ஆமா.....ப்ரோ இப்பவே விவசாயிகள் நல்லா செம்மையா பலனடைஞ்சிட்டு இருக்காங்க..... நீங்க சொல்றது சரிதான்.....ஆனா இந்தியா அதுக்கு சரியான நாடு இல்ல.....இங்க எந்த விவசாயியும் எந்த பலனும் அடைய முடியாது
Mampalathin thayagam nu tamil nadu nu soltringa apo amma nattula vilaiura mathiri thana erukanum colour,suvai,weight ellamea pinna ye marupattu eruku apo hyprit ta tha erukan confirm so makkalea alart
ஜப்பான் அரசு மிக பாதுகாப்பாக (விலை அதிதமாக விற்க) ரகசியமாக வைத்த மாங்கனி இன்று இந்தியாவில் வந்து நல்ல விளைச்சலும் தந்தது மிக்க மகிழ்ச்சி இதேபோல் ஒரு டி கப் அம்பானி மனைவி குடிக்கும் 1.5 லட்சம் மதிப்புடைய தேயிலையை யாராவது இந்தியாவிற்கு கெண்டுவாங்க விவசாயம் வாழட்டும் ஜப்பான் விளை பொருட்கள் எல்லாம் கீலோ லட்சத்தில் விற்பனை செய்பவை இப்படி செய்தால் விவசாயத்தில் வல்லரசாக மாறிவிடு்ம் இந்தியா
எங்கள் வீட்டிலும் அரிய வகை பழம் இருக்கிறது மாம்பழம் இதன் சுவை மிகவும் சிறப்பான சுவை இதை எங்கள் பகுதியில் கொடுத்து இலவசமாக கொடுத்து அனைவரும் மகிழ்ந்து உள்ளனர் இந்த பழத்தின் சுவை ஆரஞ்சு சாரின் சுவையோடு கலந்த சுவை மாதிரியும் அதிக இனிப்பு கொண்டும் இருக்கிறது இது நூர்ஜகான் வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் இதை நான் ஆராய்ச்சி செய்யவில்லை உங்களுக்கு ஆராய்ச்சி செய்யும் எண்ணம் யாருக்கும் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்
நா இந்த மாரி நா மூன்றாம் வகுப்பு இல்ல நான்காம் வகுப்பு இல்ல தான் படித்து இருக்க அது என்ன நா மாயா மாம்பழம் நான்தானே மலையில் இருந்து வந்தேனே என்னை பிடிக்க முடியாது 😂😂😂😂 அந்த மாரி இது ஒரு மாய மாம்பழம் தான் இந்தபாடம் யாரு எல்லாம் படித்து இருக்கீங்க😁😁😁😁 like
our tamilnadu agriculture university coimbatore scientist can make new make new mango varieties better than this and distribute to the mango saplings to the general population in future, so we will wait to see the amazing results.
@@mallikaranimallikaraniprab9212 if the Government does as you said it will be a good to the society. but farmers may be underestimated by the society. already farmers are treated low.
1கிலோ 3லட்சம் ரூபாய்க்கு மாம்பழம் வாங்கி உடம்பை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 🙄🥭 3லட்சத்துக்கு நிலத்தை வாங்கினால் 20வருஷம் கழித்து நல்ல விலைக்கு போகும்
ஒரு வருடத்தில் 250 பழம் கிடைத்தால் இரண்டு மரத்துக்கும் 500 விதை அப்ப 500 * 200 = 100.000 இன்னும் சில வருடங்களில் சந்தைக்கு வரத்தான் போகுது இதுக்கு போய் இபடியுமா அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் நல்ல இருப்பார்கள்.
எனக்கு இப்போ 36 வயசு ஆகுது நானும் பல வருஷமா யூடியூப் யூஸ் பண்றேன்.. பல நியூஸ் சேனல் பாத்துட்டு இருக்கேன் ஆனா இதுவரைக்கும் கேட்கப்படாத செய்திகளை புதுசு புதுசா அளந்து விடுறீங்க..🤔
இதை கேட்டு ஆசிரியபட்டதில் நானும் ஒருவன் என்பவர்கள்👍👏🤔🙂
எழிலரசன், இன்னிக்கும் பிழை! திருத்திக் கொள்ளவும்- "ஆச்சரியப்பட்டதில்"
@@andril0019 matniya
Bb. B. B.
