தேவாரம் திருவாசகம் பாடிய தேன் குரலில் ஓங்காரமாய் ஆங்காரமாய் பாடிய அருணா வெற்றி வாகை சூடி மகிழ வாழ்த்துகள்..... இன்தமிழ் பாடலால் தமிழிசை உலகில் சிகரம் தொட வாழ்த்துகள்
கூர்மை ஆயுதம்போல் குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, உணர்வு பூர்வமான உணர்ச்சி மிகுந்த ஆக்ரோஷமான பாடல் பாடிய விதம் மெய் சிலிர்க்க வைத்து விட்டார் பாசமிகு அருமை மகள் அருணா. அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து நீடூழி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன். வாழ் பல்லாண்டு.
I've been watching this performance so many times, and I never get bored. I continued listening to her sharp voice, and she really is having the amazing talent. God bless her.
இப்படி அருமையான singers எல்லாம் இருக்காங்க ஆனால் இந்த பூஜான்னு ஒருத்தர trending ஆக்க இந்த djவச்சி love track போட்டு famous ஆக்குறீங்க எல்லாத்துக்கும் ஒரே மாதிரி அவங்க வரும் பொழுது song போடுங்க
Sister I'm kannadiga (ಕನ್ನಡಿಗ), was searching goddess song. I listened to this song once, then I fall in love with this song. I might have listened this song without end. I use to seek back before it gets end, I didn't wanted to end this song. Repeatedly at once I might have heard more than 20 times. Trying to understand lyrics too, finding little difficult to understand even after google translate. But will definitely understand the lyrics too.. God bless u for a such wonderful song and bless me also to listen such a wonderful song.. Feels like I'm alive just to listen this song n enjoy such songs in my lifetime
வெற்றி அருணா அக்காவுக்கு தான் யாரெல்லாம் நான் நினைப்பது போல் நினைக்கிறிர் கமன்டில் பதிவு செய்யவும் Support Aruna akka 💥💥💐💥🎂🍰🍰🥳😊🥺🐍✨🥺🙏🙏🙏💥💥💥💥🎂🎂💫💫 Devotional voice
🙏🌷ஓம்சக்தி பராசக்தி உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசப்பா பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
மிகவும் அருமையான பாடல். நல்ல குரல் வளம்.வாழ்க வளமுடன். ஆனால் பாருங்க இந்த பெண் அருணாவிற்க்கு முதல் இடம் இல்லையாம். சுமாராக பாடிய பூஜாவிற்க்கு முதல் இடமாம்.த்தூ.
எல்லா அம்மனும் நேரில் இறங்கி வருவார்கள் மெய் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள்🎉🎊👍 அருணா
❤😊😅
Qqqqqq
@@vmanickam9939❤
உங்கள் பாட்டுக்கு அனைத்து தெய்வங்களும் வந்திருப்பார்கள் .. மெய் சிலிர்த்து விட்டது சகோதரியே..
தேவாரம் திருவாசகம் பாடிய தேன் குரலில் ஓங்காரமாய் ஆங்காரமாய் பாடிய அருணா வெற்றி வாகை சூடி மகிழ வாழ்த்துகள்..... இன்தமிழ் பாடலால் தமிழிசை உலகில் சிகரம் தொட வாழ்த்துகள்
🎉🎉
Super
ஒவ்வொரு முறை கேட்கும்போதும்.....முதல் முறை கேட்கும் உணர்வு.......வாழ்த்துகள் அருணா அக்கா...🎉🎉🎉
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ அவ்வளவு ஆனந்தம்.. கண்களில் கண்ணீர் வருகின்றது.. எத்தனை தடவை கேட்டாலும் புதிதாக பார்க்குர போலவே Iruku
அருணா மக்கள் மத்தில ஜெய்ச்சிடாங்க 11 மணி நேரத்துல❤ 1 லச்சதுக்கு மேல வியூஸ் போயிருக்கு இதுவே பெரிய ரெகார்ட
அந்த அம்மனையே எழுந்து ஆட வைக்கும் குரல் ❤
அப்ப்ப்பா இந்த குரலுக்கு கண்டிப்பாக கூப்பிட்ட அத்துனை தெய்வங்களும் இங்கே வந்திருப்பார்கள் மெய் சிலிர்த்தது
Can't control my tears, when listening to this song and her voice.... Keep on listening for multiple times... Anyone else feels like me?
