கோடையில் குளிர்ச்சியான Low Cost Roofing வீடு🔥 | பழமையான கட்டை குத்து முறை / Madras Terrace Roofing 😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2021
  • Madras terrace roofing / கட்டை குத்து முறை என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
    Madras Terrace Roof SLab Vs Concrete Slab house (in TAMIL) | Build house at low cost | Traditional Tech
    Low budget eco friendly construction | eco friendly house #greenhouse #veedu #ecofriendlyhouse
    Madras Terrace Roof வீடு கட்டுமான செலவை பாதி குறைக்குமா?
    Madras Terrace Roof Method | 150 ஆண்டுகள் பழைமையான முறையில் கட்டப்படும் வீடு
    Construction of Madras terrace roof
    Low cost roofing| Madras terrace roofing | Hourdiroofing | lime mortar | mud lime mortar | mud house
    Madras Terrace Roof Installation
    Traditional House | Madras Terrace Roof
    காரைக்குடியில் 200 வருட பழமையான குழாக்கலில் மாடம் ( மெட்ராஸ் டெர்ரஸ்).
    கோடையில் குளிர்ச்சியான வீடு 2 kitchenhome, clayhome , eco-friendly home
    கட்டை குத்து சுண்ணாம்பு கலவை-கலவை தயாரிக்கும் முறை முழு விளக்கம்
    கட்டை குத்து முறை
    The Madras terrace roofing / கட்டை குத்து முறை is a traditional roof building technique using handmade ‘achikal’ brick, wood and lime plaster. The word ‘achi’ regionally means ‘half’ therefore this locally produced ‘achikal’ brick is essentially a half brick, in terms of thickness.
    The system is commonly used for small spans, where wooden beams are laid at intervals of less than 45cm. The next layer consists of masonry laid on edge, across in a diagonal fashion, held together with lime plaster. The design is an interpretation of basic traditional architectural patterns to suit modern needs, while searching for a ‘timeless’ architecture which is beyond the ‘new’ and ‘inventive’.
    Madras Terrace Roof house reduces construction cost, duration of construction other advantage & disadvantage.Low cost house construction method. Madras Terrace Roof house in tamilnadu.GFRG panel house construction in tamilnadu.GFRG house. Madras Terrace Roof மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது. Madras Terrace Roof பேனலின் மூலம் கட்டப்படும் வீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள். மணல்,சிமெண்ட் இன்றி கட்டப்படும் வீடு
    Madras Terrace Roof house construction cost
    low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil #Madrasterrace #Madrasterraceroofing # கட்டைகுத்துமுறை #gfrg #gfrgPANEL #GFRGpanelHOUSE #Lowbudgethouse #bamboovssteel #Lowbudgethouse #CivilEngineering
    Welcome to Civil Xpress.
    The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
    For Job Updates -
    Follow us on: ❤Instagram : / civilxpress
    In this video All Details About Madras terrace roofing / கட்டை குத்து முறை house construction in Tamil was described in this Video according to my Knowledge. All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
    #Madrasterrace #Madrasterraceroofing # கட்டைகுத்துமுறை #GFRGpanelHOUSE # GFRGpanelHOUSE tamil # GFRGpanelHOUSE y #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
    We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
    To Know who am I to talk about civil Engg?
    Ans: Please do Check the About Section in our Channel.
    Thank You For Watching, Plz do support us.
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    how to build house using Madras terrace roofing / கட்டை குத்து முறை, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction ,how to build house at low cost,gfrg panels to build a house,panels construction,construction,low budget house construction, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction in tamilnadu,gfrg panel construction in salem,gfrg panel,gfrg panels,low cost gfrg panels,panel house construction,gfrg home construction, Madras terrace roofing / கட்டை குத்து முறை model house construction,gypsum panel house construction,gfrg panel construction tamil, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction work
    low budget house construction, how to build house using Madras terrace roofing / கட்டை குத்து முறை,panels construction,gfrg panels to build a house,gfrg house construction cost,low budget house,gfrg house construction,gfrg panel construction in salem, Madras terrace roofing / கட்டை குத்து முறை construction in chennai,thermocol panel house construction,gfrg panel construction tamil,gypsum panel house construction
    low budget house construction,budget home construction ideas in tamil,low budget house,house construction,budget house,low budget house tamil,house construction cost,house construction cost in india,low budget house plan in tamil,budget house plan,panel house construction,low budget house design tamil,low budget house plan,how to build house at low cost,low budget house plan tamil,house construction cost in pakistan,construction tips in tamil,house construction ideas in tamil
  • НаукаНаука

