"இன்ஜினியர் தானனு இளக்காரமா பேசுனாங்க" தும்பை தங்கமாக்கிய சகோதரர்கள்| Engineers

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ”இன்ஜினியர் தானனு இளக்காரமா பேசுனாங்க... இன்னைக்கு ஐரோப்பிய நாடுகளுக்கே அனுப்புறேன்!" -
    தும்பை தங்கமாக்கிய ராமநாதபுரம் இளைஞர்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Engineers
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 854

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 года назад +1079

    இது போன்ற காணொளிகளை அடிக்கடி வெளியீடுங்கள் பாலிமர்

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 года назад +34

    எதையும் பொண்ணக்கலாம்👌👌 முயற்ச்சி ஒன்றுதான் வேண்டும்🥳🎊🎊வாழ்த்துக்கள்🎊🥳👌

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +392

    இது போன்ற காணொளிகளை அடிக்கடி வெளியீடுங்கள் பாலிமர்...இது போன்ற தன்னம்பிக்கை செய்திகளை பார்க்கும் போது எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்...!! நன்றி பாலிமர்...👏👏🙏

    • @subbulakshmi1027
      @subbulakshmi1027 3 года назад

      Nslladai solluvafodu.eppdi.srikratgak.enbadayum.kattavum

    • @THE_CRICKETER
      @THE_CRICKETER 3 года назад

      Ama apidiye patha udane ivanga periya ala agira poranga

  • @amudha8030
    @amudha8030 3 года назад +264

    உங்க செயலுக்கு பாராட்டியே ஆகனும்👏
    பாராட்டுக்கள் 😇👏

    • @vinth1695
      @vinth1695 3 года назад +2

      👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

    • @josephtony9866
      @josephtony9866 3 года назад +1

      Itu Enna seemaaraa

    • @pooja-mv4lz
      @pooja-mv4lz 3 года назад

      @@vinth1695id name super 🤣🤣🤣🤣

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +456

    தும்பை தங்கமாக்கிய இரண்டு சகோதரர்களுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு இக்கட்டான காலகட்டத்தில் உதவி புரிந்த இந்த இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்... 👏👏👏👏💐

  • @srinivasang1972
    @srinivasang1972 3 года назад +252

    இந்த மாதிரி பதிவு தான் இப்போது நாட்டுக்கு தேவையான விஷயம்...
    இதைத்தான் பாலிமர் தொலைக்காட்சியிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றோம்.🙏🙏

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 года назад +6

    Superb 👌...bro
    வாழ்த்துகள் 💐💐💐
    இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😘

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +57

    பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +171

    வாழை மரம் போல பனைமரமும் அனைத்தும் பயன் தரக்கூடியது🙂🤗

    • @jeeva5522
      @jeeva5522 3 года назад +2

      Thennai maram also bro

    • @jebamalai7798
      @jebamalai7798 3 года назад

      @@jeeva5522 கொஞ்சம் முருங்கை மரமும் அப்படிதான்.. முருங்கை கீரை.. முருங்கைக்காய்.. மேலை நாடுகளில் இப்போது...முருங்கை எண்ணை ரொம்ப பிரபலம். used in Cosmetics.. called as Moringa oil..அது போக Moringa seed cake.. used to purify water..in African countries..முருங்கையில் வேர் கூட condiments பயன்படுத்துகிறார்கள்...

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +54

    ஒற்றுமையே பலம்👍😎 3 சகோதரர்களுக்கும் பாராட்டுக்கள்👏🙏

  • @karthikvpc
    @karthikvpc 3 года назад +367

    சீமான் சொல்லும் தற்சாற்பு பொருளாதாரம். வாழ்த்துக்கள் 👍❤️

    • @mynamyna7602
      @mynamyna7602 3 года назад +12

      yes..

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 3 года назад +11

      நன்றி கார்த்தி

    • @simpletamil
      @simpletamil 3 года назад +3

      தற்சார்பு வருமானமுள்ள குடும்பமாக வாழ்ந்த மக்களை
      வேலை இல்லாதவர்களாக்கி நடுரோட்டில் விட்டவர்கள் யார் ?
      என்பதை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா?

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +3

      @@simpletamil தனியார்மயம், தாராளமயம், உலக மயம் என்ற தவறான பொருளாதார கொள்கைகளை கொண்ட காங்கிரஸ், பாஜக அவர்களுக்கு ஒத்தூதிய திமுக, அதிமுக போன்றவை தான். அரசியல் மீது அக்கறை இன்றி கூத்தாடிகளை தொழுது கொண்டிருந்த மந்தைகளும் தான்.

