காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
24.4.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமம் எங்களது கிராமத்துக்கு வருகை தரும் தேவக்கோட்டை அபிராமிக்கு வேடந்தவாடி கிராம பொதுமக்கள் சார்பாக வரவேற்கிறோம். இந்த ஒத்த நொடி பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்🎉🎉🎉
abirami akka voice & acting semma video cinematic look la eruku sema video DI & Cinemotograpy & Editing super valthukkal All team work super valthukkal
இன்று தான் உங்களோட இந்த பாடலை கேட்டேன்.., எத்தன தடவ கேட்டேனு எனக்கே தெரியல மா.., மறுபடியும் மறுபடியும் கேட்க வைக்குது மா..!!! அந்த காவல்தெய்வம் நம் கருப்பனின் அன்பும்.., ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கு கிடைக்கும் மா..!!! வாழ்த்துக்கள்💐.., தொடர்ந்து கருப்பன், சுடலைமாட சுவாமி, சிவனை பற்றி பாடுங்க..!!! கருப்பனே உள்ளம் குளிர்ந்து இருப்பார் உங்களோட இந்த பாடலில்..!!! வாழ்த்துக்கள் மா💐
🙏🙏🙏
🐎🐎🐎🙏🙏🙏
🎉🎉❤❤❤😊
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடல கேட்ட மன அமைதி யா இருக்கு நல்ல பாடல் நல்ல வரிகள் சாமியே சரணம் கருப்பசாமியே சரணம்
Super 👌
கருப்பா நீயேஎங்களுக்குதுணை🙏🙏
தங்கையே நீங்கள் என் அப்பன் கருப்பசாமி பாடல் இன்னும் அதிக பாடல் பாட வெனும் என என் அப்பன் கருப்பணை வேண்டி கேட்கிறேன்
My favorite sister ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வழிபடும் அய்யா சுடலைமாடன் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏 வடக்கில் கருப்பு தெற்கில் சுடலை ஆண்டவர்
அருமை இந்த பாட்டு சூப்பர் சிஸ்டர் இப்படியே நிறைய பாட்டு பாடனும்வழ்த்துகள்
I
😢
உடம்பே சிலிர்க்குது 🔥🔥உங்க குரல கேட்டதும் 🔥🔥🔥
0:23 😊😅😮😢🎉😂❤ 0:29
Hi😅🎉hall❤😅🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா உங்க பாடலை கேட்டாலே மெய் சிலிர்க்கிறது🙏🙏🙏🙏🙏
அந்த சுருட்டு சாராயம் வாசத்துல கருப்பன் நின்னாரு வீரமா ரோசத்துல நல்ல வரிகள் ❤❤
Aq
❤❤❤❤
L❤❤❤❤❤❤❤❤
Tutiongyyh❤tgyji😊
...................................... M. Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmnkmjmmjnjmkk k nknnnjkkk nkk j jn nj hiii😮😮😮
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு…..🙏🏻🙏🏻🙏🏻
என் பையனுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டுக் கூடவே முழு பாட்டையும் என் பையன் பாடுவான். அவ்வளவு பிடிக்கும் அபிராமி. 😂❤😊❤
இது போன்ற ஐயன் கருப்பண்ணசாமி பாடல்கள் தரவேண்டும் சகோதரி...
Karuppasamy veeram pathi rempa alzhaga padichirukanga ....kkum pothu udamppu silirkuthu vera leval song..
24.4.2024 அன்று திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமம் எங்களது கிராமத்துக்கு வருகை தரும் தேவக்கோட்டை அபிராமிக்கு வேடந்தவாடி கிராம பொதுமக்கள் சார்பாக வரவேற்கிறோம். இந்த ஒத்த நொடி பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்🎉🎉🎉
❤❤
Dai vaaaaaada karupa veetukulae❤❤❤
Arumaiyana padal ,,,,🎇🎆🎆💯adutha angey idi mulanguthu aduthu intha padal karupasamy padal nalla vetri perum ....
