தித்திக்கும் மாம்பழத்தை தோலை பார்த்தே கண்டுபிடிப்பது எப்படி? | How to find Good Mango?

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 213

  • @manikandan.p2897
    @manikandan.p2897 Год назад +26

    நல்ல தகவல் சரியான நேரத்தில் பதிவு செய்தீர்கள்

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 Год назад +3

    உங்களின் பதிவு சுவை பட ரசிக்கும்படி அதே சமயம் சொல்ல வரும் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது... நன்றிகள்

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan Год назад +104

    எங்க ஊரு திருச்சி special இமாம் பசந்து மாம்பழம். அதை அடிச்சுக்க ஆள் இல்லை 😊

    • @bhavassamayal
      @bhavassamayal Год назад +1

      Exactly i love emam pasanthu yenaa rusi 🤤

    • @RVarrun
      @RVarrun Год назад +3

      Yes imampasanth is the best

    • @sundarrajan3925
      @sundarrajan3925 Год назад +4

      இமாம் பசந்த் ருசி வேற எந்த பழத்துக்கும் வராது வேற வேற லெவல்

    • @Ravi-983
      @Ravi-983 Год назад +4

      ​@@sundarrajan3925அந்த காலத்தில் மன்னர்கள் விரும்பும் பழம்

    • @legendsofclashing6712
      @legendsofclashing6712 Год назад +5

      Enga oorla kalappadi, senga varukkai, alponsa,

  • @syamsundar1213
    @syamsundar1213 Год назад +99

    செயற்கையாக உருவாக்கப்பட்ட பழங்களை முக்கியமாக மாம்பழங்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு காணொலி பதிவிட்டால் நன்றாக இருக்கும். நன்றி!

    • @abdulrahuman87786
      @abdulrahuman87786 Год назад

      Already pottutanga prevent video paarunga

    • @muthukumar171
      @muthukumar171 Год назад

      Yes bro 👍

    • @rajadurai8067
      @rajadurai8067 8 месяцев назад

      செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் மற்றும் இயற்கை முறை பழுக்க வைத்த பழங்கள் பற்றி விரிவாக ஒரு வீடியோ போடவும்

  • @parvathyparu7578
    @parvathyparu7578 Год назад +1

    In mayiladithurai district . பாதிரி மாம்பழம் ultimate taste,colour and superb smell.😊😊😊

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 месяцев назад

    கடைசீலேவாங்கலையா? சூம்பரூ 😂❤❤👸

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад +12

    மல்கோவா , சேலம் பெங்ளூரா மாம்பழடேஸ்ட்க்கு எந்த பழமும் கிட்ட நிக்க முடியாது.அவ்வளவு சுவையாக இருக்கும்.😍😍😍😍

    • @subramanianr2
      @subramanianr2 Год назад

      நீங்கள் இமாம் பசந்த் மாம்பழம் சாப்பிட்டதில்லை என நினைக்கிறேன்..

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Год назад +2

      @@subramanianr2 இமாம் பசந்த் சாப்பிட்டு இருக்கேன் ஆனால் அது இனிப்பு சுவை தான் அதிகமாக இருக்கும் மாம்பழத்தின் வாசனை குறைவாக தான் இருக்கும்.

    • @kuwaisag6953
      @kuwaisag6953 Год назад +2

      கருத்த கொளும்பான் 🥭

    • @Anirudh2306
      @Anirudh2306 8 месяцев назад

      Imam Pasand iruku jawari mango iruku

  • @-tamizh5991
    @-tamizh5991 Год назад

    சேலம்:மல்கோவா மாம்பழம் இதோட ஸ்பெஷல் விக்குறதுக்கு கூவி கூவி அழைக்க வேண்டாம்...இருக்குற இடத்தில இருந்தே வாசம் தூக்கும்...பச்சையா இருந்தாலும் இனிப்பா இருக்கும்...
    இது எங்க ஊரு ஸ்பெஷல்...😍💞

