கிராமத்து ஜமீன் வீடு - முத்தையாபுரம் தூத்துக்குடி மாவட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 457

  • @arundeep1093
    @arundeep1093 6 лет назад +76

    ஒரு ஜமீன் குடும்பத்து வாரிசை பார்த்தது மகிழ்ச்சி.. நன்றி

    • @thiruvelan
      @thiruvelan 6 лет назад +9

      ஜமீன் என்றால் வியப்பான விஷயம் இல்லை, மற்ற மக்களின் நிலபுலங்கலை பிடுங்கி கொண்டவர் பேர் தான் ஜமீன்

    • @arundeep1093
      @arundeep1093 6 лет назад +2

      @@thiruvelan தாங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு இது தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு வரலாற்று சான்று அவ்வளவுதான்..நம் காலத்திலாவது அது மாறி இருக்கிறது..இதைவிட மற்றோர் அடிமைத்தனத்திற்கு ஒரு கூட்டம் நம்மை கொண்டு செல்கிறது நீ இதைத்தான் கும்பிடு இங்கே உட்கார் இந்த உணவை சாப்பிடு என........

    • @thiruvelan
      @thiruvelan 6 лет назад +2

      @@arundeep1093 நீங்கள் சொல்வது புரிகிறது ஆனால் அது நடக்காது முழூமையாக

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 года назад +2

      @@arundeep1093 அக்காலத்தில், ஏழைகளை, மரத்தில். கட்டிவைத்து, அடிப்பார்கள் ஏழைகள். வீட்டு. அழகான. பெண்களை. வீடு. புகுந்து. தூக்கி. வந்து. விடுவார்களாம் என்று. பாட்டி. சொல்லக்கேள்வி

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 года назад +2

      சங்கரன். கோவிலில்.உள்ள. மார்கெட்டில், பல. ஜமீன். வாரிசுகள், கூலித்தொலியாக, மூடை. தூக்குபவர்களைப்பார்த்திருக்கிறேன்

  • @santhoshr7688
    @santhoshr7688 6 лет назад +33

    மரபு கட்டுமானம் தான் சிறந்தது என்று நிரூபிக்கும் ஒரு அழகிய ஜமீன் வீடு . நன்றி

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 6 лет назад +237

    இந்த கட்டிடம், கட்டிய புதிதில் எவ்வளவு அழகாய் இருந்திருக்கும்..! 👍👌👌👌

  • @smalik256
    @smalik256 4 года назад +12

    காலத்தால் அளிக்க முடியாத நினைவுகள்..❤🤗

  • @gunasundarikasiviswanathan620
    @gunasundarikasiviswanathan620 4 года назад +7

    அருமையான வீடு பார்க்கவே அருமையா இருக்கு இந்த மாதிரி வீடு இப்ப பார்க்கவே முடியாது கட்டமுடியாது. வாழ்த்துக்கள் அய்யா.🙏🙏

    • @kannanp2710
      @kannanp2710 3 года назад

      முத்தையாபுரத்தில் எங்கே உள்ளது

  • @sampathvasudevan6449
    @sampathvasudevan6449 5 лет назад +14

    Great sir. We have a house in Kanchipuram which is 186 years old. Still very strong. I am 70 years and it was constructed by my mother's great grandfather

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 года назад

    #தேசியத்தலைவர் #தெய்வீகத்திருமகனார்
    ஶ்ரீலஶ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயா EX MP தங்கிச்செல்லும் அரண்மணை🙏🏼🙏🏼🔥😍🙏🏼👌🕉🕉தகவலுக்கு நன்றி ஐயா.. அருமையான விளக்கம்🙏🏼🙏🏼

  • @sasisugu
    @sasisugu 3 года назад +1

    பாரமபரியமிக்க ஜமீன் வீடு அப்போதே மாடர்னாகத்தாக உள்ளது. 👌

  • @dayupaaps1033
    @dayupaaps1033 5 лет назад +44

    Thatha pesrapo yena.. yena..
    Apdinra oru soll maranji varudhu....adha ketavanga keela oru like pottu ponga...🤗🤗🤗

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 6 лет назад +9

    மிக அருமையான தோற்றம் இன்றைய கால கட்டத்தில் இப்படிப்பட்ட வீடுகள் ஏற்பது அரிதான காரியம் தான் அந்த ஐயா சொல்வது நூறு சதவீதம் உண்மை இதை பார்த்தே நான் கன்குடன கட்சி என்று எண்ணுகிறேன் நன்றி

  • @ettuinthu
    @ettuinthu 6 лет назад +306

    ஒரு பதிவு போடும் போது அதை பற்றி ஒரு அறிமுக உரை இது எந்த இடம் எந்த ஜமின் எந்த காலகட்டம் என பதிவை பற்றிய முன்னோட்டம் அல்லது பின் குறிப்பாக வாவது சொல்ல வேண்டாமா.

