எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வந்த வள்ளலார் இராமலிங்க அடிகள் ஆசியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பேரருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்
பறவைகளை காக்க அதிக மரங்களை வைப்பது தான் சரியானது. மாறாக இது போல் உணவிடுவதால் பறவைகள் தன் உணவை தேடும் இயல்பிலிருந்து மாறி உணவு தேடும் பழக்கத்தை மறந்து சோம்பேரியாகிவிடும் இதனால் அதன் இனப்பெருக்கம், தற்காப்பு, பரந்துவிரிந்த வாழ்கை முறை மாறும். உணவுக்காக ஒரு பிச்சைக்காரனை போல் அடுத்தவரை எதிர்பார்க்கும். அதுவாக உணவு தேடும் போது அதற்க்கு தேவையான சத்துக்களை தேடி உணவுன்னும். ஊற வைத்த அரிசி அதற்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அல்ல. இதனால் பறவைகள் நோய்வாய்படும். பழங்களும், கொட்டைகளுமே அதற்கான உணவு இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.ஆனால் பறவை இனமே அழிந்துபோக வழிவகுக்கும். இது புண்ணிய செயல்அல்ல. அதிக மரம் வளர்ப்பதே பறவைகளை ஆரோக்கியமாக வளர உதவும் புண்ணிய செயல்
பிச்சைக்காரனுக்கு உணவிடுவது புண்ணிய செயல். சோம்பேறி ஆக்குவது அல்ல.இல்லாமையும் ஒரு இயற்கை.மரம் வளர்க்க இடம் தேவை.பறவைகள் கஷ்டம் படும் பொழுது இந்த செயல் புண்ணியமே.குறிப்பிட்ட நேரம் வரும் மற்றபடி இயற்கையாக வாழும்.சிறிய நல்ல புண்ணிய செயல்களை பாராட்டுவோம்.
பறவைகளின் வாழ்வாதாரம் நகரமயமாக்களினால் அழிந்துவரும் போது இதுபோன்ற செயல்களை நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர குறைகூறுவது தவறாகத்தெரிகிறது. மேலும் காடுகளில் வாழும் உயிரினங்களுக்குத்தான் இது போன்ற செயல்கள் பாதிப்பை உண்டாக்கும். நகரத்தில் வாழ்பவை மனிதர்களை நம்பித்தான் வாழவேண்டியுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து🙏
பட்டினியால் உயிர் வாடும் பொழுது உணவிடுவது பிச்சை அல்ல.மரங்கள் நீர் நிலைகள் அழிந்து வரும்போது இயற்கை உணவு கிடைக்காத நிலையில் இது புண்ணிய செயல்.உயிர்களை காப்போம்
உங்களது ஆடம்பர வாழ்க்கை யை கிளிகளுக்காக தியாகம் செய்து நடுத்தரவாழ்க்கையாக வாழ்வது தியாகத்திலும் தியாகம். வாழ்த்துக்கள் நீங்கள் இந்த கிளிகளுக்காக நீடூடி வாழ இறைவன் உங்களுக்கு எல்லாவித அருளையும் வழங்குவார்.
கிளிகளை அன்போடும் பாசத்தோடும் வளர்க்கும் அம்மா அவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களும் அம்மா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் என்று ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறோம்
பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது காக்காய் குருவி எங்கள் ஜாதி கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழும் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு
This pair is doing a fantastic job of feeding the Birds , especially PARROTS... and by that they lead a true life, floating along with Nature... May GOD'S BLESSINGS BE UPON THEM, for their incredible job... Congrats...ALL THE BEST 🙏🙏🙏
So nice to see the bird man Mr Sudarsan. Compromising their life for the sake of feeding parrots and doves with lots and lots of rice and groundnut. Peace loving couple they are. Great.
உங்கள் உதவி பறவைகளுக்கு இதமானது உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களுக்கு இறைவன் திருவருளால் எல்லோரும் நிறைய பேர் வந்து பணம் கொடுத்து உதவுவார்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்
We live in the UK. In a place called Elan Valley in Wales a family started feeding the Red Kait, a type of falcon. Slowly government gave them license to feed and it has become a tourist attraction. We paid to watch the bird feeding. TN government should also support this family by supporting them financially.
I also like to spend time with the birds 🐦 and pet animals like dogs and 🐟 fish care. Both of you are very good service 👏 👍 👌 namaste 👌 👏 🙏. I am very happy and proud of you Madam and sir. God Muruger gives you all happiness and joy and enough money 💰
In Solapur Maharashtra, next to Lotus Hotel, very big wide building terrace the same thing happening. They bring two big iron bucket of food and placing. As you say about 1000s of Parrots perched on the treas and wait. Then they all land on the terrace and eat their food. We enjoyed this scene from the Hotel restaurant during our breakfast.
