தமிழன் பாரம்பரியத்தை மீட்கும் வெள்ளைக்காரர் : Krishna McKenzie's Organic Farming | Pondicherry

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2024
  • Meet Krishna McKenzie , born in England and now, a true Tamil farmer who believes in organic farming and sustainable agriculture. He lives in Auroville in Pondicherry in India.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    ruclips.net/user/newsglitz...

Комментарии • 1,6 тыс.

  • @KrishnaMckenzie
    @KrishnaMckenzie 4 года назад +276

    மீண்டும் நன்றி 🙏

  • @sivakarthick9568
    @sivakarthick9568 5 лет назад +372

    2:55 போன ஜென்மத்தில் நான் தமிழன் இந்த ஜென்மத்தில் வெள்ளக்காரன்...... அருமை அருமை

  • @aivukoodam
    @aivukoodam 5 лет назад +265

    " போன ஜென்மத்தில நான் கட்டை வண்டி ஓட்டிய தமிழன்..." அழுதுவிட்டேன்

  • @anands3737
    @anands3737 5 лет назад +55

    இறுதியில்
    He said thank you..
    And he replied with
    நன்றி..

  • @tamiltamil-ui5tb
    @tamiltamil-ui5tb 5 лет назад +1001

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்
    வெள்ளைக்காரனுக்கு நம்ம தமிழ்நாட்டோட அருமை தெரியுது நமக்கு தெரியலையே

  • @wondersmee
    @wondersmee 5 лет назад +436

    Need one more episode with this legend. Hit like if you agree.

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 5 лет назад +58

    இவர் தமிழ் பேசுவது மழலை போல் வேடிக்கையாக இருந்தாலும், சகோதரர் கிருஷ்னாவின் கருத்துக்கள் வரவேற்க்க தக்கவை.வாழ்க,வளமுடன்!

  • @amirfaizal7846
    @amirfaizal7846 5 лет назад +69

    உலகை நேசிக்கவும் உயிர்களை நேசிக்கவும் வெல்லைகரார்களுக்கு தெரியும். நம்மவர்களுக்கு ஊழல் செய்வது எப்படி என்று யோசிக்க தெரியும் .
    மாற வேண்டும் தமிழ் சமுதாயம்

  • @gokukn2336
    @gokukn2336 5 лет назад +1233

    பஜன் லால் சேட்டு மாதிரி உங்க பேச்சு இருந்தாலும், உங்க தமிழ் அழகாக உள்ளது..💕😊

  • @vadivelu_special.com143
    @vadivelu_special.com143 5 лет назад +332

    நீங்கள் தான் உண்மையான விசாய தமிழன். உங்கள் சாதனை தொடரட்டும்.

    • @prabunkl6754
      @prabunkl6754 4 года назад +2

      அது விவசாயம் நண்பரே.....

  • @suyaprakash5420
    @suyaprakash5420 4 года назад +46

    வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்ச தமிழ் பாரம்பரியம் நம்ம தமிழனுக்கு தெரியலயே😓😓😓

  • @imambbimambb9039
    @imambbimambb9039 5 лет назад +294

    கொஞ்சம் சிரித்தேன் நிறையவே சிந்தித்தேன் நன்றி கிருஷ்ணா& ak.👌👌👌👌

  • @gowrishankarpaneerselvam3915
    @gowrishankarpaneerselvam3915 5 лет назад +350

    தமிழின் பெருமையை வெளிநாட்டவர் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது மரியாதையுடன் கூடிய வெட்கம்...

    • @wappaya3712
      @wappaya3712 5 лет назад +4

      Would anyone accept if a Tamil farmer says this ?

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie 4 года назад +2

      வணக்கம் கெளரிஷங்கர் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி,
      இதோ என்னுடைய அன்பு உங்களுக்காக, என்னுடைய இசைக் குழுவிலிருந்து ஒரு பாடல் ruclips.net/video/cBaJg1qBpHI/видео.html கிருஷ்ணா

    • @jattij9025
      @jattij9025 4 года назад

      @@wappaya3712 நம் மொழியை பிற மொழிக்காரர் நேசிப்பதும்,நாம் மறுதளிப்பதும் சம்பந்தப்பட்டது....