Комментарии • 313

  • @CivilXpress
    @CivilXpress  3 года назад +37

    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer
    WhatsApp : 72 00 77 44 03
    For Any Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

    • @vintagetech2449
      @vintagetech2449 3 года назад +2

      Anna thattu oodu pathi podunga

    • @naveenkumarpai6730
      @naveenkumarpai6730 3 года назад +1

      Sir Good Evening...
      Enaku oru Doubt....
      Same ethe pola veedu than ippvum nanga use pandrom
      Aana ippo siriya mazhai vanthale veetukulla thanniru vuri varuthu sir atha eppadi repair panndrathu koncham solla mudium aa sir

    • @raghukumar5101
      @raghukumar5101 3 года назад +1

      Will u undertake construction in Chennai. If yes what would be the basic construction cost per sft

    • @sulochanajeganjegan9655
      @sulochanajeganjegan9655 3 года назад

      @@raghukumar5101 send ur number

    • @dhanaa2007
      @dhanaa2007 3 года назад +3

      Lime with egg plastering pathi oru video podunga

  • @rajumuthupandian1609
    @rajumuthupandian1609 2 года назад +25

    எங்கள் வீடு இதுபோல் தான் கட்டப்பட்டுள்ளது 130 வருடங்கள் கடந்து விட்டது

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 года назад +15

    எங்கள் வீடும் இது போல் கட்டியது தான். நானும் பல நாள் யோசித்தேன் எப்படி வெயில் அதிகம் இருக்கும் போது குளிச்சியாகவும், குளிர் அதிகமாக இருக்கும் போது வெதுவெதுப்பாக இருக்கு. ஒருவேளை எல்லாம் இந்த கட்டையின் (குறுக்கு நெடுக்குமான கட்டைகள்) மகிமையா இருக்குமோனு நினைச்சுகிட்டு இருந்தேன் இப்போ வரைக்கும்...
    👌👌👍👌👌

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 2 года назад

      Correct .. yenga veetulayum cool ah irukkum. ...enga veetulayum ithe type la Dan panirkaanga

    • @harshikay4223
      @harshikay4223 2 года назад +1

      Naangae organic farming panna poroem, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro

    • @harshikay4223
      @harshikay4223 2 года назад

      Naangae organic farming panna poroem in Poonamallee Chennai, so oru room 15*10 sizela 2 peru thanguradhukku construct pannuvangala. Please share the number bro

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 2 года назад

      @@harshikay4223 தெரியவில்லை. எங்கள் வீடு கட்டி 30 ஆண்டுகள் ஆகுறது.

    • @anbudanabbas6692
      @anbudanabbas6692 2 года назад

      @@harshikay4223 vaalthukal

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 3 года назад +5

    உண்மையான பதிவு.. மெக்சிகேn வி லும் நமது முறை வீடுகள் உண்டு. மர வேலைபாடு இது மாதிரி நூணுக்கம் இல்லை. பல நாடுகளில் அங்கே இடைக்கும் மூல பொருள்களை கொண்டு வீடுகள் அக்காலத்தில் கட்டியுள்ளார்கள். மேலநாடுகளிலும் நம்மை விட பழைமையான வீடுகள் ஏராளம் உள்ளன. நம் பழைய வீடுகளை இடித்து பழைமையை அழித்தது நாம் தாம். பின்பு நமது பெருமை என மார்தட்டுவதும் நாம் தாம். எங்கள் வீடு இன்றும் பழமை மாறாமல் காத்து வருகிறோம். பழமை பழமை என பேசுவது பழமையை வீணடித்த நகரவாசி மட்டுமே. பேசுபவர்கள் கடைபிடிப்பது கடினம். ேபசாமல் பழமையை கடைபிடிப்பர் பலபேர்

  • @josiahds7157
    @josiahds7157 3 года назад +8

    Yen vittoda aeumai yennaku ippa theriyuthu ,well done 👌👌💐💐

  • @rosevijay6942
    @rosevijay6942 3 года назад +10

    Enka veidu...enka appa age 70 ,avanka thatha ku appa small age la kedunathu,200 yrs before,karaveidu ,sema cooling erukum,

  • @rengarajansrinivasan6483
    @rengarajansrinivasan6483 3 года назад +14

    Really this type of roofing is strong and good for the health of residents. According to area no of masons will be engaged and all will sit in line diagonally. Work will be started with a small pooja in the Northeast corner leaving a small opening in that corner. The work has to be completed before sunset and the gap will be closed left in the Northeast corner. There were experts till 1965. But nowadays I don't think there are people to do this type of work.

