தமிழோடும் உழவோடும் உறவாடும் ஓர் வெள்ளைக்காரர்! | Auroville Krishna Mckenzie inspiration Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 86

  • @IBCTamil
    @IBCTamil  2 года назад +7

    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking

  • @godsson701
    @godsson701 2 года назад +27

    ஒரு வெளிநாட்டுக்காரர் நம் பாரம்பரிய உணவுவகைகளை இவ்வளவு நேர்த்தியாக விளக்குவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. God bless you.👏👏👏👏👏👌👌👌👌👌🤝🤝🤝🤝💐

    • @jayaprakash7048
      @jayaprakash7048 2 года назад +1

      The name of the organization is AGP , you have no clue how much they charge for one visit .
      They are big money makers

  • @sivakumarop2811
    @sivakumarop2811 2 года назад +8

    இப்படி ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து சொன்னால்தான் நமக்கு புரியும், நம் மண்ணின் அருமை💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +8

    தமிழ் பாரம்பரியத்தை நன்றாக தெரிந்து கொண்ட இவர் தான் உண்மையான தமிழன்

  • @SRIDHARJESURAJ
    @SRIDHARJESURAJ 2 года назад +7

    "வாழும் வாழ்வியல் முறையே நம்மை அடையாளப்படுத்தும்" என்ற அறிவோடு இவர் வாழ்கிறார். 👏👏👏
    அனைவரும் உணர்தல் வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    தமிழ்நாட்டின் விவசாயத்தை மீட்டெடுக்கும் அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @manaduppusamayal
    @manaduppusamayal 2 года назад +8

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை 🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +3

    கிருஷ்ணா மெக்கன்ஸி அவர்களின் விவசாய முறை பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம்

  • @rajeshini4787
    @rajeshini4787 2 года назад +9

    They way he praises Tamil culture... Woww... Many have to learn from him

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    இயற்கை நேசிக்கும் உண்மையான விவசாயி அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி

  • @pprasanna1k2k44
    @pprasanna1k2k44 2 года назад +5

    அழகாக இருக்கு தமிழ் பேசும் விதம்

  • @rskrishnan7651
    @rskrishnan7651 2 года назад +12

    அண்ணா உங்க தோட்டத்தில் அல்லது உங்கள் உணவகத்தில் வேலை இருந்தா சொல்லுங்க நா பாக்குறேன் ...
    கேவலமான சுயநலமான இவனுங்க கூட இருக்குறதுக்கு உங்க கூட இருந்துறலாம்..சாப்பாடு படுக்க இடம் கொடுத்தால் போதும்...

  • @jayaraj.m.s5536
    @jayaraj.m.s5536 2 года назад +5

    அருமையான பதிவு எனது இளைய தலைமுறையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்

  • @im_porus
    @im_porus 2 года назад +5

    I appreciate This bro. I love the way he teaches own culture in our own Tamil language.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +4

    கிருஷ்ணா மெக்கன்சி உண்மையான இயற்கை விவசாயி

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 2 года назад +4

    வாழ்க வளமுடன்

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 года назад +2

    Heartful thanks to Karthick சின்னையா and entire crew 🙏🏿🤷🏽‍♂️

  • @poovaragavan7397
    @poovaragavan7397 5 месяцев назад +1

    Sir. You spoke about water scarcity in Chennai and Banglore and Hyderabad by being an organic farmer. It is really red alert for us to correct our mistakes. Your genuine interest towards our tamil culture is highly appreciable sir🙏🙏🙏.meeting you one time would be the great and most valuable day .🤩🤩🤩

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 года назад +2

    Your our teacher he is a wonderful gentleman I love u sir.

  • @arjunanv4118
    @arjunanv4118 2 года назад +2

    அருமை அருமை அன்பு சகோதரரே.

  • @jsarva4369
    @jsarva4369 2 года назад +2

    Great soul 🙏

  • @sathiyamoorthy9233
    @sathiyamoorthy9233 3 месяца назад +1

    Salute krishna

  • @indumathi3852
    @indumathi3852 3 месяца назад +1

    I like your programme so much Nice . keep on rocking ❤❤❤

  • @murugesanb152
    @murugesanb152 2 года назад +2

    Very interesting

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 года назад +2

    Great teaching

  • @YogimaaraYogimaara
    @YogimaaraYogimaara 3 месяца назад +1

    Great sir ❤❤

  • @punithewathy7997
    @punithewathy7997 2 года назад +1

    Wow it's true msg tamby❤✌🙏 i m punitha from malaysia 🙏👍👌

  • @praghadhespricky8935
    @praghadhespricky8935 2 года назад +4

    Super anna...nan ungala follow panadra..

  • @coimbatoreboyinuk8678
    @coimbatoreboyinuk8678 2 года назад +2

    Your speech is great. We are losing Tamil culture..

