பவா சார்க்கு கதை மட்டுமல்லாமல் வீடு கட்ட கூட தெரியும் என்பதை கன கச்சிதமாக எடுத்து உரைத்தற்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் இந்த பணி யையும் கூடுதலாக ஆரம்பித்தால் இயற்கை வளம் பெறும். நிறைய பயனர்கள் அதிகரிப்பார்கள். பவா அவர்கள் யோசிக்க வேண்டுகின்றேன். நன்றி. மீண்டும் சந்திப்போம் அன்புடன்
வணக்கம் பவா! நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு நடந்தது.நான் என்ன சொன்னாலும் அவர்களின் எண்ணம் போலவே கட்டினார்கள்.இறுதியில் நானே ஆட்களை ஆரோவில் கிராமத்தில் இருந்து வரவழைத்து ரெட் ஆக்ஸைட் தரை போட்டேன். பொறியாளரின் அழிச்சாட்டியம்.......ஷோ கேஸ், அது இது....ஒன்றும் வேண்டாம் அசிங்கம் பிடித்தாற்போல் என்று நாமே களத்தில் இறங்கியபின்னரே பல நுட்பங்கள் புலப்பட்டது. நன்றி.அருமையான காணொளி.
தெருவுல போறவன் வரவன் எல்லாம் அறிவுரை கேட்காதீர்கள் .சொந்தக்காரனை கிட்டேயே விடாதீர்கள் .உங்கள் விடு நன்றாக வரும் .பவா அய்யா சரியான கருத்து சொன்னிங்க .ஒண்ணுத்துக்கும் உதவாதவன் நம்பலை குழப்பிவிடுவான் .
அருமையான பதிவு. நிறைய நினைவுகள் இந்த காணொளியை காணும் போது. அவற்றில் சில - பாலு மகேந்திரா (வீடு) காயத்ரி கோமஸ் (வீடு), மிஷ்கின் (படபிடிப்பு), காந்தி (எளிமை), ஆரோவில் (ரெட் 🧱 ), அருமையான ஃப்ரேம், அருமையான லொகேஷன். இன்னும் நீங்கள் பல நூறு நண்பர்களுக்கு வீடு கட்டுவீர்கள். என்னையும் சேர்ந்து அதில். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
மிக்க நன்றி ஐயா... மிகவும் பயனளிக்கும் உன்னத விடயங்கள்...தங்களது வழிகாட்டல் எங்களது பாக்கியம்.... தங்களை தொடர்பு கொள்ள விளைகிறேன்... முடிந்தால் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
எப்பேர்ப்பட்ட அன்பு இந்த இயற்கை மீது. இதனால் தான் உங்களால் மற்றவர்கள் தன்னை மறக்கும்படியாக கதை சொல்ல முடிகிறது. Civil Er ஆன என் தகப்பனின் இதுபோன்ற முயற்சிகளுக்கு அந்நாளில் ஆதரவு கிட்டவில்லை. இன்று என் அப்பா இருந்திருந்தால் உங்கள் செயல்களை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் அண்ணா. உங்கள் எண்ணங்கள் மண்பயனுற, மேன்மை பெற உருவானவை. ஆதலால் நீங்கள் பல்லாண்டு காலம் மக்கள் மகிழ வாழ்வாங்கு வாழ வேண்டும். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருள் உங்கள் உற்றதுணையாக இருக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் அண்ணா. மகிழ்ச்சி 💐🙏
அய்யா நீங்கள் சொன்னது உண்மை பெட்டி வீட்ல வாழ்க்கை சுவாரசியம் இல்லை எனக்கும் நீங்க சொல்லும் வீட்ல வாழ ஆசை , நீங்கள் கட்டிய ஜெயஸ்ரீ அம்மா வீடு மிகவும் அருமை
பொதுவா செய்தி ஊடகங்கள் போடும் செய்திகளுக்கு நம்மாளுங்க கருத்துக்கள் தெரிவித்து இருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு முகச்சுளிப்பை யும் சிலசமயம் சிரிப்பையும் உண்டாக்கும். ஆனால் இதுபோன்ற காணொளிகளுக்கு கருத்துக்களை பாருங்கள் ரொம்ப நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
