தமிழுக்கும் அமுது என்று பேர் அந்தத் தமிழ் எங்கள்....... உலகில் பக்தி மொழியென இயம்பப்படுவது எம் தூயதமிழ் மொழி. இன்று யாம் செந்தமிழர்கள் பேசுவதோ தழிழ் கலந்த கலப்படமொழி. இரவு நேர வணக்கங்கள்.
Po enadhu thangaye, I'm mozhi ennai viyarkka vaikiradhu. Naan thamizhan alla, aanalum Imozhi ennai aalzhndha sindhanaikul aakugiradhu. such a lovely poetry n language
எந்த அன்னிய மொழியிலும் வேறு மொழி கலந்து பேசுவதில்லை. அன்னியன் தன் மொழியில் பெருமையோடு பேசுகிறான். ஆனால் தமிழன்தான் அசிங்கமாக கருதுகிறான். அன்னியன்கூட தமிழ் மொழியை அழகாக பேசுகிறார்கள் ஆனால் தமிழன்😡? தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.
I am a little stoned and I stumbled onto this video and I don't speak any Tamil and when I heard that white dude for the first time I swear for a second I was tripping lol
தன்னிகர் இல்லா தமிழ் அன்னையை போற்றி வணங்குவோமே...
ரஷ்யரின் தமிழ் புலமை அருமை. நிருபர் மெதுவாக பேசி இருக்க வேண்டும்.
தமிழன் தான் தமிழ் பேச மாட்டேன்கிறான்.
தமிழை வைத்து அரசியல் செய்து வயிற்றை நிரப்பும் அரசியல் தலைவர்களே ! உள்நாட்டில் தமிழை வளர்ப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டில் தமிழை வளர்க்க போராடுங்க
tamil natula tamiluku. Mathieu ellana vellinatula work?
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
நன்றி பெரியவரே....
மிகவும் அருமையாக உள்ளது
நன்றி அய்யா.
அழகாகதமிழ் பேசுவதை கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
தமிழுக்கும் அமுது என்று பேர்
அந்தத் தமிழ் எங்கள்.......
உலகில் பக்தி மொழியென இயம்பப்படுவது எம் தூயதமிழ் மொழி.
இன்று யாம் செந்தமிழர்கள் பேசுவதோ தழிழ் கலந்த கலப்படமொழி.
இரவு நேர வணக்கங்கள்.
Po enadhu thangaye, I'm mozhi ennai viyarkka vaikiradhu. Naan thamizhan alla, aanalum Imozhi ennai aalzhndha sindhanaikul aakugiradhu. such a lovely poetry n language
அருமை அருமை
Ithavida perumai ethuvumae illa....nandri alexandar...
சிறப்பு வணக்கம், வணங்குகிறேன் உங்களையும், தாய் தமிழையும்.
அற்புதம் ....நன்றி .....நன்றி
En pillaikalukku cherthu enrum valara vendum thodaravendum engal tamil 👌👌👌👏👏👏
கண்ணு களங்குது டா டேய் ...எங்க தமிழ் நாட்ல பாதி பேருக்கு "ழ" வாய்லே வராது டா டேய்..ஆனா நீங்க சொல்லும் போது செம்மையாக இருக்கு..
Dislikers are the haters of Tamil
Balamurugan y da... Give respect bro....
Balamurugan nijamaga... Tamil Moli sollarar semaiya
Nagaraj P bro parunga nan waste bro... Tamil oru Mozhi alla oru kalai...(kazhai illainu kandipa therium)
Kannu kalanguthu semma varigal
Kumari kandam erundhurundal Tamil will be famous all over the world 🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்❤❤❤
I proud to tamilan another country man speak to tamil very well. Very old language in the world
என்ன சொல்ல வார்த்தை கிடைக்கல மனசும் கண்ணும் நெறையுது.
What a sweet speech from him...
thatha ....1000 varusam vazhanum neenka
Rohan Vasanth super
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்! ஐயா!
Wonderfull, Sir, May God Bless you
respect. salute... and hats off.
