Part -2 காசி தமிழ் பகுதி | பிரமாதமாக தமிழ் பேசும் காசி மக்கள் | Kashi Tamil Area काशी एक तमिल क्षेत्र है ruclips.net/video/3g0tnbSxXpI/видео.html ******** பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | காசியில்..| 96 வயது | ruclips.net/video/6Eo_I0F0VrU/видео.html ruclips.net/video/ww7rR07NUuE/видео.html காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கலாம்... குயில் போல பாடும் பாரதியின் பேத்தி
4 தலைமுறை தமிழை மறக்கவில்லை. பிராமினா எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்.நான் பிராமின் இல்லை. ஆனால், இந்த மாதிரியான அணுகுமுறையை நான் மதிக்கிறேன். வாழ்க தமிழ். ஜெய் ஹிந்த்🌹
R Madhavan oruthar pathatha? Vadakkil valandha oru brahmanan! Ana thapiyum than saathi peyarai pinnal sekamal Rangarajan endru than thagappan perai serthu kondullavar!!
நான் வருடா வருடம் காசி யாத்திரை செல்கிறேன் .மிகவும் பழமை வாய்ந்த நகரம் .அங்குள்ள பிராமணர்கள் இன்னும் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்துக்கள் அனைவருக்கும் சமமாக மதிப்பளித்து அவர்களுக்கு எல்லா வகைகளும் சிறப்பாக பயன்படும் வகையில் கர்ம காரியங்கள் செய்து வைக்கிறார்கள் .மகா பெரியவா அனுகிரகம் அவருக்கு முற்றிலும் உள்ளதை இதுவே அவர்களுக்கு நற்சான்று பொக்கிஷம் ஆகும்
மனிதரில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம் என்று பாடிய மகா கவியும் ஒரு பிராமணர் தான். இந்த குடும்பம், நம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
காசி புண்ய தலம் , தமிழ் பாரம்பரிய பழமையான கூட்டு குடும்பங்கள், அற்புதமான மகாபெரியவா சங்கரமடம் , பாரதியார் வீடு, குமாரசாமி மடம் …. தமிழ் சிவன் கோவில் ….. பிரமாதம்
காசி சென்று வந்தது போல் உணர்ந்தேன்.இது வரை நான் காசிக்கு சென்றது இல்லை.என் வாழ்வில் ஒரு முறையேனும் காசி விஸ்வநாதரை தரிசிக்க விஸ்வநாதர் அருள் புரிய வேண்டும்.ஓம் நமசிவாயம்.
அருமையான பதிவு மிகவும் அருமை தாங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பதிவு.எட்டுத்திக்கும்தமிழைவளர்க்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி.பெரியவாபாதுகைக்குகோடிநமஷ்காரம்.
நான் இந்த கேதார காட் போய் கங்கையில் குளித்து மகிழ்ந்து குமாரசுவாமி மடத்தில் தங்கிய நினைவுகள் மறக்க முடியாது நன்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பரா சக்தி நன்றி🙏
மிகச்சிறந்த பதிவு இது, காசியின் சிறப்புகள் அறியமுடிகிறது. சிறப்பான அன்பான உபசரிப்பு, பாராட்டுகள். தங்க இலவசம், உணவுக்கு மட்டும் கட்டணம் என்பது வரவேற்கதக்கது. வாழ்த்துகள். பாரதியாரின் வீட்டை காட்டி இருக்கலாம்.
@@naveenkumarr2660 இந்து மதம் தமிழ் ஆன்மீகத்திலிருந்து வந்ததே. ஹிந்திக்கார இந்துக்கள்ள போலி இந்துக்கள். ஹிந்தி இஸ்லாமிய நாட்டு பூர்வீக மொழி. இந்து மதத்தின் தலையே தமிழ் தான்.
காசி மாநகரத்தைப் பற்றி அற்புதமான செய்திகள் அடங்கிய சிறந்த பதிவு.பசுக்களையும் வீட்டிற்குள் தங்க வைத்துப் பாதுக்காக்கும் அந்தக் குடும்பம் நீடுழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.இந்தப் பதிவை வெளியிட்டு அனைவரையும் பரவசப்படுத்திய உங்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.♥️💐👑.