  • @sunandhajeni3978
    @sunandhajeni3978 Год назад

    Naan varudam varudam engal veetu marathil kidaikum mambalathai thavira kadaigalil kidaikum mambalam saapiduvathe illa....❤engal veetil antha marathai nattu vaithathai ninaithu ipothu santhosa padugiren👏👏

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர Год назад

    ஒட்டு மாங்காய் பழம் செம்ம இனிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍

  • @moorthimoorthi9634
    @moorthimoorthi9634 Год назад +4

    இன்று நானும் ஆசைப்பட்டு வாங்கி சாப்பிட்டேன் ஒரு சுவையும் இல்லை மண்ணா இருந்தது இப்போ தெரிஞ்சுகிட்டேன் எப்படி வாங்க வேண்டும் என்று 🙏

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் Год назад +9

    *ரசாயன 🥭 மாம்பழம் எப்படி கண்டுபிடிப்பது.*
    *ஒரு வீடியோ போடுங்க*

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Год назад +2

      கரும்புள்ளிகள் இல்லாமல் பளபளப்பாக இருக்கும்.

    • @நித்யவாசன்
      @நித்யவாசன் Год назад +2

      @@tamilselvan19203 Yes Bro, Last week 🥭 வாங்கிட்டு வந்தேன், பார்க்க நல்லதா இருந்தது. But முழுசா காய், புளிப்பா இருந்தது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 месяцев назад

    வடிவேலூ ஒருபடத்துலே அரிசி சாம்பிளூக்கு வாங்குவாரே அதுமாதீஇருக்குது நைஷ் !!!😂😂😂😂❤❤❤👸

  • @அருளழகன்
    @அருளழகன் Год назад +3

    அருமையான தகவல். வாழ்த்துக்கள்

  • @sampathkumar1415
    @sampathkumar1415 Год назад +10

    In Mayiladuthurai district, PAADIRI is famous. Very sweet. It looks green only. Once it gets ripe, no other mango could beat it. Try it.

  • @AMANULLA67
    @AMANULLA67 Год назад +1

    இமாம் பசந்த் மற்றும் அல்போன்ஸா வகை மிக‌வும் சுவையானது அதற்கான விலையும் கூடுதலாக இருக்கும் மற்ற பழங்களை விட அல்போன்ஸா வகையை அதிகம் வட இந்தியர்கள் வாங்குவார்கள்..,
    தமிழகத்தில் பங்கனபள்ளி தான் அதிக விற்பனை.

  • @mbalaganesh5948
    @mbalaganesh5948 Год назад +22

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு 🥭🥰 தென்னகத்து தனி சுவை மாம்பழம் 😚😚😚

  • @radhikaradhika4237
    @radhikaradhika4237 Год назад +2

    Super super arputhamana pathivu great job congratulations🎉

  • @barathiraja6755
    @barathiraja6755 Год назад +5

    முக்கனிகளில் முதல் கனி மா அந்த மா மரத்திலேயே பழுத்தால் அனைத்தும் சுவைதான் ‌.ஆனால் சில பணப்பைத்தியங்க கல்லு வைச்சு அதன் தன்மையை மாற்றி விடுகிறது

  • @ramyasri8549
    @ramyasri8549 Год назад +5

    Water purifier pathi oru video podunka Na pls

  • @nirmalarajinirmalaraji6996
    @nirmalarajinirmalaraji6996 Год назад +6

    Immapasanth,malliga,alponsa,malgova,banganapalli,kalapadu, chakkarakutty,senthura,thottapoori these are descending orders sweetest mango 🥭 s in tamilnadu.but one of best & cheap variety is karrupu sheeree .

