செங்கோட்டை அக்ரஹாரம்: ஒளிவு மறைவில்லா காட்சிகள்! Agraharam present conditions

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 703

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 месяца назад +56

    தமிழ் ஈழ அழகு தேவதைகள் நட(ன)மாடும் காட்சி
    ruclips.net/video/jHoDk-3OZNs/видео.html

    • @வேல்-ம7வ
      @வேல்-ம7வ 2 месяца назад +10

      நான் அந்த மூப்பானர் சமூகம் தான் சேனைத்தலைவர் என்று சொல்வராகள்
      நீங்க மூப்பானர் என்றாவுடான் நாத்தமன் சமூகம் என்று அந்த சமூகம் இல்லை நாங்க அந்த சமூகம் தென்காசில இல்லை
      நாங்க சேனைத்தலைவர் தென்காசில மூப்பனார் முதலியார் என்றும்நெல்லை தூத்துக்குடி மூப்பானர் தென்காசி நெல்லை தூத்துக்குடி பெரும் எண்ணிக்கைல் வாழ்ந்துவருகிறோம் தஞ்சை நாகை கடலூர் புதுக்கோட்டை செட்டியார் என்றும் மதுரை தேனியில் கொடிக்கால் பிள்ளை காஞ்சி வேலூர் பகுதில் முதலியார் என்றும் இலைவானியார் என்ற எங்களுக்கு உறித்தன பட்டமும் உண்டு
      திருநெல்வேலி ஜில்லா என்ற புத்தகத்திலும்
      திருவிந்தாங்கக்கூர் சமஸ்தானம் என்ற புத்தகத்திலும் 90% பொருளாதாரத்தை கொண்ட சமூகங்கள் என்று ஓரு 5 சமூகத்தை வெல்லக்காரன் கூறியுள்ளான் அந்த சமூகலான பீராமின்ஸ் சேனைத்தலைவர் வெள்ளாளர் கிறிஸ்டின் முஸ்லீம் இது திருநெல்வேலி ஜில்லா
      இந்த 5 சமூகங்களுடன் சேர்த்து ஆறாவது சமூகம் நாயர் திருவிதங்கூர் சமஸ்தானம்
      மன்னிக்கவும் என் சமூகத்தை பற்றி தெரிய படுத்த ஆசைப்பட்டறன்
      T

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 месяца назад +2

      எலி தின்னி வலையன்

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 месяца назад +210

    நான் வன்னியர் இனத்தை சார்ந்தவன் ஆனாலும் பிராமினர்கள் வாழ்க்கை நடைமுறை, தன்னடக்கம், தெய்வபக்தி ஆச்சாரம் பொருமை , அமைதிக்கு சொந்தக்காரர்கள்,இவை அனைத்திற்கும் இவர்களுக்கு நிகர் இவர்களே,இந்த காணொளியை பார்த்ததில் மிக்க மனமகிழ்ச்சி அடைந்தேன்.வாழ்த்துகள்.

    • @ravichandran.761
      @ravichandran.761 2 месяца назад

      வன்னியன் என்றால் பள்ளிபயலுங்க தானே

    • @sreedeveragu2295
      @sreedeveragu2295 2 месяца назад +7

      நன்றி

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 месяца назад

      இந்த இஸ்ரேலிய நாய்கள் இந்த மண்ணுக்குள் நுழையவில்லை என்றால், பறையர்களும் வன்னியர்களும் தான் அறிவார்ந்த மூத்த சமூகமாக இருந்திருக்கும் !! உங்களை காலில் போட்டு மிதித்ததே இந்த நாய்கள் தான் !!! அதை மறந்து விட்டு, இந்த நாய்களை போற்றி பெருமையாக பேசுகிறீர்களே, உங்களுக்கு இது பெருமையா ???
      இவர்களுக்கு பக்தி என்பதே இல்லை ! அந்த நம்பிக்கை வேற்றுமை பிரச்சனையால் தான் இவர்கள் மண்ணை விட்டு இவர்களை விரட்ட பட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா ???
      வரலாற்றை படிக்காமல் எப்படி இந்த நாய்களை, நாம் வளர்க்கும் நன்றி விசுவாசத்தோடு இருக்கும் நாய்களோடு ஒப்பிடுகிறீர்களே !!!!
      ஐந்தாயிரம் வருடங்கள் ஆகியும் நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று நுணுக்கமாக சொல்லும் இந்த நாதாரி நாய்களை எப்படி உங்களால் சகித்து கொள்ள முடிகிறது !!
      மனசாட்சியோடு பேசுங்கள், அவர்கள் ஆக்கிரமித்த கோவில்கள் யாருடையது ??? நம் முன்னோர்களை நாம் வணங்கும் வழக்கத்தை யார் மாற்றியது ???? நம் தொடங்கியது குருகுலம் கல்வியை யார் அபகரித்து ???? நம் தலைமுறையின் கல்வியை பறித்தது எந்த நாதாரி கூட்டம் ??? இன்று கொஞ்சம் கூட வரலாற்று புரிந்தல் இல்லாமல் நீங்கள் பேசி கொண்டிருப்பது யாரால் ???? நம் வரலாற்றை நம் கண்முன்னால் மறைத்து யார் ????
      உங்களை போன்றவர்களை நினைத்தாலே பெருத்த அவமானமாக இருக்கிறது !!!! கார்ர்ர்ர்ர்ர்ர்ர் தூ !!!!

    • @hemathkumarr6635
      @hemathkumarr6635 2 месяца назад +13

      Trichy Srirangam temple ku ponga reality therium 😂

    • @ravichandran.761
      @ravichandran.761 2 месяца назад +6

      @@hemathkumarr6635 ஆமாம் சார்.. ஆனால், சிலதுகள் நம்ப மாட்டார்கள்..

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 месяца назад +10

    ரொம்ப அருமையான காணொளி, அனைவரும் ஒன்றாக சாப்பாடு சாப்பிடும் நல்ல உள்ளங்கள்

  • @ksubramanianmanian3409
    @ksubramanianmanian3409 2 месяца назад +14

    எங்கள் கிராமம், தெரு மற்றும் கோவில் அனைத்தையும் படம் பிடித்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். எனது பள்ளி நண்பர் பேட்டியில் பேசியதை கண்டு மகிழ்ச்சி. நன்றி. அருமையான ஊர்.