பவா சார் ... வீடு கட்டி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது என் ஆசை. பல நாள்களாகவே கனவு கண்டு கொண்டிருக்கிறேன். புதிய தலைமுறையில் வீடு பகுதியை ஒன்று விடாமல் பல முறை பார்த்தவள். உங்களின் கானகம் வீடும் அடக்கம். ஆனால் இது போல இயற்கையான முறையில் கட்டும் மேஸ்திரி கொத்தனார் ஆசாரி வேண்டுமே தேடிக்கொண்டிருக்கிறேன்
இயல்பான வீடு கட்ட விருப்பம் உள்ளது ஆனால் அதற்கான அதிகாரமும் பொருள் சுதந்திரமும் தற்போது இல்லை என் ஈசன் என் விருப்பத்தை நிறைவேற்றி இயல்பான வீட்டில் நிறைவான வாழ்வை அளிப்பான் எனும் வேட்டலில் என்றும் என் பயணம்
நன்றி ஐயா எனதுவீடு செங்கற்களானது மேற்கூரை 🌴 பனை கட்டை மற்றும் செம்மண்,சுண்ணாம்பு,கருப்பட்டி, கடுக்காய் பயன் படுத்தி கட்டி உள்ளேன்2020ல். இந்தமுறை பற்றி மக்களுக்கு கற்றுதரவும்
இந்த உலகமே அதிகாரத்தில் மூல்கி இருக்கிறது. பவா அண்ணா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அன்பை உங்கள் பேச்சில் கொட்டி தீர்க்க முடிகிறது எனக்கு ஒரே ஒருமுறை யாவது உங்க காலில் விழுந்து உங்கள கட்டி பிடித்து உங்க இரண்டு கைகளுக்கும் ஒரு முத்தம் குடுக்கனும் பவா அண்ணா .. சக்திவேல் திருப்பூர்
நாங்க கைதறி நெசவாளர்கள் கூலிக்கு நாங்க நெய்யரோம் இயற்கை முறைல வீடு கட்ட ஆசை படுரோம் கிராமபுறம் எங்க இடம் இருக்கு தொட்டி வீடுகட்ட ரொம்ப ஆசை கம்மி பட்ஜெட்டுல கட்ட உங்கனால உதவ முடியுமா
யானை கால் மிதித்து தடம் மாறும் காட்டு சிற்றோடையின் திசை இயற்கையா, செயற்கையா? அதே போல் மனித செயல்களும் இயற்கையே. இவையனைத்தும் ஓர் எல்லை வரை செல்லும் போது பூமி தன்னைத்தானே தகவமைக்கும். சில கோடி ஆண்டுகளுக்கு முன் உறைந்திருந்த ஒரு வைரசை விடுவிக்கும்.
கருங்கல்லில் வீடு கட்டினால் மிகவும் அருமையான முறையில் சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்த முடியும். வாஸ்து சாஸ்திரத்தில் கல்கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொல்லப்படவில்லை...ஆகவே யாராவது கல் கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொன்னால் அது தவறானது
இது போன்ற வீடுகள் கட்டுவதற்கு ஒரு சிறந்த ARCHITECT என்பவர்களை நாடுங்கள். மக்கள் உங்கள் மனதில் உள்ள ஒரு தவரான என்னத்தை மாற்றுங்கள் ARCHITECT என்பவர்கள் அதிக பணமதிப்பிற்கா மட்டுமே வடிவமைப்பாளர்கள் அல்ல அவர்கள் உங்கள் மனநிலைக்கு ஏற்பவும் மற்றும் உங்கள் பணமதிப்பிற்கு ஏற்பவும் கட்டிடம் வடிவமைக்க முடியும். இதில் வரும் லாரி பேக்கர் என்பவர் ஒரு சிறந்த ARCHITECT.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரில் கார்போரன்டம்(அஜாக்ஸ்) கம்பெனியில் கிழக்குப்பக்கம் ஒரு கல்வீடு இருந்தது.15 ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.அதில் அவர்கள் கழித்துப்போட்ட கிரைன்டிங் வீல்,உடைந்த செராமிக் துண்டுகள்,கல்போன்றவை கொண்டு சுவர் எழுப்பியிருந்தனர்.அந்த நினைவு இப்போது வந்து விட்டது.
