அக்ரஹார வீட்டிற்குள் என்னை அழைத்து சுற்றிக்காட்டிய பிராமண பெரியோர்கள்🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Sengottai agraharam , செங்கோட்டை அக்ரஹாரம் , brahmins , பிராமணர்கள் , சதுர்வேதி மங்கலம் , பிராமணர் வீட்டின் உள்ளே ‪@ArchivesofHindustan‬

Комментарии • 319

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  День назад +42

    தமிழை வளர்க்கும் குஜராத் கோடீஸ்வரர்.. அருமையான வீடியோ
    ruclips.net/video/ZqVct_RaqPU/видео.html

    • @kaliswaran5880
      @kaliswaran5880 День назад +2

      Super இது எந்த ஊர் Bro செங்கோட்டை , திருநெல்வேலியா?

    • @AdhikaryM
      @AdhikaryM День назад

      @@kaliswaran5880 yes

    • @kaliswaran5880
      @kaliswaran5880 День назад

      @@AdhikaryM 👍👍👏👏

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 День назад +43

    திண்ணையைஅப்படியே வைத்திருப்பதற்காக நன்றி🙏. அவர்களின் உபசரிப்பும் நன்றாகவே இருக்கும். ❤இரண்டாவது வீட்டில் ஒரு பொக்கிஷமே இருக்கு ஓலைச்சுவடி வடிவில். 👌

  • @sarathac359
    @sarathac359 День назад +46

    இவர்கள்என் நண்பர்கள் உண்மையில் இவர்கள்வீட்டிற்குச்சென்றால் ஒருசந்தோஷம் கிடைக்கும்❤

  • @Sai-f8y3y
    @Sai-f8y3y День назад +62

    நான் பிறந்து வளர்ந்த ஊர். மிகவும் பெருமையாக உள்ளது. சித்திரை திருநாள் மஹாராஜா பத்தி எங்கம்மாவும் சொல்லிருக்காங்க. நாகராஜன் ஐயாக்கு பெரிய நன்றி திண்ணையை அப்படியே வைத்திருப்பதற்கு. எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி.

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 День назад +1

      எந்த ஊர்

    • @Sai-f8y3y
      @Sai-f8y3y День назад +1

      Sengottai

    • @subbucookingvlogs
      @subbucookingvlogs День назад

      Nanum than

    • @sundharr6412
      @sundharr6412 День назад

      டி.என் சேஷன் ஞாபகம் வருகிறது வீட்டின் உரிமையாளரை பார்த்து!?!😅😅😅

  • @BamaSathieshkumar
    @BamaSathieshkumar День назад +45

    அக்ரஹாரங்கள் நம்மை பழைய காலத்திற்கு அழைத்து செல்லும் நான் பிறப்பால் வேற்று மொழியாக இருந்தாலும் இருபது வயது வரை பிராமண குடும்பஙகளுடன் உடன் பிறந்தவர்கள் போல அவ்வளவு ஒற்றுமையாக எந்த வேறுபாடும் இல்லாமல் வளர்ந்தவள் நான் இன்றும் நட்புடன் இருக்கிறேன் பாலக்காட்டில் என் தாய் வழி பாட்டி வீடு பெரிய குளம் அருகில் பெரிய கிருஷ்ணன் கோவில் நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤❤❤

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc День назад +30

    06/10/2024, ஞாயிறு கிழமை,
    எனக்கு வயது 64, இந்த வீடியோவை பார்க்கும் போது என் மனம் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை !

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 День назад +26

    இதை பார்க்கும்போது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது எங்க சின்ன வயது நினைவுக்கு வருகிறது

  • @sundarimanian1801
    @sundarimanian1801 День назад +28

    Good U are the only person who is appreciating Brahmins Nobody talks about Brahmins good qualities and about Vamginathan Thank u

  • @mrcricket03
    @mrcricket03 День назад +38

    எனக்கும் இதைப் போல் இவர்களைப் போல் வாழ ஆசையாக இருக்கிறது என்ன ஒரு சந்தோசமான வாழ்க்கை நிம்மதியான வாழ்க்கை அமைதியான வாழ்க்கை பிராமினர் சமுதாயம் என்பது அமைதி பொறுமை ஆன்மீகம் இன்று இன்னும் எவ்வளவு அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் சிலர் மட்டும் திமிராக உள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் எல்லாம் மிகவும் பிடித்திருந்தது அவர்களைப் போல் வாழ ஆசையாக உள்ளது அந்த வீட்டை பார்க்கும் பொழுதே தெய்வீகமாக உள்ளது இதுபோல் ஒரு வாழ்க்கை போதும் வேற என்ன வேணும் இந்த உலகில் ❤❤❤❤❤