  • @kalpanasundaresan6005
    @kalpanasundaresan6005 2 месяца назад +15

    நேர்காணல் செய்பவர் மிகவும் அருமையாக, மயில் இறகால் வருடுவது போல் செய்திருக்கிறார். ஆதங்கத்துடன் ஏன் திருமணம் ஆகவில்லை, ஏன் ஒரே ஒரு குழந்தை என்று கேட்கிறார் 🙏🙏🙏🙏 முக்தார் போன்ற சுறாமீன்களின் நடுவில் பண்பான ஒரு யூ ட்யூபர் பிராமண சமூகத்தின் யதார்த்த நிலையை அழகாக பதிவு செய்திருக்கிறார்! 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 месяца назад +145

    என் நண்பர் பிராமணர் மிக குறைவான சம்பளம் ஆனால் ஜாதகம் திதி கருமாதி சென்று எளிமையான நாலுமுழ வேட்டி நூல் சட்டை அணிகிறார் ரேசன் பச்சரிசி உணவு அவர் கடவுளுக்காக சேவை

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom 2 месяца назад

      @@bsivasubramaniyam4470 ❣️🙏🏽

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 месяца назад

      ஜாதகம் திதி கருமாதி இவையெல்லாம் யாருடையா நம்பிக்கைகள் ? இதைவைத்து தான் அவன் நம்மை ஆட்டையப்போட்டான் ! அன்று எளிமையாகவா இருந்தான் இவன் !!!

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 месяца назад +58

    ❤அருமையா சமூக பதிவு வெட்ட வெளிச்சமாக நன்றி தோழரே கேள்விகள் காயப்படுத்தாமல் இருந்தது Super❤🎉🎉🎉🙏

  • @kathirvel7696
    @kathirvel7696 2 месяца назад +78

    கோவில்களும்,கோவில்களுக்கு அருகில் இருக்கும் அக்ரகாரமும் ஊருக்கே அழகு...இவர்களை பாதுகாத்து நாமும் வாழவேண்டும்..

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 месяца назад +45

    என்றாவது ஒருநாள்
    அக்கரகாரத்தை
    பார்க்க வேண்டும்.
    என்பது நீண்ட நாள் ஆசை.இதுவும் அழகாகத்தானே இருக்கிறது.அப்படியேஇருங்கள்.
    நீங்கள் கதைப்பது
    அவ்வளவு அழகாக இருக்கிறது.வாழ்கவழமுடன்🎉🎉🎉🎉🎉

  • @muthukrishnan1822
    @muthukrishnan1822 2 месяца назад +7

    நல்லதொரு பதிவு. பிராமணர்களைப்பற்றிய தற்கால நிலை விளக்கம் வரவேற்கத்தக்கது.
    மற்ற பிராமணர்கள் புரிந்துகொள்ளனும்.

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc 2 месяца назад +37

    நீ ங்கள்பிராமனர்கள்அல்ல, நீங்கள்பிறர்மீதுஅன்புகாட்டும், அன்புகாட்டும் 3
    அன்பானவர்கள், அலுவலர்கள், நிங்கள்பல்லாண்டுவாழ்க! வாழ்க!

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u 2 месяца назад +35

    சூப்பர் தம்பி மிகவும் அருமையாக எல்லாவிதத்திலும் பேச்சி எல்லார் மனதையும் வெளி கொண்டு வந்து யார் மனதையும் புன்படாமல் பார்க்க வேண்டும் என்று நினெப்போம் அந்த இடங்களை காட்டியதற்கு. மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @shruthiviji5092
    @shruthiviji5092 2 месяца назад +29

    நன்றாக இன்டர்வ்யூ செய்து எங்களுக்கு தருவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி அருமை அருமை

  • @Gajendhirenjm
    @Gajendhirenjm 2 месяца назад +64

    கண்ணியம் நேர்மை பிறவுயிர்களை கொல்லாமை (சைவம்)நல்ல கொள்கையுடன் இணைந்த அமைதியான வாழ்க்கை. வணங்கத்தக்கது, போற்றுதலுக்குரியது, பின்பற்றத்தக்கது. 🙏

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 месяца назад

      இவனுங்களுக்கு கண்ணியம் இருந்திருந்தால் தமிழனின் கோவிலை களவாடி இருப்பானா?
      நேர்மையும் இருந்திருந்தால் இன்று தமிழ் கோவில்களில் சமஸ்க்ரிதம் இருந்திருக்குமா ?
      பிறவுயிர்களை கொல்லாமை என்பது பாசங்கம், நம்மை கேவல படுத்தி தாழ்த்தி மனதளவில் கொல்வதுதான் பிற உயிர் கொல்லாமையா ???
      இந்த நாதாரி நாய்கள், நாடோடிகளாகளா அலைந்து திரிந்து நம் மண்ணுக்குள் நுழைவதற்குமுன், ஆடு மாடுகளை ஒட்டிக்கொண்டு வந்த கூட்டம் , புள்ளையா சாப்பிட்டிருக்கும் ?
      பௌத்தம் வந்த பிறகுதான் இந்த நாய்கள் கொல்லாமையை நிறுத்தியது, அதுவும் புத்தரை வீழ்த்த தான் இந்த நாடகத்தை போட்டது இந்த கூட்டம் !!
      வரலாற்றை போய் படிங்கப்பா ! உங்கள் வரலாற்றை உங்கள் கண்முன் மறைத்ததே இந்த நாய்க்ள் தான் !!!!

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 2 месяца назад +15

    என் ஊர் அக்ரஹாரத்தை பார்த்து பல வருடம் ஆச்சு எவ்வளவு அழகா இருக்கும்.எங்க ஊர் ஆறு பார்த்ததும் அழுகையே வந்துட்டு அவ்வளவு அழகு அது.
    பழைய நினைவு நெறய இருக்கு.
    எங்கள் ஊரை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி சார்.🙏

    • @jeyavelu2855
      @jeyavelu2855 2 месяца назад +1

      எனக்குமே, ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆடிய ஆட்டங்கள் எல்லாம் நினைவில் வருது

  • @vaisiyan
    @vaisiyan 2 месяца назад +9

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு அக்ரஹாரம் இருந்தது...
    அதை பார்க்கும் போது சாத்வீகமாக இருக்கும்
    சந்தோஷமாக இருக்கும்
    இப்போது சொல்லும்படி பெரிய அளவில் இல்லை
    இப்போது
    பெருநகரம் என்று பெயரில் இராட்சத கட்டடங்கள் வந்து விட்டது
    இதை பார்க்கும் போது பயம் தான் வருகிறது
    சில வருடங்கள் முன்பு திருநின்றவூர் சென்று வந்தேன்
    அங்கு பழமை மாறாத அக்ரஹாரம் பார்த்தேன்
    மெய்மறந்து போனேன்
    இந்த அக்ரஹர வீடுகள் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிட வேண்டும் என்று தோன்றியது
    காரணம் இந்த அக்ரஹாரம் வீடுகளையும் இந்த நவீன உலகம் அழித்து விடும் என்ற பயம் தான்

    • @narasimhakrishnamoorthi1121
      @narasimhakrishnamoorthi1121 Месяц назад +1

      N.K. அருமை யான சூழல். செங்கோட்டை. நன்றி.