நீங்கள் கட்டிய வீடு கானகம் ஒரு நேர்த்தியான வடிவம் கருங்கல்லில் கட்டிய வீடு அதுவும் அவர் நிலத்தில் கிடைத்த கருங்கள் மிக நேர்த்தியாக முறையில் கட்டிக் கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ்
நாங்கள் நீலகிரியில் வசிக்கிறோம்.காலம் காலமாக வாடகை வீட்டில் வாழ்ந்து விட்டோம். எங்கள் தலைமுறை யாவது சொந்த வீட்டில் குடியேற ஆசை. அந்த வீடு நீங்கள் சொல்லும் படி கட்டிவிட ஆசையாக உள்ளது.
நீங்கள் இயற்கையை, மனிதர்களின் குணங்களை, இந்த வாழ்க்கையை ரசிக்கும் விதம் அப்பப்பா...... உங்களை போல ஒரு மனிதரை பார்ப்பது மிக மிக அரிது. என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்கவேண்டும் அண்ணா.
What he is saying is true,we are doing it more than decade, I also live in one such house . LAURIE BAKER one of the legendary architect.....I always admire him a lot
வாஸ்து என்பது முழுக்க முழுக்க அறிவியல்....இது சத்தியமான உண்மை....சில தவறானவர்கள் வியாபார ரீதியாக தவறுகள் செய்வதால் வாஸ்து சாஸ்திரம் மீது தவறாகப் புரிந்து கொள்ள பட்டுள்ளது.... மற்றபடி இயற்கை பொருட்கள் கொண்டு கட்டுவது என்பது அருமையான யுக்தி....
சிமெண்ட் எனும் அநாகரீகம் பயம் படுத்தக்கூடாது.. சரிங்க ஐயா, அப்புறம் ஏன் தரை தலத்துக்கும், மேற்கூரை அமைக்கவும் சிமெண்ட் பயன்பாடு..? அதற்கும் மாற்று கூறினால் இந்த காணொளி சிறப்பு ஐயா..
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காணொளி பார்த்திருக்க வேண்டும். அருமை யான பதிவு.
பவா நீங்கள் ஒரு எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி மட்டுமல்ல. நீங்கள் ஒரு நல்ல ரசனை உள்ள மேஸ்திரியும் கூட..
பவா சார்க்கு கதை மட்டுமல்லாமல் வீடு கட்ட கூட தெரியும் என்பதை கன கச்சிதமாக எடுத்து உரைத்தற்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். தாங்கள் இந்த பணி யையும் கூடுதலாக ஆரம்பித்தால் இயற்கை வளம் பெறும். நிறைய பயனர்கள் அதிகரிப்பார்கள். பவா அவர்கள் யோசிக்க வேண்டுகின்றேன். நன்றி. மீண்டும் சந்திப்போம் அன்புடன்
வணக்கம் பவா!
நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு நடந்தது.நான் என்ன சொன்னாலும் அவர்களின் எண்ணம் போலவே கட்டினார்கள்.இறுதியில் நானே ஆட்களை ஆரோவில் கிராமத்தில் இருந்து வரவழைத்து ரெட் ஆக்ஸைட் தரை போட்டேன்.
பொறியாளரின் அழிச்சாட்டியம்.......ஷோ கேஸ், அது இது....ஒன்றும் வேண்டாம் அசிங்கம் பிடித்தாற்போல் என்று நாமே களத்தில் இறங்கியபின்னரே பல நுட்பங்கள் புலப்பட்டது.
நன்றி.அருமையான காணொளி.
தெருவுல போறவன் வரவன் எல்லாம் அறிவுரை கேட்காதீர்கள் .சொந்தக்காரனை கிட்டேயே விடாதீர்கள் .உங்கள் விடு நன்றாக வரும் .பவா அய்யா சரியான கருத்து சொன்னிங்க .ஒண்ணுத்துக்கும் உதவாதவன் நம்பலை குழப்பிவிடுவான் .
