கார்த்திகை 11ஆம் நாள் | எங்க கருப்பசாமி | Enga karuppasamy | Ayyappan Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 245

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Год назад +57

    கருப்பன் இருப்பது உண்மை ஐயன் இருப்பதும் உண்மை

  • @RajkumarRajkumar-v9j
    @RajkumarRajkumar-v9j 4 месяца назад +31

    அருள் மிகு கருப்பசாமி துனை
    நான் வேற்று மதத்தை சார்ந்தவன் இருந்தாலூம் எனக்கு எல்லாம் தெய்வங்கள் மீதும் நம்பிக்கை உன்டு இபபோது ஒரு மன கவலை சாமி எனக்கு என்னுடைய செல் போண் திருடி விட்டார்கள் சாமி அந்த செல் போன் மிக விரைவில் கிடைப்பதற்கு அருள் கொடுக்க வேண்டும் என காவல் தெய்வமாக இருக்கு கருப்ப சாமியை வேண்டி கொள்கிறேன் சாமி நீங்கள் தான் கருனை காட்ட வேண்டும் சாமி .

    • @muruganmuruganmuruganmurugan
      @muruganmuruganmuruganmurugan 4 месяца назад +2

      நீங்க ஃபேமிலியோட ஒரு டைம் திருச்செந்தூர் போயிட்டு வாங்க நல்லதே நடக்கும் முருகன் கண்டிப்பா கொடுப்பான்

  • @mekalasaravanan4453
    @mekalasaravanan4453 Месяц назад +8

    கருப்பன் அருள் அல்லாரும் கிடைக்கும் வளர்க வளமுடன்

  • @venkateshsree-do4ez
    @venkateshsree-do4ez 8 месяцев назад +28

    Appa intha ulagathil ulla ellarium nimathiya passi ellama santhosama vachika Appa karrupasamy 🙏 🥺

  • @ManoManomanoj
    @ManoManomanoj 3 месяца назад +4

    அப்பா கருப்புசாமி அப்பா துணை அப்பா என் அம்மா அப்பா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா என் அப்பா அம்மா எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா

  • @sakthiponnu1234
    @sakthiponnu1234 Месяц назад +12

    ஐயா கருப்பா நான் கணவரை இழந்தவள் எட்டாவது வரைக்கும் படித்து இருக்கேன் எங்க வீடு எரியும் போது டிசி எரிந்துவிட்டது மறுபடியும் நான் படித்த ஸ்கூலுக்கு போய் கேட்டேன் அது எனக்கு விரைவில் கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும் எனக்கு ஒரு வேலையும் கிடைக்க வேண்டும் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு என்னையும் என் குழந்தையும் நீங்கள்தான் அருள் புரிய வேண்டுகிறோம் ஐயா கருப்பா எனக்கு அருள் புரியுங்கள்

  • @NaliniNalini-v3n
    @NaliniNalini-v3n 4 дня назад

    Karuppanaswamy thanks this kal sariyaganum samy

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe 2 месяца назад +17

    நான் ஒரு மாற்றுத் திறனாளி அனாதை வயது 35 , ஒரு நிரந்தர வேலை வேண்டும்

  • @Kalaivani-sm5zu
    @Kalaivani-sm5zu 17 дней назад

    கருப்பா எல்லா மக்களுக்கும் காவலா கூட வாங்க அப்பா❤❤,,🙏🙏🙏🙏

  • @veerabhadran7541
    @veerabhadran7541 10 месяцев назад +2

    Ayya Karuppa en wife in mulankal valiyai thangara sakthi I koduppa melum kudumbathil nimmathi vendum என்னுடைய magalkal இருவருடைய குடும்பங்களை எந்த குறையும் இல்லாமல் உன்னுடைய கட்டுபாட்டில் வைத்து காப்பாத்த வேண்டும் அத்துடன் எனது குடும்பமும் எனது மகள்களின் குடும்பங்களையும் தங்களுடைய பாதுகாப்பில் விட்டு விடுகிறேன்.இனி எல்லாம் தங்களுடைய பொறுப்பு.Veerabhadran.திருச்சி

  • @karthikraja8462
    @karthikraja8462 10 дней назад

    அப்பனே கருப்பசாமி 🙏

  • @vijaykamarr4405
    @vijaykamarr4405 4 месяца назад +3

    கருப்பசாமி.. எங்கா மாடு பால் ரத்தம வருது உங்கள் அருளள் அது உனமானனும் நீ எங்களுக்கு துணையாக வருவியா கருப்பா கருப்பு சாமி

