குருமூர்த்தி ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.ஐயா. சோ அவர்கள் இல்லாத குறையை நீர்த்து விட்டீர்கள் பயணம் தொடரட்டும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்.
சோ அவர்கள் நம்முடன் தான் இருக்கிறார் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள் அவருடைய தைரியமான அத குணம் உங்களிடம் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் சார் நன்றி
அரசியலில் தமிழகமும் பீகாரும் ஒன்று ! தமிழகத்தில் தேர்தல் செய்தி வரும்போ தெல்லாம் பீகார் பற்றிய செய்திகள் அதிகம் வருவது இதனால்தான் !! அதாவது தமிழகம் "தமுளு" மட்டுமே அதிகம் பேசும் பீகார் ! பீகார் போஜ்புரி, ஹிந்தி, பனியா ( Baniyah), சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் பேசும் தமிழ்நாடு !!
ஐயா நான் ஏற்கனவே கடலில் தூர்வாரும் செயலை கடந்த காலத்தில் நண்பர்களிடம் கூறி விவாதம் செய்திருந்தேன்.கடலில் தூர்வாருதல் பற்றி நீங்கள் கூறி நினைபடுத்தியது மகிழ்ச்சி.
Tamil Nadu ,of highest economic potential, must vote out Family rule as early as possible to bring back a' Kamaraj rule', a selfless ruler for the people's wefare.
தற்பொழுது நடந்த அமெரிக்க, முதலீட்டு கூட்டத்தில், எனது வாடிக்கையாளர், அமெரிக்க தொழிலதிபர், அவரின் கருத்துப்படி, அவர்கள் முதலீடு செய்வதற்காக, முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.
அருமை குருமூர்த்தி சார்.. நீங்கள் படித்தவர் மற்றும் அறிவாளி.. அதேசமயம் நமது முதலமைச்சர் "Already tolded" அறிவுக் கொழுந்து என்பது நிரூபணமாகிறது. இதுபோன்ற அறிவாளி முதலமைச்சர் நமக்குத் தேவையா தமிழக மக்களே.. கொஞ்சம் சிந்திக்க முயற்சியாவது செய்யுங்கள் மட மக்களே..
The entire credit goes to the lecturer worked in New College,Royapetta where our greatest swindler Stalin spent his time and learnt KARUNANIDHI English.
சரியான ஒரு " vote catcher" ஐ பிடித்து மிகவும் கவர்ச்சிகரமான ஒரு வாக்குறுதியை (செயல் படுத்த முடியுமா, முடியாதா என்று பார்க்க வேண்டியது இல்லை - ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு 10, 15 ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல வேண்டியது தான்) தேர்தல் நேரத்தில் கொடுத்தால் எளிதாக வெற்றி பெறலாம், ஆட்சிக்கு வரலாம். இவ்வளவு நாள் பேசியதின் பலனை அறுவடை செய்யலாம்.
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை! ஸ்டாலினை ஓடிப்போய் விடாமல் நிற்க வைத்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு அதற்கு கட்டாயமாக பதில் வாங்க வேண்டும். இஷ்டத்திற்கு பேசிவிட்டு ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார். அதிகப்பட்சம் அவரின் ஆஸ்த்தான நிருபரை வைத்து கேள்வி கேட்க செல்கிறார். அவர் உச்சா போனீர்களா, ஆயி போனீர்களா என்று கேள்வி கேட்கிறார்.
@@sainathr7116 அத்த வெச்சிதாநே ஓட்டியாவுனும், நண்பா, சோ வின் பன்முக ஆளுமை, திறன் என்பது வேறு, நம்ப குரு ஆடிட்டர் அண்ணா, அதை மிமிக்கிரி செய்து பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கார்.......
ஐ.நா வின் பாராட்டுதல் பெற்ற இந்தியாவின் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி போன்ற வர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் விலை மலிவான சரக்குகளுக்கு மட்டுமே விற்கின்றன
Sri TR Raja proposed this.Sethu Samudram project.Some Rs 2000 crores of public tax money ( as per reports ) was spent on this.Cooum project was earlier taken and boats were to be used for navigation.But except for some boat stations nothing came out.Tax payers money was lost.Another one was Veeranam project during late Karunanidhi’s chief ministership.But people do believe DMK model.They get cheated but they do vote for this party.
குருமூர்த்தி அவர்களே மிக அருமை.. சோ இல்லாத குறை சற்று நீங்கியது... தொலைய வேண்டிய ஆட்சி இந்த மாடல் ஆட்சி... மக்கள் விரோத ஆட்சி...