    • @kmakesh2016
      @kmakesh2016 19 часов назад +1

      எல்லா சமூகத்திலும் தான் திமிரானவர்கள் உள்ளனர். இந்த சமூகத்தில் மட்டுமே இல்லை.இந்த சமூகத்தில் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது நம் அனைவரின் கடமை ஏனெனில் அரசாங்கம் இந்த சமூகத்திற்கு எந்த ஜென்மத்திலும் எதுவும் செய்ததும் இல்லை செய்யப்போவதுமில்லை . குறிப்பாக கோவில் பூஜை சமையல் உதவியாளர்கள் போன்றவர்களுக்கு

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 3 часа назад

      ஒரூ வேளை இவர் வசதியான பார்ட்டி அதனால் பாகுபாடு காட்டவில்லையோ?

  • @dharmayoga7537
    @dharmayoga7537 День назад +32

    ❤ மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்கள் ❤

  • @ramanvadivelmurugan
    @ramanvadivelmurugan День назад +14

    இது மாதிரி எடுத்து எங்களை 1970க்கு முன்னாடி நாங்கள் வாழ்ந்த சிறுபிள்ளை காலத்திற்கு கொண்டு சென்ற உங்க சேனலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg День назад +16

    திரு நாகராஜன் தங்களுக்கு ம் நன்றிகள் பல அருமையான காட்சிகள் எங்கள் தஞ்சை மண்ணில் எங்கள் இல்லங்களில் வாழ்ந்த உணர்வு களை போன்ற இருந்து மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sivaraman2137
    @sivaraman2137 День назад +6

    மிக்க நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு இருங்கள். இறையருள் பொங்கி வழியட்டும். 🇮🇳🕉️

  • @umaviswanathan3857
    @umaviswanathan3857 День назад +17

    எங்கள் வீட்டிலும் இதேபோல் கடிகாரம் உள்ளது என் தாத்தாவின் உடையது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது அனைத்து உழைப்பும் பொக்கிஷம் 🎉

  • @rahu8717
    @rahu8717 День назад +20

    அருமை இனிமை..
    உண்மையில் பிராமணர்கள் நல்லவர்கள்தான்..
    அவர்களின் பெயரைக் கெடுப்பதே இந்த வர்ணாஸ்ரமம் எனும் பாகுபாட்டுக் கொள்கைதான்.

    • @mylord3003
      @mylord3003 День назад +7

      @@rahu8717 வர்ணாசிரம் காரணம் காட்டி உழைக்காமல் சலுகை, உயர்வு பெறலாமே

    • @veerabathiraswamy1448
      @veerabathiraswamy1448 19 часов назад +2

      அனைத்து இனம், மதம் அனைவருமே நல்லவர்கள் தான். தங்களுக்கு பிராமண குசும்பு, திமிரு, போட்டு கொடுத்தல், தெரியாது போலும்.

    • @ramadevims6058
      @ramadevims6058 10 часов назад

      உன்னை மாதிரி கத்தி யால் குத்தி விட்டு ஜெயிலுக்கு போக மாட்டாங்க

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 День назад +14

    Wonderful video & பிராமண தமிழ் வாழ்க RUclipsr& அக்ரஹாரம்

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 День назад +8

    First House owner is so generous, kind-hearted enough to show each and every part to his ancestral home....He's so nice person.... keeping Trivandrum maharaja photo at entrance really touched...Kudos to Him, for still maintaining the property💎💎💎💎💎👏👏👏👏....second house owners palm leaflets notes and his old vessels are stunning👏👏👏👏👏👏👏...love and hugs to singer Patti❤❤❤❤❤❤❤

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 День назад +10

    இதே மாதிரி ஓலைச் சுவடி எல்லாம் இருந்தது விழிப்புணர்வு இல்லாமல் அனைத்தையும் ஆற்றில் விட்டு விட்டோம் இதை பார்க்கும்போது மனம் வேதனை அளிக்கிறது காப்பாற்ற நீங்கள் பாதுகாப்பு டன் வைத்து இருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் ஆக இருக்கிறது வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் 👌👌👌👌👌

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 День назад

      Tamil pokkisham olaisuvadi maruthuvam vazhviyal ariya kuripugal irukum uriyavargalidam kidaithal nalladu nadakukm tamilk kadavuarl asigaludan namaste

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 День назад

      Ganasambantham sir solvargal ariya pikisham thedi alithargalam

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai День назад +10

    மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள். நெஞ்சில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ஒரு சில பொருட்கள் பயன்படாமல் இருக்கலாம்.உண்மையான நல்ல மனிதர்கள் என்றும் மாறுவதில்லை.அதே உபசரிப்பு.திண்ணைகள். நல்ல மனம் வாழ்க..கடவுள் இருக்கிறார்.❤❤❤❤❤❤

