Speech l Cho Ramaswamy talk about Pazha Karuppiah

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Thuglak editor Cho Ramaswamy talks about Pazha Karuppiah | #cho | #thuglak | #speech
    SUBSCRIBE to get the latest #kalakendrachannel: bit.ly/Kalaken...
    Connect with Kalakendra Online:
    Visit the Kalakendra Live WEBSITE: bit.ly/Kalaken...
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/LikeKal...
    Subscribe Kalakendra on RUclips: bit.ly/Kalaken...
    About Kalakendra:
    Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. This page is for lovers of Carnatic Music, Bharatanatyam and classic tamil plays. Regular updates about webcast of various programs are shared here.

Комментарии • 239

  • @ashokkumark3842
    @ashokkumark3842 Год назад +56

    அருமை ஐயா பழ கருப்பையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையை மிகச் சரியாக எடுத்து வைத்தீர்கள்

    • @SA-xe1ez
      @SA-xe1ez Год назад

      மக்களின் கைதட்டல் காதை செவிடாக்கிவிடும் போல் உள்ளது. மக்களின் உள்ளக்கருத்தை அப்படியேகூறுகிறார் அதனால் கைதட்டல்.

    • @sivasuntharamratnam328
      @sivasuntharamratnam328 Месяц назад

      😅

  • @boomilingammk644
    @boomilingammk644 7 месяцев назад +3

    ஐயா பழ கருப்பையாவின் பேச்சு மிக அருமை அவர் பேசியது அத்தனையும் உண்மை. ஐயா நீண்ட நெடு காலம் உயிரோடு இருக்க வேண்டும் வாழ்க நின் கொண்டு.

  • @ravichandran433
    @ravichandran433 8 месяцев назад +36

    தமிழகத்தில் பெருமைக்குரிய மனிதர் திரு. கருப்பையா அவர்கள்.

  • @johndcruzgomes1930
    @johndcruzgomes1930 2 месяца назад +10

    Cho sir the most intellectual actor, orator, writer, political critical journalist india ever had! 💯💐

  • @jayakumar4694
    @jayakumar4694 8 месяцев назад +28

    தற்போது அவர் சேவை தமிழகத்திற்கு தேவை....🙏

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 9 месяцев назад +49

    சோ அவர்கள் இன்றைய அரசியிலுக்கு இல்லாதது பெரும் இழப்பு

    • @sulaimansait1960
      @sulaimansait1960 22 дня назад

      உண்மைதான் பொய் சொல்வதற்கு ஆள் இல்லாமல் போய் விட்டது

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 11 дней назад

      Cho sir elladhadhu endraya arasiyalukku elappu stalinukku vettai 1:59

  • @NisarMohammed-m8d
    @NisarMohammed-m8d 2 месяца назад +11

    மனிதர்களை செம்மைப்படுத்துதல் கருப்பையா அவர்களே இறைவனுடைய உதவி வந்து சேரும்

  • @MarxSigo
    @MarxSigo 8 месяцев назад +10

    Evergreen speech about the reality of Tamil nadu politics

  • @sap_distributors
    @sap_distributors 3 года назад +50

    நறுக் தெறிக்கும் பேச்சுக்கள்..👏👏👏

  • @saraswathibai4408
    @saraswathibai4408 3 года назад +62

    Cho very talented spokesman and good Journalist.

    • @kumarv2748
      @kumarv2748 3 года назад

      Otha bramin jaadhi veri thavira Vera onnum illa , otha en da ungala avloo periya aala nenaichikireenga

    • @thestagnatedindian5333
      @thestagnatedindian5333 3 года назад +3

      @@kumarv2748 neenga oru unmayana Aambala na ..unga address share panninga.

    • @parameswaran8406
      @parameswaran8406 10 месяцев назад

      ​@@kumarv2748mitha saathi pundaikku veri illayo pe pundaikku pen patha punda un gothala pottu para paya pathu naal kidanthu okka

  • @kfkalakshetraforex7071
    @kfkalakshetraforex7071 3 года назад +27

    One of the best speech pazha karuppaiah sir

  • @sembulingam2969
    @sembulingam2969 Год назад +35

    எங்க அப்பச்சிகளுக்கே உரித்தான சிரிப்பு அது

  • @bdurga306
    @bdurga306 8 месяцев назад +14

    Ennaa dhairiyam.....mass

  • @shaunbird8051
    @shaunbird8051 9 месяцев назад +7

    Both the people are really great and what a pleasure it is to hear them talk. So sad that the full message of their talk has been cut.

