குரு வாழ்க! குருவே துணை!! மிகவும் அழகிய இயற்கை எழில் மிகுந்த தெய்வீக இல்லம் இப்படி ஒரு நல்ல இல்லத்தை இறைவன் உங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
For TV Anchor, great explanation, keep up the great work. Few suggestions, please say the location where these houses are located.( Display in the screen) Cost of building, extras upgrades costs, please share builder/architect/ Engineer details.
அருமை அருமை நீங்கள் தான் வாழ்க்கை யைய் ரசனையாக வாழ்கிறிர்கள்.நகரத்தில் மாசுவை சுவாசிக்க றவர்களுக்குதான். இதன் அருமை புரியும். பவா செல்லதுறை அண்ணா அவர்கள் கதைசொல்லி அல்ல வாழ்க்கையும் வாழ சொல்லி கொடுத்துள்ளார்.நிம்மதி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ளது. சென்னையில் அபார்ட்மெண்டில் வீடு வாங்கி பெருமையாக சொல்லி கொள்ளும் இளைய தலைமுறையும் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.இன்று மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நகரம் நரகமாக மாறி வருகிறது.நாம் ஊட்டி கொடைக்காணல் சென்று இயற்கையைய் ரசிப்பதை விட.இயற்கை சூழல் உள்ள இது போன்ற இடங்களில் வீடு கட்டி வாழ்வை இனிமையான தருணமாய் மாற்றுங்கள் புதிய தலைமுறை இளைஞர்களே.
Visnu Anna ur really lucky nangalam TV la than ouvaru veedum pakurom.Ana nenga nerlayae poi pakkurenga .. And puthaya thalamurai channel Ku periya thanks veedu program start pannathuku..indha program pakkum bodhu unmailayae civil engineer sullavae konjam perumaya irruku. Happy ya irruku.... Asuseual Indha veedum super...
அந்த அம்மா இதை விரும்புவது இயல்புதான் அவங்க பெரியவர். ஆனால் இந்த சகோதரிகள் இதை விரும்புவது அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 எனக்கு ஆசைதான் ஆனால் நம் குடும்ப பைத்தியங்கள் இதை விரும்பவில்லை.... அதனால் நாமும் மாற முடியவில்லை
ஜெயஸ்ரீ மேடம் வாழ்த்துக்கள் நான் உங்களுடைய மாணவன் எங்களுடைய பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாட ஆசிரியர் வருடம் 2005/2007 (இடம்) புதுப்பாளையம் (அரசினர் மேல்நிலைப் பள்ளி ).
அட கடவுளே!, அடிக்கடி அணில் வரும் சரி, ஆனால் பாம்புமா? அத சந்தோசமா வேற சொல்றாங்க... வேடிக்கைதான். எனக்கு பாம்பு என்றாலே பயம்தான். உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள். இருந்தாலும் கவனமாக இருங்கள் பாம்பு விடயத்தில்.
🏠வீடு ரொம்ப நல்லா இருக்கு. நான் வீடு🏠 கட்டும்போது பூஜை ரூம் இந்த மாதிரி தான் கட்டுவேன். ( எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை) ஆனாலும் கட்டுவேன். உங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு கிணறு இருக்கு அத சுத்தி வேளி போடுங்க🏟️ அப்பதா பாதுகாப்பாக இருக்கும் 👍.
கற்களைக் கொண்டு வீடுகட்டுவது இயற்கையான வீடு அல்ல அடுத்த தலைமுறை ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால் அது முடியாது. வீட்டின் மொத்த அளவில் 90% மரங்களைக்கொண்டு கட்டப்பட்டால் மட்டும் இயற்கை வீடு என்று சொல்லலாம். மரங்களை மீண்டும் வளர்க்க முடியும் கல்லை மணலை உருவாக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்
When I heard his name from her I'm surprised... Ar.Laurie baker.. Always prefer an architect to design a house.. Because they knows the feel sense and science of a building.
Love the front of the house with the brick work. The esthetics like the tray on the table or book shelf I don’t care to see. The lay out of the house has nice open concept. Personally, I don’t care for the layered brick work in the entirety of the house. For me, maybe one wall in the living room as a focal point. Then the kitchen, all over except for the where cupboards. However, she saved a lot on paint.
