இதுதான் நிஜமான அதிரடி.. பெங்களூரே திரும்பி பார்த்த தமிழ் IAS அதிகாரி! Ramprasad Manohar Interview!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 183

  • @starstar4376
    @starstar4376 Месяц назад +53

    வணக்கம் சார் வறுமையில் வளர்ந்து வந்த பிள்ளைக்கு தான் வாழ்க்கை இன் வலி கள் புரியும் hat's of sir சிறப்பு Valgha Valamudan

    • @marimuthun5547
      @marimuthun5547 Месяц назад +2

      🎉🎉

    • @premaemi6104
      @premaemi6104 Месяц назад

      Sir u r great,world is living by u people 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Месяц назад +30

    வாழ்த்துக்கள் சார்..தலைமுறை உங்களை வாழ்த்தும..தமிழன் எங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டுவான்..🎉❤🎉

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te Месяц назад +34

    தமிழர்கள் நீர் மேலாண்மையில் மிக சிறந்தவர்கள் தண்ணிரீன் பெருமையை உணர்ந்தவர்கள் ஆகவே தமிழன் எங்கே சென்றாலும் தண்ணீரைக் போற்ற தெரிந்தவர்கள் அய்யனார்கோவில் தண்ணீரைக் குடித்து வளர்ந்த ஒரு மனிதநேய மிக்க மனிதன் இன்று பெங்களூர் நகரில் எல்லா மனிதர்களுக்கும் தண்ணீர் வழங்குவது மிக அருமை வாழ்த்துக்கள் திரு ராம்பிரசாத் மனோகர் அவர்களுக்கு

  • @marimathivanan6874
    @marimathivanan6874 Месяц назад +27

    எங்கள் நகரத்தின் தங்கம் அய்யா IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள் & பெருமையாக உள்ளது 👏💐🎊

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய Месяц назад +17

    தமிழருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 Месяц назад +16

    ஆங்கில வார்த்தை இல்லாமல் பதில் கூறியது மிகவும் பாராட்டத்தக்கது.

  • @rajieswari2169
    @rajieswari2169 Месяц назад +20

    அருமை யான திட்டம்
    அனைவரும் நடைமுறைப்படுத்தி
    குடிநீர் பாதுகாக்க லாம்

  • @raghu5661
    @raghu5661 Месяц назад +17

    அரசியல் வாதிகள் எப்படி இருந்தாலும் சரி.... அதிகாரிகள் இது போல் எண்ணங்களுடன் செயல்பட்டால் நம் நாடு நன்றாக இருக்கும்..
    ❤❤❤❤

  • @baskarseeniramasamy9188
    @baskarseeniramasamy9188 Месяц назад +44

    உங்களுடைய குடும்ப பின்னணி மற்றும் சமுதாயத்தின் மீதான நுட்பமான அணுகுமுறை காரணமாக மாநகரின் முக்கிய பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டதில் வாழ்த்துக்கள். தங்கள் சீரிய பணி மென்மேலும் தொடரட்டும்.

  • @sheilahkalyanidevasundaram1635
    @sheilahkalyanidevasundaram1635 Месяц назад +29

    நல்ல தகவல் . உங்களுடைய முயற்சி மற்றும் சமூக பற்றிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. உங்கள மாதிரி ஆபிசர்கள் நாட்டிற்கு மிக மிக அவசியம். வாழ்க உங்கள் பணி.

  • @sahulhameed4051
    @sahulhameed4051 Месяц назад +3

    உயர் அதிகாரி ஒருவர்
    தான் எப்படி வாழ்ந்தோம்
    என்ற அவருடைய மலரும் நினைவுகள்
    பாராட்டுக்குரியது

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h Месяц назад +11

    அருமையான யோசனை! கலெக்டர் அவர்களின் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது.வணக்கம்!

