MADRAS TERRACE ROOFING || பழமையான கட்டைகுத்து முறையில் கட்டப்படும் வீடு || MUD HOUSE PART-2 (TAMIL)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2022
  • Welcome to Insight Tamil
    கட்டை குத்து முறை என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
    கட்டை கூத்து முறையில் வீட்டின் மேற்கூரை அமைப்பதன் மூலம் சிமெண்ட் ஜல்லி இரும்பு போன்ற பொருள்களின் விலை மற்றும் சென்ட்ரிங் கம்பி கட்டுதல் கான்கிரீட் போடுதல் போன்ற வேலைக்கான சம்பளமும் குறைவாக முடியும்..
    இந்த முறையில் நாம் மேற்கூரை அமைக்கும் போது வீட்டின் உட்புறம் வெப்பம் குறைவாக இருக்கும்.
    அச்சுக்கள் என்பது மிகச் சிறிய அளவிலான ஒரு செங்கல். முதலில் துலா கட்டை மூலம் கூரையின் மேற்பகுதியில் பீம் போன்ற அமைப்புகளில் தேக்கு மர துலாக்கட்டைகளை வைக்க வேண்டும். வீட்டின் ஒரு மூலையில் இருந்து குறுக்கு வெட்டாக அச்சுக்கல்ளை குத்துக்கல் முறையில் கட்டி வர வேண்டும். இந்த கட்டுமானத்திற்கான கலவையில் மணல், சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். குத்து வரி முடிந்த பின்பு அதன் மேல் பட்டை வரியில் கட்ட வேண்டும். இரண்டு அடுக்குகளும் முடிந்த பின்பு கருப்பட்டி, சுண்ணாம்பு, ஜாக்ரி, கலந்த கூழ் போன்ற வடிவில் உள்ள திரவத்தை மேலே ஊற்றி மட்டமாக மொழுகி விட வேண்டும், பின்பு பதினைந்து நாள் இடைவேளை விட்டு இதற்கு மேல் சுருக்கி போட வேண்டும்.
    MADRAS ROOFING
    The Madras terrace roofing / கட்டை குத்து முறை is a traditional roof building technique using handmade ‘achikal’ brick, wood and lime plaster. The word ‘achi’ regionally means ‘half’ therefore this locally produced ‘achikal’ brick is essentially a half brick, in terms of thickness.
    The system is commonly used for small spans, where wooden beams are laid at intervals of less than 45 cm. The next layer consists of masonry laid on edge, across in a diagonal fashion, held together with lime plaster. The design is an interpretation of basic traditional architectural patterns to suit modern needs, while searching for a ‘timeless’ architecture which is beyond the ‘new’ and ‘inventive’.
    Madras Terrace Roof house reduces construction cost, duration of construction other advantage also.
    Low cost house construction method.
    Madras Terrace Roof house in Tamil Nadu.
    Madras Terrace Roof மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது. Madras Terrace Roof மூலம் கட்டப்படும் வீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள். மணல்,சிமெண்ட் இன்றி கட்டப்படும் வீடு
    Madras Terrace Roof house construction cost
    Thank You For Watching, Please do support us.
    Video link: • MADRAS TERRACE ROOFING...
  • НаукаНаука

Комментарии • 49

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 Год назад +17

    அனேகமாக தற்போது வீடு வேலை முடிவடைந்து இருக்கலாம் முழுவீட்டின் படம் அனுப்புங்க

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 Год назад +4

    வீடு முழுமையடைந்து விடும் ஒரு வீடியோ வினை போடவும் இந்த வீடியோ மிகவும் அற்புதமாக இருந்தது

  • @antonymraj5824
    @antonymraj5824 Месяц назад

    நன்றி.. நன்றி.

  • @arias3839
    @arias3839 Год назад +4

    அருமையாக இருக்கிறது. சங்கரன் கோவில் கட்டக்குத்து பில்டிங் கண்ஸ்ரக்சன் டீம் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா?
    எங்களது வீடு கட்ட தேவைப்படுகிறது.

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed Год назад +4

    It's really wonderful that you are choosing to build with our ancient techniques ! Congratulations !!

  • @soulofsri
    @soulofsri Год назад +4

    Completed Home tour போடுங்க bro....

  • @madzelle4022
    @madzelle4022 2 года назад +1

    Very insightful ! Clear explanations! Thank you !!

