12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை..! முண்டியடித்து கொண்டு பதிவு செய்யும் மக்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 857

  • @akbazar1480
    @akbazar1480 3 года назад +6781

    கண்டிப்பாக இந்தியா வாக இருக்காது என்று நினைத்தவர்கள் யார் !

  • @patchwork11
    @patchwork11 3 года назад +2232

    இந்தியாவில் நடந்தால் ரோட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.... ஆனால் இந்தியாவில் இது கனவு தான் 😪

    • @user-ei8eu1pm3k
      @user-ei8eu1pm3k 3 года назад +86

      உன் வீட்டை 12 ரூபாய் க்கு விப்போமா🤔

    • @moorthiganesh5706
      @moorthiganesh5706 3 года назад +65

      Ellathaium oruthanea vangi avan oru rate pottu sale pannuvanga namma country la

    • @patchwork11
      @patchwork11 3 года назад +32

      @@user-ei8eu1pm3k அது வாடகை வீடு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

    • @patchwork11
      @patchwork11 3 года назад +11

      @@moorthiganesh5706 ஆமாம் 😥

    • @rockybhai2731
      @rockybhai2731 3 года назад +4

      Yena seivathu indiavil makkal thogai athigam. So no land

  • @guna538
    @guna538 3 года назад +1174

    இந்தியாவ தவிர எல்லா நாட்டுலயும் ஏதோ ஒரு அதிசயம் நடக்குது...

    • @pavithrapavi6443
      @pavithrapavi6443 3 года назад +4

      😂😂😂😂

    • @astergarden968
      @astergarden968 3 года назад +6

      மக்கள் தொகை குறைந்து வருகிறது

    • @ilovemyself8014
      @ilovemyself8014 3 года назад +3

      Amala 😟 so sad

    • @inbarajv1883
      @inbarajv1883 3 года назад +7

      நம்ம நாட்டிலும் நடக்குது. petrol விலை

    • @_God_Is_Great
      @_God_Is_Great 3 года назад +10

      Kavala padadhenga bro.. Namma inga Vaazhradhe adhisayamaa dhaan iruku😂😆

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 года назад +889

    எல்லோருக்கும் அனுமதி என்றால் நம்மலும் ஒரு வீடு வாங்கலாம் 🙄🙄🙏😊

    • @myview4667
      @myview4667 3 года назад +7

      ஒரு வீடு மட்டுமா?அவ்ளோதானா😉

    • @mrajeshkr
      @mrajeshkr 3 года назад +4

      😂

    • @FHTamilnadu
      @FHTamilnadu 3 года назад +11

      எல்லை பகுதியான அதிகமாக போர் நடக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை வாங்குறிங்களா

    • @ammaherbalcookings2073
      @ammaherbalcookings2073 3 года назад +1

      @@myview4667 அது போதும்

    • @ammaherbalcookings2073
      @ammaherbalcookings2073 3 года назад +1

      @@FHTamilnadu இதெல்லாம் சொல்லவே இல்ல🙄🙄

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 года назад +489

    🚶🚶🚶🚶🚶🚶
    இப்படிக்கு
    சில்லறைகளுடன்
    வரிசையில் நின்று கொண்டு
    உங்கள் வேல்ராஜ்🙏🙏🙏🙏🙏🙏

  • @unknownpa5677
    @unknownpa5677 3 года назад +316

    இந்தியர்களுக்கு மட்டும் வாய்ப்பு பாருங்கள் உங்கள் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கமே 😭

    • @arvindraja9400
      @arvindraja9400 3 года назад +2

      @@rammoorthy9569 entha agathi? Kyber pass variya vantha Persian brahmins ah???