  • @selviganesh6257
    @selviganesh6257 2 месяца назад +50

    குற்றாலம் ஸ்ரீ பராசக்தி காலேஜ் இயற்பியல் மேடம் வீடு அக்ராஹாரம் தான்.ரொம்ப நல்லா பாடம் நடத்துவாங்க மேடம். ஆனால் கொஞ்சம் வருடங்கள் முன்பு இறந்து விட்டார்கள் என்று கேள்வி பட்டேன். ரொம்ப வருத்தம். ஏன் தோழி லட்சுமி வீடும் இதே தெரு தான். அவங்க வீட்டுக்கு எல்லாம் போய் இருக்கிறேன். மிகவும் அன்பான மக்கள். சிறப்பு

    • @tamilmani5600
      @tamilmani5600 2 месяца назад +10

      சகோதரி. நீங்கள் ஜெய லக்ஷ்மி மேடத்தைக் குறிப்பிடுகிறீர்களா? நான் 1972 ஆண்டு பராசக்தி கல்லூரியில் பி. எஸ்ஸி கெமிஸ்ட்ரி பட்டம் பெற்றேன். மேடம் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்துவார்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். என் வயது 73.சென்னையில் இருக்கிறேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பராசக்தி கல்லூரி யை மறக்க முடியாது. உடன் படித்தவர்கள். ஆசிரியர் கள் பிரின்ஸ்பல் பாகீரதி மேடம் அழகான மரங்கள் நிறைந்த பசுமையான கல்லூரி வளாகம் இவைகள் எல்லாம் அப்படி யே நினைவில் இருக்கிறது. ❤

    • @kasthurikannan975
      @kasthurikannan975 2 месяца назад +3

      நானும் பராசக்தி காலேஜ் தான் 1987

    • @MishaMenon
      @MishaMenon 2 месяца назад +3

      நானும் பராசக்தி கல்லூரி தான் .

    • @mkumarpravan1428
      @mkumarpravan1428 2 месяца назад +2

      எனக்கு செங்கோட்டை தான் நானும் பராசக்தி ல படிச்சேன் 1993-1996.

    • @mkumarpravan1428
      @mkumarpravan1428 2 месяца назад

      ​@@tamilmani5600 என் அம்மா வயது🙏 நானும் பராசக்தி காலேஜ் தான் 96 பேட்ச் 🙏

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 2 месяца назад +16

    பிராமணர் இன்றைய நிலையில் சிறுபான்மை....

  • @sainathr7116
    @sainathr7116 2 месяца назад +14

    ஒரிஜினல் சிறு பான்மையர் நாங்கள் தான்.. #excellent #

  • @kvenkatesan797
    @kvenkatesan797 2 месяца назад +40

    அருமையான பதிவு பார்க்கவே மிக்க மகிழ்ச்சி

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 2 месяца назад +62

    நீங்களெல்லாம் விவசாயம் பார்க்கிறேன் என்று சொல்லும் போதே விவசாயத்தை நம்பி இருக்கிறீர்கள் என்று மிக சந்தோழமாக இருக்கிறது

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 месяца назад +10

    அருமையான தகவல்கள்..🎉🎉🎉 இவர்களை குறி வைத்தே தான் 75 வருட அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது..
    இனியாவது அந்த கொடுமைகள் வழியட்டும்..

  • @janakik503
    @janakik503 2 месяца назад +39

    மிகவும் அருமை. எங்கள் ஊர் செங்கோட்டை என்பதில் மிக பெருமையும் மகிழ்ச்சியும்.

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm 2 месяца назад +27

    The army uncle who speaks @ 9.00 min is really nice.. very nice talk

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil 2 месяца назад +64

    என்றாவது ஒரு நாள் உங்களுக்கு நல்லது நடந்தே தீரும்👍💐❤

    • @panchavadiraman9527
      @panchavadiraman9527 2 месяца назад

      @@Thangam-Tamil 🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 месяца назад +3

      விரைவில் அவர்களை புரிந்துகொண்டு செல்வோரை பார்க்கப்போகிறோம்.

  • @sreedeveragu2295
    @sreedeveragu2295 2 месяца назад +13

    என் ஊர் பத்தமடை 2அக்கிரகாரம்கீழத்தெரு,மேலத்தெருஎன் அப்பா 83 வயது (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்) அம்மா 73 வயது கீழத்தெரு(சிவானந்தா தெரு) பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.
    என் கணவர் ஊர் மகாதானபுரம்-பஞ்சலிங்கபுரம்) (கன்னியாகுமரி மாவட்டம்) இன்றும் மாறாத பிராமண மணம் கொண்ட சமுதாயம் உள்ளது என பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். நன்றி! வாழ்க வளமுடன்!

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 месяца назад +5

    👌👍❤️🙏🌹💞👌👍 சூப்பர் அருமை மக்கள் நன்றாக தங்கள் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல் அவரவர் அவர் பணியை செய்கிறார்கள் நன்றி ஐயா அருமையாக பதிவு

  • @enbeeceenarayanan7295
    @enbeeceenarayanan7295 2 месяца назад +35

    பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  • @Sekhar1944
    @Sekhar1944 2 месяца назад +33

    சூப்பர் வீடியோ. வெளியிட்டவருக்கு நன்றி. அக்ரஹாரங்கள் அழிந்து வருகின்றன என வருத்தம் வேண்டாம். தமிழகத்தில் ஒன்றிரண்டு அக்ரஹாரங்கள் புதியதாக வர ஆரம்பித்து உள்ளது. கவலை வேண்டாம். அமெரிக்க white house பக்கம், இங்கிலாந்து அரண்மனை பக்கத்தில அக்ரஹாரம் அமைத்து விடலாம். பல நாடுகளில் நமக்கு வரவேற்பு. நான் வெளி மாநிலத்தில் இருந்ததால் அதிக பாதிப்பு இல்லை என்றாலும் தமிழகம் திரும்பிய பிறகு என் குழந்தைகளை வெளி நாடுகளுக்கு பேக் செய்து விட்டேன்.

  • @vaidehiprabhakar9300
    @vaidehiprabhakar9300 2 месяца назад +6

    நடக்கிறது எல்லாம் இறைவன் சித்தம். அருமை.