  • @sudhanvishwa377
    @sudhanvishwa377 3 года назад +1

    இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது மேலும் இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள்

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 3 года назад +8

    தமிழ் பாரம்பரியம் எப்போதும் சிறந்தது🙏

    • @indianuser001
      @indianuser001 3 года назад

      Madras terrace roof type construction was introduced by british during colonial period.

  • @AshokKumar-KAK
    @AshokKumar-KAK 3 года назад +9

    மிக அருமை👏👏👏💐💐💐

  • @kishorefazzer
    @kishorefazzer 3 года назад +7

    Thanks for giving such wonderful awareness about traditional construction sir

  • @viralvideos9988
    @viralvideos9988 3 года назад +6

    நன்றி சகோ, வாழ்த்துக்கள்👍

  • @indirashri6262
    @indirashri6262 3 года назад +14

    Our grandfather's house build like this 60 years ago... Due to improper care it's almost gone... Now I feel how great he is...

  • @mmprabu2000
    @mmprabu2000 3 года назад

    Thanq and Congratulations Team Civil Xpress ... Very much needful post. We will take back our Traditional methods and Life style.

  • @logeshshanmuga7848
    @logeshshanmuga7848 3 года назад +20

    உங்களின் முயற்சிக்கு பாரட்டுகள் நல்லாதான் இருக்கு அதற்கு உண்டான மேட்டிரியல், ஆட்கள் அதுதான் பெரிய பிரச்சனை

    • @dhanushvasanth1074
      @dhanushvasanth1074 2 года назад +1

      Same 😔😏

    • @nanthakumarchinappan3854
      @nanthakumarchinappan3854 2 года назад +2

      இராசபாளையம் பகுதியில் இந்த கட்டுமான முறை இன்னும் நடைமுறையில் உள்ளது.

  • @vincentantony18
    @vincentantony18 2 года назад

    ரொம்ப அருமை தமிழ் முறைக்கு மாற்று வேற எதுவும் இல்லை.

  • @nilaoli1637
    @nilaoli1637 3 года назад +1

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 года назад

    Arputhamana pathivu pazhami endrum valimai thanks

  • @rmanithiru9618
    @rmanithiru9618 3 года назад +2

    அருமையானா தகவல் சகோ 🙏

  • @jagadeeswaranmahalakshmi831
    @jagadeeswaranmahalakshmi831 3 года назад +1

    Informative video and giving clarity for many doubts

  • @doordie7922
    @doordie7922 3 года назад +5

    இது போல பாரம்பரிய கட்டிட கலை பற்றிய காணொளி நிறைய பதிவிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Your support fuels me to do more brother...இணைந்திருங்கள்🤝❤️🙏

    • @doordie7922
      @doordie7922 3 года назад

      @@CivilXpress இணைந்து விட்டேன்.
      இனி சேர்ந்து பயணிப்போம்.
      DJ mobiles

  • @user-iu7xu3ng4x
    @user-iu7xu3ng4x 3 года назад +15

    தமிழ்நாட்டில் இதுபோன்று வீடுகட்டுபவர்கள் இருக்கிறார்களா இதுபோன்று எனக்கு வீடு கட்டனும்

  • @mooventhanmannai6928
    @mooventhanmannai6928 10 месяцев назад

    அருமையான விளக்கம்..

  • @KartHik-gc6kl
    @KartHik-gc6kl 3 года назад +9

    Very useful topic. I was about to learn something on this roofing for my upcoming project. Great job kishore 😎😎🔥

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 3 года назад +7

    அருமை நண்பா.. நமது பாரம்பரிய முறைகளை ஏட்டில் மட்டுமில்லாமல் internetல் ஏத்தினதிற்கு.. சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் சொன்னதுபோன்று.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      நன்றி சகோ, இணைந்திருங்கள் 🤝

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 года назад +2

    அருமையான பதிவு

  • @aadham73
    @aadham73 3 года назад +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @jaganpaneerselvam7599
    @jaganpaneerselvam7599 3 года назад +2

    Thx for good information..

