дней назад +1

    Vazhalga vazhalamudan 🙏🙏🙏

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 Месяц назад +4

    What an excellent lecture? No words r adequate to describe the greatness madam. Thanks a lot and Regards. Will remain in my mind till my last. Thank U once again!

  • @rajeswarisakthivelkumar7791
    @rajeswarisakthivelkumar7791 24 дня назад +4

    வாழ்க வளமுடன் இருவருக்கும்..

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 20 дней назад +3

    சிறப்பு. நன்றி.

  • @natarajaayyar1009
    @natarajaayyar1009 29 дней назад +3

    நான் பிராணாயாமம் பற்றி இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் விளக்கிய திருமதிவாசுகி அம்மையாருக்கும் இதற்கு காரணமாக இருந்த திருமணியன் அய்யாவிற்கும் கோடானு கோடி நன்றிகள்

  • @jayaprakashrjp
    @jayaprakashrjp 12 дней назад +1

    மிக்க நன்றி

  • @ramnathank5430
    @ramnathank5430 8 дней назад +1

    அஷ்டாங்க யோகம் என்று ஏழு யோகங்களை மட்டுமே கூறியுள்ளார். மற்றொரு யோகம் என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

    • @vasukinammalvar6785
      @vasukinammalvar6785 День назад

      யமா
      நியமா
      ஆசனா
      பிராணாயாமா
      பிரத்யாஹாரா
      தாரனா
      தியானா
      சமாதி

  • @girijabhaskar838
    @girijabhaskar838 18 дней назад +3

    Super valga valamuden iyya & amma🎉🎉🙏🙏🙏

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Месяц назад +3

    அற்புதமான விளக்கங்கள் ஆனந்தம் ஐயா அவர்களுக்கும் வாசுகி அம்மாவுக்கும் மிக்க நன்றி நன்றி

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Месяц назад +6

    வாசுகி மிக சிறப்பாக விளக்குகிறார், நன்றி 💚💚

  • @kumarasamy8759
    @kumarasamy8759 16 дней назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @karthikasezhian5639
    @karthikasezhian5639 Месяц назад +4

    Ending with beautiful note Ayya explained in very beautiful tamil the life between first breath and Last breath is life ,,..Values your Speech Vasukiji and respects you as Guru and Following Breathing Practices.. walks the talk ,,,,Such an Encouraging Person Ayya Pranams to you Ayya

  • @karthikasezhian5639
    @karthikasezhian5639 Месяц назад +5

    Always Inspirational Vasukiji and Knowledge you have is astonishing ...And as Ayya said you are best person to explain about Breadth

  • @SrinivasanK-y2w
    @SrinivasanK-y2w Месяц назад +4

    பொது மக்கள் நலன் கருதி அண்ணன் தமிழருவி மணியன் அவர்களும் சகோதரி வாசுகி அவர்களின் கலந்துரையாடல் மிகவும் அருமையாக இருந்தது.எக்காலத்திற்கும் பொருத்தமான பெயர் வாசுகி என்பது போல் அவரது கருத்தும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. க.சீனிவாசன்.சென்னை.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 27 дней назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤ Arumaai Amma 👃👌☝️☝️👍🙏🌴🌈💞💖😍 OM NAMACHIVAYA POTRI 😍❤️🎉🎉🎉

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan6523 Месяц назад +4

    வணக்கம் ஐயா குருவும் சிஷ்யன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள் பல பல இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வீட்டு இல்லத்தரசிகளுக்கும் அன்றாட பொருளீட்டும் கணவன்மார்களுக்கு வாசுகி அவர்களே நீங்கள் ஒரு குருவாக இருந்து சிறிய ஒரு குறும்படம் மூலம் மூச்சுப்பயிற்சி எவ்வாறு செய்வது என்று தெரிவித்தால் இன்னும் பல பேர் பயன் பெறுவார்கள் சிறப்புகள் ஆக இருக்கும் ஒளிபரப்பு வேண்டுகிறேன்❤❤🎉🎉🎉

