250 Years பழைய வீடு | Muthaiyapuram Home Tour | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 май 2021
  • If you want to Help them
    Contact
    Govindha Perumal - 9787748180
    For More Details - tamilnavigation.com
    Google Map - 9°08'03.7"N 78°15'24.3"E
    goo.gl/maps/oMq6T9bwkhj3S5757
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

Комментарии • 968

  • @TamilNavigation
    @TamilNavigation  3 года назад +369

    தூத்துக்குடி மக்களே வணக்கம் 🙏🏽

    • @sweetheartsweetheart7466
      @sweetheartsweetheart7466 3 года назад +11

      I am Madurai ❤️

    • @chivani9230
      @chivani9230 3 года назад +2

      Hai karna

    • @AraviMotovlogs
      @AraviMotovlogs 3 года назад +7

      Hi bro nanum muthiyapuradhula dha ierukkea
      Nan unkal subscriber bro nan youtube channel aarambikkea nnenkalum oru karanam
      Unkkea videos la super bro all the best for ur future 👍

    • @maniharnihaha9334
      @maniharnihaha9334 3 года назад +3

      Varuga varuga ena varaverkiren en oor thoothukudiku

    • @parasuram5660
      @parasuram5660 3 года назад +3

      உங்க போன் நெம்பர் சொல்லுங்க

  • @srimathyviswanathan2721
    @srimathyviswanathan2721 3 года назад +185

    நிஜமாவே கர்ணா நீங்க ரொம்ப லக்கி எல்லாராலையும் இந்த மாதிரி வீடுகளையும் அபூர்வமான இடங்களையும் நேர்ல போய் பாக்க முடியாதுல்ல...

    • @vishwapriya8420
      @vishwapriya8420 3 года назад

      Indha 3yrs back Vera RUclips channel ah na pathruka.. salute for first who took that step to explore all the old kindoms and traditional houses and shared to us.. salute to karna who adviced thatha to take care of chuvadis and picked some bonds and asked seriously to take care of bonds ..

  • @aravinthkumar7794
    @aravinthkumar7794 3 года назад +410

    அந்த ஓலைச்சுவடிகளை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்

    • @abnuk5294
      @abnuk5294 3 года назад +6

      Yes kandipa pathukka vendiyathu

    • @arjung1585
      @arjung1585 3 года назад +10

      Please take photos and digitize that. I can contribute to digitize that.

    • @sivamalarrajkumarmalar7147
      @sivamalarrajkumarmalar7147 3 года назад +15

      ஒலை சுவடி மற்றும் பத்திரங்கள் திருடு போக வாய்ப்புள்ளது. சரியான பாதுகாப்பு செய்து அரசிடம் ஒப்படைக்கவும். வரலாறு பாதுகாக்கப்படும்.

    • @viswanathanjayaram5942
      @viswanathanjayaram5942 3 года назад +27

      அது அரசிடம் ஒப்படைத்தால் இங்கு உள்ள திராவிட திருடர்கள் அதை சொந்தம் கொண்டாடி கழக கண்மணிகள் மேல் பினாமியாக எழுதப்படும்.

    • @arjung1585
      @arjung1585 3 года назад +2

      Yarenum indrey adhai oadhukakka vendum... Tamil navigation should not exposue these secrets to open world.. next time save it.... Don't disclose important information and make it vulnerable

  • @AKR_532
    @AKR_532 3 года назад +307

    மரக்கா,மெட்டி போடும் முக்காலி,குழந்தைகளுக்கான மர ஊஞ்சல்,சுண்ணாம்பு காரவீடு, இவற்றையெல்லாம் அனுபவித்த கடைசி சமூகம் 90's கிட்ஸ் மட்டுமே🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sagittarius9836
      @sagittarius9836 3 года назад +2

      😥😥

    • @ayeshashahnaz8117
      @ayeshashahnaz8117 3 года назад +1

      உண்மை

    • @suryacj2478
      @suryacj2478 3 года назад +5

      Chumma yenathaiyachu solla kuda thu nii enna anubavichiruka kjm sollu..

    • @AKR_532
      @AKR_532 3 года назад +1

      @@suryacj2478 உங்க அம்மாவ😂😂😂😂😂😂

    • @arunvpr5729
      @arunvpr5729 2 года назад

      நிச்சயமாக நண்பா.