    • @simpletamil
      @simpletamil 3 года назад +2

      @@karthikvpc வேறுவிதமாகவும் சிந்திக்கலாம்.
      குடும்பத்தொழில்களுக்கு சாதி முலாம் பூசி அழித்தொழித்தார்கள்.
      தொழில்கள் கை நழுவி ,வேறு கைகளுக்கு சென்றிருக்கலாம்.

  • @kamalrajvision875
    @kamalrajvision875 3 года назад +4

    அருமையான காணொளி நன்றி பாலிமர்

  • @oviyailango3124
    @oviyailango3124 3 года назад +3

    மற்ற இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக அமையட்டும் 👍👍👍👍

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 года назад +8

    சிறப்பான செயல் சாகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏 பெற்றோர்களுக்கு உதவ முன் வந்ததற்கு 💕❤️💕❤️💝

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 года назад +73

    ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு நாம் தான் அதை கண்டுபிடித்து திறமையை வெளிக்கொண்டுவர வேண்டும் 👏👏

    • @karthick4852
      @karthick4852 3 года назад

      Enghangha summa irukkuravana kooda media aasya thoondi ellaraium edho hero range ku valathu vidura tiktok maari ,insta reel maari irukkurathellam ennaikku azhiyitho appa than purium unmai thirami ennanu ellarum nadigarkal illanum appo than purium

  • @astergarden968
    @astergarden968 3 года назад +117

    கைத்தொழில் ஒன்றை கற்று கொள்...
    கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 года назад +6

    இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துகாட்டு, அருமை..🤝🤝👌..வாழ்க வளமுடன்,👐

  • @pachaamatta490
    @pachaamatta490 3 года назад +235

    இதை சீமான் சொன்ன 🙄 எவன் கேக்குறான் sir 🐯🐯🐯

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 года назад +14

    மகன்களை நல்லா வளர்த்து இருக்காங்க...👏👏👏👏👍👍👍👍💐💐💐💐

  • @redbluetours
    @redbluetours 3 года назад +1

    அருமையான காணொலி.

  • @sambandammuniyappan3797
    @sambandammuniyappan3797 3 года назад +30

    "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என ஒத்துக்கொள்"
    இந்த வாசகம் இங்கே உண்மையானது.

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 года назад +45

    இந்த சகோதரர்களால் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது புத்திசாலி சகோதரர்கள் நான் அடிக்கடி கடலாடிக்கு போயிருக்கேன் கடலாடி ஒரு அழகான ஊர்

  • @rajeshwarisanthanam7008
    @rajeshwarisanthanam7008 3 года назад +1

    Super bro 👍👍👍🙏🙏🙏 வாழ்த்துக்கள் நாங்கள் ராமேஸ்வரம் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏👏💕💕💕💕🥰🥰🥰🥰🥰💐💐💐💐🥳

  • @AruNMaxwell
    @AruNMaxwell 3 года назад +68

    inspired ❤️❤️

  • @peranbumpriyangalum3315
    @peranbumpriyangalum3315 3 года назад +11

    உருப்படியான காணொளிகளை வெளியிட காரணமாய் இருந்த அண்ணன் வேல்ராஜிற்கு நன்றிகள் ❤

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 3 года назад +7

    பாலிமர் டிவி மிக்க மகிழ்ச்சி இந்த மாதிரி நல்ல விஷயம் செல்லுக தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது மிக்க நன்றி 👌👍

  • @jaitours8
    @jaitours8 3 года назад +149

    Wright Brothers
    Warner Bros
    போன்று இந்த Brothers சாதனை படைக்க வாழ்த்துக்கள்..
    கைக்தொழில் என்றும் கைவிடாது

    • @reginab4922
      @reginab4922 3 года назад +3

      Nama tamizhargal wright brothers Ku munnadiya Kandu pidichitanga pa.praveen Mohan u tube channel la proof kamikuranga parunga

    • @குமரன்-ம2ற
      @குமரன்-ம2ற 3 года назад +3

      @@reginab4922 👍

  • @krishhub.3724
    @krishhub.3724 3 года назад +22

    சகோதரர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 года назад +1

    சூப்பர் சகோதரர்களே சூப்பர் வாழ்க வளமுடன்

  • @mohammedsameeuilla3779
    @mohammedsameeuilla3779 3 года назад +2

    Vazhthukal brothers God bless you

  • @tiruppurbulls
    @tiruppurbulls 3 года назад

    வாழ்த்துக்கள் தோழர்களே.. தமிழன்டா😎😎😎😎✌

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 3 года назад

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படி நல்ல முறையில் தொழில் செய்து வரும் அவர்கள் இன்னும் உயர வாழ்த்துக்கள்.