Me too
U are not alone
Me also
Mee too
Mee too
கேட்கும் போதே அழுகை வருகிறது. ஆனந்தம் அற்புதம். சொல்ல வார்த்தை இல்லை
கூர்மை ஆயுதம்போல் குரல் வளம், தமிழ் உச்சரிப்பு, உணர்வு பூர்வமான உணர்ச்சி மிகுந்த ஆக்ரோஷமான பாடல் பாடிய விதம் மெய் சிலிர்க்க வைத்து விட்டார் பாசமிகு அருமை மகள் அருணா. அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைத்து நீடூழி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன். வாழ் பல்லாண்டு.
அருமையான கருத்து...
ನಾನು ಕನ್ನಡಿಗ, ಆದರೂ ಈ ಹಾಡನ್ನು ಸುಮಾರು 25ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ಬಾರಿ ಕೇಳಿದ್ದೇನೆ. 🙏🏻😍 ಅದ್ಭುತ ಕಂಠಸಿರಿ.
Thank you bro 🎉😊
ಭಕ್ತಿ ಗೀತೆಗೆ ಭಾಷೆ ಅಡ್ಡಿ ಇಲ್ಲ ಅದು ಇದು ಅಮ್ಮನವರ ಹಾಡು ಕೇಳ್ದೆ ಇರೊಕ್ಕಾಗತ್ತಾ 👍
தாயே சரணம் அருமையான குரலில் அழகான அம்மன் பாடல் வாழ்த்துக்கள் அருணா வாழ்க வளமுடன் நலமுடன் 👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤❤
மலையரசு பட்டணமா மலையனூர் தேவி நீ மயங்கி ஆடி வாடி
இந்த மக்கள் குடி தேடி
நீ தேடித்தேடி ஓடி வந்தா தேசம் நலம் கோடி
தந்தன தானினும் தந்தனனம் தந்தனனம் தந்தானே
தந்தனனம் தந்தானே தந்தானே
நாகம் உருவெடுத்து ஓங்காரமாய் முத்தாலம்மா அங்கயர் கண்ணியம் குங்கும காளியம் முத்துமாரியும் அங்காளம்மனம் மஸ்தி தேவியம் ஆனந்த வல்லியாம்
அம்மா உனக்கு சூடமேத்தி வேண்டிக்கிட்டோம்
ஆத்தா உனக்கு பொங்கல் வச்சோம் ஆவேசமா வாடி அம்மா
தேகம் சிலு சிலுக்க தேவியரே வாரும் அம்மா
சந்தன மாரியம்ம செண்பகவல்லியம் சுந்தர காளியம் சொக்கனின் தேவி அங்காளம்மனம் மாசான மரியம் அம்மா உனக்கு வேப்பிலை ஆடை கட்டி வந்தோம்
மயானத்தில் பூசை வைத்தோம் மாகாளியே வாடியம்மா
பூங்காவனத்தை விட்டு பூங்கொடியே வாருமம்மா
ஏகாந்த வள்ளியாம் இசக்கி தேவியும்
கற்பகவள்ளியம்
அற்புத மாரியம்மன்
தேவி சங்கர் யாம் பூலோகமாரியாம்
அம்மா உனக்கு சித்தாங்கு ஆட கட்டி வந்தோம்
தாயே உன்னை பார்த்திட வந்தோம் தாட்சாயணியே வாடியம்மா
மலைக்கோயில் புற்று விட்டு மாகாளியே வாடியம்மா
உத்திரக்காளியாம்
மந்திர சூலியம்
முத்தமிழ் தேவியாம்
முண்டக கன்னியாம்
பாண்டியர் தேவியாம்
பார்வதி சத்தியம்
அம்மா உனக்கு கோடி கரகம் ஏந்தி வந்தோம்
கோலவிழி மாரியம்மா கூப்பிட்டதும் வாடியம்மா
Tx
Full lyrics potta nalla erukum 😔
Supperma
அருமை
முழு பாடலும் எழுதி இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்துருக்கும் 🙏👋
நம்ப உன்னிக்கிருஷ்ணன் சாரை பார்க்கும்போது என்னை அறியாமலேயே கோபி ஞாபகம் வந்து விடுகிறது 👍💯👌🙋♂️
Yennaya ne yenga ponalum intha comment potra😱...yarya nee
Enakkumthaan nan en sistertta sollitturuppan
Correct
Enakum
🤣🤣🤣🤣ultimate🤣
அருமை அருமை மெய் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் 😊🙏💐
மெய் சிலிர்க்கிறது அருணாவின் குரலில் இந்த ஆத்தாவின் பாடலைக் கேட்கும்போது. அம்மா அருள் வழங்குவாள்
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் 🌹🙏🏽😍
இந்த பெண் பாட்டுக்கு நிச்சயம் அனைத்து தெய்வங்களும் வந்திருக்கும்
அப்படியே விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குரல்👌👌👍🙏
I can't stop listening to this! Magical voice Aruna! I feel all my worries wash away when I hear your singing!