  • @dhanpani2244
    @dhanpani2244 3 года назад +40

    தம்பி, மூத்தோரை மேல் அமர்த்தி நீ கீழ் அமர்ந்து விவரம் கேட்டது மனதுக்கு பிடித்துதிருந்தது மேலும் கலப்பில்லா தமிழ் கேட்க இனிப்பாயிருந்தது, வாழ்க வளமுடன்

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +331

    தம்பி கர்ணா...அந்த தாத்தா சார் என கூப்பிடுகிறார் அதை நீ அவரிடம் சொல்லி தவிர்த்து இருக்கலாம்...என எனக்கு தோன்றியது...தவறு இருந்தா மன்னிக்கவும்

    • @jeyaprathac9857
      @jeyaprathac9857 3 года назад +45

      பெரியவர்களின் பண்பே கபடமில்லாத குழந்தை உள்ளம் தான்.
      சிறியவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க தயங்க மாட்டார்கள்.

    • @BalaMurugan-yv5ye
      @BalaMurugan-yv5ye 3 года назад +13

      Ahama bro enaku thonichu

    • @parveenparveen7482
      @parveenparveen7482 3 года назад +11

      Nanum athai thaan ninathen.periya manusan antha thatha kaatitar . great thatha😘

    • @safetronics599
      @safetronics599 3 года назад +4

      Avarai porutha varai Karna oru athihari Pol thonti irukalam otherwise oru media person enbathal Pala aaira kanakanor parka koodum enbathal appadi solli irukalam
      Entu ninaikuren nanri

    • @newworld1959
      @newworld1959 3 года назад +10

      தாத்தா கொடுக்கிற மரியாதை இந்த காலத்து மகன்கள் அப்பா !அம்மாக்களுக்கு. கொடுக்கவில்லையே !அது வருத்தமாக இருக்கிறது.

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 3 года назад +112

    பாட்டி அம்மா “உன்னல ஒரு வழி பிறக்கட்டும்“ என்றார் …. உங்கள் உதவியுடன் அதிக மக்கள் உதவுவார்கள் என்பது உறுதி…. 🙏🏻 Editing is improving 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 day by day ..

  • @jayanfitness894
    @jayanfitness894 3 года назад +28

    கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது அம்மாவின் பேச்சு.அருமையான பதிவு

  • @venkatbabu928
    @venkatbabu928 3 года назад +24

    2500வருடம்3000வருடம் வரலாறு என்று கூறியுள்ளார் ஆண்டு ஆனால் இந்த காணொளி மிக அருகில் உள்ள 250ஆண்டு வரலாறு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி திரு கர்ணா

  • @TamilTemples
    @TamilTemples 3 года назад +25

    இந்த வீடு மற்றும் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியமான கடமை❤️🙏

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 года назад +80

    எங்க வீடும் காரவீடுதான் 5 தலைமுறைக்குமேல் வாழ்ந்துவருகிறோம் இதைவிட பெரிது

  • @gomathipandi2977
    @gomathipandi2977 3 года назад +81

    தம்பி கர்ணா நான் வேம்பார் பொண்ணு. எனக்கு முத்தையாபுரம் கிராமத்தில் இப்படி அரண்மனை இருப்பது நீங்கள் சொல்லிச்தான் தெரியும்... மிக்க நன்றி... அந்த ஒலைச்சுவடி, பத்திரங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்..

  • @vigneshk9063
    @vigneshk9063 3 года назад +32

    தோழர் தயவுசெய்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறைக்கு இந்த சுவடிகள் பற்றி தெரிவியுங்கள்..சீக்கிரம் அச்சேற்ற வழிவகை செய்யுங்கள்..
    இதுகுறித்து ஆர்வமுள்ள உள்ளூர் நண்பர்களின் உதவியோடு செய்யுங்கள்..
    படித்த பிறகு என்ன அதில் உள்ளது என்பதையும் காணொளியாக பதிவேற்றுங்கள்... எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்..
    நன்றி

    • @ManiMani-bd9so
      @ManiMani-bd9so 2 года назад +1

      கர்ணா சொல்ல வார்த்தையே வரல ரெம்ப ஆச்சர்யமா இருக்கு ஓலைச்சுவடில என்ன இருக்குனு படிச்சு அவருக்காவது சொல்லி இருக்கலாம்

    • @sairaji2520
      @sairaji2520 Месяц назад

      Ama

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 года назад +213

    இந்த அரண்மனையை பழமை மாறாமல் புது பித்து விடுகள் அய்யா
    இன்னும் சிறப்பாக இருக்கும் ❤️🔥

    • @SivaKumar-gs5mb
      @SivaKumar-gs5mb 3 года назад +5

      அவங்களிடம் வசதி இல்லைங்க..

    • @surendrans22
      @surendrans22 3 года назад +2

      2 crore kita selavu agum. Wood Varnish adika matumae 80lakh agum

    • @gowthams6809
      @gowthams6809 3 года назад +1

      100 years old house na government help pannuvanga

    • @alagappansockalingam4582
      @alagappansockalingam4582 2 года назад +1

      துட்டு மணி காசு பணம்?

