நமது கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் தங்களுடைய இரு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து தெய்வீக மனம் வீசும் பாடகர்களாக உருவாக்கிய அவர்களுடைய பெற்றோர்களுக்கு எனது வணக்கங்கள் மற்றும் நன்றிகள். அவருடைய தங்கையும் இந்த போட்டியிலே கலந்து கொண்டிருந்தால் நேயர்களுக்கு இரட்டடிப்பு தெய்வீக பாடல் விருந்து கிடைத்திருக்கும். ஆண்டவனின் அருளால் சகோதரிகள் இருவரும் தமிழக முழுவதும் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிப்பதற்கு உந்து சக்தியாக விளங்க வேண்டும். வாழ்க வளமுடன்.
இந்த கருப்பசாமி பாட்டில் சாமிகளின் துள்ளல் மிகுந்த துடிப்பான ,மெய்சிலிர்ப்பான கன்னிபூஜை கூட்டமும், கருப்பசாமி ஆட்டமும் கண்முன்னே வந்து விட்டது. அருமையான பாடலை திறமையாக பாடி சிறப்பித்து விட்டார்கள். 🙏🙏👍👏👏👏
என் அப்பன் கருப்பண்ணசாமி பெயர் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது இப்போது சூப்பர் சிங்கர் மேடையிலும் இரண்டாவது முறையாக அனைவருக்கும் கருப்பன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
கண்ணுல கண்ணீருடன் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்..... really awesome... ஏதோ ஒன்னு உங்க voice ல இருக்கு தெய்வீகம்....இந்த பாடல் நிறைய பேர் பாடி கேட்டது உண்டு..... ஆனால் super aruna
Super super.பாட்டு ஆரம்பம் முடியும்வரை பாடிய குரலில் மெய்சிலிர்க்கிறது.ஆண்டவன் அருள் எப்போதும் இருவருக்கும் அருள்புரிய வேண்டுகிறேன்.பெற்றோருக்கு எங்களது தாழ்மையான வணக்கங்கள்
எங்கள் ஐயா வாசி யோகி பாட்டு சித்தர் அவர்களின் அருள் ஆசியுடன் திண்டுக்கல் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் சிறு குழந்தைகள் முதல் இருவரும் பாடி வருகிறார்கள் சிவயசிவ
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻🙏👌🏻👌🏻👌🏻உடல் சிலுக்கின்றது சகோதரி அருமை அருமை,நன்றிகள் விஜய் தொலைக்காட்சி 🙏🙏🙏👌🏻
Sirkali ponnu❤️ proud of u kovil function ayyapa Pooja la ne padratha pathurkan.Actually sister oda sernthu padvanga epothum bright future waiting for u.
செந்தில்கணேஷ்க்கு பின் supersinger ல mass கருப்பசாமி பாடல் 👌👌👏
இது தேக்கம்பட்டி சுந்தரராஜன் பாடுண பாட்டு
Better than him
@@swethagv5707 no loosu He is the best
@@swethagv5707no way.. Senthil is the best
Correct na
பாடல் தொடங்கி முடியும் வரை goosebumps......என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது...
துடைத்து விடுங்கள்
@@manmathan3889 😂
@@LuxiyAOfficiaL 9yhhhv
எங்க கருப்ப சாமி என்று குரல் எழுப்பும்போது கண்கள் கலங்கிவிட்டது.
S
நமது கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் தங்களுடைய இரு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து தெய்வீக மனம் வீசும் பாடகர்களாக உருவாக்கிய அவர்களுடைய பெற்றோர்களுக்கு எனது வணக்கங்கள் மற்றும் நன்றிகள். அவருடைய தங்கையும் இந்த போட்டியிலே கலந்து கொண்டிருந்தால் நேயர்களுக்கு இரட்டடிப்பு தெய்வீக பாடல் விருந்து கிடைத்திருக்கும். ஆண்டவனின் அருளால் சகோதரிகள் இருவரும் தமிழக முழுவதும் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிப்பதற்கு உந்து சக்தியாக விளங்க வேண்டும். வாழ்க வளமுடன்.