  • @muthuvisakan2041
    @muthuvisakan2041 3 года назад +3

    இந்த செய்தியை கேட்டவுடன் எனக்கு "சீமான்" அண்ணன் தான் ஞாபகத்திற்கு வருகிறார். அரசியலுக்காக பேசவில்லை. நம் பாரம்பரியமுறைகளையே குறிப்பிடுகிறேன்.

  • @balamuvi7951
    @balamuvi7951 3 года назад +2

    அருமை ‌அருமை ... சகோதரரா

  • @santhoshkumar918
    @santhoshkumar918 3 года назад +2

    Super super own business in on our country 👏👌💪💪Tamilan da 💪💪💪💪💪👌👌👌👌👌💯💯💯💯💯💯

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +6

    🙏🙏மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி🙏🙏

  • @harisankara.p.5827
    @harisankara.p.5827 3 года назад +16

    சிறப்பான செய்தி
    வாழ்த்துகள் பாலிமர்

  • @vasukip3286
    @vasukip3286 3 года назад

    முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்! .உழைப்பவன் உயர்ந்தவன் எனப்படுவான். வாழ்க!!!

  • @sureshs2530
    @sureshs2530 3 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ha_bi558
    @ha_bi558 3 года назад +1

    Superb..... Congratulations 👏👏👏👏👏👏👏

  • @JesusSonUdhay
    @JesusSonUdhay 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @muthulakshmi4268
    @muthulakshmi4268 3 года назад

    வாழ்த்துகள் சகோதரர்களே.... உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்👍👍🙏🙏🙏

  • @sivamayavan1628
    @sivamayavan1628 3 года назад +3

    வாழ்த்துக்கள் 🎉💐👍

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 года назад

    Very good 👏👏👏good job

  • @CookuwithRani
    @CookuwithRani 3 года назад

    அருமையான பதிவு ❤️❤️❤️ வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 3 года назад +5

    அண்ணன் சீமான் அவர்களுக்கு TAG செய்யவும்...

  • @jennoa8213
    @jennoa8213 3 года назад

    . உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @menakamurugan2695
    @menakamurugan2695 3 года назад +1

    Super bro valthukkal

  • @mohanakrishnan2445
    @mohanakrishnan2445 3 года назад +3

    இந்த செய்தியை பார்த்ததும் எத்தனை பேருக்கு சீமான் அண்ணன் அவர்களின் நினைவு வந்தது

  • @yogapriya7793
    @yogapriya7793 3 года назад +1

    Positive news...... So happy to hear

  • @ayirps5908
    @ayirps5908 3 года назад +10

    அருமையான அழகான பதிவு🤗

  • @kowshicksadha8107
    @kowshicksadha8107 3 года назад +50

    ஆனா இங்கே பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன காப்பாற்றவேன்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள் 🙏🏾😭

  • @subagokalam1876
    @subagokalam1876 3 года назад +10

    பிள்ளைகளுக்கு நல்ல பேர் வைத்திருக்கிறார் .தகப்பன்.
    நல்ல முயற்சி.
    வணிக அமைச்சரிடம் இந்த விஷயம் செல்ல வேண்டும்.

  • @astergarden968
    @astergarden968 3 года назад +34

    மனம் இருந்தால் மார்க்கம் உண்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 года назад +2

    அருமை தம்பிகளே

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 3 года назад +96

    கீழே விழுந்தாலும் மீண்டும் நம்பிக்கையுடன் எழுபனே சாதனை புரிவான் 👍

  • @Thaniga97
    @Thaniga97 3 года назад +2

    இதை எங்கள் அண்ணன் சீமான் முழங்காத மேடைகலே இல்லை 💪💪

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +15

    திறமைக்கு என்றும் தோல்வியில்லை...!!
    சகோதரர்கள்...இதே போல் ஒற்றுமையுடன் என்றும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்...👏👏👍

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +1

      சரிங்கோ... இருவரும் ஒற்றுமையாக இருப்போம்.. சகோதரர்கள்... 😊

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      @பாவாடை ஜீசஸ் என் ட்ரேட் டையலாக்...😂😂
      ஏன் இப்படி ஐடி பெயர் சகோ...😯😯இது தவறு...😓

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад

      @@இந்துமதகாப்பவன் சாப்பிட்டேன் சகோ...நீங்கள் சகோ...??

