Early morning routine: powerful way to start | அதிகாலை பழக்கம்: நாளை தொடங்க சக்திவாய்ந்த வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2021
  • Morning Routing
    Morning Routine
    Hey Guys!
    Today, I wanted to talk to you about the importance of the morning routine.
    Your morning routine decides the fate of your whole day. How good the day is going to be, depends on how you start your day. Most of us know about it but they don't realize the importance of the morning routine. That's why I wanted to post this video.
    There is a lot of science behind it. Starting from the neurons in your brain to the hormonal reactions taking place, the secretion of dopamine which makes you feel happy and perform well throughout the day all depends on your morning routine
    Similarly, you will feel irritated, bored, and angry all day when you don't start your day well.
    If you want to change this, just follow these three simple steps.
    Firstly, plan your daily routine the day before you go to bed. Wake up early in the morning. It's good to start your day at 5 in the morning.
    Avoid using cell phones before bedtime. Stop using mobiles at least 30 minutes before bedtime.
    Waking up early in the morning is difficult for everyone. It's just not for you alone. If you are a workout person, then you might be knowing the benefits already. If you are starting new, start with just 15 minutes of walking. Right after you wake up, drink your fluids and start walking for 15 minutes. You will realize the magic yourself.
    15 minutes is all it takes. It triggers your neurons and the happy hormones. You can see the difference in change of mind.
    Thirdly, take a note of three things that you already have and thank them.
    It's Gratitude. Simple. This very moment we are alive is a big bonus in today's situation. Every day, I wake up and write, I am so grateful to be alive.
    It can be anything. Just list out 3 things.
    Don't say you don't have any. When you think about 3 things, you will end up with at least 10 things that you are happy about.
    Start your day with these three things. I wanted to give you a gist of the things that you can do during your morning routine.
    Try to practice this routine. When you start doing this, your day will change. When your day changes, your thoughts will change. And when your thoughts change, your life will change. You will be a happier person.
    If you practice something different, please share it in the comments section. It will be helpful for other people.
    We will talk more about such topics in the upcoming videos. These are the simple things. Let's try.
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Комментарии • 4,2 тыс.

  • @simtamil
    @simtamil  2 года назад +83

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @lalithadas219
      @lalithadas219 Год назад

      ☦️👌👌👌👌👌👌👌☦️

    • @ramyadharani7278
      @ramyadharani7278 Год назад +7

      Sir ur voice is very bold and very attractive voice..

    • @harinivkumar9747
      @harinivkumar9747 Год назад +4

      You வார்த்தை super Dr vijay.

    • @poonkothaigajendran4259
      @poonkothaigajendran4259 Год назад +1

      Doctor nice and useful talk. 🙏🙏🙏🙏🙏

    • @sivananthi-kolam4559
      @sivananthi-kolam4559 Год назад

      Yes, your voice was bold and kanivana words, I frustrated my day with vasal kolam,, I have a love to draw so many kolam, rangoli, poojaroom kolam etc... I get full energy and strength, through the day🎉🎉❤❤❤❤

  • @deepanraj7446
    @deepanraj7446 3 года назад +1935

    கனத்த குரல்
    கனமான உடல்
    சிரித்த முகம்
    சீரான வேகம்
    அக்கறையாக அறிவுரை
    அக்கறைக்கு செல்லும் தெளிவுரை.....

  • @priyamudanpraba
    @priyamudanpraba 3 года назад +436

    Wakeup @ 5:00am
    Exercise @ 5:15to 6:00
    Meditation @ 6:00 to 6:30
    Reading books @ 6:30 to 7:00
    It's my regular routine.i following 1 1/2 years i really feel it good. my inner value is changed and i realized it.

  • @Kaladhiya
    @Kaladhiya Год назад +22

    சார் உங்கள் பதிவை பார்க்க வைத்த பிறபஞ்சத்திர்க்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  3 месяца назад

      👍Kaladhiya

  • @amutha.s6260
    @amutha.s6260 2 года назад +130

    I am practicing S.A.V.E.R.S ( Silence, Affirmation, Visualization, Exercise, Reading, and Scribing) since June 2018. My Life has changed tremendously.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад +4

      Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏

    • @valliayyadurai4636
      @valliayyadurai4636 Год назад +3

      Mam visualization eppadi practice pandrathu endha mathiriye nama nalla things ah karpanai panni parkanuma eppadi please explain very helpful vto me