  • @jeyavelu2855
    @jeyavelu2855 2 месяца назад +19

    நான் நாகராஜன் சாரை கனரா வங்கியில் பார்த்துருக்கேன்..மிகவும் நல்ல மனிதர்

  • @gayathiri202
    @gayathiri202 2 месяца назад +62

    எத்தனையோ‌ கிராம‌ கோவில்ல ஒருவரே பூஜை செய்கிறார்‌வருமானம் இல்லை இருந்தும் கோவிலை விடாமல் தெய்வத்தை சொந்தம் போல் கருதி செய்கிறாரர்கள்.‌

    • @kmakesh2016
      @kmakesh2016 2 месяца назад +6

      உண்மை சனாதன தர்மத்தின் ஆணிவேரை அதன் விழுமியங்களை வறுமையிலும் காக்கும் சமூகம்

    • @-_.0O
      @-_.0O Месяц назад

      ஊர் வறுமையில் இருந்தப்பவும் அரண்மனை ல ராஜாக்களுக்கு ராஜகுருவா ராஜரிஷியா சொகுசா இருந்தாங்ளே அவங்க யாரு அப்ப. பிச்சுப்புடுவான் இந்த பிச்சு

  • @MaheshMangalam-k2e
    @MaheshMangalam-k2e 2 месяца назад +58

    ஜெய் ஸ்ரீராம்!!அந்தணர் என்போர் அறவோர் மற்ற எவ்வுயிர்க்கும் தீமை செய்யாதார்!! பேட்டி அருமை!!.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 месяца назад

      @@MaheshMangalam-k2e :அந்தணர் ஏன்போர் அறவோர், எவ்வுயிர்க்கும்,

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 месяца назад

      செந்தண்மை பூண்டொழுகலான்.

    • @RamalingamPushparaj
      @RamalingamPushparaj 2 месяца назад

      ​@@KrishnamurthyNarayananஎவ்வுயிரையும் இழிவு படுத்தி பேதம் பார்ப்பவர்தான் பார்ப்பனன் !!😢😂😢

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 месяца назад +49

    மாமியின் குரல் அருமை.. நன்றாக பாடினார்கள்..

  • @vkrc-somu
    @vkrc-somu 2 месяца назад +70

    பெரியவர் சொல்வது உண்மை அதிக பணத்துக்கு ஆசை பட்டு பிராமணர்கள் வாழ்க்யின நிம்மதியை புடுங்க கூடாது குறிப்பு மாற்று மதத்தினருக்கு விற்பது மிக தவறு

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 месяца назад

      இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது.

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 2 месяца назад +8

      இந்த தீண்டாமை தான் இவர்களை இப்படி புறம்தள்ளுகிறது…
      கடவுள் முன் அனைவரும் சம்ம் என்பதை மறந்த அக்ரஹாரம்.😢

    • @redbro6
      @redbro6 2 месяца назад +8

      @@vkrc-somu மிகச் சரி.. மற்ற மதத்தை சேர்ந்தவனை அனுமதிக்காதே... அதிலிருந்து எவ்வளவு காசு கிடைத்தாலும் அது பாவமே

    • @kmakesh2016
      @kmakesh2016 2 месяца назад

      ​@@forfellowcitizens4263 அதை திணித்து 70 வருடங்களுக்கும் மேலாக சாதி வெறியைக் கொண்டிருப்பவர்கள் பிராமணர்கள் அல்லாத சாதி வெறியன்கள்

    • @mrseetharamank
      @mrseetharamank 2 месяца назад

      ​@@forfellowcitizens4263சரியாக video வை பார்க்கவும் வெறுப்பு கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 месяца назад +7

    எனது கண்ணோட்டத்தில் கோமாதா ( பசு ) வும் பிராமண பிறப்பும் ஒன்று . சாந்தம் , சாந்தி , சாது . பசுவின் பாவத்தையும் , பிராமண பாவத்தையும் எவரும் சம்பாத்திக்க கூடாது . பிராமண தட்சணை கொடுப்பவன் வாழ்வு சிறக்கும். எனது சுய அனுபவமும் இஃதுவே.

  • @vatsalaramadoss
    @vatsalaramadoss 2 месяца назад +78

    ராம் ராம்
    அருமையான பதிவு.
    இந்த அரசாங்கம் தான் காரணம், மத்திய, மாநில அரசு களும் காரணம்.
    ராமதாஸ்
    ராம்தாஸ்

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 месяца назад +1

      ராமதாஸ் என்று சொல்ல காரணம்

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx Месяц назад

      Community problem. Cast feeling. Vanniyar.​@@gowthamanr5231

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 2 месяца назад +58

    பிராமணர்கள் இந்து தர்மத்தின் ஆனி வேர். இந்துக்கள் அனைவரும் பிராமணர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 2 месяца назад

      பிராமணர்களை ஒழித்து விட்டால் இந்துமதத்தை அழித்து விடலாம் என்று நம்புகிறார்கள். அதனால் பிராமண வெறுப்பைத் தூண்டுகிறார்கள். இநஃதுக்கள் இது புரியாமல் கொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொள்கிறார்கள். விழிப்புணர்வு வரணும்.

    • @uselvamu8407
      @uselvamu8407 2 месяца назад

      @@nsubramaniansubramanian1676 other then Sc St peoples

    • @panneerselvam9931
      @panneerselvam9931 2 месяца назад

      எதுடா இந்து தர்மம்.ப்ராடு பயல்கள்.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 2 месяца назад +50

    Super... நல்லா சொல்றாங்க...எங்கள் மனக்கஷ்டம்...திட்டமிட்டு பிராமின் கலாசாரத்தை அடித்து நொருக்கிக் கொண்டிருக்கும் திராவிட கலாச்சாரம் ......கடவுள் காப்பாற்றட்டும்....

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 2 месяца назад +63

    இங்கு வாழ இறைவன் அருள் வேண்டும். எனக்கு அந்த பாக்யம் இல்லை.
    வெளி நாட்டில் வாழும் பிராமணர்கள் மீண்டும் தென்காசி தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 2 месяца назад

      Varsmattargal kaarsnam inge avsmanappada virumba maattarhal veli naattu sogusu vaazhkkai Vida Manasa varadhu

    • @ramakrishnanramadoss3303
      @ramakrishnanramadoss3303 2 месяца назад

      அதெல்லாம் நடக்காத காரியம். மாற்றம் எல்லா நிலைலயும் நடக்கிறது நல்லதுக்கே.

