"உலகின் சக்தி வாய்ந்த நுரையீரல் பயிற்சி "-பேராசிரியர் சௌமித்ரன் பொன்னி சௌமித்ரன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Месяц назад +14

    நீண்ட ஆயுளுக்கு நிலையான மூச்சுப்பயிற்சி👍! உடலுயிர் நலமாக வாழ்க வளமாக💥 ! நன்றி ஐயா🙏

  • @jayavishnu5277
    @jayavishnu5277 Месяц назад +8

    உங்கள் திருப்பணி மென்மேலும் வளர வாழ்க வளமுடன்

  • @User-JB-2892
    @User-JB-2892 Месяц назад +12

    நல்ல தகவல்களை தருவதற்கு இருவரும் வாழ்க வளமுடன்.

  • @sivakumarjai8954
    @sivakumarjai8954 Месяц назад +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @MS-rm3ue
    @MS-rm3ue Месяц назад

    வாழ்க வளமுடன்.
    Beautiful explanation...
    Superb class 🎉

  • @Saravana_Salon_vpm
    @Saravana_Salon_vpm Месяц назад +2

    வாழ்கவளமுடன்❤

  • @nrajendran1761
    @nrajendran1761 Месяц назад +2

    சுகமான சுகாதார வாழ்வுக்கு சுவாசப் பயிற்சியின் விளக்கம் அருமை
    நன்றி ஐயா 🙌 வாழ்க வளமுடன் 🙌 ®

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 Месяц назад +2

    வாழ்க வளமுடன் ஐயா & அம்மா. மிக மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  • @anujothi5628
    @anujothi5628 Месяц назад +2

    அருமையான விளக்கங்கள் ஐயா மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @gokulgokul-bn7em
    @gokulgokul-bn7em Месяц назад +4

    இருவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @somasundarama9544
    @somasundarama9544 Месяц назад +2

    வாழ்க வளமுடன்

  • @subbuyogalakshmi
    @subbuyogalakshmi Месяц назад +1

    வாழ்க வளமுடன்அய்யா .நீண்ட ஆயுளுக்கு விளக்கம் அற்புதம் அய்யா.

  • @muthukumarang650
    @muthukumarang650 Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா சிறப்பு இருவரும்

  • @bhavanim25
    @bhavanim25 Месяц назад +2

    Long Live the sincere DISCIPLES who educate the HUMANITY .

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Месяц назад +1

    Suppar suppar suppar Anna👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @PadmanabhanK-o9y
    @PadmanabhanK-o9y Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா. வாழ்க வளமுடன் அம்மா.

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 Месяц назад +1

    நன்றி ஜயா

  • @rajendransubramaniyapillai7439
    @rajendransubramaniyapillai7439 Месяц назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 Месяц назад

    நன்றி ஐயா
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

  • @RavikumarRathinasamy
    @RavikumarRathinasamy Месяц назад +1

    Very nice . Thanks Ayya

  • @VasudevanGeetha-c5x
    @VasudevanGeetha-c5x Месяц назад +2

    Very nice!

  • @PadmaBabu-v4c
    @PadmaBabu-v4c Месяц назад

    Vazhiga valamudan👍💯

  • @pandi865
    @pandi865 Месяц назад +1

    வாழ்க வளமுடன்.

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 Месяц назад +6

    வாழ்த்துக்கள் போடும் அன்பர்களே தமிழ் நாட்டில் தமிழனாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
    வாழ்த்துக்கள் போடும்போது ஒன்று தூய தமிழில் போடுங்கள்
    அல்லது ஆங்கிலத்தில் போடுங்கள்.
    இதை விடுத்து
    மிகவும் அருமை என்பதை
    Migavum Arumai என்று ஏன்
    எழுத வேண்டும்.
    தயவுசெய்து இதுபோன்ற
    பதிவு களை தவிர்க்கும் படி
    கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி.

  • @murugasamy1865
    @murugasamy1865 Месяц назад

    Really it is true !

  • @SivaKannan-dv7fd
    @SivaKannan-dv7fd Месяц назад

    Sir,super sir, wish you all the best God bless you sir. Thank you so much sir 🙏🙏🙏👍

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx Месяц назад

    வாழ்க வளமுடன் ஐயா அம்மா

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 Месяц назад

    Miga arumai ayya amma vazhga valamudan ayya

  • @shailajakamala8178
    @shailajakamala8178 Месяц назад +2

    Super.