  • @MekaVarnan
    @MekaVarnan День назад +49

    இவர்கள் எவ்வளவு அன்பு கொண்டவர் களாக இருக்கிறார்கள் இவர்களை ஏன் பலர் தவறாக சித்தரித்து வீடியோவை போடுகிறார்கள் உங்கள் சேனல் மூலம் தான் பல உண்மைகள் வெளிவருகிறது ❤

    • @myindia9988
      @myindia9988 День назад +8

      @@MekaVarnan இவர்கள் யாரிடமும் வம்புக்கு செல்வதில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒழுக்கம்,பணியில் நேர்மை, விடாமுயற்சி,கல்வியின் முழுத்திறமை, கணிதம் வானவியல் முக்கியத்துவம் இவர்களது வாழ்க்கை முறை....
      இதனால் அரசுத்துறைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள்.நிர்வாகம் நன்றாக இயங்கியது.தவறுகளை கண்டிப்புடன் ஏற்றுகொள்ளமாட்டார்கள்.அரசியல்வாதிகள் தெளிவாக காய்நகர்த்தி அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து,சாதி,மதத்தால் பிரித்து அனைவரையும் வெளியேற்றி விட்டார்கள்...தற்போதைய இளைஞர்களுக்கு அவர்களால் எந்த பாதிப்பும் இல்லை,இருப்பினும் அரசியலுக்காக வெறுப்பை உமிழ்ந்து பிழைப்பு நடத்துகிறார்கள்.இன்றைய தலைமுறையும் கொள்கை என கொடிப்பிடிக்கிறார்கள்

    • @natarajan4164
      @natarajan4164 День назад +4

      அந்த பலருக்கு வயிட்டெரிச்சல்.

    • @ramamurthyn7808
      @ramamurthyn7808 День назад

      பிராமண துவேஷம் கோயில் கடவுள் விரோதம் திக திமுக கட்சிகளின் செலவில்லாத மூலதனம். பிராமணன் திருப்பி அடிக்க மாட்டார்கள். அரசியல் வியாதிகளுக்கு இதே மூலதனம் 70 ஆண்டுகளாக நாசனம் செய்து விட்டனர் நல்லவர்களை கண்டால் பிடிக்காத திராவிட குஞ்சிகள்.

  • @fayazdotcom
    @fayazdotcom День назад +11

    நான் ஒரு முஸ்லீம்... இவர் வைத்து இருக்கும் வீடு பழமையானது அழகானது. வீடு ஒரு கோவில் என்றே சொல்லலாம்...கடவுள் வேறு வேறு இருந்தாலும் அவரின் கடவுள் பக்தி பாராட்டி ஆக வேண்டும்...

    • @mangushba
      @mangushba 19 часов назад

      என்னதான்இவர்களைப் புகழ்ந்தாலும்முஸ்லீம்க ளைவன்மமதவெறியாகவே இவர்களின்எண்ணம உள்ளது!

  • @maniarasus6304
    @maniarasus6304 День назад +12

    உயர்ந்த பண்பாளர்கள், உயர் குணம் மேவியவர்கள் வாழ்க! வாழ்த்துக்கள்.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 День назад +6

    செங்கோட்டைஅக்ரஹாரம் .நல்லமுயற்சி.இரைவனை வேண்டுவோம் இந்த நிலையே தொடர.பராமரிப்பு செய்து பார்த்தால் கடினம் புரியும்.கம்பரசம் பேட்டை அக்ரஹாரம் திருச்சியில் உள்ளது

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 День назад +15

    ஐயா என் குழந்தைகளை ஆசீர்வாதம் பணணுஙக

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 5 часов назад +3

    அருமையான வீடு அருமை யான ஐயர் அவரை வாழ்த்த வேண்டும் அன்பு உள்ளம் கொண்ட ஐயங்கார்

  • @Mr.tamil-tamil
    @Mr.tamil-tamil День назад +13

    உலகில் பிறந்த மனிதர்களிடம் வேறுபாடுகள் இல்லை. மனிதர்களே நீ உயர் சாதி நீ தாழ்ந்த சாதி என்று உருவாக்கி வைத்துள்ளார்கள்.

  • @kaliswaran5880
    @kaliswaran5880 День назад +22

    பிராமணர்கள் மிகவும் நல்லவர்கள். பழங்கால பண்பாடு கலாச்சாரம் மாறாமல் வாழ்பவர்கள். சிறந்த அறிவாளிகள்

    • @veerabathiraswamy1448
      @veerabathiraswamy1448 19 часов назад +1

      அனைத்து இனம், மதம் அனைவருமே நல்லவர்கள் தான். தங்களுக்கு பிராமண குசும்பு, திமிரு, போட்டு கொடுத்தல், தெரியாது போலும்.

