கருப்பசாமி வர்ணிப்பு பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 276

  • @MuthuBhuvinth
    @MuthuBhuvinth Год назад +36

    எல்லாம் என் அப்பன் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி அருளால் எல்லா மக்களும் வாழ்க வளமுடன் கார்த்திக் அண்ணா மிக அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @அழகர்-ந9ச
    @அழகர்-ந9ச 7 месяцев назад +9

    எம் பெருமான் ஏழுமலையான் காவல் காரர் கருப்பன் பாடலை கேட்டவுடன் உடம்பே புல்லரிக்கிறது இந்த பாடலைப்பாடிய சக்தி கார்த்திக் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 11 месяцев назад +19

    எங்க குல சாமி சங்கிலி கருப்பசாமி 🙏🏻🙏🏻அருமையான குரல் இசை உடுக்கை அனைத்தும் அற்புதம் 👌👌👌💯💯💯💯💯💯💯💯

  • @ari_7_
    @ari_7_ Год назад +12

    பக்தி பாடலின் அரசன் எங்கள் மாமா மதுரை கார்த்திக் அவர்களுக்கு ஈடு எவரும் இல்லை...பாடலை கேட்டு மெய் சிலிர்த்துது ❤❤❤❤❤
    வாழ்க தங்கள் புகழ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @maruthusekar1148
    @maruthusekar1148 11 дней назад

    சிறப்பான பாடலை வழங்கிய அன்பு அண்ணன் திரு சக்தி கார்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @ShriRam-r4m
    @ShriRam-r4m 5 месяцев назад +6

    நன்றி நன்றி நன்றி நீங்கள் நல்ல இருக்கனும் எல்லோரையும் நல்ல வாழ வச்சு பார்க்கனும் பதினெட்டாம் படி சந்தன கருப்பு சாமி அனைவருக்கும் துணை இருக்கும் நன்றி நன்றி நன்றி கார்த்திக் சக்தி அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நீங்கள் நல்ல இருக்கனும் எல்லோரையும் நல்ல வாழ வச்சு பார்க்கனும்

  • @hariharan4017
    @hariharan4017 Год назад +24

    கருப்பண சாமி பாடல் ❤ அருமை ஐயவின் பாடல் என்றும் பதினேடாம் படி கருப்பன் திருவடியே சரணம் ஐயா ❤

    • @hariharan4017
      @hariharan4017 Год назад +2

      அண்ணா சோனைசாமி பாடல் பாடி பதிவும் அண்ணா

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr 6 месяцев назад +1

      O.m❤❤❤ 2:25 2:27

  • @pichaimanigurusamy4458
    @pichaimanigurusamy4458 11 месяцев назад +8

    என் குலசாமி கும்பிட்ட திருப்த்தி ஐயா ❤❤❤❤❤

  • @Selvaraj-u1v3b
    @Selvaraj-u1v3b Месяц назад +2

    சக்தி கார்த்தி அண்ணா பாடல் எப்பவும் எந்தப் பாடலும் அருமைங்க அண்ணா எங்க வீட்டில் எப்பவும் இந்தப் பாடல் கேட்டுக் கொண்டே இருப்போம்ங்க அண்ணா

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 9 месяцев назад +3

    ❤ வணக்கம் ஐயா தழிழுக்கு.வணக்கம்.இசைக்கு.வணக்கம்.கர்த❤❤❤கருப்பணுக்கு.வணக்கம்.மெய்சிலுக்குதையா.தலையாட்டா.வைக்கும்.இசை.கோவில்களில்.இத்த.பாடல்கள்.தான்.ஒலிக்கிறது.பாறையாடி.கருப்புத்துணை.வாழ்த்துக்கள்.தழிழ்.இசை.கிராமத்து.பெண்ணு.நன்றி

  • @Maragatham--143
    @Maragatham--143 6 месяцев назад +2

    சிறந்த பாடல் அருள் வரமல் இருதவருக்கும் அருள் வந்து விடும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Месяц назад +1

    அழகர் மலை காத்த காவல் கார தெய்வமே ஓம் ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமி சரணம் ஐயப்பா கோவிந்தா🔥 கோவிந்தா🔥 கோவிந்தா🔥 🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏

  • @chellamsumithran5089
    @chellamsumithran5089 11 месяцев назад +2

    🎵🎶🎼👌பட்டும் சரி அடியும் சரி பிரிச்சு மெஞ்சுட்டிங்க அண்ணா 👍🙏வாழ்த்துக்கள்...