  • @Balaji369N
    @Balaji369N Месяц назад +1

    Great

  • @MekalaSeerangan
    @MekalaSeerangan Месяц назад

    வாழ்த்துக்கள் சார் ❤

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 Месяц назад +1

    Super iyya

  • @indupradeep5288
    @indupradeep5288 Месяц назад

    🙏💯💐

  • @indupradeep5288
    @indupradeep5288 Месяц назад

    🙏👌👌👌👌💯💐

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Месяц назад +2

    Sir vanakam TB sari saiya solunga

  • @janakisampathkumar1894
    @janakisampathkumar1894 Месяц назад +1

    Do u conduct classes

  • @vetridurai2330
    @vetridurai2330 Месяц назад +1

    ஐயா
    உங்க தொடர்பு எண்

  • @janakisampathkumar1894
    @janakisampathkumar1894 Месяц назад +1

    Do u conduct classes😊

  • @vijiramanujam7910
    @vijiramanujam7910 Месяц назад +1

    அய்யா உங்கள் pnநம்பர் அனுப்பவும் ஒரு அன்பர் செம்பாக்கத்தில் உள்ளார்கள் அவர்களுக்கு தேவே

  • @SumangaliThirukumar
    @SumangaliThirukumar Месяц назад +1

    மிக்க நன்றிகள் ஐயா அம்மா
    வாழ்க வளமுடன்.

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 Месяц назад

    ஐயா, கால் அரிப்பு இருக்கு பிளீஸ் என்னா வைத்தியம் வாழ்க வளமுடன்

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Месяц назад +2

    Closeup video clear aa ellai. Correct pannum.

  • @losangelestamiltv
    @losangelestamiltv Месяц назад +2

    8:11 ❤🎉

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 Месяц назад +1

    இடது கை, இடது கால் நல்லயிருக்குமே.
    வேறு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் போல்

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti Месяц назад +2

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஓவ்ஒருகுழந்தைகளுக்கும்தெரியப்படுத்துவதுபெற்றோர்களின்கடமைஅதைதான்தாங்கள்கற்றுகொடுக்கிறீர்கள்.நன்றி.நன்றி.அம்மா.ஐயாஅவர்களுக்கு🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @pazhakurajar7740
    @pazhakurajar7740 Месяц назад +1

    🎉

  • @varalakshmi5956
    @varalakshmi5956 Месяц назад +2

    மிகவும் பயன் உள்ளநிகழ்ச்சி
    ஆனால் ஏதுவும்சரியாகதெரியவில்லைஅருகில்படம்காட்டினால்
    பயன் உள்ளதாகும்

  • @farithabanu1323
    @farithabanu1323 Месяц назад

    Ugga class address pls?

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Месяц назад +1

    Video clear aa ellai. Closeup seen cleara kamikayam

  • @RajamaniP-pr1mw
    @RajamaniP-pr1mw Месяц назад +1

    19:41 19:43

  • @mahes8428
    @mahes8428 Месяц назад

    0:36

  • @jesusgracebala973
    @jesusgracebala973 Месяц назад +1

    Kloseupla kattinal than neengal enna sollugireergal enru thriyum

  • @vasudevandaththathreyan2481
    @vasudevandaththathreyan2481 Месяц назад +1

    There should be coordination between the two instructors. Looks like interference. It is better to take take seperate topics for each

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Месяц назад +1

    Video clear aa ellai
    Closeup seen correct aa ellai. Correct pannum

  • @thansarva6788
    @thansarva6788 Месяц назад +1

    When you showing assanas have camera closer please
    Also do your vdo only on English or Tamil
    For an example what is that Right to கய் left to கய்?

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 Месяц назад +2

    தொடைசதை குறைய பயிற்சி சொல்லுங்க

  • @soundaramannamalai487
    @soundaramannamalai487 Месяц назад +1

    எல்லாம்... உங்களுக்கு தெரியும். எங்களை கேள்வி கேட்டால் எப்படி தெரியும்.
    கேள்வி கேக்காமல் சொல்லவேன்யாந்தைகரெக்ட் ஆ சொல்லவும். அதிக பிரஷங்கி.

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 Месяц назад +1

    ஏனையா தனித்தமிழ் வராதா?

  • @sethunathan123
    @sethunathan123 Месяц назад +1

    Don't take class

  • @babubharathi2225
    @babubharathi2225 22 дня назад

    வாழ்க வளமுடன்