அவர் எங்க கருப்பசாமி
உலகத்திலயே நம்ம ஊரு காவல் தெய்வங்களின் பாடல்கள் மட்டுமே கேட்கும்போதே பரசவமா ஆட வைக்கும் .... தமிழ்குலச்சாமிகளின் பாட்டுனா இப்படி தான் இருக்கும்
Same bro kekura apola odambu la siliruthu pothu
மிக அருமையான குரல்.....கருப்பணை நேரில் கண்ட அனுபவம்....மெய்சிலிர்த்தது....
Unmai 🙏🙏🙏
Unmai
👌👌👌🙏
Seriously brother nijama enakkum siluthuruchu...
@@sambathkala3543 mkkmmoll ll ot mi nlvnhbn 1:51 ll p c m n mmm
Mb.ggkmm..mmmmmpkpoooooopoop. Mmm mmm me. JH mmm mm
M
Mmm n mmm ki v
சீர்காழிக்கு பெருமையும் புகழும் சேர்த்த அருணாவுக்கு வாழ்த்துகள்
நம்ம ஊரு சீர்காழி 🙏 உடம்பு சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏
❤
நானும் சீர்காழி தான் bro😊
Unique voice.. getting goose bumps and tears all at same time. Addicted to Aruna’s voice
Enna voice pa super super கருப்பசாமி பாடல் 🔥🔥🔥🔥🔥🔥💯💯
இந்த கருப்பசாமி பாட்டில் சாமிகளின் துள்ளல் மிகுந்த துடிப்பான ,மெய்சிலிர்ப்பான கன்னிபூஜை கூட்டமும், கருப்பசாமி ஆட்டமும் கண்முன்னே வந்து விட்டது. அருமையான பாடலை திறமையாக பாடி சிறப்பித்து விட்டார்கள். 🙏🙏👍👏👏👏
Enna voice ma... Getting goose bumps😍😍😍... Semma performance... our Sirkali Aruna👌👌👌
எங்க குல தெய்வம் கருப்பர், பாடலை கேட்டு கண்ணீர் வருகிறது, நீடுடி வாழ வாழ்த்துக்கள்
Really great
Yengalukkum...
அக்கா நல்வாழ்த்துக்கள்
🙏🙏🙏
சகோதரி, கருப்ப சாமியும் ஐயப்பன் சாமியும் ஒரே தெய்வங்களா?
சபரிமலை ஐயப்பன் நேரில் பார்த்தது போல் இருந்தது இந்த பாடல் 😍🙏🙏🙏🙏
என் அப்பன் கருப்பண்ணசாமி பெயர் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது இப்போது சூப்பர் சிங்கர் மேடையிலும் இரண்டாவது முறையாக அனைவருக்கும் கருப்பன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
சகோதரி கருப்பசாமி பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது கடவுளின் அனுகிரகமும் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க வளமுடன் நலமுடன்,
கண்ணுல கண்ணீருடன் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள்..... really awesome... ஏதோ ஒன்னு உங்க voice ல இருக்கு தெய்வீகம்....இந்த பாடல் நிறைய பேர் பாடி கேட்டது உண்டு..... ஆனால் super aruna
Already watched 6 times. Still not stopping. Mesmarizing performance. Aruna ma, Karuppa sami yai kann munnal kondu niruththi vittai. Pala kodi nandrihal...
Super super.பாட்டு ஆரம்பம் முடியும்வரை பாடிய குரலில் மெய்சிலிர்க்கிறது.ஆண்டவன் அருள் எப்போதும் இருவருக்கும் அருள்புரிய வேண்டுகிறேன்.பெற்றோருக்கு எங்களது தாழ்மையான வணக்கங்கள்
யாருக்கெல்லாம் உன்னிக்கிருஷ்ணன் சார் பார்ப்பதற்கு பாக்கியலட்சுமி சீரியல் கோபி மாதிரி தெரிகிறது 🤣☝️👍👌💯
Correct
Veera veela illa yaaa da onaku
Konjam different bro
Yanaikku apadi tha iruku
Ama😂
உடம்புல்லாம் சிலிர்த்து விட்டாது அயா கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் அவன் செயல்...😭
...கண்களில் நீர் தாரைகள்....
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி 🙏🙏
மெய் சிலிர்த்து... வாழ்த்துக்கள் சகோதரி
Final வரைக்கும் காத்திருக்க தேவை இல்லை ,,, நீ தான் வெற்றி பெற போகும் tittle winner 🏆
Loved the performance... Expression of Bhakthi to the best of her capacity.
