காரைக்குடி செட்டிநாடு பழைய சாமான்கள் | ஆச்சி பயன்படுத்துன சமையலறை பாத்திரங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2023
  • கடல் தாண்டி வாணிபம் செய்த தமிழர்களில் மிக முக்கியமானவர்கள் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள். பூம்புகார் கடலுக்குள் சென்றபோது தண்ணீரைக் கண்டாலே பயம் என்ற நிலையில் வறண்ட பகுதியாகிய ராமநாதபுரம் பகுதியில் பெரிய பெரிய வீடுகள் கட்டி குடியேறினார்கள். அரண்மனைகள் போன்ற வீடுகளில் செல்வச்செழிப்பான வாழ்க்கைமுறை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் என்று அவர்கள் சிறப்பானதொரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கலை அம்சத்துடன் நேர்த்தியாக மருத்துவாம்சம் நிறைந்ததாக இருந்தது. சமீபத்தில் காரைக்குடியில் அப்படி ஒரு பழைய சாமான்கள் கடைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் காணொளி தான் இது.
    உங்களுக்கு பழைய சாமான்கள் தேவை என்றால் தொடர்புகொள்ளவும்
    Contact
    R S Pandian Arts
    81485 39101
    For updates follow their Instagram id
    karaikudi_mani_...
    Support this channel 🙏
    கந்தசஷ்டி கவசம் எழுதியவர் #aanmeegaalai #nandhinisvibes #lordmurugan #sashtikavasam #devotional
    • கந்தசஷ்டி கவசம் எழுதிய...

Комментарии • 369

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Год назад +38

    இறந்தவர்களை மீண்டும் நேரில் பார்த்தது போல் மனம் நிம்மதியாக இருக்கிறது அந்தக் கால வாழ்க்கையை ஸ்டார் வாழ்க்கை😍😍

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 15 дней назад +2

    இதை பார்த்தது எனக்கு ரொம்ப நன்றாக இருந்தது. நான் பிறந்து வளர்ந்தது காரைக்குடி, தேவகோட்டை. ஒரு முறையாவது அங்கு வர ஆசை. இப்போ பெங்களுரில் இருக்கிறேன். பார்க்கலாம் 😊

  • @rkavitha6564
    @rkavitha6564 Год назад +39

    கடைக்காரர் பொருட்களின் வரலாறு தெரிந்து வைத்துள்ளார் அவர் இத்தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்கிறார் என்பது நன்றாக தெரிகிறது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +4

      உண்மைதான் நிறைய விஷயங்கள் தெரிந்த நபர் சொல்லிக்கொடுக்கவும் விரும்பக்கூடியவர் 😍

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад +1

      நன்றி நன்றி

  • @megsansai7760
    @megsansai7760 Год назад +25

    Please listen to him dont interrupt mam... He is so informative and explaining beautifully...

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 Год назад +147

    பிளாஸ்டிக் இல்லாத காலமே பிரமாதமான காலம்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 6 месяцев назад +5

    அருமை தெரியாமல் பழைய விலைக்கு போட்டு விடுகிறோம். இப்போது அதை நினைத்தால் வேதனை. தேங்காய் துருவி சூப்பர். சந்திர சூரியன் விளக்கு நான் பத்திரமா வச்சுருக்கேன்.

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 7 месяцев назад +2

    சகோதரரே உங்களிடம் உள்ள பழமையான பொருட்களின் அழகை விட அதற்கு நீங்கள் தரும் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் ஒரே குறை பொருட்களை காண்பிக்கும் போதே அதன் தோராய விலை கூறினால் உபயோகமாக இருந்திருக்கும்

  • @samanmalathi586
    @samanmalathi586 Год назад +21

    இங்கு காட்டபடும் பொருள் அனைத்தும் எங்கள் வீட்டில் இருந்தவை

  • @KathyayaniBhuvendran-ui5mq
    @KathyayaniBhuvendran-ui5mq 7 месяцев назад +1

    Super sister really very nice video my eyes enjoyed it very much 🎉🎉🎉..