    • @nmsundararajan2096
      @nmsundararajan2096 6 лет назад

      0 ml

    • @cprabakaran2000
      @cprabakaran2000 6 лет назад

      M

    • @vanitharam3080
      @vanitharam3080 6 лет назад

      Puzuykamtvykanthasastiivil.a

    • @rameshr2448
      @rameshr2448 6 лет назад +3

      Vanitha Ram enna dhan sollringa onnum puriyavillai ramyaramesh.

    • @johnutube5651
      @johnutube5651 5 лет назад

      ithu onnum professional aah eduthathu kidaiyathu. parkumbothe theriyuthu, veshtiya kaya pottirukku, antha aal vera tharaiyila thaan amarnthukondu petti kodukkiraar, evalo periya veedu, ukkara oru chair koodavaa kidiyathu ?

  • @VKMathi
    @VKMathi 6 лет назад +16

    அற்புதம் இது ஒரு பொக்கிஷம்.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 лет назад +13

    Beautuful house and tamil pesurathu azhlagu irruku..

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 5 лет назад +9

    Jameen House Beautiful sir
    Thanks for posting

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Месяц назад

    ஒரு வழியில் எங்கள்
    தாய் வழி குடும்பம்
    அரியலூர் குமார ஒப்பிலாத மழவராயர்
    ஜமீன்தார் வம்சம் என்பது
    செவி வழிச் செய்தியாகும்.
    அதனால் முன்னாள் ஜமீன்
    தார்களைப் பற்றிய
    காணொளிகளை ஆர்வ
    முடன் பார்க்கிறேன்.
    ஸ்ரீரங்கம் செண்பகத்
    தமிழ் அரங்கில் நான்
    பல வரலாற்றுச் சொற்
    பொழிவுகளை ஆற்றி
    உள்ளேன்.சீரங்கத்தார்

  • @sharmilas6440
    @sharmilas6440 Год назад

    Nd romba casual ah irukaru very simple 😊

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 месяца назад

    It's nice to see grand old houses in our areas surrounding.

  • @larumugavel2401
    @larumugavel2401 5 лет назад

    அருமையான வீடு ;நேரில் பார்க்க தோன்றுது

  • @mohan3501
    @mohan3501 5 лет назад +4

    அருமையான வீடு. காலத்தின் கோலத்தை அந்த வீடு காட்டுகிறது.

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 3 года назад

    Each house 🏠 is having soul that family maintenance is good God 🙏 bless all that members take good decision valzha pallandu 👍

  • @bharathiyogi9197
    @bharathiyogi9197 5 лет назад

    நன்றி.... வாழ்த்துக்கள்..... பார்க்கவே அழகு....

  • @cathamizh
    @cathamizh 6 лет назад +19

    Eh enga ooru....😃❤❤❤❤

  • @cpsuresh2017
    @cpsuresh2017 5 лет назад +1

    அருமை...பழமை பழமைதான் எப்போதும்....நிகர் கிடையாது

  • @srinivasan9992
    @srinivasan9992 3 года назад

    முத்தையாபுரம் அம்பலம் ஒவுரெட்டியார் . சாரதா அம்மாவின் வீடு வீடியோ காட்சிகள் எடுத்ததுக்கு மிக்க நன்றி நன்றி நண்பரே 🙏

  • @tamilsangam-5094
    @tamilsangam-5094 5 лет назад

    அருமையான வீடு, தகவலுக்கு நன்றி

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад

    செட்டிநாட்டைப்போல் நம் தூத்துக்குடி பகுதியிலிருப்பது பெருமை

    • @doozelooze
      @doozelooze 2 года назад

      ஜமீன் / பாளையம் பேர் என்ன bro

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 6 лет назад +5

    Arumai. Very beautiful. Naeril parthal nanraga irukkum. Maintenance is needed

  • @vellaiduraipandiyan195
    @vellaiduraipandiyan195 6 лет назад +50

    பதனியும் சுண்ணாம்பும் வைத்து அற்புதமாக கட்டப்பட்டுள்ளது, அருமை இன்றைய கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில உள்ளது...இது எந்த ஊருனு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும்...