@@andril0019 y g tr
இதேபோல தான் நமது பாரம்பரிய உணவுகளும் அரியவகையாக கருதப்படும் இன்னும் சில ஆண்டுகளில்.....
Unmainga
😂🙏yosika vendiya vishayam
S unmaithaan
Dai dai kambi kattara kathaya sollath a
Correct
இந்தியா முழுவதும் பயிரிட்டால் அதன் விலை குறையும் பாமர மக்களும் சுவைத்து பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்
ஆ வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣
Ithu valakurathu kashtam... rare soil la thaan varum ilana seekaram patu poirum 🙄🙄
ஓகே நாளைக்கு பாராளுமன்றத்தில் இதைப்பற்றி பேசறேன்....ok வா 😂
@@johnfoodsandvlogs ok கண்டிப்பா பேசனும்🤭🤩
எல்லா மண்ணும் சரியா இருக்காது
இத்தகைய மாம்பழம் தமிழ்நாடு முழுவதும் பயிரிட வேண்டும் இதனால் விவசாயிகள் முழு பலன் அடைவார்கள்.... 🌹
Oru normal porukuku over ah buildup kudutha than price athigama aaka mudiyum ....eemu kozhi mathiri
ஆமா.....ப்ரோ இப்பவே விவசாயிகள் நல்லா செம்மையா பலனடைஞ்சிட்டு இருக்காங்க.....
நீங்க சொல்றது சரிதான்.....ஆனா இந்தியா அதுக்கு சரியான நாடு இல்ல.....இங்க எந்த விவசாயியும் எந்த பலனும் அடைய முடியாது
ஒரு பொருள் குறைந்த அளவில் இருந்தால் தான் மதிப்பு இருக்கும்
@@gokulrajganesan221 விலை அதிகமாக உள்ள பொருளின் நுகர்வு குறைவாக இருக்கும்
😂😂🤣 யோவ் எல்லோரும் பயிரிட்டால் விலை வீழ்ச்சி அடையாதா 🤦🏻🤦🏻
இந்தியா மாம்பழம் தாயகம் என்று அழைக்கப்படுவது வரவேற்கத்தக்கது.... 👏👍
அது உண்மைதானே?
Mampalathin thayagam nu tamil nadu nu soltringa apo amma nattula vilaiura mathiri thana erukanum colour,suvai,weight ellamea pinna ye marupattu eruku apo hyprit ta tha erukan confirm so makkalea alart
China mobile palapala nu tha erukum but avlo worth illa athu mathiri tha food moolama nanga tha first nu katta poranunga
எவ்வளவு விலை அதிகமாக வேணாலும் விற்கப்படட்டும்
ஏணா நான்தான் அதை வாங்க போறதில்லையே😫😩😳🥺😄🤤😲
அப்படி சொல்லும் என் செல்லக் குட்டி 😆😆
சூப்பர்
@@geets6349
😄😄😄😄😄😄🤔🤔🤔🤔🤭
😛
😳😄🤔🤔
நிச்சயம் இந்த மாம்பழம் தமிழகத்தில் இருக்கும், மக்கள் அதன் மகிமை தெரியாமல் கிலோ 40க்கு விற்று கொண்டு இருப்பார்கள்.
😂😂😂
Ipdi mango irukupa, intha colour size la saptrupomae ellarum
Bro You using You Tube for 9 Years😳🙌☺️
@@boomeruncle.....8853 I am also.. But I delete RUclips service, comments delete panna athan nalla option am
@@spoorna1936 Eppdi Mobile vangnigaa In 2012 Laa 😳😃
வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தம்பதியருக்கு வாழ்த்துக்கள்...
இதென்ன அதிசயம் ..இங்க வெறும் மாம்பழ சின்னமே பல கோடிக்கு வித்திருக்கு....
நீங்கதான் வாங்கிய வல்லலே
Neenga solluvadhu jaadhi naambazham .. newsla iruppadhu ottu naambazham..