  • @MsSurlat
    @MsSurlat Год назад +53

    We miss Cho sir greatly 😭

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 8 месяцев назад +1

      Super sir இல்லையில்லை. அருமை, ஐயா 😊😅

  • @Dhanalakshmi-o1h
    @Dhanalakshmi-o1h 6 месяцев назад +3

    இப்போழுது இவர்களை போல் பேசுபவர்கள் யார் இருக்கிறார்கள்

  • @andalramani6191
    @andalramani6191 8 месяцев назад +19

    Hats off... தவறு.... தொப்பிகள் எடுக்கப்பட்டன.sir.. இல்லை.. ஐயா!!!

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 3 года назад +156

    இந்த வீடியோவை பார்க்கும் போது திரு பழ. கருப்பையா அவர்கள் சாதாரண மனிதர் அல்ல என்று தெரிகிறது நான் அவரை MNM வழியாகவே அறிவேன். ஒவ்வொரு தமிழனும் கொண்டாடவேண்டிய நபர்.

  • @subramanimahadevan6847
    @subramanimahadevan6847 3 года назад +35

    நல்ல உள்ளார்ந்த பேச்சு

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 8 месяцев назад +19

    ஆனால் பசும்பொன் ஐயா பின்பற்றியது நேதாஜி என்கின்ற மாவீரனைத் தான் பின்பற்றினார்

  • @kishorekumara1469
    @kishorekumara1469 3 года назад +10

    Thank you for paising our leaders rajaji, kakkan, kamarajar,kumarasamiraja.they live fore. Of the people by the people and for the people.

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 года назад +48

    கருணாநிதி செய்யாத அக்கிரமம் இல்லவே இல்லை அவ்வளவு அயோக்யன் என்பது நிதர்சனம் அந்த அயோக்யனுக்கு இன்று தினம் ஒரு இடத்தில் சிலை 150 கோடி செலவில் மதுரையில் நூலகம் ஓமந்தூரார் மாளிகையில் சிலை அண்ணாசாலையில் சிலை இதுதான் ஸ்டாலினின் சாதனை ஆனால் ஒன்று இந்த கயவன் "தீயசக்தி" கருணாநிதிக்கு எங்கெல்லாம் சிலை வைக்கிறார்களோ அங்க ஒரு 10 லட்சம் வாக்குகள் எதிரணிக்கு நிச்சயம் கிடைக்கும் அவ்வளவு பெரிய யோக்யகயவன் கருணாநிதி என்பது சீனியர் ஜெர்னலிஸ்ட் கூறும் புள்ளிவிவரம் எனவே ஸ்டாலின் எவ்வளவு சிலை வைத்தாலும் அது நாட்டுக்கு நல்லதுதான்.அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வர் ஒரு அயோக்யன்தான் செய்யும் கெடுதல் கூட மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பார் அதுபோல இந்த செயல்நாட்டுக்கு நல்லதுதான் எனவே ஸ்டாலின் ஒரு நாளக்கு ஒன்றல்ல ஒரு 10 சிலை வைக்க நாம் இறைவனை வேண்டுவோம்

    • @adnansyed5174
      @adnansyed5174 7 месяцев назад +3

      Jothilingam Super O Super.

    • @kandhasamyp5059
      @kandhasamyp5059 4 месяца назад +1

      நடப்பதெல்லாம் நல்லதற்கே -- உங்கள் சிந்தனை அபாரம் !

  • @muralidaranthangavel1753
    @muralidaranthangavel1753 3 года назад +21

    What a speech sir...unbelievable sir..

  • @arasunagu8060
    @arasunagu8060 3 года назад +19

    ஒரு ஜாதிக்காரணால் கூட யோக்கியமான
    நல்ல நபரை சட்ட மன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்ப இயலாத நிலையில் இன்று நாடு இருக்கிறது என்பதை அறியும்போது மனம் ரணகளமாகிறது.
    கடைசி வரியில்
    பழ கருப்பையாவின் கத்தி
    ஆழமாக இறங்கியதில் இருதயமே துவண்டுவிட்டது.
    வல்லோர்கள் தேவையில்லை நாடாள....
    நல்லோர் வர என் பிரார்த்தனைகள்.