அருமை.. காசி விஸ்வநாதர் அருள்.. மஹா பெரியவர் அருள்... மாடு கூட ஃபேன் போட்டு இருக்காங்க.. கொடுத்து வைச்சு இருக்கணும்.. இவங்க வீட்டுக்கு சென்று தங்கி காசி போய் வரணும்...god will helps
A Satisfied Life. Not asking for More. If one knows the greatness of the Sanatana Dharma one will never hate others! Kudos to the Tamil families living in Kaashi They are indeed Blessed..
பிராமணர்கள்வாழ்க்கை மிகவும் சிறந்தது மிகவும் அமைதியான வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு கொடுத்து வைக்கவில்லை அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் காந்தி நாடாக மட்டுமே பிறக்க வேண்டும் இதுவே என் ஆசை❤❤❤❤❤❤
நாங்கள் இதுவரை 5,6 தடவை காசிக்கு சென்று இருக்குறேன். ஓவ்வொரு முறையும் செல்லும் பொழுது கேதார் சாஸ்திரிகள் வீட்டில் தான் தங்குவோம். மிகவும் உதவக்கூடியவர்கள். அவர்களிடைய மகன் கெளசிக் இப்பொழுது கவனித்துக் கொள்கிறார்.
இங்கு திமுக குடும்பத்தில் யாருக்கும் தமிழில் பேசத் தெரியாது ஆனால் 3 தலைமுறைக்கு பிறகும் அருமையான தமிழ் பேசுகிறார்கள். திராவிட கட்சி பிரிவினைவாத சிந்தனையை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@@palanivisu1344 இங்கு எதுக்கு தி மு க வெல்லாம் இழுக்குறீங்க உங்கள் தனிப்பட்ட காழ்புணர்ச்சி கடவுள் பற்றி பேசுகிறோம் தாங்கும் இடத்தை பற்றி பேசுகிறோம் ஏன் உங்க வீட்ல யாரும் ஆங்கில வழி கல்வி படிக்கல வேலையாதவனுக ச்சை
காசிவிஸ்வநாதர்ராசிதமிழர்களின்மக்களின்வாழ்வாதாரம்அருமையான தெளிவானகாஞ்சி பெரியவரின்அற்புதக்காட்சிகள் தெளிவானமகிழ்ச்சி வாழ்க வளமுடன்சூப்பர் சிறப்பு மிக்க நன்றிவணக்கம் 🙏
ruclips.net/video/ww7rR07NUuE/видео.html காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கலாம்... குயில் போல பாடும் பாரதியின் பேத்தி ******** பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | காசியில்..| 96 வயது | ruclips.net/video/6Eo_I0F0VrU/видео.html
Happy to know about. I born in kumbakonam town in 1949. Today I feel blessed in hearing our brothers in Varanasi doing daily prayers & other services to humanity as well as God Viswanatha & Annai Annapurnadevi & other gods.
Hai Lalitha happy to see you .Nostalogic memories . காசி வந்தப்ப உங்காத்துல தங்கினேன் after some years i am seeing you . Kumbakonam life மறக்கவே முடியாது .
இந்த புன்யஷேத்திரமான காசி குறித்த பதிவு மிகவும் அருமை.மேலும் இவர்களுடைய யாத்ரீகர்கள் இல்லம் குறித்து விலாசம் இருந்தால் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.
அருமையான பணி.இந்த காணொலியை பதிவு செய்த தங்களுக்கு நல்வாழ்த்துகள். வரும் ஜூன் மாதம் 21 நாங்கள் காசியில் இருப்போம் . இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வோம் ❤😊
2 அல்லது 3 ஸ்வாமி போட்டோஸ் vaitthu பூக்கள் போட்டு பூஜை பண்ணவே சோம்பேறி ஆக இருக்கு. இவர்கள் எவ்வளவு தெய்வ புகைப்படங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள். நன்று. 🙏🙏🙏🌹🌹🌹🌹🔥🔥🔥
I am in kumbakonam.periyava than yalam yanaku......I am very very happy ❤ I blessed to watch this video... periyava pathugai pathathu rompa happy..yanaku kasi vara bakayam irukanu thariyala thank for this video periyava saranam
அது பாரதி அக்கா வீடு. அந்த வீட்டில் இருந்துதான் பாரதி ஹிந்து யூனிவர்சிட்டியில் படித்தார். 90களில் அவர்கள் அந்த வீட்டில் ஒரு பகுதியை அங்கு செல்லும் தமிழர்களுக்கு தங்க இடம் கொடுத்தார்கள். நாங்களும் தங்கியிருக்கிறோம்.
