@@anbukumaran3376 அன்பு இந்த உலகமே வியக்கும் வண்ணம் கருப்பர் சாமி பாடல் அந்த தங்கம் பாடினார் ❗❗🙏🙏🙏என்றும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு 🙏🙏🙏
கிராமத்தில் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு...திறந்த வெளியில் நிலா வெளிச்சத்தில் ஊர் மக்கள் கூடி இருக்கின்ற இடத்தில்... இந்த பாட்டை கேட்டால்...உடல் உள்ளம் அனைத்தும் சிலிர்த்து கருப்பண்ண சாமியின் பாதங்களை சரண் அடைய செய்து விடும்...🙏🙏🙏
இசையரசி யின் ஓங்கார ஆங்கார இசையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது..... கலைமகள் அருளால் இசை உலகை ஆள வாழ்த்துகள் எனது பிராத்தனைகள்.....
I am not a devotee of iyapasamy... But my god ...tears could not be stopped....it was like a this song is a remote control to my eyes... I kept on wiping.... But did not stop... First time i felt so.
மீண்டும் இந்த மாதிரி உங்களாலே கூட பண்ணமுடியுமானு தெரியல அக்கா..புல்லரிச்சுப்போச்சு.. நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு.. இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி..
அருணாவின் குரல் கேட்ட பின் வேறு எந்தக் குரலும் ேகட்க இனியதாய் இல்லை. திரும்ப திரும்ப இந்த 10 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிறைய பாடுங்கள் கேட்க காத்திருக்கிறோம்.
ஐயா கருப்பா எத்தனையோ குடும்பங்களுக்கு நீறு தானேயா குலதெய்வமாக இருந்து காப்பாத்திகிட்டு வரீறு.அதே போல எல்லா சனங்களையும் நீறே காப்பாத்தி அருள் செய்வீறு ஐயா கருப்பா கருப்பா
She deserve this season tittle please support her Her stroy ❤️ Thank sam brother and rj balaji for giving her a opportunity Viewers please support her Love from kerala ❤️🔥
சகோதரியின் பாடலுக்கு வாழ்த்துக்கள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மலையாளி மலையாளிகளின் கூட்டத்தில் நடுவில் இருக்கும் தமிழ் சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கண்டிப்பாக ஒரு மலையாளி தான் தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழன் அவர்களுக்கு கிள்ளுக்கீரை.
உன் பாடலை கேட்டு எனக்கு ஓர் புதிய அற்புதம் ஆனந்தம் பரவசம் ஏற்பட்டது வாழ்க வளமுடன் எல்லா விதத்திலும் உங்களுக்கு நல்லது என்பது உறுதி உறுதி உறுதி சத்தியம் செய்து கொண்டு சமர்ப்பணம் செய்து கொண்டு உள்ளேன்
Definitely I am a big fan of Aruna very proud ayyapanoda anugraham undu I am going to sabarmalai from 1987 heard lot of karrupanasamy song this is the best one I ever heard
Same feeling goode bumps and clarity in words as if the God is in the stage🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ resemblance of vijayalakshmi navaneethakrishnan that attitude🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳
அருணா அம்மா பாடிய இந்த ஸ்ரீ கருப்புசாமி பாடலை நான் சுமார் 1800 தடவைகேட்டு உள்ளேன் பக்தி மலையில் கருப்புசாமி நேரில் பார்த்தது போல் இருந்தன அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சினிமா முந்தி மாதிரி இல்லை இந்தப்பொண்ணோட தாய் பார்க்கும்போதே அவ்வளவு சாத்வீகம் தெய்வீகம் தெய்வப்பாடல்கள் பாடுவதே இக்குழந்தைக்கு பொருத்தம் இவ சகோதரியும் கூட
ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் எங்கள் குலதெய்வம் கருப்பசாமி துணை நிற்கும் 🙏
பங்காளி 😊
No different god
Veraleval
Karuppusamy mass
Enakum karuppusamy tha
யாருக்கெல்லாம் அருணா அக்கா குரல் பிடிக்கும்
விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்வில் இதுவரை எவருக்கும் இல்லாத ஒரு ஈர்ப்பு சக்தி வாழ்த்துகள் தங்கை
Super 💗
@@brindhavl3901 aa❤jfdmkdmdkpdodhu znzkxoxjxxhuxhnzkzkzkzzkzsksk#(skskksskkssjsjsamamakaskskksskskaksopwtrffffffrfdfffffrrrrrrrftr4qnsji
X,
KZI. NZZMMZmmmMMMMMM
உண்மை
Yess 🎉❤
அம்மா அருணா நான் ஒரு இதயநோயாளி உனது கருப்பன் பாடலை கேட்ட உடன் நோய் மழுவதும் குறைந்தாக உணர்கிறேன் அம்மா நீ இறைவன் பூமிக்கு அனுப்பிய வரம்
❤❤❤❤ we
அம்மா அருமை
Urutu
@@SekarSekar-km8elஅப்படியாடா மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கி பரதேசி எருமை சங்கி நாயே. டேய் போடா போய் மாட்டு சாணத்தை தின்றுவிட்டு நிம்மதியாக படுத்து தூங்குடா சங்கி பரதேசி எருமை சங்கி நாயே.
