கச்சைகட்டி வாடா முத்து கருப்பா-Tamil Lyrical | Mathichiyam Bala, MuthuSirpi
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #MathichiyamBala
தயாரிப்பு: முத்து விஜயன்
பாடியவர்: மதிச்சியம் பாலா,முத்துச்சிற்பி
வரிகள்: கவிமுனி
இசை: சரவண கணேஷ், மதிச்சியம் பாலா
ரிதம்ஸ்: தபேலா கணேஷன்,டிரம்ஸ்
நாதஸ்வரம்: சேகர்
எடிட்டிங்: ராம்
MIXING & MASTERING: AA.DERICK
STUDIO: DERICK Madurai
All Rights Reserved to ©Mathichiyam Bala
Powered by ®THE360GROUPS
அருமை முத்து கருப்பசாமி பாடல் மதிச்சியம் பாலா அண்ணா முத்து சிற்பி அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமை, குரல் வளம் மதுரை மதிச்சியம் பாலா,முத்து சிற்பி அண்ணா ,
அருமையான வரிகள் முத்து கருப்பரை கண் முன் நிறுத்தி விட்டீர்கள் ,வாழ்த்துகள் அண்ணா
எங்கள் குலதெய்வம் முத்துக்கருப்பன் பற்றிய இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ஐயா நன்றிகள் பல
Yentha areya
என் குலசாமி அருள்மிகு முத்துக்கருப்பசாமி அய்யா🙏🙏🙏🙏🙏 உங்க புகழ் உலகம் முழுவது பரவட்டும். ஆதனக்கோட்டை அருள்மிகு முத்துக்கருப்பசாமி அய்யா உங்கள் அருள் அணைவருக்கும் கிடைக்க வெண்டும் ,அய்யா அனுதினமும் உங்கள் அருள்நிறைந்த நாங்கள் எப்போழுதும் உங்கள் புகழ் போற்றுவோம்.அருள்மிகு முத்துகருப்பசாமியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
Nangalum than
ஸ்ரீஅழகுமலை பதினெட்டாம்படி கருப்பருக்கு சமர்ப்பணம் உங்கள் இருவர்புகழ் ஓங்க கருப்பர் அருள் புரிவார்
மதிப்பிற்குரிய பாலா அண்ணா ,என் பெயர் சதிஸ் உங்க குலதெய்வ ஊருக்காரன் .எங்களுக்கு எங்க பழனி அண்ணன் மூலமாக பழக்கம் ஆகி ஆண்டுதோறும் சிவராத்திரி வந்து அனைவருக்கும் ஆதரவு அளித்தும் அனைவரையும் மெய்சிலிர்க்கவும் வைக்கிறீர்கள் உங்க பாட்டுக்கு ஆடாதவர்கள் இவ்வுலகில் எவருண்டு எல்லாம் அந்த ஆண்டவனின் செயல். மென் மேலும் தொடர அந்த ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி சதிஷ்.
முத்துக்கருப்பன் என் குல தெய்வம் அவரின் பாடல்களை பலமுறை தேடியுள்ளேன் ஆனால் இது ஒன்றே கிடைத்துள்ளது. மிகவும் நன்றிங்க அண்ணா மேலும் மேலும் என் குலதெய்வம் முத்துக்கருப்பன் பாடல்களை எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤
❤❤❤❤
❤❤❤
எனக்கு காவல் தெய்வமா இருக்கும் முத்து கருப்பசாமி 😊
Omkt❤❤❤❤❤❤ 1:06 1:06 1:07 1:08 1:09 1:10 1:10 1:10 1:11 1:12 1:13 1:13 ❤om❤❤❤❤❤❤❤
Nan irukken
அந்த கருப்பசாமியை கண்முன் நிறுத்திய மதிசியம் பாலா அண்ணனுக்கும், முத்துச் சிற்பி அண்ணனுக்கும், இதற்காக அரும்பாடுபட்டு உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி
உடல் சிலிர்க்க நாடி நரம்பு புடைக்க, கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க வாடா வாடா முத்து கருப்பா பாடல் மிக அருமை, வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற பல பாடல்களை அப்லோட் செய்யவும்
சகோ சொல்ல வார்தை இல்லை
மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்🔥🔥🔥
மெய் மறந்து போய்விட்டேன்😢😢😢❤
💫💥கருப்பன் 💥💫புகழ் எங்கும் ஓங்குக 🙏🙏🙏
ஓம் பதினெட்டாம் கருப்பனே போற்றி போற்றி
ஐயா என் குலதெய்வமாக இருந்து என்னையும் என் பெற்றோர்,மற்றும்இவ்வுலக மக்களையும் காத்து நிற்க வேண்டும்.