V.good vedio.thanks,. I have visited viswanatha sastrighal house,,stayed there also.great people seving hindus from tamilnadu who visit kasi,nd.perform pitru karyams". 🙏🙏🙏
நாங்களும் விஸ்வநாதன் ஐயா வீட்டில் தான் தங்கினோம்... தங்கள் வீட்டு பிள்ளையை போல் கவனித்து மிக அருமையாக மூன்று வேளை உணவும் கொடுத்தனர். வாழ்வியல் முறையில் உள்ள அனைத்து நற் கருத்துக்களையும் கறறுக் கொடுத்தனர். அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தனர். நன்றி 😊
Skip panama na paartha 1st video.. romba santhosham. Braminar na romba attitude ah irupanga nu ninachan but ipo athukaga romba feel panran. Inga iruka ellarum nallavanga la irukanga athanala tha antha idam kidachruku
மகா பெரியவா ஆசி இன்றி என் வாழ்நாளை கடக்க இயலாது. மகா பெரியவா பற்றி நான் தெரிந்து கொண்டது நான் செய்த புண்ணியம். வருகிற ஜூன் 18 ம் தேதி வாரணாசி வர தென்காசி மாவட்டத்திலிருந்து கிளம்ப உள்ளோம். இந்த தமிழ் உறவுகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
Respected sir the house itself like temple all must worship gho daily in nowadays Kashi sir vazthughal sir very happy to see Kashi sir vazthughal Kasi makkal vazgha valamudan pallandhu sir
Archives Of Hindusthan 👌💥மிக்க நன்றி ! நீங்கள் கேட்ட கோவில் : சிவபெருமான் ஸ்ரீ ரங்கநாதர் போல் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள கோவில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்.
Part -2 காசி தமிழ் பகுதி | பிரமாதமாக தமிழ் பேசும் காசி மக்கள் | Kashi Tamil Area काशी एक तमिल क्षेत्र है
ruclips.net/video/3g0tnbSxXpI/видео.html
********
பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | காசியில்..| 96 வயது |
ruclips.net/video/6Eo_I0F0VrU/видео.html
ruclips.net/video/ww7rR07NUuE/видео.html
காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கலாம்... குயில் போல பாடும் பாரதியின் பேத்தி
😅 hi k n.. Mo😊 JJ ni mo ni. Ni ni ni ni mo ni ni😅l mo k ko mo ni mo ni ni. Ni mo ni nio😊
நன்றி ஐயா 🙏🙏🙏
பாரதியார் அங்கு வாழ்ந்தாரா புரியவில்லை. எட்டயபுரத்தில் தானே பிறந்தார் ..
Zz,,0
Pls share their contact
பெரியவா பாதுகை பார்த்து உள்ளே நுழைந்தேன். விடியோவுக்கு நன்றி. பசு பராமரிப்பு மிக அருமை
4 தலைமுறை தமிழை மறக்கவில்லை. பிராமினா எதிர்ப்பாளர்கள் கவனிக்கவும்.நான் பிராமின் இல்லை. ஆனால், இந்த மாதிரியான அணுகுமுறையை நான் மதிக்கிறேன். வாழ்க தமிழ். ஜெய் ஹிந்த்🌹
Even I am not a Brahmin. But they are well versed in Tamil and behave with Tamil culture than people accusing them. We are one🙏🙏🙏
Ohm Sairam 🙏🙏🙏
R Madhavan oruthar pathatha? Vadakkil valandha oru brahmanan! Ana thapiyum than saathi peyarai pinnal sekamal Rangarajan endru than thagappan perai serthu kondullavar!!
Brahmin ஆக இருந்தாலும் உங்களது நிறைகளை கூறுவது சிறப்புதான்
I am Tamilan. Bramins are also Tamils Naam THAMIZHAR We are NOT DRAVIDANS. I am not a Bramin but I respect them I learned a lot from them
அவாள் தமிழ் பேசுவது தங்களது பிழைப்பு நடக்க வேண்டும் என்ற முக்கிய காரணம் தான்
அதை அவர்களே கூறுகின்றனர் கவனித்து கேட்டாள் தெரியும்
அருமையான குடும்பம் ஐயர் சமுகத்தை பத்தி நான் தப்பா நினைச்சுருந்தேன் ஆனால் இவர்களை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கு சூப்பர் எல்லோரும் நல்ல இருக்கட்டும்
எங்கே சென்று எங்கு வந்தாலும் எனக்கு நம் தமிழக கோவில்களை பார்த்தால் மட்டுமே நிம்மதியாக இருக்கும் ❤❤❤❤
🙏🏻
நான் வருடா வருடம் காசி யாத்திரை செல்கிறேன் .மிகவும் பழமை வாய்ந்த நகரம் .அங்குள்ள பிராமணர்கள் இன்னும் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து வரும் இந்துக்கள் அனைவருக்கும் சமமாக மதிப்பளித்து அவர்களுக்கு எல்லா வகைகளும் சிறப்பாக பயன்படும் வகையில் கர்ம காரியங்கள் செய்து வைக்கிறார்கள் .மகா பெரியவா அனுகிரகம் அவருக்கு முற்றிலும் உள்ளதை இதுவே அவர்களுக்கு நற்சான்று பொக்கிஷம் ஆகும்
Very happy to see your progress with our God Siva.
