மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா?மணல்,சிமெண்ட்,கம்பி இல்லாமல் வீடு சாத்தியமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • கனகனவுவீட்டை மரபு கட்டுமானத்தில் கட்டிய தம்பதிகள் சிங்கப்பூர் வேலை வேண்டாம் நிம்மதியான வாழ்க்கை போதும் | திரு.பத்மநாபன் | Sunnamabu satthu veedu | Traditional House Build • கனவுவீட்டை மரபு கட்டும...
    சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்ட வீடு 🏡 Home Tour • சுண்ணாம்பு, கடுக்காய்,...
    திரு.பத்மநாபன் ,
    பழையபாளையம்,
    சீர்காழி தாலுக்கா,
    மயிலாடுதுறை மாவட்டம்
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 29

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g 6 месяцев назад +22

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

  • @mkacademy2189
    @mkacademy2189 6 месяцев назад +5

    இன்றைய உலகுக்கு தேவையான சூழலுக்கு இசைவான அர்ப்பணிப்பு
    நன்றிகள்

  • @navaneetha3584
    @navaneetha3584 6 месяцев назад +2

    ஐயா மிகவும் பயனுள்ள செய்தி நம் முன்னோர்களின் அறிவார்ந்த கட்டிட கலையினை தொலைந்து போகாமல் அழிந்து போகாமல் பாதுகாத்து வருகின்றனர் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி ❤❤❤ இடம் இருப்பவர்கள் பொருளும் இருப்பவர்கள் இதுபோல் மரபு சார்ந்த வீடுகள் கட்டி மகிழ்வோடு வாசிக்க வேண்டும் நன்றி நண்பரே

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 24 дня назад

    God blesh you and your family all

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 24 дня назад

    Great shop sir you are a great explanation i love it sir

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 5 месяцев назад +1

    சிறப்பு 💞 மகிழ்ச்சி 💞வாழ்த்துக்கள் 💞

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 6 месяцев назад +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @kalaivani5698
    @kalaivani5698 6 месяцев назад +2

    அருமையான பதிவு ஐயா 👍👍👍👍.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 5 дней назад

    நான் உங்களிடம் பயிற்சி வேலை செய்ய விரும்புகிறேன்

  • @prakashking6355
    @prakashking6355 6 месяцев назад +2

    நன்றி❤❤

  • @pulikutti5966
    @pulikutti5966 6 месяцев назад +2

    ஐயா வீட்டின் முகவரி,தொலைபேசி எண் கிடைக்குமா?

  • @allahbuxsikkandar5747
    @allahbuxsikkandar5747 6 месяцев назад +2

    கிராமப்புற பகுதிகளில் இது சரி நகர வாழ்க்கைக்கு சரியாக இருக்குமா

  • @love4central84
    @love4central84 4 месяца назад +1

    Hii bro

  • @esakkimuthup5853
    @esakkimuthup5853 6 месяцев назад +3

    அந்த பொறியாளரின் அலைபேசி எண்ணை பகிருங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  6 месяцев назад

      லியோ +919585434308

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 6 месяцев назад

    Tenkasi.area..ok

  • @sivakumarsivakumar2344
    @sivakumarsivakumar2344 6 месяцев назад +3

    மரபு வீடுகட்ட வேண்டும் எப்படி உங்களை தொடர்புகொல்வது

    • @SirkaliTV
      @SirkaliTV  6 месяцев назад

      லியோ +919585434308

  • @sathiskumar7546
    @sathiskumar7546 6 месяцев назад +1

    எவ்வளவு செலவு ஆகும்

  • @suganr.s3663
    @suganr.s3663 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @saja2450
    @saja2450 6 месяцев назад +2

    இந்த வீடு எங்க இருக்கு?

  • @InnocentMedia
    @InnocentMedia 6 месяцев назад

    கட்டுமான முறை மற்றும் விலை சொல்லவும் .... பேச்சு போட்டி போல அ‌திகமாக பேசுவதால் video பார்க்கும் எண்ணம் குறைகிறது

  • @bhuvanavenu7205
    @bhuvanavenu7205 2 дня назад

    Katti tandhavunga number

  • @thangadurai7701
    @thangadurai7701 6 месяцев назад

    ஐயா செந்தமிழன் சொல்றார் 1 லட்சம் போதும் மரபுவழி வீடு கட்ட பனைமரம் ஓலை பணம் கை அந்த இடத்து மண் ஓடு போதும் அது தான் உண்மையாண மரபு வீடு இது ஆடம்பர மரபு வீடு😅

  • @SharkFishSF
    @SharkFishSF 6 месяцев назад

    😂😂😂Memory card laam pottu thaan upload panirukanga

  • @user-if9lg7ys7p
    @user-if9lg7ys7p 6 месяцев назад

    அண்ணா உங்க நம்பர் உங்க நம்பர் சொல்லுங்க