கடின உழைப்பே உங்களை உயர்த்தும்....வாழ்த்துக்கள் சகோதரி..
I'm in Hyderabad I'm not understanding this song but feeling happy listening to this Song amazing ❤️👌🏻🙏🏻🔱
Bro this song is in Simhadri movie
என் தாய் அங்காள பரமேஸ்வரி பாடல் அருமை அருமை வாழ்க வளமுடன்
I've been watching this performance so many times, and I never get bored. I continued listening to her sharp voice, and she really is having the amazing talent. God bless her.
அறுமை
I had goosebumps listening to your song. God bless you always.
Ppppaaaahhhhhh! Enna breath capacity! Voice control! Pitching! Ucharipu!
Unique performance I’m listening to this in repeat mode! Mei silirka vaikkum paadal !!! 🫶🏽🫶🏽🫶🏽
Can I know song name pls
@@sangarsbalakrishna884 malai arasan pattanamam malaiyanooru Devi….
@@pradeepk9197 thnx bro
சீர்காழி அருணா வாழ்க...🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
ஓம்காரி அந்த வேப்பிலைக்காரி ஜெ காளி இந்த அருணாக்கு வெற்றி நிச்சயம்
ஓம் வாராகி தாயே
சேனல் காரன் ஏதோ சூதம் வாதும் பண்ணவில்லை என்றால் கண்டிப்பாக வெற்றியே
@@ramadossgeetha8514 tçc
❤❤@/❤
@@ramadossgeetha8514 ee
😅
இப்படி அருமையான singers எல்லாம் இருக்காங்க ஆனால் இந்த பூஜான்னு ஒருத்தர trending ஆக்க இந்த djவச்சி love track போட்டு famous ஆக்குறீங்க எல்லாத்துக்கும் ஒரே மாதிரி அவங்க வரும் பொழுது song போடுங்க
Dei, pooja ku srmma voice and supera paduraranga avanga
@@prakashraj-Jq
@@prakashraj-Jdei... ellarum semma voice tha...ellaraium pugazhtha parunka...azhagu face la illa...intha ulakathula purantha ellarukkum azhagu irukku...athu oru silarku mattum kidaiyathu... avalum nalla padra ivangalum nalla padranga...athu patta poruthu voice ..
@@prakashraj-J😢Vpðerqd
Poi Ava moothirathai kudi appavathu sangeethamna emnanu theriyutha parkkalam@@prakashraj-J
Getting goosebumps and got emotional while listening this song and Aruna's voice... God bless her 🙏
🙏🙏🙏 சீசன் 9 டைட்டில் வின்னர் அருணா வாழ்த்துக்கள்
Nice performance...
