Bava Chelladurai ✅ | என் அப்பா செய்த தற்கொலை முயற்சி | சொல்வழிப்பயணம் - 8
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #bavachelladurai #storytelling #suicideawareness
Welcome back to yet another interesting episode of Bava's Sol Vazhi Payanam. In this episode he talks about suicide and how suicide gives a failure and success. What happens when a person gets an idea to suicide. e gives a new perspective to suicide and how time takes it. Watch the episode to drown in the speech of Bava.
GT Holidays, India's No.1 travel brand.
Link: www.gtholidays...
Contact : 9940882200
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile....
CREDITS
Camera - Murugan
Edit - Shreeraj
Producer - Sakthi Tamil Selvan
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
💝பவா நாம் கடக்க முடியாத தூரங்களை கடந்து விட்டு... மீண்டும் நமக்காக பின் நோக்கி வந்து நம்மை கைபற்றி அழைத்து போகிறார்.... நன்றிகள் பவா சகோ....
மனித மனங்களில் சில நேரங்களில் தோன்றும்,
துயர சம்பவங்களில் தற்கொலை
எண்ணங்களும் ஒன்று,
அந்த மனநிலையை தனக்கேயுரிய வகையில் மிகவும் நேர்மையுடன் பவா அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது, நேர்மையானது, வாழ்த்துகள் தோழர் நன்றி.
அருமையான பதிவு அண்ணா கார்த்திகை தீபத்தை ஏற்றி உங்கள் வாழ்க்கையில் இறைவன் அன்றே விளக்கேற்றி வைத்து விட்டான் அதனால் தான் நீங்கள் தினந்தோறும்
எல்லா மனதுக்குள் புகுந்து ஆனந்த விளக்கு ஏற்றி வருகிறீர்கள் இப்படிக்கு உங்கள் ஜெய்சன்
பவா சார். . !
உங்களால் மட்டும் எப்படி இப்படி சொற்களால் எங்களை கட்டிப்போட முடிகிறது. !
தற்கொலைகள் தடுக்கப்படவேண்டும்.. வாழ்வு.. அற்புதமானது. பவா சார்.. அருமை.
Ayyaa bhava.... I tried in many ways but each time I was saved. Neriya dhadava setthu polichurukkuren.....
தற்கொலை பற்றிய எழுத்தாளரின் உளவியல் பார்வை சிறப்பு
Inspiring one. Great work team. Continuous Background music is really disturbing.. Please avoid background music.
உண்மையில் தவிப்பு இழந்தவருககு தாங்க முடியாது உணர்ந்தவள் நான்
அருமை தோழர்.👏👏👌👌
சில்க்கு நிகர் சில்க் மட்டுமே 🖤
Dear vikatan.. Pls cut d bgm.. கேட்கவே தோணலடே.. It disturbs.. புரிஞ்சுக்க யாருமில்லா விகடனே..
. நன்றிகள்
ஐயா, உங்களின் வார்த்தைகளின் மூலம் கண்ணதாசன் கவிதைகள் / திரைப் படப்பாடல்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன். அவருடைய உயர்வு / தாழ்வு இரண்டையும் பற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன் ஐயா , தயவு செய்து. C. அருணாசலம். தேவகோட்டை
கிளி அம்மாவின் இளஞ்சிவப்புக் காலை அழகிய பெரியவன் ஐயா கதை நினைவிற்கு வருகிறது.....
தற்கொலை.... க்கு....
காரணம்... ஏதாவது ஒரு ஜென்மத்தில்... செய்து இருந்தால்
பின்வரும் அனைத்து ஜென்மத்துலயும் காரணமே இல்லாமல் தொடரும்
Beautiful story😘
அழகான மனிதர்.
அருமை
Aarumai ayya bhava avarkaluku
இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். நல்லவர் ..மனதுக்கு கடினமாக இருந்தது
காரணம் கூறுவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன் ஏமாந்தேன்
❤❤❤❤❤❤❤❤❤❤
Background music la vendammm
👏😭
ஆம் பலரும் கருத்து தெரிவித்தபடி பின் இசை(?)ஒலி வேண்டாம்.ஒருசமயம் பத்தாயத்தில் கதைக்கும் பொழுது கோழி (சேவல்) கூவுவது அடிக்கடி பின்இசையாக ஒலிக்கும்.
பவா நான்
Good news
Bg music yericha dash i unndakkukirathu... 🙏🙏
The reason for suguna's death is not described. she has the perfect family. why she ends her life. not mentioned properly.
There are sometimes no reasons for suicides. He was telling nothing could stop her.
இது ஒரு கதையா
சுகுனாவின் தற்கொலைக்கான காரணம் கூறவில்லையே ஐயா
Bava appa phone nombar plz
Y bava actors personal this waste discussion