Government should allocate wild lands, provide food and other veterinary medicine resources to nurture these parrots and this can be a good habitat like Amazon forest to conduct various observations and studies. Best wishes Hope the couple puts out a way public could support sponsoring for a day of feeding to make others feel happier and make it more sustainable
Avangha sonnagha athuku neeraya selavu agha agha we are going into simple lifestyle to manage the expenses .. that shows their love for these birds . Once you get into the habit of giving it's difficult to stop ❤
Hats Off Sir & Madam,Being a bird lover we understood how much enjoying it is,,in our place lots of pigeons,crows,Myna and squirrels do come and we do feed,But sir could you please tell me what should we do for Parrot to come...thank you.....wishes....
உங்கள் செயல் மனதிற்கு இதமாக இருக்கின்றது.வாழ்க வளர்க உங்கள் தொண்டு.❤
இவர்கள் தான் வாழும் தெய்வங்கள். நீங்கள் இருவரும் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வணங்கி வந்த வள்ளலார் இராமலிங்க அடிகள் ஆசியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பேரருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்
அற்புதம் ஆனந்தம் பரவசம் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பெருமாள் தாயார் அருளுக்கு பாத்திரம் ஆகுமாறு பிராத்தனை செய்து கொள்கிறோம்
வாழ்வாங்கு வாழும் சிறப்பான வாழ்க்கை ❤.
பாற்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙏🏻😊. அவங்க பேசறது கேக்கவே இனிமெயா இருக்கு 😍❤️🥰😊
Hat's off to both of you 🙏🙏
நிறைய தியாகம் செய்கிறீர்கள்
அற்புதம் 👏💯
Unique 👏
God bless all 🙏
பறவைகளை காக்க அதிக மரங்களை வைப்பது தான் சரியானது. மாறாக இது போல் உணவிடுவதால் பறவைகள் தன் உணவை தேடும் இயல்பிலிருந்து மாறி உணவு தேடும் பழக்கத்தை மறந்து சோம்பேரியாகிவிடும் இதனால் அதன் இனப்பெருக்கம், தற்காப்பு, பரந்துவிரிந்த வாழ்கை முறை மாறும். உணவுக்காக ஒரு பிச்சைக்காரனை போல் அடுத்தவரை எதிர்பார்க்கும். அதுவாக உணவு தேடும் போது அதற்க்கு தேவையான சத்துக்களை தேடி உணவுன்னும். ஊற வைத்த அரிசி அதற்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அல்ல. இதனால் பறவைகள் நோய்வாய்படும். பழங்களும், கொட்டைகளுமே அதற்கான உணவு இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.ஆனால் பறவை இனமே அழிந்துபோக வழிவகுக்கும். இது புண்ணிய செயல்அல்ல. அதிக மரம் வளர்ப்பதே பறவைகளை ஆரோக்கியமாக வளர உதவும் புண்ணிய செயல்
பிச்சைக்காரனுக்கு உணவிடுவது புண்ணிய செயல். சோம்பேறி ஆக்குவது அல்ல.இல்லாமையும் ஒரு இயற்கை.மரம் வளர்க்க இடம் தேவை.பறவைகள் கஷ்டம் படும் பொழுது இந்த செயல் புண்ணியமே.குறிப்பிட்ட நேரம் வரும் மற்றபடி இயற்கையாக வாழும்.சிறிய நல்ல புண்ணிய செயல்களை பாராட்டுவோம்.
பறவைகளின் வாழ்வாதாரம் நகரமயமாக்களினால் அழிந்துவரும் போது இதுபோன்ற செயல்களை நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர குறைகூறுவது தவறாகத்தெரிகிறது. மேலும் காடுகளில் வாழும் உயிரினங்களுக்குத்தான் இது போன்ற செயல்கள் பாதிப்பை உண்டாக்கும். நகரத்தில் வாழ்பவை மனிதர்களை நம்பித்தான் வாழவேண்டியுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து🙏
ஆஹா என்ன தெளிவான பதிவு மிக்க நன்றி சகோதர🎉
பட்டினியால் உயிர் வாடும் பொழுது உணவிடுவது பிச்சை அல்ல.மரங்கள் நீர் நிலைகள் அழிந்து வரும்போது இயற்கை உணவு கிடைக்காத நிலையில் இது புண்ணிய செயல்.உயிர்களை காப்போம்
இவர்களை வாழ்த்துவோம்..பறவைகளை
கூண்டில் வைத்து கொடுமை செய்வதை விட கோடி மடங்கு உயர்ந்தது.. உங்கள் உணர்வு அறிவியல் உண்மை..மறுக்க முடியாதது..
இறையருள் பெற்ற தெய்வீக தம்பதி....