Nanpa Neenka sonnathu 200 Precent Unmai
மிகவும் சுயநலம் கொண்ட வர்கள்... இதை அனைவருக்கும் கொடுக்களாம்
மாம்பழத்தை எப்புடி ஆட்டை போடுவது என்ற யோசனையில் உங்கள் வேல்ராஜ்
😀😀😀😀
நம்பலும் தான் trainla போறோம். ஓரு கருவேப்பிலை கொத்துக் கூட குடுக்கமாட்டானுங்க 😞
Yen oru kothamalli kattu
🤣😂😅
@@moidhinniyas 😂
☺️☺️☺️👌
மாம்பழம் கூட வென🤷🏻♀️🌄 அதோட மங்கோட்டை மட்டும் தாங்க போதும் ☹️🤪🤪🤪🤪
அந்த ஊர் மக்களுக்கு இது சந்தோஷமாக இருக்கும் இந்த மாம்பழ செடியை கொடுத்தவருக்கு நன்றி 👌 இந்த குடும்பம் அவரை நினைத்து பார்க்க வேண்டும்
2050 ல எல்லா பழங்களையும் இப்படிதான் பாதுகாப்பார்கள்😅
மிக சரியானது😂😂
Namma vetulaiyum வளக்கனும்னு யாருக்கெள்ளாம் ஆசை
அ வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣
@Mangal S Athan bro enakum doubt uh 😂...
Ella comment la yum solluraaru ...
I think Seeman sir oda indha dialogue ku addict ah irrupaaru pola 😂😂
அந்த பயணி மாம்பழம் கடவுளா தான் இருப்பார்....🤔🤔🤔இப்படி ஒரு அதிஷ்ட மரக்கன்றுகளை... கொடுத்துள்ளாரே....😊😊
வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣
Epadi yosipangalo 😃
Yusuf sidhik mango man
Maralandrugalai koduththavar enna nelaila irukkaro...
Meenakshi engaum vantingla....
யாருக்கெல்லாம் அந்த மாம்பழத்தை சாப்பிட ஆசை😍😋
Enga v2la ipo thaan vachu irukken innum 2yrs la harvest ku varum
@@SathishKumar-bt7di enga ga seed vanguninga
Enaku
@@SathishKumar-bt7di nijamava
👍
அந்த மாம்பழம் திருட சென்ற போது நாய்களிடம் கடி வாங்கி காவலர்களிடம் மிதி வாங்கிய வேல்ராஜ்...😅😉😊
பாவம் வேல்ராஜ்...
@@jillusworld4015 😅
😂
எங்கிருந்துங்க வரீங்க சிரிப்பை அடக்க முடியல
Velraj pathi comment pannirupanga yepdiyum adha tha paaka vanthen😀😂😁
வாழ்த்துக்கள்
வீட்டில் இந்த மா மரத்தை வளர்க்க ஆசைப்பட்டு.. 3 நாட்களாக கொட்டையை கேட்டு கெஞ்சி நிற்கும் வேல்ராஜ்... 👍👍👍👍
சென்னை ல இருந்து தான் மரக்கன்று எடுத்துட்டு போயிருக்காங்க🤔அப்படினா நம்ம தமிழகத்தில் இந்த வகை மரம் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கு
Yes naanum athaiye than yosithen pa
Enga veetla erukku
அந்த மா கன்று குடுத்து சென்றவர் உங்களுக்கு கடவுள் தான்... 👌👌👌
இந்த மாம்பழத்தை நம்ம ஊரில் விளைவிக்க வேண்டும் அனைத்து மக்களுக்கும் கிலோ 25,ரூபாயாக தர வேண்டும்.
1கிலோ மாம்பழம்....3 லட்சமா.... 😯😯😯
1கிலோ மாம்பழம் 30 ரூபாய்க்கு வாங்கவே பல தடவை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது...இதில் லட்சக்கணக்கு என்றால்...ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்...😓😔
😂😂😂😂🤣🤣🤣
@@saravanan-1995 என்ன சகோ மேடம் என்று மட்டும் எழுதுறீங்க...🤔😊
@@saravanan-1995 😂காலை வணக்கம் சகோ...😊🙏
அந்த சென்னை பயனி தன் தாத்தா என கூரியதால் வேல்ராஜ் பொது மக்களிடம் தர்மடிவாங்கினார்
நமக்கு வீட்டுப்பக்கம் இருக்குற மாம்பழமே போதும் 😢🥺
திருடி தின்னவா 😆😆😆.