  • @muneeswaran5306
    @muneeswaran5306 5 лет назад +239

    சூப்பர் , முதன்முறையாக ஒரு வேற்று மனிதனுக்கு தலை வணங்குகிறேன் பெறுமையாக இருக்கு

    • @vitalvital2921
      @vitalvital2921 2 года назад

      Before freedom or after freedom ? In india or world ? You or your grandfather and grand ? Ok ... BE A human being all same u dont be excited . don't sleept others legs be
      cool be happy thanks before typing SMs humans or same all have A culture and tradition so no one have eligibility capability capacity he is not A natural don't certified

  • @aramsei.2438
    @aramsei.2438 5 лет назад +275

    கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..

  • @kafilkabil6282
    @kafilkabil6282 5 лет назад +66

    ஒரு தமிழ் நாட்டில் பிறந்த, ஓரு தமழனுக்கு ஒரு அயல்நாட்டு மனிதர் நம் வாழ்க்கை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் .ஒரு நிலையை நினைத்து தமிழனாக நான் அசிங்கப்படுகிரேன். 😔😔😔😔😔😔

  • @vinayakmahaadev
    @vinayakmahaadev 5 лет назад +564

    வெள்ளை, கருப்பு என்பது வெறும் வர்ணம்... விவசாயம் என்னும் தமிழனின் தொழிலுக்கு அனைவரும் வரணும்... 😍😍😍😎😎😎

    • @anonymistal7403
      @anonymistal7403 5 лет назад +3

      Vinayak Mahadev aaga... Super sago

    • @PRAVEENKUMAR-yu7zb
      @PRAVEENKUMAR-yu7zb 5 лет назад +9

      இந்த பஞ்ச்காகவே உங்களுக்கு லைக் தரணும்

    • @Kaan_Liberals_Club
      @Kaan_Liberals_Club 5 лет назад +2

      goiyaala ithaan punch !!!!

    • @nilat4919
      @nilat4919 5 лет назад +1

      ❤️

    • @user-xt9fo3kq2m
      @user-xt9fo3kq2m 5 лет назад +2

      Vinayak Mahadev நன்றி அண்ணே

  • @kumananec9017
    @kumananec9017 5 лет назад +577

    இவரின் சேவைக்கு ஜனாதிபதி விருது கொடுக்க வேண்டும் வாழ்க விவசாயம்

  • @the_memes_of_lifexd875
    @the_memes_of_lifexd875 5 лет назад +28

    ஆங்கிலேயர் நம்முடைய கலாச்சாரத்தை தேடி வருகிறார்! நாம்..??

  • @anbuselvi342
    @anbuselvi342 5 лет назад +16

    Vera level sir...
    "Avaninri anuvum asaiyathu"
    Tamil valga!!
    Thanks for interviewing this legendary person...

  • @user-un4mf8nb4z
    @user-un4mf8nb4z 5 лет назад +185

    கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் மத்தியில் சந்தோஷத்தோடு விவசாயம் செய்யும் உங்கள் ஸ்டைல் சிறப்பாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்

  • @varadharajsugumaran9070
    @varadharajsugumaran9070 5 лет назад +338

    அவனன்றி ஒரு அணுவும் அசையாது. வேற லெவல்யா வெள்ளபாய்..

  • @Sritharsri09
    @Sritharsri09 3 года назад +7

    Vera level 😍😍😍😍😍
    அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது....!!!!! 😍😍😍

  • @anandn6905
    @anandn6905 5 лет назад +1

    ஒவ்வொரு வார்த்தையிலும் ஆத்மார்ந்தமான ஓர் ஆர்வம்.. இவர் பேசும் தமிழில் மட்டுமல்ல ... இயற்கையின் எளிமையையும் எழிலையும் எடுத்துரைக்கும் இவர் பேச்சு ... பேச பேச பேரார்வம் கொள்கிறது நம் மனது... ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய பதிவு இது... வாழ்க இம்மனிதர் வையகம் போற்றிட.