😊
Cho was not so great
0:49 0:52 @@meenapalaniappan5101 .......a thief
❤😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அருமையான பதிலடி. சோ சாரின் பிரதிபலிப்பு. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்🎉
திரு சோ அவர்களுடைய பணியை அப்படியே பின்பற்றவும் . அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்
நெத்தியடி அருமை அருமை நல்ல பதிவு நன்றி ஐயா
உங்கள் பேச்சு சோ ஐயா அவர்களை நினைவு படுத்துகிறது. வீ மிஸ் யூ சோ ஐயா
அருமையான பேச்சு வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
குருமூர்த்தி ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்.ஐயா. சோ அவர்கள் இல்லாத குறையை நீர்த்து விட்டீர்கள் பயணம் தொடரட்டும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்.
குருமூர்த்தி சார் சூப்பர் 👌👌👌
சோ ஞாபகத்துக்கு வரார்... அவர் குரல் ல இத கேட்டேன் .
Keep up your good work, sir .👏
சோ அவர்களின் எழுத்துக்களுக்கு நீங்கள்தான் வாரிசு என்பதை நிரூபிக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்
அதி அற்புதமான பதிவிற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக குருமூர்த்தி ஐயா!
என்னத்த. டோல்டட் செ பாலாஜி க்கு அமைச்சர் உதய்க்கு து.முதல்வர் இதை தவிர வேறு என்ன டோல்டட்
😂😂😂😂😂
சோ அவர்கள் நம்முடன் தான் இருக்கிறார் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள் அவருடைய தைரியமான அத குணம் உங்களிடம் வெளிப்படுகிறது வாழ்த்துக்கள் சார் நன்றி
Fabulous speech sir. Clear talk ,great
சூப்பர் சார்
அருமையான. பதிவு.
என்னவோ நம் தலைவிதி.....
இந்த கொல்லை கும்பல்ல மாட்டிட்டு முழிக்கிறோம்
தமிழ்நாட்டில் வாழ்வது பாகிஸ்தானில் வாழ்வது போல் உள்ளது அந்த அளவிற்கு விலைவாசி ஊழல்
அரசியலில் தமிழகமும் பீகாரும் ஒன்று ! தமிழகத்தில் தேர்தல் செய்தி வரும்போ தெல்லாம் பீகார் பற்றிய செய்திகள் அதிகம் வருவது இதனால்தான் !! அதாவது தமிழகம் "தமுளு" மட்டுமே அதிகம் பேசும் பீகார் ! பீகார் போஜ்புரி, ஹிந்தி, பனியா ( Baniyah), சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் பேசும் தமிழ்நாடு !!
சார் அருமை அருமை அருமை தங்கள் பேச்சு தொடர்ந்து ஒலிக்கட்டும்
அருமை மிகவும் சிறப்பான பதிவு 🎉🎉🎉🎉
ஐயா நான் ஏற்கனவே கடலில் தூர்வாரும் செயலை கடந்த காலத்தில் நண்பர்களிடம் கூறி விவாதம் செய்திருந்தேன்.கடலில் தூர்வாருதல் பற்றி நீங்கள் கூறி நினைபடுத்தியது மகிழ்ச்சி.
திராடமாடல் ஆட்சி யை மிகவும் அருமையாக விமர்சித்த திரு குருமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
இந்த பதிவு எப்போது எடுக்க பட்டதுஅருமை
லேட்டஸ்ட் திராவிட மாடல்
தாத்தாவின் பேரன்
அப்பாவின் பிள்ளை
அம்மாவின் செல்லம்
சேப் பாக்கதின் செல்லாப் பிள்ளை
துணை முதல்வர்
Aduthu Inbanidhi
Super points
அருமை
Excellent sir 👍
புள்ளி விவரங்கள் சரியாக பேசுகிறார் 🎉🎉🎉
அருமை சார்
Wonderful talk
Superxsuper 😮Very interesting speech.
சொல்லி ஆயிற்று என்பதற்கு ஸ்டாலினுடைய ஆங்கிலம் Tolded.
இவருடைய ஆங்கில த்துக்கு
புதிய அகராதி போடவேண்டும்!
ஜெய்ஹிநத்!
மோடிஜி தம்மை நாட்டுக்காகமுழுமையாக அர்ப்பணித்தயோகி வாழ்க❤❤❤❤❤
ஆல்ரெடி டோல்டு பரவாயில்லையே! பாஸ்ட் டென் சுக்கும் ஒரு பாஸ்ட் டென்ஸ் கொடுத்து "tolded" என்று முதல்வர் பேசியதுதான் சிறப்பு.!!!!