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 2 месяца назад +1

    உபயோகமான தகவல்கள் அருமை அருமை அருமை 🎉

  • @prathibanaveenkumar9340
    @prathibanaveenkumar9340 Год назад +9

    Nice explanation. Happy to see the antiques.

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 Год назад +12

    இளசுகளுக்கு இது வியப்பு
    என்போன்றோருக்கு இவை எல்லாம் தொலைந்து போனதே என்ற ஏக்கம்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +2

      மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @kalimuthumathivanan4368
      @kalimuthumathivanan4368 Год назад +1

      @@NandhiniVibes மிக நன்றி

  • @sudhapriyatham8540
    @sudhapriyatham8540 Год назад +3

    Hi mam 🙏👌👌👌👌👌👌⭐⭐⭐⭐⭐⭐ super mam ,more such videos will help public knowledge 🎉🎉🎉 he should be rewarded super Explaination, Excellent person he is ,put this video Again and again

  • @sharmi0810
    @sharmi0810 Год назад +22

    Wow! What a collection😮😮 it is indeed pleasing to watch these antique pieces and to listen to the explanation. And we have some of these in our home. My mother has this habit of preserving what my paati had used in the 1900's. We still use her பாக்குவெட்டி, லாந்தர் and that lamp with a long chain. We have our kuladeivam kovil in Paati's ancestral home. She had used this lamp and we still use it. We call it தூண்டாமணி விளக்கு. And another piece is the elephant (small one) it was placed in Paati's dressing table mirror and now we have it in our showcase. We also have that suitcase like thing made of iron. I'm really amazed that there's a shop for these pieces. It's a wonderful experience watching this video❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +2

      So sweet of u ma. So happy to know about paatti. My namaskarams to paatti. In our ancestor House also we had lot of this collections and some of these things I had seen in my childhood time. Now a days youngsters are showing much interest to preserve this collections that makes me happy. Thanks for such a wonderful sharing of ur memories thanks a lot ma 😍

    • @sharmi0810
      @sharmi0810 Год назад +2

      @@NandhiniVibes it's my pleasure. I recalled those memories of Paati while watching this video

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI Год назад +2

      Super super Thanks madam

  • @venkataganapathyg2496
    @venkataganapathyg2496 Год назад +7

    நல்ல ஞாபகமான பொருள்
    மிக்க நன்றி

  • @shyama41
    @shyama41 Год назад +2

    Very nice video with lots of amazing information

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад +8

    Very good vlog. Remember my old life

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Год назад +19

    கடைக்காரர் அழகா பேசறார்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +3

      உண்மைதான் சிறப்பான பொருட்களுக்கான தெளிவான பயன்பாட்டு விளக்கங்கள் தந்தார்

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад

      நன்றி

  • @jothichetty5964
    @jothichetty5964 Год назад +2

    Great , thank you.

  • @sumathimuthu78
    @sumathimuthu78 5 месяцев назад

    Amazing !

  • @kumaraniniyan1673
    @kumaraniniyan1673 11 месяцев назад +2

    Super Thanks🙏🙏🙏

  • @kanthimathishanmugam5
    @kanthimathishanmugam5 Год назад +3

    Wow most of the things I saw in my house. Coffee powder grinding machine is beautiful. Daily morning we powder the coffee seeds. Then my mom made coffee.I need coffee machine.
    .

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Год назад +3

    பயனான தகவல்
    மிகநன்றி

  • @navneetaatchuthakumar299
    @navneetaatchuthakumar299 21 день назад

    Very nice 👌 video sister ..I n my eyes 👀 enjoyed

  • @sigappiv380
    @sigappiv380 11 месяцев назад +5

    Non plastic world. Feeling proud

  • @michaelrajan388
    @michaelrajan388 3 месяца назад +1

    அருமையான தகவல் தோழி நன்றி

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 3 месяца назад

    Arumaiyana. Aathikalathtu. Porul. Enakku. Romba. Pudikkum. Nan. Varen. Vanka. Vilasam. Sollunka

  • @vidhyarajendran2263
    @vidhyarajendran2263 Год назад +2

    I appreciated this shop and you . Super and beautiful....

