இயற்கை வீடா? இப்போது சாத்தியமா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2020
  • சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டும் இயற்கை ஆர்வலர்!
    RUclipsSubscribe➤ | #NaturalEnthusiast | #Erode | #Hous வெள்ளகோவில்
    சுண்ணாம்பு வீடு
    பாரம்பரிய வீடு
    இயற்கை முறையில் வீடு
    பழங்கால தோற்றம் கொண்ட வீடு
    கட்டிட வடிவமைப்பு
    வெள்ளகோவில் ஜவகர் குமார்
    அரவிந்த்
    வெள்ளகோவில் தீத்தாம்பாளையம்
    திருப்பூர் மாவட்டம்
    jagar
    Jawahar Kumar
    natural home
    natural house
    traditional home old model home
    old building design
    sunnambu kadukkai
    vellakovil natural home
    Tirupur district kangayam
    Traditional house

Комментарии • 120

  • @jayagopal9403
    @jayagopal9403 3 года назад +19

    பழமையை மீட்டெடுக்கும் தங்களின் இந்த சீரிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.தொரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏

  • @sengodanr3032
    @sengodanr3032 3 года назад +5

    கொங்கு மண் வாசம் உலகம் முழுவதும் பரவும் , அண்ணனின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் !! வாழ்க வளமுடன் !!!

  • @chithrasenthil
    @chithrasenthil 2 года назад +6

    Super bro ...nanga சுண்ணாம்பு சூலை வச்சு இருக்கோம். நீங்க சுண்ணாம்பு பத்தி பேசும் போது சந்தோசமா இருக்கு sir... இன்னைக்கு சூழ்நிலையில் நலிந்த போன தொழில் தாங்க எங்க சுண்ணாம்பு தொழில்...

    • @saja2450
      @saja2450 2 года назад

      Enga வச்சிருக்கீங்க?

    • @thirusrinivas
      @thirusrinivas Год назад

      Endha oor bro neenga

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад

    வாழ்க வளமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்க வையகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்"படட்டும் நிர்வாகம்

  • @skd5432
    @skd5432 Год назад

    திரூ ஜவகர் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்தையும் உன்மை.....
    மிக்க நன்றி ..

  • @vijayank7908
    @vijayank7908 2 года назад +1

    எனக்கும் ரொம்ப நாளாக தொட்டி கட்டு வீடு கட்டனும் ன்னு ஆசை ங்க ஐயா. கண்டிப்பாக கூடிய விரைவில் கட்டுவேன்.

  • @ashokarjuna2234
    @ashokarjuna2234 3 года назад +5

    intha method la thaan enga veedum katirkanga1975 la katnathu ipo varaikum evlo veyil adichalum veedu epavum cooling ah thaan irukum

  • @santhosht6910
    @santhosht6910 3 года назад

    மிகவும் அருமையான பதிவுங்க.வாழ்த்துக்கள்.

  • @abinayanb3993
    @abinayanb3993 Год назад

    Romba excited aha irukku....☺️☺️☺️

  • @deepakrishnan7514
    @deepakrishnan7514 3 года назад +3

    I saw your house in another RUclips channel I wanted to congratulate you in that comments were off. I am happy to thank you for showing your house to us it's a good dream house 👌👏🏻👏🏻

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 3 года назад +1

    Vazha valamudan

  • @ramanr4860
    @ramanr4860 3 года назад

    Very very interesting concept for building traditional house

  • @gratitude1450
    @gratitude1450 3 года назад +2

    நல்ல உள்ளம்,நல்ல இல்லம்

  • @adharshchandru8946
    @adharshchandru8946 2 года назад +3

    Valga valamudan ayya. No words to Express your aesthetic sense and profound knowledge towards culture, spirituality,technology,environment etc..kudos to the team💐💐😇😇😇👍👍

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 года назад +4

    Wish every house is built like this. Looks so nature friendly without cement and steel. I've lived in a house built like this for thirty years. Will feel absolutely healthy living in a house like this. God bless your family and may many be inspired to build similar houses in future.

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 2 года назад

    வாழ்த்துக்கள் அன்புடன்

  • @RamKumar-ky4mx
    @RamKumar-ky4mx 3 года назад

    அருமை

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE 3 года назад

    நல்ல பதிவு

  • @kalaiarasan247
    @kalaiarasan247 2 года назад +4

    Ungala yepdi anna contact pandradhu? அண்ணா உங்கள எப்படி தொடர்புகொள்வது நாங்களும் இந்த மாதிரி பாரம்பரிய வீட்டை கட்ட?