அருமை மகளே
உங்கள் குரல் வளம்
இனிமையான வரிகளுடன்
இனிய இசையும் சேர்ந்த பாடல் 🙏🙏🙏
occur in the party video podunga please
abirami akka voice & acting semma
video cinematic look la eruku sema video DI & Cinemotograpy & Editing super valthukkal
All team work super valthukkal
அருமை... இது போன்ற பாடல்கள் கேட்க மனம் நிறைகிறது ❤❤❤
❤😅😮😮😊😊🎉🎉
Q1rqqQ@@RanjithRanjith-tc2uf
P zx@@RanjithRanjith-tc2uf
ஹாய் அக்கா எனக்கு உங்க பாட்னா ரொம்ப பிடிக்கும் அதுவும் கருப்பசாமி பாட்டு சூப்பர் ரொம்ப புடிச்சிருக்கு 👌👌👌🙏
Super 🤲🤲🤲🤲🤲🤲🤲
எங்க குலதெய்வம் கருப்புசாமி
I cant control my legs😇😇உங்க பாட்டுக்கு என் காலு தானா ஆடுது 💯💯💯ஆடவைக்கும் பாடல்
தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள அருள்மிகு பொட்டல் கருப்பசாமி மிகவும் சக்தி வாய்ந்த கருப்பன் ஆவார்
Beautiful sister , pls keep making more music !!!
கிராமிய பாடலில் தனக்கென அடையாளம் கொண்ட அபிராமி எடுத்து வைக்கும் அடி அனைத்தும் வெற்றியே 🔥
🙏🙏🙏💯🔥
எங்கள் குல தெய்வம் பதினெட்டாம் படி கருப்பன் சாமி துனை 🙏
அருமையான பாடல் எங்க குல தெய்வம் கருப்பச் சாமி❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻
Muksh ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குருவிகுளம் கருப்பசாமி குல தெய்வம் துணை🎉🎉😢😢😊😊
காவல் தெய்வம் கருப்பசாமிக்கு.அந்த கம்பீரத்திற்கு ஏற்றமானஇப்படியொரு கானப் பாடலை கேட்க. ரொம்ப காலமாக மனம் ஏங்கியிருந்தேன். அவ்வளவு அருமையாக
உடம்பு சிலக்குது தங்கை உன் குரல் அருமை
அருமை சகோதரி நாங்கள் rangiem கருப்பண்ண சுவாமி கோவில் பூஜைகர் 🙏👏👍
🔥🔥🔥கருப்பசாமி 🙏🙏🙏
❤❤❤ அருமையான வரிகள் தினேஷ் கவிதா இந்திய எல்லை காவலன் 🙏🙏🙏🤗🤗🎉🎉🎉
கருப்பு சாமி பாடல் சூப்பர்
பாடலூக்கேத்த மாதிரி அருமையா வாசிக்கிறாங்க அருமை😊
அருமையான வரிகள் கருப்பன் மெய்சிலிக்க வைக்கிறது பாட்டை கேட்டாலே❤❤❤❤
எங்க குலதெய்வம் கருப்பசாமி
கருப்பசாமி ஸ்டிக்கர் தான் என்னோட பைக்கில் ஒட்டியுள்ளேன் . பை ஓட்டும் போது திடீரென சுருட்டு வாடை சாம்பிராணி வாடை சந்தனவாடை வரும் .
... karuppasamy song Samia earundadu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🦸🦸🦸🦸🦸
🌸🌎🙏
💐🙏
Ayyaaaa karuppasamyyy neengga ta tunai😢😢😢 yen purushaa pulla nalla erukkanum oru kurayum ella arokkiyama
Arumaiyana. 😮Padal,,,,,,❤❤adutha. Angey idi. Mulanguthu. Aduthu
Super 🙏🙏🙏
நல்ல வரிகள் சாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எப்போவும் உங்கள சிரிச்சிட்டே பாத்துட்டு இப்போ தான் இவளோ ஆக்ரோசாம பாக்குறேன்... பாடலுக்கு ஏற்றது போல் முக பாவனை... எல்லாருக்கும் அமையாது 🔥🔥💯
கம்பீர குரல் 🔥அனல் பறக்குது
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா
😊😊😊😊😊😊😊p
88@@Thiru-pp1qk
ஸ்ரீ சங்கிலி கருப்பு சாமி துணை ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝
Akka super😍🤟💕
❤😂😂😅❤😂😂😂😂😂😂
Om Sri karupana swamy thunai appa amma pottri pottri pottri pottri pottri pottri pottri pottri ❤❤❤
🙏Kaval Deivam kakkum Deivam 🙏Sri karuppusamy thunai 🙏🙏🙏
கருப்பணசாமியே உள்ளிருந்து ஆக்ரோசமாகி மூர்க்கதனமான பக்தியுடன், ஆக்ரோசமான ஆட்டத்துடனும், கணிரென்ற குரலுடனும், எத்துணைமுறை கேட்டாலும் சலிக்காத கு. குரல் மற்றும், இசையுடன் கூடிய பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💐 கற்பிக்க வேணாம் வம்பு 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰
அருமையான பாடல் வரிகள்
உடம்பில் சிலிர்க்க வைக்கும் வரிகள்
தங்கை கம்பீர குரல் இறையருள் பெறுக 🙏
❤❤❤❤I like you song ❤❤❤❤❤❤❤
enaku karuppara rompa pudikkum song super sister🎉❤❤
Goodsong
Girl you sound like and angel...me n my granddaughter we adore you from SouthAfrica
wish you can put English subtitles on your songs💝
Enakku romba romba romba romba romba putichirukku intha karuppannaswamy paattu,kettu kitte irukkanumnu thonuthu, ennoda ayya karuppan paadal , supera irukku akka thanks akka 🙏🙏🙏🙏🙏
Karuppasamy Ayya Thunai ❤🙏🙏🙏
Akka karuppa Sammi patty paduga akka
சூப்பர்
Varalaval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nalla iruku bakthi pattu
கருப்பராயன் கண்ணியத்தா முனீஸ்வரர் சார்பம் வேல் தூரி அனைவரையும் காவல் காத்து இருங்ப்பா❤❤❤❤❤
கருப்பன் பாடல்கள் அதிகம் பதிவிடவும் பதிவிட வாழ்த்துக்கள் ❤
👌👌👌👌👌
குலதெய்வம் பாடல் அருமை 🔥மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு தங்கையே...