என் வெற்றிக்கு துணை நிற்க வேண்டும்.
எங்க ஊர் கச்சைகட்டி 🥰🥰🥰ரொம்ப பெருமையா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
எங்க ஊரு லந்தகோட்டை கருப்பசாமி
மதிச்சியம் பாலா, முத்துச்சிற்ப்பிஇவர்களின் குரல் வளம் இன்னும் சிறந்து ஓங்கிட வாழ்த்துகின்றேன் ..
அருமை அருமை அருமையான கருப்பசாமிபாடல் ரொம்ப நாள் கழித்து இந்தப்பாடல் புல்லரிக்க வைத்தது ஜெய் கருப்பண்ணசாமி 🙏🙏🙏
என் குலதெய்வம் முத்துக்கருப்பன், முத்தம்மாள் இந்த பாட்ட கேக்கும் போது மெய்சிலிர்த்து விட்டது , இன்னும் இதுபோல் அதிக பாடல் வேண்டும்.🙏🙏🙏...
இருவருமே மிரட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள்...
அழகான இசை கம்பீரமான குரல் ஒங்கி ஒலிக்கட்டும் கருப்பு சாமியின் புகழ் எட்டு திசையிலும் பனையடி கருப்பு🌟 தேரடி கருப்பு✨ என் குல கருப்புசாமி புகழ் ஒலிக்கட்டும் 🎶
எங்க முப்பாட்டன் கருப்பா அனைத்து தெய்வங்களுக்கும் காவல் தெய்வம் இந்த மானீட்டனுக்கும் காவல் தெய்வம் நீயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இதுவரை பலமுறை இரசித்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன். இது வரைக்கும் இந்த பாடலை நான் சுமார் 100 தடைவைக்கு மேலும் நான் கேட்டு இருப்பேன் மிகவும் அழகாக பாடியுள்ளார்கள் இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்கள் பாட வேண்டும். மிகவும் சிறப்பாக உள்ளது.
அப்பா கருப்பா எங்களுடைய குழந்தையாக
எங்களுக்கு பிறந்தக்கும் குழந்தை நன்றாக பேச வேண்டும் கருப்பா என் தேய்வமே
இந்தப் பாடலைக் கேட்கும்போது தன்னையறியாமலேயே மெய்சிலிர்க்கிறது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
எங்கள் குல தெய்வம் முத்துக்கருப்பர் ..
முதல் முறை முத்துக்கருப்பர் முன்னிட்டு ஒரு பாடல் கேட்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது ..
பல தலைமுறை தொட்டு இன்று வரை எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அய்யா முத்துக்கருப்பர் பெயரை கொண்டே
முத்து,முத்துலட்சுமி, முத்துமணி,முத்துகுமார் என்று பெயர் சூட்டும் வழக்கத்தை கடைபிடிக்கிரோம் ..
என் பெயர் முத்துகிருஷ்ணன் .
நானும் முத்து கருப்பு சாமி கும்பிடுறேம்
Nanum than sagothara
@@smcreating908we too
Wow wowww ..இருவருமே போட்டி போட்டுகொண்டு மிக மிக அருமையாக பாடி இருக்கிறீர்கள் ...வாழ்த்துக்கள்.
thank you❤️❤️❤️🙏🙏🙏
@@MUTHUSIRPINARATHAR anna nega mass hero anna 😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஸ்ரீ சோனை கருப்பர் & தொட்டிச்சிஅம்மன் பாடல்கள் பதிவுகள் பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏
மதிச்சியம் பாலா , மற்றும் அவர்கள் குழு , பாடல் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் 🤝.... பதினெட்டாம் படி கருப்பண்ண சாமி துணை...🙏
என்ன குரல் என்ன வீச்சு. அப்பப்பா. ஆட்டமும் பாட்டமும், கருப்பணை உயிரோட்டமா காட்டிருச்சி.