Really super.. I reached a lot for this type of house.. I am completely satisfied.. And I also like that varanda very much.. I hope to build a house around a environment like this
அம்மா இந்த காணொளியை முன்னரே பார்த்திருந்தாலும், உங்களை நேரில் சந்திக்கும் போது இது ஞாபகமே வரவில்லை. மறந்துவிட்டேன். உங்களை சந்தித்து பேசிய பிறகு மறுபடியும் இந்த காணொளியைப் பார்க்கும் போதுதான் ஞாபகம் வருகிறது. உங்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கியது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தி
இது அனைவரும் பார்த்து பயன்பெரும் காணொலி. சில ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு மிகவும் தவறாக இருக்கிறது தொகுப்பாளர் கற்றுத்தேர்ந்து பேசினால் நன்றாக இருக்கும் அதுமட்டுமின்றி கேமரா அங்கிள் எடிட்டிங் எபெக்ட் மோசம் அழகான அந்த வீட்டை பேய் வீடு போல் காட்டுவதாக உள்ளது. கவனம் கொண்டு அடுத்த முறை பதிவிடுங்கள், நன்றி.
Who came here after watching Bava Chelladurai video!!
Me🤚
meee
Me
Me also
Me
தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம்👏👏👏அருமை
ம் சூப்பர்
Correct
கல் வீடு என்பது எல்லோருக்கும் ஆசையாக இருக்கிறது .. அமைதி சூழ்ந்த அருமையான இந்த ரசனையான வீட்டில் சந்தோஷம் பெருகட்டும்.
குரு வாழ்க!
குருவே துணை!!
மிகவும் அழகிய இயற்கை எழில் மிகுந்த தெய்வீக இல்லம்
இப்படி ஒரு நல்ல இல்லத்தை இறைவன் உங்களுக்கு கொடுத்தமைக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
I came after watching the Bava Chelladurai video!!
அருமையான வீடு... நன்றி...என் சொந்த வீடு கனவும் நனவாக வேண்டும்...
Kavi construction at madurai
@@ashokraj8520 mobile number sir
Sure
விரைவில் வாழ்த்துக்கள்
We are doing good quality building construction works at Rs. 1500 per sft including materials and labor
Contact - 9840062109
Naama enna than pathu pathu vedu katinalum ithu mathri vettai Patha cha😞 ithu mari katerkalamnu thonuthu.unmaithane.😍
⁵5
55
555
For TV Anchor, great explanation, keep up the great work. Few suggestions, please say the location where these houses are located.( Display in the screen) Cost of building, extras upgrades costs, please share builder/architect/ Engineer details.
They will not tell any information, because we should not get any profits by watching this video. They need only viewers. They need to profit from us.
அருமை அருமை நீங்கள் தான் வாழ்க்கை யைய் ரசனையாக வாழ்கிறிர்கள்.நகரத்தில் மாசுவை சுவாசிக்க றவர்களுக்குதான். இதன் அருமை புரியும். பவா செல்லதுறை அண்ணா அவர்கள் கதைசொல்லி அல்ல வாழ்க்கையும் வாழ சொல்லி கொடுத்துள்ளார்.நிம்மதி என்பது நாம் வாழும் சூழ்நிலையில் உள்ளது. சென்னையில் அபார்ட்மெண்டில் வீடு வாங்கி பெருமையாக சொல்லி கொள்ளும் இளைய தலைமுறையும் இதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.இன்று மக்கள் தொகை பெருக்கம் காரணமாக நகரம் நரகமாக மாறி வருகிறது.நாம் ஊட்டி கொடைக்காணல் சென்று இயற்கையைய் ரசிப்பதை விட.இயற்கை சூழல் உள்ள இது போன்ற இடங்களில் வீடு கட்டி வாழ்வை இனிமையான தருணமாய் மாற்றுங்கள் புதிய தலைமுறை இளைஞர்களே.