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Месяц назад +11

    *குறிஞ்சி மலர்*
    *பார்த்த மகிழ்ச்சி*
    *நன்றிகள் பல.*

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Месяц назад +3

    தமிழனென்று சொல்லடா!!! தலை நிமிர்ந்து நில்லடா!!! எங்கள் தலை நிமிர்ந்து நின்றோம் கர்வத்துடன். நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @My-heart814
    @My-heart814 Месяц назад +6

    ஓர் தாய்யின் கனவு வலி பல தாய்யின்
    வலி தீந்தது வாழ்த்துக்கள்(உங்கள் தய் ஒவ்வொரு நாளும் பட்ட துன்பங்கள் நினைத்து பாத்தேன்

  • @manoharcm7138
    @manoharcm7138 Месяц назад +11

    வணக்கத்திற்குரிய BWSSB implementation king அவர்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்,, நாங்கள் pipeline all sizes , pumphouse வேலை செய்து உள்ளோம் மிகவும் மண பாரமாக இருக்கும் , நன்றி God JESUS bless you

  • @manoharmulllodha3746
    @manoharmulllodha3746 Месяц назад +16

    தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை க்கும் தங்களது ஆலோசனை களை தெரிவியுங்கள் நீர் பிரச்சினை தான் உலகத்தில் முக்கிய பிரச்சினை யாக இருக்கும் எதிர்காலத்தில்.

  • @rajieswari2169
    @rajieswari2169 Месяц назад +17

    ராஜபாளைய மண்ணின்மைந்தனின் சாதனை பெருமைகொள்ளத்தக்கது

  • @ramakrishnanbalasubramania2462
    @ramakrishnanbalasubramania2462 Месяц назад +13

    Excellent officer. India need such a kind of officer in alll States. Good job and good show.

  • @bharathi8230
    @bharathi8230 Месяц назад +10

    Proud to be an tamilian

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Месяц назад +7

    ஏழை பங்காளன் காமராஜரின் பாதையைப் பின்பற்றி சாதனைபடைத்த IAS அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @venkataramani3685
      @venkataramani3685 Месяц назад +1

      He didn't mention the name of Kamarajar , why..😮
      Only Anna Periyar?.
      எளிமை சிக்கனம் எனும்போது
      காமராஜர் பெயர்தான் நினைவுக்கு வருகிறது.
      Anyhow, very good effort in bringing water saving in n big way and it needs to be sustained.

  • @vetrivelvetrivel2132
    @vetrivelvetrivel2132 Месяц назад +24

    வாழ்த்துக்கள்.....உங்களை போல எல்லா அதிகாரிகளும், அதிகார பொறுப்புக்கு வரும் அரசியல்வாதிகளும் செயல்பட்டால்-- (அமல்படுத்தும் இடத்தில் இருந்தால்) ,,,மக்களின் வாழும் தரம் உயர்வு அடையும்....

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 Месяц назад +9

    Our soils man. Hats of to you sir.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Месяц назад +24

    வழவழ என்று பேசுவதைவிட ,தண்ணீர் சேமிப்பில் அவர் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு நிமிட படக் காணொளியில் பதிவிட்டிருந்தால் பலரும் பயனடைந்து பிறருக்கும் கூறியிருப்பார்கள்.

    • @seshoo76
      @seshoo76 Месяц назад +3

      true well said

  • @KovalanKovalan-md7pr
    @KovalanKovalan-md7pr Месяц назад +2

    தங்களின் முயற்ச்சியை. உலக நாடுகள். பயன்படுத்தினார். தண்ணீர். தட்டுப்பாட்டை. வென்று. அனைவரும். மகிழ்ச்சியுடன். வாழலாம். தங்களுக்கு. இனிய வாழ்த்துக்கள்

  • @kvp365
    @kvp365 Месяц назад +7

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Месяц назад +2

    தமிழனுக்கு தனி திறமை உண்டு .by Naattaraayan

  • @mahendrakumarjeyakumar4435
    @mahendrakumarjeyakumar4435 Месяц назад +9

    Super brother... All the best for your successful future work...

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Месяц назад +7

    Very good officer the government the government is Lucky government

  • @pr.stephenbangaloretearsmi8496
    @pr.stephenbangaloretearsmi8496 Месяц назад +10

    Super man live testimony, God bless.

  • @dr.vdevanathan5514
    @dr.vdevanathan5514 Месяц назад +12

    High quality that's God bless you sir 🎉

  • @shankarr3942
    @shankarr3942 Месяц назад +6

    Good interview with good information.

  • @Meganathannallappan
    @Meganathannallappan Месяц назад +6

    அருமையான தகவல் சார்👍

  • @stanlyisthalammal2680
    @stanlyisthalammal2680 Месяц назад +8

    Congrats IAS officer

  • @aleemhsr
    @aleemhsr Месяц назад +7

    Super sir. We really need such an officers who cares for social cause.

