கட்டிடம் காலை 6.00 மணிக்கு வேலை கேட்டு 400பேர் நிற்பார்களாம்.3அணாபைசா 6ஆணா பைசா .வுக்கு.திறமை யானவராகளுக்கு மட்டூமே வேலை.பெரியமேஸாதிரிக்கு (தலைமை ஆசாரி &தலைமைக்கொத்தனார்) 4அணா ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு .6.00 காலை டூ மாலை 6.மணி .சுமார் நூறு பேர் .ஒரு நாளைக்கு.500 ஏக்க😮ர் உணவுக்கு ஒரு கிராமத்தையே விலைக்குவாங்கி விடுவார்கள் . இரணடு அல்லது மூன்று போகம் நூற்றுக்கணகில் நெல் மூட்டைகள் வண்டிகளில் வரூம்.ஆடுமாடு கோழி தனி .வேலை ஆட்களும் விரூநதினர்ஸகளுமாக வீடு ஜே ஜே என்றுஇருகாகும் இன்று ஒரு வேலையாளுக்கே சம்பளம்கொடுக்க முடிவது இல்லை.அது ஒரு கனாக் காலம்.
கிர்ணாவதாரத்தை முழுதும்சித்திரமாக வரைந்து மிகவும் அருமையான கட்டிடகலை செட்டியாருக்கு தலைவணங்கி அதை மக்களுக்கு விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
மிகவும் அற்புதமான கலை நயம்மிகுந்து காணப்படுகிறது. எப்படிபட்ட கலைஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அந்தகாலத்திலேயே ராஜாவாக வாழ்ந்து இருக்கிறார். இப்போதும் பார்ப்பவரை கவரும் வண்ணம் அமைத்து இருக்கிறார்கள். வாழ்க அவர்களின் புகழ்.
வணக்கம் நந்தினி மேடம். மிக அற்புதமாக உயிரோட்டமாக தாங்கள் கூறும் விதத்தில் ரசிக்க முடிந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி. இந்த ஊருக்கு எப்படி செல்வது என்பதை தாங்கள் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனை வேறு வகையில் நாம் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தாலும் தங்கள் பதிவின் மூலமாக தெரியப்படுத்துவது என்பது சாலச் சிறந்தது.
Mam this is really amazing. Beautiful aranmanai. Nijamagave bramippa irukku. In my lifetime at least once i should go & visit this mansion. Thank yu so much for taking us to such a beautiful place.
ஆத்தங்குடிக்கு போக வழி புதுக்கோட்டை வழியாக சென்று திருமயத்தில் இருந்து அழகர்மலையான் என்ற தனியார் பஸ் ஆத்தங்குடி என்று கேட்டு இறங்கி நடந்து அந்த அரண்மனை வீட்டைப்பார்க்கலாம்
நான் கர்நாடகாவில் இருந்து சில நண்பர்களுடன் ஆத்தங்குடிக்கு போயிருக்கிறே அந்த அரண்மணையையும் பார்த்திருக்கிறேன் மங்களுரில் இருந்து ரயில் மூலமாக மதுரை வந்து அங்கிருந்து காரைக்குடி அங்கிருந்து ஆத்தங்குடி அத்தங்குடியில் பெரும்பாலானவர்களுக்கு டைல்ஸ் செய்யும் தொழில்தான்
பிள்ளையார்பட்டி....அடுத்து காரைக்குடி...பக்கத்தில்தான் உள்ளது....GOOGLE.MAP.ல பார்த்தே போயிடலாம்...நாங்களும் சென்ற ஆண்டு இப்படித்தான் சென்றுவந்தோம்....🎉🎉🎉🎉🎉
Very much happy to get this appreciative words I am not a professor having lot of interest and more over there is a guide there at aranmanai they explained well and I reproduced it thanks a lot.
இப்படி ஒரு இடம் இருக்கிறதையே உங்க வீடியோ பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டோம் நன்றி
இந்த மாதிரி அரண்மனை வீடுகள் எல்லாம் கட்டுவதற்கு இறைவனின் பரிபூரண அருள் இருந்தால் மட்டுமே முடியும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
9
Unmai
அருமை அருமை ka நன்றி ❤
கட்டிடம் காலை 6.00 மணிக்கு வேலை கேட்டு 400பேர் நிற்பார்களாம்.3அணாபைசா 6ஆணா பைசா .வுக்கு.திறமை யானவராகளுக்கு மட்டூமே வேலை.பெரியமேஸாதிரிக்கு (தலைமை ஆசாரி &தலைமைக்கொத்தனார்) 4அணா ஒரு நாளைக்கு மூன்று வேலை உணவு .6.00 காலை டூ மாலை 6.மணி .சுமார் நூறு பேர் .ஒரு நாளைக்கு.500 ஏக்க😮ர் உணவுக்கு ஒரு கிராமத்தையே விலைக்குவாங்கி விடுவார்கள் . இரணடு அல்லது மூன்று போகம்
நூற்றுக்கணகில் நெல் மூட்டைகள் வண்டிகளில் வரூம்.ஆடுமாடு கோழி தனி .வேலை ஆட்களும் விரூநதினர்ஸகளுமாக வீடு ஜே ஜே என்றுஇருகாகும் இன்று ஒரு வேலையாளுக்கே சம்பளம்கொடுக்க முடிவது இல்லை.அது ஒரு கனாக் காலம்.