If I have listened to you three years before, I will not be burden of bank home loan.
உதவி செய்ய விருப்பம் இல்லாதவன் தான் குறை சொல்வான்❤️ உங்கள பாக்கனும் போல இருக்கு 🤗
அருமையான பதிவு. நிறைய நினைவுகள் இந்த காணொளியை காணும் போது. அவற்றில் சில - பாலு மகேந்திரா (வீடு) காயத்ரி கோமஸ் (வீடு), மிஷ்கின் (படபிடிப்பு), காந்தி (எளிமை), ஆரோவில் (ரெட் 🧱 ), அருமையான ஃப்ரேம், அருமையான லொகேஷன். இன்னும் நீங்கள் பல நூறு நண்பர்களுக்கு வீடு கட்டுவீர்கள். என்னையும் சேர்ந்து அதில். பகிர்ந்தமைக்கு நன்றி பவா அய்யா.
ஐயா நீங்கள் சொல்லும் விதம் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கிறது
பவான்ன பவா தான். வெளிப்படையான பேச்சு ரொம்ப கவர்ந்தது பவா ஐயா. நீங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மிக்க நன்றி ஐயா... மிகவும் பயனளிக்கும் உன்னத விடயங்கள்...தங்களது வழிகாட்டல் எங்களது பாக்கியம்.... தங்களை தொடர்பு கொள்ள விளைகிறேன்... முடிந்தால் அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
எப்பேர்ப்பட்ட அன்பு இந்த இயற்கை மீது. இதனால் தான் உங்களால் மற்றவர்கள் தன்னை மறக்கும்படியாக கதை
சொல்ல முடிகிறது. Civil Er ஆன என் தகப்பனின் இதுபோன்ற முயற்சிகளுக்கு அந்நாளில் ஆதரவு கிட்டவில்லை. இன்று என் அப்பா இருந்திருந்தால் உங்கள் செயல்களை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் அண்ணா. உங்கள் எண்ணங்கள் மண்பயனுற, மேன்மை பெற உருவானவை. ஆதலால் நீங்கள் பல்லாண்டு காலம் மக்கள் மகிழ வாழ்வாங்கு வாழ வேண்டும். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் அருள் உங்கள் உற்றதுணையாக இருக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள் அண்ணா. மகிழ்ச்சி 💐🙏
நன்றி அண்ணா..... தகவல் பரிமாற்றம் அருமை
அருமை பவா ஒரு வீடு கட்டுவதை இவ்வளவு எளிமையாக இவ்வளவு அழகாக சொன்னதற்கு நன்றி..இயற்கை சூழலோடு அமர்ந்து சொன்னதற்கு நன்றி பவா....👍👍👍👍👍❤❤❤❤⚘⚘⚘⚘
ரசனை....
உங்கள் பேச்சினைக் கேட்க கேட்க....
உயர்ந்து கொண்டே போகிறது....
-- முத்துராமலிங்கம் காஞ்சிபுரம்---
பவா, இயற்கையான வீடு, உணவு, அதை விவரிக்கும் விதமும்,நம்பிக்கை துளிர்க்கின்றது.
அய்யா நீங்கள் சொன்னது உண்மை பெட்டி வீட்ல வாழ்க்கை சுவாரசியம் இல்லை எனக்கும் நீங்க சொல்லும் வீட்ல வாழ ஆசை , நீங்கள் கட்டிய ஜெயஸ்ரீ அம்மா வீடு மிகவும் அருமை
🙏👌மிக அருமையான தகவல் பவா, வீடு கட்டுவதை வேறு கோணத்தில் சிந்திக்க தூண்டியது உங்களுடைய இந்த பதிவு நன்றி
எனக்கு ஒரேயொரு கவலைதான் பவா.....
ஒரு like பட்டன் தான் இருக்கிறது .
இந்த அற்புதமான காணொளிக்கு 100 like பட்டன் இருக்கவேண்டும்..