Visnu Anna ur really lucky nangalam TV la than ouvaru veedum pakurom.Ana nenga nerlayae poi pakkurenga .. And puthaya thalamurai channel Ku periya thanks veedu program start pannathuku..indha program pakkum bodhu unmailayae civil engineer sullavae konjam perumaya irruku. Happy ya irruku.... Asuseual Indha veedum super...
கானகம் ஆசிர்வாதம் நிறைந்த இல்லம்.😍😍💖
எங்க வீட்டிலும் டைனிங் டேபில் கிப்ட் வந்தது ஆனால் நாங்க யாரும் அதில் அமர்ந்து சாப்பிடுவது இல்லை!
அந்த அம்மா இதை விரும்புவது இயல்புதான் அவங்க பெரியவர். ஆனால் இந்த சகோதரிகள் இதை விரும்புவது அருமை 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 எனக்கு ஆசைதான் ஆனால் நம் குடும்ப பைத்தியங்கள் இதை விரும்பவில்லை.... அதனால் நாமும் மாற முடியவில்லை
ஜெயஸ்ரீ மேடம் வாழ்த்துக்கள் நான் உங்களுடைய மாணவன் எங்களுடைய பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாட ஆசிரியர் வருடம் 2005/2007 (இடம்) புதுப்பாளையம் (அரசினர் மேல்நிலைப் பள்ளி ).
கல் வீடு என்பது என்னுடைய கனவும் கூட😍
அன்பான மனைவி அமைவதும் அமைதியான மனை அமைவதும் இறைவன் கொடுத்த வரம்🙂
ஆசையாக.இருக்கு கல் வீடு பார்ககும் போது கட்டணும் ஆனால் 30 இலட்சம் செலவு பண்ணி இருக்காங்க.
இது பறவை இனங்களுக்கான உணவு.
அழகான....
இயற்கையான....
கானகம்/வீடு !!
அருமை....வாழ்த்துகள்....!!!!!
வெகுசிறப்பு அம்மா!
இயற்கையை நேசித்த பாரதி இருந்தால் பாராட்டி மகிழ்ந்திருப்பான் ....அருமை!
அட கடவுளே!, அடிக்கடி அணில் வரும் சரி, ஆனால் பாம்புமா? அத சந்தோசமா வேற சொல்றாங்க...
வேடிக்கைதான். எனக்கு பாம்பு என்றாலே பயம்தான். உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள். இருந்தாலும் கவனமாக இருங்கள் பாம்பு விடயத்தில்.
திருவண்ணாமலையில் எந்த பகுதியில் உள்ளது (ஊர்)
கல் வீடு சூப்பர் எல்லாரும் கனவு காணலாம் ஆனால் சிலரால் மட்டும் நனவாக்க முடிகிறது வாழ்த்துக்கள்
Beautiful and peaceful home, especially that swing is awesome..
அருமையான பதிவு. வடிவம். . நான். கதையின். மட்டுமே. ரசித்து படித்த. துப்போல்உள்ளது. சூப்பர்
எனக்கும் பெரிய ஊஞ்சல் தான் சின்ன வயசுலேந்து என் கனவு.
🏠வீடு ரொம்ப நல்லா இருக்கு. நான் வீடு🏠 கட்டும்போது பூஜை ரூம் இந்த மாதிரி தான் கட்டுவேன். ( எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை) ஆனாலும் கட்டுவேன். உங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு கிணறு இருக்கு அத சுத்தி வேளி போடுங்க🏟️ அப்பதா பாதுகாப்பாக இருக்கும் 👍.
All the best
Endha timing la video la Pooja room kaamichirkaanga? Time solung pa
tamil m
same question pa
கற்களைக் கொண்டு வீடுகட்டுவது இயற்கையான வீடு அல்ல அடுத்த தலைமுறை ஏதாவது மாற்றம் செய்ய நினைத்தால் அது முடியாது. வீட்டின் மொத்த அளவில் 90% மரங்களைக்கொண்டு கட்டப்பட்டால் மட்டும் இயற்கை வீடு என்று சொல்லலாம். மரங்களை மீண்டும் வளர்க்க முடியும் கல்லை மணலை உருவாக்க பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்
இந்த வீடு கட்டி கொண்டிருக்கும் சமயத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்தோம்
வாழ்க பவா செல்லத்துரை அய்யா என்று சொல்ல முடியாது அன்பு மனிதர் வாழ்த்துக்கள் அய்யா 😍😍😍
When I heard his name from her I'm surprised... Ar.Laurie baker.. Always prefer an architect to design a house.. Because they knows the feel sense and science of a building.