  • @soullandmusic8285
    @soullandmusic8285 7 месяцев назад +2

    Wowwwwww wonderful to watch the antiques, lovely , do a vlog about rai adukku pls

  • @sivakandasamysankaralingam3259
    @sivakandasamysankaralingam3259 7 месяцев назад +1

    Super

  • @karaikudichettinadumaniant7146
    @karaikudichettinadumaniant7146 Год назад +5

    Thanks madam 🙏🙏🙏🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +1

      Thanks for ur Cooperation and the detailed explanation to make this video thanks 🙏

  • @himabindhulakshmanan3018
    @himabindhulakshmanan3018 Год назад +6

    Excellent video! I would like to see more and more....please do more videos of these unique items.... Appreciate your work Nandini Mam....

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Thank you so much definitely will give more videos in future 🙏

    • @veerakumar8632
      @veerakumar8632 Год назад +4

      விலையை சொல்லி விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 11 месяцев назад

      நன்றி நன்றி

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +6

    Good information on antiques vessels and kitchens items plz cover kombakonam bronze vessels shops as well kitchens needs greetings from banglore😊.

  • @jeyaranikaniyappan2734
    @jeyaranikaniyappan2734 10 месяцев назад +1

    Suppppppper Alzhgu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathiramanathan9241
    @sumathiramanathan9241 Месяц назад

    Bro ural ilakkai kidaikkuma pls riplyme

  • @s.kumaran6767
    @s.kumaran6767 Год назад +6

    Super video ma.old is gold ma.sonna words I'll a.thanks to my Amma.

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பொருட்கள்......ரசித்தேன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @VinothKumar-db2jw
    @VinothKumar-db2jw Год назад +6

    super amma🥰🥰🥰😍

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Год назад +8

    Great old memeries...remembering our grandmas house in salem...those golden days 👌

  • @padmajaravilisetty4593
    @padmajaravilisetty4593 Год назад +4

    Very interesting info. Please do share information on Rail Adukku Paathiram and also ICMIC cooker. Thanks very much, in advance😂

  • @karaikudichettinadumaniant7146
    @karaikudichettinadumaniant7146 Год назад +4

    Thanks madam

  • @saveethasampath9698
    @saveethasampath9698 Год назад +6

    Rate mention pana nalla irukum

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад +5

    உங்களது வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது & பயனுள்ளதாகவும் இருக்கிறது.

  • @vigumasri1906
    @vigumasri1906 11 месяцев назад +2

    very nice always old is gold 👌👍
    coconut grater if there pls tell me cost pls

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 месяцев назад

      +91 81485 39101 Manikandan contact this number for more detail

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Год назад +2

    Super sister 👌👌👏👏

  • @senthilkumarrethinasamy8258
    @senthilkumarrethinasamy8258 Год назад +2

    சிறப்பு 👏👏👏👌👌

  • @Ramamurthy-bg5sn
    @Ramamurthy-bg5sn Год назад +3

    Vazhga Valamutan sir

  • @pushparamesh9040
    @pushparamesh9040 Год назад +2

    Nalla visiyem nandri

  • @chitrag1775
    @chitrag1775 Год назад +2

    Very nice to see

  • @saiprem6497
    @saiprem6497 Год назад +2

    Akka sammm.super very useful tips kumbakonam said pakam vakga

  • @rathnagovindarajan7022
    @rathnagovindarajan7022 2 месяца назад

    Enakku kettle vendum. Eppadi vanguvathu.

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 Год назад +1

    Palankulli kaatti supar,,enagu venum

  • @arunaabi2205
    @arunaabi2205 11 месяцев назад +3

    Wow superrr

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 10 месяцев назад +1

    Nice recipe

  • @premasivaram8226
    @premasivaram8226 11 месяцев назад +3

    Old is gold!