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад

      @@rammoorthy9569 Adhanala enna problem

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      @@arvindraja9400 rohanya muslims laks kanakula vanthurkaga last 20 years la ne soldra bharamins india la pala varusama irukaga ipadi echai thanama irukaratha vitutu konjam ahchu practical ah iru da

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      @@boomeruncle.....8853 already india la population athigam so ahgathigal athigam ahna india ku prblm,nama katra tax amount ah thevaye ilama ahgathigal ku selavu panamum athum avanuga india la sotha thinitu india ku ethira pesuvanuga

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      @@arvindraja9400 ram moorthi nu name vecha nala bhramins nu soldraya thu...echai naaye 😂😂

  • @user-hv1ij3mk9k
    @user-hv1ij3mk9k 3 года назад +192

    12 ரூபாய் என்றதும்...வாயை பிளந்து கொண்டு...😯😯 முதல் ஆளாக முன்பதிவு செய்த வேல்ராஜ் 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

  • @factsinmuttabommai9818
    @factsinmuttabommai9818 3 года назад +15

    12 ரூபாய்க்கு இரண்டு ரூபாய் கம்மியா இருக்கு பரவால்லயா என்று கேட்கிறார் வேல்ராஜ் 😂 😂 😂

  • @ananthram6344
    @ananthram6344 3 года назад +108

    வீடு வாங்க 12 ருபாய் கேட்டு குடித்துவிட்டு பாலிமருடன் சண்டை போட்ட உங்கள் வேல்ராஜ்...
    😁😂😁😂🤣
    வீடு வாங்கிய பின் எனக்கு வெளிநாட்டில் சின்ன வீடு உள்ளது என பீத்திகொண்ட வேல்ராஜ்...
    😂😂😂

  • @michaelraj7182
    @michaelraj7182 3 года назад +18

    காலையில் ஒரு கட்டு கீரை வாங்கினேன் எவ்வளவு என்று கேட்டேன் (15 ரூபாய்) என்றார் அந்த தாத்தா

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 3 года назад +49

    மதுரை பக்கத்துல சொல்லுங்க தேவையில்லாத சொல்லி மனது வருத்தமாக இருக்கிறது

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 года назад +6

    நமக்கு இந்தளவுக்கு கிடைக்காது ஆனால் வாடகை வீடுகள் வாடகை குறைந்தால் போதும் 😟😟

  • @messengerofgod6264
    @messengerofgod6264 3 года назад +79

    சின்ன வீடு கேட்டு
    அடம்பிடிக்கும் வேல்ராஜ்

    • @truthtruth3771
      @truthtruth3771 3 года назад

      பலியிடும் மூஞாநம்பிக்கையை கைவிடு.

    • @sumathim7494
      @sumathim7494 3 года назад

      🤣🤣🤣

  • @boopathirajan8806
    @boopathirajan8806 3 года назад +51

    கொரோனாவால் இந்தியாவிலும் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் எதிர்வருகின்ற கணிசமான ஆண்டுகளில்

    • @rajiv5842
      @rajiv5842 3 года назад

      Vaipilla

    • @pcreatechannelsubramanian.9835
      @pcreatechannelsubramanian.9835 3 года назад +1

      Never by 2022March vaccine fully make sucess.population increases .
      Also flights to fgn countries start by aug onwards.Foreign currancy come by sep 2021 . But interior places value get town

    • @e.roshan9802
      @e.roshan9802 3 года назад +1

      ஆமா சகோ 💯🙏🙏🏾🙏🏻🙂

    • @kumar555anna4
      @kumar555anna4 3 года назад

      Vaipu ila raja

  • @rpcreations5569
    @rpcreations5569 3 года назад +17

    சென்னையில் ஒரு சில ஓட்டல்களில் ஒரு இட்லி விலை 12 ரூபாய் இப்படி இருக்கு நம்ம நிலைமை 😞😞😞😞

    • @Manikandan-ce5sd
      @Manikandan-ce5sd 3 года назад +1

      அதற்கும் அதிகமாக உள்ளது

    • @rpcreations5569
      @rpcreations5569 3 года назад +1

      @@Manikandan-ce5sd ✔சரிதான் bro

  • @kingsley1093
    @kingsley1093 3 года назад +23

    என்னப்பா எல்லாரும் வேல்ராஜ், வேல்ராஜ்ணு சொல்லுறீங்க, அந்த வேல்ராஜ் யாருப்பா??🙄🙄

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 года назад +5

      Polimer reporter

    • @kingsley1093
      @kingsley1093 3 года назад +3

      @@Nt-nc9ps thank you bro👍👍

    • @sureshs7428
      @sureshs7428 3 года назад +5

      Polimer news pakkureno ilayo velraja pathi enna cmd apdineu pakkurathu thaan athigam😛😛