    • @shanthik757
      @shanthik757 3 года назад

      Mool

    • @MR-Mathu
      @MR-Mathu 3 года назад

      போய் ஊறுகா போடுங்க மாமா

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 8 месяцев назад

      ஆமாங்க தங்கள் எண்ணத்தை ஆமோதிக்கிறேனை ஐயா

  • @SivaSiva-fx5wv
    @SivaSiva-fx5wv 3 года назад +13

    Super வாழ்க துக்ளக் புகழ்

  • @vasanthviswa7295
    @vasanthviswa7295 8 месяцев назад +7

    Best speech ever

  • @kajamugan8105
    @kajamugan8105 Год назад +7

    excellend iyaa karuppaiya

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 3 года назад +7

    மனதில் பட்ட திறம்

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 3 года назад +39

    Cho was genius. Long Live Sir.

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 года назад +17

    appa enna kootam! vera level!

    • @venkatsmm4805
      @venkatsmm4805 6 месяцев назад

      ஆனால் எவனும் ஓட்டு போடலை.எல்லா இடத்துலயும் திருட்டு முள்ளமாறி கழகம் தானே ஜெயிச்சது!

  • @saraswathysundaram6440
    @saraswathysundaram6440 3 года назад +13

    Really super and Satyamana speech Respected Sir. Avvalavu real. This will help to follow MNM to get back peaceful and healthy Tamil nadu.

  • @aarthisrikanth3122
    @aarthisrikanth3122 3 года назад +10

    Super speech sir.

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +2

    1971. ஆனால் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

  • @HarikrishnanThulasingam
    @HarikrishnanThulasingam Месяц назад

    Pazhakarupaia super speech.👍🙏

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 9 месяцев назад +8

    நல்லவன் அழைத்தால்..நல்லவர்கள் வருவார்கள்.....

  • @umaganesh8304
    @umaganesh8304 17 дней назад

    Excellent . Very true.

  • @rps3182
    @rps3182 22 дня назад +2

    One correction,Gandhi didn't solve atrocities on HINDU,BUT asked hindus to silently bear.He sided with muslims than Hindus

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 12 дней назад +1

    Mr.CHO
    AnaSamigal
    Kumpeduvargal
    Up-to-date
    AllamOtteullean
    TtkHospital

  • @trichirappalliganesanswami7381
    @trichirappalliganesanswami7381 Месяц назад

    அருமை

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 8 месяцев назад +2

    He is not black Aiya (karuppaiya) ,he is white Aiya (vellaia). He is great man.

  • @jawaharbabu-v4z
    @jawaharbabu-v4z 9 месяцев назад +3

    very true

  • @shivasangameswaran9332
    @shivasangameswaran9332 3 года назад +8

    One of the excellent speach ever :)

  • @chandranraman735
    @chandranraman735 8 месяцев назад +3

    Karu must support Annamalai

  • @vaikundarajanravi2429
    @vaikundarajanravi2429 Год назад +5

    Vera leval

  • @Viveckan
    @Viveckan 8 месяцев назад +2

    Sir, Pala Karupaiya sir. Neengalum theerka tharisi sir 🙏 Karunanithi seththa than Naatuku vimochanam enna oru prediction 🥺

  • @coswamy
    @coswamy Месяц назад

    Karaikudi proud ofyou Sir

  • @sashikumar2741
    @sashikumar2741 Год назад +4

    Super sir

  • @AMVM-yo5ps
    @AMVM-yo5ps 4 месяца назад

    We love you sir and Miss you❤

  • @paramasivamsubramaniyan8901
    @paramasivamsubramaniyan8901 2 года назад +7

    துக்ளக் கூடாரத்தில் கீழ்ப்பாக்கக் அரை வேக்காடுகள் .. ஒரு பச்சோந்தியின் பசப்புரை.. இந்த வாயே ஒருநாள் கலைஞரை வாழ்த்தும்

    • @balanv8895
      @balanv8895 Год назад +3

      கருணாநிதியை நல்லவன்னு சொல்றவனும் திருடனே

    • @balathangam3429
      @balathangam3429 8 месяцев назад

      வாய்ப்பு இல்லை ராஜா

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 года назад +3

    Ivvallavu arpudhamana manidhar (pazza karuppayyaa) eppadi tharpodhu maarivittaar migavum vedhanayaaga ulladhu

  • @trrajendran5392
    @trrajendran5392 5 месяцев назад +4

    மலை வந்துவிட்டார் இன்று ஐயா

  • @ramuk3278
    @ramuk3278 3 года назад +3

    Who is watching in Apr 2021 ?