    • @Darthvader00
      @Darthvader00 2 года назад +1

      Kaasu avangaluku nee gpay la anuppi vidu

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq 3 года назад +163

    அந்த ஓலைசுவடிகளை பாதுகாக்கவேண்டும்

    • @maddyaskar
      @maddyaskar 2 года назад

      Saringa sir panniruvom!

  • @niveda2257
    @niveda2257 3 года назад +68

    இந்த வீட்டைப் பற்றி தொல்லியல் துறையிடம் அறிவிக்கவும். அவர்கள் அந்த ஓலைச்சுவடிகள் அழிவதற்கு முன் பல அறிய தகவல்கள் அறிய உதவுவார்கள் ..Great explorations very inspiring 😍

    • @papayafruit5703
      @papayafruit5703 3 года назад +3

      Thamizh thatha collections are in kala kshetra . Can be handed over there or since he ( thamizh thatha ) happens to be “vantheri” will the present DMK , DK Seema etc allow ?
      Thamizh thatha - The person who brought to limelight the Tamil culture .

    • @cheraninfra108
      @cheraninfra108 3 года назад +1

      It may their property documents ...

  • @themasktamil2322
    @themasktamil2322 3 года назад +74

    அனைத்து பொருள்களையும் பழைய பெயர்களை வைத்து அழைக்கிறார் எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @jokerboys3287
    @jokerboys3287 3 года назад +114

    இந்த வீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் நண்பா.. தமிழக அரசு உதவியுடன்..🙏🙏🙏

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 года назад +6

      Athuvum intha MKS talamaiyin mulamaga irinthal oru senggalum minjathe

    • @jiyali
      @jiyali 3 года назад +6

      Andha nimmathiya vazhuthuchu paw. Velicham potu katitu phone number vera. Andhamma va mirati ezhithi vaangiduvanuga 😡😡😡😡

    • @amway5652
      @amway5652 3 года назад

      @@krishnankrishnan1250 😊😊😊😊😊 👌

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 года назад +1

      தத்தி திருட்டு ஸ்டாலினா😂

    • @Kuttikaruppu4895
      @Kuttikaruppu4895 3 года назад

      உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள். கூடிய விரைவில் நடக்கும்

  • @prithivsai9175
    @prithivsai9175 3 года назад +73

    It hurts that you don’t get enough recognition for your hard work..... unwanted stuffs in trending list😭😭

    • @amway5652
      @amway5652 3 года назад +6

      Makkalidam Vizhipunarvu illai , Cinemaa, TV serials , Nadigan ,nadigaiyarin youtube channelgalilum moozhgi kidakkindranar .

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 3 года назад +16

    தேவர் ஐயா தங்கிய வீடா 🙏
    கோவிலுக்கு சமம்

    • @Darthvader00
      @Darthvader00 2 года назад +1

      தேவர் ஐயா குசு விட்டா மணக்குமா?

  • @ANOOPKMADHAVAN
    @ANOOPKMADHAVAN 3 года назад +77

    Dear. brother , I Cant talk Tamil.
    But l can understand Tamil.
    Almost every month I come to
    Palani .l love Tamil people , tradition
    Customs, food etc ... Brother you are
    typical Tamil payyan. I like. You and your performance. Thank you for your
    effort and every new videos
    👍👍👍

  • @krishmadhavan6226
    @krishmadhavan6226 3 года назад +40

    Hats off to that old man he is calling u as sir..age aanalum mariyadhai therindha makkal.old is gold always... Ur video is awesome karna this house resembles my 80s home in thanjai

  • @nishagandhi6177
    @nishagandhi6177 3 года назад +46

    10:56 drone shot la kuda vae ..white headed bald eagle flying along with drone wow.....awesome.....

    • @makkale-7466
      @makkale-7466 3 года назад +2

      Ssssss♥

    • @heerthirajah1661
      @heerthirajah1661 3 года назад +2

      Ee that's editing

    • @TamilNavigation
      @TamilNavigation  3 года назад +14

      😂 Atu Real tan pa..
      🦅 vantatu enaku pakkunu akirchu drone ottum potu

    • @makkale-7466
      @makkale-7466 3 года назад +1

      @@TamilNavigation 😁😂😂😂😂😂😂 but Bro Vera level bro that moment 😍😍😍😍😍😍😍

    • @makkale-7466
      @makkale-7466 3 года назад +5

      @@TamilNavigation bro அது ஓகே அந்த கழுகு கத்துசல்ல அது உண்மையா illa sound effect கொடுத்தீங்களா ?