கடவுளே இந்த இடத்தில் போன மாதம் தான் சென்று வந்தேன் என்னால் மறக்கமுடியாத ஒரு நல்ல தருணம் விஸ்வநாதனுக்கு கோடான கோடி நன்றி ஓம்நமச்சிவாய
❤❤❤❤
மனிதரில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம் என்று பாடிய மகா கவியும் ஒரு பிராமணர் தான். இந்த குடும்பம், நம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.
காசி புண்ய தலம் , தமிழ் பாரம்பரிய பழமையான கூட்டு குடும்பங்கள், அற்புதமான மகாபெரியவா சங்கரமடம் , பாரதியார் வீடு, குமாரசாமி மடம் …. தமிழ் சிவன் கோவில் ….. பிரமாதம்
காசி சென்று வந்தது போல் உணர்ந்தேன்.இது வரை நான் காசிக்கு சென்றது இல்லை.என் வாழ்வில் ஒரு முறையேனும் காசி விஸ்வநாதரை தரிசிக்க விஸ்வநாதர் அருள் புரிய வேண்டும்.ஓம் நமசிவாயம்.
May lord viswanath fulfill your wishes as soon as possible.
இந்த அழகான குடும்பம் எனக்கு ரெம்ப பிடித்திருக்கிறது 🙏 அந்த அம்மா அருமைய பேசுறாங்க 🙏
அருமையான பதிவு மிகவும் அருமை தாங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் இந்த பதிவு.எட்டுத்திக்கும்தமிழைவளர்க்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி.பெரியவாபாதுகைக்குகோடிநமஷ்காரம்.
மிகவும் சிறப்பான காணொளி, தமிழை வளர்க்க பாடுபடும் அரசியல் வாதிகள் அங்கு தமிழ் பள்ளிகள் திறக்க முயற்சி செய்தால் தமிழ் மேலும் வளரும்.
மோடி ரொம்ப நன்னா பன்றார் ?!!
Already tamil schools were there
Bit closed down due to lack of adequate number of students
But there is tamil dept in the BHU
நான் இந்த கேதார காட் போய் கங்கையில் குளித்து மகிழ்ந்து குமாரசுவாமி மடத்தில் தங்கிய நினைவுகள் மறக்க முடியாது நன்றி ஓம் நமசிவாய வாழ்க ஓம் சக்தி பரா சக்தி நன்றி🙏
வாழ்க.......நமச்சிவாயம்
மிகச்சிறந்த பதிவு இது, காசியின் சிறப்புகள் அறியமுடிகிறது. சிறப்பான அன்பான உபசரிப்பு, பாராட்டுகள். தங்க இலவசம், உணவுக்கு மட்டும் கட்டணம் என்பது வரவேற்கதக்கது. வாழ்த்துகள். பாரதியாரின் வீட்டை காட்டி இருக்கலாம்.
ruclips.net/video/ww7rR07NUuE/видео.html
காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கலாம்... குயில் போல பாடும் பாரதியின் பேத்தி
விருந்தினர் தங்குமிடம் காண ஆர்வமாய் உள்ளது.
ஃபோன் நம்பரை கொடுங்கள் தங்க இடம் தேவை please
அருமையான பதிவு. 🎉🎉🎉❤ தமிழ் மக்கள் அருமையான உபசரிப்பு. இந்த வீடியோ அருமை. இறைவன் அருளால் நீங்கள் நல்லா இருப்பீர்கள்.