  • @danevijaynaveen
    @danevijaynaveen 5 лет назад +294

    A foreigner says "ithu nama kaalacharam" 🔥🔥

  • @bala-bg5zv
    @bala-bg5zv 5 лет назад +209

    நன்றி கிருஷ்ணா ஐயா நானும் BE படித்து முடித்து இயற்கை விவசாயம் பன்றேன் நீங்க england இருந்து இங்க வந்து பன்றிங்க வாழ்த்துக்கள் ஐயா

    • @user-nl8ib8ye3x
      @user-nl8ib8ye3x 5 лет назад +1

      தொடரட்டும் தங்கள் பணி

    • @mshankari5807
      @mshankari5807 5 лет назад +2

      Congratulations

    • @user-nl8ib8ye3x
      @user-nl8ib8ye3x 5 лет назад +1

      @@mshankari5807 தமிழ் வராதா..!

    • @mshankari5807
      @mshankari5807 5 лет назад +1

      @@user-nl8ib8ye3x kalailaye sandai podra mind set la irukinga pola

    • @user-nl8ib8ye3x
      @user-nl8ib8ye3x 5 лет назад +1

      @@mshankari5807 ஐஐயோ...! அப்டிலாம் இல்ல எனக்கு ஆங்கிலம் புரியல அதனால் கேட்டேன்...🙊🙊

  • @sugunag1363
    @sugunag1363 3 года назад +10

    So beautiful to here his Tamil speech

  • @happydude2461
    @happydude2461 5 лет назад +13

    I'm really happiee to see such a beautiful soul in thiz earth!!!

  • @123476517
    @123476517 5 лет назад +208

    Vellaikaran tamilla pesuam poluthu alago alagu. 🌿Valga tamil🌿

    • @narasimanbabubabu5062
      @narasimanbabubabu5062 5 лет назад

      arun p தமிழ் மொழி அருமை அவருக்கு தெரியுது......

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +215

    வெள்ளைக்கார நம்மாழ்வார்..... .
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @maniramprasannaa4289
    @maniramprasannaa4289 4 года назад +46

    அவனின்றி ஒா்அணுவும் அசையாது..

  • @jake741
    @jake741 3 года назад +4

    🔥🔥🔥🔥🔥 ivara paththi na school padikumpothu paatha podhigai tv la awesome man ivara maathiri irukanum 🔥🔥🔥❤️❤️❤️

  • @varunboypandian1693
    @varunboypandian1693 5 лет назад +106

    அழகு கிருஷ்ணா, அன்பு கிருஷ்ணா, அறிவு கிருஷ்ணா... Love you a Lot Man....

  • @user-uc5pz2wc2k
    @user-uc5pz2wc2k 5 лет назад +292

    அதென்ன வெள்ளைக்காரன்
    வெள்ளைக்காரர் அப்டின்னு சொல்லுங்க.

  • @murugaraj1718
    @murugaraj1718 5 лет назад +13

    Thanks for newsglitz to expose such great person to us, respectful

  • @munusamyselvi9035
    @munusamyselvi9035 5 лет назад +3

    சூப்பர் வெள்ளக்கார தமிழன்.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்

  • @alavandharjagadhesan6561
    @alavandharjagadhesan6561 5 лет назад +164

    தழிழர் தேங்ஸ் சொல்கிரார் வெள்ளைக்காரர் நன்றி சொல்கிரார்!!!!!! ?

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie 4 года назад +8

      வணக்கம் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி,இதோ என்னுடைய அன்பு உங்களுக்காக, என்னுடைய இசைக் குழுவிலிருந்து ஒரு பாடல் ruclips.net/video/cBaJg1qBpHI/видео.html
      கிருஷ்ணா

    • @toonmultiverse785
      @toonmultiverse785 3 года назад +3

      @@KrishnaMckenzie McKenzie ஐயா நிங்கள் ஒரு திர்க்கதரிசி

  • @vetriselvan2171
    @vetriselvan2171 5 лет назад +31

    Waiting for next part of this video.... தமிழன் என்று பெயரால் மட்டுமே பெருமை கொள்ளும் நாம், இவரை போன்றவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் நம் மண்ணின் பெருமையை....நன்றி கிருஷ்ணா....