உணர்வுபூர்வமான வாழ்க்கை சிறந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
Semma,.. epdiyo ivangaluku avlo kallum angayae kedachadhu .. apdi illana oru kutty malaiyae gaali aayitrukkum.indha maari oru veedu katta .
This is the best house among all the houses shown in this program
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்"
Love the front of the house with the brick work. The esthetics like the tray on the table or book shelf I don’t care to see. The lay out of the house has nice open concept. Personally, I don’t care for the layered brick work in the entirety of the house. For me, maybe one wall in the living room as a focal point. Then the kitchen, all over except for the where cupboards. However, she saved a lot on paint.
சிறப்பு 👌 அரியலூரில் உள்ள நமது இல்லத்தையும் காண ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டு உள்ளனர் வாழ்த்துக்கள்...
Watching this episode 6th time without getting bored
😍😍😍😍😍😍😍😍
Meeee toooo 😍😍
Me also
Oonjal pathina ungaloda sentiment enakum irukku.
Enakum chinna vayasula irundhae oonjal oru periya oonjal vaikanumnu aasai.
This auntie is also speaking peacefully
S
Beautiful house , beautiful programme, bayama irukatha , near by no house
இயற்கையோடு சார்ந்த... கனவு வீடு
அழகா இருக்கு.. வாழ்த்துக்கள் 👌💐
அம்மா உங்களின் வீடு மிகவும் அருமை.... உங்களின் பதிவு மற்றும் வீட்டின் பொருட்களும் மிகவும் நேர்த்தியாகவும் இருந்தது.. வாழ்க வளமுடன்....
Enakku entha v2la adi pandu erukku thail pondu erunganga
அருமையான ஆனந்த இல்லம்
அருமையான வீடு ஆனால் அந்த நெல் கட்டை வெளியே கட்ட வேண்டும் குருவிகள் வந்து உண்பது காக......
Felicitaciones un trabajo imprecionante el ingeniero un verdadero genio; mi respeto y admiración....
Really super.. I reached a lot for this type of house.. I am completely satisfied.. And I also like that varanda very much.. I hope to build a house around a environment like this
இந்த மாதிரி ஒரு வீட்டை நான் இதர்க்கு முன்னாள் பார்த்தது கிடையாது, இந்த வீடு மிகவும் அருமையாக இருக்கிறது.
ஆத்ம திருப்தி 😍❤️
அம்மா இந்த காணொளியை முன்னரே பார்த்திருந்தாலும், உங்களை நேரில் சந்திக்கும் போது இது ஞாபகமே வரவில்லை. மறந்துவிட்டேன்.
உங்களை சந்தித்து பேசிய பிறகு மறுபடியும் இந்த காணொளியைப் பார்க்கும் போதுதான் ஞாபகம் வருகிறது.
உங்களுக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கியது மிகவும் மகிழ்வுக்குரிய செய்தி
Her name please?
@@jesril3172 கே.வி. ஜெயஸ்ரீ
Congratulations guys your house in beautiful and unique you are really a genius....
Beautiful house in the middle of fields, every day is a wonderful day to start
16:47 Myskin
"♥️ ♥️ ♥️ 😘 😘 😘 😘 &evlo traditional concepts
அருமை உண்மையா இருக்க இங்க தான் pokventum போல் நாங்கள் வீடு கட்ட போகிறோம்
Very beautiful house. Really its a dream house. God bless you.
Simply Superb 👌 Great and high quality construction
Enna oru sit out.. Vera level.. Oonjal plus point
Valthukkal sir. Arumai madam. Ithu oru kanavu illam. Irai arul niraiyattum.
She sound like kasturi big bosss. Nd the house is amazingly done
Great...anchor and team hats off...superb madam...
இந்த வீட்டுக்கு வரப்போர மருமகள் & மருமகன் கொடுத்து வச்சவங்க
Tamilanda... Mass nanba
Nalla irukku!