  • @yuvarajravi5091
    @yuvarajravi5091 Год назад

    Recently i ate mangoes but it doesn't tastes good, here after video will help to buy a tasty mango

  • @sarath19in1
    @sarath19in1 Год назад +1

    Chennai demand nalae
    Mango = Banganapalli
    Fish = Vanjiram

  • @shivangikdmmaxchannel7193
    @shivangikdmmaxchannel7193 Год назад +1

    Raspuri mango.Kdaila iruntha antha kadai orama Street la pogum pothe vaasanai arumaiYaa Irukkum.Taste um Altimate

  • @Damo19691
    @Damo19691 Год назад +5

    இமாம் பசந்த் மாம்பழம் super star

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад

    மாம்பழம் வாங்குவதற்கான ஒரு அற்புதமான பதிவு தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்😊❤

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 Год назад +8

    Malgova
    Sendhoora
    Panganapalli
    Albonsa
    Neelam
    Kalamani
    Rumani
    👍👍👍🥭🥭🥭

  • @karpagamsubramanian7845
    @karpagamsubramanian7845 Год назад

    Very good video with useful info. Tku.

  • @roly5665
    @roly5665 Год назад +2

    20 percent correct information

  • @sivan1127
    @sivan1127 Год назад +4

    Mambalam song was in my mind for many days. Whoever likes that song drop a like

  • @valanarasuj307
    @valanarasuj307 Год назад

    kili mookku maampalam nalla sweetah than irukkum

  • @vishnuv9726
    @vishnuv9726 Год назад +1

    Neelam, senthooram❤🔥

  • @ahamed3452
    @ahamed3452 Год назад

    Malkova , senthuram, banganapalli, kaalapani, imam pasandhu, alphonsha. Romania..
    Neelam and javvadhu missing

  • @rajeswaris252
    @rajeswaris252 Год назад

    Outstanding information 🎉👌👌😊

  • @vaanmathiviswanathan7183
    @vaanmathiviswanathan7183 Год назад

    Malkova mambalamthin keela ulla mukai vaithu vangala

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +1

    மாம்பழ தோலின் மேல் கரும்புள்ளி பெரிதாக இருந்தால் காம்பில் பெரிதாக கருப்பு புள்ளி தட்டையாக இருந்தால் ரசாயனத்தின் மூலம் பழுக்க வைத்தது மிகவும் ஆபத்து வயிற்று வலி ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும் சரியாவதற்கு மூன்று நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும் ரசாயன மாம்பழத்தை தவிர்ப்போம் உடல் நலத்தை பேணி காப்போம்😢

  • @vasanthakumar8359
    @vasanthakumar8359 Год назад

    Javathu one of the variety mango

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 Год назад +3

    Super video. Very good information. But one thing, usage of karbide to get ripe should have been explained how it affects health of consumer..

  • @naziyasalman786
    @naziyasalman786 Год назад

    Rumani is my favorite adu taste ah dan erukkum but adu nalla pazutha mampazama erunda ...illana chappu nu erukkum pulippa erukkum ...

  • @kaleeswaran6379
    @kaleeswaran6379 Год назад

    Shorts video la upload pannunga

  • @vishalashisuresh1560
    @vishalashisuresh1560 Год назад

    கிளிமூக்கு or கல்லா மாங்காய் தான் சமையல்க்கு best. திடீர் ஊறுகாய் பண்ணலாம்

  • @vishnubharathi-ex8cl
    @vishnubharathi-ex8cl Год назад +2

    காலாபடி மற்றும் கிளிமூக்கு வெவ்வேறு ரகம் நண்பரே. நீங்கள் சொன்ன ரகங்களோடு இன்னும் பல உள்ளன.