    • @CrazyBoy-up2cu
      @CrazyBoy-up2cu Год назад

      மறக்கக்‌ கூடாத விதிகள்‌
      1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
      2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
      3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
      4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
      5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
      6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
      7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
      8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
      9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
      செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
      11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
      12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
      13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
      14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
      15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
      16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
      மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
      18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
      19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
      துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
      21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
      22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
      23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
      24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
      25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
      அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
      26) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
      28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
      படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
      30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.
      31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌.
      32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
      33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
      34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
      35) ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
      துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
      36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
      37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
      38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
      39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
      40) அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
      41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
      42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
      43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
      My WhatsApp number
      9840666485

    • @balalee9329
      @balalee9329 7 месяцев назад

      Good to hear ,congrats🎉

    • @thurkkairaj5682
      @thurkkairaj5682 5 месяцев назад

      Nice.. Superb... 👍👍

  • @sjothi4228
    @sjothi4228 3 года назад +297

    நான் அதிகாலையில் பல்துலக்கி முடித்தவுடன் வீட்டின் வெளியே வந்து நின்று அந்த நேர குளுமையையும் அமைதியையும் இரண்டு நிமிடம் ரசிப்பேன் டாக்டர்.....

  • @ayaassahi6379
    @ayaassahi6379 3 года назад +462

    Morning routine
    1. Wake up 5-6 (before sun rise)
    2. Walk 15 minutes (excercice, yoga)
    3. Gratitude journal (3 sentence)

  • @yogikalai6286
    @yogikalai6286 Год назад +8

    Morning 4 am wake up
    4 to 4:30 refresh,drinking water,toilet, brushing
    4.30 to 5.00 push ups
    5 to 5.25 running
    5.25 to 5.50 returning to home (walk)

  • @rukmasr5496
    @rukmasr5496 2 года назад +7

    I wake up @ 4.45am daily. Daily Routine, I wash my face, read a text in the Bhagwad Gita, thank the Universe , kutty exercise
    go downstairs, on the prayer room light, open the front door, pour water outside. Back to my room, take shower, get ready for work, back in prayer room to do pooja n then rush to work. I feel very happy doing this for years . God is very kind to me although, yes much Hurdles met. I break through. I thank HIM daily. I am glad to come across Ashwin Videos. Krishna Blessed from Singapore.

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 3 года назад +771

    Dr.Sir, ungala paarthaale oru positive energy varudhu Sir.....thank you so much sir...

    • @rj4837
      @rj4837 3 года назад +1

      Very energetic mgs sir tq I will follow

    • @vijiviji12
      @vijiviji12 3 года назад +3

      Correct dhaan

    • @vidhaividhaipom3190
      @vidhaividhaipom3190 3 года назад +1

      சரியா சொன்னிங்க!

    • @DineshKumar-ci3mv
      @DineshKumar-ci3mv 3 года назад +3

      U are attractive person

    • @sughunavinesh2736
      @sughunavinesh2736 3 года назад +2

      சரியாகச் சொன்னீர்கள்

  • @mariaselvan2892
    @mariaselvan2892 2 года назад +41

    உங்கள் எளிமையான அனுகுமுறை கனிவான கண்டிப்பு புன்னகை கலந்த அறிவுரை பாராட்டும்படியாக ஏற்புடையதாக உள்ளது நன்றி 🏅👍

    • @simtamil
      @simtamil  3 месяца назад

      👍mariaselvan

  • @selvarajm8891
    @selvarajm8891 2 года назад +7

    சார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் இனிமையான குரலில் உத்வேக கருத்துகளை திரும்ப திரும்ப கேட்கும்பொழுது. மிக்க நன்றி சார்.

  • @user-tm2mv1me8j
    @user-tm2mv1me8j 4 месяца назад +5

    எங்க அனைவருக்கு இறைவன் தந்த பரிசு நீங்கள் அஸ்வின்விஜய் சார் ❤❤❤

    • @simtamil
      @simtamil  3 месяца назад +1

      👍user tm2mv1me8j

  • @sakthi.....
    @sakthi..... 3 года назад +100

    அருமை சார்... முன்னால் போல அடிக்கடி வீடியோ போடுறது இல்லை... கேட்டால் எனர்ஜியா இருக்கும்

  • @shobaravishankar1199
    @shobaravishankar1199 3 года назад +355

    S bro everyday I'm following these habits..
    1.wake up before 5 a.m
    2.half an hour walking
    3.Healthy breakfast
    4.continue my work
    5.prayer
    2 years back doctor did brain tumour surgery to me but now I'm following these habits.....I'm so happy in my life....Thanks Jehovah.🙏🙏🙏🙏

  • @roopan683
    @roopan683 2 года назад +22

    Sir, your smile is wonderful, your voice is soothing to mind and your desire to make other's life simpler is SIMPLY AMAZING. The positivity which you spread across your viewers is DASHING. Keep posting more such videos. Thanx a ton!!!

