ஊரெல்லாம் கடன் ,வேண்டாத தெய்வம் இல்ல, ஆனா இப்போ 685 Salon Owner C K Kumaravel | Naturals Salon

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #IBCTamil #CKKumaravel #NaturalsSalon #MNM #CKKumaravelSpeech
    #Payanam #MotivationalSpeechTamil #MotivationalVideo
    Watch our previous videos:
    Ck Kumaravel, CEO- Founder of Naturals Spa & Salon , which has 685 salons all over India
    , Here in this video Mr Ck Kumaravel Shares his success story and secret of business
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 496

  • @user-se3od3km4j
    @user-se3od3km4j 3 года назад +18

    இந்த வீடியோ பதிவு ரொம்ப அருமையான பதிவு நீங்கள் தமிழில் பேசி இருக்க வேண்டும் தலைப்பகுதியின் தமிழில் கொடுத்துவிட்டு பேசுவதும் அனைத்தும் ஆங்கில வார்த்தை இந்த வீடியோ பயனற்றது

  • @mbooshan
    @mbooshan 3 года назад +27

    Open hearted Motivational speaker, failures should be lauded.

  • @christiganesh
    @christiganesh 3 года назад +47

    So underrated video. Awesome speech sir.

  • @deivas1425
    @deivas1425 14 дней назад

    Very good experience to share with the society... Hats off to you Sir.. 🙂

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 года назад +15

    Excellent speech awesome
    Outstanding,, super, good,
    Thank you

  • @Sunshine-ko3gn
    @Sunshine-ko3gn 3 года назад +18

    Best ever speech I heard. it's inspirational & motivational.

  • @sungasautomobiles9215
    @sungasautomobiles9215 3 года назад +7

    நீங்கள் சொல்ல வந்ததை ஆங்கிலத்தில் கூறியதால் எங்களைப் போன்ற அதிக படிப்பறிவு இல்லாத மக்களுக்கு புரியவில்லை,எங்களுக்குப் புரியாத இந்த வீடியோவால் எந்த பயனும் இல்லை,உண்மையாக சொல்லுகிறேன் இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு அதிக கோபம் தான் வந்தது,

    • @sungasautomobiles9215
      @sungasautomobiles9215 3 года назад

      வீடியோ ஓட டைட்டில்ல ஒரு பழக்கம் என் லைப் மாற்றி விட்டது என்று கூறினீர்கள் அது என்ன பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை இந்த வீடியோவை பார்த்து புரிந்தவர்கள் எனக்கு அதைகூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @jayakumarmalnadar1723
      @jayakumarmalnadar1723 3 года назад +1

      @@sungasautomobiles9215 positive audio & video கேட்பது

    • @sungasautomobiles9215
      @sungasautomobiles9215 3 года назад

      மிகவும் நன்றி சார்

    • @sithambramthamotharam9623
      @sithambramthamotharam9623 3 года назад

      உங்கள் தாய் தந்தயர் ஆங்கிளேயர்களா ??

  • @crowndspselvam
    @crowndspselvam 3 года назад +19

    அருமை! நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு நம்ம முன்னேற்றத்தைக் பற்றி சிந்திக்கணும். இவரை கேள்விக்குள்ளாக்குவதில் என்ன அர்த்தம்.?