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 года назад +15

    கண்டிப்பாக ஒரு வழி பிறக்கும் ஆத்தா.
    இது பொக்கிஷம் இதை பாதுகாக்க வேண்டும் 🙏🏾

  • @pillai597
    @pillai597 3 года назад +89

    வீட்ல பத்திரங்களை இப்படி போட்டு கவனிக்காமல் இருக்கிறாங்களே கர்ணா அதை பாதுகாகக்க விபரம் சொல்லி கொடுங்க

    • @pkanniyappan
      @pkanniyappan 3 года назад +5

      இதுவரை எத்தனை பத்திரங்கள், சொத்து குறித்தான ஓலைச்சுவடிகள் களவாடப்பட்டு, அதிலுள்ள சொத்துக்களை யார் முறைகேடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ, ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.! அந்தப் பாட்டியும், மகனும் இப்படி வெள்ளந்தியாக இருக்கிறார்களே! படக்கூடாதவர்கள் கண்ணில் இந்த வீடு பட்டுவிட்டால், போலிப்பத்திரம் மூலம் அவர்கள் கைக்கு மாறி விடும். அவர் சொன்னது போல, இன்னிக்கு இந்த வீட்டை இப்படிப் பெரிய கல், தேக்குத் தூண்கள் வேலைப்பாடுகளோடு கட்டுவதற்கு கை தேர்ந்த ஆச்சாரிகள் இல்லை!

    • @periyanayagam6117
      @periyanayagam6117 3 года назад

      சஃஞ

    • @irfansarmy1785
      @irfansarmy1785 3 года назад

      ruclips.net/channel/UCzNuSZjIKTZuEbMF5335jQg

  • @dinud71
    @dinud71 3 года назад +66

    வாழ்ந்து கெட்ட குடும்பம் ன்னா இதான்.. ரொம்ப பாவம்

    • @cheraninfra108
      @cheraninfra108 3 года назад +1

      உன்மை வருத்தமாக உள்ளது...

    • @aniraji604
      @aniraji604 3 года назад

      🤔Yenga apti solringa... Nallavithama solringa la Ila🤔🤔🤔🤔

  • @AKR_532
    @AKR_532 3 года назад +51

    திரு கர்ணா அவர்களே இதை விட பழமையான வீடுகளும் தமிழ்நாட்டில் உள்ளது

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 3 года назад +34

    எவ்வளவு மிகப்பெரிய பண்பாட்டையும் நாகரித்தையும் கட்டிட கலை நுணுக்கங்களையும் பேணிகாத்த நாம், இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு Free Fire,PUBG விளையாடிக்கொண்டும், Tik tok செய்து கொண்டும் அதை Generation developmentன்னு வேற சொல்லி பீற்றிக்கொள்கிறோம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கின்றது கர்ணா...

    • @papayafruit5703
      @papayafruit5703 3 года назад +1

      True! We are all one . That the DMK DK, thirumurugan Gandhi, thirumavalavan type of people are trying to destroy by separating us and they are kooki padai of proselytizing religion .

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 3 года назад +1

      @@papayafruit5703 தமிழ்ல பேசிகிட்டிருக்கிற சேனல்ல வந்து இங்கிலீஷ் பேசுறீங்க...தமிழ்ல சொல்லுங்க...

    • @papayafruit5703
      @papayafruit5703 3 года назад +2

      @@sathishtrichy2408 this is what these weird politicians could make . What’s wrong writing in English?

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 3 года назад

      என்னோட கருத்துக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்...புரியிற மாதிரி சொல்லுங்க...

    • @amway5652
      @amway5652 3 года назад +1

      @@papayafruit5703 Very Very True , but please write your comment in tamil , everybody can understand .

  • @suthakarsuthakar2486
    @suthakarsuthakar2486 3 года назад +162

    அப்பாடி கர்ணா வந்தாச்சி👌👏👍👑💛💛💛💛

  • @originality1985
    @originality1985 3 года назад +21

    நண்பா உன்னுடைய அத்தனை முயற்சிகளும் அருமை அருமை ❤️❤️❤️❤️❤️

  • @srinivasan9992
    @srinivasan9992 2 года назад +4

    முத்தையாபுரம் அம்பலம் ஒவுரெட்டியார். சாரதா அம்மாவின் வீடு வீடியோ காட்சிகள் எடுத்ததுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே 🙏

  • @rubabu
    @rubabu 3 года назад +54

    suggest that archeology, civil & architecture college students can visit this house and help in archiving the documents and make drawings of the house as a college course assignment/project

  • @vengatvengat3618
    @vengatvengat3618 3 года назад +48

    அருமை நண்பரே விலை மதிக்க முடியாத ஓலை சுவடிகள் தமிழன் இப்படி தான் அழித்தார்கள்

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 3 года назад +10

      அவர்கள் அதை அழிக்கவில்லை...அதை பற்றி தெரியாமலும் பெரிதாக படிப்பறிவு இல்லாமலும் அதை பெட்டியில் போட்டு வைத்திருக்கின்றனர்...