  • @senthilprasanna3483
    @senthilprasanna3483 2 года назад +9

    Wakeup @ 5:15 am
    before 5.40 Gratitude journal
    5.40 to 7 exercise
    7 to 8.30 helping house activities
    8.30 to 9 dog walking
    9.15 to 9.35 meditation
    10 am ..work

  • @anjalikumar448
    @anjalikumar448 3 года назад +97

    அருமை சார்... உங்க வீடியோ பார்த்துதான் நான் change ஆனேன்.... Thank u sir 😍

    • @simtamil
      @simtamil  3 месяца назад

      👍anjalikumar

  • @mafaznawab1637
    @mafaznawab1637 3 года назад +55

    நன்றி,,,
    நீங்கள் கூறும்போது முஸ்லீம்களின் இறைதூதர் முஹம்மதுடைய காலை நேர பிரார்த்தனை ஒன்று நினைவுக்கு வந்தது,
    பொருள். எனது உயிரை எனக்கு மீட்டி தந்து உடம்பில் ஆரோக்கியத்தையும் தந்து உன்னை தியானிக்க அனுமதித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகளும்

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 Год назад +3

    உங்கள் அறிவுரை வரவேற்க தக்கதே. எல்லோரும் முயற்சிக்கவும். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.

  • @poomariram9638
    @poomariram9638 Год назад +7

    Wake-up 4-30am
    45minutes yoga exercise
    20minutes meditation
    Weekly one-day silence

  • @selvapriyapriya9073
    @selvapriyapriya9073 3 года назад +123

    எப்படி சார் இவ்ளோ ஆக்டிவா இருக்கீங்க ரியலி சூப்பர் சார்

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 3 года назад +5

    வணக்கம் சார் உங்கள் வீடியோ நான் நிறைய பார்த்திருக்கேன் எல்லாம் அருமை...
    ஒவ்வொரு விடியலும் எனக்கு விடியும் பொழுது விழித்தவுடன் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்பும்..
    எனக்கு நடக்கிற எந்த ஒரு செயலுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்...

  • @muthusamyv7995
    @muthusamyv7995 2 года назад +69

    என்னுடைய வயது 64. காலை 5.15 மணி முதல் 6.15 வரை (கிட்டத்தட்ட 7 கி. மீ) சிறந்த நடை பயிற்சி. ஒரு கால் மணி நேரம் stretching. 10 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறேன். இதையே தொடரலாமா அல்லது கொஞ்சம் குறைத்து கொள்ளலாமா?

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 Год назад +2

      Super sir.... 🙏🏻🙏🏻🙏🏻👍🏻

    • @kodisundaram8430
      @kodisundaram8430 Год назад +2

      Useful sir

    • @maragatham5944
      @maragatham5944 Год назад

      உங்கள் பெற்றோா்மிகவும்கொடுத்து வைத்தவா்கள்இறைவனுக்குநன்றிகள் வா ழ்௧ வளமூடன் உங்கள் க௫த்துகள்மிக மிக நன்று 👌🙌🙌🙌🤝

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 Год назад +2

      வாழ்த்துக்கள் சார். நானும் முக்கால் மணி நேரத்தில் 3கிலோ மீட்டர் எளிதாக கடந்துவிடுவேன். 7வருடங்கள் தொடர் நடைப்பயிற்சி செய்கிறேன். உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் 4கிலோ மீட்டர் போதும். நாளையில் இருந்து தொடருங்கள். பல்லாண்டு காலம் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

    • @venisivaraman7724
      @venisivaraman7724 Год назад +1

      🤔🤔😳

  • @amohan8545
    @amohan8545 Год назад +2

    Cell Phone பற்றிய கருத்து மிக நல்லது. நடைப்பயிற்சி மிக மிக முக்கியமானது.
    நடைமுறை படுத்துவது மிக கடினமாக உள்ளது
    உங்கள் நல்ல செய்தி ஆரோக்கிய வாழ்வுக்கு மிக மிக முக்கியமான தகவல்
    நன்றி அய்யா நன்றி

  • @pandipandi4726
    @pandipandi4726 3 года назад +19

    சார்.. மிகவும் சிறப்பு...👌👌💐💐 சார் நீங்கள் சொல்லுவதை கேட்கும் போது அவ்வளவு சந்தோஷமாக உள்ளது... 👌👌