  • @balachandar7049
    @balachandar7049 5 месяцев назад +6

    இன்று போல் என்றும் இல்லை உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நலமாக அமையும் அந்த இறைவன் எந்த காரணமும் இன்றி காத்திருக்க வைக்க மாட்டார் எல்லாரும் புகழும்படி வாழ வைப்பார் எந்த ஒரு கவலையும் வேண்டாம் எல்லாம் வல்ல கருப்பசாமி தங்கள் குடும்பத்தில் நல் நிகழ்வு நடத்துவார் 18-ம் படி கருப்பசாமியை அவரின் சன்னதி எல்லைக்குள் தாங்கள் சென்றால் போதும் அவர் உடன் இருப்பார் எல்லாம் நலமாக அமையும்

  • @KanthamaniRajabathar
    @KanthamaniRajabathar Месяц назад +1

    எங்கவீட்டில் தங்களின் நல் ஆசியும் குரலும் ஆருலவேண்டுகின்றேம்.

  • @geethasajeevgeetha2541
    @geethasajeevgeetha2541 11 месяцев назад +4

    Karuppasami appa enga marumagan odambu sarile kaapathu sami

  • @ramdhaskari4556
    @ramdhaskari4556 6 месяцев назад +3

    கருப்பசாமியின் அருள் எல்லாருக்கும் கிடைக்கும் .

  • @MaheshKumar-rv4ih
    @MaheshKumar-rv4ih 5 месяцев назад +9

    ஏல்லார்க்கும் அருள் 🙏🏽இடைக்கட்டும்.....🙏🏽🙏🏽🙏🏽அப்பன் கருப்பன் துனை

  • @GovindRaj-gy9du
    @GovindRaj-gy9du 6 месяцев назад +7

    எல்லாரும் நல்லா இருக்கனும் கருப்பா🙏🙏🙏

  • @rameshricha4212
    @rameshricha4212 11 месяцев назад +2

    Karuppa enayum en kudumbathaiyum kaapathunga.

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 5 месяцев назад +2

    என் தெய்வமே கோடான கோடி நன்றி தெய்வமே அற்புதமான பாடல் தெய்வம் ஓசை பாடலும் மகிழ்ச்சி வணங்குகிறேன் குருவே சரணம்

  • @KanthamaniRajabathar
    @KanthamaniRajabathar Месяц назад +2

    தங்கலின் நல் ஆசியும் குரலும் அருள் வேண்டுகிறெம்

  • @SugunaMani-x5q
    @SugunaMani-x5q 5 месяцев назад +2

    Sri karupusamy appa yenaku kulathai eila Samy yenaku kulathai varam koduka vedum🙏🙏🙏🙏🙏

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 3 месяца назад +1

    ஓம் சாமியே சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா போற்றி ஓம்

  • @MoniSelvam-r7j
    @MoniSelvam-r7j 2 месяца назад +1

    Karuppa nakanda kanavuhal palikkama pathukkonga karuppa

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 3 месяца назад +1

    ஓம் சாமியே சரணம் பொன் ஐயப்பா போற்றி ஓம்

  • @rajieswari1552
    @rajieswari1552 Год назад +22

    அப்பா கருப்பா எப்பவும் கூடவே இருந்து காப்பாத்துங்க அப்பா❤❤❤❤❤

  • @vijaycabstuticorin1979
    @vijaycabstuticorin1979 21 день назад

    Bengal kula theivam

  • @kingdommobiles298
    @kingdommobiles298 Месяц назад +1

    எங்களின் குலதெய்வமே

  • @kaliraj2857
    @kaliraj2857 5 месяцев назад +3

    தூண்டி கருப்பசாமி துணை

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 2 месяца назад

    Appa, karupaswamya,, thunnai, appa, karupaswamya,engal,kudumpa,sothugal,perikum,,nerathil,entha,kullapangalum,,mana,kastangalum,,varamal,, nalla padiyaga,,mudiya,, vendum,nee, thaan engaluku eppothum thunnai,, nooinody ellamal kappatra vendum appana karupaswamya,,om, nama shivaya namaha 😊

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 Год назад +5

    சுவாமி சரணம் ஐயப்பா 🙏

  • @MuthuLekshmi-r6z
    @MuthuLekshmi-r6z 3 месяца назад +1

    Oom karuppa thunai appa

  • @APalanivelDEEE
    @APalanivelDEEE 6 месяцев назад +2

    Sri karuppaswamy thunai

  • @RAJKUMAR-hn2zm
    @RAJKUMAR-hn2zm 7 месяцев назад +2

    ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் துணை🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ காட்டுகருப்பணசுவாமி துணை🙏

  • @suryaraj1505
    @suryaraj1505 5 месяцев назад +1

    Karuppan iruppathu unmai,Sri karuppaswamy thanai

  • @muneeskarthi1521
    @muneeskarthi1521 10 месяцев назад +1

    Appa en vetta vethu kudupa samy 🙏🙏🙏

  • @sermas5425
    @sermas5425 6 месяцев назад +4

    கண்டிப்பா கொடுப்பாரு நம்ம கருப்பன். எனக்கும் குழந்தை 5 வருடமா இல்லை. எனக்கு பெண் குழந்தை உள்ளது வயது 7. 👍