    • @meerakrishnan1486
      @meerakrishnan1486 12 часов назад +1

      @@veerabathiraswamy1448 இந்த குசும்பு, திமிரு , போட்டு கூடுதல் எல்லா சாதியிலும் இருக்கிறது

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 День назад +32

    இதுபோன்ற இல்லங்களைப் பாதுகாப்பதே பெரும்பாடு.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 День назад

      Super இது எந்த ஊர் Bro செங்கோட்டை , திருநெல்வேலியா?

  • @tanatatan
    @tanatatan День назад +4

    பிரமிக்க வைக்கிறது. பெரியவரின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பு

  • @TheVenkatalakshmi
    @TheVenkatalakshmi День назад +2

    மனதிற்கு நிறைவான மகிழ்ச்சி தரும் வாழ்க்கை முறை.... நீண்ட நெடிய காலம் தொடரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்....ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm День назад +8

    Beautiful house.. the iyer uncle is generous for showing his Beautiful house

  • @SANTHANAMS-k5u
    @SANTHANAMS-k5u День назад +2

    இறை அருளால் இது போன்ற நல்லவர்கள் நீடூழி வாழ்க வளமுடன்

  • @sweethad753
    @sweethad753 День назад +6

    Wow allowing stranger and showing hospitality with discipline and clear facts 😊😊

  • @dafinijustin6306
    @dafinijustin6306 День назад +9

    நான் களக்காட்டில் வேலை பார்த்தபோது பெரியதெருவில் அக்ரகாவீட்டில் வாடகைக்கு இருந்தேன்.இந்தVideo பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துவிட்டது.அரசாங்க ஆசிரியராகபணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன் வயது 71.தற்போது தக்கலையில் வசித்து வருகிறேன் (குமரிமாவட்டம்)நன்றி ஐயா.

    • @velaythama5382
      @velaythama5382 10 часов назад

      நான் களக்காடு பள்ளியில் படித்தேன் இந்த பெரிய தெரு வைக் கடந்து செல்வேன் எனக்கு இந்த வீட்டக்குள் போகனுன்னு ஆசைப்படுவேன்

  • @IMUSTV-cn8vm
    @IMUSTV-cn8vm День назад +26

    Beautiful video.. Brahmins are the reason why we still have our hindu tradition going no matter what other people say.. they still hold their tradition strong.. bcoz of their knowledge, discipline and hardwork they survive even in abroad.. other caste people r jus jealous of them. These r the people without any government benefits they come up on their own

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 День назад +103

    நான் திருமணம் செய்து கொண்டது ஐயர் பையனை பெரியவர்கள் விருப்பத்துடன். மிகவும் நல்லவர்கள் பிராமணர்கள். எந்த ஜாதி பாகுபாடும் இல்லாமல் என்னை வீட்டுப் பெரியவர்கள் அன்புடன் நடத்தினார்கள். முப்பது வருடங்களாகி விட்டது. ஆனால் சமுதாயத்தில் பிராமணர்களை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்கள். எவ்வளவு பேசினாலும் மேன் மக்கள் மேன் மக்களே. ஒரு சில பேர் வேண்டுமானால் ஜாதி ஆச்சாரம் என்று அலட்டுவார்கள் . பெரும்பாலும் நல்லவர்களே. இத்தனைக்கும் நான் திருமணம் செய்தது மிகப்பெரிய பாரம்பரிய மான பெரிய குடும்பத்தில்.கடவுளுக்கு நன்றிகள்.

    • @user-vt2dj3hi2i
      @user-vt2dj3hi2i День назад +11

      உங்க சாதி என்னவென்று சொல்லவில்லை.
      சொல்லவேண்டும்.

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 День назад

      @@user-vt2dj3hi2i நான் பிராமணர் பெண் இல்லை

    • @geethajoel7132
      @geethajoel7132 День назад +4

      Okay. What do you mean by mein makkal?