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 5 лет назад +2

    அருமையான வீடு என்னதான் technology தொழில்நுட்பம் வந்தாலும் அந்த காலத்து அந்த மரத் தூண்கள் கல்தூண்கள் எவ்வளவு வேலைப்பாடுகள் இப்போ உள்ள வீடுகள் எதுவுமே கிட்ட வர முடியாது

  • @lprabhakaranprabha4510
    @lprabhakaranprabha4510 2 года назад

    தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கு உள்ளது

  • @dubeydude7950
    @dubeydude7950 5 лет назад +3

    very nice to know the traditional values attached to the Zamin palace

  • @balajit7373
    @balajit7373 2 года назад +1

    சங்க கால
    வீட்டு கலவை தயாரிக்கும் முறை
    1சுண்ணாம்பு
    2பதநீர் (அ )கடுக்காய் நீர்
    3கருப்பட்டி (அ )வெல்லம்
    4சேற்று மண்
    5நீர்
    இவை அணைத்து அரைக்க வேண்டும். பின்பு புளிக்க வைக்கவும்
    பிறகு பயன்படுத்தவும்
    இவ்வாறு செய்தல் வீடு பலமாகும்
    400 வருடங்கள் ஆனாலும் ஒன்னும் ஆகாது

  • @narothamreddyagaveedhi8077
    @narothamreddyagaveedhi8077 5 лет назад +6

    Lot of videos of places of importance, old houses, history etc are posted which are now viewed all over the world interestingly.
    The problem is with understanding the subject becoz of language. If subtitles are in English people will understand and try to learn the language.
    I have picked Tamil to such an extent that I can understand and communicate a little all due to seeing Tamil films in 80's in Bangalore.
    My appeal to people who post videos is to put subtitles which helps in propogating the language and more importantly tourism.

  • @ramukannan2448
    @ramukannan2448 5 лет назад +3

    செட்டிநாடு (காரைக்குடி) பகுதிகளில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடுகள் பிரம்மாண்டமாக உள்ளன. இருப்பினும் தூத்துக்குடி அருகில் இதுபோன்ற வீடு இருப்பது ஆச்ச்ரியம்தான்.

  • @sri1984ram
    @sri1984ram 6 лет назад +2

    வெகுளியான பேச்சு. இதுதான் நம் மண்ணின் பெருமை.

  • @rajapv6352
    @rajapv6352 6 лет назад +115

    நீங்க சொல்வது சரிதான். ஆனாலும் வருமானம் இல்லாமல் பராமரிப்பு செய்வது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆதலால் பழமை மாறாமல் இந்த பங்களாவை புதுப்பித்து திரைப்படம் எடுக்க மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்டால் வருவாயும் கிடைக்கும். அடுத்த தலைமுறைக்கு கொண்டும் செல்லலாம்.

  • @varathan54
    @varathan54 4 года назад +20

    இந்த ஜமீன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் முத்தையாபுரம் கிராமம்,,,

  • @kumaranveerasamy1094
    @kumaranveerasamy1094 6 лет назад +10

    After a long time one of the most wonderful information. I am a history and architect lover. Dear publishers can I have the full address of the location to make a visit, thanks a lot to the team.

    • @channel4tamil
      @channel4tamil  6 лет назад +1

      contact me sir -9566375702

    • @kailashpalaniappan1227
      @kailashpalaniappan1227 6 лет назад +4

      செட்டிநாட்டு பக்கம் வாங்க நண்பா அசந்து போய்விடுவீங்க
      செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)

    • @kailashpalaniappan1227
      @kailashpalaniappan1227 6 лет назад +1

      @@channel4tamil செட்டிநாட்டு வீடுகள் பற்றி போடுங்கள்

  • @Lochanan100
    @Lochanan100 Месяц назад

    Pandianattu Raja vamsathu houses are kovilaham. That houses are situated in. Edayar kadu. Korkai. That houses are demolished by theeveti kollayerhal. After that king family come to thamaraikulam, Kanyakumari district.... references taken from travancore inscriptions. Now also they are living. Their community is aykudi santor (oor nadans). There are so many dramas about them. These books are are available in Tirunelveli eagle book centre. Thanks.