  • @kalyaniasso3400
    @kalyaniasso3400 27 дней назад +3

    ஜெய் குருதேவ்
    வாழும் கலை பயிற்சி
    நன்றி

  • @angavairani538
    @angavairani538 Месяц назад +7

    வணக்கம் அண்ணா.மற்றும் சகோதரிக்கும் வணக்கம்.அழகான கேள்விகள் சிறப்பான பதில்கள்.மிகவும்பயனுள்ள பதிவு நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @SRajan-d3q
    @SRajan-d3q 8 часов назад

    Vazga valamudan iyya vazga valamudan valthukkal

  • @kesavaluramamoorthy9464
    @kesavaluramamoorthy9464 Месяц назад +4

    Arumaiyaana pathivu........very very usuful message to the present days to all in Mankind......🙏

  • @subramaniank9476
    @subramaniank9476 Месяц назад +7

    ❤❤❤❤❤❤ அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Месяц назад +5

    மிக மிக சிறப்பு
    வாசுகி அம்மையார் அவர்கள்
    எங்களுக்கெல்லாம் வாழும் கலை வகுப்பு எடுத்திருக்கிறார் கள்
    ஐயா சொல்வது உண்மை அறிய தகவல்கள் 🎉🎉🎉🎉🎉

  • @selvamsundararaju686
    @selvamsundararaju686 23 дня назад +2

    Gur Sri Sri Ravishankarji pranayama meditation 👏

  • @vennilas3742
    @vennilas3742 Месяц назад +4

    அருமையான நல்ல பதிவு ஐயா
    நன்றி🙏🙏🙏✨️

  • @psesdses2886
    @psesdses2886 Месяц назад +5

    அண்ணா அவங்க மிகவும் அருமை யாக எல்லாம் உள்ள தது

  • @KrishnanElumalai-b1i
    @KrishnanElumalai-b1i 29 дней назад +3

    ஐயா, மிகவும் பயனுள்ள பதிவு...,❤
    நன்றிங்க ஐயா 😊❤

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 Месяц назад +4

    மிக்க நன்றி ஐயா, ஐயாவின் சேவை தொடரவேண்டுகிறோம்🙏🙏🙏

  • @MagendranGanapathy
    @MagendranGanapathy Месяц назад +5

    Thanks both of you,

  • @ExcitedSoccerGoal-ww8zc
    @ExcitedSoccerGoal-ww8zc Месяц назад +7

    💐🙏💐 சிறந்த தகவல்

  • @geethak3227
    @geethak3227 Месяц назад +4

    மிக்க நன்றிங்க
    வாழ்க வளமுடன்

  • @krishnamurthygv8719
    @krishnamurthygv8719 Месяц назад +3

    இந்த உரையாடல் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் மூச்சு பயிற்சி எப்படி செய்வது எப்படி என சொல்லி த் தரவில்லை. அதை மும் சொல்லித் தந்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.‌

  • @astrosaraswathi6239
    @astrosaraswathi6239 Месяц назад +8

    ஈஷா யோகா மையத்தில் பிரணாயாமம் முறையாக கற்பிக்கப்படுகிறது ❤🎉

  • @subramaniank9476
    @subramaniank9476 Месяц назад +6

    அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த அருமருந்து.

  • @SenthilKumar-jd2iq
    @SenthilKumar-jd2iq Месяц назад +4

    ❤❤❤❤❤
    AIYA & MEDAM VUNGAL ERUVARUKUM ENGAL MANAMARNTHA NANREY,
    VUNGALAI POLA NALLA VESAYANGALAI NEXT GENERATION IKKU EDUTHU SOLLA YARUM ERUPARKALA ATHU THAAN ENGAL KAVALAI.
    THANK YOU SOOO MUCH ALL.

  • @sathyabamaveedagiri7183
    @sathyabamaveedagiri7183 Месяц назад +4

    மிகவும் நன்றி பகிர்வுக்கு 😂❤❤

  • @muthusamyavadayappan708
    @muthusamyavadayappan708 Месяц назад +5

    Kavingar vasuki is equally eloquent like Tamilaruvi in her Tamil speech. The video is very useful to all.congratulations.