  • @arunagastin1595
    @arunagastin1595 4 года назад +2

    ஆங்கிலேயருக்கு தெரியுது விவசாயத்தின் அருமை ஆனால் சில தமிழருக்கு விவசாயாம் என்றாலே தெரியல நீதான் தலைவரே 100% விவசாயி

  • @shivaranjani2180
    @shivaranjani2180 5 лет назад +1

    இவரைப் பார்த்து விவசாயம் செய்யவேண்டுமென்ற எண்ணம் பிறந்துவிட்டது..😊🤗👏👏👏

  • @roshanprashath.98
    @roshanprashath.98 5 лет назад +54

    #விவசாயத்திற்கு_வித்திட்ட 👌
    #தமிழை மதிக்கும்💪
    #வெள்ளையர்🙏

  • @harish6257
    @harish6257 5 лет назад +55

    வெள்ளக்காரன் வாழைனு அழகா சொல்லறார் நம்மாளு வாலைனு சொல்லறாரு

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 4 года назад +4

    Auroville is totally commercialized . . . This man sells a simple plate of lunch for Rs. 250/- . . Which we can get for Rs. 100/- after crossing many hands . . . . Auroville is a dream of Pondicherry Mother . . . Now Auroville is becoming a burrial of mothers dream . . . ! ! !

  • @mohanapriyaramamoorthy6094
    @mohanapriyaramamoorthy6094 5 лет назад

    கடவுளின் ஆசீர்வாதம் என்றும் இவருக்கு துணை நிற்க..அழகான கொஞ்சும் தமிழ்... எங்களின் அன்பு இவருக்கு என்றென்றும்....

  • @arunhai08
    @arunhai08 5 лет назад +157

    வெளிநாட்டில் இருந்து வந்த வெள்ளைக்காரர் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அதில் உணவு விடுதி நடத்துகிறார். ஆனால் இங்குள்ள ஓரு தமிழன் பெண்கள் விடுதியில் கேமரா வைக்கிறான்.
    எதை நோக்கி செல்கிறோம் நாம்?

  • @mohannithyasanjana
    @mohannithyasanjana 5 лет назад +198

    முருங்கை மரத்தை வீட்டின் முன்பு வைத்தாள் நல்லது அல்ல என்று யாரோ பரப்பிவிட்ட பொய்யை மூடநம்பிக்கை தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள் இந்த வெள்ளைக்காரர் தெய்வம் என்று வணங்குகிறார் ( முருங்கை வைத்தவன் வெறும் கையுடன் போவான் என்பது முருங்கை வைத்தவன் வயதானலும் எந்த ஊன்றுகோலும் இல்லாமல் நடந்து போவான் என்பது தான் பொருள் இதை தவறாக புரிந்து கொண்டு வெறும் கையுடன் போவான் என்று அர்த்தத்தை கற்பித்து நம்மை மூடர்களாக்கி விட்டனர் ) அந்த தவறான எண்ணத்தை மாற்ற இந்த காணொளி நல்ல தொடக்கம்

    • @dineshkumard7889
      @dineshkumard7889 5 лет назад +14

      நீங்கள் சொன்னது சரிதான்.. அதில் சின்ன திருத்தும்.. முருங்கை மரம் அடிக்கடி முறிந்து முறிந்து விழும் என்பதால் முருங்கை என்று அழைக்கப்படுகின்றது.. வீட்டின் முன்பு வைத்தால் முறிந்து விழும்போது யார் மேலயாவது விழும் என்பதாலே அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்

    • @kumarankrithi3564
      @kumarankrithi3564 5 лет назад +12

      தவறாக அர்த்தம் செய்து கொண்டது கிராமத்து படிக்காத மக்கள் இல்லை. படித்த அரைவேக்காட்டு ஏட்டு சுரைக்காய்கள் தான் பலவற்றை அரைகுறையாக கற்றுக்கொண்டு தெரிந்துகொண்டு பெரிய அறிவாளிகள் போல திரியுதுகள்.
      முருங்கை சிறிய காற்றுக்கு கூட விழுந்துவிடுவது மட்டும் இல்லை அதன் பிசினும், வாசனையும் பல வகையான பூச்சிகளை ஈர்க்க கூடியது அதனால் வீட்டு வாசலில் வைக்காமல் ஓரமாக வைக்க வேண்டும்.