  • @sugunap1324
    @sugunap1324 4 года назад

    Anna super video

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 5 лет назад +1

    இந்த சுழற்சி தான் மனிதனுடைய வாழ்க்கை.

  • @sakthibalanv6593
    @sakthibalanv6593 6 лет назад +1

    Muthaiyapuram enga orree

  • @shanmugapriya9402
    @shanmugapriya9402 4 года назад +1

    Good job tanq guys for give such a wonderful information... Keep going on

  • @iwanttolearnhowtocreat2dan99
    @iwanttolearnhowtocreat2dan99 5 лет назад +28

    இப்படி கட்டுன வீட்டுல எத்தனை குருவிகள் சத்தம்...ஆஹா
    கல்தரை குளிர்ச்சி....
    இந்த மாதிரி வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒருவித வாசனை இருக்கும் பாருங்க மனசு அப்டியே லேசாகும்... அது தூண் கட்டைல மதில்கட்டைல இருந்து வரும்னு நினைக்கேன் .. அந்த கல் திண்ணைல தலைவச்சு படுத்தா...சோ அப்பா வார்த்தைல சொல்ல முடியாது
    கலா ரசிகர்கள் கட்டி ரசித்து வாழ்ந்த காலம்....
    ஆடம்பரம் சொகுசு இவற்றை விட சாத்தியமா முக்கியமனது பல இருக்கு....
    சின்ன சிறு ஜீவன்கள் எப்போ நம்ம அணுகி வாழாமல் போச்சோ அப்போவே நம்ம ரசனை நாசமா போச்சு...
    குருவில இருந்து எறும்பு வரைக்கும்...
    அப்போ பணம் ஆடம்பரம் எல்லார்டையும் இல்லனா கூட... மக்கள்ட அளவான ஆசை... மனசு அமைதி தர ஆரோக்கியமான வாழ்கை முறை.....
    இப்போ...
    எல்லாம் பக்கேட்டுல...விளம்பரத்துல.... தூ...

  • @sathsmedia8190
    @sathsmedia8190 4 года назад

    in my village near batlagundu..dindugal district....our house look same like this but in gate entrance we hav to elephant with soliders statue ...its 180 years old...one of oldest house in village...

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    அருமையான தகவல் முத்தையாபுரம் என்பது ஸ்பிக் நிறுவனம் இருக்கும் ஊரும் முத்தையாபுரம் தான் ஆனால் இது விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம்

  • @thusi1900
    @thusi1900 6 лет назад +3

    This property need lots of maintenance and tender loving care... its seems like, left untouched for long time..

  • @பாண்டியநாட்டுமறவன்-ந2ச

    Masssssssss collection

  • @gunavilangar
    @gunavilangar 4 года назад

    இந்த வீட்டை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். பாரம்பரிய சின்னமாக மாற்ற உரிமையாளர் உதவ வேண்டும்.

    • @nadaraja8334
      @nadaraja8334 4 года назад +1

      Arasanga thidam kodutha enna nadakum endru namaku theriyum Iyya. Oru Arasangathai Patel idam koduthu Nam padum padu iruke...

  • @gopikrishnan8000
    @gopikrishnan8000 4 года назад

    Yan cithappa veetuthaa

  • @Thevan_da
    @Thevan_da 9 месяцев назад

    தேவர் ஐய்யா புகழ் வாழ்க 🙏🔰🫂

  • @krishnan5418
    @krishnan5418 5 лет назад +1

    எந்த முத்தையா புரம்

    • @புதூர்காமராஜ்
      @புதூர்காமராஜ் 5 лет назад

      விளாத்திகுளம் தாலுகா, புதூர் முத்தையாபுரம்

    • @krishnan5418
      @krishnan5418 5 лет назад

      முத்துசாமி புரம் பக்கத்தில் உள்ள முத்தையாபுரம் மா

  • @subasricuddaloreponnu2870
    @subasricuddaloreponnu2870 6 лет назад +1

    Address plz

  • @rajaraja-bi2te
    @rajaraja-bi2te 6 лет назад +6

    I am thoothukudi district but I don't know this jamin. Anyway thanks to channel 4 Tamil.