இத்தனையும் கேட்டுட்டு மக்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவாங்க பாருங்க அப்பத்தான் .........😢
ஓட்டுக்கு பணம் கொடுத்து உத்தமர்கள் ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு 100 % வீழ்ச்சுக்குள்ளாக்கியது ஓட்டு போட்ட மக்கள் அனுபவிக்கட்டும்
Beautiful speech by Guru sir 🎉
Thanks!
Wonderful! Long live Mr. Gurumoorthy.
Tamil Nadu ,of highest economic potential, must vote out Family rule as early as possible to bring back a' Kamaraj rule', a selfless ruler for the people's wefare.
தூர் வாரி டி ஆர் பாலு , கருணாநிதி ரூ 40000 கோடி கொள்ளை அடித்தார்கள்!
சரியான பேச்சு
Super speech
Good Gurumurthy Sir❤
திராவிட மாடல் இறுதி அஞ்சலி
மானமுள்ள ஆட்சியை 2026ல்தமிழகத்தில் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்ந்த வேண்டும்
Superb
Super
SUPERB !
Really you god sir 🌷🙏👍
Super Gurumurthy Sir
Good ❤️❤️❤️❤️
ஆமாம் Sir வந்தேன்டா கோமாளி நான் என்று நாட்டில் அரசாங்கத்தையே கோமாளியாக்கி நாறிக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு.
வட மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்றத்தில் தமிழ் நாட்டுக்கு கீழே தான் டா
Super 👌
Super very nice TQ but without
Modi and annamalai is great leaders 🌷🙏
Appazhukkatra Kamarajar avargalukku enna parisu koduthaargal Tamil nattu makkal?
தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி தூ என்னும் தத்தி தத்தி தத்தி தத்தி தத்தி
தத்தியா அவன் கிராதகன்
உதய நிதி ஸ்டாலின் விரைவில், சிவலோக பதவியும் கூட அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.
😭😭😭😭😭😭😭😭
🎉🎉❤❤well said 👏👏👌👌
நாம பேசிட்டே இருக்கிறோம் அவனுக குடுக்க வேண்டியதை கொடுத்து ஆட்சி யை புடிச்சிடறாங்க நம் தலையெழுத்து..
குருமூர்த்தி கொடுக்க வேண்டிதை கொடுக்கிறார்கள். அதில் முதல் வரிசையில் வெளியே தெரியாமல் வாங்கும் சங்கிகளும் உண்டப்பா
எஸ்
என் சுற்றத்தாரிடம் நான் இதையேதான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
இப்படி புலம்புவதைத் தவிர,இந்நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்கிறோம் ?
உண்மை தான் .நானும் இதை தான் நினைத்தேன்🎉🎉
தமிழனின் மானம் போச்சி ஸ்டாலினால்
சோ ராமசாமி சார் நம்மோடு இல்லை என்ற குறையை போக்கி விட்டீர்கள் சார்.
திரு.குருமூர்த்தி அவர்களின் திரு. சோ அவர்களின் அரசியல் விமர்சன மறு உருவமாக பார்க்கிறேன்
தற்பொழுது நடந்த அமெரிக்க, முதலீட்டு கூட்டத்தில், எனது வாடிக்கையாளர், அமெரிக்க தொழிலதிபர், அவரின் கருத்துப்படி, அவர்கள் முதலீடு செய்வதற்காக, முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்.
அருமை குருமூர்த்தி சார்..
நீங்கள் படித்தவர் மற்றும் அறிவாளி.. அதேசமயம் நமது முதலமைச்சர் "Already tolded" அறிவுக் கொழுந்து என்பது நிரூபணமாகிறது. இதுபோன்ற அறிவாளி முதலமைச்சர் நமக்குத் தேவையா தமிழக மக்களே.. கொஞ்சம் சிந்திக்க முயற்சியாவது செய்யுங்கள் மட மக்களே..
Guruji dravida modelai punaaku model aakivitteergal. Superb
Super sir
ஆமாம் ..போல்ட். அருமை குருமூர்த்தி...சோ உங்களை போல் அண்ணாமலை ..விடிவுகாலம் நிச்சயம்.
The entire credit goes to the lecturer worked in New College,Royapetta where our greatest swindler Stalin spent his time and learnt KARUNANIDHI English.