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 День назад

      @@geethajoel7132 மேன் மக்கள் என்றால் பெருந்தன்மையான உயர்ந்த குணம் கொண்டவர்கள்

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 День назад

      மேன்மக்கள் என்பது அவரவர்களின் பழக்க வழக்கங்கள் உயர்வான எண்ணங்களின் அடிப்படையில் தோன்றிய மரியாதைக்கு உரிய வார்த்தைதான். நாங்களூம் அப்படித்தான்
      ​@@geethajoel7132

  • @369TamilDevotional
    @369TamilDevotional День назад +10

    வீடியோ எடுக்க அனுமதி தந்தமைக்கு நன்றி. அருமை யான வீடியோ

  • @redbro6
    @redbro6 День назад +27

    மிக மிக அருமை ஜி..
    சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 День назад

      🕉🚩🚩🚩😍proud to sanathani hindu bro brhmins always happy ya eeupanga and anbaga eeupargal ma hindu brahmin அந்தணன் namaste sanathana dharma la ena sonatho atha than follow pdrom😢but etha ver etho matheri araseyalvathegal thapa solteanga ella brhmins um apdiya kidayathu 👍👍enku jadhigal patru undu but veri kidayathu all humans than om namashivaya namaha

    • @redbro6
      @redbro6 День назад +2

      @@nagaselvamsharma3353 நாம் வர்ணத்தால் அவரவர் தர்மத்தை வேத நெறி படி கடைபிடித்து ஆநந்தமாக வாழ்ந்து வந்தோம்... அந்நிய ராட்சத அரக்க மதங்களின் பிரித்தாளும் சூட்சியால் இந்த நிலை, ஆனால் ஒருகாலும் அதர்மம் வெல்லாது...தர்மமே வெல்லும்.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅🚩

    • @Jaden-ij8dp
      @Jaden-ij8dp День назад

      Redbro6: Appadina yennathu Anne?

    • @kaliswaran5880
      @kaliswaran5880 День назад

      Super இது எந்த ஊர் Bro செங்கோட்டை , திருநெல்வேலியா?

    • @redbro6
      @redbro6 День назад

      @@kaliswaran5880 செங்கோட்டை
      ஜெய் ஸ்ரீ ராம்

  • @medentmak
    @medentmak День назад +5

    மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பு.

  • @arjung3427
    @arjung3427 День назад +23

    இந்த பிரமணமக்கள் எந்த சூழ்நிலையிலும் இந்த அக்ரஹார வீடுகளை அதன் பழமை மாறாமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.விற்கவோ, மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுதல் கூடாது.பலரது தாழ்மையான வேண்டுகோள்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 День назад +2

      😢😢ena bro pandrathu engala than yarume mathekutathu ellai nangal yaruku ena pavam pannom neraya people's enthamatheei beta vithutu poitu erukagnga economic problem ungaluku thereja nanbargal vidu eeuntha vange maintain panuga ethu nama wonderful🕉🚩🕉tamil culture protect pannum

    • @Swami_ji_96
      @Swami_ji_96 День назад

      ​@nagaselvamsharma3353 kavala padathinga sir nanga vanniyar than enga ooril ulla brahmins ah nanga nalla pazhaguvom anbanavargal navaratri goluu vecha avar veetuku allow panuvanga ..

  • @srigow2852
    @srigow2852 День назад +1

    மிகவும் அருமையாக இருந்தது எனக்கும் இந்த மாதிரி வீட்ல தான் வாழனும் ஆசை ஆனால் எங்களுக்கு அந்த அதிஷ்டம் இல்லை இதுவரை வாடகை வீட்டில் தான் இருக்கின்றோம் உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும் ஐயா நீங்க ரொம்ப பொருமையா உங்க வீட்டை சுற்றி காட்டியதற்கு ரொம்ப நன்றி ஐயா இந்த வீடியோ காண்பித்த பிரதருக்கும் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏

  • @rajwilliams3768
    @rajwilliams3768 День назад +4

    பாரம்பாிய வீடுகள் எனக்கு பிடிக்கும் கூட்டு குடும்பங்களுக்கு
    ஏற்றவை

  • @eswaribalan164
    @eswaribalan164 День назад +5

    Good God... Fantastic. We have ancient homes like this in Malacca. I lived in one as a school girl. Now that home has become a historical site.
    Your home is sooo beautiful. Thank you sir for letting us see the beauty of your home. So clean, greetings and blessings to your women folk...
    Greetings from Borneo ❤.

    • @Srider85
      @Srider85 День назад

      Yes some places demolished like city place now..

  • @sarashandcrafts3212
    @sarashandcrafts3212 День назад +2

    ஐயா இந்த பதிவு பார்க்கும்போது நான் பிறந்த எங்கள் கிராமம் நினைவுக்கு வருகிறது என் குழந்தை களுக்கு இந்த மாதிரியான வீட்டில் வசிக்க முடியவில்லை படி ப்பு வேலை என்று நகரத்தில் காலை நீட்ட இடமில்லாமல் அதிகமான விலைக்கு வாங்கி வாழ்ந்து கொண்டிருக்றோம்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 День назад +5

    எவ்வளவு வசதி இருந்தாலும் எளிமை பண்புகள் இதனால் இவர்களை பிடிக்கும்

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 10 часов назад +3

    கேரளா கட்டிடக்கலையில் கட்டப்பட்ட வீடுகள்....அருமை

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 День назад +3

    Supper mama pazhankalathu veetai padhukakkum ungalukku nandri wow wow

  • @1412ananth
    @1412ananth День назад +1

    Thank you sir for portraying real life of brahmins. Best wishes for you and your family.