    • @karthiksatheesh2841
      @karthiksatheesh2841 2 месяца назад

      Muditathunga vivasayam mattum dhan velai minera Vida mattanga

  • @redbro6
    @redbro6 2 месяца назад +58

    அண்ணா ரொம்ப நல்ல பேட்டி எடுக்குறீங்க ணா நீங்க... தமிழ்நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிரான தீயசக்திகள் தான் இந்த ப்ராமணர்களின் இந்த நிலைக்கு காரணம் ணா.. அங்கும் ஒருவன் வந்துவிட்டான்😢.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️
    தொடர்ந்து இதுபோன்ற மிகப்பெரிய உண்மைகளை வெளியில் கொண்டு வாங்கணா.. உங்கள் குடும்பமே புண்ணியம் சேர்ந்து நல்லா இருக்கும் அண்ணா 🙏 🥺

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne 2 месяца назад +2

      @@redbro6 சனாதனம்னா 70% இந்து சூத்திரர்

    • @redbro6
      @redbro6 2 месяца назад

      @@RamA-xl5ne சரி டா பேக் ஐடி துலுக்கா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      இன்னும் கதறு..பத்தல

    • @ravisankar6679
      @ravisankar6679 2 месяца назад

      ​​@@RamA-xl5ne ஏய், அரைவேக்காடு....சனாதனம் என்பது பற்றிய புரிதல் ஏதும் இன்றி எழவெடுக்க ஏன் வரே?
      சூத்திரர் என்பதே உயர்ந்த வார்த்தை என்பது தெரியாது...கர்மம்...சூத்திரம் தெரிந்தவர்தான் சூத்திரர்...அதாவது சூத்திரம் ஆங்கிவத்தில் Formula என்று கூறப்படுவது தெரிந்தவர்களால் தான் விவசாயத்திலிருந்து அறிவுநுட்பங்கள் நிறைந்த உருவாக்கங்களில் திறமைசாலிகளாக சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர்களாக பலர் பணக்காரர்களாக இருந்த சமுதாயம். இது ஒன்றும் தெரியாத அறிவிலியாக இருக்கலாமா?

    • @kmakesh2016
      @kmakesh2016 2 месяца назад

      உண்னைப் போல் சாதிவெறியர்களின் சுரண்டல்களுக்கு ஆளாகிறது சனாதன தர்மம் சாதி வெறியன் நீ பாரதேசத்திலுள்ள அனைத்து மக்களின் DNA வும் ஒன்றே அனைவரும் சனாதனிகள் தான் ஹிந்து ஒற்றுமை ஓங்குக

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 2 месяца назад

      உண்மை தம்பி

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 2 месяца назад +45

    பிராமனர்கள் எந்த மதத்தையும் ஜாதியையும் வெறுப்பவகள் இல்லை என்பதற்கு இந்த காணொளி சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் பல ஊர்களில் அக்ரஹாரம் அழிந்து விட்டது அல்லது அழிந்து வருகிறது. ஸம்ரதாயங்களைவிட பணத்தின் அவசியம் அதிகமாகிவிட்டது. அரசாங்கமும் பிராமனர்களின் நலனுக்கு எதுவும் செய்வதில்லை.

    • @ezhilnilavanadvocate119
      @ezhilnilavanadvocate119 2 месяца назад +1

      Unga union Government 10/- reservation kodukkutheppa

    • @kannansundaresan4866
      @kannansundaresan4866 2 месяца назад

      @@ezhilnilavanadvocate119 காணொளி பாத்தீங்களா? 90% பிராமன இளைஞகள் வெளிநாட்டில் செட்டில்ட்டு

    • @Iron_man-.611
      @Iron_man-.611 2 месяца назад

      @@ezhilnilavanadvocate119 எங்க??? 😂

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 2 месяца назад +29

    இறைவன் வெல்வார் 🎉

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 месяца назад

      தர்மம் வெல்லும்

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 месяца назад +27

    Yes good video showing sengottai agraharams Ammansannadhi street, River Street and it's surroundings fully covered. As a sengottai guy I am very much proud about our sengottai a very nice place for living.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 2 месяца назад

      இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp 2 месяца назад +1

      But kallidaijurichi is famous for Agraharams, lot of Agraharams are there.

  • @manosaravanan1798
    @manosaravanan1798 2 месяца назад +20

    எனது 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை அக்ரஹார வீட்டில் இயங்கிய அரசு பள்ளியில் தான் .. அக்ரஹார நண்பர்கள் அருமையாக பழகுவார்கள்...❤

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 2 месяца назад +51

    அருமை
    பேட்டி எடுத்தவர் பிரமாதம் 👍

  • @palanivel4193
    @palanivel4193 2 месяца назад +22

    உடனடி பிராமண பாதுகாப்பு இயக்கம் தொடங்கிட வேண்டும் 🙏🙏🙏🙏

  • @ramanremella8418
    @ramanremella8418 2 месяца назад +23

    conducted the interview in a very good manner

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ

    ஶ்ரீ ரமண மகரிஷியின் முன்னோடியும் ஶ்ரீதர அய்யாவாளின் சிஷ்யையுமான மஹா ஞானி செங்கோட்டை ஆவுடை அக்காவை பற்றி யாரும் குறிப்பிடாதது வருத்தமாக உள்ளது.
    மாற்று மதத்தினரின் வருகை அக்ரஹார வாழ்விற்கு சறுக்கல்.
    செங்கோட்டை ஹரி பாகவதர் மற்றும் செங்கோட்டை ஶ்ரீராம் அண்ணா போன்றோர் செங்கோட்டை புகழுக்குரியவர்கள்.
    வீர வாஞ்சிநாதன் பற்றி இன்னும் அதிகமான தகவல்களை கொடுத்திருந்தால் இக்காணொளிக்கு மணிமகுடமாக
    அமைந்திருக்கும். 🙏

  • @mathimaranthangaswamy7193
    @mathimaranthangaswamy7193 2 месяца назад +4

    காலம் ஒருநாள் மாறும் இறையுணர்வுடன் அறிவாரந்த சமூகமாக திகழும் உங்கள் வாழ்க்கை மலரும். உலகை படைத்த இறைவன் அருள்பபுரிவார்

  • @VenkatramanIyer-w4e
    @VenkatramanIyer-w4e Месяц назад +1

    The entire episode is quite interesting The person hosting the show and all the participants spoke gracefully The programme depicts the correct situation It’s heartwarming to hear the unity amongst all the communities

  • @asarerebird8480
    @asarerebird8480 2 месяца назад +26

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs 2 месяца назад +119

    உண்மையில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் பிராமின் தான் 😢😢😢

    • @GkYehova
      @GkYehova 2 месяца назад +6

      😂😂😂😂😂😂

    • @mrsvasupradavijayaraghavan5839
      @mrsvasupradavijayaraghavan5839 2 месяца назад +5