  • @BALANBEATS
    @BALANBEATS Год назад

    you got patience and good workmanship great effort goodjob mam

  • @maheshwaran8856
    @maheshwaran8856 2 года назад

    Super madam

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 Год назад +1

    Very nice

  • @vanidillibabu4720
    @vanidillibabu4720 2 года назад

    Super kanchana

  • @minemediacreations6862
    @minemediacreations6862 2 года назад +1

    Nice...

  • @rengasamy1450
    @rengasamy1450 Год назад

    கட்டடம் செல்ல லேபர் செலவு மொத்த மதிப்பு சதுர அடியில் அறிய ஆவல் வாழ்த்துக்கள்

  • @minemediacreations6862
    @minemediacreations6862 2 года назад +2

    Title animation awesome

    • @valliprabha8064
      @valliprabha8064 Год назад

      ரொம்பவுமே அற்புதமான வீடு தான் குடுத்து வைச்சவங்கப்பா!!!

  • @yali360cs
    @yali360cs Год назад +2

    Very nice mam...
    I want to construct building like that only in future...
    How much cost effect as compare concrete building...

  • @selvisathishsathish7069
    @selvisathishsathish7069 8 месяцев назад

    வணக்கம்இந்த மாதிரி வீடு கட்டும் பொறியாளரின் கைப்பேசி எண் பதிவு பண்ணவும் நன்றி

  • @Jaykumarselva
    @Jaykumarselva Год назад +3

    1200 sqft க்கு எத்தனை கிலோ கடுக்காய், கருப்பட்டி தேவைப்படும் என்பதை சொல்லுங்கள் madam

  • @sumi4342
    @sumi4342 Год назад +1

    நாங்கள் இம்முறையை எவ்வாறு கற்றுக்கொள்வது.ஏதாவது வகுப்புகள் எடுக்கிறீர்களா? சகோ.

  • @indhuprakash.s6488
    @indhuprakash.s6488 2 года назад

    🔥

  • @Ravi-q3j
    @Ravi-q3j 7 дней назад

    Veedu finished aa now

  • @felixfelix2520
    @felixfelix2520 Год назад

    Madam thank

  • @rvddineshbabu7069
    @rvddineshbabu7069 Год назад

    Hi bro this is finishing full video available?

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Год назад

    வீடு தற்போதைய வீடியோ போடவும்...

  • @ssivakala6568
    @ssivakala6568 Год назад

    Mela floor Katina piraku full vedio podunga

  • @panneerselvanganesan1559
    @panneerselvanganesan1559 Год назад

    home full. video podunga

  • @Joerich
    @Joerich 6 месяцев назад

    Can you build in Trichy?

  • @thiyass3052
    @thiyass3052 Год назад

    முழுவீட்டீன் படம் போடுங்க

  • @SENIORDIVISIONALMATERIALSMANAG
    @SENIORDIVISIONALMATERIALSMANAG 13 дней назад

    This house how much sq yards

  • @sholinghurrajeshkumar4613
    @sholinghurrajeshkumar4613 11 месяцев назад

    Thickness of walls?

  • @kadhizanatchial9415
    @kadhizanatchial9415 Год назад

    Enna silavu

  • @elanjekaranelanjekaran3473
    @elanjekaranelanjekaran3473 8 месяцев назад

    பாரம்பரிய முறை விடு கட்டுமான தோளிளரர் நாம்பார் தேவைபடுகிரது விடு கட்டுவதர்க்கு

  • @user-qd1yl7kw4o
    @user-qd1yl7kw4o 3 месяца назад

    Sankaran kovil contract number kidaikum ma

  • @gokulperumal8696
    @gokulperumal8696 2 года назад +2

    Labour Contact details Please..

  • @SharkFishSF
    @SharkFishSF Год назад

    If you maintain this building properly it will last 500+ years. Teach your children also how to maintain these buildings instead of them building concrete homes.

  • @kiruthika4516
    @kiruthika4516 Год назад

    How can I contact u sir?? I want mangalam house owner details??

  • @vijayabaskarap7352
    @vijayabaskarap7352 8 месяцев назад

    😢

  • @makeshkumar8887
    @makeshkumar8887 Год назад

    ஆச்சு கல் கிடைக்கும் இடம் வேண்டும்.

  • @mukundann5576
    @mukundann5576 11 месяцев назад

    Cost per sq ft ?

  • @user-rv3kb7nw9i
    @user-rv3kb7nw9i 11 месяцев назад

    Building owner contact no

  • @nivetha2303
    @nivetha2303 Год назад

    Number kudunga

  • @SVMSORGANIC
    @SVMSORGANIC Год назад +2

    Arumai Contractor Contact number send pannuga