  • @vivekvvivekvkey5045
    @vivekvvivekvkey5045 Год назад +3

    Super

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 7 месяцев назад +2

    சோ உயிருடன் இருக்கும் போதே காந்தி அழைத்த போது இருந்த மந்திரிகள் உயர்வானவர்கள்‌ என்பதை சொல்லி விட்டார்.

  • @rams8417
    @rams8417 3 года назад +22

    ஐயா, ப.க, உங்கள் மகன் தி.மு.கவுக்கு இப்போது பெரிய செம்பாக இருக்கிறாரே,, அப்படி என்றால் அவரும் ஒரு யோக்கியன் அல்ல...

  • @thamilselvam5827
    @thamilselvam5827 3 года назад +31

    என்று தி மு க வில் சேர்ந்தாரோ அன்றே அவரின் நேர்மை கேள்விக்குறியாகிவிட்டது.காலக்கொடுமை என்பது இதுதான்.

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar Месяц назад

    👌👍

  • @coswamy
    @coswamy Месяц назад

    What a true statment about dmk...

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Год назад +4

    *... இப்போ "சோ.(ராமசாமி) சார் கண்டிப்பா நமக்கு தேவை ...*

    • @MT-ss5kb
      @MT-ss5kb 8 месяцев назад

      துக்ளக் புத்தகம் வாங்கி படியுங்கள். சோ வின் கருத்து இருக்கும்.நன்றி

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j Год назад +6

    எங்க sir இருக்கீங்க, எங்க sir போனீங்க. நீங்கள் இல்லாத அரசியல் நன்றாக இல்லை.

  • @MT-ss5kb
    @MT-ss5kb 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 7 месяцев назад

    Cho3legennt

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 8 месяцев назад

    Good speak🎉

  • @pattabiraman54
    @pattabiraman54 8 месяцев назад +17

    உண்மை. கருணாநிதிக்கு பிறகு ஒரு வழி பிறந்து விட்டது. ஆமாம் அதுதான் அண்ணாமலை.

    • @Sivakumar-e7y
      @Sivakumar-e7y 14 дней назад

      அப்போ அண்ணாமலையை பெரிய fraud என்று ஒத்து கொள்ளலாமா

  • @vijiraman8703
    @vijiraman8703 4 месяца назад

    Super ro Super

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e Год назад +1

    Cho&ChollaRamasami
    Kende&Thande

  • @sambandamkeshavan3592
    @sambandamkeshavan3592 7 месяцев назад

    😊😊😊😊❤C to go
    ❤ RV

  • @AlwarS-i9c
    @AlwarS-i9c Месяц назад

    Tamil Desiavathi Thiru.Pazha Karuppiah avargal melum arasiyalil jambavan oru nalla manitham niraintha manithar

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 7 месяцев назад

    जय श्री राम 🌹💐🌹🙏

  • @allinall242
    @allinall242 6 месяцев назад

    Semma speech ayya....

  • @jsudhakar1509
    @jsudhakar1509 8 месяцев назад

    இதன் பிறகு இவர் திமுகவில் மூன்று ஆண்டுகள் 2016-2019 வரை இருந்தார்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 12 дней назад +1

    OldMan
    AndruAllachiyamveandam
    Example
    SaravanaStors
    Up-to-date
    Big
    Permmanda
    MaallegaiStores

  • @smanokaran7621
    @smanokaran7621 11 месяцев назад +1

    Sethavamela ethana lariyeruna?

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 10 месяцев назад +2

    தமிழ் எப்படி எள்ளிநகையாடி மகிழ்கிறார்கள் பாருங்கள்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 3 месяца назад

    SarayamkudethalSangethamvarum
    Songs
    Up-to-date
    Allarnillamaimarivettathu.
    Daily
    RombaSapedakudathu.
    AthanalVarum
    Udalperichanniegal
    Next
    Working pogamudeyathu
    Next
    Aduthavargal li
    RombaBathikum
    TN.18BP7204
    BedsCompany
    03.07.2024.

  • @r.lakshmidossr.lakshmidoss9652
    @r.lakshmidossr.lakshmidoss9652 3 года назад +2

    Vallka valamudan 😇♥

  • @finding4567
    @finding4567 7 месяцев назад

    லைஃப் டைம் செட்டில்மென்ட் இதற்கு கொடுக்கலாம்

  • @shalal6608
    @shalal6608 3 года назад +6

    No scope for "synthesis"....