      Correct 🎉🎉😢😊

    • @g.alamelu-f5i
      @g.alamelu-f5i 2 месяца назад +2

      Bramanan kettaliyum kaliyugam sonnavarahakavvi bharathi

    • @shanthivijay4343
      @shanthivijay4343 2 месяца назад

      Yes

    • @baburaj6266
      @baburaj6266 2 месяца назад

      பிரிட்டிஷ் இந்தியா அடிமை படுத்தி கொடுமை பண்ணினான் இன்னைக்கு பிரிட்டிஷ் சாதுவாக இருக்கான் என்பதற்க்காக பிரிட்டிஷ் அடிமை படுத்த வில்லை என்று ஆகுடாது வந்தேறியாக வந்த 3000 வருஷம் ஆரியர்கள் மற்ற ஜாதி அடிமை வைத்தார்கள் ஆரியர்கள் சிகப்பு அழகு அறிவு ஜாஸ்தி இதனாலே மன்னர்களை வெள்ளாள தோலுக்கு மயங்கி இருந்தார்கள் அதனால் மன்னர்கள் கைக்குள் போட்டு நாட்டை ஆண்டார்கள் இன்னைக்கு மக்கள் விழிப்புணர்வு அடைஞ்சாட்டங்க முக்கால்வாசி ஆரியர்கள் சாது ஆகிட்டாங்க ஆனா சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் பிற மக்களை அதிகாரம் செலுத்துவார்கள்

  • @karpagavallikmv816
    @karpagavallikmv816 2 месяца назад +13

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே.. 🙏🙏🙏

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 2 месяца назад +66

    உண்மை. யாரோ எப்போது செய்த தவறுக்கு இன்றும் இவர்களை புண்படுத்துவது தவறு... வாழ்க வளமுடன்.🎉

    • @kamalambalk2792
      @kamalambalk2792 2 месяца назад +6

      Correct

    • @saravananselvaraj1726
      @saravananselvaraj1726 2 месяца назад +8

      எனக்கும் பல பல பிராமண நண்பர்கள் என்னை சகோதரன் போல் பாசத்துடன் பழகினார்கள். ❤

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 месяца назад +4

      அது தவறல்ல
      தொற்று ஏற்படும் என்பதால்
      பூஜை ஜபம், தவம் இடையூறு ஏற்படாது இருக்க ஒதுங்கி இருந்தது தவறில்லை
      தவறான புரிதல்.

    • @balamurugans.m.5533
      @balamurugans.m.5533 2 месяца назад

      அதலெல்லாம் இல்லை.. பூஜை, ,தவம்.... தனிப்பட்டது... இங்கு எப்போதும் நடப்பது நடந்து கொண்டு இருப்பது இவர்களை குறைவாக பேசுவது, எழுதுவது...

    • @myindia9988
      @myindia9988 2 месяца назад

      யாரோ செய்த தவறு என்பதில்லை...
      கல்வி, ஆண்மீகம்,ஒழுக்கம்இவற்றை முறையாக கடைபிடித்தார்கள்.தன்னை உயர்த்திகொண்டார்கள்...மற்ற சமூகத்தில் நல்ல நிலையில் இருந்த வர்களுடன் நல்ல நட்புடன் இருந்தார்கள்...
      அக்காலத்தில் பெரும்பாலானோர் விவசாய உழைப்பை மட்டுமே முக்கிய தொழிலாக செய்தனர்.உடல்நலத்தில் தன்சுத்தம், கல்வியில் கவனம் செலுத்த வில்லை.மது,அடிதடி வம்புகள் அதிக மாக இருந்தன...எதையும் ஏற்றுக்கொள்ளும்,புரிந்து கொள்ள முடியாத மனநிலையில் இருந்தார்கள்.....அவர்களிடம் எந்தவித சண்டையுமின்றி தனக்குதானே மக்களின் ஆண்மீக நம்பிக்கையை மட்டும் தனக்கு ஆயுதமாக பயன்படுத்தி தன்னை தனிமைப்படுத்தி கொண்டவர்கள்....நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள மாற்று சமூக மக்களை ஏற்றுகொண்டார்கள்...கல்வி கற்று கொடுத்தார்கள்.அவர்களால் நல்ல கல்வியறிவை பெற்றவர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளார்கள்..

  • @rajagopalan1576
    @rajagopalan1576 2 месяца назад +34

    I am from vennar bank Thanjavur. Pròud of bhramin agraharam.high tradition , devoted to god/ service.lived in agraharam now in Mumbai.lived in bhamin agraharam. Moto/ service to God.aeñjoyed living in Vennar bank.no class diference. We lived in joint comunity
    We worshiped both Siva and vishnu enjoyed life style. Mixed with other communities
    Great experince,realy enjoyable periods old memories .thanks to be able gto express feeli ng

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 2 месяца назад +1

      Siva samayam, vaishnavam are different traditions are way of life. Ur saying ur praying both, this is happened coz of British law .which gave a name Hinduism, and u r the people before British saying n fighting Saivam is the best ,no no vaishnavam is the best ,so ur ancestors must be punch of jokers or You following both must be joker or total religion ( Are we?) must be jokers. Don’t say I am Muslim, am joker Hindu too.

    • @ravichandranh1682
      @ravichandranh1682 2 месяца назад

      என்னடா சொல்ற ? தெளிவா தமிழ்ல எழுது !​@@user-io8st9fu5g

    • @sunwukong2959
      @sunwukong2959 2 месяца назад +1

      needamangalam?

  • @drawingchanneldrawcutestuf4467
    @drawingchanneldrawcutestuf4467 2 месяца назад +37

    பார்க்கவே மிக்க மகிழ்ச்சி

  • @asarerebird8480
    @asarerebird8480 2 месяца назад +27

    Pray to god for welfare of this great community

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 месяца назад +33

    Beautiful! I’m feeling sad that Agraharam’s were getting depopulated. Tamil Brahmins should reclaim the agraharams and modernize it.

    • @sundharr6412
      @sundharr6412 2 месяца назад +1

      காலங்காலமாக*லிங்கத்தை*காண்பித்து தவளை கத்துற மாதிரி ஏதோ சொல்லிட்டு செத்த மொழியில் சிலாகித்து கொண்டு இருந்ததால் இந்த மாதிரியான பலன்கள் கைமேல் கிடைத்துள்ளது.😅😅😅😅😅😮😅😅😅

    • @gayathiri202
      @gayathiri202 2 месяца назад +6

      பிராமணர்கள் வீணாகவில்லை. உங்களுக்கு புரியவில்லை அவ்வளவுதான்.வெளி நாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் நன்றாகவே தெய்வ காரியங்கள் நடக்கிறது.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 месяца назад

      ​@@sundharr6412:ஆம்,. தமிழ் நாட்டில் மட்டுமே, உண்மையைப் புரிந்து கொள்ளாமல், பிராமணர்களுக்கு எதிராக ஏதேனும் பிதற்ற வேண்டியது, தங்களைப் பெரிய மேதாவி போல் எண்ணிக்கொண்டிருப்பவர்கள்., அவர்களும் ஒரு நாள் உண்மையை உணர்வார்கள்.,

    • @rajeevimuralidhara8028
      @rajeevimuralidhara8028 2 месяца назад

      யாரையும் kolai seiyamal,sandai podamal irukkirargal avargal sollumnmandhiram than ungalai.kaapatrygiradu,unga parents kitta kelunga,keli seidhal.veezvai

    • @mrseetharamank
      @mrseetharamank 2 месяца назад +1

      ​@@gayathiri202 இந்த மாதிரி ஆட்களுக்கு பதில் சொல்லுவது waste

  • @satchin5724
    @satchin5724 2 месяца назад +4

    Being a non bramin, I was studied and grown up with bramin school/class mets/friends/family in many years. Very nice and those days was very happy.