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 года назад +1

      @@இந்துமதகாப்பவன் எதற்கு சகோ...??🤔

  • @saroprabu
    @saroprabu 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா உங்களுக்கு....👍💐

  • @smthalasiva5668
    @smthalasiva5668 3 года назад +82

    இதை சீமான் சொல்லும் போது சிரிச்சாங்க 😂

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 3 года назад +1

      Epaum avana pathu.srichitu tha erukum ooooo haaaa haaaa😂😂😂😂

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 года назад

      @@pubggamer-zf8pf சிரிக்காம சிந்திச்சு அவருக்கு வாக்கு செலுத்தினால் நன்மை பெருகும்

  • @farmindiamn
    @farmindiamn 3 года назад

    Arumainga valthukal, My best wishes

  • @sathishmari1056
    @sathishmari1056 3 года назад +81

    வெளிநாட்டு மதுபானங்களை தடைசெய்து..... பனங்கள்ளு அனுமதி அளித்தால்...பனை வளர்ப்பு இன்னும் அதிகரிக்கும்...😊

    • @vivekjeni2685
      @vivekjeni2685 3 года назад +4

      Correct

    • @cornetsound6297
      @cornetsound6297 3 года назад +3

      நானும் இதை சொல்லனும் நினைச்சேன். Thank you bro.

    • @madhavan2079
      @madhavan2079 3 года назад +3

      Ivanuga itha thadai pannathe veli naatu panagal ulla vara than sago apa than avanugaluku laabam

  • @nmanikandan7376
    @nmanikandan7376 3 года назад

    Wow 😲 super 👌 good 👍👏👏😎🙂🥳 Vera level 😘🤩

  • @myasithika9469
    @myasithika9469 3 года назад +1

    சிறப்பு

  • @கும்பிடுறேன்சாமிசாமி

    கொரோனாவினால் சில நன்மைகளும் நடந்துள்ளது அதில் ஒன்றுதான் நகரத்திலிருந்து பல பேரை கிராமத்திற்க்கு அழைத்து சென்றுள்ளது

    • @mazhalaimozhibharathi647
      @mazhalaimozhibharathi647 3 года назад +2

      Yess... correct 💯

    • @pandiyansanjeevi1059
      @pandiyansanjeevi1059 3 года назад +2

      Normal aietta avaggavagga kilambiruvagga boss neegga ninaikkiramathiri illa.. Anga vela illanna Mattumtha urula eruppagga..

  • @renukasam6800
    @renukasam6800 3 года назад

    Vazhthukal brother💐💐

  • @Vishnusvibe
    @Vishnusvibe 3 года назад

    நல்ல செய்தி தந்து இருக்கிறார் வேல்ராஜ்

  • @karthick.r6368
    @karthick.r6368 3 года назад +17

    நீங்கள் சொல்லி தான் எங்களுக்குத் தெரியும் விவசாயத்திற்கு அடுத்ததாக நெசவுத் தொழில் இருக்கிறது என்று.... நன்றி... நான் ஒரு கைத்தறி நெசவாளர்

  • @robin76_
    @robin76_ 3 года назад +4

    ஆகா நம்ம வீடு 😍😍😍😍😍😍😍

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 года назад

    Thanks polimernews

  • @26vivekd
    @26vivekd 3 года назад +32

    Government should encourage, but Indian also should be benefited as this is a India product.. People should think

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 3 года назад +1

    God bless you Brother

  • @Rekhasureshkumar1981
    @Rekhasureshkumar1981 3 года назад +1

    விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். எங்கள் ஊர் காஞ்சிபுரம் மாவட்டம். அங்கு எவ்வளவு ஏரி குளம் இருக்கும். நெல் உளுந்து எல்லாம் பயிர் செய்து வந்தார்கள் பனைமரம் நிறைய இருக்கும். ஆனால் இப்ப company than நிறைய இருக்கு. விவசாயத்தை பாதுகாப்போம்.