@@alphamale2503 ஆமா 😆😆
@@படைத்தவன்துணைஇருக்கஅடுத்தவன்து 😆😆😆🙈
Good morning korangu 🤗
@@படைத்தவன்துணைஇருக்கஅடுத்தவன்து good morning 🍫🙏
3 லட்சம் அஹ் 😲😲 கண்டிப்பாக மாங்காய் சாப்பிட்டு தான் ஆகனுமா 😂😂
பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ❤️❤️❤️ மிகவும் சிறப்பாக இருக்கும்
இது பழனி முருகனுக்கு தான் போகனும் அப்போ தான் இந்த உலகில் எல்லா இடங்களிலும் பூக்கும்🙏
வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣😤
ஜப்பான் அரசு மிக பாதுகாப்பாக (விலை அதிதமாக விற்க) ரகசியமாக வைத்த மாங்கனி இன்று இந்தியாவில் வந்து நல்ல விளைச்சலும் தந்தது மிக்க மகிழ்ச்சி இதேபோல் ஒரு டி கப் அம்பானி மனைவி குடிக்கும் 1.5 லட்சம் மதிப்புடைய தேயிலையை யாராவது இந்தியாவிற்கு கெண்டுவாங்க விவசாயம் வாழட்டும் ஜப்பான் விளை பொருட்கள் எல்லாம் கீலோ லட்சத்தில் விற்பனை செய்பவை இப்படி செய்தால் விவசாயத்தில் வல்லரசாக மாறிவிடு்ம் இந்தியா
அன்புமணி : எங்க மகிமை இப்பயாவது புரியுதா😂😂
🤣😃😂😁😅
நாற்றுகளை கொடுத்தவர் யார் கடவுளின் தூதர்💯🙏🔱
Masha Allah
என்ன சொல்றான் பாருங்க கம்பிக் கற்ற கதைய எல்லாம் இழுத்துப் போடறாங்க. 😂😂😂
அந்த சென்னை பயணி யார் என்று தெரியவில்லையே அந்த சென்னை பயணி இந்த மாமரத்தின் பயன் தெரிந்து தான் விற்று இருப்பாரா😉🤔!!!!!...
Yes
Yes because he told keep as child
ஆம் அனால் அவர் விவசாயம் செய்தால் கண்டிப்பாக ஜப்பான் அரசிடம் சிக்கீகெள்வார் கண்று குடுக்கும் முன் ஜப்பானில் இருந்து வந்திருப்பார்
3 வயது மழலையின் ரசனை மிகு காணொளிகளை காண எங்கள் சேனலுக்கு வருகை தரவும்...🙏❤️
எங்கள் வீட்டிலும் அரிய வகை பழம் இருக்கிறது மாம்பழம் இதன் சுவை மிகவும் சிறப்பான சுவை இதை எங்கள் பகுதியில் கொடுத்து இலவசமாக கொடுத்து அனைவரும் மகிழ்ந்து உள்ளனர் இந்த பழத்தின் சுவை ஆரஞ்சு சாரின் சுவையோடு கலந்த சுவை மாதிரியும் அதிக இனிப்பு கொண்டும் இருக்கிறது இது நூர்ஜகான் வகையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் இதை நான் ஆராய்ச்சி செய்யவில்லை உங்களுக்கு ஆராய்ச்சி செய்யும் எண்ணம் யாருக்கும் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்
ஆமா.இங்க 1Kg 200rs என்றாலே வாங்க யோசிக்கிறாங்கோ இதுல 2,00,000 to 3,00,000₹ மா 😒😒
சூப்பர் மாம் பிளமே கிலோ 80 ரூபாய் 3 லட்சம் நா அதுக்கு வீடு கட்டி சிவனேனு இருக்கலாம் 👍👍👍
இதே மாதிரி சில நாட்களில் விவசாயம் என்பது முக்கியம் என்பது மக்களுக்கு தெரிய வரும்
நமக்கு நம்ம சேலத்து மாம்பலமே சிறந்தது 🙏
இதுக்கு பெயர் தான் பணம் காய்க்கும் மரமா.???😝😝
Ama gaa
semma punch un ga
@@ManiKandan-sl4dc 😜😜