தமிழை 4 தலைமுறையாக போற்றுகிரார்கள் வாழ்த்துக்கள்
தமிழை அல்ல இந்து மதத்தைன்னு சொல்லுங்க
@@naveenkumarr2660 இந்து மதம் தமிழ் ஆன்மீகத்திலிருந்து வந்ததே. ஹிந்திக்கார இந்துக்கள்ள போலி இந்துக்கள். ஹிந்தி இஸ்லாமிய நாட்டு பூர்வீக மொழி. இந்து மதத்தின் தலையே தமிழ் தான்.
காசி மாநகரத்தைப் பற்றி அற்புதமான செய்திகள் அடங்கிய சிறந்த பதிவு.பசுக்களையும் வீட்டிற்குள் தங்க வைத்துப் பாதுக்காக்கும் அந்தக் குடும்பம் நீடுழி வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.இந்தப் பதிவை வெளியிட்டு அனைவரையும் பரவசப்படுத்திய உங்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.♥️💐👑.
இவ்வளவு செலவு செய்தும் இன்றும் கல்லை கட்டி போட்டுவிடுவார்கள் என்று சொல்லும் போது 20 வருடத்திற்கு முன் ?...
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு காசிக்கு சென்று இருக்கிறேன் மிகவும் சிறந்த அற்புதமான திவ்ய தேசம்🎉🙏
அருமை.. காசி விஸ்வநாதர் அருள்.. மஹா பெரியவர் அருள்... மாடு கூட ஃபேன் போட்டு இருக்காங்க.. கொடுத்து வைச்சு இருக்கணும்.. இவங்க வீட்டுக்கு சென்று தங்கி காசி போய் வரணும்...god will helps
Holy and noble erode mani iyyer
Arumaiyana upacharam ❤
Santhosham 🎉
A Satisfied Life. Not asking for More.
If one knows the greatness of the Sanatana Dharma one will never hate others!
Kudos to the Tamil families living in Kaashi They are indeed Blessed..
மிகவும் சிறந்த பதிவு. கண்களில் நீர் நல்குகிறது. ஓம் நமசிவாய🙏 ஓம் நமோ நாராயணாய🙏
நீர் மல்குகிறது
மனதை வருடி, நெகிழ வைத்த பதிவு, இதை காண்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்,மிக்க நன்றி.
அருமையான வீடியோ. காசி வாழ் தமிழ் மக்களின் இனிமையான உபசரிப்பு கண்டு வியந்தேன். 🙏❤
பிராமணர்கள்வாழ்க்கை மிகவும் சிறந்தது மிகவும் அமைதியான வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு கொடுத்து வைக்கவில்லை அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் காந்தி நாடாக மட்டுமே பிறக்க வேண்டும் இதுவே என் ஆசை❤❤❤❤❤❤
நாங்கள் இதுவரை 5,6 தடவை காசிக்கு சென்று இருக்குறேன். ஓவ்வொரு முறையும் செல்லும் பொழுது கேதார் சாஸ்திரிகள் வீட்டில் தான் தங்குவோம். மிகவும் உதவக்கூடியவர்கள். அவர்களிடைய மகன் கெளசிக் இப்பொழுது கவனித்துக் கொள்கிறார்.
Can I get their contact number?
ஐயா குருமா, காசியில் சனாதனிகளின் பண்பைப் பார்த்தாயா..இதைத்தான் ஒழிக்கப்போகிறதாகச் சொல்கிறாய்..அவங்க நல்லாவே இருப்பாங்க..நீயும் உன் கும்பலும் என்னாவிங்களோ தெரியாது.
