Bava Chelladurai speech | ஜெயமோகன் 60 மணிவிழா | பவா செல்லதுரை உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2022
  • நன்னெறிக் கழகம், கோவை
    மற்றும்
    கோவை இலக்கிய வாசகர்கள்
    ஒருங்கிணைக்கும்
    ஜெயமோகன் 60 மணிவிழா
    பங்கேற்பாளர்கள் :
    இயகோகா N.சுப்பிரமணியம்
    தேவதேவன்
    Dr.M.கிருஷ்ணன்
    கல்பற்றா நாராயணன்
    பவா செல்லதுரை
    யுவன் சந்திரசேகர்
    பாரதி பாஸ்கர்
    மரபின் மைந்தன் முத்தையா
    மற்றும் S.நடராஜன்
    ஏற்புரை : ஜெயமோகன்
    சியமந்தகம் மணிவிழா மலர் வெளியீடு
    வெண்முரசு ஆவணப்படம் திரையிடல்
    18/06/2022
    கோவை
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv

Комментарии • 57

  • @vigneshkumarr7425
    @vigneshkumarr7425 Год назад

    ஆசான் ஜெ.வின் வாசகன்
    பவா ஆசிரியரை சிறிது காலமாக தான் வாசித்து கொண்டிருக்கிறேன்.
    ஆனாலும் அவருடைய கதைகள் பல சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன்.

  • @joetv533
    @joetv533 Год назад +1

    அருமை.

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Год назад

    மிகவும் சிறப்பான ரசனை நன்றி கலந்த வணக்கம்

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 7 месяцев назад

    பவா அவர்கள் தரமான பேச்சு.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад +1

    Bawa sirappaana kathai solli.
    Nesaiyyan jayamohan or Bawa.
    Vaazhthukkal Jayamohan vaazhka valarka. Jaihindh

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 Год назад +5

    பவா பவா தான்.
    அருமை.
    சுமித்ரா
    சிவ, சிவ, கிளி
    மாயப் பொன்.சார யம்'
    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.
    ஜெயமோகன்.
    பவா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад +1

    வணக்கம் பவா 🙏🏻
    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 Год назад

    ஜெயமோகன் அவர் குடும்பத்தார் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க நான் படித்ததில்லை உங்கள் பார்வையை வைத்து சொல்கிறேன் நான் இழந்தது அதிகம் ஓம் நமச்சிவாய நல்லதே நடக்கட்டும் படிப்பறிவு இல்லாத எங்களையும் வாழ்த்தி நல் அருள் புரியுங்கள்

  • @karthikeyanmohan4972
    @karthikeyanmohan4972 Год назад

    Thanks BAVA, for honouring JAYAMOHAN on you exclusive way. Great BAVA.

  • @smpalaniappan1
    @smpalaniappan1 Год назад

    உள்ளார்த்தாமன பேச்சு
    மனித நேயத்திற்கு தேவையானது
    சிறப்பான உரை

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +1

    Excellent sir🎉

  • @siddiquejuhaini9168
    @siddiquejuhaini9168 Год назад

    ❤️

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад

    ஐயா பபா அவர்களுடைய பேசும் தொனியே எனக்கு மிகவும் பிடித்துள்ளது .

  • @meenakshimurali5864
    @meenakshimurali5864 Год назад +2

    பவா அவர்களின் மாறுபட்ட உரை. தோளொடு தோள் சேர்க்கும் இனிய நண்பனாக.. வெகு சிறப்பு

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 Год назад +8

    நீங்க அந்த கதை பெயரை சொல்லுறதுக்கு முன்னாடியே என்னால கணிக்க முடிந்தது ..மாயப்பொன் மூனு மாசத்துக்கும் மேல கேட்டேன்