அங்கே இடி முழங்குது பாடல் கேட்ட அதே உடம்பு சிலிற்கிறது அருமை அண்ணா பாலா. முத்து சிற்பி அண்ணா ❤️❤️❤️
Arumai Anna
@@loganathanc4111 l
@@loganathanc4111 tqqq bro
கிராம மண் வாசனையில் இருந்து , இந்த பாடலும் பாடலுக்கு ஏட்ற இசையும் மிக அருமை...........
Engal Kulatheivam karuppu sami en Kudumbathai kapatru ayya karupa🙏🙏🙏🙏🙏
எங்கள் தாத்தனை நேரில் வரவழைத்தற்கு நன்றி இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி ஐயா
Yaru
தினமும் கேட்க கேட்க திகட்டாத பாடல் கருப்பசாமி அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
,,l
பரம்பரை வழி என்று நம்புகிறேன் பாசம் கதை உண்டு
1:05
ப்பா என்ன ஒரு கம்பீரக்குரல் .காவல் தெய்வம் என் அப்பன் கருப்பசாமி - ஜ. காண எண் மனம் துடிக்குது. From UAE
உடம்பெல்லாம் புல்லரிக்கிது பாடியவர்கள் எழுதி அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏
அண்ணா அருமையா இருக்கு.நான் இன்னைக்கு தான் கேக்குறேன் இந்த பாடலை.முத்து சிற்பி எங்களுக்கு தெரியும். உங்க பாடல் இன்னைக்கு தான் கேக்குறேன். வாழ்த்துக்கள் அண்ணா.
மெய் சிலிர்த்தது . இதேபோல மதுரைவீரன் வர்னிப்பு முயர்சி செய்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.
எனக்குத் தெரிந்தவரையில் கருப்பண்ணசாமி என்பவர்கள் மிகவும் சக்தி படைத்தவர்கள் அதுலயும் முன்கோபக்காரன் முன் நின்று பார்ப்பவர் பதினெட்டாம்படி கருப்பன் சபரிமலை வாழும் 18-ம் படி கருப்பணசாமி அழகர் மலையான் முத்து கருப்பண்ணசாமி மிகவும் சக்தி படைத்தவர்
கருப்பா.... பாடல்... 🙏🙏🙏
நெருப்பா இருக்கு.... 🔥
அனல் பறக்குது சூப்பர்..... 👌👌👌
எங்களுக்கும் குறையும் உண்டு கருப்பா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா கருப்பா🎉🎉🎉
அருமையான வரிகள்.... வரிகளுக்கு ஏற்றார் போல உங்கள் குரலும் அருமை.... எல்லாம் வல்ல என் அப்பன் கருப்பன் அருள் நம் அனைவரும் கிடைக்கட்டும்.....
அண்ணன் முத்துக்கருப்பனசாமி எங்க குல சாமி இன்னும் நிறைய பாடல் பாடுங்கள் 😊😊😊😊😊😊😊😊😊😊😊
முத்து சிற்பி சகோதரர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... 🙏
சொக்கநாதப்பட்டி எங்க குல சாமி அய்யா அருள்மிகு முத்துக்கருப்பசாமியே சரணம் 🙏🙏🙏🙏🙏 எங்க குல சாமியை கண்முன்னே நிருத்திய
ஆனைத்து உள்ளங்களுக்கும் அருள்மிகு முத்துக்கருப்ப சாமி அருள் நொறைந்திருக்க வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏 மென்மேலும் அய்யா அருள்மிகு முத்துக்கருப்பசாமி பாடல்கள் நிறையா பதிவிட வேண்டுகிறோம்
அழகான இசை கம்பீரமான குரல் ஓங்கி ஒலிக்கட்டும் கருப்பசாமியின் புகழ் ஓம் மாசி மலையாள கருப்பா நமோநமஹ 🙏🙏🙏
என் குலதெய்வம்
கருப்பு புகழ் ஓங்கட்டும்
@@RajRaj-yg9zi k
Vera level கருப்பன் song, and unga voice 🤙🏻👌🏻
😂❤😢😮😅😅😊
Same you நாணும் கிருஸ்தவன். கருப்பா சாமி விடியோவை RUclips -ல் அடிக்கடி பார்பென். எணக்கு கருப்பாசாமினா எனக்கு ரெம்பா ரெம்பா பிடிக்கும் I love you கருப்பா சாமிபா ...என் அம்மா இந்து அப்பா கிருஷ்தவர் நாங்கள் கிருத்தவமாததில் இருகிறெம் ..எனக்கு கருப்பா சாமின.அழகு பிறியம் ..