  • @SornamBalaji
    @SornamBalaji 2 месяца назад +1

    Pala Tamilayya

  • @sridharrajan609
    @sridharrajan609 3 года назад +3

    Real fire 🔥

  • @SankarSankar-z4s
    @SankarSankar-z4s 6 дней назад

    நாம் தமிழர்

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 11 дней назад

    AADAAM AVAAL ENDHA SAMUGAM NU YAARAAVADHU SONNAA KODI PUNYAMAA POVUM.

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol 8 месяцев назад +1

    மனிதன் + மனிதன் + சோ

  • @ASWINDURAIRAAJ
    @ASWINDURAIRAAJ Месяц назад

    Cho was a comedy actor. In politics also he was a comedian.

  • @gowthamramachandran3444
    @gowthamramachandran3444 3 года назад +6

    😅💯👌

  • @babuparthasarathi1825
    @babuparthasarathi1825 4 месяца назад

    NAVARATHINAGAL INDRU ILLADHADHAL KURAI KUDANGAL KUNDRUGALAI GRANITUGALAGA KUDIYERUGINRANA. SURIYANUKKU VELLICHAM VENDUGIROM. VAZHGA BHARADHM VAZHGA VALARGA AANRORGALIN SINDHANAIYAI MERUGERKKUM SORPOZHIVUGAL. BHARATHMATHA NAM SONTHANGALAI KAPARTUVAL. ANNAYIAE AADHARITHU ARULVOIY.

  • @balajiks775
    @balajiks775 3 года назад +7

    Karupalanippan could have seen this speech once before his suicide attempt to join DMK.

  • @Aeganable
    @Aeganable 3 года назад +2

    Great 👏👏👏

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 3 месяца назад +1

    22.06.2024
    Good morning

  • @HARIPRASAD-rc7iv
    @HARIPRASAD-rc7iv 3 года назад +3

    👍

  • @RadhaKrishnan-hq9st
    @RadhaKrishnan-hq9st 2 месяца назад

    Reality has been made open...

  • @jothilingamvaiyapuri2729
    @jothilingamvaiyapuri2729 2 года назад +7

    அதர்மத்தின் மொத்த உருவம் கருணாநிதி முதுபெரும் அரசியல் விமர்சகரின் கருத்து,

  • @annadurais492
    @annadurais492 Год назад

    புதிய கட்சியினை.இவரும்
    தொடஙகிவிட்டாரே
    கருப்பசாமி..கடவுளே

  • @str5995
    @str5995 3 года назад +9

    தமிழ் ல பேசுனா என்னடா உங்களுக்குலாம் சிரிப்பு....

    • @ytadltspv
      @ytadltspv 3 года назад +2

      iyya, thamizh paesiyadhaal yaarum sirikkalai, Cho avargalin yukthi - ennaal aedhaavadhu seyya mudiyavillai enraal kindalil irangividuven'! in any case Cho avargalin thamizh patro thiramaiyo yaarukkum salaiththavarillai , aanaal namakku puriyavaendumae?? thooyaththamizh palarukku puriyaamal poagalaam. let it go

    • @truthseeker149
      @truthseeker149 3 года назад

      Patti pattai na enna. sollu papom.....

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 года назад +1

      தமிழ் எவன்பேசுறான். தமிள்தான் பேசுறான்

    • @sudhar889
      @sudhar889 Год назад

      @@ramamoorthyk8216 therinja sari

  • @nagarajanv7941
    @nagarajanv7941 3 года назад +2

    He would have rebuked him if he is alive

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 10 месяцев назад +1

    அவருடைய கார் சரவீசுக்கு வரும் பொழுது என்னிடம் காரை கொடுத்து பேசிவிட்டு போவார்

  • @ramus6188
    @ramus6188 8 дней назад

    This crowd shows anti DMK sentiment

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 8 месяцев назад

    பழ கருப்பையா எத்தனை கட்சி மாறியவர். எண்ண வேண்டும்

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 3 месяца назад +1

    Sorry
    AllariumThalakellagaThungavettu
    Serithugondu
    MeetingsAllarumpeasuvathai
    Parthugondu
    GaigalThattaSonmalThattuvargala
    TtkHospital
    Up-to-date
    Big?

  • @sriramnarayananr9620
    @sriramnarayananr9620 8 месяцев назад +2

    Adei Pazha.Karu koomuttai Naatai Kaapatriyathu Nethaji Subash Chandra Bose da Pakki.....

    • @adnansyed5174
      @adnansyed5174 7 месяцев назад

      Unnudayadha konjam close❤ panni vi

    • @sriramnarayananr9620
      @sriramnarayananr9620 7 месяцев назад

      @@adnansyed5174
      Paarra yechakals ku rosatha....