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தோழி

  • @jesinthababu6425
    @jesinthababu6425 11 месяцев назад +2

    Antha Amma voice karadu murada irruku konjam soft a pesalam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 месяцев назад

      Ennoda birth natural voice nga kashtama iruntha sorry

  • @souchan6974
    @souchan6974 9 месяцев назад +2

    எங்க ஊ ர் அம்மா காரைக்குடி நானும் யூ டி யூ ப் ஆரம்பிக் க லா ம் போலஆசை யா க உள்ளது 🙏🏻🥰💜

  • @ushamani1048
    @ushamani1048 Год назад +3

    Kadai engulladu.neril vandu parthy vanga vendum

  • @sairamsindhu9981
    @sairamsindhu9981 Год назад +6

    Super collection sis

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +1

      Yes ma ❤️

    • @kannatha548
      @kannatha548 Год назад +1

      ​@@NandhiniVibes அம்மா வசந்த நவராத்திரி வருது ஓன்பது நாள் ஓரே தெய்வம் பரமேஸ்வரி வகை எந்த தெய்வத்தை ஓன்பது நாள் ஓரு தெய்வம் மட்டும் தான் பூஜை செய்யனும்

    • @kannatha548
      @kannatha548 Год назад +1

      லலிதா பரமேஸ்வரி வாழை பரமேஸ்வரி (எ) பாலா கன்னிகாபரமேஸ்வரி காளிகாபரமேஸ்வரி ஓரு தெய்வத்தை கும்பிடனும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +1

      @@kannatha548 வசந்த நவராத்திரி 22 மார்ச் தொடங்குகிறது நான் நவதுர்க்கை பூஜை செய்ய இருக்கிறேன் நன்றி

  • @prabhap4389
    @prabhap4389 Год назад +2

    💖👌

  • @zahirhussains5816
    @zahirhussains5816 Год назад +2

    Excellent mam

  • @chitrasomsundaramchitra-nq8tk
    @chitrasomsundaramchitra-nq8tk 4 месяца назад

    Address for this shop in Karaikudi

  • @kvjnvoiceover2299
    @kvjnvoiceover2299 10 месяцев назад +2

    Excellent video

  • @pandijothi98
    @pandijothi98 6 месяцев назад +3

    Yenga ooru karaikudi

  • @PositiveVibesOnly51
    @PositiveVibesOnly51 11 месяцев назад +3

    If you’re a vlogger, you should allow him to speak. So that everyone know exactly what is about.
    You need to change

    • @NandhiniVibes
      @NandhiniVibes  11 месяцев назад

      Yes definitely I take ur words and feedback thank you so much 😍

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +3

    Old is always Gold💐💐💐💐💐

  • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
    @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад +1

    Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi looking Thanks madam

  • @mera7303
    @mera7303 9 месяцев назад +1

    Yes, 100%True

  • @vasudevan1082
    @vasudevan1082 Год назад +2

    Such good super super 💐💐💐🙏🙏🙏how is the rate sis antha bro super solraru

  • @sukumarr1768
    @sukumarr1768 Год назад +2

    Nice video

  • @thambisking36
    @thambisking36 Год назад +2

    Smiling is the beauty of business.

  • @sekarraju5574
    @sekarraju5574 Год назад +2

    Thankachi unga kural pramatam

  • @GAshokGangapuram
    @GAshokGangapuram 11 месяцев назад +1

    Kitne accha hai collection,kaash mein apka language samaj sakthi

  • @rlmk836
    @rlmk836 11 месяцев назад +2

    Thanks

  • @craftinelson
    @craftinelson 7 месяцев назад +1

    super

  • @mythilyramasubramanian3449
    @mythilyramasubramanian3449 Год назад +2

    Price please

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami Год назад +2

    🎉

  • @nasreenbanu7794
    @nasreenbanu7794 7 месяцев назад +2

    Thengai thirugai I used it

  • @rathnagovindarajan7022
    @rathnagovindarajan7022 2 месяца назад

    Enakku address kodunga. Engal veettil intha mathiri kettle irunthathu. Ippuluthu illai. Ahaiyal enakku vendum

  • @yathartam
    @yathartam 8 месяцев назад +1

    Shop owner is well knowledged 🎉🎉🎉

  • @manimalav466
    @manimalav466 8 месяцев назад

    Kilukulam engamaku kuduthurnthanga pathurkom kalainarin irukum

  • @user-fg1jo7gx5q
    @user-fg1jo7gx5q 9 месяцев назад

    Sathum vadikkum wood balagai ullaths thrboothu ullatha

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 месяцев назад

      Koduthirukkara number la check.pannunga

  • @vellaimalargal
    @vellaimalargal 10 месяцев назад +1

    Ithellam price evlo sis?