Super🎉🙏👍
அருமையான பாடல் மதிசியம் பாலா அண்ணா மற்றும் முத்துசிற்பி அண்ணன் இருவருக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
🙏🔱🐂📿📿📿📿
🙏🙏🙏🙏
999999999
000
00
இரண்டு பேரு வாய்ஸ் ஒன்றாக இருக்கு வாழ்த்துகள் இரண்டு பேரும் ஒன்றாக இருங்கள் நம்ம தமிழ் இணம் அழியாது
இந்த பாடல் கேட்டு என்ன நானே மறந்துட்டேன் கருப்பு சாமி என்றும் உங்களுக்கு துணை இருப்பார்
அப்பா அப்பா ஸ்ரீ முத்து கருப்பா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் எந்த குறையும் இல்லாமல் உடம்பு ஆரோக்கியத்தோடு எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் கருப்பா எனக்கு ஆப்ரேஷன் செய்யும் போது ஸ்ரீ முத்து கருப்பா எனக்கு துணையாகவும் பக்க பலமாகவும் இருக்க வேண்டும் கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கிராமியமும் தெய்வீகமும் இணைந்து மணக்கிறது.
அருமையான முயற்சி. #JaiHind🙏🇮🇳🔥❤️
தயவுசெய்து இங்கு உன் மதவெறியை திணிக்க வேண்டாம்.எங்க கருப்பு இந்து இல்லை.. தமிழர்களின் காவல் தெய்வம்..அது சனாதன தர்மத்தை எதிர்த்து நின்றவன் கருப்பு.
இருவரின் சேர்க்கை 🔥🔥🔥🔥கருப்பன் நிச்சயம் இருவருக்கும் அருள்புரிவார்
கருப்பா எங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லா படியாக இந்த மண்ணில் பிறக்க வேண்டும் ஐயா நீங்க தான் துணையாக இருக்க வேண்டும்
கருப்பனின் அருளால் நல்லதே நடக்கும்
Congratulations
Antha andavan thunai eppothum irukkum
உங்கள் குழந்தை கண்டிப்பாக ஐயன் முகம் பார்க்கும்.
கவலைவேணாம் உங்கள் குழந்தை ஆண்டவன் ஆசியோடும் பெற்றோர் அரவனைப்போடும் சிங்கமா பிறந்துவருவார்
கடைசி காவல்காரன்..... முன்னோடி மூத்தகருப்பு... முத்துகருப்பு..... எல்லோ ருக்கும் எல்லைக்காரன்..... என் தெய்வம் முத்துகருப்பன் 🙏🏻🙏🏻❤️❤️
அடிக்கடி கேட்கும் கறுப்பன் பாடல்களில் இதுவும் ஒன்று. அருமை. 🙏🙏🙏
அய்யா என்ன குரல் எப்பா என்னை அறியாமைலையே என் கருப்பன் என் கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க வாழ்த்துக்கள் அய்யா கருப்பன சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வா கருப்பா வா கருப்பா 😘😘😘😘😘😘😘😘 i love karuppasamy enga appan karuppan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணை மூடி கேட்டேன், இசை,வரிகள் ,பாடகர்கள் குரல், அம்மா சாமி!!ஒரு நிமிஷம் உடம்பு சிலிர்த்து போச்சு! கருப்பா வாயா என் கருப்பா!🙏🙏🙏
😊😊😊😊
இருவரும் கருப்பனை கண்ணில் காட்டி விட்டார்கள் ...... கருப்பன் உங்களுக்கு எல்லா வளமும், நலமும் கிடைக்க நானும் வேண்டுகிறேன் .....