  • @petswalker7162
    @petswalker7162 3 года назад +1

    Very great

  • @jayamalini5580
    @jayamalini5580 3 года назад +1

    VERY VERY VERY NICE MY DEAR

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 года назад +1

    Hi really good job..

  • @MilesToGo78
    @MilesToGo78 3 года назад

    Our old house is thottik kattu architecture, yes it doesnt need an ac. The walls are so cool.

  • @rafeekmd7602
    @rafeekmd7602 3 года назад +1

    Very nice house

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 3 года назад +1

    house owner knowledged person

  • @priyasamyperiyasamy650
    @priyasamyperiyasamy650 3 года назад +3

    அருமையான பதிவு👏👏

  • @rajamanickam.pponnusamy.r4878
    @rajamanickam.pponnusamy.r4878 3 года назад

    Wish you all the best sir 🙏

  • @suryakanal3805
    @suryakanal3805 3 года назад +1

    Super

  • @ayilaibalah
    @ayilaibalah 2 года назад +1

    அண்ணா இப்ப உள்ள வீட்டின் நிலையை (முடிந்ததை) போடுங்கணா

  • @kalaiarasan247
    @kalaiarasan247 2 года назад

    Super anna

  • @rkrajkumar252
    @rkrajkumar252 3 года назад

    👌sir
    Have u finished the building
    Can you please share with me what you have layed for flooring

  • @leelavantishah5209
    @leelavantishah5209 2 года назад

    Very nice video 👍👌 haw mach cost of this tipe house. I like very much 👏👏👏👏I wish you living very very happy 💐💐💐💐

  • @digitalnotes589
    @digitalnotes589 Год назад

    Correct tha enga v2la um ani adika mudiyathu

  • @ashutoshjoshi7591
    @ashutoshjoshi7591 3 года назад

    Beautifully explained in Greek language. Now everybody from every nook and corner of the world will understand this video.

  • @smartvinoth_3331
    @smartvinoth_3331 2 года назад

    Intha veeta naan kattanumnu asaiya irruku enga thatha kattnanga kaati 80 yearsku mela aguthu paramarikamale ivlo life vanthiruku athuke pathi sevuru mun than naan ippo 11th padikren ennala sambathikra kalathula intha velai seira atkal kidaipangla

  • @balamurugan4925
    @balamurugan4925 3 года назад +3

    தொடர்பு எண் கொடுக்க முடியுமா

  • @contactlogu
    @contactlogu 2 года назад

    Have you completed the house? Can you show tour for this house.? What about using fly ash bricks in home?

  • @aravinthan3115
    @aravinthan3115 3 года назад +2

    மிகவும் துணிச்சல் மிக்க மனிதர் ரசனை உள்ள மனிதர் வாழ்க வளமுடன்!

    • @VellakovilTV
      @VellakovilTV  3 года назад +1

      தற்போது வேற லெவலில் உள்ளது இல்லம்

    • @assaultsethu6449
      @assaultsethu6449 3 года назад +1

      @@VellakovilTV post new video of this house

    • @jjspecialvasanthi8978
      @jjspecialvasanthi8978 3 года назад +1

      Ippo epadi iruku post pannuga brother

    • @thiruppavair5684
      @thiruppavair5684 2 года назад

      இப்ப இது மாதிரி வீடு கட்டி தர முடியுமா அய்யா

  • @ayilaibalah
    @ayilaibalah 3 года назад +2

    Vellakovil Tv pls post now this house status ,, thanks

  • @rihashahid1415
    @rihashahid1415 3 года назад

    Low budget il intha model katta mudiyuma

  • @adivakar5016
    @adivakar5016 3 года назад

    இதான் செலவை பற்றி சொல்லுங்க..

  • @kavi0505
    @kavi0505 2 года назад

    Super ayya.. please teach how to build like this to people who are interested. Because recent houses are short lived, people are always caught up with loan tension. We will talk to you if we also get a chance to build a new house

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 3 года назад

    Hi Sir, could you provide us Engineer details...

  • @hariniadhavan5216
    @hariniadhavan5216 2 года назад

    1800sq ft la thotti kattu veedu katta mudiyuma?