  • @ShriRam-r4m
    @ShriRam-r4m 5 месяцев назад +3

    பதினெட்டாம் படி சந்தன கருப்பு துணை

  • @kasipandikasipandi8323
    @kasipandikasipandi8323 11 месяцев назад +2

    மிகவும் சிறப்பான பாடல் மனமார்ந்த பாராட்டு கள் அண்ணா நன்றி

  • @karuppusamygokul159
    @karuppusamygokul159 9 месяцев назад +16

    உங்கள் குரல் .வாசிப்பு, கோடாங்கி பம்பை . இசை அணைதிலும் எண் கருப்பன். குடிகொண்டுள்ளான். வழர்வதற்க்கு இந்த கருப்பனின் வாழ்த்துக்கள்

  • @maestro3608
    @maestro3608 8 месяцев назад +1

    ஐயா சக்தி கார்த்திக் அவர்களுக்கும் இசைக் குழுவினருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் கோடி🙏🙏🙏🙏

  • @vinobaw
    @vinobaw 11 месяцев назад +2

    அற்புதம் அண்ணா

  • @Marutham-Media
    @Marutham-Media Месяц назад +2

    தினம் தோறும்
    அப்பா அப்பா அப்பா
    என்று உரிமையோடு நான் அழைக்க கூடாய என் அப்பன் என் குலதெய்வம் கருப்பனே I love you appa 😘😘😘😘😘😘😘😘🙏

  • @SuryaIb-14
    @SuryaIb-14 Год назад +3

    Karthi anna verra level mass song anna ❤❤

  • @BPVMEDIA2024
    @BPVMEDIA2024 Год назад +3

    சிறப்பான பாடல்

  • @Kavikaviarasan-pd9fc
    @Kavikaviarasan-pd9fc 10 месяцев назад +3

    என் குல தெய்வம் சப்பாணி கருப்பன்🙏 அருமையான பாடல் வழங்கிய பூசாரி கார்த்திக் மற்றும் அவர் குழுவினர் க்கும் கோடான கோடி 🙏🙏🙏🙂

  • @Namasivaya256
    @Namasivaya256 4 месяца назад +2

    பொய்ல்லா தெய்வம் நினைத்த உடனே வரும் காவல்காரன் கள்ளழகர் கோவில் 18ம் படி கருப்பா நீயே துணை அப்பா ❤

  • @LingeswaranLingeswaran-nz4ue
    @LingeswaranLingeswaran-nz4ue Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை பாடல்

  • @santhiyae6540
    @santhiyae6540 2 месяца назад

    சிறப்பு மிக சிறப்பு நன்றி ஐயா ❤

  • @MTRanjith
    @MTRanjith 3 месяца назад +1

    அருமையான படைப்பு மாமா 🎉💯👑🚩🙏🙇

  • @Heartleftchamberfailure
    @Heartleftchamberfailure 11 месяцев назад

    Really super songs..... karuppu...🙏. Arul kidaikka vaalthukal Anna....