பொதுவா செய்தி ஊடகங்கள் போடும் செய்திகளுக்கு நம்மாளுங்க கருத்துக்கள் தெரிவித்து இருப்பார்கள். அதைப் பார்த்தால் நமக்கு முகச்சுளிப்பை யும் சிலசமயம் சிரிப்பையும் உண்டாக்கும். ஆனால் இதுபோன்ற காணொளிகளுக்கு கருத்துக்களை பாருங்கள் ரொம்ப நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
Thanks for your valuable and precious information. All you shared is 100% true.
அய்யா அவர்களுக்கு வணக்கம்.நீங்கள் நம்மாழ்வார் பற்றி நிறைய பேச வேண்டும்.
Beautiful speech with substance and truth
பவா சார் ... வீடு கட்டி சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது என் ஆசை. பல நாள்களாகவே கனவு கண்டு கொண்டிருக்கிறேன். புதிய தலைமுறையில் வீடு பகுதியை ஒன்று விடாமல் பல முறை பார்த்தவள். உங்களின் கானகம் வீடும் அடக்கம். ஆனால் இது போல இயற்கையான முறையில் கட்டும் மேஸ்திரி கொத்தனார் ஆசாரி வேண்டுமே தேடிக்கொண்டிருக்கிறேன்
இருக்காங்க
காரைக்குடி.. பகுதியில்.. உள்ளார்கள் சகோ...
Pls give us karaikudi kothanar no
அருமையான தகவல்
நானும் ஒரு இன்ஜினியர் ஆனாலும் ரசிக்கிறேன்,,,,, சூப்பர்
உண்மை சார்ந்த எதார்த்த சிறப்பான பதிவு அய்யா
இயல்பான வீடு கட்ட விருப்பம் உள்ளது ஆனால் அதற்கான அதிகாரமும் பொருள் சுதந்திரமும் தற்போது இல்லை என் ஈசன் என் விருப்பத்தை நிறைவேற்றி இயல்பான வீட்டில் நிறைவான வாழ்வை அளிப்பான் எனும் வேட்டலில் என்றும் என் பயணம்
பவா தற்சமயம் நான் உணர்ந்து கொண்ட இயல்பான மனிதன் தங்கள் பயணம் சிறக்க ஈசன் அருளட்டும்
நன்றி ஐயா
எனதுவீடு செங்கற்களானது மேற்கூரை 🌴 பனை கட்டை மற்றும் செம்மண்,சுண்ணாம்பு,கருப்பட்டி, கடுக்காய் பயன் படுத்தி கட்டி உள்ளேன்2020ல். இந்தமுறை பற்றி மக்களுக்கு கற்றுதரவும்
எவ்வளவு செலவு ஆகும்.
@நவீன வேளாண் சந்தை Naveena velan santhai trichy
வீடூ வீடியோ இருக்கா
பயனுள்ள எளிய மக்களுக்கான பதிவு பவா சார்
super sir thank you very useful mesg 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
Graet appa ...ennudaya aalkadal ninaivugalin ennam intha karungkal veedu....athai ungal agathin thiraivazhi ketpathil magilzchi...
Bava one of the best. Video of this quarantine.
என்ன பவா ! திடீருன்னு ஆர்க்கிடெக்ட் ஆயிட்ட! ஆனாலும் அருமையான யோசனைதான்.
அருமையான டாபிக் பவா அவர்களே
இந்த உலகமே அதிகாரத்தில் மூல்கி இருக்கிறது. பவா அண்ணா உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அன்பை உங்கள் பேச்சில் கொட்டி தீர்க்க முடிகிறது
எனக்கு ஒரே ஒருமுறை யாவது உங்க காலில் விழுந்து உங்கள கட்டி பிடித்து உங்க இரண்டு கைகளுக்கும் ஒரு முத்தம் குடுக்கனும் பவா அண்ணா
..
சக்திவேல்
திருப்பூர்
"nee solra maari katren rendu load sand anuppu🔥🔥🔥" super thalaiva👌👌
உங்களின் அறிவுரை அப்பாவின் அறிவுறைமாதரி இருக்கு
Master piece idea... hats off for sharing this to us... Lal Salam
அருமை...ஐயா. மகிழ்ச்சி...எனக்கும் நெல்லையில் கட்ட வேண்டும்.தங்கள் உதவி செய்ய வேண்டும்.