வாழ்க நூறாண்டு நலமாக....
அற்புதமான வாழ்க்கை. இறைவன் அருள் எப்போதும் இருக்கட்டும்
உங்களது ஆடம்பர வாழ்க்கை யை கிளிகளுக்காக தியாகம் செய்து நடுத்தரவாழ்க்கையாக வாழ்வது தியாகத்திலும் தியாகம். வாழ்த்துக்கள் நீங்கள் இந்த கிளிகளுக்காக நீடூடி வாழ இறைவன் உங்களுக்கு எல்லாவித அருளையும் வழங்குவார்.
கும்பிடத்தகுந்த நற்செயல். வாழ்க வளர்க 🙏🙏🙏
Sir &MOM!
A Great salute to you Both.
No word's to Coment.
Thanks.
கிளிகளை அன்போடும் பாசத்தோடும் வளர்க்கும் அம்மா அவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா அவர்களும் அம்மா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் என்று ராசிபுரம் நித்திய சுமங்கலி அம்மனை வேண்டி வணங்குகிறோம்
இயற்கையின்
அழகை
வார்த்தைகளில்
வர்ணிக்க முடியுமா
முடியுமா
பார்க்க முடிந்தது.
வளர்க அவர்கள்தாம்
தொண்டு.வாழ்க வளமுடன்.
பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது காக்காய் குருவி எங்கள் ஜாதி கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழும் தம்பதிகள் வாழ்க பல்லாண்டு
இயற்கையோடு ஒன்றி வாழ்தல்....அருமை....மிக்க நன்றி...
மரமும் நம்ம மாதிரி நமக்கு இரத்தம் அவங்களுக்கு பால் வடியும் சொன்னது பெரிய விசயம் சார் உங்களுக்கு இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்
வாழும் வள்ளல்களின் பாதம் பணிகிறேன்.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Sir, respected Madam. 🌹🙏. Great service. God bless you both, your daugher & family. It's a lesson to be learnt. 🌹🙏🙏🙏🙏🙏🇮🇳jai hind sir.
This pair is doing a fantastic job of feeding the Birds , especially PARROTS... and by that they lead a true life, floating along with Nature...
May GOD'S BLESSINGS BE UPON THEM, for their incredible job...
Congrats...ALL THE BEST 🙏🙏🙏
நல்ல உடல் ஆரோக்கியம் நிறைவான செல்வம் கடவுள் அருளட்டும்
Neenda Aayelum,kurai ellatha selvamum, kidaikka yellavalla sivaperuman thunai erukkattum..
Thirusitrambalam 🙏
I could not control my tears…really divine couple
மிக்க நன்றிங்க அப்பா அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் ❤❤❤
So nice to see the bird man Mr Sudarsan. Compromising their life for the sake of feeding parrots and doves with lots and lots of rice and groundnut. Peace loving couple they are. Great.
Hats off bro thank you ever.
படம் பார்த்த போது சென்னையில் இப்படி ஒரு இடமா என்று வியந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன்😊😊
அழகான அற்புதமான பதிவு இயற்கையோடு இணைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை பாரட்டுக்கள்
உங்கள் தொண்டு வாழ்க வளமுடன்.
வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉
Great souls feeding parrots- every creation of God is precious.
God bless you sir and madam for your dedication and love for parrots.
உங்கள் உதவி பறவைகளுக்கு இதமானது உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்களுக்கு இறைவன் திருவருளால் எல்லோரும் நிறைய பேர் வந்து பணம் கொடுத்து உதவுவார்கள் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்
Those who visit this great mans house must leave a little contribution for the care of these green beauties❤
We live in the UK. In a place called Elan Valley in Wales a family started feeding the Red Kait, a type of falcon. Slowly government gave them license to feed and it has become a tourist attraction. We paid to watch the bird feeding. TN government should also support this family by supporting them financially.
அருமை அருமை சூப்பர் 🎉🎉🎉❤❤❤❤
அற்புதமான தம்பதி..👌👌🙏🙏
Hatsoff sir and madam,kadavul sevai❤
Antha manasu thaan sir kadavul
உங்கள் இருவருக்கும் குறைவில்லாத செல்வத்தை கடவுள் கொடுத்து அருளட்டும் 😅
Great sir Really you are true humanitarian .Best wishes sir.