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 10 месяцев назад +1

    Fish pallanguli how much

  • @vidhyaskitchentastebuds5452
    @vidhyaskitchentastebuds5452 Год назад +2

    Rate of products add panni irudha nalla irudhu irukkum.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      So many products and the rates are changing due to demand so solla mudiyala so sorry shop ku call panni enquire pannunga thanks for the interest

    • @chocothepuppy
      @chocothepuppy 11 месяцев назад

      ​@@NandhiniVibes²¹¹à

  • @ArunaDevi-zr5py
    @ArunaDevi-zr5py 7 месяцев назад +2

    Enga ooru

  • @PushpaDevi-xj1xj
    @PushpaDevi-xj1xj 9 месяцев назад +1

    Nantri

  • @Mct666
    @Mct666 9 месяцев назад +2

    ❤ ❤ ❤

  • @anukrishnan9536
    @anukrishnan9536 9 месяцев назад +1

    Mam, is that thenga thiruval for sale?

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Год назад +10

    🤷செட்டியார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🤷

  • @kashniartistry1080
    @kashniartistry1080 3 месяца назад +1

    Avanga katna pasi basket pattern enga ammachi god photos make panni vachirkanga i have

    • @NandhiniVibes
      @NandhiniVibes  3 месяца назад +1

      Super happya irukku ipdi neenga vachirukkarathu kelvipadarathu 😍🥰

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Год назад +4

    நாங்கள் லந்தார் விளக்கு உபாயேகம் படுத்தி இருக்கிரேம் 👍

  • @sriganeshh
    @sriganeshh Год назад +3

    Just few days back, went to karaikkudi. City has changed quite a lot. நீங்க காரைக்குடியா?

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +3

      இல்லை நான் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம் திருமணத்திற்கு பிறகு 10 வருடங்கள் சிங்கப்பூர் வாழ்க்கை தற்போது சென்னையில் இருக்கிறேன்

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад +1

      காரைக்குடி வந்தவரை வியக்கவைக்கும் ஊர் உணவு, இருப்பிடம் பெரிய விடு பெண்களுக்கு கோட்டையூரான் சேலை வோலிநாட்டு சாமான்கள் கலைப்பொருகள் வீட்டில் வைத்துள்ளார் பாதுகாத்துவைத்து உள்ள காரைக்குடி செட்டிநாடு

  • @jkiruba5203
    @jkiruba5203 Год назад +2

    தேங்கா திருவி அழகு

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад +1

      ஆமாம் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது

  • @gomathirajasekaran5235
    @gomathirajasekaran5235 Год назад +3

    I love karaikudi antiques. Thanks for this video and contact details. Neenga vangina thengai thuruvi rate ennanu solla mudiyuma mam. I like it very much.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Naan thengai thuruvi vangala antha time Vera yaaro book panni vachirunthanga aana description la irukkara number try panni parunga ippo available nu nenaikkaren rate sariya theriyala depends on the size

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад

      நன்றி 🙏

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 7 месяцев назад

    @2.27பாப்பா போட்டோ beautiful is that also 4 sale? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Год назад +1

    பழைய நினைவுகள்

  • @karthikakarthika8924
    @karthikakarthika8924 Год назад +2

    Gooja enna prize akkka

    • @NandhiniVibes
      @NandhiniVibes  Год назад

      Description la irukka number ku ph pannunga sister

  • @madhankumarm1967
    @madhankumarm1967 10 месяцев назад +1

    Part 2 Video venum

    • @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI
      @MANI_ANTIQUES_SHOP_KARAIKUDI 8 месяцев назад

      உங்களது விருப்பம் நிறைவேறட்டும் இறைவன் அருள்ட்டும் நல்ல நாள் நல்ல நேரம்....🙏🙏🙏