  • @Vijay0003
    @Vijay0003 Год назад +162

    சிறப்பான பாடலை வழங்கிய திரு.சக்தி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் ❤❤❤❤❤❤

  • @senuprabaprabasenu2833
    @senuprabaprabasenu2833 Год назад +3

    அருமை

  • @அழகர்-ந9ச
    @அழகர்-ந9ச 9 месяцев назад +17

    சக்தி கார்த்திக் அண்ணா என் சிரம் தாழ்த்தி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்களை இந்த பாடலைக்கேட்டு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது

  • @gobinath3035
    @gobinath3035 9 месяцев назад +2

    அண்ணா உங்க பாடல் அருமை நான் கோயில் பூசாரி

  • @kalaiarasanba
    @kalaiarasanba 10 месяцев назад

    Aiyya Enga kula theivam karuppusamy ❤ super a paadi irukinga 🙏👌

  • @ceema.-
    @ceema.- Месяц назад

    18ம் படி கருப்பசாமி ஐயா........... 🙏🙏🙏🙏🌹ரொம்ப நன்றி ஐயா என் அப்பன் பாடல் பாடியதற்கு........🙏🙏🙏🙏

  • @sriridhanya853
    @sriridhanya853 8 месяцев назад

    சிறப்பான பாடலை வழங்கிய திரு.சக்தி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @PathmanathanPathu-z7f
    @PathmanathanPathu-z7f 6 месяцев назад +1

    Karthi Annan super Anna padal super irunthathu Vera level super❤❤❤❤❤ Sankarankovil Pakkam Avani kulanthaigal

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 11 месяцев назад +1

    மன நிறைவு.. மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @murganmurgan704
    @murganmurgan704 Год назад +5

    ஐயா கருப்பன் பாடல் அருமை அருமை என் பாசமிகு கார்த்தி அண்ணன்

  • @RajalingamM-h7u
    @RajalingamM-h7u 9 месяцев назад +11

    சுடலை மாடசாமி பாடல் ஒன்று அருமையா பாடும் கேட்டுக்கொள்கிறேன்

  • @Karuppan_shorts_JR18
    @Karuppan_shorts_JR18 Год назад +3

    மிகவும் அருமையாக இருந்தது சாமி ❤❤❤

  • @PrabhaKaran-cx9iq
    @PrabhaKaran-cx9iq Год назад +1

    சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @GaneshanN-e7l
    @GaneshanN-e7l 9 месяцев назад

    மிக அருமையான பாடல் ❤❤

  • @TamilselvanTamilselvan-u8r
    @TamilselvanTamilselvan-u8r Год назад +1

    சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @Ayyanarh5
    @Ayyanarh5 6 месяцев назад +8

    இறக்க போகும் நிலையிலும் உன் குதுறை வரும் என்று நம்புகிறேன்..,,காப்பாற்ற🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪔.😢

  • @VijayKumar-bf1lk
    @VijayKumar-bf1lk Месяц назад

    🙏🙏🙏 புயல் 🌪️வரிகள்

  • @vigneshwaraengineering5479
    @vigneshwaraengineering5479 10 месяцев назад +1

    🙏🙏தரமான கருப்பசாமி அழைப்பு அண்ணே உங்களுக்கு புகழ் சேர்க்கும் பாடல் அண்ணே 🙏🙏

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 9 месяцев назад +1

    என் குல தெய்வம் ஸ்ரீ முன்னோடி கருப்பு... அழகர் மலை அடிவாரம்.. ஸ்ரீ மாந்தலை அய்யனார்... அருமை யா னா அழைப்பு...

  • @PathmanathanPathu-z7f
    @PathmanathanPathu-z7f 6 месяцев назад

    Karthi Annan super Anna padal super irunthathu Vera level super❤❤❤❤❤

  • @PMNaveen123
    @PMNaveen123 9 месяцев назад +1

    என் அப்பன் என் குல காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ணாசுவாமி பாடல் அருமை அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivabalan2259
    @sivabalan2259 Год назад +10

    நான் மதுரை தெப்பக்குளம் அண்ணா,இந்த பாடலை கேட்டவுடன் மெய் சிலிர்த்து விட்டது,🙏 அருமையான பாடல்....