  • @santhoshb084
    @santhoshb084 2 года назад +105

    Sir, இதிலும் ஒரு விஷயத்தை சேர்கலாம். நான் இன்று செய்த நிறைவான செயல் என்ன என்பதை உள்ளுர உணர்ந்து தன்னை தானே பாராட்டுவது ... அளப்பறிய ஊக்கத்தை மறுநாள் தரும்

  • @shruthik9691
    @shruthik9691 2 года назад +5

    வணக்கம் சார்... காலை எழுந்தவுடன் தியானம் செய்வது நல்ல மாற்றத்தை தரும் ...சத்தியமான உண்மை...10 நிமிடம் அல்லது 20 நிமிடம் முடிந்தால் 30 நிமிடம் ....மன எண்ண ஓட்டங்கள் குறையும் பழக பழக நிச்சயமாக....

  • @pushpapandian7029
    @pushpapandian7029 7 месяцев назад +1

    Good evening Dr... neenga sonna 3 vishayangalaiyum nan seigiren.. romba happy ah feel panren.. thank you so much.. vanakkam

  • @sindhuchandrakumar6214
    @sindhuchandrakumar6214 3 года назад +63

    நன்றி சகோதரா, உங்கள் வார்த்தைகளில் ஏதோ ஒரு நம்பிக்கையும் ஈர்ப்பும் உள்ளது, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @wellnesscoachraj
    @wellnesscoachraj 2 года назад +64

    1) After wake up empty stomach drink water
    2) prayer
    3) exercise
    4) healthy breakfast
    5) Read books or watch new things that is useful to family life
    6) dont skip lunch & dinner eat healthy
    7) spend few time with family or friends chatting or meeting
    8) sleep well good rest

    • @deepakdheeps3314
      @deepakdheeps3314 Год назад +4

      Before drink water just do oil pulling

    • @balasingam1017
      @balasingam1017 Год назад +1

      Drink water empty stomach means after toilet right ?

    • @wellnesscoachraj
      @wellnesscoachraj Год назад

      Early morning after wake up from sleep drink 1-2glass water

    • @balasingam1017
      @balasingam1017 Год назад +1

      @@wellnesscoachraj oh k then I'm right, I'm also drinks water after wake up 👍

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk Год назад +6

    First thing i would be grateful for, is to have a positive person like you in my life everyday. Ashwin Bro, you're more of a social centric apart from your noble profession with unadultered thought process. Thanks for your tips Brro

  • @madhumalathi5173
    @madhumalathi5173 Год назад +5

    Dear Dr.Ashwin....the things which we know but don't do want to do badly is after listening to your earnest honest wonderful messages... Though I have hundreds of feelings and praise to convey to you for your exemplary work humanitarian heart...my sincere wishes and blessings for you...your lovely mother...great father...fantastic wife and your family...may God bless you

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 2 года назад +11

    நன்றி மகனே., தாங்கள் கூறும் அனைத்தையும் கடைப்பிடிக்கிறேன்
    ஆயினும் உங்கள் குரல் வளம் என்னை மேலும் உச்சாகமூட்டுகிறது. வாழ்க வளமுடன் 🌹❤️

  • @vaanivaani6418
    @vaanivaani6418 2 года назад +3

    Absolutely....... doctor உங்கள் அழகு குரலில் உள்ள கனம் ....மனதில் உள்ள கணத்தை குறைத்து மனதை லேசாக்கி விடுகிறது....கடவுள் எல்லோருக்கும் இது போன்ற வரங்கள் தருவது இல்லை.... வாழ்க வளமுடன்

  • @BharathKalpana
    @BharathKalpana 2 года назад

    மிக
    அருமையான
    அக்கறையான
    பின்பற்றத் தோன்றும்
    அற்புதமான
    அன்புக் கட்டளை !
    நன்றிகள் சகோ !
    கு.பாரத்
    பிசியோதெரபிஸ்ட் !

  • @kmkthoughts8266
    @kmkthoughts8266 2 года назад

    உங்கள் சிரிப்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது...நாளை முதல் நீங்கள் சொன்னதை கேட்டு செய்கிறேன்

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 3 года назад +9

    சார்! காலையில் எழுந்ததும் உங்கள் முகத்தை பார்த்தாலே எனக்கு எனர்ஜி வரும் சார். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்!