  • @ashokmurugan8665
    @ashokmurugan8665 3 года назад

    Your the best role model of remaining graduates, congratulations for even more grow up ur life

  • @tharatharu9968
    @tharatharu9968 3 года назад

    Ithuvey perumai👍

  • @gowrisankar2756
    @gowrisankar2756 3 года назад

    உண்மையிலேயே நல்ல செய்தி

  • @karupparwhatsupstatus8593
    @karupparwhatsupstatus8593 3 года назад

    Good information and good news

  • @karthikeya4203
    @karthikeya4203 3 года назад +2

    மகிழ்ச்சியாக உள்ளது

  • @Aps_Entertainment
    @Aps_Entertainment 3 года назад

    Good 😊

  • @minions_motif
    @minions_motif 3 года назад

    Vazhthukkal brother

  • @tamil6285
    @tamil6285 3 года назад

    நல்ல பதிவு 👏👏👏

  • @cuteanimals7609
    @cuteanimals7609 3 года назад +8

    அரசு வேலையை நம்பாதீர்
    உங்களால் பல குடும்பங்கள் பயன் பெறுகிறது
    நீங்கள் தொழிலாளி அல்ல இப்போது முதலாளி
    செய்யும் தொழிலே தெய்வம்

  • @atnnvn7671
    @atnnvn7671 3 года назад +2

    Tree of Tamil Nadu

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 3 года назад +5

    பனை வாழும் வாழவைக்கும் 🔥

  • @pragadeesh9044
    @pragadeesh9044 3 года назад

    வேற லெவல்!!!!

  • @Saravanakumar-ig6jz
    @Saravanakumar-ig6jz 3 года назад +58

    இதை தானே அரசு வேலையாய் எல்லோர்க்கும் தரேன் எங்க அண்ணன் சீமான் சொன்னர் அப்போ polimer எங்க போனது

    • @simpletamil
      @simpletamil 3 года назад +3

      ஐயா! முன்பு எல்லோரும் தற்சார்பு வருமானம் உள்ள குடும்பமாகத்தானே
      இங்கு வாழ்ந்தார்கள். அதனை அளித்துத் தொலைத்தவர்கள் யார்? என்று
      சிந்தித்துப்பாருங்கள்!

  • @lakshmisamayal7714
    @lakshmisamayal7714 3 года назад +1

    பனையின் நிறைய பிரிவுகள் அனைத்து கூர்ந்து கவனித்து வந்தார் பல வகையான அது தான் பனைமரம் பயன்பாடுகள் வாழ்த்துக்கள் ஐயா...

  • @balasrinivasan2812
    @balasrinivasan2812 3 года назад

    Arumaiyana Kudumbam ,Enadhu VAZTHUKKAL

  • @fanofkinryyy3484
    @fanofkinryyy3484 3 года назад

    Oh my God evanga ellarum ennoda Relations. I can't believe it. Very proud of it 😉😉😉😉

  • @rithukeerthirithukeerthi2054
    @rithukeerthirithukeerthi2054 3 года назад +5

    அன்பு சகோதரா எங்கள் கேள்விக்கு மன்னிக்கவும்.தும்பு என்றால் என்ன.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 года назад +2

    இதற்க்கு பெயர்தான்
    make in india தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.வாழ்த்துக்கள்
    சகோதரர்,

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 года назад

    Great Salute and Congratulations to the Brothers

  • @rajagopal6781
    @rajagopal6781 3 года назад

    சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @jeyakumar9125
    @jeyakumar9125 3 года назад

    Great value video, thanks, God Jesus blesss you, help ஸ்டாலின்

  • @sundarip9434
    @sundarip9434 3 года назад +1

    Valga valamudan pallandu 😀🙏🏻

  • @santhoshkumark9690
    @santhoshkumark9690 3 года назад +3

    நம் கையில் இருக்கும் போது தெரியாது அது தங்கம் என்று...

  • @pspp592
    @pspp592 3 года назад

    வாழ்க வளமுடன்...🙏🙏🙏🙏🙏

  • @Ak-ny2rv
    @Ak-ny2rv 3 года назад

    நமது அரசாங்கத்தில் இருந்து இவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடைய உதவிபுரிய வேண்டுகிறேன். ஏனெனில் அந்த பகுதியில் இவர்களை சுற்றியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏதுவாக இருக்கும்.

  • @sekarkarur9438
    @sekarkarur9438 3 года назад

    வாழ்த்துக்கள் ‌சகோதரா

  • @TheRastafarianpari
    @TheRastafarianpari 3 года назад +26

    "பலகோடி பனைத்திட்டம்" - நாம் தமிழர் செயல்பாட்டு வரைவு... மண்ணின் மீதான காதல்....
    அடையாளம் காண வேண்டியது மக்களின் கடமை.