இந்த பாடலும் மருந்தாக என்னுங்கள்
எங்கள் குல சாமிய யார் பாடினாலும் உடம்பு சிலிர்க்க வைக்கும்.. அதுவும் இந்த சகோதரி பாடும்போது சொல்ல வார்த்தை இல்லை
ஈ
@@mathialagan-mi2cx❤
எங்கள் குல தெய்வம் ஆலடி கருப்பசாமி என் அப்பா தான் பூஜை பெட்டி தூக்கிட்டு வருவார் இந்த பாடல் கேக்கும் போது உடல் சிலிர்த்தது... 🙏🙏🙏
@@muthupandi3264 உங்கள் குடும்பம் பெரும் பேறு பெற்றுள்ளீர்கள்.. குல சாமியின் துணையும் ஈசனின் திருவருளும் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் 🙏🔱🔱
அந்த தங்கம் ❗❗பாடும்போது ❗❗❗என்னை அறியாமல் என்உடம்பு சிலிர்த்தது 🙏🙏🙏கண்கள் கலங்கியது ❗❗🙏🙏🙏
எங்கள் உடன்பிறப்பு மேலும் மேலும் வளரவாழ்த்தூக்கள்
@@anbukumaran3376 அன்பு இந்த உலகமே வியக்கும் வண்ணம் கருப்பர் சாமி பாடல் அந்த தங்கம் பாடினார் ❗❗🙏🙏🙏என்றும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் உடன் பிறந்த சகோதரிக்கு 🙏🙏🙏
MGR
same to u
Same feeling
யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்கும்போது சிலிர்த்தது...
Amam enakkum ❤
1:08
😊😂😮😅😢😂😊
, 😂😅😮😊😊😂😅🎉 ஸ்ம்6ep
கிராமத்தில் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு...திறந்த வெளியில் நிலா வெளிச்சத்தில் ஊர் மக்கள் கூடி இருக்கின்ற இடத்தில்... இந்த பாட்டை கேட்டால்...உடல் உள்ளம் அனைத்தும் சிலிர்த்து கருப்பண்ண சாமியின் பாதங்களை சரண் அடைய செய்து விடும்...🙏🙏🙏
மிகமிகவும்அருமை
நல்ல ரசனை
இந்த அருணா ஒரு தெய்வபிறவி
It's true
இந்த பாட்டை கேட்கும் போது உடம்பு சிலிா்க்கிறது...
Nijamave
ஏன் பில்லு ல படுத்துட்டு இருந்தியா..!
பாடல் கேட்கும் போது உடம்பு புலரிகுது
Yes bro
💯
எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்த்து விடுகிறது. வாழ்த்துக்கள் சகோதரி...
இந்தப் பாட்டைக் கேட்டு எனது இதயம் அடைப்பு இருந்ததெல்லாம் நீங்கிவிட்டது
விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் வரலாற்றில் அருணாவின் வெற்றி மட்டுமே அனைத்து மக்களின் அமோகமான வெற்றி...
கருப்பு
முதல்பரிசை
பெற்றுக்கொடுத்துவிட்டது
அருணாவிற்கு..🎉🎉❤❤
❤❤❤❤❤❤
இந்த பாடலை கேட்டால் உடம்பு முழுவதும் நாடிநரம்புகள்சிலிக்கிறது இந்த குரல் வளத்தோடு நீடூழி வாழ்க பல்லாண்டு காலம்மா
😂❤😊7g6vy
மெய் மறந்து கேட்ட பாடல். மிகவும் அருமை. வாழ்த்துக்கள் சகோதரி 👍😍
வெறித்தனமான பக்தி ஆவேசமாகத் தெறிக்கிறது.
கடவுள் அருள் பெற்ற பக்தை நீ!👌👌👏👏🙏🙌
இசையரசி யின் ஓங்கார ஆங்கார இசையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது..... கலைமகள் அருளால் இசை உலகை ஆள வாழ்த்துகள் எனது பிராத்தனைகள்.....