  • @kalbanasubramaniam6459
    @kalbanasubramaniam6459 2 года назад +19

    1) meditation for 40 to 50 minutes
    2) go out for walking for 5.5 km
    3) eat healthy fresh breakfast with raw cucumber/ tomatoes/ wholemeal bread/ boil egg

  • @girimuruganandam768
    @girimuruganandam768 2 года назад

    சூப்பர் சார்.... நீங்கள் சொல்லும் அனைத்தும் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்... நீங்கள் சொல்லும் போது இன்னும் நன்றாக செய்ய வேண்டும் என உத்வேகம் வருகிறது சார்.... நன்றிகள் பல

  • @ramyasthiruvasagan7104
    @ramyasthiruvasagan7104 Год назад +9

    Look at mirror and smile.. Think and proud of what you have done for family! To begin your day!!
    Look at green trees, plants every morning and imagine the pleasant things which trees gives you!!
    Look at children and spouse, say Good Morning happily.. !!
    To start your day !!!!

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 3 года назад +23

    முந்தைய நாள் இரவு அறிவார்ந்த மக்களின் வாழ்க்கை வரலாறு படிப்பேன்,Morning little walk 20 minit's. Thats all Sir.

  • @vasanthisathyanarayan2446
    @vasanthisathyanarayan2446 3 года назад +79

    Hey 🤚Doctor
    Unga voice, smile 👌

    • @aruntamilan6657
      @aruntamilan6657 3 года назад +1

      Yes deep voice is leadership and make others to listen.

  • @simplesmart8613
    @simplesmart8613 Год назад +1

    மிகவும் சிறப்பு சார் எதார்த்த பேச்சு உங்கள் வார்த்தைகள் நிட்சயம் ஒரு மாற்றம் நிகழும் என்று உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthigadevi1606
    @karthigadevi1606 2 года назад +1

    Sir, the third point is excellent because we just look in to what we don't have. Thank you sir. Keep giving us positive vibe.

  • @priyababu7364
    @priyababu7364 3 года назад +7

    ஹலோ சார் உங்க வாய்ஸ் மிகவும் வித்தியாசமாக இருந்தது. உங்க உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..மிகவும் அருமையான விஷயம். நன்றி.

    • @premasekar7919
      @premasekar7919 3 года назад

      நானும் அதைத்தான் நினைத்தேன்.உங்கள் உடல்நலனை பார்த்து கொள்ளுங்கள்.

  • @vasugibalu790
    @vasugibalu790 3 года назад +7

    வணக்கம் சார். நான் உங்கள் குரல். பேச்சுக்கு உங்கள் ரசிகை. மிக மிக அழகு voice sir. Very useful message..👌👌👌👌💐💐💐

  • @ajmi1065
    @ajmi1065 2 года назад

    Superb arputham Sir 👌👌❤️❤️
    Nabi Muhammed (SAW) avarhalin pirarthanai kku same meaning pole irukku ungalin (I'm so grateful to be alive) inspirational quotes.....

  • @Sunshine78751
    @Sunshine78751 7 месяцев назад +3

    உங்கள் பேச்சை கேட்பதுக்கு முன் நான் எழும் நேரம் எட்டு மணி... நேற்றில் இருந்து 6 மணி உங்களை போல் 03 மணிக்கு எழுவது கடினம் நீங்க வேற லெவல் சார் 🤚நான் 4 மணிக்கு எழ முயற்சி செய்வேன் எழுவேன் வாழ்த்துக்கள் மருத்துவர் அவர்களே உங்கள் பேச்சு முற்றிலும் தன்னம்பிக்கை தான் சூப்பர் ✒️👏👏👏👏

  • @jansirani4601
    @jansirani4601 2 года назад +14

    அழகான எளிமையான உண்மையான அனைவராலும் பின் பற்றிக்கூடிய வார்த்தைகள்.

  • @nithyabalamurugan8593
    @nithyabalamurugan8593 3 года назад +76

    You have a magical voice. Gods gift

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Год назад

    Sir உண்மையிலே நன்றாக உள்ளது. எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னை புதுப்பித்துக் கொள்ள தங்களுடைய கருத்துக்கள் பயனுள்ளதாக உள்ளது

  • @vijayanp7835
    @vijayanp7835 Год назад

    ஹலோ சார் உங்க வீடியோ அனைத்தும் சின்ன வீடியோவாக இருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது மற்றும் அனைவருக்கும் பிடிப்பது போல் தாங்கள் பேசுவது உங்கள் முயற்சி நல்ல பலனை கிடைக்கும் நன்றி சார் இறைவன் அருள் உங்களுக்கு பரிமாணமாக கிடைக்க என் வாழ்த்துக்கள் சார் நன்றி

  • @geethageorgejkgeorge7839
    @geethageorgejkgeorge7839 3 года назад +26

    Dr ,I feel You are the only person who can change lives magically in just 3 minutes .
    Short & crisp
    Thankyou so much ❤️

  • @11Rani84
    @11Rani84 2 года назад +12

    I loved the 3rd one, exactly we have to thank god for all the good things. We r doing and teaching our kids the same.