நாங்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு தான் ஆத்தங்குடி அரண்மனைக்கும் குன்னக்குடி முருகனையும் தரிசனம் செய்து தான் வந்தேம் அம்மா
Arumai ma Neat presentation 👏
I have been here . Stunning place and beautiful presentation.
கிர்ணாவதாரத்தை முழுதும்சித்திரமாக வரைந்து மிகவும் அருமையான கட்டிடகலை செட்டியாருக்கு தலைவணங்கி அதை மக்களுக்கு விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
Super
மிகவும் அற்புதமான கலை நயம்மிகுந்து காணப்படுகிறது. எப்படிபட்ட கலைஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள். அந்தகாலத்திலேயே ராஜாவாக வாழ்ந்து இருக்கிறார். இப்போதும் பார்ப்பவரை கவரும்
வண்ணம் அமைத்து இருக்கிறார்கள். வாழ்க அவர்களின் புகழ்.
அருமையாக ரசிக்கும்படி மிக அழகாக விளக்குகிறீர்கள். அடேயப்பா !!எத்தனைபேர் அந்த வீட்டில் வாழ்ந்திருப்பர் !!!!
வணக்கம் நந்தினி மேடம். மிக அற்புதமாக உயிரோட்டமாக தாங்கள் கூறும் விதத்தில் ரசிக்க முடிந்தது. தங்களுக்கு மிகவும் நன்றி. இந்த ஊருக்கு எப்படி செல்வது என்பதை தாங்கள் கூறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனை வேறு வகையில் நாம் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்தாலும் தங்கள் பதிவின் மூலமாக தெரியப்படுத்துவது என்பது சாலச் சிறந்தது.
மூன்று வருடங்களில் இவ்வளவு பிரமாண்டமான அரண்மனையா?
ஆச்சரியம்தான்
Good.
Mam this is really amazing. Beautiful aranmanai. Nijamagave bramippa irukku. In my lifetime at least once i should go & visit this mansion. Thank yu so much for taking us to such a beautiful place.
Thanks sister. Fantastic palace in South india.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மிகவும் சிறப்பு
Sister, Nice explanation 👌👌
I see this video only for your narration
As usual amazing narration.
Thank you so much 😀
Super👍👍
Super Aranmanai veedu
Super my native place kallal
ஆத்தங்குடிக்கு போக வழி புதுக்கோட்டை வழியாக சென்று திருமயத்தில் இருந்து அழகர்மலையான் என்ற தனியார் பஸ் ஆத்தங்குடி என்று கேட்டு இறங்கி நடந்து அந்த அரண்மனை வீட்டைப்பார்க்கலாம்
நான் கர்நாடகாவில் இருந்து சில நண்பர்களுடன் ஆத்தங்குடிக்கு போயிருக்கிறே அந்த அரண்மணையையும்
பார்த்திருக்கிறேன் மங்களுரில் இருந்து ரயில் மூலமாக மதுரை வந்து அங்கிருந்து காரைக்குடி அங்கிருந்து ஆத்தங்குடி
அத்தங்குடியில் பெரும்பாலானவர்களுக்கு டைல்ஸ் செய்யும்
தொழில்தான்
Thank you
பார்க்க பார்க்க மிக வியப்பாக உள்ளது. அருமை. ஆத்தங்குடி எங்குள்ளது. எப்படி வரவேண்டும்.
பிள்ளையார்பட்டி....அடுத்து காரைக்குடி...பக்கத்தில்தான் உள்ளது....GOOGLE.MAP.ல பார்த்தே போயிடலாம்...நாங்களும் சென்ற ஆண்டு இப்படித்தான் சென்றுவந்தோம்....🎉🎉🎉🎉🎉
How to build by whom? ₹@₹?
Athankudi aranmanai yenge irukku
Karaikudi pillayarpatti pakkathula irukku
Karaikkudi Sivakangai
Mam..
What a clarity your speech ?
Are you a professor if you dont mind may i know ... Good knowledge and information u r giving
Very much happy to get this appreciative words I am not a professor having lot of interest and more over there is a guide there at aranmanai they explained well and I reproduced it thanks a lot.
Bhesan,vadiya,jetpur,gondal,dhoraji,upleta,kandorna,kutiyana,manavadar,porbandar,bhavnagar
Yappa pramipaa iruku
Jubilee veg.fruits market,limdasq.,kundaliya collage,bsnl offices,dhebar road,gondal road,rajkot
Bhupat mehta,bharat pandya,bharat mehta,pravin mehta ,shanti dayabhai mehta,rajkot city,guj.
அரண்மணை தற்போது வாடகைக்கு விடப்படூகிறதா
🙏🙏🙏🙏🙏
இது வீடு சொந்த முயற்சியில் தன்னுடைய உழைப்பால் கட்டியது (வணிகம்)
Intha veedada varishuhal
சேரன் சினேகா நடித்த படம் இங்க எடுத்துஇருக்காங்க
Hii
அம்மா புண்ணியவதி..... வீட்டபத்திய வர்ணணையவிட உங்க ஆன்மீக வர்ணை ரொம்ப போரடிக்குது....
Comments post பண்ணதுக்கு ரொம்ப நன்றிங்க 🙏
Subhash makadiya,suresh parmar,kirti,mahesh,hasmukh,nilesh vaja,rajkot
செட்டியார் என்ன தொழில் செஞ்சுட்டு இருந்தாரு
Engal. Voor. Nalla. Panam. Allunga😢
What a wonderful labour ❤ 😂
செட்டியார் தான் கட்டினாரா அரசர்கள் போனதும் ஆட்டைய போட்டாரா