    • @kingsley1093
      @kingsley1093 3 года назад +1

      @@sureshs7428 😂😂😂😂

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад +1

      He is a king

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +4

    நம்ம நாட்ல எல்லாருக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்தா கூட நாடும் முன்னேறும் நாமும் வறுமை , கடன், வாடகை ,என்ற கவலை இல்லாமல் வாழ்ந்து பார்க்கலாம்

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      Athu iruku atha use panikaragava kami

  • @Sathya-yt1tq
    @Sathya-yt1tq 3 года назад +3

    இந்த வாய்ப்பு இந்தியாவில் இருந்திருந்தால் அநேக மக்கள் பயனடைவார்கள்.......

  • @GSGS-2020
    @GSGS-2020 3 года назад +8

    இந்த விலை கட்டுப்படி ஆகுமா என்று மைக் எடுத்து கொண்டு பேட்டி எடுக்க சென்ற வேல்ராஜ்😂

  • @mernithmediastvd8312
    @mernithmediastvd8312 3 года назад +6

    நான் அந்த வீட்டு அமைப்பை பார்த்ததும் கேரளா என்று நினைத்து ஏமாந்து போனேன் 🤭

  • @dhanushs9667
    @dhanushs9667 3 года назад +17

    Passport சும்மா தான் தூங்கிட்டு இருக்கு...
    இங்க இருக்குற பாதி சொத்த வித்துட்டு ஆவது போய் அங்க செட்டில் ஆகிடடும். 😏..

  • @damaldumel4960
    @damaldumel4960 3 года назад +23

    கொரணா அலை பவர்ர்புல்லா கன்டினியூ ஆச்சினா இந்தியாவிலும் இப்படி நடக்கலாம்.

    • @jayansaju1506
      @jayansaju1506 3 года назад +1

      Yes

    • @damaldumel4960
      @damaldumel4960 3 года назад +1

      @@jayansaju1506 சென்னைல இப்ப பி.ஜி கு அட்வான்ஸ் கிடையாது. ப்ரோ.

    • @swaminathankanagarajan3504
      @swaminathankanagarajan3504 3 года назад +1

      @@damaldumel4960 is it true?

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 года назад

      Nadakanum adhan enn assai😍😍🧐

  • @ajp2260
    @ajp2260 3 года назад +11

    12 ரூபாய் வீடா....... இங்க Registrationக்கு ஸ்டாம்ப் போப்பர் கூட வாங்க முடியாதே......

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 3 года назад +18

    ஏதாவது Link இருந்தா கொடுங்கடா வாங்கிடலாம்

  • @dhivasowmi7504
    @dhivasowmi7504 3 года назад +2

    நாங்கள் பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில் தான் வசிக்கின்றோம் 25 வருடமாக

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +17

    தமிழ் நாட்டிலேன்னு நினைச்சீங்களா??😏

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      ila 😂😂😂.
      Good evening 🍰☕ nanba😊💐🙏.

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +1

      @@vr.k6892 😂😂 மாலை வணக்கம் நண்பா 🙋

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад +1

      @@user-kb9nj8vo9q nanba 🙋

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 года назад +1

      @@vr.k6892 ம்ம் 😂

    • @vr.k6892
      @vr.k6892 3 года назад

      @@user-kb9nj8vo9q Sumathaa kuptan onnum ila nanba 😂😂😂.

  • @rockyboy3993
    @rockyboy3993 3 года назад +15

    12ரூபாய் பெரிய வீடு வேணாம். சின்ன வீடு வேணும்ன்னு அடம்பிடித்த வேல்ராஜ் 😄😄😂😂😂

  • @vishnumaya4169
    @vishnumaya4169 3 года назад +3

    How many of you missing
    Velraj..... 🔥

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 года назад +9

    4 veedu percel la anuppunga, 2 rupees mela pottu thara.