Super mr and Mrs..😢love you pa ma
Vazhga valamudan
Philanthropy at its best and unique too ; splendid thought ; long live you both PARROTeers
All is well God bless u and ur family
Salute for your Great job sir and Madam
இயற்கையாக வாழவைப்பதுநன்மைபயக்கும்
Congratulations & Best Wishes & All The Best Sir & Madam
Hat's off to both of u, real nature's lovers
I also like to spend time with the birds 🐦 and pet animals like dogs and 🐟 fish care. Both of you are very good service 👏 👍 👌 namaste 👌 👏 🙏. I am very happy and proud of you Madam and sir. God Muruger gives you all happiness and joy and enough money 💰
Hats off to you Sir, Madam 💐 🌹
Great service sir ❤ hatts off to you 🙏
Valthugal Sir...🙏🏻❤️
நன்று ❤❤❤
அருமையான வாழ்க்கை.
மகிழ்ச்சியாக இருந்தது இந்த பதிவ பார்க்கும்போது 🎉
இறையை நேரில் பார்த்தது போல இருந்தது.
Super 🎉 நன்றிகள் பல ❤
Valthukkal🙏
HATS OFF SIR AND MAM. GREAT JOB.
God in people's shape.....
💖💖💖💖💖💖Marvelous Sir & Madam💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Jeevakarunyam sirappu....vazhum bodhe sorkam...
வீட்டில் ஒரு மாமரம் வளர்த்து பாருங்கள்..வித விதமான பறவைகள் தினமும் வருகை தரும் ❤❤
சார் நீங்கள் எளோரையும் நம்பி வீட்டில் விட வேண்டாம் உங்களை எமாத்திடுவாங்க நீங்கள் ரொம்ப நல்லவர்கள் வாழ்த்துக்கள்
இந்த அய்யாவுக்கு அரசாங்கம் உதவ வேன்டும்
In Solapur Maharashtra, next to Lotus Hotel, very big wide building terrace the same thing happening. They bring two big iron bucket of food and placing. As you say about 1000s of Parrots perched on the treas and wait. Then they all land on the terrace and eat their food. We enjoyed this scene from the Hotel restaurant during our breakfast.
Super sir and madam like this good hearted people are living
Such a lovely selfless couple. Bless them.
Great heart about our nature
Happy to learn and lot to know thank you. 🙏
Hat's off sir & mam. God bless you 🙏🙏🙏
Super Sir & Madam
super God bless you
What a greater. Work
U r bless (sako and sister )❤❤❤🎉
🦜🦜🦜🐦🐦🐦 OMG super job bro 💗
God bless this capel
GREAT SOUL
Super ❤
Government should allocate wild lands, provide food and other veterinary medicine resources to nurture these parrots and this can be a good habitat like Amazon forest to conduct various observations and studies. Best wishes
Hope the couple puts out a way public could support sponsoring for a day of feeding to make others feel happier and make it more sustainable
Punithamana seyal.I wish we also do this sevai.You both are blessed.
It's a blessing for them given by God to get to feed them
Sir God niga
Avangha sonnagha athuku neeraya selavu agha agha we are going into simple lifestyle to manage the expenses .. that shows their love for these birds . Once you get into the habit of giving it's difficult to stop ❤
🎉❤🎉❤🎉❤🎉tree maram nadvom malaiperuvom vinnin malaithulei manin vuerthulei 😢😢 marenkaliel birds nest kudu kattum erupidem amaikum fruits seeds vitheigal avaicalein mulem avaikalein echethin valiyaha marem sedikodikal valarum actor aravindsamy sir birds saranalayemae vaithirukirarpole therikirathu birds vunkalin alagaiyum vunavaiyum rasithu Bartha mahielkindrana endru sonna le migaiyahathu excellent sara sp🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
😢❤❤❤❤❤❤❤❤❤
பழ மரங்களை வளருங்கள் இடங்கள் இல்லை எனில் சாலை ஓர பொது இடங்களில் வளருங்கள் பறவைகள் வாழும் அதுவே புண்ணியம்.புணிதமானது
Super sir
Hats Off Sir & Madam,Being a bird lover we understood how much enjoying it is,,in our place lots of pigeons,crows,Myna and squirrels do come and we do feed,But sir could you please tell me what should we do for Parrot to come...thank you.....wishes....
Sir are out siders allowed to see this natural scenery?
சூப்பர்
Tea எப்படி போடணும் சொல்லுங்க சார்
I love you sir & madam, you are great soul. Live long ❤
கிளிக்கு சாப்பாடு கொடுக்குறாங்க கொடுக்குறதுக்கு முன்னாடி பகவானை வேண்டிக் கொள்கிறார் எவ்வளவு அழகா இருக்கு இதுதான் நம் நாட்டு கலாச்சாரம் பல்லாண்டு வாழ்க
❤ super 💞
Hope their neighbors help them and the movie meialagan team should give them a pay cut from the movie profits
உங்கள் செயல் மனதிற்கு இதமாக இருக்கின்றது.வாழ்க வளர்க உங்கள் தொண்டு.❤
🙏
😂🎉😂🎉😂🎉😅❤
❤❤❤❤❤❤❤❤❤😊
Which place??