And Few lyrical corrections just not to get out of original track:
0:39 Masthidevi illamaa.... maasakthi deviyaam
1:13 Degam silusilukka illamaa... Degam silusiluthu
1:23 Maasala mariyaam illamaa.. Masthana mariyaam
1:53 Pookodi illamaa... porkodi
1:55 Yesaki devi illamaa... Eesanin deviyaam
1:58 Devi sangavi illamaa.. veyzhi sevvezhiyaam
3:35 Sithadi vanthu seekiram illamaa... Sithadi vanthu nee seekiram
3:45 kaliamma illamaa... angalamaaa
Intha song link sent pana mudiyumma brother
@@vaayadiponnu6304 ruclips.net/video/G1_beSrTQ-k/видео.html
Hello. Send full lyrics if possible please
Literally got goosebumps 😐... My God wat a voice 💖
அம்மா தாயே உன் பாதம் சரணம் 🙏🙏🙏காப்பாய் அம்மா
1:51 to 2:02 blasted.. What a voice with full of energy
12th public exam 400 mark score pananum Amma 🙏💙💙🙏 Om sakthi 🙏💙💙🙏
Result vantha Inga sollunga naangalum wait pandrom...
Sister I'm kannadiga (ಕನ್ನಡಿಗ), was searching goddess song. I listened to this song once, then I fall in love with this song. I might have listened this song without end. I use to seek back before it gets end, I didn't wanted to end this song. Repeatedly at once I might have heard more than 20 times. Trying to understand lyrics too, finding little difficult to understand even after google translate. But will definitely understand the lyrics too.. God bless u for a such wonderful song and bless me also to listen such a wonderful song.. Feels like I'm alive just to listen this song n enjoy such songs in my lifetime
அருணா சூப்பர் வாய்ஸ் வெற்றி
பெற வாழ்த்துக்கள்
வெற்றி அருணா அக்காவுக்கு தான்
யாரெல்லாம் நான் நினைப்பது போல் நினைக்கிறிர் கமன்டில் பதிவு செய்யவும்
Support Aruna akka
💥💥💐💥🎂🍰🍰🥳😊🥺🐍✨🥺🙏🙏🙏💥💥💥💥🎂🎂💫💫 Devotional voice
I can't understand the Tamil but the amma song is nice ,jai mahakali
உங்கள் பாடலை கேட்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது சகோதரி.........❤
Mindblowing performance. Goosebumps and tearup🏆
🙏🌷ஓம்சக்தி பராசக்தி உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசப்பா பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
Andha ammanoda blessings ungaluku kedaika vendikolgeren Aruna. Voice Vera leave Sis.
மகளிர் தினத்தன்று பிறந்து எங்கள் மண்ணின் மங்கைக்கு எல்லா தெய்வங்களும் துணை இருக்கட்டும் வாழ்த்துக்கள் அருணா
எங்க ஊர் பெண் அருணா வெற்றிப் பெற வேண்டும் என்று என் தெய்வம் ஆன ஐய்யபணை வேண்டிக்கொள்கிறேன்
Super akka நிக பாடுனது vara level ♥️♥️♥️ 🎚️
சிலிர்த்து சிலிர்த்து கண்ணீர் பெருகுது அருணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகோதரி அருணா அவர்கள் பாடியது டாக்டர் விஜயலெட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்கள் இள வயதில் பாடியது போல் உள்ளது வாழ்த்துக்கள்.
அசத்திடீங்க அருணா!!!வெற்றி பெற அந்த காளியம்மா அருள் புரியட்டும்!!!
Goosebumps for me om Kali🚩🚩🙏🚩🙏🙏
உலம் சிலிர்த்து கண்நீர் ததும்பி ஹாஹா அருமை அருமை ❤❤❤😊🔥🥳🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Konjo correction ga..
உளம் சிலிர்த்து கண்ணீர்...
Ennoda School days la avlo famous indha patu.......🙏🙏🙏🙏🙏😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌 awesome pa👌👌👌👌👌
Appa enna voice pa 👌👌👌👌👏👏👏🔥🔥🔥🌋🌋
Very beautiful performance.. Goosebumps.. You are so blessed Aruna.... Wonderful voice..