    • @arumugamsuppan5942
      @arumugamsuppan5942 3 года назад +3

      அருமையான பதிவு ஐயா ஆனால் நானும் பல வெளிநாட்டிற்க்கு சென்று இருக்கிறேன் ஆனால் அவர்கள் யாவரும் அவர்கள் சந்திக்கும் அனைவருடனும் உதாரணமாக உள் நாட்டினருடன் அவர்களின் தாய் மொழியிலேயே பேசுகிறார்கள் ஆனால் நம் தமிழ் இனம் தான் ஆங்கிலத்தில் பேசினால் கௌரவம் என்று நினைக்கிறார்கள் ஐயா நல்ல உதாரணம் சீனர்கள் தங்கள் தாய் மொழியை எந்த சூழ்நிலையிலும் விட்டு,கொடுக்க மாட்டார்கள் தமிழர்களே தமிழை அழிக்க நினைக்கலாம்மா,ஐயா?? ஆங்கில மொழி உலக,மொழி, வியாபார மொமி அதில் மற்ற அன்னிய இனத்துடன் பேசுவதில் தவறு எதுவும் இல்லை தமிழேனே தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவாதுதான் விந்தை ,ஆகவே தமிழை தமிழனே அழித்து விடக்கூடாது ஐயா என்பது எனது தாழ்மையான அன்பு வேண்டுக்கோள் ஐயா

  • @suheevimalesh
    @suheevimalesh 3 года назад +6

    God is co-author of your destiny 🙏. Powerful line

  • @gopalakrishnanjeyam5081
    @gopalakrishnanjeyam5081 Год назад

    அருமை சார்.....தோல்வியை, வெற்றியை அடைய இவ்ளோ தூரம் வரவேண்டும் என்பதை அழகா கற்பித்தர்க்கு மனக்கனிந்த நன்றி சார்.

  • @kathirvadivelnidyanandan4376
    @kathirvadivelnidyanandan4376 3 года назад +5

    Good one.. inspirational speech...Simple English every one can understand... 🎉Thank you ☺️

  • @bartholomewjohn7326
    @bartholomewjohn7326 3 года назад +4

    Sir, i appreciate your guts to tell your mind. Hats off!!!!

  • @saralabai4878
    @saralabai4878 3 года назад +15

    This video is inspire me ,thank you sir. Wishes,

  • @athamyousuff6903
    @athamyousuff6903 3 года назад +2

    Super speech sir. No one in this world is ready to face the failures. We can't get everything in the easy way. Like your words we have to face and celebrate the failure. By doing this we can face anything in this world without fear.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 3 года назад +6

    Great learning Sir, what a rich man can only afford a poor man must be able to enjoy.

  • @Sun-zh9rf
    @Sun-zh9rf 3 года назад +18

    Amazing speech delivered so simply. Very inspiring!

  • @user-vi8bw8zy8f
    @user-vi8bw8zy8f 3 года назад +4

    @ibc do like this positive news as much you can , a better experience to watch this show , very innovative and likely speech to get up in life in this (covid) situation. Thankyou for this new episode. I am eager to experience your future videos with my colleagues. Thanks once again.🙏🙏🙏

  • @felixtheteacher1897
    @felixtheteacher1897 3 года назад +6

    Thank you for your wonderful speech sir

  • @janakikanthjanakikanth5927
    @janakikanthjanakikanth5927 3 года назад +7

    ரொம்ப ரொம்ப முக்கியமான மெசேஜ சாதாரணமா சொல்லிட்டு சார் கடலூர் ஆச் சே

  • @antonysagayaraj717
    @antonysagayaraj717 3 года назад +5

    Thank you for your abundance motivation Sir🔥🔥🔥🔥

  • @Basha0912
    @Basha0912 2 года назад +1

    Super Speech…. Got sufficient motivation for next one month…🙏🙏🙏

  • @taxrobo7269
    @taxrobo7269 3 года назад +9

    Inspiring and motivational speech for entrepreneurs

  • @shivavikash99
    @shivavikash99 3 года назад +2

    Excellent speech,Inspirational and motivating sir,

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +3

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @p.ssrinivas5238
    @p.ssrinivas5238 2 месяца назад

    Truth Presented in speech is Perfect Life Cycle of Business Man. In your speech the bottom line is innovative efforts leading to consistency in life with 10000 Employees Employed along with 60 Women Entrepreneurs in your organization. You must grow again and again for the consistency you achieved in your business cycle. Again, Again and Again My Hearty Congratulations To You Sir. One Word Superb.