  • @shalinisv2429
    @shalinisv2429 Год назад

    Hey superb content bro .. thank you

  • @narasimhanpm9510
    @narasimhanpm9510 Год назад

    Imampasandh,Alphonso,Banganapalli,Malgova.These are the best varities in

  • @shaswanthgaming8643
    @shaswanthgaming8643 Год назад

    Imam pasanth,kesar pathee lm sollunga

  • @mehjabeentn6877
    @mehjabeentn6877 Год назад +6

    Imaam Pasand Mangoes also available

  • @funnyboysteam1343
    @funnyboysteam1343 Год назад

    Bro wr is Sakkarakatti mambaloo bro

  • @user-iamprasanth13
    @user-iamprasanth13 Год назад +1

    Last vara nala mambalam epdi vanguradhunu solavae ila only mambala vagaigal dhan soldreenga

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Год назад +1

    நடுச்சாள நு oru variety irukku

  • @meganathankns6375
    @meganathankns6375 Год назад +2

    Avar voice Vida bgm romba athigama iruku

  • @Kumarell
    @Kumarell Год назад +11

    உண்மை தான் கடந்த 2.
    ,3 மாதம் மதியம் வெப்பத்தின் காரணமாக daily un மதியம் மாம்பலம் தான் யானது உணவு

    • @ezhilsweet6905
      @ezhilsweet6905 Год назад +1

      Mampzham heat

    • @Kumarell
      @Kumarell Год назад

      @@ezhilsweet6905 ohh ok ji

    • @muniappansurya5091
      @muniappansurya5091 Год назад +2

      மாம்பலம் சென்னையில் உள்ளது

    • @Kumarell
      @Kumarell Год назад

      @@muniappansurya5091 I'm in Coimbatore

    • @muniappansurya5091
      @muniappansurya5091 Год назад +1

      @@Kumarell நான் சொன்னது மாம்பலம் அல்ல மாம்பழம் என்று

  • @YauwanaJanam
    @YauwanaJanam Год назад +1

    எல்லாம் சரி, ஒண்ணே ஒண்ணு சொல்லலியே, கல்லு வெச்சி பழுக்க வெச்ச மாம்பழத்தை எப்படி கண்டுபிடிக்க.. அதை சொல்லுங்கப்பா.

  • @yummyruchifood
    @yummyruchifood Год назад

    நன்றி bro Naa unga video pathu romba kathukiten i like more ur awareness video bro🙏

  • @nirmalarajinirmalaraji6996
    @nirmalarajinirmalaraji6996 Год назад

    KARRUPU SHEEREE mango 🥭 variety video podunga . because variety is ruining nowadays.its good, sweetest & good smell.its equal to imam pasanth variety

  • @thegameon4112
    @thegameon4112 Год назад

    Ennaya name mathi mathi solluringa?
    Malgovanu sollitu immapaci pazhatha katuranga?

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 Год назад +4

    கல்லு வைக்காத பழம் எது?? எப்படி கண்டு பிடிப்பது?? இதை தெளிவு படுத்தினாலே போதும் ......

  • @Fath7_7
    @Fath7_7 Год назад +1

    FROM SHORTS
    👇

  • @mani260580
    @mani260580 Год назад +2

    யோவ் ராசபாளையம் சப்பட்டை எங்கய்யா

  • @sankarnarayanan4301
    @sankarnarayanan4301 Год назад

    Pachavarnam,sapota ,super

  • @divinedrive365
    @divinedrive365 Год назад

    Senthoora 👌

  • @lakshmiramesh6368
    @lakshmiramesh6368 Год назад

    நல்ல தகவல்

  • @malathimalathi8434
    @malathimalathi8434 Год назад

    Use full video super anna ❤

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Год назад

    Eapdi palam mayala pakka nalla irukku ahana ulla agirukku bro athu eapdi vagarathu nu solluga thumline la veachurukka mara irukku ulla aluguna mara

  • @subramanianr2
    @subramanianr2 Год назад +3

    இமாம் பசந்த் பற்றி தெரியாதா bro.. மல்கோவா வை விட சுவை மிகுந்தது

  • @flamebalu5326
    @flamebalu5326 Год назад

    my fav sindhura❤

  • @villagevlogs8899
    @villagevlogs8899 Год назад +2

    That kilimooku mambalam is the one used for juice making as soft drinks.