    • @suguganesan6982
      @suguganesan6982 5 лет назад +5

      இது முருகன் மரம்... முருங்கமரம்.,,

    • @villagesciencefactory7880
      @villagesciencefactory7880 5 лет назад +2

      Friends Support our tamil videos

    • @shorts3081
      @shorts3081 5 лет назад +1

      அதற்கு காரணம் வீட்டு முன்னாடி வச்சா எப்பா உடைஞ்சு விழும்னு தெரியாது. குழந்தைங்க இருக்க வீட்ல முன்னாடி ஆபத்து. அதான் அப்டி சொல்லி வச்சாங்க

  • @maaraa_rt
    @maaraa_rt 5 лет назад +3

    Ivar interview paathuttu Enakku kannu kalangiduchu... Hats off thalaiva

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 года назад

    இங்கிலாந்து தமிழாந்தாகியது போலுள்ள உணா்வாக மெய்சிலிா்த்தது....நல்லா வருவாய் நண்பா...

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 5 лет назад +32

    தமிழ் நாட்டு தமிழர்கள் திரு. கிருஷ்ண மெக்கென்சியை பார்த்தாகுதல் திருந்தவேண்டும் .மேற்குலக ஆங்கிலேயனுக்கு உள்ள பொது அறிவு , தமிழ் பற்று தமிழ் நாட்டிலுள்ள தமிழர் என்று கூறிக்கொள்ளும் மக்களுக்கே இல்லை .வெட்க்கப்படவேண்டிய விடையம் .அவர் எவ்வளவு சந்தோசமாக , நிறைவோடு வாழ்கின்றார் . உங்களை திருத்துவதற்கு தமிழ் மொழியின் பெருமையை புரிய வைப்பதற்கு , இயற்க்கை அனுப்பிவைத்த உத்தம மனிதன் .நன்றி .

  • @TheSelva12345
    @TheSelva12345 5 лет назад +91

    நம்ம சேட் பசங்கள விட நல்ல தமிழ் பேசுரரு இந்த மனுஷன்,😂

  • @chellachellam3259
    @chellachellam3259 5 лет назад +20

    6:38 அவர் மண்ணோடு உண்கிறார் சிறிது கூட சிந்திக்காமல் அருமை👍👌👌👌🙏

  • @iamlee5481
    @iamlee5481 5 лет назад +36

    Ada deivame.. 🙏🙏🙏 ivlo naal enga irundha en kadavule..
    Indha muttal janagaluku nee solliyaadhu vilangudha nu papom en deivame🙏🙏

  • @mayilvahanan192
    @mayilvahanan192 5 лет назад +49

    வெள்ளைக்காரன் தமிழ் பேசுறார் தமிழ் காரன் ஆங்கிலம் பேசுறான் அவரோட காலத்தோட்டு கும்பிடுங்க ஆங்கிலம் பேசும் தமிழ் மக்கலே

  • @Sdmmubarak
    @Sdmmubarak 5 лет назад +32

    நம்ம மண்ணோட பெருமை நம்மள விட கிருஷ்ன இவ்வளவு நேசிக்கும் போது நம்ம என் இப்படி இருக்கோம் 😒 யோசீக்க வச்சீட்டீங்க

  • @s.p.gsekar2524
    @s.p.gsekar2524 2 года назад

    இயற்கை விவசாயிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
    உங்களுடைய அறிவுரை மற்றும் பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது
    நானும் ஒரு விவசாயி என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்...