கேதர் சஸ்தத்ரி போன் no குடுங்க
தங்கும் இடதிருக்கு செலவு எவ்வளவு ஆகிறது நண்பரே
இங்கு திமுக குடும்பத்தில் யாருக்கும் தமிழில் பேசத் தெரியாது ஆனால் 3 தலைமுறைக்கு பிறகும் அருமையான தமிழ் பேசுகிறார்கள். திராவிட கட்சி பிரிவினைவாத சிந்தனையை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அங்கு தமிழ் படிக்க முடியாது சொன்னது தெரியவில்லை யா
@@palanivisu1344 இங்கு எதுக்கு தி மு க வெல்லாம் இழுக்குறீங்க உங்கள் தனிப்பட்ட காழ்புணர்ச்சி கடவுள் பற்றி பேசுகிறோம் தாங்கும் இடத்தை பற்றி பேசுகிறோம் ஏன் உங்க வீட்ல யாரும் ஆங்கில வழி கல்வி படிக்கல வேலையாதவனுக ச்சை
காசிவிஸ்வநாதர்ராசிதமிழர்களின்மக்களின்வாழ்வாதாரம்அருமையான தெளிவானகாஞ்சி பெரியவரின்அற்புதக்காட்சிகள் தெளிவானமகிழ்ச்சி வாழ்க வளமுடன்சூப்பர் சிறப்பு மிக்க நன்றிவணக்கம் 🙏
நன்றி தம்பி அடியேன் கனடாவிலிருக்கின்ற ஈழத்தமிழன் கனடாவிலிருந்து காசியிலுள்ள தமிழர்கள் கோவில்களைக்காட்டியதற்கு மிக்க நன்றி
ரொம்ப நன்றி தம்பி உனக்கு உங்க கானோலி மிகவும் அருமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
எங்க ஊர் கும்பகோணத்து சகோதரியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
தமிழ் வாழ்க தமிழர்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
ruclips.net/video/ww7rR07NUuE/видео.html
காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை சுற்றிப் பார்க்கலாம்... குயில் போல பாடும் பாரதியின் பேத்தி
********
பாரதியாரின் தங்கை மகன் பேட்டி | காசியில்..| 96 வயது |
ruclips.net/video/6Eo_I0F0VrU/видео.html
தமிழன் தடம்பதித்த
இடமெல்லாம் தரணியில்
வளம்பெருகி வாழ்வாங்கு வாழ்க
சிறீ மதுரகாசி...
காட் என்றாள் கரை என்று அர்த்தம் இல்லை காடு என்று பொருள் சுடுகாடு என்பது பொருள் நெறியாளர் தவறான பதிவுகளை பதிவு செய்துள்ளார் சுடுகாடு தான் காட் ஆனது
Happy to know about. I born in kumbakonam town in 1949. Today I feel blessed in hearing our brothers in Varanasi doing daily prayers & other services to humanity as well as God Viswanatha & Annai Annapurnadevi & other gods.
பார்க்க பார்க்க மனதுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன் மீண்டும் ஒரு முறை காசியை காண....
Hai Lalitha happy to see you .Nostalogic memories . காசி வந்தப்ப உங்காத்துல தங்கினேன் after some years i am seeing you . Kumbakonam life மறக்கவே முடியாது .
அவர்கள் விலாசம் போன் நம்பர் குடுத்தால் எங்களுக்கு உபயோகமா இருக்கும்
I want phone of viswanathan vathiyar next month I will go there
Please share location and contact details of this great family
Will be a good opportunity to stay in Kashi
விஸ்வநாதன் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள். கேதார சாஸ்திரிகள் அவர்களுக்கும் நமஸ்காரங்கள்.
Lalitha unnai neril partha sandosham ,babymanni
நான் இதுவரை மஹா பெரியவா பாதுகை தரிசனம் பார்த்ததுஇல்லை.மிக்க நன்றி.
இந்த மண்ணையும் அதன் பாரம்பரியத்தையும் காக்கும் மக்கள் 🙏🙏🙏
Thiruvaiyaru il bramin cheating pannukirargal
இவர்கள் இந்த திருட்டு திராவிட கும்பல்களை விட்டு ஒதுங்கி எளிமையாக வாழ்வது நிறைவைத் தருகிறது.
இந்த புன்யஷேத்திரமான காசி குறித்த பதிவு மிகவும் அருமை.மேலும் இவர்களுடைய யாத்ரீகர்கள் இல்லம் குறித்து விலாசம் இருந்தால் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.
சிவ பெருமான் சென்னைக்கு பக்கத்தில் உள்ள சுறுட்டபள்ளி என்ற இடத்தில் அனந்த சயனத்தில் காட்சி அளிக்கிறார்.
அருமையான பணி.இந்த காணொலியை பதிவு செய்த தங்களுக்கு நல்வாழ்த்துகள். வரும் ஜூன் மாதம் 21 நாங்கள் காசியில் இருப்போம் . இவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வோம் ❤😊
நாங்களும் தென்காசி மாவட்டத்திலிருந்து யிலிருந்து ஜூன் 18 ம் தேதி வாரணாசி க்கு செல்ல இருக்கிறோம். இவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.