  • @padmavathyvenkatraman4337
    @padmavathyvenkatraman4337 2 месяца назад +12

    அரிது அரிது அந்தணராக பிறத்தல் அரிது.இந்த காணொலி மிகவும் சிறப்பு.

  • @redbro6
    @redbro6 2 месяца назад +60

    சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅🚩✅🚩
    அருமையான காணொளி அண்ணா 🙏🥺🙇

  • @ushapadminiV
    @ushapadminiV 2 месяца назад +11

    அருமையான பதிவு,நன்றி.தயவு செய்து 2 பகுதியாக படத்தொகுப்பை பிரிக்காமல் காண்பித்தால் நன்றாக இருக்கும்
    இரண்டு மாமிகளின் பாட்டு மிக நன்றாக இருந்தது

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 месяца назад +34

    நாம் பிராமணர்களை பாதுகாக்க வேண்டும்

  • @GowrishankarS-zg8bd
    @GowrishankarS-zg8bd 2 месяца назад +33

    திரு.கண்ணன் அவர்களின் பதிவு அருமை.

  • @sjaya1775
    @sjaya1775 2 месяца назад +9

    பணத்துக்கு ஆசைப்படக்கூடாது. அருமையான வார்த்தைகள்

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 месяца назад +7

    Interesting vlog....eye opener for sec of people..

  • @sridhar_ashok_naarayanan5462
    @sridhar_ashok_naarayanan5462 2 месяца назад +2

    I watched the video fully. I'm really excited and happy to see this. Thanks for your presentation ❤

  • @mangalamviswanathan4822
    @mangalamviswanathan4822 2 месяца назад +23

    இங்குள்ள நிலமையை கேட்க மிக்கவருத்தமாக இருக்கிறது

    • @stdileepan5903
      @stdileepan5903 2 месяца назад

      Brahmins settled abroad earning very well like Sundar Pitchai doctors Engineers Chartered Accountants and other rich should see the plight of poor Brahmins doing temple service and form a committee and help both the temples and the poor looking after the temple

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 2 месяца назад

      Only a small percentage of Brahmins are very educated and affluent. Most of them live in penury. Many opt for prohitham as it has become very lucrative. A very small percentage of Brahmins is very well versed in Vedas and they earn lot of respect from us.

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Месяц назад +1

    Thanks!
    God Bless and Protect
    All the AGRAHARAMS in Tamilnadu, Andhra, Karnataka and Kerala!
    Ram BaSKARA Iyer

  • @mylaics914
    @mylaics914 2 месяца назад +1

    Excellent one. Thanks for sharing 👌👏👏

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 2 месяца назад +31

    உண்மையில் பிராமணர்கள் பின்தங்கிய
    வர்கள் .அரசியல்வாதிகளால் பின் தள்ள பட்டோம்
    இங்கு வருமானம் இல்லை

  • @muthuswamy777
    @muthuswamy777 2 месяца назад +10

    என்னுடைய ஊரைபார்த்ததில்
    ரொம்பசந்தோஷம்
    கிருஷ்ணணன்கோவில்
    தெருவில்தான்இருந்தேன்
    எங்களுக்குவிளைநிலம்இருந்ததுஎன்திருமணத்திற்காக
    என்வீட்டில்விற்றுவிட்டார்கள்என்அப்பாpwdல்வேலைசெய்தார்
    இப்பவும்என்சித்தப்பாபையன்பெருமாள்கோவில்தெருவில்
    இருக்கிறார் எல்லாவற்றையும்
    விடமகவும்மறக்கமுடியாத அனுபவம் என்ன என்றால்
    என்sslcபரீக்ஷ்ஷைக்கு
    நவநீதகிருஷ்ணன்கோவிலில்தான்பணம்கட்டியதுமறக்கவேமுடியாதுஇப்போதுசென்னையில்செட்டில்ஆகிவிட்டேன்இந்தபதிவைபார்த்ததும்எனக்கு
    மலரும்நினைவுகள்வந்தன
    அன்புடன்மீனாட்சி 13:36

    • @s.b.muraliraja3971
      @s.b.muraliraja3971 2 месяца назад

      @@muthuswamy777 sir kindly help some person for their education needs

  • @drawingchanneldrawcutestuf4467
    @drawingchanneldrawcutestuf4467 2 месяца назад +20

    வாழ்க வளமுடன்

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 2 месяца назад +9

    My fil belongs to sencottai Kabeer krishna iyer. But i didn't see him also as he expired before our marriage. V proud of senkottai native after seeking your comments. Should come once🎉

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +7

    பாட்டி அருமையாக பாடினார்

  • @sisubk6321
    @sisubk6321 Месяц назад +1

    Beautiful interview. Hats off to the interviewer.

  • @Whyyyyy-h1s
    @Whyyyyy-h1s Месяц назад +1

    நான் சுற்றி திரிந்த இடங்கள், மிஸ் யூ❤❤❤❤❤❤❤

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg 2 месяца назад +17

    அருமையான காணோளி காட்சிகள் நன்றிகள் பல ம ரபுகளை இழுக்க மால் போரடிக் கொண்டுக்கும்சமூகம்நன்றி

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 месяца назад +13

    Thanks for covering Shencottai Agraharam. Proud native of this town.

  • @ssramansivaram-te2ns
    @ssramansivaram-te2ns 2 месяца назад +2

    மிகவும் நன்றாக உள்ளது

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 месяца назад +10

    Migavum sirapana video 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sugumars8638
    @sugumars8638 Месяц назад +1

    I like them. I had friends in agraharam. Nostalgic.
    Good initiative bro

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 месяца назад +10

    This is my home town sengottai ❤️ I love my sengottai very much ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼

  • @victorraviraj5238
    @victorraviraj5238 Месяц назад +1

    நல்ல பதிவு பாராட்டுக்கள் 🎉

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 месяца назад +4

    ஏழ்மையில் இருக்கும் பிராமினா்கள் வாழ்வாதாரங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்

  • @VasuShash
    @VasuShash 2 месяца назад +9

    Arumaiya pesarar.

  • @VasuShash
    @VasuShash 2 месяца назад +8

    Super Super Super thank you sir very happy sir god bless.

  • @chandrasekaranv8631
    @chandrasekaranv8631 2 месяца назад +3

    நானும் 21 வருடங்கள் இந்திய துனைஇவர் சொல்வது உண்மை. இராணுவத்தில் பனி புரிந்து ஓய்வு பெற்றவன்.