என் குலதெய்வம் அங்காளம்மன்🙏🙏 முத்துக்கருப்பண்ண சாமி🙏🙏🙏முத்துக்கருப்பண்ணசாமி எங்கள் பகுதியில் முத்துச்சாமி, மணிவேல், கார்மேகம்,மணிமுத்து என்ற பெயர்களிலும் அர்ச்சிக்கப்படுகிறார்
Yentha areya
@@smcreating908v Tirupur District, vellakovil near pudhuppai
அண்ணா நீங்கள் படும் போது உங்கலை அரியமல் நீங்கள் காட்டும் உணர்ச்சிகள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது கருப்பான் என்னூல் இருப்பது போல்
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் ஐயா 🙏🙏🙏 என் அப்பன் கருப்பன் நிகர் எந்த தெய்வமும் இல்லை 🙏🙏🙏🙏🙏....A.m. பட்டி.... ஆராம்புலி கருப்பன் துணை 🙏🙏🙏🙏
100% unmai
😁❤
100000 unmai. I love karruppaaaaass🙏🙏🙏🙏🙏
இது தவறான கருத்து கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான் மாயாண்டி சுடலை
Karuppasamy music samma etha matiri niraiya song video podunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎤🎤🎤
பாலா அண்ணே எப்போமே வேர லெவல்தான் ..... kkdiயன்
எங்கள் குழதெய்வம் முத்துக்கருப்பன் சாமி பாடல் கருப்பனை கண்முன்னால் காட்டியது நன்றி வாழ்த்துக்கள்
சிறப்பு .....sema energy
எங்களுக்கும் குலதெய்வம் அய்யா முத்துக்கருப்பர்,,💐
உங்கள் இருவரின் குரலுக்கும் கருப்பன் எங்கிருந்தாலும் ஓடி வருவான் 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
😂🎉😢❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮
@@karthipriya1193 x😅
என் உயிரானகருப்பு எப்போதும் உங்களுக்கு துணையிருப்பார் அண்ணன்கள் பாலா முத்துசிற்பி.....
எங்க குல சாமி முத்துக்கருப்பசாமி...🙏🙏
Yentha areya
W 2:36 senbs,sszesesseb 2:36 @@smcreating908
WHAT A SONG......I AM FROM KERALA..BUT FROM THIS SONG FEEL THE DEVOTIONAL EFFECT OF KARUPPSWAMY..KAVAL DAIVAME ...ENE KAKKUM DAIVAME....BALA & MUTTU YOU ARE ROCK STARS NO DOUBT.....👍👍👍
Varigal arumai anna sema vaada vaada vaada...
💯💯அண்ணா ரெம்ப நன்றி என் அப்பன் கருப்பன் பாடல் இவளோ கம்பிரதோடு பாடியதற்கு 💐💐வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வெற்றிக்கு முன்னோடியாக இருக்க என் அப்பனை 18ஆம் படி கருப்பனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🐎🐎🐎கருப்பனே துணை 💯💯💯💯🐎🐎🐎🙏🙏🙏
கோபிசெட்டிபாளையம் ஸ்ரீபாலத்து கருப்பண்ணசாமி உங்களை காக்கட்டும். மிக அற்புதமான பாடல். வாழ்க வளர்க
மிகவும் அழகான வரிகள் மிகவும் ஆவேச வரிகள் அருமையா பாடல் கருப்ப சாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் சாமியே சரணம் ஐயப்பா
அருள் மிகு.. ஸ்ரீ. முன்னோடி கருப்பு சுவாமி துணை.. எல்லோருக்கும் முன்னாடி நிற்பவர்... அழகர் மலை அடிவாரம்.....
எங்கள் குலதெய்வமாக திகழும் முத்து கருப்பசாமி பாடல் ஆக்கரோசமக உள்ளது அறுமை.
அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கும் தெய்வம் எங்கள் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி போற்றி
எனக்கு கருப்பு சாமியின் பாடல்கள் எனறல் மிகவும் பிடிக்கும் மிக்க மகிழ்ச்சி அருமைனா பாடல்கள்
எங்க குலசாமி சந்தனகருப்பு,ஒடைகருப்பு துணை.