மரங்கள் இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும்👍👍👍
Entire family speaks so natural .....n mother embodies lot of values.....house too looks interesting. ....nice veranda too
ivargala buthaga ezhuthalargl enbadhu ivargalin pechilaye therigiradhu.. kaatril kalandha manam pola.. awesome... lovely home ..
Good Architecture 👍
எங்களுடைய தமிழ் அம்மா இது கட்டபட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றது
Hi please give address we visit that house..
ஒரு அமைதியான சூழல் அமைதியான வீடு மிக அருமையாக இருந்துச்சு சூப்பர்
Arumai Arumai eye cooling place..
அருமையான வீடு. வாழ்த்துக்கள்
Súper house madame 🙏
அருமை 👌
Karungal iyalbil thannai sutri ulla thanmaigalai. Nigazhvugalai eerthu vaithukk kollum. Adhanal adikkadi avatrai thooymai paduthuvadhum..paramarippadhum mukyam. Edhitmaraiyana thanmaigal andamal parthuk kolla vendum.. poojaigal naru manam, mani sapdhangal adikkadi nigazhumaru parthuk kollavum. Andha ammanilku idhai therivithu vidavum.
Great
Super thinking
ஒரு படம் பார்த்த அனுபவம் கொடுத்தது...மிக நன்றி....
தரமான வீட்டை வீடியோ எடுத்ததற்கு நன்றி
Planning to built a house like this. but panam illayeaaaaa......
Dun wory god will give more wealth to build a house.. 😊😊 think positive always. .
ŠïĺvęřMíšť Fåîřÿ இல்லாத இடம் தேடி varuvan.
Nadakkum oru naal nanba
Don't worry our creators will give you more money to make you happy with your dreams house
Poor people like me will build house in dream ,😟😔😣😣😣😣😣
சொர்க்கமே என்றாலும் அது சொந்த வீட்டை போலே வருமா.
Most beautiful house
நானும் கருகல்லில் வீடு கட்டலான்னா எல்லா பயமுறுத்தராங்க கட்டினா அனலா இருக்கும் என்று. சற்று விவரமா விவரிக்கனும் .
My dream home...😍😍😍😍
அருமை அம்மா.😍எங்க தமிழ் அம்மா.என் தமிழ் ஆசிரியை.
சகோ தங்களின் ஆசிரியரின் வீடு உள்ள ஊர் என்னவென்று நான் தெரிந்து கொள்ளலமா...??
Please kindly give me contact number bro
அந்த அம்மாக்கு ஆஸ்துமா பிரச்சன இருக்குனு நனக்கிரென்.
Romba pidichirukuu......
பவா அண்ணா , சைலஜா அக்கா..💐💐💐💐💐💐💐💐
Pooja room kaattaveilla rest room kaattaveilla unga plan konjam podunga
Super keep going Puthiya thazhaimurai channel,👏👏👏👏
இது அனைவரும் பார்த்து பயன்பெரும் காணொலி. சில ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு மிகவும் தவறாக இருக்கிறது தொகுப்பாளர் கற்றுத்தேர்ந்து பேசினால் நன்றாக இருக்கும் அதுமட்டுமின்றி கேமரா அங்கிள் எடிட்டிங் எபெக்ட் மோசம் அழகான அந்த வீட்டை பேய் வீடு போல் காட்டுவதாக உள்ளது. கவனம் கொண்டு அடுத்த முறை பதிவிடுங்கள், நன்றி.
Ha ha yes yes
இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்ற நம்பிக்கை தருகின்றது.இது தான் நிம்மதி தரும் வீடு.
It's beutifull 🏠.i love the ideas
So many youngster's watcher your program
Pls use better camera to shoot
Thanks
Puthiya thalaimurai
Rajesh Kumar
12:40 yenna ya andha akkava paathu morraikkara 😂😂
🤣
Bro I like the way you presented it super bro👏👏👌👍
Seema location it's awesome
Rough surface granite inner walls will be dusty & harmfull to lungs . May be fit for cattle
Super👍👍👍
Sema
சூப்பர் கண் முன் பதிவு சூப்பர்