  • @vigneshwaranvikevignesh8392
    @vigneshwaranvikevignesh8392 6 часов назад +1

    மிகவும் பண்பட்ட பிராமணர் நன்றி ஐயா

  • @kumaryemenkay2243
    @kumaryemenkay2243 17 часов назад +1

    For half an hour you have taken us to the great old times of agraharam, above all namaskaram to Sh Nagarajan sir for preserving the tradition. Feel like visiting this house once.

  • @Siva-o8l
    @Siva-o8l День назад +18

    🎉🎉🎉🎉🎉🎉 எளிமை நேர்மை இவர்களின் சொத்து

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 День назад +11

    Veera vanjinathan veera vanakkam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 День назад +8

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 День назад +2

      @@lakshminarashiman9901 Namo Sivaya 🙏🪔🕉️. Love from Malaysia

    • @chandrasekaranv8631
      @chandrasekaranv8631 День назад

      ரேழி என்பது கூடம் மற்றும் கொல்லைப்புரம் போகும் வழியில் நடுவில் உள்ள இடம். இதில் பழம் பத்து அதாவது மீந்து போன உணவுகள் ரேழியில் வைப்பார்கள்.

  • @AdhikaryM
    @AdhikaryM День назад +16

    மேற்கண்ட வீடியோவில் வீர வாஞ்சி ஐய்யா அவர்கள் பெயர் சங்கரன் ஐய்யர் என்றீர்கள் ஆனால் அவர் அப்பாவின் பெயர் தான் S. சங்கரன் பிள்ளை.S.S பிள்ளை ரோடு என்று அவர்களின் பெயரில் சாலை உள்ளது (காவேரி சுந்தரம் ஹாஸ்பிடல் சமீபம்)அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் இன்னும் அதே பழமையான வீட்டில் வசித்து கொண்டுள்ளார்கள்.4th generation girl is my friend She is an advocate ❤

    • @KanchanaMurthi
      @KanchanaMurthi 12 часов назад

      அதை பற்றி காண்பிக்க முடியுமா

    • @renganathanr1392
      @renganathanr1392 6 часов назад

      அய்யர். அப்பா எப்படி பிள்ளை

    • @AdhikaryM
      @AdhikaryM 4 часа назад

      @@renganathanr1392 he is not iyer . pillai

    • @AdhikaryM
      @AdhikaryM 4 часа назад

      @@KanchanaMurthi about Veera vanjinathan ayya ?

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x День назад +2

    Liked his house reminded about our village house at Thatha mangalam Athma thirupti namaskharam

  • @விகடகவிவிகடகவிவிகடகவி

    🎉🎉🎉இந்த ஓலைச்சுவடிகளை பத்திரமாக அரசிடம் சேர்த்தால் மிக முக்கியமான பல விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வரும் 🎉🎉🎉🎉

  • @padhmavathipadhu3233
    @padhmavathipadhu3233 День назад +7

    இந்த மாதிரி மனு ச இருக்கறதால தான் மழை பெய்யறது😂😂😂

  • @JayaraniFernando-bu8pe
    @JayaraniFernando-bu8pe День назад +1

    Very nice vedio, so beautiful people, home, place really it was a very happy moments. Thankyou.

  • @UmaiyallMurugesh-nh5dz
    @UmaiyallMurugesh-nh5dz День назад +9

    பிராமிணர்கள் மிக நல்லவர்கள்

  • @n.vraman3953
    @n.vraman3953 3 часа назад +2

    அசைவம் உண்ணாமல்,வீட்டையும் ,சுற்றுப்புரத்தையும் பரிசுத்தமாக வைத்து ,இறை பக்தியுடன், தாந்கள் உண்டு ,தந்கள் வேலையுண்டு இருப்பது இது போன்று வெகு குடும்பந்களிலும் காணலாம்.படிப்புக்கும்,நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பவையை சிறு வயதிலிருந்தே தந்கள் பிள்ளைகளுக்கு புகுட்டுகிரார்கள்.படிப்பு முடிந்ததும் நல்ல வேலையில் அமர வேண்ணடும் என்பதே இப்படி பட்ட குடும்பங்களில் நோக்கம்.இப்பொழுது பெரும்பாலும் மேல் நாட்டில் நல்ல நிலை இவர்களது பிள்ளைகாள் வாழ்கிரார்கள்.
    எந்த நாட்டிலும் நல்ல குடிமகனாக இருப்பதே இவர்களது நோக்கம்.