  • @Vijayakumari-yu9yg
    @Vijayakumari-yu9yg 7 месяцев назад

    சூப்பர் அண்ணா🙏🙏🙏

  • @k.vasukinithiya3601
    @k.vasukinithiya3601 2 месяца назад

    Super padal varnipu

  • @vinothc5784
    @vinothc5784 8 месяцев назад

    Super samy😍😍🙏🙏🙏

  • @PugazhenthiPalanisamy
    @PugazhenthiPalanisamy 2 месяца назад

    கருப்பணசுவாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @PathmanathanPathu-z7f
    @PathmanathanPathu-z7f 6 месяцев назад

    Karthi Annan super Anna padal super irunthathu Vera level super💥💥💥💥💥sa nkarankovil Pakkam Avani kulanthaigal

  • @MoorthiT-n4h
    @MoorthiT-n4h Год назад +22

    பதினெட்டாம் படி கருப்பசாமி அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🐎

  • @MathiyanChellamal
    @MathiyanChellamal 10 месяцев назад +1

    🎉🎉❤

  • @pandiyarajanpaulsamypaulsa4252
    @pandiyarajanpaulsamypaulsa4252 5 месяцев назад

    Super bro💐💐💐

  • @RSRS-do5eq
    @RSRS-do5eq 16 дней назад

    எங்களுக்கும் குறையும் உண்டு கருப்பா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா கருப்பா🎉🎉🎉

  • @vijayakumari5368
    @vijayakumari5368 9 месяцев назад

    சூப்பர் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @kulasaiamma
    @kulasaiamma Год назад +3

    அருமை அண்ணா ❤
    பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐

  • @maruthuayyanar
    @maruthuayyanar Год назад +4

    கருப்பனின் பேரருள் உங்களுக்கு கிடைக்கட்டும்... 🙏

  • @ananth1615
    @ananth1615 Год назад +1

    Super super 🎉🎉

  • @sankarganesh5599
    @sankarganesh5599 8 месяцев назад +1

    எங்கள் குல தெய்வம் கரந்தமலை சேவல் கருப்பையா துணை வாரும் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @rajkumara5487
    @rajkumara5487 Год назад +2

    Super❤

  • @KumarKumar-vu7pw
    @KumarKumar-vu7pw 9 месяцев назад

    ஐயாவின்..... அருள் அனைவருக்கும்..... கிடைத்தது.... போல் ஒரு மகிழ்ச்சி இந்த பாடல் கேட்டஉடன் ☺️❤️

  • @raviravichandhiran457
    @raviravichandhiran457 2 месяца назад

    அருமை அண்ணன்

  • @SuryaprakashSakthivel
    @SuryaprakashSakthivel 8 месяцев назад

    Annaa semmaa Annaa❤🎉

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @worldofshivasakthi5990
    @worldofshivasakthi5990 Год назад +2

    Very energitic😍

  • @BalajiBalaji-b3j
    @BalajiBalaji-b3j 2 месяца назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🪷🙏🪷🙏🪷🙏

  • @VLOG-vivasayi
    @VLOG-vivasayi Год назад +2

    Sekar anna nathaswaram arumai

  • @S.muruganS.murugan-z3k
    @S.muruganS.murugan-z3k Месяц назад

    Super song

  • @MuthunayagamMuthunayagam
    @MuthunayagamMuthunayagam Год назад +1

    Super mama 🔥🔥

  • @nandakumarkumar753
    @nandakumarkumar753 7 месяцев назад +1

    God bless u annae இந்த பாடலை நான் 150 தடவ கேட்டுக்கொண்டே இருக்கேன் அண்ணா,உங்களை போல karsiththu பாட எவராலும் கிடையாது அண்ணா மதுரை பாண்டி முனி அய்யா வழியில் ... Ramnad சேது சீமையிலிருந்து அண்ணா🎉

  • @muthukarthikp4742
    @muthukarthikp4742 9 месяцев назад

    அருமையான பாடல் கண் முன்னே கருப்பன் வந்தது போல் இருந்தது

  • @VasukiVlog
    @VasukiVlog 9 месяцев назад

    உங்கள் பாடல் என்றுமே அருமை தான் அண்ணா 🙏🙏🙏 ஆடாத வருக்கும் அருள் இரங்கும் வரிகள் அண்ணா🙏🙏🙏