@@h.v.sarvesh_vishwanath_ 👍👍
என்ன டா சொல்றிங்க முதல்ல ஒரு டீ 1000 ரூபாய் சொன்னிங்க இப்போ மாம்பழம் லட்ட்சம் யாரு டா வாங்குவா🙄
இதுதான் உண்மையான கற்பக விருக்ஷ்ம்🌳🌳
நா இந்த மாரி நா மூன்றாம் வகுப்பு இல்ல நான்காம் வகுப்பு இல்ல தான் படித்து இருக்க அது என்ன நா மாயா மாம்பழம் நான்தானே மலையில் இருந்து வந்தேனே என்னை பிடிக்க முடியாது 😂😂😂😂 அந்த மாரி இது ஒரு மாய மாம்பழம் தான் இந்தபாடம் யாரு எல்லாம் படித்து இருக்கீங்க😁😁😁😁 like
கலர் கலரா கெளப்பி விடுரானுக.. 🤣😂🤣😂
Gift for god the couple's 🥺🥺🥺
இந்த வகை மாம்பழம் பல இடங்களில் வளர்த்து மக்களுக்கு பயன் தர அரசு உதவ வேண்டும்
Neenga rompa cute aa Erukkinga 😉Ungalukku Gym body pidikkumaa 💪💪💪My life Gym And body building 💪💪💪💪💪💪
ம்ம்....😃😃இந்த மர மாம்பழத்துக்கு இவ்வளவு பாதுகாப்பா...😂😎
அந்த மாம்பழத்தை சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க... 🙄🙄
@@kavithaappu5624 நீங்கள் வாங்கி பார்சல் வேண்டுமானால் அனுப்புங்கள்....!!
@@meenakshioriginalid1.70ksu9 ஐயோ அம்மா நான் இல்லை... 😂🤣🏃♀️🏃♀️
@@kavithaappu5624 ம்ம்....அந்த பயம் இருக்கட்டும்...😂🤣
மியாசகி மாம்பழ கொட்டையுடன் அலையும் நம்ம வேல்ராஜ்😂😂
சாப்பாட்டுக்கே வழி இல்லை இதுல 3, லட்சமா போங்க பாலி.
Samma super valththukal🌹🥭🥭🥭
🙏👍 happy 🙏 congratulations 🙏🎉
எனக்கு ஒரு மா கன்று தா..நான் குழந்தை போல பாத்துக்கிறேன்....😃🙄😑
😂😂😂
மியாசகி நமக்கு உதவாது
நம்முடைய பாரம்பரிய பழ வகைகள் மட்டுமே நல்லது, நம் உடலுக்கு ஏற்றது
வாழ்க வளமுடன்
எங்களுக்கு சேலத்து மாம்பழமே போதும் 😀😀😀
I saw like these mango in our locality(porur,Chennai).Its very different color to watch out.But don't know exactly in this myasaki
இப்படி ஏதாவது புரளியை கிளப்பி விட்டுரு... பழைய இரண்டு ரூபாய் நாணயம் 5லட்சம்... அதையே மண்ணுளிப் பாம்பைத் தேடுனமாதிரி அலைஞ்சிட்டு கிடக்கானுஹ...😀😀😀
😂😂😂😂
நச் கமெண்ட்
Very nice comments
Correct ta manga saptutu irrukum pothu intha video va pakkuran😂😋😋😋😋😋😋
இது மாமரம் இல்லை பணம் காய்க்கும் மரம் 🌲
வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣🤣
Crct
Yes,மியா 👓சகி மாம்பழம் எல்லாரும் பிடிக்கும்
எப்பா எனக்கு அந்த மாம்பழம் வேண்டாம் அந்த மாம்பழம் கொட்டைய மட்டும் கொடுங்க...........
🤩
our tamilnadu agriculture university coimbatore scientist can make new make new mango varieties better than this and distribute to the mango saplings to the general population in future, so we will wait to see the amazing results.