  • @BhaskarIyer
    @BhaskarIyer 5 лет назад +12

    My brother McKenzie, you are simply amazing!
    Would like to visit you and your farm in pondy, absolutely inspirational.
    Love & light to you ❤🙏

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie 4 года назад +2

      Hi Brother thanks for your love&wishses,always door will be opened and love from Krishna

    • @venkatpriscilla
      @venkatpriscilla 3 года назад

      @@KrishnaMckenzie Hi Krishna... totally impressed

  • @malligapalani3740
    @malligapalani3740 5 лет назад +59

    இவரைப்பின் பற்றினால் நாட்டில் ,பசி ,பட்டினி ஒழியும் ..

  • @tamilserialpromo
    @tamilserialpromo 5 лет назад +558

    இந்த பதிவுக்கு Dislike போட்டவன் தமிழன் இல்லை.

  • @evergreen9594
    @evergreen9594 5 лет назад

    புல்லரிக்கிதுயா..... Proud to born in the oldest tribe Tamilnadu.
    So impressed, awesome.sure i will meet you soon for agricultural tips
    நித்யாநந்த ஆஸ்ரமத்தில் கெட்டவார்தை பேசிய வெள்ளைக்காரண பார்த்து காரி உமிழ்ந்தோம்.
    நம் மரபு,பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு,பாரம்பரிய உணவு உடை விவசாயம் செய்யும் வெள்ளைக்கார தமிழனை இங்கே தான் பார்த்து வியக்கிறேன்.
    நாம் அணைவரும் வெட்கப்பட வேண்டும்.
    இவரை இந்த மண்ணின் மைந்தன் என்றும் உலகில் மிக உயர்வான தமிழன் என்னும் அந்தஸ்த்தை தந்து,உங்களை எங்களுள் ஒருவராக மனமார ஏற்றுக்கொள்கிறோம்.

  • @youtubepaithiyam31
    @youtubepaithiyam31 5 лет назад +17

    Kozhantha Tamil peysara mathiri iruku.....super

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 5 лет назад +12

    அருமை உண்மையில் இதைப்போன்ற செய்திகள்தான் நாட்டிற்கு தேவை
    பாராட்டுக்கள்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 лет назад +4

    நாம் மறந்து போன உணவு கலாச்சாரத்தை நமக்கு நினைவூட்டிய கிருஷ்ணாவிற்கு நன்றி...
    நம்மிடம் எல்லாம் இருக்கிறது, நாம் தான் வளர்ச்சி , நாகரீகம் என்ற பெயரில் நம் கலாசாரத்தை இழந்து அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறோம்....

    • @SaravananSaravanan-vh8bz
      @SaravananSaravanan-vh8bz Год назад

      Krishna meckenzi your speach lovlely, I can't skip and I see your fully episode again and again

  • @shakti143tamil7
    @shakti143tamil7 3 года назад +1

    வெளிநாட்டவருக்கு இருக்கும் அளவு கூட தமிழனுக்கு இல்ல விவசாயத்தின் மேல் அன்பு

  • @rameshpandiyan9510
    @rameshpandiyan9510 5 лет назад +6

    In love with his Tamil 😍😍 Best video ever by your channel ❤️

  • @cryptoworld6737
    @cryptoworld6737 5 лет назад +71

    DON'T LOOSE YOUR CULTURE , கடைசியாக நீங்கள் சொன்னது உண்மை திரு மெக்கன்சி, தமிழன் தங்கள் கலாசார அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறான், சீமான் இதை சொன்னால் பலருக்கும் எல்லாம் எறிகிறது ...என்ன செய்ய காலக்கொடுமை

    • @thesam5607
      @thesam5607 3 года назад

      Poli Tamil Tesiyavathi Seeman &Unarjiyaka Kathinalum ila Tamilar visayathil Eamadru velay

  • @shobanasankar4043
    @shobanasankar4043 5 лет назад +13

    People like him are required to remind and take us back to our roots. Being a foreigner by looks but an Indian by heart and soul.