ஐயா 🌹🌹🌹🌹🌹
நீங்கள் பல்லாண்டு 🌹🌹🌹🌹
வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
My Tamil mother living all over World because my Tamil mother is honey of this world
வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் பேசும்போது மிக அழகாகவும் இனிமையாகவும் இ௫க்கிறது வாழ்த்துக்கள்
His talks reflects how he is having deep affection towards our TAMIL language. That's our classic language of our TAMIL
great speech
தமிழ் வாழ்க
VAZHGA TAMIL VALARGA TAMIL.
amazing nice to hear your tamil
hats off thatha
மதம், இனம், சாதி, நிறம் இவை அனைத்தும் கடந்து மனிதம் கற்றுத்தந்த எம் தமிழ் வாழ்க!
nandri
வாழ்க தமிழ்....வளர்க என் இனம்........
தேனைப்போல் இனிக்கும் தமிழ் மொழி வாழ்க...
arumai..
Tamil yaralayium alikava mudiyathu😚😚 tamilhan da😎😎😎
Wherever Thamizh Kalaachaaram is, Thamizh Language will Thrive & Prosper.
Nagaraj P, yes we have to Correct them. it's NOT tamil. It will always be Thamizh.
நன்றி அய்யா
தமிழ் உலகமெங்கும் வாழ்கிறது அனால் தமிழை பேசுவதற்கு பதிலாக ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்
எந்த அன்னிய மொழியிலும் வேறு மொழி கலந்து பேசுவதில்லை. அன்னியன் தன் மொழியில் பெருமையோடு பேசுகிறான். ஆனால் தமிழன்தான் அசிங்கமாக கருதுகிறான். அன்னியன்கூட தமிழ் மொழியை அழகாக பேசுகிறார்கள் ஆனால் தமிழன்😡? தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.
நல்ல பதிவு வாழ்த்துகிறோம்
great....
வாழ்க என் தமிழ்
வாழ்க நம் தமிழ்
வாழ்க தமிழ் அழியா புகழுடன் என்றும் வாழ வேண்டும் என் தமிழ்
Thanks ayya for your Tamil speech.
Very great thank you my tamil
super sir, vanakkam iya
நன்றி
Ungal Tamilukku thalai vanangugiren
மகிழ்ச்சி
ஐயா! உங்களது ழகர ஒலிப்பும் இயல்பாகவே உள்ளன. இனி நானும், பேசும் போது அதனை பின்பற்றுவேன்.
very nice beautiful,spellout👌👌👌👌
Ayya arumai ayya... Vaazhgha Thamizh
wow super.
Superrrrrr
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.....நாம் தமிழர்
Tamil theriyatha tamilargalukku Nala pathilady tamil vaalga 👪👫👭👧👨👴👰ranjana
நன்றி பெரிய வரே
So sweet
Proud to be a Tamilan
nice talking tamil no any single english words
Great
thatha ur great 🙏
Vanakam thaatha
grandpa your voice and speaking in tamil super . .
I am a little stoned and I stumbled onto this video and I don't speak any Tamil and when I heard that white dude for the first time I swear for a second I was tripping lol
🙏🤗 நாம் தமிழர்....தமிழ் உலகம் முழுதும் ஆண்டதற்கு ஆதாரம்....
வாழ்க நம் தமிழ்மொழி🙏🙏🙏🙏
தமிழின் பெருமை உயர்த்தோங்க இதுவும் ஒரு காரணம் நன்றி.
Nandri ayya ungal Tamil arvathirku en siram thazhntha vanakkangal
Kamal Hasan mari pesuraru Alexander 😍😍😘so. Proud tamilan
வாழ்க தமிழ்..
GOOD
IVAR KAMAL MATHIRI TAMIL PESURAR...!!
Sundar V 😀😀😀😀😀
Omg..was about to comment the same😂😂 ...
But not exactly like Kamal, he is not using not even single English Silabal while speaking, kamal uses a lot of tamil.
Sundar V bro nanumae edha comment panirukan 🤗
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
👏👏👏👏👍
very nice
Excellent
He speaks Tamil very well!
இத கேக்குறதுக்கே அருமை இருக்கு
nanri iyaa..
Arumai arumai..
Great tamil is very very old language i am proud to be tamilan.
Very nice Russian brother
Tamizh mozhi ketpadurku inimai,arumai
arumai sir
💖
super
kamal sir Mari pesuriga thatha Super.
Nice
Super thatha
அழகு
Sema.
Wow.....kithna achaa talent
எனக்கு ருசிய மொழி கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது
Super nice
I love it
wow very cool to hear
🙏🙏🙏🙏