😃😃
@@mallikaranimallikaraniprab9212 if the Government does as you said it will be a good to the society. but farmers may be underestimated by the society. already farmers are treated low.
இதை மோடி கவனிக்க வேண்டும் அந்த பழம் அனைத்து இந்திய மக்களே சாப்பிட வேண்டும்
💪💪💪
1கிலோ 3லட்சம் ரூபாய்க்கு மாம்பழம் வாங்கி உடம்பை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 🙄🥭
3லட்சத்துக்கு நிலத்தை வாங்கினால் 20வருஷம் கழித்து நல்ல விலைக்கு போகும்
அருமை
சிறப்பு
correct sir.
மிகவும் அருமை
மாம்பழத்திற்கு மார்க்கெட் செய்து மாம்பழத்தை அதிக விலைக்கு விற்று தந்த வேல்ராஜ்.
கேட்கும் போது வியப்பாக இருக்கிறது
ஒரு வருடத்தில் 250 பழம் கிடைத்தால் இரண்டு மரத்துக்கும் 500 விதை அப்ப 500 * 200 = 100.000 இன்னும் சில வருடங்களில் சந்தைக்கு வரத்தான் போகுது இதுக்கு போய் இபடியுமா
அனைவரும் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் நல்ல இருப்பார்கள்.
I like Mango's 🥭🥭🥭..!
எனக்கு இப்போ 36 வயசு ஆகுது நானும் பல வருஷமா யூடியூப் யூஸ் பண்றேன்.. பல நியூஸ் சேனல் பாத்துட்டு இருக்கேன் ஆனா இதுவரைக்கும் கேட்கப்படாத செய்திகளை புதுசு புதுசா அளந்து விடுறீங்க..🤔
கதை நல்லா இருக்கிறது
மியா ஞான்ற பெயருக்கே போகும் எவ்வளவு விலை போகும் 😂😂😂
அருமையான செய்தி.
I need that mango 🥭💜 😋😋😋
அந்த மாம்பழத்தின் கொட்டையை எனக்காக ஆட்டய போட்டு தருவார் உங்கள் வேல்ராஜ்.... 😘
இந்த செய்தியை கேட்டு நானும் ஆட்சியரிடம் பட்டேன்.
O my God o my God 😱😱😱😱😱😱😱😱😱
Hey 😂
Nee unarchiya control pannu😆.
Ennatha erunthalum nattu Mambalam nattu Mambalam thanyaaa 😁😁😁
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank you God for making us Banganapalli Mangoes Affordable.....
Really great '🚂train' men 👌👌👌🤨🤨🤨
நல்ல விளைச்சல் taratum 👍👍🙏🙏
நமக்கு யாரும் இந்த மாதிரி மரக்கன்று தர மாட்டுறாங்களே 😜
மாம்பழம் வளர்க்கும் கண்ணம்மா என பாடி திரியும் உங்கள் வேல்ராஜ்
கதை நன்றாக இருந்தது
Andha vidhaigalai koduththa vivasiyiyai marandhuvidhairgal thambathigale 🙏
மாம்பழம் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் வேல்ராஜ் அண்ணா
God's creations is beautiful
சாதாரண மாம்பழத்தையே திருடி சாப்டா அது தனி ருசி😋😋😋
இந்த மாம்பழத்தை யார் சாப்பிட விரும்புகிறார்கள்?🤚🤚🤚✋✋✋✋
மியாசகி மாம்பழத்தை வாங்க மத்திய பிரதேசம் சென்ற செய்தியாளர் வேல்ராஜ்
Super 😘
Verra level 🔥 🥭🥭🥭🥭🥭
ஆஹா இது நல்லா இருக்கே...👌
super...................
எல்லாம் சில காலம் தான்..
🥑 & miyasaki🥭 indha rendayum urpathi pannaley sambarichiralam polayeee.....🔥
எவனோ கார்த்திக் பாடிய பிரியசகி ஓ பிரியசகி பாட்டை மியாசகினு மாத்தி நம்ம செவ்வாழையை செம்மாம்பழமாக்கி லாபம் பார்க்கிறான் 🤣🤣🤣🤣
Wanted to mango tree how many rate or prize