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 Месяц назад +5

    ஐயா இதேபெங்களூரில்இருந்துஅசுத்தரசாயணநீரைதென்பெண்ணையாற்றில்வந்துசேர்கிறதுஆறுமிகவும்மாசுபாடுஆகிறதுவிவசாயநிலங்கள்பாழாகிறதுகொஞ்சம்கவனத்தில்கொள்ளுங்கள்ஐயா

    • @markandulinkarasabaskaran8102
      @markandulinkarasabaskaran8102 Месяц назад

      சீமானுக்குத் தெரியப்படுத்தினால் பலன் கிடைக்கும்.

  • @chandrasekarkk9660
    @chandrasekarkk9660 Месяц назад +17

    Excellent initiative sir. Hats off to you. Out of box thinking helps public in large. This one is best example.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Месяц назад +8

    Hails from Rajapalayam,tamilnadu, now he a karnataka cadre of IAS ,working for the reduce the thirst of bangalore city population❤CONGRATULATIONS 🎊 👏well done 👏 ✔️ 👍

    • @muruganc249
      @muruganc249 Месяц назад

      I also studied in Rajapalayam, pacr polytechnic 81

    • @rpandurangan7164
      @rpandurangan7164 Месяц назад +2

      Most of the civil services officers from TN who r good and not corrupt will not seek TN Cadre postings as evidenced by many such officers worked or working in many other states.

  • @trravi1099
    @trravi1099 Месяц назад +8

    Super sir.very innovative.god bless you.

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Месяц назад +5

    Great man we need such dedicated officers all over India and every body should appreciate and honor them for the future of the nation

  • @ganesanhm7786
    @ganesanhm7786 Месяц назад

    IAS அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @amohan8545
    @amohan8545 Месяц назад +1

    அய்யா எல்லா இடங்களிலும்
    எல்லா தரப்பு மக்களும் தண்ணீரை பயன்படுத்த
    நீங்கள் கொண்டுவந்த திட்டங்கள் இந்தியாவின் எல்லா இடங்களிலும் பயன்பெற வேண்டும் என்று மனதார வேண்டுதல் செய்கிறோம்
    மாவட்ட தலைவர்
    கர்ம வீரர் காமராஜர் மக்கள் நலச் சங்கம்
    திருவண்ணாமலை மாவட்டம்

  • @Vijaydv
    @Vijaydv Месяц назад +2

    தமிழன்டா!!!

  • @neelakandansambasivam2143
    @neelakandansambasivam2143 Месяц назад

    Hats off to Ramprasad Manohar IAS officer.
    You are the typical example of benefits thinking laterally and outside of the square.
    You have shown to the people how everyone should have social and moral responsibility.
    People from across the the society should learn from you.

  • @tamilentertainment1429
    @tamilentertainment1429 Месяц назад +8

    Hats off

  • @savithasuresh2009
    @savithasuresh2009 Месяц назад +1

    Super sir. Everyone of us should adopt this

  • @salaisundar3373
    @salaisundar3373 Месяц назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kannank4393
    @kannank4393 Месяц назад +2

    Congratulations. Best wishes.

  • @muralib1857
    @muralib1857 Месяц назад

    EXCELLENT SPEECH AND SERVICE.

  • @ramalakshmiarunachalam4241
    @ramalakshmiarunachalam4241 Месяц назад +1

    Excellent speech ❤

  • @thaimanijoseph7462
    @thaimanijoseph7462 Месяц назад

    வாழ்த்துக்கள், உங்களுடைய சேவை அகில உலகமும் பறவட்டும்.

  • @samsona7826
    @samsona7826 Месяц назад +4

    Ramprasadmamonohar IAS.sir congradulation for the achievment of water crisis in Bangolooru city.your contribution to the society as IAS is the real service and who visited economically needed people.tamilnadu.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Месяц назад

    திறமை உள்ள நபரிடம் மனிதாபிமானம் இருந்தால் மட்டுமே ஏழைகளுக்கு பயன் படும். இதுவே அதிகாரத்தில் வேண்டும்.

  • @karthim3578
    @karthim3578 Месяц назад +6

    அருமையான பேட்டி... தமிழ்நாடு ...சமூகநீதி ... அண்ணா பெரியார் ..ஆழமாக விதைக்கப்பட்ட விதை

  • @MultiJACKSEN
    @MultiJACKSEN Месяц назад

    இந்த அருமையான திட்டத்தை தமிழக அரசு முதலில் உடனடியாக பெரும் நகரங்களுக்கு செயல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு தவிர்க்கலாம் குடிசை வாழ் பகுதியில் மக்கள் தண்ணீர் பிரச்சனை இன்றி வாழ வழி வகுக்கும்

  • @palghatparameswaran4043
    @palghatparameswaran4043 Месяц назад

    Hats off to this officer who thinks and acts differently.