  • @jagedeeswaranjagedeeswaran2547
    @jagedeeswaranjagedeeswaran2547 6 месяцев назад

    Anna Arumaiyanq pathiuu❤🙏🙏🙏

  • @tharikahamed5490
    @tharikahamed5490 2 года назад +1

    Very usefull video sir
    Thank you

  • @gowthamm3909
    @gowthamm3909 3 года назад +2

    Vera level Useful❤️

  • @mohankrish9598
    @mohankrish9598 3 года назад +6

    Fourth generation na nanga intha madras terace veetla than irukkom Enga area layae old house na enga veedu than😔😔😔😔

  • @nalam3698
    @nalam3698 3 года назад +5

    அருமை

  • @tamil6285
    @tamil6285 2 года назад +1

    நல்ல பதிவு 👏👏👏

  • @christynasamuel4913
    @christynasamuel4913 2 месяца назад

    Really good explanation

  • @sangarivasantha8661
    @sangarivasantha8661 Год назад +1

    Enga vetlaium idhe mathirithan ipo ennoda baby vara ingathan irukom 5vadhu thalaimurai ah its very strong...

  • @raahithyasideastempledecor8695
    @raahithyasideastempledecor8695 3 года назад +1

    Thanks for useful video.....

  • @nivass406
    @nivass406 3 года назад +2

    அருமை அருமை

  • @ariharapandian2757
    @ariharapandian2757 2 года назад

    (g) old model home rain apa entha maari problems varum??
    Ithuku munadi katuna (g) old model home elam rain_a epdi samaliki? 🤔

  • @user-qe5hw5hj4v
    @user-qe5hw5hj4v 2 года назад +1

    சிறந்த பதிவு

  • @gurraadharesh2717
    @gurraadharesh2717 3 года назад +3

    nice work bro.
    please do a video on estimation.

  • @beejonsahu9922
    @beejonsahu9922 2 года назад +4

    Sir I am from Odisha and very interested in adopting natural building technique and making my house using earth. I am quite impressed by the old age madras roofing method. I have been watching many videos on this technique but want to understand about the it's additives jaggery + kadukkai added to lime + sand mixture for final mortar preparation. Is the two fermented first and then added later to the lime + sand mixture? Waiting for your kind reply. Love from Odisha.

  • @johnbosco8209
    @johnbosco8209 2 года назад

    Very nice explanation brother

  • @ranimanickam9545
    @ranimanickam9545 3 года назад

    Vg.thanking you for the
    information.

  • @VethappanAsaithambi-kt1ed
    @VethappanAsaithambi-kt1ed 8 месяцев назад

    Very useful information .

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 2 года назад +1

    நம் பாரம்பரியம் என்றும் அருமை தான்

  • @alagumeena2656
    @alagumeena2656 3 года назад +34

    எங்க வீட்லயும் மெட்ராஸ் டெரஸ் தான் வெயில் காலத்தில் கூலாயிருக்கும்

  • @sankaralingamchidambaram9418
    @sankaralingamchidambaram9418 3 года назад +15

    நன்று. மரம் என்ன மரம் மற்றும் முடியும் பொழுது எவ்வளவு பருமன் இருக்கும் என்று விவரம் சொன்னால் நன்றாக இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @kumardavid6667
    @kumardavid6667 3 года назад +1

    Very useful video bro namma natla itha pathi solravuga aaporvam .itha mathiri useful video poduga.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Thanks for your valuable support brother..இணைந்திருங்கள்🤝❤️🙏

  • @somasundaram8963
    @somasundaram8963 3 года назад +1

    Nice impormation

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 года назад

    சூப்பராக உள்ளது

  • @mohamedayoob6309
    @mohamedayoob6309 3 года назад +1

    Old is gold thanks

  • @beejonsahu9922
    @beejonsahu9922 2 года назад +2

    Great informative video sir. It's good to know that you are into natural building projects and spreading awareness of sustainable living methods and Reviving age old traditional architecture science of Tamil Nadu. Keep up the good work, stay blessed and keep growing sir.

    • @CivilXpress
      @CivilXpress  2 года назад

      Thanks and welcome sir😊🙌

  • @ganeshan71
    @ganeshan71 2 года назад

    Sir- Can we use M sand and Lime will it stick ? it is hydradted lime or slaked lime?

  • @nkanthimathi2530
    @nkanthimathi2530 3 года назад

    Arumai brother

  • @MuthuKumar-jb4oc
    @MuthuKumar-jb4oc Год назад

    Super sir. Old is gold

  • @user-cr3cv2to5p
    @user-cr3cv2to5p Месяц назад

    wood rafter ku bathila steel beams use panlama

  • @slowmoshots3946
    @slowmoshots3946 3 года назад +3

    என் வீடும் இந்த முறையில் கட்டப்பட்ட வீடு. வீடு கட்டப்பட்டு 90 to 100 வருடங்கள் இருக்கும். கான்கிரீட் விட குளிர்ச்சி அதிகம்.