Maadu valarka panam ???? Cheating pannuvaanka
@veeramani nerla poi pathigala ji
நீங்க காசியில் எங்கு தங்கியிருந்திங்க நாங்க 1 மாதம் காசில தங்க இருக்கிறோம் நல்ல தங்குமிடம் தெரிந்ததால் சொல்லுங்க 🙏 நன்றி
@@rajakumariskitchen1933 நாட்டுக்கோட்டை சத்திரம்
இந்த பதிவு மிகவும் நல்ல இருக்கு அந்த பெரியவர்கள் எல்லாம் நல்ல போசுகிறார்கள் 🙏🙏
வாயில்லா ஜீவன்கள் வசிக்க வீடு.. அந்த குடும்பம் நீடுழிவாழ வேண்டுகிறேன்.
அம்மா வணக்கம் நீங்க தெய்வீக அம்சம் உஙகளை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு அம்மா
Smt. Lalitha is my Dad's college Neelakandan mama's daughter, I'm so happy for this video
2 அல்லது 3 ஸ்வாமி போட்டோஸ் vaitthu பூக்கள் போட்டு பூஜை பண்ணவே சோம்பேறி ஆக இருக்கு. இவர்கள் எவ்வளவு தெய்வ புகைப்படங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள். நன்று. 🙏🙏🙏🌹🌹🌹🌹🔥🔥🔥
True
Ivargal sathukkal , ivargalai ilivu paduthuvathe tamil natu dmk karanuku velai
சென்னை தி௫வள்ளுர் ஆந்நிரா பாடர்,இடம் சு௫ட்டைபள்ளி,இங்கே ஓ௫ சிவன்கோவில் உள்ளது,இங்கே சையன கோளத்தில்,பள்ளிகொண்டீஸ்வர் உள்ளது,
Yes
Pallikondeswarar.... Also there's is Nindra Narayana perumal kovil at Tirutthangal, Virudhunagar
Yes
Thambi,I am in my completion of 86.i am also a Brahmin.santhoshama iruku Unga sevai.vazhthukal.Tamizh,Tamil.
Modi Theerka ayusa irukanum.my Prayer.
அருமையான பதிவு நேரில் பார்த்தது போல் இருந்தது போகவும் ஆவலாக உள்ளது
மெய்யா விமலா❤❤❤❤ விடைப்பாக வேதங்கள் ஐயா❤என ஓங்கி ஆழ்ந்து😊அகன்ற நுண்ணியனே
அந்த ஐயர் குடும்பம் அருமை 🙏🙏
மேன்மக்கள் மேன்மக்களே
மிகவும் மகி்ச்சியளிக்கிறது நன்றி வணக்கம் சார்
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.சந்தோஷம்
ஊத்துக்கோட்டை அருகில் சுருட்டப்பள்ளி என்கிற கிராமத்தில் சிவபெருமான் உறங்கும் வடிவில் கோவில்
I am in kumbakonam.periyava than yalam yanaku......I am very very happy ❤ I blessed to watch this video... periyava pathugai pathathu rompa happy..yanaku kasi vara bakayam irukanu thariyala thank for this video periyava saranam
இவங்கள பாத்தது ரொம்ப சந்தோசமா இருக்கு.
அது பாரதி அக்கா வீடு. அந்த வீட்டில் இருந்துதான் பாரதி ஹிந்து யூனிவர்சிட்டியில் படித்தார். 90களில் அவர்கள் அந்த வீட்டில் ஒரு பகுதியை அங்கு செல்லும் தமிழர்களுக்கு தங்க இடம் கொடுத்தார்கள். நாங்களும் தங்கியிருக்கிறோம்.
Great intha vedio pakum bothu romba happya iruku thanks for uploading wonderful vedio
சிவ... சிவ..... தங்களுக்கு எப்படி நன்றி செல்வது என்றே தெரியவில்லை.... !!!!
நான் பிராமணர் கூட வேலை செய்து இருக்குறேன் நல்லவர்கள் அதிகம் அறிவு சார்ந்த பெரியோர்கள் அதிகம்
மிகச் சிறந்த தகவல்கள் மிக பெருமையாக இருக்கிறது
வாழ்நாளில் அருள்மிகு காசி விஸ்வநாதர் தரிசனம் செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிட்ட வேண்டும்.......................ஜெயக்குமார் சிவகாசி
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
மிக்க மிக்க நன்றி சகோதரா அருமையான பதிவு வாழ்த்துகள்
அருமை யானபதிவுவாழ்த்துகல்
மிக்க நன்றி.ரயில் நிலையத்திலிருந்து இப்பகுதிக்கு வர இந்த இடத்தின் விலாசம் மற்றும் இந்த இடத்தின் LAND MARK தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்
V.good vedio.thanks,.
