Это видео недоступно.
Сожалеем об этом.

Interview with Writer Jeyamohan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2023
  • Jeyamohan is a Tamil writer. He has written novels, short stories, literary criticism and books on literary history, travel, culture, religion, and philosophy. Jeyamohan is an orator of repute, and has delivered several talks on topics pertaining to literature, philosophy, religion, culture, and tradition. He also writes in Malayalam.
    எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் நாவல்கள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு, பயணக்கட்டுரைகள், பண்பாடு, மரபு, மதம், தத்துவம், என பல தளங்களில் எழுதி வருகிறார். இலக்கியம், தத்துவம், மதம், மரபு என பல தலைப்புகளில் பேருரைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஜெயமோகன் மலையாளத்திலும் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார். ஜெயமோகன் வாசகர்களால் உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பு எழுத்தாளர்கள் வரலாற்றாய்வாளர்கள் பற்றிய கருத்தரங்குகள், எழுத்து, வாசிப்பு, விவாதம் பற்றிய பயிற்சிப்பட்டறைகளை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி வருகிறது

Комментарии • 1

  • @manikandanm8668
    @manikandanm8668 9 месяцев назад +5

    Nice interview.. Jemo views are unique and relavant..proud to be his follower❤