குரலரசி தேவகோட்டை அபிராமி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் மா
❤❤❤❤❤❤❤❤
Samy Saranam we from Malaysia always support for songs..sastha karupervasam tunnai sister..
உங்கள் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது தங்கை
அருமையான பாடல் எங்க குலதெய்வம் கருப்பசாமி 🙏🙏🙏👏👏
Akka vera leval akka 💥💯
Ennala control panna mudiyala akka 💥💯💥💯
Super 🎉🎉🎉🎉🎉🎉
குரலரசி தேவகோட்டை அபிராமி பாடலுக்கு என்றும் அடிமை
😅🤭🤭🤭🤭
சூப்பர் பாட்டு கருப்பு சாமி காவல் தெய்வம் எங்களை காக்க வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமையா பாடல் வரிகள்...வாழ்த்துக்கள் சகோதரி......
அக்கா உங்க பாட்டுக்கு கருப்புசாமி வந்த மாதிரி இருக்கு 🙏🙏🙏🙏
அபிராமி குரலுக்கு என்றும் அடிமை 💯💯
Anybodys here After watching super singer senior ... ❤
மிக மிக அருமையான சிறப்பான பாடல் வரிகள் மிக மிக அருமையான சிறப்பான பாடல் குரல் தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super sis rompa nalla iruku intha song kekka
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கருப்பசாமி துணை அழகு சாங்
🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🌈🥇🥇🥇
சூப்பர் அக்கா
வாழ்க வளமுடன்
கருப்ப சாமி ❤❤
பாடல் கேட்கும் போதே மனசுக்கு நின்மதியா இருக்கு 🥰🥰
Vera level akka உடம்பு புல்லரிக்குது😇😇😇🥰🥰🥰
Thfvcnmkl❤redssrw
Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song Abi akka unga song lam naa neraya kepen akka unga voice enakku romba pudikkun akka love you so much akka congratulations akka ❤✨💯👍
Super
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி❤
Today Karuppu kku piticha saaraayam suruttu kutichan
முருகன் பட்டு ஒன்னு படுங்க அக்கா 🙏🫂🙏
Ama akka murugan song paduga pls 😊
டேய் தமிழை சரியாக எழுதுடா
டேய் தமிழை சரியாக எழுதுடா
Superakka
எங்களோட குலதெய்வ பாட்டு அருமை
Super akka❤I like the song I love you the song ❤❤❤
இன்று தான் உங்களோட இந்த பாடலை கேட்டேன்.., எத்தன தடவ கேட்டேனு எனக்கே தெரியல மா.., மறுபடியும் மறுபடியும் கேட்க வைக்குது மா..!!!
அந்த காவல்தெய்வம் நம் கருப்பனின் அன்பும்.., ஆசிர்வாதமும் என்றும் உங்களுக்கு கிடைக்கும் மா..!!!
வாழ்த்துக்கள்💐.., தொடர்ந்து கருப்பன், சுடலைமாட சுவாமி, சிவனை பற்றி பாடுங்க..!!!
கருப்பனே உள்ளம் குளிர்ந்து இருப்பார் உங்களோட இந்த பாடலில்..!!!
வாழ்த்துக்கள் மா💐
காக்கும் காவல் தெய்வம் ஐயா பதினெட்டு படி கருப்புசாமி துணை 🙏🙏🙏