  • @spicyeater794
    @spicyeater794 2 года назад +3

    Super

  • @anandhinoble8146
    @anandhinoble8146 2 года назад +2

    Super Health advice

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 2 года назад +1

    What a visionary

  • @JeevaJeeva-l5k
    @JeevaJeeva-l5k 16 дней назад +1

    Tamil trekkar fans assemble

  • @velusamys8388
    @velusamys8388 2 года назад +2

    Wow 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Год назад

    அருமை அண்ணா

  • @keshjhonkeshjhon1880
    @keshjhonkeshjhon1880 2 года назад +2

    Good msg

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 11 месяцев назад

    Your are indian boy very nice tamil good garden work very excellent

  • @Mr.Svishal
    @Mr.Svishal 2 года назад +3

    Yow vera level ya ne

  • @camykidd3984
    @camykidd3984 4 месяца назад +1

    I am coming to visit you in Chennai

  • @srirajasekar3798
    @srirajasekar3798 Год назад +1

    Nice sir..
    Good following 😊

  • @indumathi3852
    @indumathi3852 3 месяца назад +1

    Super anna

  • @jaik9321
    @jaik9321 7 месяцев назад +1

    Great👍👏

    • @NellaiKAli
      @NellaiKAli 5 месяцев назад

      தமிழ்

  • @kpmrajvlogs3042
    @kpmrajvlogs3042 2 года назад +3

    அண்ணன் சீமான் சொல்லுவது போல இருந்தது .

  • @sparxceo3309
    @sparxceo3309 2 года назад

    Vera level 🔥

  • @pramilapramila5481
    @pramilapramila5481 2 года назад

    Super👏👏👏👏

  • @TrustinData
    @TrustinData 2 года назад +2

    🔥🔥🔥🔥

  • @balachandran7929
    @balachandran7929 2 года назад +5

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @Thiya8
    @Thiya8 4 месяца назад

    Shud visit your restaurant when i come down to Auroville Krishna Anna

  • @lahari6273
    @lahari6273 2 года назад

    Good msg 👍

  • @murugavel6697
    @murugavel6697 2 года назад +2

    Arumy mama Arumy OK non veg food award vallalar book badegaum

  • @vidhyashan
    @vidhyashan 2 года назад +3

    Can get vetrilaivalli killangu seeds?

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 2 года назад +2

    It's because of corporates, exporting good quality to foreign countries.
    Yelathulayum hybrids vandhuruchu.
    It's because of foreigners only.

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 2 года назад +3

    valka valka arovil culture

  • @ninjaturtles8820
    @ninjaturtles8820 2 года назад +1

    ❤️😍

  • @charan5374
    @charan5374 2 года назад +1

    Super bro 👍

  • @suresheee2697
    @suresheee2697 2 года назад +3

    Ithu entha Place Give me Address details

    • @im_porus
      @im_porus 2 года назад

      Aurovile. Pondicherry.

  • @B-BlessingSolutions
    @B-BlessingSolutions 2 года назад

    ❤️❤️❤️🙏🙏🎉🎉

  • @sinndoss
    @sinndoss 2 года назад +4

    இந்த திராவிட கட்சி கோமாளிங்களுக்கு வெள்ளைக்காரன் தமிழு மொழியே பேசுறேன்னு ஒரே மகிழ்ச்சி !! திராவிட கட்சி கோமாளிங்களுக்கு அவ்ளோ inferiority complex !!!

    • @venkats4489
      @venkats4489 2 года назад

      இப்போ நீ என்ன சொல்லவர.inferiority complex தமிழருக்கா, திராவிடருக்கா

    • @sinndoss
      @sinndoss 2 года назад

      @@venkats4489 உனக்கு புரியல்லையா ??
      திராவிட கட்சி கோமாளிங்களுக்கு !!

  • @indumathi3852
    @indumathi3852 3 месяца назад +1

    Where are u actually ...

  • @r.muruganantham3217
    @r.muruganantham3217 2 года назад

    Which place this hotel

  • @boekiauto944
    @boekiauto944 11 месяцев назад

    whats is your adress sir

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +1

    image

  • @Selvam761
    @Selvam761 2 года назад

    👍

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +2

    kapal hi

  • @sasikalad2405
    @sasikalad2405 2 года назад +4

    தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்

    • @thelbathrisingh4638
      @thelbathrisingh4638 2 года назад +4

      Ipo ethuku atha inga oombra?

    • @jayaraj.m.s5536
      @jayaraj.m.s5536 2 года назад

      முட்டா புன்டையாட நீ ... அழகாக தமிழ் மொழியும் என் அருமை வெள்ளைக்கார தமிழனின் சுன்னிய ஊம்பு புத்தி வரும்

  • @ravisankar777
    @ravisankar777 5 дней назад

    Tamil truker ... Issues. . உங்கள் மீது இருந்த மரியாதை போய்விட்டது

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 2 года назад +1

    iska cheating everyone in tamilnadu people so he was copy copy the village people what they doing and then he was explaining in English so you are doing in or a will farming organic farming this guy is all cheating everyone so already the Tamil Nadu peoples know everything about what we are doing in agriculture so this is our traditional this guy didn't know and now he is copy and now he is explaining that's why the people all they was smiling this

  • @NellaiKAli
    @NellaiKAli 5 месяцев назад

    தெவ்வமே