என்னைப் போன்று தொலைதூரம் சென்று வேலை செய்வோருக்கு கருப்பர் எப்போதும் வழித்துணை காவலனாக இருப்பார்.....
Its not enough the number of times you listen to Aruna! The definition of devotion and the grit of god! Cheers to you.
I Don't know why I'm loving this much God... Goosebumps is coming while listening it. I love to see the temple.. pls pray for me.
அருணா அவர்கள் அருமையாக பாடினார் நான் பத்து பதினைந்து திடலை பார்த்தேன் 👌👌👌👌
Aruna , is a Fire singer , Amazing Singing Aruna , Goose bumps through out the song , Sema vibe
அருமையான குரல்.. புல்லரிக்கிறது பாடல் கேட்டு.. சிறப்பு..மிக சிறப்பு..
மிக அருமை சகோதரி🥰😍🥰👏👏👏... பிரம்மாண்டமான குரல் வளம் உங்களுக்கு 🥰... வாழ்த்துக்கள்🥳🥳🥳 💐💐..
ஓம் ஸ்ரீ அருள்மிகு வந்தாரை வாழ வைக்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி துணை...
மெய் சிலிர்த்து விட்டது....எல்லோருக்கும் காவலாக இருக்கும் தெய்வம்...🙏🙏🙏🙏
கண்கள் குளமாக ஆனது சகோதரி...அய்யன் அய்யப்பன் உங்களுடன் என்றென்றும் இருப்பார்.ஸ்வாமியே சரணம் அய்யப்பா
My life la ippidi oru voice ah keddatheeilla 🔥vera level poonka 💖👌
Is she secure super zone ?
@@creativechandruchandru3025 I don't know bro
@@creativechandruchandru3025 s no one spot
எங்கள் ஐயா வாசி யோகி பாட்டு சித்தர் அவர்களின் அருள் ஆசியுடன் திண்டுக்கல் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் ஐயப்பன் ஆலயத்தில் சிறு குழந்தைகள் முதல் இருவரும் பாடி வருகிறார்கள் சிவயசிவ
Wow wow pullarichu I can felt tears ..stunning performance …adi dhool
என்னுள் கருப்பு இறங்கியது போல என்னை மெய் சிலிர்க்க வைத்தது வாழ்த்துக்கள்
I cant control my goosebumps.. Really i addicted her voice
அக்கா உங்க குரலை கேட்டு நான் 60 முறையாவது கேட்டிருப்பேன்
கருப்பன சாமி போற்றி
போற்றி 🇮🇳🔱
Goose bumps. What a throw, feel , clarity at high pitch. Mark my word you are next generation LR Eswari Amma.
😊
அக்கா பாடியாது எனக்கு மெய் சிலிர்க்க வைத்தது போல இருந்தது கருப்பு சாமி துணை 🙏🏻🙏🏻🙏🏻
Super singer la supera padiya Aruna akkayvuku valthukal innum neraya performance panna al the best 👍🔥🔥
அப்பா உடம்பே சிலிர்க்க வைத்து விட்டது. வாழ்த்துக்கள் சகோதரி...
This song + Aruna akka voice =goosebumps guarantee
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻🙏👌🏻👌🏻👌🏻உடல் சிலுக்கின்றது சகோதரி அருமை அருமை,நன்றிகள் விஜய் தொலைக்காட்சி
🙏🙏🙏👌🏻
மிக அருமையான குரல் வளம் தங்கையே வாழ்த்துக்கள்
மெய் சிலிர்த்தது...... வாழ்த்துக்கள் அக்கா
This is tamilnadu ku voice. Tamil culture is best among all tradition. Bhakthi , temple. Please preserve all these.
👌👌👌🙏🙏🙏
Okk bro
Okk sis
உன் பாடல் என் கருப்பனை நேரில் கண்டதுபோல் உள்ளது தாயே.மிக்க நன்றி
Goosebumps crying 😭🙏
என் சுவாமி ஐயப்பனை கூப்பிட்டதற்கு மிக்க நன்றி
1:52 ❤
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கம்பீரமான குரல் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So powerful the song and voice is.. I am hearing it in repeat mode..
Oh my god got goosebumps and Anu Mam's expression says everything 🔥🔥🔥🔥🔥
Voice thaniya kekudhu awesome🥰🥰🥰
Ppppaaaa apppdi podu 🤷🏻♀️ 💃 💃💃💃💃💃💃 Chumma therikka vitrukinga😅🎉 👏👏👏😬🙏🙏🙏😇😇😇🙏🙇🏻♀️💃💃💃😁So happy t start my morning wt this song!