🙏🙏🥥🥥🥥🥥🙏🙏😭😭😭😭 வாழ்வே பிரச்சினையா இருக்குது கருப்பசாமி ஓரடி எடுத்து வச்சா ஒரு முழம் சறுக்குகிறது ஐயா அபயம் அபயம் கருப்பையா இச்சமயம் காத்து நிற்க வேண்டும் கருப்பையா 😭😭😭😭🙏🙏
விரைவில் நல்லது நடக்கும் ,
எங்கள் குல தெய்வம் புதுக்கோட்டை மாவட்டடம் எம்பல் அருள்மிகு முத்து அய்யனார் சுவாமி ஸ்ரீ முத்து கருப்பர் ஸ்ரீ முத்துகாளி ( ஸ்ரீ முத்துகருப்பர் துனை
ஓம் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️
இந்தப் பாடலைக் கேட்கும்போது சாமி கருப்பசாமி அழைச்சிட்டு வர மாதிரி இருக்குது அண்ணா
இதே மாதிரி கருப்பசாமி ஓட பாடல் அதிகமா வெளியிட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ தேரடி கருப்பசாமி கோவில் சிவகாசி
பூசாரி
சதீஷ் சங்கரலிங்கம் கருப்பு
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
மதிச்சியம் பாலா & முத்துசிற்பி அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அண்ணா ஒரு வேண்டுகோள் கருப்பசாமி பாடல் எழுதும்போது
கருப்பசாமி வாயா வாயா
கருப்பசாமி ஐயா ஐயா ஐயா
வாங்க கருப்பா வாங்க கருப்பா
கருப்பசாமிக்கு ஒரு மரியாத குடுக்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
குறையின்றி செயல் படவேண்டும் கருப்பா முறையான வழி காட்டு கருப்பா🎉🎉🎉
அருமை ஐயா தங்களது கூட்டணி தொடர்ந்து பல பக்தி பாடல்களை பாட வேண்டும் நன்றி🙏🙏🙏
சூப்பரா இருக்கு கருப்பன் பாடல் பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்
என்னையும் இந்த மண்ணையும் காக்கும் எங்கள் கருப்பசாமியே துணை 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேக்கும் போது கருப்பனே கண் முன்னே வந்தது போல் இருக்கு கருப்பனின் புகழ் ஓங்குக 🙏🏻🙏🏻🙏🏻
வேற level song அருமை மெயிசிலிற்கிறது உடம்பு, கருப்ப்பா.......
நான் வணங்கும் என்பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு என் கோடான கோடி சரணங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கருப்பனின் வாழ்க்கை வரலாறை எடுத்துக்கூறிய வரிகள் அருமை... மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். கவிஞர்,பாடகர்கள்,
இசையமைப்பாளர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...🌟🌟🌟
8
கருப்பனின் புகழை பாட்டில் கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு ரொம்ப பிரசவமாக வேண்டும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் கருப்பசாமி போற்றி போற்றி
Karuppasamya nambunga
என் உயிரை பல தடவை காப்பாற்றி விட்டவர் நான் என்னாலும் வழங்கும் சபரிமலையில் வாழும் 18-ம் படி கருப்பண்ணசாமி
தமிழால் மதங்கள் ஒன்றிணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.நாம் அனைவரும் சமம்,ஆனால் தயவுசெய்து பாகுபாடு காட்டாமல் இருப்பது நல்லது 🕉️✝️☪️🇮🇳🌹😍🔥💥💯🚩
அய்யா என்ன ஒரு பாடல் கருப்பன் அருள் முழுவதும் கிடைத்தது போல் உள்ளது😊
என் குலத்தெய்வம் ஸ்ரீ முத்துக்கருப்பண்ணச்சாமி 🦄 முத்துகருப்பு போற்றி போற்றி 🙏
Yentha areya
Uthamapalayam theni
Unw@@smcreating908
சிவகங்கை மாவட்டம்......