  • @munusamykripanandh3935
    @munusamykripanandh3935 2 года назад +2

    The presenter is awesome in narrating the valuable tips to make our day more useful and make us feel happier.
    Thanks A Lot!

  • @ironladysubothini580
    @ironladysubothini580 2 года назад

    உங்கள பெற்ற தெய்வங்கள் வாழ்க உங்கள் பேச்சு தெளிவான விளக்கம் தொடரட்டும் கணபதி துணை

  • @gangatharanr6026
    @gangatharanr6026 3 года назад +8

    Thank you doctor, super and got this video perfectly on time because I felt all this past one week . From today I ll follow this . Your words are a booster for people like me , Thank you so much once again doctor. When I came to watch your videos at first I didn't expect that I can feel a change in myself but nowadays I feel good in myself because of your words of strength passing through my mind 🙏🏻🙏🏻🙏🏻 💐 I am one of your fan.

  • @madhankumar2566
    @madhankumar2566 3 года назад +13

    Yes absolutely true sir.. I started writing gratitude for the past 1 month around 10 to 12 items.. Really amazing and fresh mind for the entire day and good productivity.. We will feel the life while writing gratitude.. If possible we can also write before sleep. Thank you for the Universe🙏

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar 11 месяцев назад +1

    Million thanks to you Dr. Ashwin for motivating us and suggesting ways to be happy in life. Your interview with guru Sri. Sri. Ravishankar should be watched by everyone.

  • @rajalakshmiperumal8272
    @rajalakshmiperumal8272 6 месяцев назад +1

    Doctor ungala paathu now I'm waking up at 5. Trying to make It to 4.30 soone... As of now just setting routine but Sooner will make my early hrs count... Thanks for inspiring....

  • @shyamala9365
    @shyamala9365 3 года назад +3

    உங்கள் voice கேட்டாலே ரொம்ப energetic ஆ இருக்கு Doctor

  • @antonyantony8012
    @antonyantony8012 2 года назад +4

    Dr. I took your advice as unique and valuable suggestion and I started morning routine as per your advice. It's really Amazing. Thanks lots Doctor and be blessed..

  • @srisukumarib3998
    @srisukumarib3998 2 года назад

    Neenga yevulo neram pesunalum keppom sir ....ungala paarthale oru positive energy...thank you so much ashWIN sir 🙏🙂

  • @ARUNKARTHI-ic2ge
    @ARUNKARTHI-ic2ge Год назад

    Thank u so much ur service,valga valamudan.

  • @karthikamathiyazhagan1113
    @karthikamathiyazhagan1113 3 года назад +6

    Last one week i walked 3 kilometers within half-hour, it was miracle for me,very refresh for me

  • @sridharsamraj1016
    @sridharsamraj1016 2 года назад +5

    Sir, I've seen one of your videos few days back... But in this video you are really inspiring me... Though these are known things, listening it from you makes some different strength. Thanks for your videos... You stay healthy and inspire us more....

  • @hemalathathangaraj9458
    @hemalathathangaraj9458 Год назад +3

    Wake up 3.45 AM
    4.15to 5.00 meditation
    5.00to6.00 yoga and exercise

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Год назад +1

    Thanks for this video sir super 👏
    Everyday I woke up I won't open my eyes and thanks to God and my soul and make my day good past two years iam doing this and 30 min meditation so much different in my life I feel happy always 😀😀if spelling mistake sorry ☺️❤️

  • @isabellaebenezer2222
    @isabellaebenezer2222 3 года назад +7

    Counting your blessings is a great virtue and recording writing is a great habit.God bless you.

  • @vthiruthanigaivel7804
    @vthiruthanigaivel7804 3 года назад +14

    Hi sir, its true one, I'm doing this and feel it , morning early wakeup and physical activity is always best to everyone. Thank you sir

  • @sivapragasamchinnasamy4150
    @sivapragasamchinnasamy4150 2 года назад

    Sir, I am a senior citizen and today only I have seen your video.Really inspiring.