  • @logeshpalanisamyk
    @logeshpalanisamyk 3 года назад

    நம்ம மக்களுக்கு சம்பளம் மட்டும் அதிகமாக இருக்கணும்.. தான் வாங்கர பொருள் ரொம்ப மலிவா கிடைக்கணும். இப்படி இறுக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியம் இல்லை

  • @therinaresh680
    @therinaresh680 3 года назад +3

    That country : வாங்க ராஜா
    Our Country : வாய்பில்ல ராஜா

  • @nishanisha850
    @nishanisha850 3 года назад +2

    Naan kooda Namma ooru nu nenachu vantha pa

  • @lakshmisamayal7714
    @lakshmisamayal7714 3 года назад +3

    செய்தி ஆசையாய் காட்டி மோசம் அடைந்தேன் இது என்ன மாயம் கனவா நினைவ நிசாம் மா ??? தமிழ் நாட்டில் என்று நினைக்கிறேன்.. இல்லை யா.

  • @karthickvijay6458
    @karthickvijay6458 3 года назад

    கடைசிலே போட்டியே ஒரு குண்டு நான் கூட கல்யாணம் பண்ணி பொண்டாடியோட அங்கப் போயி செட்டிலாயிராலு இருந்தேன். மக்கள் தொகைய பத்தி அவங்க இனி கவலைப்பட வேண்டாம்னு நினைச்சேன். அடப்போயா😣😣

  • @KBB11
    @KBB11 3 года назад +1

    நல்லவேளை நம்ம ஊரா இல்ல பா, இருதுஇருதா 12 ரூபாய்க்கு 12 வீடு வாங்கி 12000/- த்துகு வாடகைக்கு விட்டு இருப்பாய்ங்க.😉

  • @truthtruth3771
    @truthtruth3771 3 года назад +8

    விளையாட்டு வீடு என்று நினைத்தேன்.

  • @sugelraj3521
    @sugelraj3521 3 года назад +11

    இங்கதான் பக்கத்துல நாளைக்கு போறேன் 🤣🤣🤣

  • @barakathnishabarakathnisha1911
    @barakathnishabarakathnisha1911 3 года назад

    கவலைப்படாதீர்கள் கூடிய விரைவில் இந்தியாவிலும் இதுபோன்ற நிலை வந்துவிடும் அப்பொழுது இலவசமாகவே வீடு வாங்கிக் கொள்ளலாம்

  • @leenapraveen7026
    @leenapraveen7026 3 года назад +2

    12 ரூபாய்க்கு வீடா .எங்க நாட்டுல 100 கிராம் பூண்டு கூட வாங்க முடியாதேடா

  • @fazivlogsy
    @fazivlogsy 3 года назад +2

    இதே நம்ம நாடா இருந்தா ஒருத்தனே மொத்தமா வாங்கி அவன் அதுல லாபம் பாக்குறதுக்கு என்ன பண்ண முடியுமோ அத பண்ணிடுவான் 😴🤦‍♀️

    • @raviram2617
      @raviram2617 3 года назад

      🤫🤫🤫👌👌👌

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +2

    Thank you for the video.

  • @you_me_2gether
    @you_me_2gether 3 года назад +1

    Austria Hungary Africa மாதிரி இருக்கும் நு நெனச்சேன் ஆன இது வேற மாதிரி🥰🥰

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 года назад +1

    12 ரூபாய்க்கு வீடா இங்க ஒரு ஓடு கூட கிடைக்காது 🙄

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 3 года назад

    இந்தியாவில் தான் 1பணக்காரனுக்கு 12 வீடு இருக்கு ஆன ஏழைக்கு 1வீடு கூட சொந்தமா இல்லையே

  • @sameeracaps7705
    @sameeracaps7705 3 года назад

    தமிழ் நாட்டில் நிறைய இடம் முல்லு செடிகள் வளர்ந்து இருக்குது அதை இல்லாதவர்களுக்கு கொடுக்களாமே

  • @suryaprakashk8221
    @suryaprakashk8221 3 года назад +1

    இந்த வீட்டை வாங்குவதற்காக உண்டியலில் காசை திருடி வீட்டில் பொண்டாட்டியிடம் மாட்டி தர்மஅடி வாங்கிய வேல்ராஜ்...😂😂

  • @user-uz6ck3xe1k
    @user-uz6ck3xe1k 3 года назад +1

    அந்தப் பணம் ரூபாய் கூட என்கிட்ட இல்ல 🙏🙏🙏 நான் ஒரு ஏழை அம்மா

  • @thirumurugan8874
    @thirumurugan8874 3 года назад +1

    அந்த நாட்டு கரன்சி கூட நம்ம ரூபாயை விட அதிக மதிப்புடையதாக உள்ளது.
    1 குணா = 12 ரூபாய்....