    • @peermdh6253
      @peermdh6253 5 лет назад +1

      i'm in muthaipuram but i still not about this house

  • @sharmilas6440
    @sharmilas6440 Год назад

    Intha vittai lock panni vaipathai vida cinema shooting ku vidunga ellarkum ipadi oru vidu irukum endrathu reach aagum

  • @kkssraja1554
    @kkssraja1554 5 лет назад +8

    i am ''kkssraja'' இந்த பதிவினை பதிவு செய்த சேனல் 4க்கு மிக்க நன்றிகள்,

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 года назад +2

    தூத்துக்குடி முத்தையாபுரம் ஜமீன் வீட்டிற்கு எப்படி செல்வது...தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஜமீன்கள் இருந்தன.!? 72 ஜமீன்கள் எவை !? 1977 முன்பு ஒரு காலத்தில் இந்தியாவில் எமெர்சென்சி சட்டம் இருந்ததா !?

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 года назад

    நல்ல தகவல் நன்றி.

  • @kailashpalaniappan1227
    @kailashpalaniappan1227 6 лет назад +48

    செட்டிநாட்டு பக்கம் வாங்க அசந்து போய்விடுவீங்க
    செட்டிநாட்டில் உள்ள பெருவாரியான வீடுகள் கட்டி 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஒவ்வொரு வீடும் சுமார் 50 சென்ட் முதல் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது(குறிப்பு: இக்காலத்தில் ஒரு குடும்பம் தங்க 1.5 சென்ட் நிலம் போதுமான அளவாக இருக்கு)

  • @spartansteam4444
    @spartansteam4444 4 года назад

    Ithu enga oor village Muthaiyapuram

  • @kumarpraga5313
    @kumarpraga5313 6 лет назад +3

    தமிழர் மரபுக் கட்டுமானம் மகிழ்ச்சி...

  • @ragupathi408
    @ragupathi408 3 года назад

    Super 👍

  • @gvbalajee
    @gvbalajee 4 года назад

    Nice old tamil houses 👌👍

  • @bhanuc127
    @bhanuc127 4 года назад +2

    T N Govt. must give subsidiaries for such people to preserve their old houses

  • @rajank5823
    @rajank5823 3 года назад +1

    7 நிமிட அப்புறம் கடுக்காய் சூப்பர்

  • @umamadhu2516
    @umamadhu2516 6 лет назад +13

    My house super....tks jagan bro

    • @dharmarajk4507
      @dharmarajk4507 6 лет назад +3

      தலைமுறைகளின் சத்தம்
      காதுகளில் நித்தம்
      ஒலிக்கும் வீடு..

    • @marimuthu4875
      @marimuthu4875 6 лет назад +1

      entha uru ithu

    • @kailashpalaniappan1227
      @kailashpalaniappan1227 6 лет назад +1

      எங்க வீடு கட்டி 288 வருடம் ஆச்சு.

    • @kailashpalaniappan1227
      @kailashpalaniappan1227 6 лет назад +2

      இந்த வீடு கட்டி 250 ஆண்டுகள் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை
      5 தலைமுறை என்றால் 165+ ஆண்டுகள் என அர்த்தம்

    • @rithy34
      @rithy34 6 лет назад

      எந்த ஊர் சார் ?

  • @SK-ph5ep
    @SK-ph5ep 6 лет назад

    அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  • @oneand1nly
    @oneand1nly 5 лет назад +8

    பசும்பொன்😍

  • @yogiindia8738
    @yogiindia8738 6 лет назад +41

    என்னதான் நவீன விஞ்ஞானவளர்ச்சி Engineering படிச்சி கட்டின கட்டிடங்களின் ஆயுழ் 50 வருசம் 100 வருசம்தான்.

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 6 лет назад +3

      Bro only 40 or 50only

    • @sarannikon
      @sarannikon 5 лет назад

      Ennathu 100 varshama kattum pothe edinju vizhuthu........hehehe

    • @freefireyt3589
      @freefireyt3589 4 года назад

      @@sarannikon hii nega facebook la shinchan group la irukinga thana. Hehehe

  • @laththikaponram4869
    @laththikaponram4869 6 лет назад +106

    தற்ப்போதய பணக்காரர்கள் கூடஇந்த தரம் மிக்க வீடுகட்ட முடியல கட்டுறதுக்கும் ஆல்இல்லயோ

    • @kdrlcreation6786
      @kdrlcreation6786 6 лет назад

      Ama 5 years kuda veedu nilaika mattithu

    • @MuruganMurugan-lk3lh
      @MuruganMurugan-lk3lh 6 лет назад

      Laththika Ponram .