  • @one_wolf_alive2278
    @one_wolf_alive2278 7 месяцев назад +1

    My morning routine🙋‍♂️
    ★Wake before 6.00🌞
    ★Play karpanai endralum song
    ★During song i use to brush🪥 and walk toward my mini garden and check the leave🌿 or walking toward top floor and see SUN🌞, CLOUD☁️ , BIRD🐦, TREE🌴 the peace begin..
    6.30 iits over
    Then start my morning study routine or writing notes

  • @sendilkumarsundaralingam2614
    @sendilkumarsundaralingam2614 3 года назад +3

    Yes Sir, I have following the same habit (for early wakeup and running), and I added one habit reading books, Thanks for the video.

  • @r.vanishha6448
    @r.vanishha6448 2 года назад +8

    Ur voice magic sir, man of positive.. When ever i heard ur voice cells are activating.. Live long life..

  • @srividyarameshbabu867
    @srividyarameshbabu867 Год назад +1

    good effort sir...caring words... positive attitude ...perfect delivery...u really rock doctor..hats off to ur new endeavor

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 Год назад +1

    Whenever iam in depression, I told to me like this. 1.Udal sugamaaga IRUKIRADHU.2.manam AMAIDGIYAGA IRUKIRADHU.3.Unarvugal NIMADHIYAGA IRUKIRADHU.

  • @asokankarupaya3897
    @asokankarupaya3897 3 года назад +59

    Absolutely True. Im practicing the morning walk at 7am for 45 minutes @5km (or indoor cycling) and some light workout for 15min accompanied by TMS Ayya devotional songs . It truly gives freshness mentally and physically for the start of the day.

  • @jeevithabalasundaram5262
    @jeevithabalasundaram5262 3 года назад +25

    Wake up at 5 a.m
    Yoga for 1:30 hrs
    Taking soaked dry fruits
    Then regular house chores 😊

    • @selsrijit1210
      @selsrijit1210 3 года назад

      Epde 5.00 elunthirukenga??any tips to get up at tat time?

    • @rajaparthiban1348
      @rajaparthiban1348 3 года назад +2

      @@selsrijit1210 simple bro.. oru nal alarm vachi 5 am ealumbunga.physical activities nu thodangi oru routine follow pannunga athu automatic ah night body tired ahgi earlier ah thoonga help pannum next day easy ah morning mulipu vanthurum

    • @BetheChange80
      @BetheChange80 3 года назад

      I used to be like that Wake up at 5am from school days till 30 years of age.
      But now hard to get back to that habit .
      after having kids sleep patterns changed.
      What time do you sleep..?

    • @jeevithabalasundaram5262
      @jeevithabalasundaram5262 3 года назад +1

      @@BetheChange80 It was quite difficult to set some routine to ourselves after kids. I will make sure that I will not take any nap during day time.
      I will go to bed around 9 pm, so that myself and my son have some playtime for around 30 to 40 mins before sleep.

    • @punitharam3170
      @punitharam3170 2 года назад

      Dr. The way you share it inspires to start immediately so natural and so powerful in it. Your voices is sounding great.
      Thq thq so much heat from you.

  • @aishujai1566
    @aishujai1566 7 месяцев назад +1

    Yes enk change airuku.. 20dys dan agudu mrng habits start pani.. I can see the difference in body.. Self a feel agum but consistent a pananum.. Try guys

  • @bathurtheenmohammedazhar7279
    @bathurtheenmohammedazhar7279 5 месяцев назад +1

    After waking up I go to jogging. I practice this nearly one hour time an then I usually give priority to the things which I like to do most. This routine makes me feel amazing

  • @PrakashThiru
    @PrakashThiru 2 года назад +7

    I do this every day. Good sleep from 10.30 pm to 5.30 am . Walk for 40 mins . Do meditation for 10 mins . I I relax for migraine amd depression. Thanks doctor 💞

  • @dr.kavithaarulraj
    @dr.kavithaarulraj 3 года назад +21

    முத்தான மூன்று மந்திரங்கள்!!👏👏மிக்க நன்றி 🙏

  • @selwynabraham1279
    @selwynabraham1279 6 месяцев назад +1

    You are Right Dr.
    I used to wake-up early morning 330 am. I pray to Lord Almighty for three things.
    1. Pray to Jesus and HIS Kingdom of God in Earth. ( All Mankind Peace, Joy, Good Health and Happiness.
    2. Pray for others: my neighbors, my street, city, district, country India and particular Bational and International issues
    3. Pray for my family.
    This brings me Happiness, Good Health, Joy and HIS direction to perform my work
    Reproducing the verse from Bible:
    Physical Exercise has some value.
    Butt spiritual exercise gives us strength for present days and future. That means that spiritual exercise brings lifetime Happiness and beyond our lifetime as,well.