அருமையான பாடல் உங்கள் பாடலை கேட்கும்போது மனதுக்குள்
ஓரு புத்துணர்ச்சி வருகிறது
இசைப்பேரரசர் அவதரித்த சீர்காழிமண்ணில்; மற்றுமொரு வைரக்கல்லை வழங்கிய ஞானசம்பந்தரைப் போற்றுவோம்.
தங்கமே என் குலதெய்வமாகிய கருப்பசாமி என் கண்முன்னே வந்தது போல் தெரிகிறது.வாழ்க வளமுடன்.
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் பெருகி வழிந்தது தோடுகிரது
நான் ஐயப்பனை அவ்வளவு நேசிக்கிறேன்... ரொம்ப வருஷமா மலைக்கு மாலைப்போட்டு தாரசனம் பண்ணிட்டு வந்தேன்... இப்போ gulf ல வந்தாதற்கு பின் கிட்ட தட்ட பன்னிரண்டு வருஷமா பகவானை தர்சனம் பண்ண முடியலை.. அருணா பாட்டை கேட்டால்.. உடனே அய்யன் தர்சனம் பிற தோன்றுது ❤️❤️❤️
நாங்களும்உங்க சொந்தகாரங்தான் நம்ம. ஜாதிபொண்னுஇப்படிபாடியதுஎங்களுக்குரொம்பசந்தோஷம் சூப்பர் தங்கம் வாழ்க வளமுடன்
I don't believe much in god, but her voice..yeppa ena powerful oru nimisham silirthichu🔥🔥
Thats power of god
@@psankar9575 That's power of her voice, appreciate human sir first🙏😊
பலமுறை கேட்டாலும்.....🙏🙏🙏 என்னை அறியாமல் உடல் சிலிர்க்கும் "என் அப்பன் " பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யனார் (குதிரை வாகனன்),கருப்பணன் வம்சாவழியினர் வந்த இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
Enna voice. Indha ponnuku dubbing kudukaraanga nu nenachen. Voice kum ponnukum samandhame illa. Mesmerizing voice superb. Goosebumps came.
பாட்டை கேட்கும் போது உடம்பு சிலிா்க்கிறது...
தாயி நீ நல்லா இரும்மா. கேட்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. கண்கள் கலங்குகிறது🙏🙏🙏
Great judges...Unni sir nan ungalin isaikku adimai Sir...😊
Great performance
Thank you aruna.
விஜய் டிவி வரலாற்றிலேயே முக்கியமான நாள் என்றால் இதுபோன்ற
பக்திப்பேரொளி அருணா அவர்களின் பாடல்கள்தான் சிறப்பானது
I am not a devotee of iyapasamy... But my god ...tears could not be stopped....it was like a this song is a remote control to my eyes... I kept on wiping.... But did not stop... First time i felt so.
Supar
@@manoaranlatha8903ì
❤❤உலகத்திலே அயிரம் தெய்வங்கள் இருந்தாலும் நான் முதல்ல கும்புடுற தெய்வம் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி மாசி கருப்பசுவாமியே நமக❤❤
ஆத்தா அருணா நீடுழி வாழ்க
🙏💕🙏🏼👶உங்கள் குரலோடு முகமும் கருப்பு சாமியா இந்தப்பாடலில் தெரிஞ்சது ஆத்தா🙏🏼👶💕🙏
மீண்டும் இந்த மாதிரி உங்களாலே கூட பண்ணமுடியுமானு தெரியல அக்கா..புல்லரிச்சுப்போச்சு.. நன்றி விஜய் தொலைக்காட்சிக்கு.. இந்த பாடலுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி..
She is going to go to great heights in life ......kandippah rare voice for her age
எங்கள் குடும்பம் குலதெய்வம் என் மார் நாடு கருப்பண்ணசாமி பாடலை கேட்டவுடன் உடல் சிலிர்த்தது உள்ளம் மகிழ்ந்து போனது.
அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்
என் அன்பு சகோதரி(யின்)உன் குரல் கேட்டு மெய்சிலிர்த்து மகிழந்தேன்
அருமை. அட்டகாஸமாய் கருப்பசாமியே நேரில் இறங்கிட்டமாதிரியே இருந்தது. நல்ல சக்தி மிக்க குரல். வாழ்த்துக்கள் .🙏🙏
அருணாவின் குரல் கேட்ட பின் வேறு எந்தக் குரலும் ேகட்க இனியதாய் இல்லை. திரும்ப திரும்ப இந்த 10 பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நிறைய பாடுங்கள் கேட்க காத்திருக்கிறோம்.