    • @kuttyvishnu192
      @kuttyvishnu192 3 года назад +1

      @@sathishtrichy2408 its correct...brithsh karan vanthathuku apram tha...namma nammaloda histroy paththi therunjukanumnu aaruvam vanthu irukku

    • @gnanigaurdian399
      @gnanigaurdian399 3 года назад

      We have to try to save that house. Everybody, please try to put some money aside and protect that structure. Especially the Tamil Ohlaysuvaadoo. It holds secrets, and now it's kept in a box, and it is weathering away.

  • @angelp5151
    @angelp5151 2 года назад +15

    Big salute to the Mason ,carpenter and those who worked to build this house

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 3 года назад +13

    You have improved a lot Karuna,the cameraman also play a big role in your vlog journey.You brought us the best part of Tamils history and cultures.

  • @kumarasamys782
    @kumarasamys782 2 года назад +1

    கிராமப்புறவாசிகளின் அன்பு கலந்த பேச்சு மனதை நெகிழ வைத்தது. உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துகள், நன்றி.

  • @raj____honest4323
    @raj____honest4323 2 года назад +4

    அனைத்து சமூகத்தினரின் நன்மதிப்பைப் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் இந்த வையகம் உள்ளவரையிலும் நீடித்து நிலைக்கட்டும் 🙏🏻

  • @karthikraja5382
    @karthikraja5382 3 года назад +8

    பெங்களூர் டெல்லியில் இருந்து எங்க ஊருக்கு ஆராய்ச்சி பண்ண வந்திருக்காங்க மிக அருமையான அரண்மனை

  • @Lokesh-ej5uq
    @Lokesh-ej5uq 3 года назад +40

    இது போல் நுற்றுக்கணக்கான வீடுகள் எங்கள் செட்டிநாட்டுபகுதியில் உண்டு

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад +7

    அருமை கர்ணா!!! இப்படியும் ஒரு பதிவு...எதிர்ப்பார்க்கவே இல்லை! நன்று!

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +1

    நீங்கள் ஒரு நல்ல பதிவினை வெளியிட்டூள்ளீர்கள். நன்றி.! இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள் பல ஊர்களிலும் உள்ளன என பல் வேறு பதிவுகள் வருகின்றன. குறிப்பாக காரைக்குடி வீடுகள் ( அரண்மனைகள்) இவைகளைப் காண்பதே உங்களைப் போன்றோர் இடும் பதிவுகளால் மட்டுமே! இந்த ஊர்களுக்கெல்லாம் நான் அலுவலகப் பணிகளுக்காகப் பல முறை வந்திருந்தாலும் யாராவது சொன்னாலும் பார்க்க நேரம் அனுமதிக்கவில்லை. ஆரணிக்கு அருகில் ஒரு வீடு சிதிலமடைந்து 1980 ல் பார்த்துள்ளேன். எஸ்.வி. நகரம் என நினைவு.. இப்பொழுது அநேகமாக முழுவதும் மண் தரையாக மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்கின்ற கருத்து வீடுகளைப் பராமரிக்க சிரமப் படுவதை தெரிந்து கொள்ள முடிகின்றது. சரியான வருமானம் இல்லாமை, பூர்விக சொத்துக்கள் என்ன? எங்கே? எவ்வளவு உள்ளன என்ற விபரங்கள் தெரியாதவர்களாகவும் உள்ளனர். வருமானம் இருந்தாலும் இது போன்ற வீடுகளின் பராமரிப்புச் செலவு கட்டுப்படிஆகுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன .இது மிகவும் கவலையைத் தருகின்றது. அரசாங்கம் எடுத்தாலும் பராமரிக்க முடியுமா? என்பது கேள்விகுறியதே! வருமானம் இல்லாமல் எப்படி? யார் பராமரிப்பது? உள் கிராமங்களில் உள்ளதால் ஏதும் நிகழ்ச்சிகள் நடத்தி வாடகை வசூலிக்கும் வாய்ப்பும் இல்லை. குடும்பச் சொத்தாக உள்ளதால் ,பரம்பரை பெருமையைக் காப்பாற்றும் முயற்சியாவது தெரிகின்றது. பல ஊர்களில் கோவில்களும் இவ்வாறே அழிந்து வருகின்றன என்பதையும் அனைவரும் அறிவோம்.அறிவார்ந்த சமூகம் எனப் பெருமை பேசும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள நல்லவர்கள் இதைப் பற்றி கருத்தாக்கம் உருவாக்கி இது போன்ற பழமை வாய்ந்த வீடுகள், கோவில்களை இனம் கண்டு அவைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டு செல்வது என நடவடிக்கை எடுக்க வேண்டும். ( இந்த பதிவினை எத்தனை படிப்பார்களோ ? என்பதே சந்தேகம். நீங்களாவது படிப்பீர்கள் என தெரிவித்துள்ளேன்.)
    நன்றி. பரிமளசெல்வன். புதுச்சேரி.

