Bava Chelladurai | பவா செல்லதுரை | USA | ஜெயமோகன்-ஒரு கோப்பை காபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Bava Chelladurai | பவா செல்லதுரை | USA | ஜெயமோகன் - ஒரு கோப்பை காபி
    Jeyamohan Short Story, oru Koppai Coffee

Комментарии • 38

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 10 месяцев назад +1

    அருமையான கதை.உள்ளம் தொட்டது.நன்றி

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 месяца назад +1

    Excellent excellent storey no more words👌👌

  • @SulaimanRufau
    @SulaimanRufau 26 дней назад

    Bava sir very good in his story telling and I have been following his story telling for years now ...His humbleness and humanism are excellent and he is great story teller and alway he has a mission and vision
    Humanism
    Love and affection
    Human suffering
    Helping poor
    Helping people beyond cast and religious boundaries ..
    He is no doubt great son of TN .
    We always love to listen to him.
    .each story has a meaning and purpose.
    He is not telling for sake of telling it but it curries a meaning.
    Brain child of Tamil Nadu in Story telling literature .
    His works must be protected and printed.
    All of history are treasure in Tamil literature.

  • @agroheritageculturetourismtalk

    சிறப்பு நன்றிங்க வாழ்த்துக்கள் தோழர்

  • @ganesansixface1871
    @ganesansixface1871 Год назад +4

    உங்களின் கதையாடல் கேட்டு தான்... இரவு உறக்கம்... நண்பரே 🤝💐...
    கடந்த 6மாத... காலம்.. உங்களுடன்..இரவு தூக்கம் வரும் வரைக்கும்.. துக்கம் போகும் வரைக்கும் தினமும்...
    நிறைய உங்களை தவற விட்டு விட்டேன்...
    ஆனால் எப்போ எனக்கு வயதான சமையத் தில்... எனக்கு துணையாக... உங்களின் கைபிடித்து கொண்டே 🙏🙏🙏
    கடந்து விடுவேன் 🙏🙏 சொச்ச வாழ்க்கையையும்

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 8 месяцев назад

    அருமையான பேச்சு.சார்

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Год назад +1

    நீங்க ளும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @contactkarthik1239
    @contactkarthik1239 Год назад +1

    Extremely superb 👌👌👌

  • @cvk4860
    @cvk4860 Год назад +12

    கதை சொல்லி, சொல்லி இவர் திருவண்ணாமலையிருந்து அமெரிக்கா வரை வந்துவிட்டார். மிக இயல்பாக, எதோ நம்முடைய நண்பர் நம்முடன் உரையாடுகிறார் என்ற உணர்வு இழையோடுவது போல கதை சொல்கிறார். நாம் பள்ளிப் பருவத்தில் கடினமான பாடங்களை கோனார் உரை உதவியோடு படித்தமாதிரி ஜெயமோகன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் தீவிரமான உரைநடை எழுத்து பாணியை எளிதாக நாம் சுவைப்பதற்க்கு ஏதுவாக இவரது கதை சொல்லும் பாங்கு இருக்கின்றது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக இவர் மிக அசால்டாக நியூயார்க் நகர காபிக்கடையில் அமர்ந்துகொண்டு ஒரு கோப்பை காப்பி என்ற கதைத் தலைப்பை கடைசியில் ஒரு கோப்பை தேநீர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். பவா சொல்கிறமாதிரி இந்தக் கதை அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய கதை இல்லை. இதில் விவரிக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்கும். இது ஒரு உளவியல் பற்றிய கதை.

    • @saravanakumark6852
      @saravanakumark6852 Год назад

      அமெரிக்கா வர்றதுக்காக இவர்கள் கதை சொல்லுவதோ எழுதுவதோ கிடையாது. இலக்கிய செல்வங்கள் இவர்கள். இவர்களை அமெரிக்கா வாழ் தமிழர்கள் கூட உணர்வது மகிழ்ச்சி. ஆனால் நீ என்னமோ அமெரிக்காவில் இருப்பதால் உயர்ந்தவன் என்று நினைக்க வேண்டாம். அங்கே இருந்து கொண்டு இங்கே திரும்பி பார்த்துகொண்டு வாழும் போலி வாழ்க்கை எங்களுக்கு தேவை இல்லை.

    • @raprabaa
      @raprabaa Год назад

      Sickening comment.

    • @magizhanram6905
      @magizhanram6905 Год назад

      பவா கதை சொல்ல வருகிறார்
      கதை சொல்லி வருகிறார்.
      தமிழர்கள் கதையை ரசிக்கிறோம்.கதை சொல்பவர்
      மனித நேயம் மிக்கவர் என
      தமிழர்கள் கொண்டாட
      சங்கி எனில்
      தமிழர்கள் விலகி இருக்க
      விரும்புவோம்.
      இதில் அமெரிக்கா என்ன
      ஆயா கடை என்ன??

  • @tamilvanan9203
    @tamilvanan9203 Год назад +1

    ❤❤❤

  • @roopa1874
    @roopa1874 Год назад +1

    உங்க Voice ல தான் கேட்பேன் வாசிக்க மாட்டேன்

  • @kanagathirupathi6290
    @kanagathirupathi6290 Год назад +1

    Civaaya nama. Very nice bava. After a long gap I heard ur voice. Excellent content thanks to u and jeyamohan sir.🎉🎉

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd Год назад +1

    ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘 😍

  • @S.vinothVino
    @S.vinothVino Год назад

    Kathakalin kayhai nayagane vazhka valarga iyya

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Год назад +4

    What a way of telling the story.. LOL

  • @ParveenRahmann
    @ParveenRahmann Год назад +8

    அய்யா.. உங்க குரலுக்கு என்ன ஆச்சு..

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад

      Stroke வர போகுது போல.

    • @mohandasshanmugam9220
      @mohandasshanmugam9220 Год назад

      Dei Vadaipochu17……
      Un vaaya phenoyl potu kaluvu…..
      He is hale and healthy …..
      I attended this event in Princeton , New Jersey

    • @saravanakumark6852
      @saravanakumark6852 Год назад

      ​​@@vadaipochu17நாறத்தா.. நீ எல்லாம் இந்த சமுதாயம் செஞ்ச பாவத்துனால கெடச்ச சாபம் டா..

  • @mohanperumal
    @mohanperumal Год назад +2

    உங்களுக்குள்ள ஏதோ ஆவி புகுந்து பேசுற மாதிரி இருக்குன்னே!!!

  • @sampatha2008
    @sampatha2008 Год назад

    Jai Mohan makes history fiction

  • @kaverij6128
    @kaverij6128 Год назад

    Ya,actually most of the Indian women feel free after their Husband dies,this statement may look wierd but it is the fact.

  • @veluraja3258
    @veluraja3258 Год назад

    Bava anna 15 varudama i am in your fan anna

  • @nirmalkumar-ps9pf
    @nirmalkumar-ps9pf Год назад +2

    That left right comment is international or normal..

  • @leninperur7579
    @leninperur7579 Год назад

    தோழர் உங்க வார்த்த தெளிவாக இல்லை உச்சரிப்பில் தடுமாற்றம் தெரிகிறது

    • @syedghouseazam3176
      @syedghouseazam3176 Год назад +1

      I too agree with you, there is issue with audio recording

  • @yasararafath7704
    @yasararafath7704 Год назад

    ❤❤❤❤❤

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Год назад

    What a way of telling the story.. LOL

    • @mathivananm9639
      @mathivananm9639 Год назад +1

      இன்று ஆசிரியர் தினம். உண்மையிலே நீங்கள்தான் ஆசிரியர்.