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 Год назад +8

    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    பால்ய தோழி பற்றிய
    நினைவுகள்...🌹🦋
    எங்கள் இருவருக்குமான
    அறிமுகமே சிக்கலால்
    தொடங்கியதுதான். 🌹🌹
    தம்பி கிணத்துல
    ராட்டின கயிறு சிக்கிட்டு
    எம் பொண்ணு
    கூப்பிட்றா
    நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா
    என்ற அவள் தாயின்
    வேண்டுகோளை ஏற்று
    சென்றேன் அவளிடத்தில்..
    ராட்டின சிக்கலை
    தீர்த்த கணத்தில்
    கூறினாள் தேங்க்ஸ் என்று
    ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது
    போலும் நாகரீகத்தை
    அரசாங்க பள்ளியில்
    நான் பயின்றதெல்லாம்
    அறியாமையை என்பதெல்லாம்
    கூறவே இல்லை
    நோ மென்ஷன் என்று 🌹🦋💞
    கிணற்றடியில் இருந்து
    தொடங்கியதாலோ
    என்னமோ..
    எங்கள் நட்பு நீராலயே
    பலமானது 🌹🦋🍂🦚
    எங்கள் குடி நீர் குழாயடிக்கு
    சமூகம் பம்ப் ஹவுஸ்
    என பெயர் சூட்டி இருந்தது 🌹
    மாலை இளம் வெயிலில்
    தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜
    அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே
    ராஜேஷ் என்று 🦋🌹
    விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை
    நான் சுட்டி காண்பிப்பேன்
    என்பதாளோ என்னமோ
    அவ்வப்போது விடுவாள்
    பொதுவான அறிக்கை ஒன்றை
    எங்கம்மா சொல்வாங்க
    சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு
    என்பாள் 💞🙏
    அவள் பொது அறிக்கை
    என் வாய்க்கு பூட்டு 🦚🙂
    பள்ளியில் பாரதி🔥🔥
    பாரதிதாசன் ❤
    ஷேக்ஸ்பியர் என பழுத்த
    இலக்கியவாதிகளின்
    கவிதைகள்
    பாடங்களானபோது
    எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚
    என்றேனும் உதிர்ப்பாள்
    வெட்கத்தில் ஒரு புன்னகையை
    ப்ப்ப்ப்..போ என்று 🍂
    அதில் உணர்ந்திருக்கிறேன்
    சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂
    என் ஆர்ப்பரிக்கும்
    சுட்டி தனங்களில்
    மதிமயங்கி
    என் இருபிஞ்சுகைகளை
    இழுத்துபிடித்து
    என்றேனும் அவள்தாய்
    கேட்பாள்
    ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று
    வேகமாக ஒட்டிக்கொள்ளும்
    வெட்க்கமும் நாணமும்🍂💞🦋
    சில காலம் கடந்த பின்பு
    கேட்டுகொண்டு இருக்கிறாள்
    என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚
    இவையாவும் பல காலம்
    கடக்கும் தான்🍂💞
    எனினும் இருக்கும்
    காலமாகாமல் 🍂💞🦋❤
    அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய
    உடன் படிக்கையால் ஆனது 🥭
    என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது
    எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு
    லாட்டரி கட வெச்சு இருக்காரு
    ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே
    கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி
    அனுப்பி வைத்தாள்
    அம்மா என்னை...
    இரவு வீடு திரும்புகையில்
    அவ்வப்போது திண்பண்டம்
    வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥
    எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட
    சொல்லாதப்பா என்பார் 🦚🍂
    தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத
    பல தந்தைகளுக்கு மத்தியில்
    என் பசியை பற்றியறிந்து
    கொடுத்த அவள் தந்தை
    படித்த இலக்கணம்தான் என்ன? 🦚
    நான் அவள் மீதும்
    அவள் என் மீதும்
    வைத்து இருக்கும் அன்பு
    அலாதியானதுதான் 🦚
    எனினும் இருக்கிறது
    நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊
    உலகத்தால் தலை சிறந்தது
    என போற்றப்படும்
    பல வற்றிலேயே வெற்றிடங்கள்
    உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚
    உலக புகழ்💞
    மோனைலிசா 🌹புன்னகையும்
    தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும்
    வாகாவின் ஓவியமும்
    போல எங்கள் நட்பு 🙃❤
    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    என் பால்ய தோழியை பற்றிய
    நினைவுகள் 🙏💞🍂🙂

  • @rajagopalr3381
    @rajagopalr3381 Год назад

    சிறப்பு! வாழ்த்துக்கள் பவா சார்!

  • @gurumoorthy.a4403
    @gurumoorthy.a4403 Год назад

    சிறந்த உரை நிகழ்த்தினார் bava chelladurai அவர்கள்

  • @jananisaviour5190
    @jananisaviour5190 Год назад +1

    Vazhthukkal ayya 👏👏👏

  • @subramanianchandramouli2776
    @subramanianchandramouli2776 Год назад +1

    Jamo's best creative and lasting impact story, to me, is Aram.

  • @baskey12345
    @baskey12345 Год назад +1

    14:00 ஐயா ,இஃது spritual விஷயத்தை ,"சோம ரஸம் வடித்தல்" விஷயத்தை மென்மையாக நுழைத்து......nice

  • @jabeenbanuabdulwahab440
    @jabeenbanuabdulwahab440 Год назад +1

    என்றும் உங்கள் பேச்சு இதயத்தின் ஆழ்மனதில் இருந்து வருவது எல்லோரும் ரசிக்கும்படியான குரல் கதை சொல்லும் நேர்த்தி
    அடித்துக்கொள்ள யாரும் இல்லை
    பாவா சார்

  • @praveenkumar4422
    @praveenkumar4422 Год назад

    Bro bava sir

    • @praveenkumar4422
      @praveenkumar4422 Год назад

      சாராயம் காரன் பற்றி கூறும் ஒரு கதை பேர் சொல்லுங்கள்

  • @chockalingammani9570
    @chockalingammani9570 Год назад

    !!!!