  • @jsiva8577
    @jsiva8577 3 года назад +4

    Awesome Kumaravel Sir👍new lines of life .

  • @alexandera4679
    @alexandera4679 3 года назад +4

    Super inspirational speech......

  • @pupsnemiliyagaram
    @pupsnemiliyagaram 3 года назад +2

    தங்களின் பதிவுவில் அதிகம் ஆங்கிலத்தை தவிர்த்திருக்கலாம்.

  • @coachsureshwellfit6898
    @coachsureshwellfit6898 2 месяца назад

    Great effort sir,, inspiration leader 🎉

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 3 года назад +12

    தமிழில் பேசியிருக்கலாம்... ஆங்கிலமே தெரியாத இடத்தில் இருந்து வந்தேனு சொல்ரிங்க.. ஆனா ஆங்கிலத்தில் பேசுரிங்க நான் வளரனும் எதாவது தொழிலை செய்யனும் னு நினைக்கிறேன் அதுக்கு நீங்க கொடுக்கின்ற மோட்டிவேஷன் ஸபீச்சை தமிழில பேசினா எங்களுக்கு உதவியா இருக்கும் ஐயா

  • @pspp592
    @pspp592 3 года назад +5

    வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg 3 года назад +8

    Sir I also hearing lot of motivated speech sir it's really help us to grow up to win your experiences is very different from that your speach also thank you so much vazhga valamudan 👍🎉👍

  • @anandank2009
    @anandank2009 3 года назад +2

    Super motivational speech for our tamil people

  • @ilanchezian822
    @ilanchezian822 3 года назад +3

    I too have audio learning habit 🙂. Thanks for your inspection speech

  • @sudharsanammla3730
    @sudharsanammla3730 Год назад +1

    Super sir you're mind I'am great

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +100

    நீங்க மத்தவங்கள
    அறிவாளி ஆக்கணும்னா
    தமிழ்ல பேசுங்க ஐயா..
    நீங்க அறிவாளின்னு
    மத்தவங்களுக்கு காமிக்க நினைச்சா ஆங்கிலத்துல
    பேசுங்க சார்

  • @PremKumar-mu6eb
    @PremKumar-mu6eb 2 месяца назад

    Vera level speech sir❤

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +2

    ❤️💖💕💓 touching speeches videography editing and presentation.

  • @meganathan446
    @meganathan446 3 года назад +9

    பழக்கத்தினால் பேசுகிறாரோ இல்லை பெருமைக்காக பேசுகிறாரோ அனைத்தும் தமிழில் பேசினால் நன்று

    • @velparivelpari3571
      @velparivelpari3571 3 года назад

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் அவரிட்ட பின்னூட்டத்திற்கும் தாங்கள் சொல்லிய பதிவுக்கும் என்ன சம்மந்தம் மிஸ்டர் ஐயர்

  • @anandarajvenkidusamy4728
    @anandarajvenkidusamy4728 3 года назад +12

    Sir,
    My best wishes to you!
    Long live.

  • @mubarakabbas
    @mubarakabbas 3 года назад +4

    Super speech, lovely sir,

  • @abilashp2066
    @abilashp2066 3 года назад +2

    Very good speech and every youngster should listen and learn
    Parthasarathy. R

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +1

    Smarty looking Speaking and presentation.

  • @tmstephensanthosh
    @tmstephensanthosh 2 года назад

    Really Good Sir, very impressive and easily to understand thank you much sir....