என் குல தெய்வம் மிகவும் துடியானவன்..... கருப்புக்கெல்லாம் முத்தகருப்பு
என் மீது ஆட்கொண்டு அருள்பாளிக்கும் ஸ்ரீ முத்து கருப்பு.... ஐயா உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏
🎉🎉@@kaluvannkundukaluvankundu4851
நான் பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆடுறவன் உங்க பாடல் இருவரின் குரல் மிகவும் அருமை மதிச்சியம் பாலா செய்கை சூப்பர்
Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽
Arumaiya Irukku SUPERNA மதிசியம் பாலா அண்ணா மற்றும் முத்துசிற்பி அண்ணன் இருவருக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்
கருப்பசாமி எங்களுக்கு துனை
சங்கிலி கருப்பசாமி வருசநாட்டு புலிகுத்தி கருப்பசாமி துணை தல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி அன்புடன் வெற்றி❤❤❤❤
முத்துசிற்பி அண்ணா சூப்பர்
மதிசியம் பாலா அண்ணா சூப்பர் ரெண்டுபேருக்கும் செம்ம வாய்ஸ்
நீங்கள் இது போன்று அதிகமான பாடல் படிக்க வேண்டும். மிக அருமை
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்
சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்
சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்ஸ
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்
பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்
பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்
ஒய்ஸ மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி
வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்
இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்
ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
கார்மேகம் போல வரான் ௮ கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி
நாகவல்லி கொண்டு வரான் ௮ கருப்பசாமி
ஒய்..முன்கோப காரன் வரான் ௮ கருப்பசாமி
அருவாளு தூக்கி வரான் ௮ கருப்பசாமி
ஜெவ்வாது வாசகாரன் ௮ கருப்பசாமி
வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான் ௮ கருப்பசாமி
ஒய்.. வேகமாக ஆடி வரான் ௮ கருப்பசாமி
வேகமாக ஓடி வரான் ௮ கருப்பசாமி
வாட்ட சாட்டமாக வரான் ௮ கருப்பசாமி
பம்பாநதி தீரத்திலே ௮ கருப்பசாமி
கருப்பன் வரும் வேளையிலே ௮ கருப்பசாமி
பம்பாநதி குளிச்சி வரான் ௮ கருப்பசாமி
கருப்பசாமி ஆடி வரான் ௮ கருப்பசாமி
கரண்ட அளவு தண்ணியிலே ௮ கருப்பசாமி
தள்ளிக் கொண்டு வாரானப்பா ௮ கருப்பசாமி
சாமி முட்டளவு தண்ணியிலே ௮ கருப்பசாமி
முழுங்கி கொண்டு வாரானப்பா ௮ கருப்பசாமி
அரையளவு தண்ணியிலே
துள்ளிக் கொண்டு ஓடி வரான் ௮ கருப்பசாமி
கழுத்தளவு தண்ணியிலே
கருப்பசாமி நீந்தி வரான் ௮ கருப்பசாமி
அந்தளவு தண்ணியிலே
அங்காரமா ஓடி வரான்௮ கருப்பசாமி
எங்க கருப்பன் ஓடி வரான் ௮ கருப்பசாமி
எங்க கருப்பன் ஓடி வரான் ௮ கருப்பசாமி
ஒய் பம்பையிலே குளிச்சி வரான் ௮ கருப்பசாமி
பாங்காக வரான் ஐயா ௮ கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி
அந்தா வரான் இந்தா வரான் ௮ கருப்பசாமி
பெரியான வட்டம் வரான் ௮ கருப்பசாமி
சிரியான வட்டம் வரான் ௮ கருப்பசாமி
ஒய் கரிமலையை ஏறி வரான் ௮ கருப்பசாமி
பகவதியை வணங்கி வரான் ௮ கருப்பசாமி
கரியிலாந்தோடு வரான் ௮ கருப்பசாமி
இலவம் தாவளம் கடந்து வரான் ௮ கருப்பசாமி
சாமி முக்குழிய தாண்டி வரான்௮ கருப்பசாமி
அழுதாமேடு உச்சி வரான் ௮ கருப்பசாமி
சாமி அழுதையிலே குளிச்சி வரான் ௮ கருப்பசாமி
காளை கட்டி தொட்டு வரான் ௮ கருப்பசாமி
சாமி பூங்காவனம் புகுந்து வரான் ௮ கருப்பசாமி
எரிமேலி வாரானய்யா ௮ கருப்பசாமி
வாவர் சாமி கூட வரான் ௮ கருப்பசாமி
Suberb
Thank you so much for explaining. I don't know tamil and I translate it. and happy to read it
இந்த பாடல் வரிகள் வேண்டும் தயவுசெய்து எனக்கு இந்த பாடல் வரிகளை எந்த ஐயப்பா சாமி யிடம் இருந்துலும் அனுப்பி வைக்கவும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤❤
இந்த பாடலை கேட்டவுடன் கருப்பு என்னுள் வருகிறார்
வாழ்க வளமுடன் ❤❤❤ கருப்பசாமி அருள் எப்போழுதும் கிடைக்கட்டும் 🙏🙏🙏
3:15 3:15 3:15 3:15 3:21 3:21 3:22 3:22 3:22 3:23 3:23 3:24 3:24 3:24 3:26 3:27 3:27 3:27 3:27 3:27 3:27 3:27 3:28 3:28 3:28 3:29 3:31 3:32
😊
ஐயா சாமி 🙏 நீங்க 100 வருஷம் நல்லா இருக்கனும் என்ன அருமையான பாடல்