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 Год назад +4

    சிறப்பு 🙏 காவல்தெய்வம் கருப்பசாமி ஆன்மீக குழு சார்பாக பாடல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🔱🐎🐎🐎🐎🐎🐎🙇‍♀️💥

  • @pandikumar9986
    @pandikumar9986 Месяц назад +10

    இந்த தவில் இசைவாத்தியத்திற்கும் இவர் வர்னணிப்பு பாடலுக்கு இவர் எந்த தெய்வத்தை அழைக்கிராறோ அந்த தெய்வத்தின் உடல் முருக்கேறி மெய்மறந்து ஆட ஆரம்பித்தது விடும் என்னவென்று சொல்வது எனக்கு சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranjithadevi9514
    @ranjithadevi9514 9 месяцев назад

    Supper🎉🎉🎉🎉🎉🎉

  • @vickyvel1998
    @vickyvel1998 9 месяцев назад +1

    இந்த பாடல் கேட்ட உடனே எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்தது 🐎🙏🏻

  • @Heartleftchamberfailure
    @Heartleftchamberfailure 11 месяцев назад

    மெய்சிலிர்க்க வைத்த பாடல் அண்ணா ..... கோடான கோடி நன்றி🙏

  • @SelvamS-ov4rv
    @SelvamS-ov4rv 9 месяцев назад

    தங்கள் இறை தொடர இறையருள் நிறைந்திருக்க வேன்டுகிறேன்..🙏🙏🙏

  • @marimuthumarimuthuk2434
    @marimuthumarimuthuk2434 5 месяцев назад +1

    Congratulations. An.kula.theaivam.potal.karuappasamy.sivakire

  • @nivensiva
    @nivensiva 11 месяцев назад

    அருமை சாமி🙏🙏🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 месяцев назад

    ஓம் ஶ்ரீ கருப்பசாமி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @B.MuniyasamySamy
    @B.MuniyasamySamy 10 месяцев назад

    சூப்பர்

  • @arunpandibca6990
    @arunpandibca6990 9 месяцев назад

    Congratulations mama❤

  • @RajaRam-n9h
    @RajaRam-n9h 6 месяцев назад

    சுப்பர்அண்ணன்

  • @nkanimozhi6367
    @nkanimozhi6367 6 месяцев назад

    எங்கள் குலதெய்வம் கோலங்கருப்பசாமி 🙏

  • @Vijay0003
    @Vijay0003 Год назад +1

    Semma voice Mama ❤❤❤

  • @SathiyaMoorthi-vo1mk
    @SathiyaMoorthi-vo1mk 9 месяцев назад +1

    Iyya 🙏🙏🙏💐💐💐

  • @prakashprakash-rg9ei
    @prakashprakash-rg9ei 2 месяца назад

    பாடல் வரிகள் கிடைக்குமா🎉❤

  • @thangeswaran1655
    @thangeswaran1655 8 месяцев назад +9

    உண்மையிலேயே சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை 💯❤💥💥💥

  • @Muthuraj-up6nq
    @Muthuraj-up6nq Месяц назад

    Very much nice song

  • @g.mvignesh3172
    @g.mvignesh3172 Год назад +1

    அருமை வாழ்த்துக்கள்❤

  • @keerthiraja3676
    @keerthiraja3676 Год назад +2

    மதுரை மண்ணி மைந்தன் அண்ணண் சக்தி கார்த்தி ❤❤

  • @karthickkumar1965
    @karthickkumar1965 8 месяцев назад

    Super semma mass 🎉🎉🎉

  • @guru.k1301
    @guru.k1301 4 месяца назад

    ஶ்ரீ பாலுடையார் அய்யனார் கருப்பசாமி கொம்பு மாடசாமி நீங்கள் எப்பொழுதும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் துணையாக இருக்க வேண்டும். வரவேண்டும் என்றும் உங்கள் அருளோடு வாழ வேண்டும்.

  • @ajiajith4982
    @ajiajith4982 11 месяцев назад

    Super nice voice Anna❤

  • @தென்மதுரைதெம்மாங்கு

    அருமை சகோதரா