  • @SaiSathish-i1b
    @SaiSathish-i1b 5 дней назад

    My lovely god ❤️ my grandfather

  • @Mithankumar-tl3qu
    @Mithankumar-tl3qu 6 месяцев назад +1

    கருப்ப சாமிதான் எங்க காவல் தெய்வம் ❤❤❤❤❤❤

  • @chennaikaran3649
    @chennaikaran3649 5 месяцев назад +1

    என்றும் நீயே துணை அய்யா 🙏🙏

  • @SelvasriSri-b1o
    @SelvasriSri-b1o 9 месяцев назад +4

    Karuppa🙏🙏🙏🙏🙏

  • @JayankayhiresanSri
    @JayankayhiresanSri 6 месяцев назад +5

    எங்கள் கருப்பண்ணசாமிதுணை

  • @karuppaiyakash3369
    @karuppaiyakash3369 Месяц назад

    🙏En kulathevam perya karuppasamy🙏

  • @KARTHICK-001
    @KARTHICK-001 7 месяцев назад +5

    கருப்புசாமி நல்லவர்🌹🌹🌹🌹🌹

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn Месяц назад

    அப்பா கருப்பண்ணசாமி 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏☎️ ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @kobikamahendran1781
    @kobikamahendran1781 3 месяца назад +1

    😢 கருப்ப சமி துனை 👌👌

  • @s.manikandanmani999
    @s.manikandanmani999 3 месяца назад

    ஓம் கங் கணபதி ராஜா போற்றி

  • @tharanis3396
    @tharanis3396 4 месяца назад +2

    Karuparayaavaga avaga samrikanum
    . 10varusama suma erukan.... Ulla varan pondaty avanum😢😢

  • @kumardhina1384
    @kumardhina1384 3 месяца назад +1

    Pon karuppasamy thunai❤❤❤❤

  • @KarpagavalliS-u3c
    @KarpagavalliS-u3c 11 месяцев назад +29

    எனக்கு 3வருஷம் குழந்தை இல்லை எங்க குலதெய்வம் நொச்சிமூடூ கருப்பசாமி அவர் எனக்கு வாக்கு கொடுத்தார் என் கையில் இப்போ குழந்தை இருக்கு அதே மாதிரி உங்களுக்கும் கிடைக்கும்

  • @APalanivelDEEE
    @APalanivelDEEE 6 месяцев назад +2

    Sri karuppaswamy Thunai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 3 месяца назад +2

    🙏KARUPPUSWAMYTHUNAI🙏

  • @RajaRaja-s1r
    @RajaRaja-s1r 5 месяцев назад +1

    மறவன் கருப்பன் 🙏🙏🙏🙏

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 5 месяцев назад +1

    கருப்பு சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீ தான் காப்பாற்ற வேண்டும் கடவுளே 😢😢😢😢😢😢😢 விட்டில் ரொம்ப பிரச்சினை இருக்கிறது நீ தான் எல்லாம் நல்ல பாத்துக்க வேண்டும் கடவுளே 🎉❤❤😢😢😢😢😢😢🎉❤

  • @NagarasaMoorththi
    @NagarasaMoorththi 5 месяцев назад +1

    Karuppanna saamiye saranam

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 Год назад +12

    Swamiya saranam ayyappa 🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏❤️❤️🌹🌹

  • @thavamthavam1046
    @thavamthavam1046 6 месяцев назад +3

    கருப்பா🙏🙏🙏🙏🙏

  • @KalaiSaran-zf2oy
    @KalaiSaran-zf2oy Год назад +2

    Appa Karuppaun Puula senthinadhan. Kappatthu

  • @kemarathyrathy-ez6ux
    @kemarathyrathy-ez6ux 3 месяца назад +2

    Super song very nice ❤❤

  • @Suganvee
    @Suganvee Месяц назад

    Karuppa

  • @MGRJ-z3d
    @MGRJ-z3d Год назад +4

    Super karuppasami sakthi thunai

  • @Suriya_2000-ks
    @Suriya_2000-ks 4 месяца назад +2

    Karupu samy my favourite god😊

  • @KarthikKarthik345-w6s
    @KarthikKarthik345-w6s 4 месяца назад +1

    Enga.kulthivamum.karpasami

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Год назад +9

    Enga karupasamy 🙏

  • @funzone4410
    @funzone4410 3 месяца назад

    "OM KARUPPA SAMY"