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 Год назад +1

    அவரவர் தரத்திற்கேற்ற பேச்சு

    • @leelachristy3299
      @leelachristy3299 Год назад

      Bava spoke about J’s creation not his writing so do you weigh J the same.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +4

    இவ் விழாவில் நிறைய பேர் பேசினார்கள்.ஒன்றிப்
    போகமுடிய வில்லை.பவா
    பேச்சு ரசிக்க முடிகிறது.இவன் தான் பாமரனின் பேச்சாளன்.சொல்லாளன்.
    இன்று பாரதி பாஸ்கரின் பேச்சைக் கூட பின் தொடர்ந்து கேட்க இயலவில்லை.ஏனோ!

    • @chidambaramvenkatachalam4100
      @chidambaramvenkatachalam4100 Год назад

      பாரதி பாஸ்கர் எப்படி இவர்கள் கூட்டத்துல ஏற்று கொண்டார்கள் என்று தெரியவில்லை.
      அவர்கள் மகாபாரதம் பேசினார்கள் பவா தான் மனித பாரதம் பேசினார்.
      பாரதி, பட்டிமன்ற ராஜா எல்லோரும் காசுக்கு பேசும் கூட்டம்

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u Год назад +1

      பவா நல்லவர் நம்மவர்.அதனால் தான் கேட்க முடிகிறது.
      ஆனால் சுய மோகனுக்கு சொம்பு தூக்குவது சகிக்கல.

  • @praveenkumar4422
    @praveenkumar4422 Год назад

    சாராயம் காரன் பற்றி கூறும் ஒரு கதை பேர் சொல்லுங்கள்

  • @xdfckt2564
    @xdfckt2564 Год назад

    6:49 6 Melugubathigal Shyaam oda padam. Adhula indha scene apdiye irukkum 😂

    • @balaa15
      @balaa15 Год назад

      Antha padathuku vasanam -Jemo

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Год назад +9

    செம்புதூக்கிபுரம் விருது ஐயா பவாவுக்கு கொடுங்க..ரொம்ப நாளா கூவுறார்

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u Год назад +1

      பவா தவறான ஆட்களுக்கே செம்பு தூக்குகிறார்.

    • @RamaChandran-uw7hg
      @RamaChandran-uw7hg 3 месяца назад

      Yen kekkura

  • @Chella12-d1k
    @Chella12-d1k Год назад +3

    மனிதன் துயரை மறந்த தத்துவமெல்லாம் மண்ணில் போகட்டுமே
    அவன் கண்ணீர் துளிகளை துடைக்க மறுத்த கைகள் தனளில் வேகட்டுமே!!!

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 Год назад

    On deaths telling stories to
    Living ones we must note the words of one uncle of a
    King while dying ,in william
    Shakespeare ,king Richard 11.Few words tell long stories.The words as under
    The setting sun ,the music at the close as the last taste of sweet is sweetest last.
    Writ in remembrance of things of past,Richard my
    Life's council would not hear,My death talent yet
    Insaaf his ear
    Seshachalam G 84

  • @user-xt6cm5yx8u
    @user-xt6cm5yx8u Год назад +2

    60 ஆண்டுகள் புளிச்ச மாவு மூச்சு முட்டுகிறது..
    பவா நல்லவர்.
    அவர் ஏன் இங்கே?

    • @arumugamappunu6813
      @arumugamappunu6813 Год назад

      ஒருத்தருக்கு அறம்.. ஒருத்தருக்கு சோத்துக்கணக்கு..உங்களுக்கு...

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u Год назад +1

      @@arumugamappunu6813 பவா வைப் போல எனக்கு செஞ்சோற்றுக்கடன் எதுவுமில்லை.
      இருந்தாலும் கவலை இல்லை.
      அறம் பேசும் ஆஷாடபூதியின் அசல் முகத்தை அடையாளம் காட்ட தயங்கமாட்டேன்.

    • @sinthu233
      @sinthu233 Год назад

      @@user-xt6cm5yx8u pulichamavu Enna matter? Pls explain me?

    • @user-xt6cm5yx8u
      @user-xt6cm5yx8u Год назад

      @@sinthu233 சுயமோகன் ஸ்ட்ரீட் பைட்டர்

    • @sinthu233
      @sinthu233 Год назад

      @@user-xt6cm5yx8u ok enna fight? enna achu?

  • @user-xt6cm5yx8u
    @user-xt6cm5yx8u Год назад

    முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் சங்கிகளின் ஊடுருவல்..