  • @yasodhams4858
    @yasodhams4858 3 года назад

    நீங்கள் சொன்னீங்க வேண்டாத தெய்வம் இல்லை என்று அந்த தெய்வம் தான் வழி காட்டியது உங்கள் முயற்சியின் உழைப்பு தான்

  • @gopalanganesan4312
    @gopalanganesan4312 3 года назад

    Rocking speech Mr. C. K. Kumaravel after hearing your lader of audio definitely i got hope and i will meet you soon.
    regards
    Ganesh

  • @subham5949
    @subham5949 3 года назад +1

    Thank you for your sharing.
    It's very informative and useful

  • @venkatraman24
    @venkatraman24 2 месяца назад

    Very inspiring sir

  • @veerasuresh3907
    @veerasuresh3907 3 года назад +3

    தமிழ் தமிழ் இனிமை இனிமை

  • @catchgopianand
    @catchgopianand 2 месяца назад

    U speech proved sir u r best leader thank u very much

  • @padmanabanganesh3527
    @padmanabanganesh3527 3 года назад +12

    உங்கள் தமிழ் வீடியோவில் ஆங்கிலம் பயம் என்று சொல்லி விட்டு ஆங்கிலத்திலேயே அதிகம் பேசி விட்டீர்கள் அதுவே பெரிய பயணம் தான் வெல்க பயணம் வாழ்த்துக்கள்

  • @noorspost
    @noorspost 3 года назад +2

    Wonderful presentation sir.👏

  • @sridhars9127
    @sridhars9127 3 года назад +3

    Just superb sir

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 3 года назад +1

    Great speech sir Thanks lot🙏👍

  • @muthaiyang5221
    @muthaiyang5221 3 года назад +1

    Heart touching and useful speach wonderful 🙏

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 года назад +3

    Great, salute you sir

  • @arunperumal1861
    @arunperumal1861 Год назад

    one of the best motivational speech i ever heard

  • @yesudos1
    @yesudos1 2 месяца назад

    business and english...good sir...suberp.......

  • @vaiyairtt
    @vaiyairtt 3 года назад +1

    Awesome speech..Super Sir...

  • @muneerbasha2084
    @muneerbasha2084 3 года назад +8

    Pozhaichi pongka, ungalai valartha tamizhai marakkateer

  • @saranyanvl4798
    @saranyanvl4798 3 года назад +16

    I heard his speech.. When he was invited to my office.. Very motivational

  • @colorfulworld8374
    @colorfulworld8374 2 месяца назад

    Thank you sir

  • @nikil3659
    @nikil3659 3 года назад +1

    i feel like heard the Mr kalingamoorthy police officer speech., the voice is completely matching

  • @saravanansubramanian3066
    @saravanansubramanian3066 3 года назад +1

    Very inspiring talk sir. Thanks for sharing.

  • @sureshanbalagan2956
    @sureshanbalagan2956 3 года назад +4

    Good speak in English. Continuously. And Sharing good things.
    Thank u
    I used velvette shampoo packet Rs 1.
    What beauty in that shampoo packet. Used shampoo packet all through out to side
    After I collect a empty over return to shop. They give each 10 Paise Refund.
    I collect more give shop. I learn business from my childhood days around school age. Very interesting those days.

  • @ananthnadarajan8126
    @ananthnadarajan8126 3 года назад +1

    Great .. motivational speech 🙏

  • @gangaganga5627
    @gangaganga5627 Год назад

    Super sir ur earlier life journey very very like my now day journey. Nanum ungala mathiri success aaganum

  • @arockiarajeaster1047
    @arockiarajeaster1047 3 года назад +1

    Wonderful speach sir 👍

  • @radhamariappan-tz1qy
    @radhamariappan-tz1qy 6 месяцев назад

    You are great man

  • @aakannan3087
    @aakannan3087 3 года назад +16

    திறமை இருந்தால் உங்களை தேடி பினாமி என்ன பினாயில் கூட வரும்.சந்திரபாபு பாடல் நினைவில் கொள்ளவும்

    • @maayahandimaayahandi9281
      @maayahandimaayahandi9281 3 года назад +1

      சார் எந்த பாடல் சொல்லுங்கள்

    • @ganesanmuthiganesanmuthi5356
      @ganesanmuthiganesanmuthi5356 3 года назад

      Yep, what song is that?

    • @thangamanir6753
      @thangamanir6753 2 года назад +1

      புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி கொள்வதில்லை வெற்றி கொண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை....