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 месяца назад +10

    I like this video. Natural

  • @2011var
    @2011var 2 месяца назад +23

    The problem in TamizhNadu is hatred towards Iyer and Ieyengar is so deep, the communities takes a conscious decision to move away from this state and settle in other states. Also, migration from India to foreign countries is happening. The Iyer and Iyengar families who had settled in foreign countries, within next 100 to 200 years their children will forget the roots and will become nomads of that land. The future does not look good for Iyer and Iyengar communities. This will be the start for the decline of Hinduism.

    • @kanank13
      @kanank13 2 месяца назад +6

      you are partially right. In foreign countries, the community is thriving very well and building lots of temples esp in the USA, there are carnatic music concerts,festivals and all Hindu festivals are celebrated with all the rituals. There are gurukkals in all these temple and they are all from India.The community may be disappearing and fading in one part of the world but they are rising in other parts of the world. Change is the only constant thing in this world.

    • @balasubramanianganesan6976
      @balasubramanianganesan6976 2 месяца назад

      Veetilaye pentalpha naangal kastappadugirom, because of husband. Some gents scolded,tortured wife's. But they doesn't have the guts to fight for their rights, especially Brahmins. They don't have backbones. Veetil puli, veliyil eli😊 by Mathivathani

    • @2011var
      @2011var 2 месяца назад +3

      @@kanank13 I disagree completely with you. The most critical thing is environmental factors. I know children in the US, learn Carnatic music and go to temples. But fact of the matter is, the dress the kids wear is totally adharmic. If you want to have a life similar to Agraharams, then you have to have an Agraharam in the USA as well. One such example is Christian Amish community, live like true Christians. Is this possible in US Hindu community. Since you have choose to live in the US for rest of your lives, that is perfectly OK. USA has lot of wonderful things from a material perspective. But that does mean, you can justify, that cultural ethos is better in USA to follow Dharmic Hinduism per the scriptures.

    • @shobhanakannan9002
      @shobhanakannan9002 2 месяца назад +1

      ​@@kanank13👏👏👍👍 correct, very true.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 2 месяца назад +1

      ​@2011var :Exactly., That is my view also.,

  • @vatsalaramadoss
    @vatsalaramadoss 2 месяца назад +45

    ராம் ராம்
    இந்த விலாசம் வேண்டும..
    கோவில், குருகுலம், பாடசாலை க்கு தர்மம், donation, செய்ய வேண்டும்.
    ராம்தாஸ்

    • @selviganesh6257
      @selviganesh6257 2 месяца назад

      செங்கோட்டை. தென்காசி அருகில்

    • @selviganesh6257
      @selviganesh6257 2 месяца назад

      பிராமணர்கள் இல்லை என்றால் ஹிந்து மதம் அழிந்து விடும்

    • @malayappavenkataramaseetar2599
      @malayappavenkataramaseetar2599 2 месяца назад

      Write a letter to Senkottai vedapadasalai , Sri Sringeri Sankara matam,Senkottai

    • @dass2205
      @dass2205 2 месяца назад

      ஆரிய நல்லூர், செங்கோட்டை

  • @raghuraman-cj8bs
    @raghuraman-cj8bs 2 месяца назад +57

    என்றைக்கு பொருளாதார மற்றும் திறமையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ அன்றுதான் இந்தியா உருப்படும்

    • @shobhanakannan9002
      @shobhanakannan9002 2 месяца назад +4

      💯℅ true. Rightly said.

    • @iyanarramapuli547
      @iyanarramapuli547 2 месяца назад +2

      Yes, you are right.

    • @kmakesh2016
      @kmakesh2016 2 месяца назад +1

      அது நடக்க வாய்ப்பில்ல ராஜா

    • @DrVasukiShanmugam
      @DrVasukiShanmugam 2 месяца назад

      True.

    • @Anbudan.Aadhiran
      @Anbudan.Aadhiran 2 месяца назад

      Oru pakkam india abaara valachi adaiyudhu nu solrenga... Oru pakkam india urupadavey illa nu solrenga... Ungaluku etha maadhiri ellathaiyum pesuveengalo....!!!!!

  • @subbiahd1998
    @subbiahd1998 2 месяца назад

    Though, I am a non Brahmin, I hail Brahmnic culture & Agraharam well being.The video is excellent for its quality& content.Keep it up!

  • @deenadayalanthirumala2318
    @deenadayalanthirumala2318 2 месяца назад +4

    Hats off Sir!!Temple incharge

  • @velmurugant207
    @velmurugant207 2 месяца назад +51

    நானும் பிராமண நண்பர்களின் வீட்டுக்கு சென்று உணவு அருந்தியது உண்டு.

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 месяца назад +1

      வட கலையா? தென் கலையா?

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 2 месяца назад +1

      @@gowthamanr5231 இஸ்லாமியர்களை சன்னியா ,ஜியாவான்னு கேட்பியா...

    • @gowthamanr5231
      @gowthamanr5231 2 месяца назад +1

      @@RajendranS-hn9jd எனக்கு இதை பற்றி தெரியாது எதாவது முஸ்லிம்கள் பிரச்சனை வந்தா கேட்பேன்...

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 2 месяца назад

      @@gowthamanr5231 எல்லாமதங்களிலும் ஏற்ற தாழ்வு,வேறுபாடுகள் பிரச்சனைகளை இருக்கிறது... போத்திக்கிட்டு செய்தியை பாரு.

  • @saravanankumar640
    @saravanankumar640 2 месяца назад

    Nice gud video we have been to ds Agraharam yrs BK super location surroundings thku jisaab

  • @ezhilarasan5454
    @ezhilarasan5454 2 месяца назад +10

    இந்த வயதிலும் மாமியின் குரல் வளம் நன்றாக இருக்கிறது. தினமும் அவர்கள் பக்தியுடன் பாடுவதால் இருக்கும் என மனதில் தோன்றுகிறது.

  • @ganesha9314
    @ganesha9314 2 месяца назад +4

    I proud to be a Brahmin I recall my memories am also belongs to such an beautiful Village Mutharasanallur Near Trichy dist I am missing my native

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 2 месяца назад +13

    Keezvelur near nagapattinam.
    Beautiful and small temple of Anantheeswarar அபிராமி. Today not even one brahmin family..
    இன்று பிராமணன் ஒதுக்க பட்டவன். Govt எந்த சலுகையும் கிடையாது...
    இவர்களது சாபம் எதிரிகளின் குடும்பத்தை ஒடுக்கும்

    • @selviganesh6257
      @selviganesh6257 2 месяца назад

      ஓடுக்கிறவங்க நல்லா தான் இருக்கிறாங்க