  • @muralidharanj5197
    @muralidharanj5197 Месяц назад

    Very glad to hear your speech really great God bless you sir all the best to you

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 Месяц назад

    வாழ்த்துகள் ❤❤❤❤

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 Месяц назад +4

    Very nice sir, His innovative idea is superb. We have to introduce in primary level as savings and importance of water as one lesson. It will fetch a results after two decades. Hat's up to you as well as program speakers.

  • @jayaveruuniceseeli6379
    @jayaveruuniceseeli6379 Месяц назад +2

    Great sir.Congratulations.Water is giving life to the human beings.

  • @surasri9737
    @surasri9737 Месяц назад

    Simply great. Salute to the ias officer for thinking out of the box and helped Bangalore.

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 Месяц назад +2

    Super Sir🎉

  • @muthuspm1129
    @muthuspm1129 Месяц назад

    வாழ்த்துக்கள் சார் 🌹👍🙏

  • @adaikalamkr
    @adaikalamkr Месяц назад

    Very good solution sir thank u sir

  • @kuilthasan8640
    @kuilthasan8640 Месяц назад

    சிறப்பு வாழ்க!

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 Месяц назад

    Working for social cause with practical thinking🎉 congratulations sir proud of you

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 Месяц назад +2

    தண்ணீர் விநியோகத்தில் என்னடா சமூக நீதி.

    • @venkataramani3685
      @venkataramani3685 Месяц назад

      எப்படியோ அந்த வார்த்தையை சொல்லியே ஆகணும் போல

  • @shamalasubramanian
    @shamalasubramanian Месяц назад

    வாழ்க உங்கள் அளப்பரிய தொண்டு

  • @giovannajason
    @giovannajason Месяц назад +2

    Super

  • @vvijayamohanstockmarketstr9039
    @vvijayamohanstockmarketstr9039 Месяц назад

    Congratulations and best wishes to you sir.

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 Месяц назад +5

    தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கனத்தை பயன்படுத்தும் முறையை ஒரு மாநகருக்குள் செயல்படுத்தி வெற்றி கண்டதற்கு வாழ்த்துகள்.

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 Месяц назад +1

      Yes. You are right..
      This man has taken so much efforts to fix appointment with the officer, preparing mic camera, recording etc....
      Interviewer is wasting social media and wasted the viewer's time also.
      He could have taken a photo of the IOT device and shown in the video. Interested viewers can buy the device and use it.
      If the interviewer had 1% of the common sense of IAS officer, he would have done it.

  • @nagarajankrishnamurthy1077
    @nagarajankrishnamurthy1077 Месяц назад

    Hats off to the officer. Very useful idea.

  • @rajakkanisellamuthu68
    @rajakkanisellamuthu68 Месяц назад

    வாழ்த்துகள் ❤

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Месяц назад

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @chithrar2207
    @chithrar2207 Месяц назад

    All Appreciations to the officer

  • @pmuthuselvam6128
    @pmuthuselvam6128 Месяц назад

    🎉 வாழ்த்துக்கள் ஐயா

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 Месяц назад +2

    Hat's off

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Месяц назад

    ஏரேட்டர், புகைப்படத்தை சேர்த்திருக்கலாம்... , அண்ணாவையும், பெரியாரையும் குறிப்பிடும் அவர் இயேசுவையும் குறிப்பிடுகிறார். மொத்தத்திற்கும் மரியாதை. மகிழ்ச்சி.

  • @ramukuppusamy199
    @ramukuppusamy199 Месяц назад

    Great 👍👍

  • @jayborn2win
    @jayborn2win Месяц назад

    Good job...

  • @badripoondi5181
    @badripoondi5181 Месяц назад +2

    God bless u collector.. how one wishes that every Collr takes challenges seriously adopting nove tech solutions for public good. Win more laurels in your long service ahead brother.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Месяц назад +2

    Supersir

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy Месяц назад

    Well done, Ram Prasad Manohar! Congratulations!