  • @SometoSome1
    @SometoSome1 3 года назад +27

    என்னடா நம்ம மக்கள் இவ்வளவு அலட்சியம இருக்கிறாங்க.

    • @amway5652
      @amway5652 3 года назад

      Avargal veliyulagam theriyaadha vellandhi makkal , Padipparivum kidaiyaadhu .Nandraaga vaazhndhavargal ippodhu , paraamarpirke varumaanam illai yendru Sollum nilaiyil ulladhu varuthamalikiradhu .

  • @vadivubalaji8493
    @vadivubalaji8493 3 года назад +3

    தமிழன் கட்டிடக்கலை மிக அருமை.இது போன்ற உங்கள் பயணம் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @thamizhnagu57
    @thamizhnagu57 3 года назад +6

    இப்படி ஒரு வீடு.....இது பாதுகாத்து நம் கட்டமைப்புக்கு ஒரு சான்றாக அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்....pls save this House 🏡

  • @tpplayboy317
    @tpplayboy317 3 года назад +3

    ஆச்சிக்கு வயசு 80ஆ ஆச்சரியமாக இருக்கிறது இனிமேல் வருகிற தலைமுறையினர் இவரைப் போலவே ஆரோக்கியமாக வாழவேண்டும் 🙏

  • @user-od6ob7gm1j
    @user-od6ob7gm1j 3 года назад +6

    அருமையான வீடு அண்ணா🤩 தெடர்ந்து இது போல் கொணொலிகளை பதிவேற்றுங்கள் அண்ணா🙏❤️

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 года назад +2

    உண்மையில் கருணாவின் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். காணொளியில் பார்த்த அந்த வீடு பிரமிப்பாக உள்ளது. அந்த காலத்தில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு பெயரும் புகழுடன் வாழ்ந்திருப்பார்கள்! நினைக்கவே பிரமிப்பாக உள்ளது. காலம்-காலக்கடவுள் கருணை காட்ட வேண்டும்.

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +1

    அந்த ஓலைச்சுவடிகள் எல்லாம் ஏதோ முக்கியமான தகவல்கள் இருக்க வாய்ப்பு இருக்கு.....❤️ ❤️ 🙏

  • @sowjanyakrishnadesikan6165
    @sowjanyakrishnadesikan6165 3 года назад +17

    எங்க தாத்தா வீடு (மண் வீடு) 500 வருடம் பழமையானது னு சொல்றாங்க😱...

    • @Pandi.R1989
      @Pandi.R1989 2 года назад

      ஓலே ஓலே oleya

  • @joshuakarthik1391
    @joshuakarthik1391 3 года назад +7

    young generation must watch and learn our legacy ...hats off brother

  • @puwanapuwana6412
    @puwanapuwana6412 2 года назад +2

    தம்பி கருணா!!! ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இவர்களிடம் வைத்திருக்கும் ( பூமி பத்திரங்களையும், தமிழில் எழுதப்பட்ட ஏடுகள் மற்றும் முக்கியமான பொருட்களையும் எவரிடமும் குறிப்பாக அரசாங்கத்திடம் தயவுசெய்து கொடுக்கவேண்டாம். அவர்களுக்கு உங்களால் இயலுமான பாதுகாப்பு உதவியை செய்துகொடுங்கள். அரசாங்க மக்கள் திருடனுகள். நன்றிகள் கருணா

  • @sargunamthru3300
    @sargunamthru3300 2 года назад +2

    #தேசியத்தலைவர் #தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து சென்ற அரண்மனை 🙏🏼🙏🏼😍😍🔥🔥👏🏽👏🏽👌👌🕉🕉🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🙏🏼🙏🏼அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @sathyayork
    @sathyayork 2 года назад +3

    Man you are doing amazing service to our identity...hope you live long and make a lot of these videos. Just like those abandoned palm scripts, you are recording history. Only difference, it will be a visual evidence and future generations will understand.

  • @donzami
    @donzami 2 года назад +11

    Beautiful house. Very nostalgic. Keep up the good work. In USA, houses that are 80-100 years old are considered vintage and are maintained like a museum with an entry fee. In comparison, such houses are gems. There is so much to learn from our ancestors and their lifestyle.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 3 года назад +2

    மிகவும் அருமையான அரண்மனை.ஓலைச்சுவடி பத்திரங்கள் பாதுகாக்க பட வேண்டியவை.தொல்லியல் துறையிடம் காண்பித்தால் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்

  • @ayeshashahnaz8117
    @ayeshashahnaz8117 3 года назад +2

    இவ்வளவு பெரிய,அழகான அரண்மனை,ஓலைச்சுவடிகள் பொக்கிஷங்கள்.