  • @Baratham379
    @Baratham379 Месяц назад +7

    மிக்கநன்றி
    அருணாச்சல சிவ 🔥

  • @maheshyss
    @maheshyss 20 дней назад +1

    I am salute you sir

  • @gopinathvenkataramana8760
    @gopinathvenkataramana8760 Месяц назад +5

    அம்மையாரிடம் எப்படி பயிற்சி பெறுவது? ப அல்லது எங்கு இந்த பயிற்சி பெற முடியும்?

  • @baburajendran9761
    @baburajendran9761 Месяц назад +4

    நன்றி ஐய்யா அம்மா

  • @ramanarayanansubramanian3015
    @ramanarayanansubramanian3015 17 дней назад +2

    Nantri.

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 28 дней назад +1

    இருவருக்கும் வணக்கத்துடன் வாழ்த்துகளும் நன்றியும்.

  • @sashimahaa1860
    @sashimahaa1860 День назад

    Very nice
    God bless...

  • @ranganathacharya
    @ranganathacharya Месяц назад +5

    நான் என்ன தவம் செய்தேன்? இம்மாதிரி நன் மக்கள் உரையாடலுக்கு கண்ணில் நீரை வரவழைத்தது என்ன விந்தை? பாதார விந்தங்களை ஸ்மரணிக்கிறேன்!!!

  • @acsampathkumar7393
    @acsampathkumar7393 Месяц назад +4

    🎉 Super

  • @KrishnanElumalai-b1i
    @KrishnanElumalai-b1i 29 дней назад +4

    நானும் நாளும் மூச்சி பயிற்ச்சி செய்ய முயல்கிறேன்.
    மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .
    தங்களுக்கும் தங்களுடைய குருவாக விளக்கிய அம்மா அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி கலந்த வணக்கம்

  • @rameshr5339
    @rameshr5339 Месяц назад +6

    ❤❤❤super❤❤❤❤

  • @thangaraj19629
    @thangaraj19629 День назад

    அய்யா நமஸ்காரம்...
    இந்த கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சீங்கன்னாலே உங்களுக்கு பாதி வயசு கொறஞ்சுடும்...
    மனசு லேசாகி விடும்...
    உங்கள் மேல் எவ்வளவு பற்று வைத்துள்ளார்கள் என்பது தெரிந்து கொண்டே இருக்கும்..
    உங்களை ஒரு முறை திருப்பூரில் 2010 காலகட்டத்தில் My Tv என்ற சேனலுக்காக பேட்டி கண்டிருக்கிறேன்...
    நினைவுகள் திரும்ப வந்து போகின்றன....

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Месяц назад +4

    சிறப்பானது ❤❤❤❤

  • @KannanS-t2l
    @KannanS-t2l Месяц назад +5

    அய்யா ...❤🎉 நன்றி..

  • @gunaselvi4440
    @gunaselvi4440 Месяц назад +5

    ஐயா,அம்மாவுக்குநன்றி

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru Месяц назад +4

    Good video

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 14 дней назад

    ArumayanKaruthukkal

  • @thangamrass328
    @thangamrass328 Месяц назад +4

    Nandri 🙏

  • @viswanathan.v8025
    @viswanathan.v8025 Месяц назад +4

    Jaigurudev,🎉

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 Месяц назад +2

    குதிரை என்பது மனம்
    மூச்சுக்காற்று அல்ல. மூச்சுக்காற்று எனும் கடிவாளத்தின் மூலம் மனம் எனும் குதிரையை அடக்கி ஆளலாம். 🙏

  • @ayyappanchidambaram9858
    @ayyappanchidambaram9858 Месяц назад +4

    ஜெய் குரு தேவ்❤

  • @chokkaiyanr3665
    @chokkaiyanr3665 27 дней назад +1

    அருமையானவிளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @thangamrass328
    @thangamrass328 Месяц назад +5

    🙏

  • @varadharajanarumugam6859
    @varadharajanarumugam6859 Месяц назад +2

    அருமை ஐயா

  • @ssyoga99
    @ssyoga99 28 дней назад +1

    மிக அருமையான பதிவு

  • @rajipvr
    @rajipvr Месяц назад +4

    🙏🙏🙏🙏🙏

  • @rajaswinathi
    @rajaswinathi Месяц назад +4

    ❤🎉

  • @sridhart8298
    @sridhart8298 21 день назад

    Classic explanation thankyou

  • @radharanganathan6979
    @radharanganathan6979 18 дней назад

    Thanks to both of u.Madam explained very nicely.I used to see the videos of Sir.Can we see the demonstration? Radha Ranganathan