மெய்சிலிர்த்து கண்ணீர் மழையென பொழிகிறது தாயே 🙏🙏🙏
Seriously indha song ketta saami varadhavangalukkum saamy vandhurum
This year Super Singer winner. Unique Voice . Ultimate performance 👏👏👏👏👌
Super akka ❤ கருப்பசாமி அருள் ஆசியோடு நல்லதே நடக்கும் அடியேன் கருப்பன் பிள்ளை மூர்த்தி
So cute Ammu vera leval Nee da. All time thanks ma.......
Intha padalah kekkumpothu ulkukkulla etho antha karuppare vanthu iranguna mathiri irukku😍🙏
அருமையான குரல் அருமையான பாடல் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் இன்னம் தொடர்ந்து பல பாடல்களை கேட்க காத்து இருக்கிறேம்
மிகவும் அற்புதமான முறையில் பாடி உள்ளீர்கள் அந்த கருப்பசாமி அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்
Super akka Vera level performance super no words akka Vera level 🙏🏾🤩🙏🏾✨
Unga voice la entha song enaku kannu kalangiduchi, u r one of the unique voice God bless u.
Aruna Fire pahhhhh enna ma voice
Love from Malaysia 🇲🇾
கருப்பு சாமி அருள் பெற்ற மகளின் குரலில் ...கண்கள் குளமாகிறது
💯 goosebumps 🔥🔥🔥 i cannot control by goosebumps 🔥🔥🔥
Sirkali ponnu❤️ proud of u kovil function ayyapa Pooja la ne padratha pathurkan.Actually sister oda sernthu padvanga epothum bright future waiting for u.
Naa oru muslim maha irunthalum , yenakku intha padalaikkum pothu udal silithirichiruchi
🙏
❤
❤❤❤
இது புதுக்கோட்டை பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம் அவர்களின் பாடல் என்று நினைக்கிறேன்.
Aruna super voice. Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
What a powerful voice 😍🔥🔥🔥🔥
நான் சொந்தமாக கருப்பன் சாமி பாடல் எழுதியிருக்கிறேன் எனக்கு விஜய் டிவியில் பாட ஆசை வாய்ப்பு கிடைக்கவில்லை
Really appreciate the girl wearing pottu and wearing saree. We see most contestants changing thru the journey. She didnt👏🏼👏🏼👏🏼
Eathana thadavai kettalum first time kekura mathiriye iruku akka
அருமையான குரல் பின்னனி இசையும் அருமையாக இருக்கு
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை
😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌❤
Thank you sister.mind relaxing very powerful God and ur voice also mind blowing...... ♥️♥️♥️♥️
I watched repeatedly and literally was in tears..
Don't understood that language but understood when I started to pray ayyappa swaami
Aruna akka always good performance congratulations
எங்கள். காவல். தெய்வம் 🙏🙏🙏
Appa samey ennada voice da ethu 😮😮😮
Aruna. Unga voice super,nenga patta kastatherku kadavul kodutha parish unga voice
எங்க கருப்பு சாமி எங்க கருப்பு சாமி எங்க கருப்பு சாமி🙏🙏♥️♥️🙏🙏
vera level singing ... 2.03 stunning performance
Wow super god🙏 song super mam
❤அந்த கருப்பன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி பாடமுடியம் ஓம் ஸ்ரீ கருப்பா சரணம்❤
Getting goosebumps while hearing this song....
Arumayana Voice.. Fulla kekka vachitinga . . . 👏👏👏👌
Aruna lot of congrats for all ur success
ஐயா கருப்பா எத்தனையோ குடும்பங்களுக்கு நீங்க தான் ஐயா குலதெய்வமாக இருந்து எல்லாரையும் காப்பாத்திட்டு வர்றீங்க.அப்படியே நீங்களே எல்லாரையுமே காப்பாத்துங்க ஐயா
அருமையான குரல் ❤அக்கா❤❤❤❤
கண்ணில் வரும் நீர் எதையும் எழுதவிடவில்லை
பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏
தெய்வ அருள் பெற்ற பிள்ளை இது
My karupa samy song🔥🔥🔥🔥🔥