    • @nandhusana3337
      @nandhusana3337 3 года назад

      Intha veedu 1bhk katta evvalavu amount aagum sir

  • @Mithushahome
    @Mithushahome 3 года назад

    Super information

  • @ranjaniranjani4910
    @ranjaniranjani4910 3 года назад

    Realy this kind of construction buildings are very strong, my grandfa house also this type of building no leaking, cracks, walls surface so smooth and thick also, no painting only putty, completed 50years now,

  • @vinothkumark319
    @vinothkumark319 5 месяцев назад

    நன்றிகள் தல

  • @eswansati
    @eswansati 3 года назад

    அருமை ப்ரோ

  • @narendran3048
    @narendran3048 3 года назад

    Sir cam we use Madras truss roof in between ground and 1 st floor ???

  • @paramesc4045
    @paramesc4045 3 года назад +2

    Super sir.

  • @rohanperiyasamyr9658
    @rohanperiyasamyr9658 3 года назад

    Normal roof la andha kadukai vellam ura vacha thanni uthalamaa

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 2 года назад

    Nice video brother ....

  • @ramarajanm166
    @ramarajanm166 3 года назад

    Bro intha mathiri neengka katti tharamudiuma ipa irukara kala kattathula

  • @user-zi3wz3mm6r
    @user-zi3wz3mm6r 3 года назад +7

    ஐயா கடலூர் பகுதியில் இது போல் வீடு கட்டி தரமுடியுமா? அப்படியெனில் 1400 சதுர அடியில் வீடு கட்ட தோராயமாக என்ன செலவு ஆகும்.

  • @brinthavideos9779
    @brinthavideos9779 3 года назад +1

    Very nice

  • @velurameshkumar792
    @velurameshkumar792 3 года назад +1

    அருமையா பதிவு தம்பி.

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      நன்றி சகோ🙏... இணைந்திருங்கள்

  • @kadhiresannarayanaswamy7348
    @kadhiresannarayanaswamy7348 3 года назад

    Fantastic information and crisp delivery. I require this roofing for 600 sqft. Would you be able to construct.

  • @manisethupathi4870
    @manisethupathi4870 Год назад

    Bro katta kuthu v2 ku mela new alteration ethum problem illiya

  • @BeHappy-eb4nl
    @BeHappy-eb4nl Год назад

    Brother idhey madhuri traditional construction contractors kitta interview eduthu podunga bro... Indha madhuri nalla visayam neraiya per ku theriyanum... Traditional style construction topic la weekly once oru video podunga bro

  • @yuviyuvi2315
    @yuviyuvi2315 3 года назад

    Cost per sqft for laying this bricks , already cement celling work done

  • @ratheeshkumar9327
    @ratheeshkumar9327 3 года назад +6

    Now any one doing this concept work?. I'm impressed thank you brother.

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 3 года назад +3

    பாரம்பரிய கட்டிட கலைஞர்களாகிய உங்களுக்கு மிக்க நன்றி.எங்கள் வீடும் கட்டை கல்குத்தி வீடுதான், ஆனால் நாங்கள் மேல்தளத்தில் இன்னும் ஒரு ரூம் கட்டும் போது பழைய மேல் (கட்டை கல்குத்தி) தளம் ஏதும் பாதிப்பு ஏற்படுமா அண்ணா.

  • @ganeshanganesh9859
    @ganeshanganesh9859 3 года назад

    உங்கள்யுடைய இந்த காணொளி நன்றாக இருக்கிறது வீட்டில் ஏ.சி பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க இது உதவும் நன்றி.

  • @Uniloruvan
    @Uniloruvan 2 года назад +1

    சிறிய சந்தேகம்.. Electric line under construction ல பண்ண முடியும்மா?

  • @user-gy7rl8hx8i
    @user-gy7rl8hx8i 3 года назад +21

    ஐயா இந்த வேளைய செய்யும் ஆட்களை எங்கே போய் தேடுவது விபரமாக சொல்லுங்கள்

    • @muthuyadav3336
      @muthuyadav3336 2 года назад +1

      Nanga kattakithuvom

    • @muthuyadav3336
      @muthuyadav3336 2 года назад +2

      Thirunelvali pakkam neraya intha Mari veedu neraya katti erukom

    • @mariammalmala8469
      @mariammalmala8469 2 года назад

      @@muthuyadav3336 unga number kidaikuma brother. Nagalum tvl than.