  • @ManivannanC-y9e
    @ManivannanC-y9e Месяц назад

    Arumai sir vaalldugal tamilanuku perumai sir nandri

  • @anantharamsingh1531
    @anantharamsingh1531 Месяц назад +1

    Super information sir, thank you, everyone should follow the same method,,we will save water for next generation 👍🙏

  • @pandianswamy6565
    @pandianswamy6565 Месяц назад

    My head hangs in shame being a tamilian.But iam proud of karnataka.

  • @kalyanaramansp6664
    @kalyanaramansp6664 Месяц назад

    Vazthukkal. JAIHIND BHARATH mathaki jai.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 Месяц назад

    சார்,
    அருமையான நேர்காணலுக்கு நன்றி 🙏
    தங்களின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சார் 🎉
    பெங்களூரு ரயில்வே துறையும் இதை பின் பற்ற லாம்.
    குறிப்பாக கிருஷ்ன ராஜ புரம் (KR Puram railway station)ரயில்வே ஸ்டேஷனில் சுத்தமாக எந்தக் குழாயிலும் குறிப்பாக இலவச கழிவறையில் தண்ணீர் வருவது இல்லை. இது அங்குள்ள சில வியாபாரிகளால் செயற்கையாக உருவாக்கப் பட்டது. இதை சற்று கவனிக்கவும்.

  • @ksundar4649
    @ksundar4649 Месяц назад

    Very good initiative

  • @writersanthanamspeaks1754
    @writersanthanamspeaks1754 Месяц назад +1

    திரு ராம்பிரசாத்தின் அறிவுத்தொண்டிற்கு பெங்களூர்வாழ் தமிழனின் நல்வாழ்த்தும்.பாராட்டும்
    ஒரு வேண்டுகோள். தற்போது பெங்களூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது..என்பது தெரிந்ததே. எலஹங்கா கேந்திரிய விஹாரில் தலைக்கு மேலுள்ள ஏரியால் ஐந்தாவது முறையாக உடைந்து குடியிருப்பு மூழ்கி 2000 வாசிகள் வெளியேறியுள்ளார்கள் நான் தற்போது மகள்வீடு தூத்துக்குடியில் குடும்பத்துடன் தஞ்சம்..கார் எல்லாம் பெருத்த சேதம்...வளாகத்தை சுற்றி. நில முதலைகள். கால்வாயை ஆக்கிரமத்துள்ளதாலும் இந்த வெள்ளம்..தண்ணீர் முறையாகச் சென்றால். அடுத்த ஏரிக்கு சென்று நகரின் குடிநீர் தட்டுப்பாட்டையும் தீர்க்கலாம்
    ஒருமுறை திரு மனோகர் கேந்திரிய வளாகத்திற்கு வரவு தந்து அறிவான புதிய யோசனை சொல்லி. நடைமுறைப்படுத்தினால். அடுத்த வெள்ளத்திலிருந்து நடுத்தர குடிவாசிகள் நன்றி தெரிவிப்போம். இதன் மூலம் திரு மனோகர் இரண்டாவது பரிசை பெறலாம்...ஒருபக்கம் தண்ணீர் பற்றாக்குறை. ன்னொருபக்கம். வெள்ளம்.......
    எம் கே சந்தானம்.❤.
    ..

  • @pandianpandian8064
    @pandianpandian8064 Месяц назад

    Arumai arumai,

  • @MuktharK-jw1xt
    @MuktharK-jw1xt Месяц назад

    Thanks,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaRamalingam-gp9zv
    @SivaRamalingam-gp9zv Месяц назад

    16:00 use aerator controls quantiy

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 Месяц назад +1

    நன்றிசிறந்த பண்பாட்டுவழிகாட்டுதல்

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 Месяц назад

    🕉️🙏🌹Jai Ho.... Proud of you ❤

  • @neelam5398
    @neelam5398 Месяц назад

    Congratulations to Mr. Ramprasad Manohar for your sincere efforts in bringing relief to water scarcity problems. Thks to Oneindia. Rgds from Penang, Malaysia 👏👏👏💐💐💐🙏

  • @rajendramr9094
    @rajendramr9094 Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @theivendramichel1488
    @theivendramichel1488 Месяц назад

    Super know Jungs people think very well, my very best wishes 🎉❤

  • @kumarkesavan8700
    @kumarkesavan8700 Месяц назад +1

    Good

  • @JohnkennedySebastian
    @JohnkennedySebastian Месяц назад

    Congratulations bro may God bless you with all happiness and prosperity ❤