  • @matt-md2mn
    @matt-md2mn 5 лет назад +14

    Haha...i remembered the movie Little John... John Mckenzie🙂

  • @hhk0698
    @hhk0698 5 лет назад +22

    I once saw a Chinese guy curse in Tamil I was proud😂

  • @vijie9546
    @vijie9546 5 лет назад +100

    இவருடைய கருத்து பதிவு இன்னொரு முறை ஒரு வீடியோவாக செய்ய வேண்டும்...... இவருக்கு தமிழ்நாடு அரசு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கி இவரை ஊக்கப்படுத்த வேண்டும்..... இவருக்கு விவசாயி விருது தமிழ்நாடு அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும்........ தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @kirubasivam8182
    @kirubasivam8182 5 лет назад +176

    Puducherry govt should recommend his name to Padma Shri and he should be made a nominated member of rajya sabha as MP....(BETTER PERSON THAN. BUNCH OF ACTRESS AND SPORTS PERSONS THERE SIMPLY DOING NOTHING)

    • @hepzirose
      @hepzirose 5 лет назад +2

      Well said

    • @Niviprashanth_vlogs
      @Niviprashanth_vlogs 4 года назад +2

      Yeah right.. he deserves to b a one in those recommended 12 members

    • @UzhaviOrganics
      @UzhaviOrganics 4 года назад +6

      Good thought, but we must know the basic first... One must be a citizen of India, to be a MP.

    • @MohamedAli-wx9nk
      @MohamedAli-wx9nk 4 года назад +1

      Loosa nee

    • @padminikadle4957
      @padminikadle4957 3 года назад +4

      If Sonia ji with Italian citizenship and Rahulji can occupy such exalted positions why shouldn't Mr.McKenzie 's contribution to Our agriculture be recognised!!??

  • @riyaskhan3316
    @riyaskhan3316 5 лет назад +5

    Semma.....Thalaiva....vera.... level....niii
    Thamilanda. ...ennalum sonnnale thimirerum....

  • @annapooraniv7133
    @annapooraniv7133 3 года назад +1

    திப்பிலி = தங்கம்
    முருங்கை = சாமி
    அருமையான தமிழ் வெள்ளக்கார விவசாயி..👏👏👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐

  • @thamilselvan6716
    @thamilselvan6716 5 лет назад +31

    Don't Loose your culture...👏👏👏👏👏👏👏👏💪💪💪💪👍👍👍

  • @animojisong4225
    @animojisong4225 5 лет назад +6

    I really appreciate your team for interviewing such a wonderful guy. Thanks Krisna keep doing it.

  • @bavithrasri4881
    @bavithrasri4881 5 лет назад +22

    He clearly said he is from England .
    But you introduced he is from Frans..makku

  • @yinyang8254
    @yinyang8254 5 лет назад +25

    He looks like John from jothika's Tamil movie "little John "....haha.

  • @nathiyamathan3435
    @nathiyamathan3435 5 лет назад +22

    Am very proud of u sir

  • @sasikkrish
    @sasikkrish 5 лет назад +25

    Waiting for the next video.. 😍😍 Very much inspiring 🤗

  • @mukeshpandis7225
    @mukeshpandis7225 5 лет назад +35

    chennai la plastic cover dhan thalaiva..he replied paavam...seruppadi namaku

  • @ksadwaithanjayvarshan1090
    @ksadwaithanjayvarshan1090 5 лет назад

    இவர்தான் உண்மை தமிழன்....விவசாயி... மனிதன்... முன்னோடி. உண்னை வணங்குகிறேன் தமிழா....

  • @HameedAbdul81
    @HameedAbdul81 5 лет назад +5

    One of the best show by indiaglitz...Thank you for indiaglitz for such a wonderful interview with namma vivasayi....