    • @mariammalmala8469
      @mariammalmala8469 2 года назад

      @@muthuyadav3336 unga number kudunga brother

  • @bala7483
    @bala7483 3 года назад

    எங்கள் வீட்டில் இப்படி தான் அமைத்து இருக்கிறார்கள்...

  • @ganeshkarthik8899
    @ganeshkarthik8899 3 года назад +1

    Sir red oxides flooring pathi oru video

  • @mkduraidurai8030
    @mkduraidurai8030 3 года назад +1

    இந்த மாதிரி கட்டிய கொத்தனார் ஒரே ஒரு குடும்பதான் எங்க ஊருள இருக்கு

  • @rmohaseena
    @rmohaseena Год назад

    Appo mazha nerathula enna aagum epdi protect pandradhu

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 3 года назад +8

    Sir .தொட்டி வைத்து கட்டும் வீடுகளை பற்றி பதிவு போடுங்களேன்

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад

      Kandipa Senthil Sir👍

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 3 года назад +1

      @@CivilXpress மிக்க நன்றி சார்

    • @anjelprasanna
      @anjelprasanna 3 года назад

      Metoo want courtyard home bro

    • @abdulgani8365
      @abdulgani8365 3 года назад +1

      எங்கள் வீடும் இது போன்ற அமைப்புள்ளது தான்.

  • @kadhalkanmani4716
    @kadhalkanmani4716 3 года назад +3

    Really great 🥰 vara level bro

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Год назад

    Excellent

  • @azmanramlee5682
    @azmanramlee5682 3 года назад

    Can use cement brick this type of house

  • @balajims5004
    @balajims5004 3 года назад

    Sema

  • @udhayadivya2779
    @udhayadivya2779 3 года назад

    nichyam usefulthan bro...

  • @brinthavideos9779
    @brinthavideos9779 3 года назад +1

    Parambariya vedugalain videos poduinga. Romba nala athaithan theditu irukkom

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Thanks for your valuable support brother, 🙏❤️..will do more ..இணைந்திருங்கள்

  • @bgmiquickmatch3752
    @bgmiquickmatch3752 3 года назад

    Bro kallu ottunadhukku apprm yedi gap irukka space la bro adhavadhu katta pakkathula irukka gap bro

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Год назад

    Super

  • @kamalanathanpugazhenthiran5183
    @kamalanathanpugazhenthiran5183 2 года назад

    Thankyou sir

  • @moses.smoses6231
    @moses.smoses6231 3 года назад +2

    It is feasible and advisable only for single floor. But totally inadvisable on multistory

  • @kuttyraja8532
    @kuttyraja8532 3 года назад +1

    Super g

  • @nimisree6508
    @nimisree6508 3 года назад +4

    👌👌👍

  • @chitragkrish3803
    @chitragkrish3803 2 года назад

    Super bro

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 3 года назад +2

    எங்களது மாடி வீடும் இப்படி தான் உள்ளது

  • @abdulrahuman6229
    @abdulrahuman6229 3 года назад +2

    Bro, உங்க வீடியோ ரொம்ப அருமையான விளக்கம் வாழ்த்துக்கள், நாங்க வீடு கட்டி முடிச்சு 3years ஆச்சு, ஆனால் இன்னும் roof தட்டு ஓடு போடல,ஒரே Heat இருக்கு இப்போ தான் plan பண்றோம் மேல தட்டு ஓட்டுக்கு பதில் இந்த சுண்ணாம்பு செங்கல் chips கலவை வைத்து செய்தால் சூடு இறங்காமல் இருக்குமா? விலை கம்மியாக இருக்க வேண்டும் ஏதாவது Idea இருந்தா குடுங்க bro ரொம்ப helpful இருக்கும்..
    என்ன செய்யலாம்?

    • @CivilXpress
      @CivilXpress  3 года назад +1

      Hello brother, If you want to avoid 100% heat..use Water proofing heat resistant as first layer, then lime brick jelly as second layer...also clay tile as third layer .... incase of economical use heat resistant paint with clay tile made of brick lime mortar

    • @abdulrahuman6229
      @abdulrahuman6229 3 года назад

      @@CivilXpressok thankyou for your idea..

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 года назад +7

    Low cost இல்ல
    High cost