  • @ramavijayaragavan
    @ramavijayaragavan Год назад +292

    எனக்கும் என் அக்காக்கும் பேபி இல்ல 😭 எல்லாரும் ஒரு மாதிரி பேசராங்க நீ தான் ஐயா எங்களுக்கு கொழந்த வரம் கொடுக்கனும் 😢😭🙏

    • @ms_bhava_143___
      @ms_bhava_143___ Год назад +43

      Don't feel Anna ungalukku kolamtha porakkum akka kkum poorakkum positive ah irunga

    • @ramavijayaragavan
      @ramavijayaragavan Год назад

      @@ms_bhava_143___ thanks sister 🙏

    • @dinesht9573
      @dinesht9573 Год назад +13

      Kavalapadathada kolantha intha karuppan vakku poi ahgathu unakku kolantha bakiyam undu intha karuppan sathiya vaikku kudukkuren thairiyama iruda en kolantha

    • @muniyasamyviji7655
      @muniyasamyviji7655 Год назад +5

    • @VMRS4Stars
      @VMRS4Stars Год назад +3

      God bless you 🙏🙏

  • @mkssathishgana6232
    @mkssathishgana6232 Год назад +8

    எங்க கறுப்புசாமி🙏🙏🙏🙏🙏

  • @Kalki-n8p
    @Kalki-n8p Год назад +6

    🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @yuvaraanisuparmanian2518
    @yuvaraanisuparmanian2518 Год назад +4

    Swami karrupa

  • @SaranumaSaranuma-x9y
    @SaranumaSaranuma-x9y 16 дней назад

    🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vijayk6428
    @vijayk6428 29 дней назад +1

    🙇😰🙇

  • @silambusilambusilambarasan3336
    @silambusilambusilambarasan3336 Месяц назад +1

    Ayyapan Kovil ponga nallathu nadakum

  • @JayaShanker-do5wo
    @JayaShanker-do5wo 2 месяца назад +1

    👏👏👏👏👏

  • @Thakkaraj
    @Thakkaraj Год назад +2

    Very nice

  • @PichammalSubramanian-o3y
    @PichammalSubramanian-o3y 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayaprakashs4727
    @jayaprakashs4727 5 месяцев назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kombaiya-hn3uc
    @kombaiya-hn3uc Год назад +24

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கோட்டை முத்து கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா

  • @senthilkumar-mr2pq
    @senthilkumar-mr2pq 6 месяцев назад +1

    ❤❤❤❤

  • @AnjuVasiu-ww4yv
    @AnjuVasiu-ww4yv 11 месяцев назад

    Swamya saranam ayyappp

  • @SatihiyendiranSatihiyendiran
    @SatihiyendiranSatihiyendiran 7 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-ho7rd
    @RajaRaja-ho7rd Год назад +5

    😊

  • @SarabeshSarabesh-po9ur
    @SarabeshSarabesh-po9ur Год назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @prasathprasath9082
    @prasathprasath9082 Год назад

    Karupa 🙏🙏🙏

  • @SelvamS-p3s
    @SelvamS-p3s 9 месяцев назад

    👌Hi

  • @KaruppusamyR-kq6kh
    @KaruppusamyR-kq6kh Год назад

    Supar

  • @r.muruganmurugan6506
    @r.muruganmurugan6506 Год назад +2

    🙏🙏🙏

  • @PuniyogarajRaj
    @PuniyogarajRaj 3 месяца назад

    👃👃🌻🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @rekavarshu
    @rekavarshu 9 месяцев назад

    Appa va

  • @senthil1322
    @senthil1322 Год назад +3

    🔥🔥🔥🔥🙏🙏🙏🏹🏹🔥

  • @sankarc1064
    @sankarc1064 11 месяцев назад +3

    My favourt song....❤

  • @JayankayhiresanSri
    @JayankayhiresanSri 6 месяцев назад

    ❤😊

  • @saravanansvs2849
    @saravanansvs2849 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mani-jm2di
    @mani-jm2di Год назад +1

    🙏🏾🙏🏾🙏🏾

  • @VeeraSupashine
    @VeeraSupashine Год назад +2

  • @DhanusJi-mp1pm
    @DhanusJi-mp1pm 11 месяцев назад

    Jhop kl

  • @Mithankumar-tl3qu
    @Mithankumar-tl3qu 5 месяцев назад

    எங்கள்கருப்புசாமிபோற்றி🐴🌈🪔🐴

  • @KaruppusamyR-kq6kh
    @KaruppusamyR-kq6kh Год назад

    🎉🎉

  • @SathyaPonni
    @SathyaPonni 12 дней назад +1

    Kavalapathenge kandi pa ungalukku baby porakkum

  • @atchayaatchaya-ym5kv
    @atchayaatchaya-ym5kv Год назад +3

    MK w❤😂 1:44

  • @ChinnaDuri-fj1qp
    @ChinnaDuri-fj1qp 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