    • @anisan0018
      @anisan0018 3 года назад

      அப்போ 25kuna 300 தானா வரும். ஏன் 2 இலட்சம் சொல்லறாங்க

  • @iamdavidanbu
    @iamdavidanbu 3 года назад +3

    எங்க ஊருல 12 ரூபாய்க்கு பக்கோடா கூட குடுக்க மாட்டானுங்க 😔

  • @jayapravingvj6041
    @jayapravingvj6041 3 года назад +6

    அய்யா அந்த நாட்டுக்கு இ, பாஸ் வாங்கி தாங்கள்

  • @ayanraja1362
    @ayanraja1362 3 года назад +41

    மூட்ட முடிச்ச கட்டிட வேண்டியதுதான் அந்த நாட்டுக்கு 🙄🙄

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 3 года назад +4

    இது இந்தியா என்று யாரு யாரு நினைத்திங்கள்...🤔..?

    • @durai.karkalakarkala7475
      @durai.karkalakarkala7475 3 года назад

      நான்தான்.நினைத்தேன்.பத்து.
      வீடுகள்.வாங்குவதற்க்கு.நூற்றிருபது.ரூபாய்.எடுத்துவைத்துவிட்டேன்.கடைசியில்.நெற்றியில்.பெரிய.
      நாமம்.விழுந்துவிட்டது.

  • @evaniya3351
    @evaniya3351 3 года назад +3

    எனக்கு ஒரு வீடு கிடைக்க வேண்டும் என்று கேட்கும் உங்கள் வெல்ராஜ்

  • @vijayammasi5275
    @vijayammasi5275 3 года назад +3

    அங்க இவலா ஆல் போய்ட்டாங்கலேண்ணு வருந்த படுராங்க இங்க இவலா ஆல் இருக்காங்கலேண்ணு வருத்த படுராங்க.

  • @RaihanDreams
    @RaihanDreams 3 года назад +4

    அட போங்க யா... நம்ம இந்தியா'வுல ன்னு நெனச்சுட்டு வந்து பாத்தா, இப்டி ஏமாத்தி புட்டிங்களே! 😤😭

  • @kalifaistiyak5354
    @kalifaistiyak5354 3 года назад +1

    Naa odaney poga poren pa ...yaarulam varinga 😂😂😂

  • @sudarshans8187
    @sudarshans8187 3 года назад +1

    Velraj Mind voice be like : Epadiyo kadasiley namaku oru vedu kidachuthu

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 года назад

    டீ குடிக்கிற காசில் வீடா?... கேட்கவே ஆனந்தமா இருக்கே...👌❤👌...

  • @mahasanthosh7785
    @mahasanthosh7785 3 года назад +1

    யாரல்லா இந்தியா nu nenachinka oru like podunka😁👍

  • @OctopusCUT
    @OctopusCUT 3 года назад +13

    அப்படியே பொன்னும் குடுத்தா போய் செட்டல் ஆகலாம் 😂

  • @user-mp1lg4bt4i
    @user-mp1lg4bt4i 3 года назад

    நம்ம நாட்டுல பணத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள் ஏழை மக்களுக்கு கிடையாது

  • @sairaja1503
    @sairaja1503 3 года назад +1

    2021kul anavarukum veetu niyapagam ullavanga like potunga

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g 3 года назад +5

    12 ரூபாய் ஆனா ஒரு கண்டிஷன் 😒😒😒

    • @truthtruth3771
      @truthtruth3771 3 года назад

      பலியிடும் முட்டாள் எண்ணத்தை கைவிடு.

    • @karthikmass7809
      @karthikmass7809 3 года назад +1

      பேபிமா 😢

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @@karthikmass7809 Enna da panra

    • @user-qi8nd4qy4g
      @user-qi8nd4qy4g 3 года назад +1

      @@karthikmass7809 error nu vanthuchu morning la varen good night 🤗

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 года назад

    நம்ம இந்தியாவா இருக்காதுன்னு நினைத்தேன்.எப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு அமைகிறதோ அப்பொழுது வல்லரசு நாடாகும்.