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 года назад +15

    பொக்கிஷம் ❤

  • @rouis
    @rouis 3 года назад +19

    Very sad when he said he didn't have money to preserve the palace

    • @drodro7672
      @drodro7672 Год назад

      This is unfortunately the reality of many ancient houses or heritage properties owner. In some country, and even in some parts of India, they will allocate some funds, help, or survey of these buildings. But in Tamil Nadu, and in the majority of India, ancient houses are really endangered by lack of fund, of appreciation, recognition, and interest by the owners (not the case here), the surrounding people, and the government. We can also add internal issues among the owners' families, as these houses are generally grand and made for catter big families. There are all issues around property sharing, inheritance, etc.
      As well, peculiarly in cities (we have a lot of cases in Tamil Nadu, all the temple cities or ancient capital towns), they are even more endangered by real estate predation, pressure, etc.
      Lack of appreciation, unfortunately, especially in Tamil Nadu. People are more enthusiastic about old charming cities of Europe (lot of TN tourists nowadays there) than the impoverished, congested, and badly managed old cities of Tamil Nadu and India (outside Goa or Rajasthan,...).

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 5 месяцев назад +1

    Demolish pannama restoration panni preserve pannanum... Ithu pola veedu ellam...😍

  • @rugyerfdy2983
    @rugyerfdy2983 3 года назад +2

    அண்ணா ரொம்ப நாளாச்சு உங்கள பாத்து ரொம்ப சந்தோசம் உங்களை உங்களை மதிப்பு குத்து நல்லா பேசினாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் இவர் சேனல் அடிக்கடி போடுங்கள் என் பெயர் பொன்னுத்தாய்

  • @prakashperiyasamy4466
    @prakashperiyasamy4466 3 года назад +4

    Mr.Karna you are award winning you tuber... Hat's off to you..💪💪💪

  • @themasktamil2322
    @themasktamil2322 3 года назад +3

    பழைய முறைப்படி நாம் உணவு உண்டால் நம் இறப்பு வயது அதிகம் இன்றைய முறைப்படி உணவு உண்டால் 50 -60 வயது என்பது குறைவுதான் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் பழைய உணவு முறை பழகிக்கொள்ளுங்கள்

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 года назад +2

    Super beautiful oldest house 🏘️ great work in every wooden door and window and roofing ❤️

  • @jansirani7834
    @jansirani7834 3 года назад +2

    That Oldman is great, so humble, so many are making antique into cash, he is really sweet hearted and patriotic person

  • @vijayabaskaranc4433
    @vijayabaskaranc4433 3 года назад +4

    கண்டிப்பாக அந்த ஓலைச்சுவடி பாதுகாக்கப்பட வேண்டும்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 3 года назад +3

    நம் நாட்டில் தற்சார்பு வாழ்க்கை முறை எப்படி பாதிக்கப்பட்டது என்பதை இந்த அரண்மனையையும், அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும் பார்க்கும் போது தெரிகிறது...

  • @garuda316
    @garuda316 3 года назад +2

    Excellent information about ancient time houses. Kudos to the video presenter who has done a very good research on the subject.

  • @mathiazhagan0406
    @mathiazhagan0406 3 года назад +2

    Good job , karuna bro ...keep posting like these.
    Excepting more videos like this ✌️

  • @anandarajs5315
    @anandarajs5315 3 года назад +12

    Be safe பாட்டியமா. Bro dont show documents and all. Its not safe today

    • @amway5652
      @amway5652 3 года назад

      Yes Very True , Karnaa could avoid this

  • @BharathKumar-sj2be
    @BharathKumar-sj2be 3 года назад +3

    பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்...

  • @mrandmrskovaicuisine921
    @mrandmrskovaicuisine921 2 года назад +1

    அழகான வீடு மரியாதையான பெரியவர் மற்றும் பாட்டி இதுபோன்ற வீடுகள் பராமரிப்பு பட்டால் நன்றாக இருக்கும் இந்த வீடியோவில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் கேம் ஆக அந்த ஓலைச்சுவடி மற்றும் வீட்டு பத்திரம் மேலும் அந்த பாட்டி தனியாக இருப்பதாக சொல்லியிருக்கிறார் அதையும் தவிர்த்து இருந்தால் நன்றாக இருக்கும் வரலாறு பாதுகாப்பது நமது கடமை

  • @suriya8997
    @suriya8997 3 года назад +1

    சகோ மிகவும் அருமை
    சொல்றதுக்கு வார்த்தை இல்லை கர்ணா.....கண் கலங்கி வியர்க்குறேன்.....
    தொடரட்டும் பணி சகோ 💐

  • @rockneelu198
    @rockneelu198 3 года назад +11

    Intro ultimate bro👍

  • @shivaramkumar3468
    @shivaramkumar3468 3 года назад +4

    அந்த வீட்டை காணச் செல்பவர்கள் எல்லோரும் கட்டணம் செலுத்துவதைப் போன்று தங்களால் இயன்றளவு ஏதாவது செய்யலாம்.