சோ வின் குரல் அப்படியே இருக்கிறது
குட்டையிலதூருவாங்கமுடியாத ஆகாத அரசு
❤❤❤🎉super sir
அவரு ஏற்கனவே நமக்கு நாமே திட்டம் கொண்டவர் அல்லவா
Namaku naame thittam
Superb 🙏🙏🙏
சரியான ஒரு " vote catcher" ஐ பிடித்து மிகவும் கவர்ச்சிகரமான ஒரு வாக்குறுதியை (செயல் படுத்த முடியுமா, முடியாதா என்று பார்க்க வேண்டியது இல்லை - ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு 10, 15 ஆண்டுகள் ஆகும் என்று சொல்ல வேண்டியது தான்) தேர்தல் நேரத்தில் கொடுத்தால் எளிதாக வெற்றி பெறலாம், ஆட்சிக்கு வரலாம். இவ்வளவு நாள் பேசியதின் பலனை அறுவடை செய்யலாம்.
Well said 100000 likes
ஆல்ரெடி டோல்டட்.....
குற்றவாளிகள் எல்லோரும் வெளியே! அப்புறம் என்ன? தர்மமாவது! நியாயமாவது! நாசமாய்ப்போக!
அமைச்சராகவும்..
Already tolded. Shame on a person who doesn't know even basic English of 5th Std level.
Good speech Mr Gurumoorthy
👏👏👏
Nice
தர்ம யுத்த வழிகாட்டி,ஊத்த வாயன்,விளங்காத விடிவெள்ளி,
எனக்கு ஒரு மிகப்பெரிய ஆசை! ஸ்டாலினை ஓடிப்போய் விடாமல் நிற்க வைத்து தொடர்ந்து கேள்விகள் கேட்டு அதற்கு கட்டாயமாக பதில் வாங்க வேண்டும்.
இஷ்டத்திற்கு பேசிவிட்டு ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறார். அதிகப்பட்சம் அவரின் ஆஸ்த்தான நிருபரை வைத்து கேள்வி கேட்க செல்கிறார்.
அவர் உச்சா போனீர்களா, ஆயி போனீர்களா என்று கேள்வி கேட்கிறார்.
Aama 4 mukya nagarangalil mini tidal parks amaithullom yenru bathil solli von moonchiyile malam thuppuvar JATHI VERI NOOLIBANE!❤❤
Eenapputhikarane
Nammalwar motcha sthalam ariyumo!
Avar avathariththa thalam ariyumo!
2000 kodi sethu projectai
Naasam seitha ghostithane nee!
*_சோவின் குரல் குரு மூர்த்தியின் குரலில் எதிரொலிக்கிறது..அதே மேனரிசம்..சோ உயிருடன் இருக்கிறார்_*
@@sainathr7116 அத்த வெச்சிதாநே ஓட்டியாவுனும், நண்பா, சோ வின் பன்முக ஆளுமை, திறன் என்பது வேறு, நம்ப குரு ஆடிட்டர் அண்ணா, அதை மிமிக்கிரி செய்து பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கார்.......
Gaiety 💅.I lost wisest cool moon while counting the stars 🙏🇮🇳.
Versatile in Telugu
அண்ணா மலை ஜி அருமையான பதிவு நன்றி தாமரை மலரும் ஆட்சி காலத்தின் கட்டாயம் 🎉🎉🎉
ஒரு எழவும் தெரியாத கேஸ்....
👍👍👍👍👍👍👍
ஆல் ரெடி டோல்ட் ஐ எம் ஓல்ட்
ஊழல் ஊழல்
ஐ.நா வின் பாராட்டுதல் பெற்ற இந்தியாவின் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி போன்ற வர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில் விலை மலிவான சரக்குகளுக்கு மட்டுமே விற்கின்றன
ஐயாதமிழ்நாடுஅலியும்
பேப்பர்
குருமூர்த்தி ஐயா உங்கள் தொடர் பேச்சு தங்களது ஆசான் பேச்சு மாதிரி இருக்கிறது.
மாமேதை சோ ஐயா தான் தொடர்ச்சியாக இடி முழக்கமாக இருக்கும்.
அரசு மருத்துவமனை கள் நவீன மயமாக்க வேண்டும்
If peole like Mr.Gurumoorthi do not explain the truth..the common man czn not understand what is what and the underlying cheatings. THANK YOU SIR
Mr GURUMURTHY YOU HAVE UNDRESSED THE CLOWN GREAT SIMPLY GREAT👍👏😊👏👍😊
Sri TR Raja proposed this.Sethu Samudram project.Some Rs 2000 crores of public tax money ( as per reports ) was spent on this.Cooum project was earlier taken and boats were to be used for navigation.But except for some boat stations nothing came out.Tax payers money was lost.Another one was Veeranam project during late Karunanidhi’s chief ministership.But people do believe DMK model.They get cheated but they do vote for this party.
CBI should investigate Fisherman issue.Who is wrong
திராவிட மாடல் பாடைல போற காலம் வந்துவிட்டது