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 3 года назад

    All women in a family of TAMILNADU is eligible to buy . All NGO please help women . 40 years 12 years needed to live . All lawyer please come forward

  • @vanampadi
    @vanampadi 3 года назад

    சத்தியமா இந்தியாவா இருக்காது இருந்தாலும் ஒரு ஆர்வத்தோடு பாக்க வந்தேன். நல்ல ஐடியா தான்

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 года назад

    உள்நாட்டில் மட்டுமா????
    நான் போகலாம் என்று நினைத்தேன்...
    அந்த நாட்டின் மதிப்பு நம்ம ஊருக்கு எவ்வளவு??? அதை கூறவில்லை...
    சம்பளம் என்ன தாராங்க...🤔🤔

  • @vijaysteel5257
    @vijaysteel5257 3 года назад

    விரைவில் தமிழகத்தில் தமிழனுக்கு இதே நிலை வரும்

  • @sakthi_12
    @sakthi_12 3 года назад

    12 ரூபாய் விட 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிட்டு தமிழ்நாட்டில இருப்பதே நல்லது

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 года назад +2

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🪁

    • @truthtruth3771
      @truthtruth3771 3 года назад

      பலியிடும் பாபசெயலை நிறுத்து

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 3 года назад +3

    Our rupee value is so low compared to Croatia currency! 😭

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 года назад +3

    யாரெல்லாம் தமிழ்நாடுனு நினைச்சேங்கள்🤣😂😂😁

  • @avmsundaram5544
    @avmsundaram5544 3 года назад

    Thanks to the govt of Crosiya and the same will happen India also.we are waiting..

  • @umavasudevan5997
    @umavasudevan5997 3 года назад

    எல்லா இடங்களின் விலையையும்
    ஒரே மதிப்பில் வைத்தால்
    இந்தியா மட்டுமல்ல உலகத்திலேயே வீடில்லாதவர்கள் என யாரும் இருக்கமாட்டார்கள்
    அதாவது ஒரு சதுர்அடியின் விலை எல்லா இடங்களிலும்
    ஒரே அளவாக இருக்கவேண்டும்
    இதனை பற்றி உங்கள் கருத்து

  • @arunprasad9592
    @arunprasad9592 3 года назад

    How to go this country any one help me. I have lot of financial issue.😭😭

  • @25csekeerthana75
    @25csekeerthana75 3 года назад +3

    12 ரூபாய்க்கு வீடு வாங்க ஐரோப்பாவிற்கு ஓடிக்கொண்டிருக்கும் வேல்ராஜ் எதிரில் எவன் வந்தாலும் தட்டி தூக்கிவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறார் வேல்ராஜ் 😂 😂

  • @saishyam4711
    @saishyam4711 3 года назад +1

    France vs crotia football final,last year, great country..

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 года назад

    வடிவேல் mind voice :அப்படியே ஷாக் ஆயிட்டேன் 😂

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 года назад

    இந்த செய்தி நம்ம சாமி நித்தியானந்தாவுக்கு தெரிய வேண்டாம். தெரியஞ்சா மொத்தத்தில் எல்லா வீட்டையும் வாங்கி விடுவான்.🤩🤩🤩🤩🙏

  • @kidaari1944
    @kidaari1944 3 года назад

    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @petswalker7162
    @petswalker7162 3 года назад

    12ரூபாய்க்கு வீடு இந்தியாவில் இருந்தால் இந்திய மக்கள் தொகையை விட , குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி விடும்.

  • @AV-vi3jk
    @AV-vi3jk 3 года назад

    நிச்சயமாக இதுபோன்ற நன்மைகள் இந்தியாவில் நடக்காது என்று ஊண்டி அடித்து சொல்பவர்கள் யார்

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 года назад

      Oosi laye venum elam 😂😂

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 года назад

    The mass hero from tamil nadu Mr.Velraj❤

  • @21stcenturyupdates21
    @21stcenturyupdates21 3 года назад +2

    See how they save nature, without cutting trees, we must learn from them, plant trees 🌲

  • @bakyaraveendran2424
    @bakyaraveendran2424 3 года назад

    Enga veeduu vanganam kuda acount la 12 rupees ella. Yanna pandrathuu nu theriyalaa

  • @prakashcreations8357
    @prakashcreations8357 3 года назад +1

    சூப்பர் idea

  • @thalaak6842
    @thalaak6842 3 года назад +1

    Croatia 🇭🇷 very nice people

  • @tastingtamizhan
    @tastingtamizhan 3 года назад +1

    Indha property ya Namma online vaanga mudiyumaaa...