  • @vinthobuzz2361
    @vinthobuzz2361 2 года назад +2

    I am happy to say that I am following this routine for the past 30 years and I am proud that I have achieved many things and still going strong I am Lalitha Gopal mother of Vinodh Thank you

    • @JC.Creativity
      @JC.Creativity 2 месяца назад

      Wonderful. You r really gifted.Even I wish to be like you,but since past 30 yrs I am suffering from depression and sleeplessness problem.Even though I am 60 now fighting to come out of this problem and lead a normal life.

  • @sriyanjani
    @sriyanjani 2 года назад +24

    As I open my eyes. I say thank you Father for waking me up, we must learn to be thankful for everything that we have, Love you Doctor,stay blessed

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 года назад +79

    சூப்பர் சூப்பர் சார் வாய்ஸ் அருமையாக இருந்தது Vera vera level super sir👍 good

  • @ishamzone
    @ishamzone 2 года назад

    Doctor well said thank you. Inthe video pakumbodhu manasu amaithiya iruku.

  • @MACRSuriya-lg3xg
    @MACRSuriya-lg3xg 2 года назад

    Ungala paarthale positive vibes varudhu and thank you sir life changes ungaladi vandhuchu. Nirraiyya Peru life changes pannirkkukiga neenga romba nalla irukkum sir my blessings. I love you sir.

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 2 года назад +4

    I don’t use alarm to wake up. I normally get up between 3 and 4 am and start uttering auto suggestions from thanking all concerned to my well-being with peace and bliss and concluding with meditation. This takes one hour. Then I take bath and do my physical exercises. Then I read Siva puranam.

  • @gomathymahadevan6859
    @gomathymahadevan6859 3 года назад +13

    I always inspired by your voice.... It has some vibration...

  • @pushpavathythurairajasingh6859

    உங்கள் பதிவுள் அதிகம்
    பார்பேன். பயனுள்ளதகவல்கள் நமக்கு நன்மையானவை உங்களை கடவுள் அசீரவதிபார். நாமும் பயனடயும் போது ஏற்படும் நிறைவு திரும்ப பலமடங்காக உங்களை நோக்கி பாயும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад

    நல்ல செய்திக்கு நன்றி இந்த நாளை நன்றி உணர்வுடன்.தொடஙகுகிறேன். சிறப்பு 🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️

  • @jayashreeranganathan6827
    @jayashreeranganathan6827 3 года назад +4

    While hearing your voice itself will get new energy. Thank you sir

  • @madrasapattinam
    @madrasapattinam 3 года назад +3

    Well said doc ! My morning routine is Brush, Bath, light lamp 🪔 🪔 and pray, meditate and walk inside home for 10 mins, listen to devotional songs. Then I’m a ninja warrior 🥷 for the rest of my day ... bring it on day.. this beast is ready.

  • @abhilingam3338
    @abhilingam3338 2 года назад

    very nice to listen to your best morning practices to follow..like add few more to the listeners" this is intended for the listener only to follow without pin pointing others failures .. people generally think that they are perfect but not others or their loved ones. if this thought goes into their mind, it is hard to accept any useful tips like that for their own self"

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +1

    தங்களுக்கு பின்னாடி👉
    இருக்கும் இயற்கையின்
    எழில் ஆஹா! பிடிக்கும்🤗

  • @vijinatraj902
    @vijinatraj902 3 года назад +36

    1.wakeup 5or 6
    2.drink water and kolam and watering the plants
    3.doing suriyanamaskaram and valgavalamudan exercise
    4.listening devotional songs or cinema songs depending upon my mood while cooking 👍

    • @anushmithasri4748
      @anushmithasri4748 3 года назад

      செம வாழ்க வளமுடன் 👍

    • @jaianand9015
      @jaianand9015 2 года назад

      வாழ்த்துக்கள் அனைவருக்கும் கிடைக்காது இது போன்ற வாழ்க்கை..
      கடவுளுக்கு நன்றி

  • @shreepranavkumar2243
    @shreepranavkumar2243 3 года назад +3

    Really need of the hour, thankyou very much Sir for bringing awareness to the morning routine🙏
    Looking forward for the happier me👍

  • @krishnamurthygovindhaswamy7366
    @krishnamurthygovindhaswamy7366 Год назад +1

    God bless u too sir..valga pallandu...ungal manadhu polava ungal paychum arumai..