    • @n.vraman3953
      @n.vraman3953 Час назад

      Sorry for தமிழ் typographical errors.மன்னிக்கவும்

  • @SanthiniJP
    @SanthiniJP День назад +4

    Bro good program thanks

  • @jaisriv8412
    @jaisriv8412 День назад +1

    Very rich tradition and good to know that they are maintaining our culture. Thank you for this video.

  • @beautifulplanet6753
    @beautifulplanet6753 День назад +1

    Intha family unmayileye nalla manitha piravi.. intha mannitkul pogum Ella manitha uyirum, jathigal illamal thaan piravi edukkirargal.. unmaya ivargal unarthirukkirargal..pazhamaya Katti Kathirukkanga.. hats off to them..

  • @nagatubein
    @nagatubein День назад +2

    My mother side paati house is similar to this , I have seen in my school going days. Good to see such houses are still maintained well.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 День назад +3

    Yes all a memorable days we had a fine home at sengottai and enjoyed till it went to someone now he enjoying the house. As said by the person all the woods teak

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq День назад +8

    வடிவேலு ஒரு காமெடி இல்ல சொல்லுவார் ஏண்டா அக்ரகாரம் தெரியாமல் கொள்ளை அடிக்க வந்தீங்க அரை கிலோ மீட்டர் வரைக்கும் நீளமா வச்சிருப்பாங்க டா வீடு முன்னாடி ஒரு வாசல் பின்னாடி ஒரு வாசல்

  • @2011var
    @2011var День назад +1

    Simply scintillating , superb interview. These interview and information are extremely rare. My pranams to Archives of Hindustan. May the almighty Lord Ranganatha of Srirangam bless Archives of Hindustan youtube channels members and their families with health, wealth and prosperity.

  • @shaikdawooda9845
    @shaikdawooda9845 Час назад

    ஜாதிமதபேதங்களை உடைத்தெரிந்த ஸ்வாமி ஐய்யா அவர்களை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை எங்களை
    போல் மாற்று மதத்தை சார்ந்தவர்களை
    தங்களின் சொந்த
    பந்தங்கள் போல் பாவித்து அவர்களுக்கு தங்களை பற்றியும்
    தங்கள் குடும்பத்தை பற்றியும் அலவலாவியா ஸ்வாமி அவர்களுக்கு ஆயி ரம் ஆயிரம் நமஸ்காரங்கள்
    நன்றி ஐய்யா நன்றி ❤❤❤❤❤❤

  • @noelgnanamuthu834
    @noelgnanamuthu834 6 часов назад +1

    My house is also nearly 80 years old. I am still maintaining it as it is. Done few basic changes.
    I have a good collection of antique articles also

  • @sasikalanarayanaswamy3166
    @sasikalanarayanaswamy3166 День назад +8

    அரசியல் காரர்கள் தான் அய்யரை பிரித்து காட்டுகிறார்கள் அய்யர் எல்லாரையும் மதிப்பார்கள்

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 День назад +1

      Tq bro😍😍😍😍😍🤝🤝🤝🤝oru sela mudargal than epadi eeukanga ellorum apasi ellai

    • @umabalaji3120
      @umabalaji3120 День назад

      மருத்துவர் பிராமணராக இருந்தால் வைத்தியம் செய்ய அவரையே நாடுவார்கள். அப்போது மட்டும் பிராமணர்களை எதிர்க்க வில்லை. பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்பார்கள்.

  • @SeethalakshmiGanesan-o4x
    @SeethalakshmiGanesan-o4x День назад +1

    All the houses are well mainted Vashthukal nandri

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 День назад +3

    அருமை சார் !

  • @degatv3533
    @degatv3533 День назад +1

    Beautiful voice and song

  • @balasubramanian2145
    @balasubramanian2145 День назад

    Thank you Thiru.nagarajansir God bless you.forgoodmind thank you so much sir 🎉

  • @shyamalas9550
    @shyamalas9550 День назад +13

    Agraharam life is a wonderful disciplined life...

    • @KingCobra-dc4kd
      @KingCobra-dc4kd День назад +1

      ஓஹோ

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 День назад +1

      ​@@KingCobra-dc4kdathu unakulam puriyathu modern paiya😂😂

    • @aryaman05
      @aryaman05 День назад

      Precisely why their achievements shoot way above their weight/numbers.
      Plenty to learn from there.

    • @aryaman05
      @aryaman05 День назад +1

      @@KingCobra-dc4kd
      You don't need this yar, stay focused on Vijay, Ajit, cinema and tik-tok only.😊

  • @kvenkatesan797
    @kvenkatesan797 День назад +1

    Excellent coverage. Hard work never fails

  • @sulthankhaja2271
    @sulthankhaja2271 6 часов назад

    மிகவும் பிடித்தமான கானொளி.