  • @sandanalakshmibala3359
    @sandanalakshmibala3359 Год назад

    Annaey last year um pottu irunthega mango pathi

  • @raniudhay4785
    @raniudhay4785 Год назад

    அண்ணா ஜவ்வாது மாம்பழம் பத்தி சொல்லவே‌ இல்லயே

  • @libertysaravana5575
    @libertysaravana5575 Год назад +10

    அண்ணன் சப்பட்ட மாம்பழம் சொல்லல ராஜபாளையம் பேமஸ்.... பஞ்சவர்ணம் மாம்பழம் சொல்லல அதும் ராஜபாளையம் side கிடைக்கும்

    • @chandra5828
      @chandra5828 Год назад

      Sappatta than bro pangana palli

    • @chandra5828
      @chandra5828 Год назад

      பஞ்சாவர்ணம் நம்ம ஊர்ல மட்டும் தான் ப்ரோ அவங்களுக்கு தெரியாது

  • @affanapple4969
    @affanapple4969 Год назад

    Periyakulam Thanithuvam.........Kaluthai vitta mambalam......engai...ya

  • @vijivickysamyu
    @vijivickysamyu Год назад +2

    Panjavarnam mambalam , sappatta mambalam.

  • @uvaraj1902
    @uvaraj1902 Год назад

    Kuthathu also taste nice and big In size

  • @antonyclinton7325
    @antonyclinton7325 Год назад

    U missed Imam pasanth mangoes ...

  • @subhashinichandrababu4763
    @subhashinichandrababu4763 Год назад +1

    Mangoes should be soaked in water for a minimum of 30 minutes before eating. It's a saying from my grandma.

  • @muthukumar171
    @muthukumar171 Год назад

    Ellaathulayum 1kg sample 😂😂😂, but good information bro 👍

  • @narikuttam.
    @narikuttam. Год назад

    Imapassa, kuthath,gundu,ladu ethula niga miss panitnga

  • @kannanphotographykaraikudi7901
    @kannanphotographykaraikudi7901 Год назад +1

    இன்னும் தெளிவாக போட்ருக்கலாம். மிகவும் எளிமையான வீடியோவாக அறையும் குறையுமா போட்ருக்கீங்க

  • @pavi9771
    @pavi9771 Год назад +1

    நீலம் மாம்பழம், ருமானி மாம்பழம் தஞ்சாவூர் பகுதியில் காணலாம், ருசியாக இருக்கும், ருமானி உருண்டையாக இருக்கும்

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy Год назад

    பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்தது... சுவையே இருக்காது... பழம் 3/4 பங்கு பச்சை நிறத்திலும் 1/4 பங்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் இல்லாத பழம்.. பார்வைக்கு நன்றாக இருக்காது

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 Год назад

    Enga oorela ottu mampazhamnu solluvanga kilimookka

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Super

  • @mohanbalaguru729
    @mohanbalaguru729 7 месяцев назад

    மாயூரம் பாதிரி சுவையும் வாசனையும் தனித்துவமாக இருக்கும்

  • @Kumarell
    @Kumarell Год назад +1

    Yanga thottaula பங்கன பள்ளி , அல்போன்சா, கிளிமூக்கு, இம்மம்பசத் இருக்கு

  • @SR-mv6wn
    @SR-mv6wn Год назад

    ஆப்புஸ், கேசர் மும்பையில் கிடைக்கும்

  • @seethas6211
    @seethas6211 Год назад +2

    ஜவ்வாது மாம்பழம் எப்படி?

    • @Santhosh-Reddy
      @Santhosh-Reddy Год назад

      Taste la no 1
      My favourite
      We have two trees

    • @seethas6211
      @seethas6211 Год назад

      @@Santhosh-Reddy நன்றி

  • @ramachandransrikumar2148
    @ramachandransrikumar2148 Год назад

    கழுதவிட்ட மாம்பழம் உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவிலே இருக்கும், நார் மிக மிக அதிகம் இருக்கும்..