எங்கள் குருநாதர் வீரமணிதாசன் ஐயா அவர்கள் பாடிய எங்க கருப்பசாமி என்ற பாடல்நீங்கள் அருமையாக பாடி உள்ளீர்கள் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி நிச்சயம்
Enga papa unga pattu kettathan thunguva........ Ava 7months akuthu poranthu........ Thanks sister
என் மண்ணின் மகளே... எங்கள் ஐயா திரு. சீர்காழி கோவிந்தராசனின்.... அவர்களின் ஆன்மா உங்களை.... உயர்த்தும்..
மெய் சிலிர்க்குது இந்த பாடலை கேட்க்கும் போது🙏🙏🙏👏
What a voice.. omg goosebums..
Balthin padalgalukku ungavkural miga miga arumaya irukku
இந்தப் பாடலைக் கேட்கும்போது பதினெட்டாம்படி கருப்பு கண்முன் தோன்றி இந்தப் பாடலை பாடிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கருப்பசாமி போன்ற அனைத்து கடவுள்களின் பாடல்களையும் பாடி தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் பாடல் புரட்சியை ஏற்படுத்துங்கள் வாழ்த்துக்கள்
தாயே நீ வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ வேண்டும்
அருணா அம்மா தாயேஉன்மூலமாக கடவுளைவணங்குறோம் நீஇன்னும்உயர்ந்துவர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
மெய் சிலிர்க்கிறது 🙂🙂🙂🙂
வணங்குகிறேன் அம்மா! சிறப்பு@
Amma Aruna suppers paduninga enakke Sami vanthurum pole appadi avesama erunthuchu supper
இந்தப்பாட்டில் நான் மெய் மறந்தேன்❤
Unmaiyave, vudambu silirthupotchu, ivanga voice la indha patta ketkum podhu, powerful voice🔥🔥🔥
அற்புத பாடகி அருணா, வாழ்த்துக்கள் 🙏🙏
ஐயா கருப்பா எத்தனையோ குடும்பங்களுக்கு நீறு தானேயா குலதெய்வமாக இருந்து காப்பாத்திகிட்டு வரீறு.அதே போல எல்லா சனங்களையும் நீறே காப்பாத்தி அருள் செய்வீறு ஐயா கருப்பா கருப்பா
2000 koduthu Bluetooth headphone vangunam kasulam intha oru song kettathuku sari agiduchu
கண்களில் கண்ணீர் தாயே
I love you Aruna. Inga srilanka la enga veetla idi mulangudu ungaloda kuralil indha pattu ketkum podhu. Super super sooooper. Lojini from sri lanka
இந்த பாடலை கேட்க்கும் போது உடம்பு சிலிக்கின்றது
பக்தி பாடலுக்கான குரல் வாழ்த்துக்கள் இந்த சீசனின் டைட்டில் வின்னர்
இதைத் கேட்க பூண்னியம செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 கருப்பா.. என் குலதெய்வமே🙏 உன் திருவடி சரணம் 🙏🙏🙏🙏
She deserve this season tittle please support her
Her stroy ❤️
Thank sam brother and rj balaji for giving her a opportunity
Viewers please support her
Love from kerala ❤️🔥
Yes 🥺🥺
Yes she won title winner today all the best congratulations Aruna
சப்பானி கருப்பண்ணசாமி துணை.❤
என் குலதெய்வம் வேலங்குடி ஸ்ரீ சாம்பிராணி வாசகர் உறங்கா புலி கருப்பர் துணை 🙏🌹🙏
அருள் நிறைந்த பாடல் ஓம் சக்தி பராசக்தி அம்மா கருப்பணசுவாமிக்குபணிந்துவேண்டுகிறேன்சாமியேசரணம்ஐயப்பா
தினமும் காலையில் இந்த பாடலை கேட்டால் தான் உற்சாகமே வருது❤❤❤❤
If she wins the title I'll be super happy 🤩
எனக்கு அவர் மேல இனம் புரிய பக்தி உண்டு இந்த பாடலை நீங்க படியதலே உங்க கூட பிறக்களையே என்றே ஒரு எக்கம் உடன் பிறப்பே
I❤karuppu Samy. God is great. wonderful voice. மெய் சிலிர்த்து விட்டது மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
திறமைகள் எங்கிருந்தாலும் வாழ்க வளர்க என்றும் நன்றிகள் பல.
சகோதரியின் பாடலுக்கு வாழ்த்துக்கள் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மலையாளி மலையாளிகளின் கூட்டத்தில் நடுவில் இருக்கும் தமிழ் சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கண்டிப்பாக ஒரு மலையாளி தான் தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழன் அவர்களுக்கு கிள்ளுக்கீரை.