  • @k.m.tamilselvan9398
    @k.m.tamilselvan9398 2 года назад +1

    ஐயா உங்கள் வீட்டின் அளவு என்ன உங்கள் வீட்டின் வரைபடம் கிடைக்குமா

  • @vijayank7908
    @vijayank7908 2 года назад

    Blue print kidaikkuma sir

  • @kumutha9104
    @kumutha9104 3 года назад +2

    Evalavu sellavu aagum

  • @7horses99
    @7horses99 2 года назад +1

    Naanum jawahar anna mari than romba naala intha type veedu katta theditu iruken ayya.....ana aal ila namaku

    • @VellakovilTV
      @VellakovilTV  2 года назад

      நீங்கள் ஜவஹர் அண்ணா அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்

  • @ThambiRaj-uc1zl
    @ThambiRaj-uc1zl Год назад

    Unhal ennam edera walthukal

  • @Nokia-cv6km
    @Nokia-cv6km 3 года назад +4

    எவ்வளவு செலவாகும் என்று சொல்கிறேன். கமல் மாதிரி புரியாம பேசுறீங்க நண்பா இப்ப நீங்க நிக்கிற வீட்டின் மொத்த செலவை என்ன

    • @VellakovilTV
      @VellakovilTV  3 года назад

      ஒரு வீடு கட்ட எவ்வளவு செலவில் முடிக்க முடியும் என்று சரியாக நீங்கள் சொல்லுங்கள்

    • @JSath
      @JSath 2 года назад

      Ya I realized he is talking like Kamal, beating around the bush, but actually speaking, building house is like kamal's speech only, budget differs drastically according to taste and frame work

  • @nishanthak2918
    @nishanthak2918 3 года назад +2

    More visuals with voice over wld be good.this is boaring

  • @relover9968
    @relover9968 3 года назад +1

    Is this expensive or wot?

  • @kumaravelv7387
    @kumaravelv7387 3 года назад

    How to contact Civil engineer

  • @creativerepository1646
    @creativerepository1646 2 года назад

    Aravinth civil engineer no kidaikuma

  • @Out_About24
    @Out_About24 Год назад

    Who is the designer

  • @vaishnavi9491
    @vaishnavi9491 2 года назад

    இந்த செங்கல் பெயர் என்ன

  • @parvejpathan_248
    @parvejpathan_248 3 года назад

    Subtitles plz. Mention address of owner in description.

  • @manojprakash9373
    @manojprakash9373 3 года назад +1

    Work complete aiduchuna marupadium video podunga 🙏 please

    • @VellakovilTV
      @VellakovilTV  3 года назад +2

      கண்டிப்பாக அடுத்த வீடியோ ரெடி

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 3 года назад

      @@VellakovilTV podunga Anna

    • @vickyvignesh5487
      @vickyvignesh5487 2 года назад

      @@VellakovilTV send me builder contact number

  • @rajeshkannan5206
    @rajeshkannan5206 3 года назад +2

    ஜவகர் குமார் அவர்களின் கைபேசி எண் தேவை

  • @gautamdev4132
    @gautamdev4132 2 года назад

    Did this house finished now

    • @VellakovilTV
      @VellakovilTV  2 года назад

      இன்னும் இல்லை

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 года назад

    வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 2 года назад

    There is no details of how to construction details here I am very much disappointed

  • @k.m.tamilselvan9398
    @k.m.tamilselvan9398 3 года назад +2

    வணக்கம் ஐயா திரு ஜவகர் குமார் அவர்களுடைய வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா

    • @VellakovilTV
      @VellakovilTV  3 года назад

      அவரிடம் வாட்ஸ் ஆப் இல்லை

    • @VellakovilTV
      @VellakovilTV  3 года назад +1

      +91 94431 40010

    • @k.m.tamilselvan9398
      @k.m.tamilselvan9398 3 года назад

      நன்றி ஐயா

    • @Er.Jagadeesh
      @Er.Jagadeesh 3 года назад

      @@VellakovilTV வணக்கம். இது Mr. ஜவகருடைய mobile number ??? Tell me.

  • @lifeisshort9499
    @lifeisshort9499 3 года назад +2

    Edhu madhiri veedu katanum evlo amount aaghum.. contact number please..

  • @99999shiva
    @99999shiva 3 года назад +1

    house wont make human being healthy !

  • @maruthamuthukaliyaperumal1336
    @maruthamuthukaliyaperumal1336 Год назад

    West off time

  • @ramanathanRMmuthukumar95
    @ramanathanRMmuthukumar95 11 месяцев назад

    May I get his contact no please.....

  • @rolex_dons8551
    @rolex_dons8551 2 года назад

    இப்ப இந்த முறைள கட்டுனா செலவு அதிகமா இல்ல சிமென்ட் கான்கிரீட் முறையில கட்டுனா செலவு அதிகமா

    • @JSath
      @JSath 2 года назад

      Intha murai ipothaya nilaimaikku athigam thaa.. because now natural products are more costly than new system

  • @pazhanivelkwt8412
    @pazhanivelkwt8412 Год назад +1

    Jawagar anna Phone number kodunga

  • @ungailoruvan_Mathi.
    @ungailoruvan_Mathi. 2 года назад

    Anna unga contact number thanga na ethu mari home ku ena budget la mudium na details solunga na