  • @SurenEshu
    @SurenEshu Год назад

    Ottu mangai nu solluvom (kili mooku )

  • @dharmapavi1809
    @dharmapavi1809 Год назад +1

    Bro cable tv pathi full details video
    eduthu podunga

  • @dinesh2666
    @dinesh2666 Год назад +1

    Kalapadi is from Kerala.Thats different

    • @mubaraksharief3807
      @mubaraksharief3807 Год назад

      It's not kaala padi its kaala pahad

    • @dinesh2666
      @dinesh2666 Год назад

      @@mubaraksharief3807 it has it's own colloquial names.If u go to chennai or coimbatore they say kalapadi or kalapani.pahad is not a tamil name.

  • @shyamamadurai1799
    @shyamamadurai1799 Год назад +4

    கல்லு போட்டு பழுக்க வைக்கிறாய்ங்க...தின்னுட்டு வவுத்தால போகுது...அதப்பத்திலாம் சொல்ல மாட்டீங்களா...

  • @mubaraksharief3807
    @mubaraksharief3807 Год назад +2

    Sakkara gutli
    Gaddha maaru
    Rumani
    Dhil pasandh or imam pasandh
    Sendhoora
    Alfonza
    Bengaloora
    Baingan palli
    Malhoba
    Kaala pahad
    Neelam pon
    Thotha pari and pacharisi manga
    Ivlo variety dhan enaku theriyum enga paati oda thangachi mandhopu kuthagai ku edhutha appo therinjadhu appo yenaku age 11 ippo 21 😅😅😂😂😂

  • @Tamizhan9598
    @Tamizhan9598 Год назад +2

    இமாம் பசந்த் மாம்பழம் எங்கப்பா

    • @thegameon4112
      @thegameon4112 Год назад +1

      Yes! Athu than irukarthalae taste athikam 😋

  • @duraikamraj8239
    @duraikamraj8239 Год назад +1

    Super 💐🙏

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 Год назад

    கோமா மாங்கா சில வகை நல்லா ருசியா இருக்கும்

  • @RajaPondy
    @RajaPondy Год назад

    மாம்பழங்களின் ராஜா இமாம் பசந்த்தை விட்டு விட்டாயே தம்பி😮

  • @Jesintharobinson2194
    @Jesintharobinson2194 Год назад +2

    Enna srnthooram inga iruku comedy lam semma comedy 😂😂

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Год назад

    First katuna semma taste irukum

  • @anonymousP-z7g
    @anonymousP-z7g Год назад

    Book Name SCHOOL ESSAYS for primary classes - M.P. Sharma
    BOOK No 33 and Book Page 33!!
    The Mango
    01. Mango is called the kind of fruits.
    02. There are many kinds of mangoes such asAlphanso, Dussehri etc.
    03. The ripe mango is yellow and reddish in colour.
    04. The mango is used in making jam and mango shake.
    05. Mango is very tasty fruit.
    06. The raw mango is of yellow in colour.
    07. The raw mango is sour and used for making pickles.
    08. Mango juice is very refreshing.
    09. Mango is liked by all.
    10. Mango is grown in Uttar Pradesh in large qunatity.
    11. Mango orchads are found in South India also.
    12. Mango is the most tasty fruits.
    Spirituality Thanks a lot!!
    Please , all be careful forever in advance.

  • @subhashinichandrababu4763
    @subhashinichandrababu4763 Год назад +2

    Mango shown as rumani in the pic is not rumani mango. It will be in round shape as a ball. Anyone can easily identify it. At the same time rumani too is a tasty mango. It has got its own taste. We can't say it's less in taste. It differs in taste like other mangoes. Some people are crazy of it too.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад

    இமாம் பசந்த் மாம்பழம் பற்றி சொல்லவே இல்லையே நண்பர்களே.பொதுவாக அம்மா ஊட்டாத சோற்றையும் மாங்கனி ஊட்டும் என்று சொல்வார்கள்.வெயில் காலத்தில் மாம்பழம் இல்லாமல் நமக்கு சாப்பாடே உள்ள இறங்காது.