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 3 года назад

    மிக்க நன்றி சார்

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 месяца назад

    Readers are Leaders ❤

  • @sivakumar6362
    @sivakumar6362 3 года назад +16

    இந்த கடைல ரேட் ரொம்ப அதிகம் .

  • @myredmipro5326
    @myredmipro5326 3 года назад +3

    Very very motivating speech.

  • @stockastics
    @stockastics 3 года назад

    Wonderful speech Mr. Kumaravel.

  • @yogarajg6838
    @yogarajg6838 3 года назад +1

    Vera level Speech Sir great

  • @bossraj1431
    @bossraj1431 2 года назад

    Worth to watch , Thanks IBC

  • @nakkiranna.kcase-ped5050
    @nakkiranna.kcase-ped5050 2 года назад +1

    Really motivating speech sir. Creates fire in the belly. Thank you so much. Your speech is so natural.👏👏👍

  • @soundararasan1557
    @soundararasan1557 2 года назад

    salute sir

  • @user-ru8wu2hv5o
    @user-ru8wu2hv5o 2 года назад

    நன்றி சார் 👍👍🙏

  • @jaijai301180
    @jaijai301180 2 года назад

    I feel proud to be a man of failures... you motivated me sir...

  • @arunamanickam7074
    @arunamanickam7074 3 года назад +1

    Good and motivational speech. Thank u.

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 3 года назад +2

    உனக்கு திறமை இருந்தால் உனது ஊர் பெயரைச் சொல்லி கூட நீ விளம்பரம் தேடலாம்

  • @X-Circuits
    @X-Circuits Год назад

    ❤Very Inspirational Speech

  • @mohamedazarudeen6187
    @mohamedazarudeen6187 3 года назад +1

    Being unreasonable 💥💥💥👍

  • @CarewellServiceandSales
    @CarewellServiceandSales 21 день назад

    Great

  • @lakshmimohan5912
    @lakshmimohan5912 3 года назад +1

    All leaders are readers...👍

  • @drjlakshmanan932
    @drjlakshmanan932 2 года назад +2

    தயவு செஞ்சு கமல் கூட போகாதீங்க,, இதற்கு விடை எதிர்காலம் தான்

  • @eramirsankar5621
    @eramirsankar5621 3 года назад +5

    மாளிகைக்கோட்டம் தானே உங்களது பிறந்த ஊர்...

  • @007hotcool
    @007hotcool 3 года назад

    Superb sir.. for all youngsters.

  • @shammyc6329
    @shammyc6329 2 года назад

    Every second much valuable thoughts and must watch video

  • @Review2Junction
    @Review2Junction 3 года назад +1

    Super. Instant motivation.

  • @SivaKumar-sp2kl
    @SivaKumar-sp2kl 3 года назад +150

    உங்களுடைய ஆங்கில புலமையை ஒதுக்கி வைத்து விட்டு எல்லா தமிழனுக்கும் புறியும்படி தமிழ்லயே பேசுங்கள். உபயோகமாக இருக்கும்.

  • @nirmalams9900
    @nirmalams9900 2 года назад

    Awesome speech, ditto in my life and the difference is gender.

  • @ufortunesglobal5370
    @ufortunesglobal5370 3 года назад +1

    Great motivation...!

  • @hariharasubramaniam6230
    @hariharasubramaniam6230 3 года назад +1

    Excellent appreciate sir

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 3 года назад +6

    Arumayana pechu unga family, brothers background support kedacha pola theriyudhu onnume ilama evlo peru irukanga

  • @balajibala2002
    @balajibala2002 3 года назад +1

    Great to words sir....hats off🙏

  • @bairavibairava3317
    @bairavibairava3317 3 года назад

    Butter story super sir,really very enthus to hear yr speacher,failier is salt ,thank u sir

  • @pravinmurthy
    @pravinmurthy 3 года назад +5

    Kumaravel is intelligent.. A good asset for MNM..