  • @jeevanantham2973
    @jeevanantham2973 5 лет назад +21

    தமிழ் விவசாயிக்கு தெரிந்த சின்னச் சின்ன யுத்திகள் எனக்கு தெரியாது ...அவரகள் அழிந்து விட்டாள் Maggi , Noodles சாப்பிட்டு வாழ போரிங்களா ....வெள்ளை காரன் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

  • @mediakanna
    @mediakanna 5 лет назад +20

    நிறபேத (வெள்ளைக்காரர்) தலைப்பை மாற்றி வெளிநாட்டவர் என்று பதிவிடவும்.

  • @lakshmithakesav3325
    @lakshmithakesav3325 5 лет назад

    நான் இந்த வெள்ளைக்காரருக்கு ஒரு சல்யூட் அடிக்கிறேன். விவசாயி என சொல்ல அசிங்கப்படும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் இவர் தமிழையும் விவசாயத்தையும் நேசிப்பது மிகவும் பெருமையாகவும் கர்வமாகவும் உள்ளது. நான் தமிழச்சி என கூறுவதில்

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 5 лет назад +5

    தலைவா நீத உண்மையான தலைவா AK நீ எடுத்த interviewla இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிரந்தது சூப்பர்

  • @Karthik-gy3im
    @Karthik-gy3im 5 лет назад +5

    Truly its the legendary,goosebumping update

  • @sarathchandarr9577
    @sarathchandarr9577 3 года назад +1

    How innocent he is!!😇Lots of Love for u my brother

  • @pushpapaulinemary2006
    @pushpapaulinemary2006 4 года назад +1

    Best RUclips program 👌. Felt very shame . But involved gardening in small way. Really salute to our brother-in-law. Super. Thank you.

  • @coolimran7339
    @coolimran7339 5 лет назад +14

    A special award has to be given

  • @MrVinod1984
    @MrVinod1984 5 лет назад +7

    Dear krishna anna...i have prayed for your well being to my fav gods...best wishes to your good deeds..keep going

    • @KrishnaMckenzie
      @KrishnaMckenzie 4 года назад

      Hi Thanks for your wishes and love here smile fome me, song form my music group ruclips.net/video/cBaJg1qBpHI/видео.html

  • @sarathvarman4061
    @sarathvarman4061 5 лет назад +2

    உலகின் முதல் மொழி தமிழ்..
    உலக மொழி தமிழ்..
    வாழ்க தமிழ்...வாழ்க வளமுடன்...

  • @happylifejewels9489
    @happylifejewels9489 5 лет назад

    ur so innocent...i like ur tamil slang... ரொம்ப நன்றி...தமிழர்கள் கூட அவங்க பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறந்து இருக்காங்க ஆனா தமிழையும் தமிழனையும் நீங்க விட்டு குடுக்காம பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்க விவசாயம் மேலும் செழிக்க என் வாழ்த்துக்கள்...👍👍👍👍👍

  • @govindanlalitha5774
    @govindanlalitha5774 5 лет назад +11

    Put another video of him Mr Krishna i liked very much his language is very cute God bless you sir

  • @dhayajk
    @dhayajk 5 лет назад +355

    இந்த பதிவுக்கு Dislike ￰போட்டவன் நாசமா போவான்

  • @maluviji9007
    @maluviji9007 5 лет назад

    இவரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @Thiagaraj100
    @Thiagaraj100 5 лет назад

    இவர் பேசும் மழலை தமிழ் மிகவும் நன்றாக உள்ளது. இவருடைய வாழ்க்கை முறை எல்லா மக்களிடம் போய் சேர வேண்டும் . நன்றி ! இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  • @m.a9813
    @m.a9813 5 лет назад +13

    I liked it before watching 😍

  • @rakedh
    @rakedh 4 года назад +3

    Amazing amount of knowledge - hats-off. Everyone should try to have a small farm/garden as a hobby - it will help solve lots of current day problems.

  • @chandrakumarumapathy2999
    @chandrakumarumapathy2999 5 лет назад +2

    Love u McKenzie.... Awesome speech and good work... thank you glitz for letting us know such facts and people..

  • @mahendranmahendran9370
    @mahendranmahendran9370 5 лет назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்... எதுக்குபா dislike பன்றிங்க நல்ல விசயங்களை வாழ்த்துங்கள்