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 День назад

    Miga arumayaana, elimayaana manithar..... Respect

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 День назад +4

    Super sir

  • @southcommercial6985
    @southcommercial6985 День назад +3

    In Kerala also elderly Tamil Brahmins are referred by most people as "Swamy"! Its a way of addressing.

  • @umabalaji3120
    @umabalaji3120 День назад +2

    இத்தகைய இல்லங்களில் வாழ்வதே அலாதி தான். செங்கோட்டை என்றால் சாரல் அடிக்கும். கேட்கவே வேண்டாம் சொர்க்கம்தான்.

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 День назад +1

    அருமை ❤

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 День назад +3

    ரவி வர்மா ஓவியங்கள் தான் அந்த நாட்களில் அதிகம்.

  • @ManiVannan.
    @ManiVannan. День назад +1

    ஐயா நாகராஜன் அவர்களின் பதிவுகள் சிறப்பு அந்த காலத்தில் மனிநேயத்துடன் கட்டப்பட்ட வீடு வெளிதின்னை அன்னியர்களும் ஓய்வெடுத்து செல்வதற்கு.ஆனால் இன்றைய சூழ்நிலை வேறு விதம் .இன்று தின்னை வைத்து வீடு கட்டினாலும் அதை பயன் படுத்தும் பயனாலர்களும் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்பது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமா என்பது கேள்விக்குறி தான்.மனிதநேயம் காப்போம் மனிதநேயம் மதிப்போம் நன்றி.

  • @indiragandhi1772
    @indiragandhi1772 19 часов назад

    Excellent video. Nagarajan sir thank you for showing your house. Super narration

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 День назад +1

    🌹 lovely

  • @SukanyaSukanyp
    @SukanyaSukanyp День назад

    I am 88 as a child grew in agraharam Bramham Bramins. And Sanathanam. can. Never be destroyed. HMV Raghu

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm День назад +4

    காப்பர் குடம் (செம்புகுடம்) இட்லி குண்டான்.!இரண்டும் எங்க அம்மாவீட்டில் இருக்கு.!

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d День назад +2

    ❤❤🎉🎉

  • @GanesGanes-fi3ew
    @GanesGanes-fi3ew 5 часов назад +1

    திராவிடர்கள் கூறுவதைப் போல ஐயர் வாள்கள் அவ்வளவு ஒரு மோசம் எல்லாம் கிடையாது

  • @tajenterprises
    @tajenterprises День назад +1

    வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @NagumaniS
    @NagumaniS День назад +2

    ஐயா தங்களிடம் இருக்கும் ஓலை சுவடிகள் மிகவும் மதிப்பு மிக்க பொருளாகும் தாங்கள் இதனை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் செயற்பட்டால் உலகுக்கு பயன்படும் நன்றி

  • @kasturiswami784
    @kasturiswami784 День назад

    So nice to see oldworld cost hangar.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 12 часов назад

    நாங்கள் பிராமணராகளோடு பல வருடங்கள் வாழ்ந்து இருக்கிறோமா..கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள்.....அதன் காரணமாக மற்றவர்களுக்கு தீங்கு நினையாதவர்கள்.உண்மையாகவும் மிக நேர்மையானவர்களாகவும் தான் இருப்பார்கள்...பண்பாடு குணம் மிக்கவர்கள்..அவர்களால் யாருக்கும் கெடுதல் நடக்காது.முகாகாலவாசிபேர் பணம் காசு இல்லாமல் பயங்கர கஷ்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்...ஆனால் வறுமையிலும் செம்மையாக வாழ்கிறார்கள்..அவர்கள் எப்போதும் பண்பிடு மிகுந்த மேண்மக்கள் தான்....அவர்களை பார்த்துதான் சேம்மையாக இருக்கக் கற்றுக் கொண்டேன்...ஆனால் இப்போது பண்பாடுடன் விழ்ந்த அவர்களது குழந்தைகள் அதி நாகரிமாக மிறி போய்விட்டனர்..எல்லோரும் பண்பாடு மறந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்

  • @sitalakshmivasudevan2799
    @sitalakshmivasudevan2799 День назад +1

    Excellent

  • @saibalatv9204
    @saibalatv9204 2 часа назад

    rare messages.thanke

  • @ET-si7rl
    @ET-si7rl День назад +1

  • @venkatpradeep57
    @venkatpradeep57 День назад +3

    Arumaiyana pathivu kodana kodi nandrigal

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 День назад

    அருமை அய்யா அருமை

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 День назад

    அற்புதம்