நாங்க கைதறி நெசவாளர்கள் கூலிக்கு நாங்க நெய்யரோம் இயற்கை முறைல வீடு கட்ட ஆசை படுரோம் கிராமபுறம் எங்க இடம் இருக்கு தொட்டி வீடுகட்ட ரொம்ப ஆசை கம்மி பட்ஜெட்டுல கட்ட உங்கனால உதவ முடியுமா
Miga porumaiyaa
Arumaiyaa sonneenga sir. Mikka Nandri... Super 💕
இந்த மாதிரி நிறைய விசயங்கள் சொல்லுங்க பவா..
மாற்று வீடுகள் ! | பவா.செல்லதுரை | Bava Chelladurai - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு பவா செல்லதுரை
உங்கள் முயற்சியில்
எங்கள் வீடுகள் விரைவில்.
இப்படிக்கு,
பாரத் டெய்லர் குளு
Thankyou bava ayya
பவா அண்ணனின் குரலில் தாயின் வாஞ்சை ததும்பும், அது அனைவருக்குமானது... 1990ல் ஓசூரில் கவியரங்கத்தில் பார்த்தது.
யானை கால் மிதித்து தடம் மாறும் காட்டு சிற்றோடையின் திசை இயற்கையா, செயற்கையா? அதே போல் மனித செயல்களும் இயற்கையே. இவையனைத்தும் ஓர் எல்லை வரை செல்லும் போது பூமி தன்னைத்தானே தகவமைக்கும். சில கோடி ஆண்டுகளுக்கு முன் உறைந்திருந்த ஒரு வைரசை விடுவிக்கும்.
Lovely appa.Excellent suggestions...I will get your advice soon regarding this. Love you Bava pa
பவா அப்பாவிற்க்கு அன்பு ❤️ முத்தங்கள்.
கருங்கல்லில் வீடு கட்டினால் மிகவும் அருமையான முறையில் சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்த முடியும். வாஸ்து சாஸ்திரத்தில் கல்கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொல்லப்படவில்லை...ஆகவே யாராவது கல் கொண்டு வீடு கட்டக்கூடாது என்று சொன்னால் அது தவறானது
இது போன்ற வீடுகள் கட்டுவதற்கு ஒரு சிறந்த ARCHITECT என்பவர்களை நாடுங்கள். மக்கள் உங்கள் மனதில் உள்ள ஒரு தவரான என்னத்தை மாற்றுங்கள் ARCHITECT என்பவர்கள் அதிக பணமதிப்பிற்கா மட்டுமே வடிவமைப்பாளர்கள் அல்ல அவர்கள் உங்கள் மனநிலைக்கு ஏற்பவும் மற்றும் உங்கள் பணமதிப்பிற்கு ஏற்பவும் கட்டிடம் வடிவமைக்க முடியும். இதில் வரும் லாரி பேக்கர் என்பவர் ஒரு சிறந்த ARCHITECT.
Super sir allready naa kanagam veedu parthen ennoda kanavu veedu ippadi tha pannaum nu irukku sir...🙏
திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் எதிரில் கார்போரன்டம்(அஜாக்ஸ்) கம்பெனியில் கிழக்குப்பக்கம் ஒரு கல்வீடு இருந்தது.15 ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.அதில் அவர்கள் கழித்துப்போட்ட கிரைன்டிங் வீல்,உடைந்த செராமிக் துண்டுகள்,கல்போன்றவை கொண்டு சுவர் எழுப்பியிருந்தனர்.அந்த நினைவு இப்போது வந்து விட்டது.
கற்பனையில் கருங்கல் வீட்டை கட்டத் துவங்கி விட்டேன்....😄
Nangalum katta porom😁
Nangal katti mudithom..!!
@@asokakarthi unga number kedaikuma
Thanks sir, new concept we will try in all aspect in the same manner.
இயற்கையோடு ஒளியும் ஒலியும் அருமை.
நீங்கள் கட்டிய வீடு கானகம் ஒரு நேர்த்தியான வடிவம் கருங்கல்லில் கட்டிய வீடு அதுவும் அவர் நிலத்தில் கிடைத்த கருங்கள் மிக நேர்த்தியாக முறையில் கட்டிக் கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க இந்தியா வளர்க தமிழ்
உங்கள பாக்கனும் போல இருக்கு,,,அருமை சார்..