    • @வீரசாம்பவர்குலம்மனோ
      @வீரசாம்பவர்குலம்மனோ 5 лет назад

      @@kailashpalaniappan1227 karaikudi

    • @santhoshraghul8249
      @santhoshraghul8249 5 лет назад +4

      வீடு கட்டவும் ஆள் இல்லை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யவும் ஆள் இல்லை, இதெல்லாம் ஓல்டு என்று ஒரே வார்தையில் சொல்கிறார்கள், கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    • @varadharajan1784
      @varadharajan1784 3 года назад +1

      @@kailashpalaniappan1227 செட்டிநாட்டு வீடுகள் மிகச்சிறப்பு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை இந்த குடும்பத்தினர் இன்னும் வசிக்கிறார்கள் இருக்கிறார்கள் அந்த காலத்தில் வீடுகள் பராமரிப்பு இருந்தது. இப்பொழுது ஏன் அந்த வீடுகள் பராமரிப்பு இல்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்தால் தயவு செய்து எனக்கு சொல்லுங்கள் 🙏

  • @kaviselvam4908
    @kaviselvam4908 6 лет назад +12

    அந்த காலத்தில் மிகவும் பொறுமையாக வருடக்கணக்கில் வீடு கட்டுவார்கள் இப்போது இப்போது ஒரே மாதத்தில் வீடு கட்டி நுழைந்துவிடுகிறார்கள் அது தரம் குறைந்து காணப்படுகிறது

  • @srinivasansampathkumar454
    @srinivasansampathkumar454 4 года назад

    Wish the family is able to renovate and maintain this beautiful structure

  • @lalithkumarg9464
    @lalithkumarg9464 5 лет назад

    Go to kattuputhur Trichy district. 1hr from namakkal. There is a zamin palace. Even there are suranga pathai also.

  • @santhajacob107
    @santhajacob107 4 года назад

    There are a handful of big palatial ancient houses.in and around Tuticorin. Using kadukai water tor construction work is very common in
    Tuticorin. Many houses in Tuticorin are built with kadukai water and egg white combination.

  • @chitrasarma772
    @chitrasarma772 5 лет назад +1

    இந்த காலத்தில் இப்படி ஒரு ஜமின் வீடு பார்ப்பது அரிது காப்பாற்ற பட வேண்டிய பொக்கிஷம்

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 4 года назад +1

    அய்யா தயவுசெய்து தெரிந்த வரளாற்றை குறிப்பெழுதி வீட்டையும் தரமானமுறையில் பாதுகாத்திடுங்கள். நன்றி

  • @rajank5823
    @rajank5823 3 года назад +1

    பதநீர் உடல் ...strong ....

  • @manibalan9568
    @manibalan9568 5 лет назад

    Muthiaya puram yantha area annum Muthiayapuram tha iruka pa soillugha nanum poige parkaporan pa

  • @balanagu4778
    @balanagu4778 5 лет назад +1

    இது எங்கே?

  • @suganpandiyan5744
    @suganpandiyan5744 4 года назад

    Pokkisham Thevar vantha veedu❣️❣️❣️

  • @jayamuruganjayaraman175
    @jayamuruganjayaraman175 3 года назад

    அய்யா இந்த மாதிரி வீடுகளை நன்றாக பராமரித்து பத்திரமாக வைத்துக் கெnள்றங்கள் இவையெல்லாம் பொக்கிஷம்

  • @vv4437
    @vv4437 4 года назад

    Sprb house..inda niraya ooru la oru sila house irk...itai pathini,sunnabu , karupati, kaddukkai potu kattirukanga ..atan ivlo strong ah irk

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 6 лет назад

    GREAT HOUSE ACHIVEMENT OF TAMILAN ARCHITECTURE

  • @rajesh-ut4wv
    @rajesh-ut4wv 4 года назад

    Fantastic

  • @yuvasankar6852
    @yuvasankar6852 6 лет назад +109

    வீடு னா இது தான் வீடு மத்தெல்லாம் வெரும் கூடு

  • @tigerprakash7525
    @tigerprakash7525 6 лет назад +3

    Old is gold.