  • @venkatraman9699
    @venkatraman9699 20 дней назад

    I quote the followings from Sri Ramana Maharishi's Teachings:
    1. Mind and Breath are two branches of the same tree; If one is controlled the other will get controlled. While Pranayama can be used to co ntrol the mind, Sri Ramana Mahrishi stresses Meditation to control the Prana.
    For example, if a shocking news is given to a human being, he or she is petrified and stands still; The mind is intensely focused and prana stops[movement of body] stops automatically. [This does not happen during sleep and when is in Laya due to Ishwara Sankalpam.]
    2. In Ramana Gita, Sri Ramana Maharishi stresses the following Formula for Pranayama: 3 units of time for Rechakam, 4 time units for Kumbakam and 3 time units for Poorakam .

  • @astrosubramaniam
    @astrosubramaniam 27 дней назад

    Very very important advice thank you so much

  • @bhakthavatchalamg3424
    @bhakthavatchalamg3424 27 дней назад +2

    மன நிறைவான விளக்கங்கள்
    வாசுகி அவர்கள் எங்கே கற்றுக்கொடுக்கிறார்
    Contact no கிடைக்குமா ஐயா
    கலவையில் இந்த பயிற்சி எங்கே கிடைக்கும்

  • @ravichandrabose5179
    @ravichandrabose5179 25 дней назад +1

    ஜாயாவிர்க்குதங்கைக்குநன்றிநன்றி

  • @thangarajm5532
    @thangarajm5532 Месяц назад +8

    போதைப் பழக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றி இந்த அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள்

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 дня назад

    nandre ayya

  • @subramanis1292
    @subramanis1292 Месяц назад +4

    பதஞ்சலியேரகத்தில்யேரகத்திற்ககுவரவேபதிமூன்றுதடைகள்உள்ளதுஇதில்வெற்றிபெறுவதுகடீனம்முதலில்அதைத்தேடவும்விடைகிடைக்கும்

  • @NaliniKanagasabai
    @NaliniKanagasabai Месяц назад +4

    ஜெய் குருதேவ்

  • @swaminathans59
    @swaminathans59 Месяц назад +5

    Very useful discussion

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Месяц назад +2

    Thank you🙏💕🙏💕

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 Месяц назад +5

    😊😊🎉🎉😊😊

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru Месяц назад +3

    My guru writer balakumaran

  • @mohandevaraj9152
    @mohandevaraj9152 Месяц назад +4

    ayya is there online class for this … or there is a recommended youtube video for this ?

    • @sivasankarasubramaniangoma860
      @sivasankarasubramaniangoma860 Месяц назад +1

      மிகவும் தெளிவான பதிவு
      மிக்க நன்றி. 🙏🙏.

  • @19mani20
    @19mani20 9 дней назад

    Pl give details about very Advance pranayam courses.

  • @gopalc3588
    @gopalc3588 17 дней назад

    Ariya urai makkallukku sera panikirean

  • @jayashreekanna672
    @jayashreekanna672 Месяц назад +1

    Hi Gorgeous Lady, Congratulations on acing your interview. A very nice and informative type of interview with. Ayya. You have given a very crystal clear explanation about Pranayama. I'm very proud to be your friend 😍. Hope this is beneficial to many especially the younger generation.

  • @shanmugamrmg203
    @shanmugamrmg203 26 дней назад +1

    ஐயா திருமூலரின் திருமந்திர புத்தகங்கள் தற்போது கிடைப்பவை உண்மையானதா இல்லை திரித்து எழுதப்பட்டதா நீங்க திருமூலரை படிக்கும் புத்தகங்கள் எது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 28 дней назад

    How you became a famous writer without having been leaned Nadi sithi .it's quite amazing...... Example Mr.Balakumran practiced @ the beginning itself and turned a writer after that only. myself have been doing it last 20 years and able to handle all issues patiently. 36:33 36:33