நாங்கள் நீலகிரியில் வசிக்கிறோம்.காலம் காலமாக வாடகை வீட்டில் வாழ்ந்து விட்டோம். எங்கள் தலைமுறை யாவது சொந்த வீட்டில் குடியேற ஆசை. அந்த வீடு நீங்கள் சொல்லும் படி கட்டிவிட ஆசையாக உள்ளது.
Super sir, arumai, arumaiyana pathivu
Love you Sir Super 👌👌👌
மிக சிறப்பு
ஒரு முறை கதை சொல்லும் போது இந்த பூமியின் மீது ஒர் அடி படக் கூடாது என்று,,,,, அருமை 👌 பாவா
இயற்கை சூழ்ந்த இடத்தில் எனக்கென ஒரு வீடு கட்ட வேண்டும் போல் உள்ளது மர கிளையில் ஊஞ்சல்லோடு
Nice speech sir
நீங்கள் இயற்கையை, மனிதர்களின் குணங்களை, இந்த வாழ்க்கையை ரசிக்கும் விதம் அப்பப்பா...... உங்களை போல ஒரு மனிதரை பார்ப்பது மிக மிக அரிது. என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்கவேண்டும் அண்ணா.
சிறப்பு ஐயா
💯 true sir
Really super message from you ayya..
ரொம்ப நன்றி
ரொம்ப நாளாச்சு... இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை கண்டு..
What he is saying is true,we are doing it more than decade, I also live in one such house . LAURIE BAKER one of the legendary architect.....I always admire him a lot
i also wanna build home in laurie baker style.. can i contact u to get ur personal opinions
யதார்த்தமான பேச்சு
ஐயா..
உங்கள் கைபேசி எண் தேவை..
எங்களுக்கு கல் வீடு (சேலம்) கட்டி தருவீர்களா??
உண்மை ஜயா உண்மையான வார்த்தைகள்
வாஸ்து என்பது முழுக்க முழுக்க அறிவியல்....இது சத்தியமான உண்மை....சில தவறானவர்கள் வியாபார ரீதியாக தவறுகள் செய்வதால் வாஸ்து சாஸ்திரம் மீது தவறாகப் புரிந்து கொள்ள பட்டுள்ளது.... மற்றபடி இயற்கை பொருட்கள் கொண்டு கட்டுவது என்பது அருமையான யுக்தி....
சுஜாதா சார நான் பார்க்க முடியலை ஆனா பவா சார நான் பார்த்திடுவேன்
அருமையான எழுத்தாளர்
அண்ணா super anna
Awesome 👏 👏👏👏
பயனுள்ள பதிவு சார்
என்ன மனசுயா உங்களுக்கு எல்லாத்தயும் எல்லா பக்கமும் ஒரு மனிதன் அரவணைக்க முடியுமா உங்களால் முடிகிறது அதுவும் இயற்கை என்னும் மாபெரும் சக்தியையும்
நன்றிகள் பவா 🙏 ❤️ 😘
சிமெண்ட் எனும் அநாகரீகம் பயம் படுத்தக்கூடாது.. சரிங்க ஐயா, அப்புறம் ஏன் தரை தலத்துக்கும், மேற்கூரை அமைக்கவும் சிமெண்ட் பயன்பாடு..? அதற்கும் மாற்று கூறினால் இந்த காணொளி சிறப்பு ஐயா..
சூப்பர் சார் நீங்க ஒரு சிற்பி சார்
மிகச்சிறந்த பதிவு
You so. great,....
Today content awesome. Thank u so much sir.
Sustainable way!! Awesome Bava avargalae!!
Nandri aiya
Love yu bava chellakutty 😍😍😍
Welcome
வீடுகளின் படங்களை காட்டி இருந்தால் நல்ல இருக்கும்
நன்றி
Baba chelladurai , I will meet you soon.
Love you bava❤️
Soooooper 👍👍👍👍
3:45 எனக்கு தெரிந்து ஒருத்தர் கூட கட்டல🤣🤣🤣🤣
Super SIR👍👍