  • @familieschannel4106
    @familieschannel4106 3 года назад +2

    Antha ayya ku help panunga Mr. Karna. Its all are very important things.

  • @sudhas8470
    @sudhas8470 3 года назад

    Long live Karna. Vazhga vallamudan. Exemplary and Extraordinary effort. Thank-you very much for introducing us to such wonders.

  • @ManiKandan-dh3sq
    @ManiKandan-dh3sq 3 года назад +7

    அய்யா கர்ணா வந்துட்டியா உன்னைய தான்யா எதிர் பாத்துகிட்டு இருந்தேன்

  • @lanushan9840
    @lanushan9840 3 года назад +5

    Supper Anna na unga periya fan pocketradio Tamil RUclips chennal

  • @PadamaaPaadamaa
    @PadamaaPaadamaa 2 года назад +2

    Beautiful house..Would love to visit these old houses in tamil nadu :)

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 года назад +2

    Wonderful video. And innocent and good human beings. God bless them.

  • @South-indian-recipes
    @South-indian-recipes 3 года назад +3

    250 years before Kattina veedu super...nice architecture .

  • @selva1991kumar
    @selva1991kumar 3 года назад +4

    Super Karna......👍👍👍👍

  • @rowdybaby7078
    @rowdybaby7078 3 года назад +2

    இதை தயவு செஞ்சு தொல்லியல் துறைக்கு அனுப்புங்கள் இந்த வீடு ரொம்பப் பழமையாஅழகா இருக்கு

  • @sivakarthi6812
    @sivakarthi6812 3 года назад +2

    கர்ணா அண்ணா இந்த காணொலி மூலமா அரசாங்கத்துக்கு கொண்டுபோய் அந்த பாரம்பரியத்தை காப்பாத்த உதவி பன்னுங்க பாவம் அந்த பெரியவங்கனால முடியாது

  • @calebp4298
    @calebp4298 3 года назад +3

    10.56 drone shot Vera level🔥🔥🔥

  • @Tamizhan_Om
    @Tamizhan_Om 3 года назад +5

    Plastic cover irukara file vangi kuduthingana preserve panna easy ah irukum

  • @sureshk4506
    @sureshk4506 3 года назад +1

    Tamil navication உங்களது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • @arun-creation-krpa.arun.mi1368
    @arun-creation-krpa.arun.mi1368 3 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் இதுபோல பலங்கால பொக்கிசங்களை பற்றிய வீடியோக்களை எங்களுக்கு தெறிவியுங்கள் உங்கள் சேனல் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🔥

  • @kesavan.s3388
    @kesavan.s3388 3 года назад +7

    தமிழனுக்கு நிகர் தமிழனே....💪

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 Год назад +2

    ஓலச்சுவடி ல எழுதியதை படிப்பவர்களிடம் காட்டி படித்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களுடையதை உங்கள் control லிலே வையுங்கள் மதிப்பு அதிகம்.

  • @senthilkumar.msenthil6951
    @senthilkumar.msenthil6951 3 года назад

    கருணா உமக்கு நன்றி இது மிகவும் அருமையான காணொளி. முத்தையா ல் புரத்தில். இன்னொரு சிறிய வீடும் உண்டு பார்க்கவும் நன்றி. சகோதரா

  • @thiyagunataraj2908
    @thiyagunataraj2908 3 года назад +7

    This video is a gem ❤️. Wish to see more exploration of historical places in namma Tamil Nadu.

  • @kanim7896
    @kanim7896 3 года назад +4

    அருமை 👍

  • @prabakaran4090
    @prabakaran4090 2 года назад +1

    நிச்சயம் அந்த வீட்டையும் ஓலைச்சுவடியும் பாதுகாக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sentilps
    @sentilps 3 года назад +2

    Drone shot with bird flying excellent.....camera work super.....

  • @thiyagaselvaraj2319
    @thiyagaselvaraj2319 3 года назад +3

    Live is that's all, nothing is permanent , live like a human die like a king 👑

  • @Shakishaki10
    @Shakishaki10 3 года назад +4

    Antha marakkaan enga veetliyum eruku😍😍

  • @foodazhagutamil3588
    @foodazhagutamil3588 3 года назад

    அற்புதம்....தங்களின் வீடியோ முதல் முறை பார்கிறேன்
    அருமையான பதிவு தோழரே

  • @jithcool3991
    @jithcool3991 3 года назад

    Very Useful And Entertainment video...All The Best Thala...

  • @anandhakrishnan9166
    @anandhakrishnan9166 3 года назад +4

    karana anna so happy😍😍