  • @pekkabow4241
    @pekkabow4241 3 года назад +2

    Today Croatia 🇭🇷 is having a football match in euro cup..

  • @rajak3479
    @rajak3479 3 года назад

    எங்க தலைவர் வேல்ராஜ் சொன்னாதான் நாங்க நம்புவோம்

  • @sathyaseelan1121
    @sathyaseelan1121 3 года назад

    Sorgam mari iruku ooru❤️❤️

  • @kathir3341
    @kathir3341 3 года назад

    ஐயையோ பஸ்வேற இந்தநேரமா பாத்து lockdown-ல rest ல இருக்கே 🙆‍♂️

  • @gowtham_narayanan
    @gowtham_narayanan 3 года назад

    வெளிநாட்டில் என்று thumbnail வைக்க மாட்டியா , ஒரு நிமிடம் சந்தோஷமாக உள்ளே வந்தேன்

  • @esaikannankannan1236
    @esaikannankannan1236 3 года назад

    இந்தியாவில் குறுதொழில் செய்யும் அவர்கள் சொந்தமாக இடம் இதே போல இந்தியாவில் இருந்து இருந்தால் எல்லாருக்கும் சொந்தமான வீடு வந்திருக்கும் 🙏😉

  • @Kumarkumar-yy6ko
    @Kumarkumar-yy6ko 3 года назад

    😂😂😂
    இதுவே இந்தியாவாக இருந்தால்..அதுவும் தமிழ்நாடா இருந்தா ஒரு வீட்ட நாலு பங்கா பிரிச்சு ஒரு கோடிப்பு'னு வித்துருப்பானுங்க கல்நெஞ்சகாரனுங்க...
    திருந்துங்கய்யா அடுத்த நாட்ட பார்த்து..மனுஷன் மனுஷனா வாழுறான் பாரு..அங்கதான்யா முழு சுதந்திரம் உண்டு.
    நல்லவேள நம்ம நாட்டுகாரன் அங்க இல்ல😂😂😂

  • @ranjanisn7254
    @ranjanisn7254 3 года назад

    Amazing idea for increasing population

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 года назад

    Irukavan ellam summa irunga da illadhavan vaangatum andha v2 😔 paavam da 😔

  • @dhanushs9667
    @dhanushs9667 3 года назад +5

    உங்க நாட்டு பொண்ண கல்யாணம் பண்ணி வச்சிட்டுங்கனா நல்லா இருக்கும்😁..
    இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம் Chetters ha இருக்காங்க💔 😫

    • @titusafficial6075
      @titusafficial6075 3 года назад +2

      Ella ponnungalum apadi illaye

    • @interestingfacts7153
      @interestingfacts7153 3 года назад +2

      This is wrong

    • @dhanushs9667
      @dhanushs9667 3 года назад

      @@titusafficial6075 but.
      என்னோட life ல interact ஆன அவங்க எல்லாம் அப்படி தான் இருந்தாங்க.....

    • @dhanushs9667
      @dhanushs9667 3 года назад

      @@interestingfacts7153 my side is correct.
      (I'm not Blame Every woman)

    • @titusafficial6075
      @titusafficial6075 3 года назад +2

      @@dhanushs9667 apo neenga namma natu ponnungala katika matinganu nambure tnk u and all the best

  • @nightbotfansclub5216
    @nightbotfansclub5216 3 года назад +1

    Ah haaa free fire la 30rs top up panrathuku pathila two v2 vagiralam pola eruku🙄🙄👍🏻

  • @starrudra58
    @starrudra58 3 года назад

    inga rent kuduthe full life poguthu epo own house kidaikum nu feel panra engalukum ipadi oru chance kidaikuma