I have visited viswanatha sastrighal house,,stayed there also.great people seving hindus from tamilnadu who visit kasi,nd.perform pitru karyams".
🙏🙏🙏
நாங்களும் விஸ்வநாதன் ஐயா வீட்டில் தான் தங்கினோம்... தங்கள் வீட்டு பிள்ளையை போல் கவனித்து மிக அருமையாக மூன்று வேளை உணவும் கொடுத்தனர். வாழ்வியல் முறையில் உள்ள அனைத்து நற் கருத்துக்களையும் கறறுக் கொடுத்தனர். அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தனர். நன்றி 😊
Contact number please
Please share address in காசி
Skip panama na paartha 1st video.. romba santhosham. Braminar na romba attitude ah irupanga nu ninachan but ipo athukaga romba feel panran. Inga iruka ellarum nallavanga la irukanga athanala tha antha idam kidachruku
Ipdi oru family meet panunathe athiyasam bro. Ivlo nallavangallam irukanga. Super.
👌👌👌 செம்மயா இருக்கு ப்ரோ வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
காசிக்கே போய்வந்த மாதிரி உள்ளது வாழ்க வளர்க
Very devoted and straightforward. Great.
Best Channel...and best episode ...!!! 🙏🙏🙏
அருமை அருமை. வாழ்க வளமுடன்
This is such a unique vlog to explore about Tamil people in Kasi. Hats off to you for this great effort. Really we enjoyed by watching this video.
Very glad to see this video today. May Sri Mahaperiyava Bless you.
மகா பெரியவா ஆசி இன்றி என் வாழ்நாளை கடக்க இயலாது. மகா பெரியவா பற்றி நான் தெரிந்து கொண்டது நான் செய்த புண்ணியம். வருகிற ஜூன் 18 ம் தேதி வாரணாசி வர தென்காசி மாவட்டத்திலிருந்து கிளம்ப உள்ளோம். இந்த தமிழ் உறவுகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.
மிக மிக அற்புதங்கள் காணா காட்சி...கண்டேன்.
2008 டில் நாங்கள்
காசியில் கேதார் சாஸ்திரிகள் வீட்டில் தங்கி இருந்தோம்
நல்ல மனிதர்.
Good and God bless you 👍🏿
Wow bro u are very lucky. To witness sri Maha periyavaa foot sandals very lucky. We also have had opportunity to see because of you. Long live.
Very good information about HH MahaPeriyava blessings...❤ HaraHaraSankara JayaJayaSankara
Enga pirandu enaprayojanam tenamudu Tamizh karka villayandral nandrigal 🙏
நான் kaasi வந்து இருக்கிறேன் .. இப்போது youtubil பார்க்கும்போது மனசுக்கு சந்தோசமாக . இருக்கிறது நீஙக enghu இருந்தாலும் vazha வளர்க வ்ஸ்
such a nice video bro. it is respected to have own follow. their culture.
Respected sir the house itself like temple all must worship gho daily in nowadays Kashi sir vazthughal sir very happy to see Kashi sir vazthughal Kasi makkal vazgha valamudan pallandhu sir
மகா பெரியவர் பாதுகை பார்த்தது கோடி புண்ணியம் நன்றி ஐயா அருமை உங்கள் பதிவு கோடி நமஸ்காரங்கள்
இறைவா சிவ சிவ.... நன்றி அண்ணா 🙏🏽🙇🏽♂️😇❤️🇲🇾
When I visit Kasi next time I want to see these people.hope so.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉👍👍👍 மிகவும் சிறப்பு
Good to see our culture. Excellent. Maha Periyava Sharanam.
Archives Of Hindusthan
👌💥மிக்க நன்றி !
நீங்கள் கேட்ட கோவில் : சிவபெருமான் ஸ்ரீ ரங்கநாதர் போல் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள கோவில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம்.
சுருட்டப்பள்ளி கோயில்
நானும் திருவள்ளூர் மாவட்டம் தான்..
@@subramaniansambantham2696 ஆம்.
மிகசிறந்தபதிவுமிகநன்றி
Awesome video thanks a lot sir from USA 🇺🇸
Amazing, informative posting of our Tamilians inkasi
மிகவும் அருமையான பதிவு சார்
Lots of Pooja photos. Amazing.maintaining these photos very difficult.very happy to see them.