மெய் சிலிர்க்க வைக்கிறது. 😍
உண்மையான திறமை உள்ளவர்களை எத்தனை அவமதிப்பு செய்தாலும், தடை செய்ய நினைத்தாலும் அவர் அடைய வேண்டிய இடத்தில் இறைவன் கொண்டு சேர்ப்பார்.
அருமை. பயம் இல்லாமல் நன்கு பாடும் அருணாவுக்கு வாழ்த்துக்கள். பாடல்கள் selection அற்புதம்.
Everytime I heard this song, I will definitely get goosebumps 🙏❤
வாழ்க வளமுடன் என்றும் குறல் ஒளியுடன் இறைவன் அருள் பெற்று வாழ வேண்டுகிறேன்
In my school this song by vijayalaxmi navaneethakeishnan was played at annual day dance group performance. I still remember it I am fourty six now.
Super Aruna I want you will win this season tittle
We can feel the presence of God..... it's fantabulous performance hats off
அருணாவுக்கு வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். 🎉🎉
Tn 69 e 5333 🚛 tutukudi to Mumbai High way la song kettutu irukkom location Pune vera level sister😊😊
ஓம் சக்தி பராசக்தி first comment
அம்மனே இறங்கி வந்தமாரி இருக்க 🙏👍💐
Aruna neenga vera level nga... pooja Nalla paadunanga. But aruna va vida onnum perusa illa but Vijay tv ethukku pooja va brand pandranga nu Theriyala
I don't know tamil.. And Kerala language. But when I listen this song...... Really super.....
Super.super.aruna.amma.🙏🙏🙏
Very nice voice vazhthukkal Arun
திருநெல்வேலி லாரி உரிமையாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
உங்கள் குரல் மெய்சிலிர்க்குது வாழ்க வளமுடன்
Am from Hyderabad and not understood Tamil but her singing style is awesome when am listing song it's look like a vibration of full body❤
Her swag at dakshayaniya varuvamma 👌 👏
Her voices Suits fr devotional songs too
ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருணா அக்கா நீங்க தான் வின்னர்
❤❤❤செந்தில் ராஜலட்சுமி க்கு எதிரான குரல்அவர்களின் குரலுக்கு இணையான குரல்
பாடலுகேற்ற குரல் வளம் 🙏
EPA Sammy udambula pularikkuthu semma ❤🎉🎉
சிறு வயதில் கொள்ளிடம் புலிஸ்வரி அம்மன் கோயிலில் மிகவும் கேட்ட 🥰பிடித்த பாடல்
ஓம் சக்தி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி போற்றி
Gongraulation Aruna Antha ammbal avarkale arul kadasham Thandu ullaarkal vazhthukal
Evlo time venum nalum ketukite irukalam pola iruku nice voice ❤❤❤❤
Aruna sister title winner 🏆
Super akka nalla oru voice akka love you akka
பின்னர் பாடியவர்கள் பாட முடியவில்லை நல்ல வேகம் உங்களின் திறமை மென்மேலும் வளர வேண்டும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️
I am telugu but when I listening song Telugu they coming goosebumps
thanks every word ws very clear in here song hats off for her thro in here voice
மிக அருமையான பாடல் 🔥 !! அருணா அக்கா உங்க குரலில் கேட்டது மெய்சிலிர்க்க வைத்தது. 🥺
என்ன அருமையான வரிகள் "ஜோதிச்சுடரை விட்டு சுந்தரியே வாருமம்மா "
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா ஓம் காளி ஜெய் காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏
மிகவும் அருமையான பாடல். நல்ல குரல் வளம்.வாழ்க வளமுடன். ஆனால் பாருங்க இந்த பெண் அருணாவிற்க்கு முதல் இடம் இல்லையாம். சுமாராக பாடிய பூஜாவிற்க்கு முதல் இடமாம்.த்தூ.
Om sakthi. Goose bumps. God bless you aruna
What anergy ma what a song 🎉❤from SrikaKulam Andhra Pradesh
Gifted voice. Will reach heights.. 🙏🙏
அருணா அக்கா ♥️🔥🔥🔥
What an a voice aruna mam🎉
சிறுவாச்சூர் மதுரை காளியம்மன் துணை .