  • @kingstar296
    @kingstar296 5 лет назад +12

    Egga ooru trichy district thuraiyur. ..ethay pola weedu eruku ...
    yagga ooru la ennum kuda zemindhar school eruku. ..

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад

    பராமரிக்காமல் பயன்படுத்தி வருகின்றனர்...
    ஏகப்பட்ட பேருக்கு பங்கு இருக்கிறது போல...
    செட்டிநாடு வீடுகள் அருமையாக பராமரிப்பு செய்றாங்க..

  • @kathirkathir6187
    @kathirkathir6187 4 года назад +8

    எங்கள் தாத்தா வீடு267 வருடம் ஆச்சு கமுதி பக்கம் தாத்தா பெயர் ராமசாமி குடும்பர்

  • @dhanalakshmimoses4622
    @dhanalakshmimoses4622 4 года назад

    Give route map of this house

  • @swathialagappan4982
    @swathialagappan4982 4 года назад

    Sad state of many Chettinad houses is also like this , easy to say , very tough to maintain, only they know what they undergo, richness can be enjoyed and treasured only if it taught to the generation that comes , else lost is lost slowly

  • @leninselva8603
    @leninselva8603 6 лет назад +3

    எந்த ஊர்

    • @channel4tamil
      @channel4tamil  6 лет назад +3

      முத்தையாபுரம் - தூத்துக்குடி மாவட்டம்

    • @leninselva8603
      @leninselva8603 6 лет назад +1

      CHANNEL 4TAMIL thank you

    • @Priya-vv8wm
      @Priya-vv8wm 6 лет назад +2

      Muthaiyapuram ah ?!!?? Wow!!!! Enakum thoothukudi thaan Indha veeta epdi kandupidikradhu? Landmark sollungalen

    • @channel4tamil
      @channel4tamil  6 лет назад +1

      contact me -9566375702

    • @kailashpalaniappan1227
      @kailashpalaniappan1227 6 лет назад

      @@channel4tamil my number 9677621007

  • @pallsuvaikalam3910
    @pallsuvaikalam3910 4 года назад

    அந்தவீட்டைபார்ப்பதற்கு தொடர்புஎண் மற்றும்வழிதடம் பற்றிவிபரம். தெரிவித்தால் நலம்

  • @rithy34
    @rithy34 6 лет назад +1

    எந்த ஊர்ல இருக்கு..நாமக்கல் ??

    • @babithapriscilla7310
      @babithapriscilla7310 6 лет назад +2

      Did you read the title? He has given in the title itself that it is tuticorin,muthiapuram

    • @rithy34
      @rithy34 6 лет назад +1

      @@babithapriscilla7310 தகவலுக்கு நன்றிங்க...இப்போ தான் டைட்டில் மாத்திருப்பாங்க போல

    • @babithapriscilla7310
      @babithapriscilla7310 6 лет назад

      @@rithy34 😊🙂Nalla samalikiringa..

  • @subramaniansundararajan9486
    @subramaniansundararajan9486 6 лет назад +8

    63 la marainthu pona thevar 75 emergency time la vanthu thangi irunthatha solurathu epadi

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 4 года назад +1

    Govt ku kudukathikka sir.....

  • @koilmani3641
    @koilmani3641 4 года назад

    . இந்த வீடு கட்ட எவ்வளவு பேர் கஸ்டபட்டு இருப்பாங்க.
    இது பாரமரிக்க எவ்வளவு செலவாகும்.
    நீங்க வீட்டை பாதுகாத்துவைத்து கொள்ளுங்கள்.

  • @venkatachalamvenkatachalam4562
    @venkatachalamvenkatachalam4562 4 года назад

    Super house

  • @KR-xj8vq
    @KR-xj8vq 5 лет назад

    Ippati enka thath kattiruntha evvalau nalla erunthuruku

  • @amalamahendran6799
    @amalamahendran6799 5 лет назад +1

    Video edukuravanga knjm pesuna nala irukum .. enta ooru nan muthiahapuram tha

    • @channel4tamil
      @channel4tamil  5 лет назад

      நீங்கள் முத்தையாபுரமா

    • @amalamahendran6799
      @amalamahendran6799 5 лет назад

      @@channel4tamil aama enga thatha ooru athimarapati avangala subramani @company nu sluvanga. anga antha kalathula rich man neenga Vena avagalayum edukalam ... In athimarapati

    • @channel4tamil
      @channel4tamil  5 лет назад

      9566375702 pls contact