அப்படி சொல்ல கூடாது திறமை இருந்தால் வாய்ப்பு உண்டு 🤔🤔🤔🤔🤔🤔
@@ganeshs8881 qqqqqqq ae qqaw
She won
நல்லா பாடுறிங்க . முன்னேற வாழ்த்துகள்.
மெய் சிலிர்க்க வைக்த்தா கருப்பண்ணசாமி பாடல் 🐴🌹🙏🙏🌺🐴 ஓம் ஶ்ரீ கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா 🐅🌹🙏🙏🌺🐅
Super voice super song❤❤❤
மனம் அப்படியே உறைந்து விட்டது அருணா..... Pppaaaaaa..... என்ன வாய்ஸ்..... அட்ரா சக்க...... அருமை அருமை அருமை.....எங்க கருப்பு சாமி....
What a Devotion Voice ❤ Your Voice Suitable For Devotion Songs 🎵 😍
Such a beautiful.... Fantastic.... Fabulous voice.... 💐💐💐💐💐❤❤❤❤🔥🔥🔥🔥Really I got goosebumps.... Thank god to give a beautiful voice... 👌👌🙏🙏🙏🙏
Power
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
உன் பாடலை கேட்டு எனக்கு ஓர் புதிய அற்புதம் ஆனந்தம் பரவசம் ஏற்பட்டது வாழ்க வளமுடன் எல்லா விதத்திலும் உங்களுக்கு நல்லது என்பது உறுதி உறுதி உறுதி சத்தியம் செய்து கொண்டு சமர்ப்பணம் செய்து கொண்டு உள்ளேன்
Definitely I am a big fan of Aruna very proud ayyapanoda anugraham undu I am going to sabarmalai from 1987 heard lot of karrupanasamy song this is the best one I ever heard
மிகவும் அழகான அருமையான பாட்டு அதுவும் அருணா அவர்கள் பாடி கேட்டது தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறது.
கருப்பசாமி பாட்டு ரொம்ப அருமையாக இருந்தது நீங்கள் பாடியதால். அது எங்கள் குலதெய்வம் . உங்கள் ஊர் தூத்துக்குடி தானே
Karupppa,thunaiyaga vara venum ayya goosebumps overload
Sema voice all the best akka
யாருமா நீ அருணா எங்க மா இருந்த, உன் குரல் என்னை மெய் மறக்க செய்து விட்டது, விரைவில் உங்கள் குரல் திரை இசை யில் ஒலிக்கணும் வாழ்த்துக்கள் அருணா 👌👍
Same feeling goode bumps and clarity in words as if the God is in the stage🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ resemblance of vijayalakshmi navaneethakrishnan that attitude🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳
உடம்பு சிலிர்த்தே போயிற்று. நன்றிகள் கோடி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருணா அம்மா பாடிய இந்த ஸ்ரீ கருப்புசாமி பாடலை நான் சுமார் 1800 தடவைகேட்டு உள்ளேன் பக்தி மலையில் கருப்புசாமி நேரில் பார்த்தது போல் இருந்தன அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Spiritual Voice.. Loved it.. what an atmosphere created . Great Akka..
உங்கள் குரலுக்கு மனதுக்குள்
ஒரு எல்லையில்லாத மகிழ்ச்சி.
மேலும் மேலும் தாங்கள்
வளர வளர இறைவனை வேண்டுகிறேன்
Supersinger winnerநீதான்அம்மா.கட்டாயம் நடக்கும்அம்மா.வாழ்த்துக்கள்.
My first god en appa karuppasamy engal kuzha theivam tq akka idha song remba nalla paduninga 😍😘🤗
என்ன அற்புத பாடல், அருணா 🙏
அருணா நீயே உனக்கு என்றும் நிகரானவள் 👍🏻
அருணா பாடல் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
ஸ்ரீ அழகர்மலையான் துணை
ஸ்ரீ பதினெட்டாம்படியார் கருப்பண்ணசாமி துண
🔱🔱🔱
விரைவில் சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு வந்தால் நன்றாக இருக்கும்
இவதான்பென்பில்லை
சினிமா முந்தி மாதிரி இல்லை இந்தப்பொண்ணோட தாய் பார்க்கும்போதே அவ்வளவு சாத்வீகம் தெய்வீகம் தெய்வப்பாடல்கள் பாடுவதே இக்குழந்தைக்கு பொருத்தம் இவ சகோதரியும் கூட
இந்த பாட்டை கேக்கும்போது அழுதுட்டேன்