மிகவும் சிறப்பான சேவையை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கும் அம்மா அவர்களுக்கும நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.... தொடரட்டும் தங்கள் பணி...
குறள் சொன்ன எச்சத்த..... எக்கச் சக்கமாய் ஏணியிட்டு எட்டி பிடிக்குது 💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன் வரைந்தது சொல்லோடு நில்லாமல் நாணி கொல்லும் நயத்துடன்...... நம்மளை ஏணி போட்டு ஏறச்சொல்லி கூனு நிமித்தி ஊனு வளர்க்கும் உரத்த போடுது....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அன்பு ஆக்கி..... அருள ஊக்கும்..... பண்ப.... பலகாலம் பதியம் போட.... பலகாரம் பதமா... பார்க்கும் நமக்கு தந்து போகும்..... கருண நகலா..... எடுக்கும் இடம்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ பறவ வரவ சொந்த உறவா வந்த நிறைவா நெனச்சி தினம் கூட்டுது தரவா...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாறை மீது வாராதுன்னு சாரையாக பார்க்கும் கண்ணில் தாரையாக தாரை வார்க்கும் அறத்த காரையாக பூசி பார்க்கும் தேர்வை எழுதுது....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஊக்கம் ஓடையா...... ஆக்கம் ஆறா..... தேக்கம் வாராது..... செய்ய..... குத்தும் குத்தம் குத்தாம... அறமா பத்த வைக்குது....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வெதபோடும் வித்து ஒன்னு பதத்தோடு பித்தா நின்னு அறத்த..... சதத்தோடு சார்பு பன்னுது.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் பன்னும் பாங்கு உம்மில் அதுவா மலருவது நீங்கள் பேசும் தோரணையில் தோரணையாய் உமது பேச்சில் உமது பணிக்கு தோதாக தொங்கி அழகு சேர்க்குது...... மேன்மை மேலாக நில்லாது ஊன்றும் கோலாக எம்மில் படருது...... வீடு நோக்கி போவது வீட்டை பார்க்கும் போது தெரியுது...... காடாக அன்பு காணும் கண்கள் வழியே ஊடுறுவி உசுப்புது...... மாதிரி வாழ்தல் மா திரி போட்டு ஒளி வீசுது....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆளு பறவைகளின் தோளை சுமக்குது....... மனுசன் மண்ணுயிரில் மத்தது பூரா காணுது...... வெண்மை வெளியில் மட்டுமா வெள்ளந்தியாய் உணவை பகிரும் உட்கூடு மட்டும்....... விவரம் மெய்யை பிடிக்கும் கலையில் வெல்ல காலையிலே கிளம்பிடிச்சு..... உலகம் என்ன உறவு என்ன உண்மை என்ன உயிர் தான் என்ன அவை வாழ்வது தான் என்ன இவைக்கு பதில் முதல் பாதியிலேயே முழுசாய் தெரிந்ததால் வரவை முழுசாய் தந்தால் தான் என்ன என வருவதை தருவதாய் தாராளமாய் மாத்தி அறத்தை அடுக்கடுக்கா சேமித்து பழகுது...... கொற காலம் இல்ல முக்காலமும் தாங்கள் இருவரும் முழுசா வாழுறீங்க....... எக்காலத்திலும் புரியும் அறம் மட்டும் சிக்கலில் சிக்காம தொடர பக்கம் இருந்து பார்த்து கொள்ள பரம்பொருள் பக்கம் நீங்காமல் உள்ள உரத்தையும் உடன் தந்து கொண்டே இருக்கும் என்பது இயல்பான உங்களை பார்க்க பார்க்க இயல்பா என்போன்றவர்களுக்கு ஆணித்தரமாக படுது..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் பன்னும் ஆன்மா..... அறத்த...... மனக்க மனக்க அடிவாரத்தில் பன்னுது.... பிடிதோறும் இழுக்காம...... அறத்தில்.... அடி தோறும் அலாதி காட்டி பன்னுது...... கிலி களையும் வேலையை கிளி தோறும் பன்னுது....... அறம் அதன் ஆணிவேரை ஆனவரை ஆழப்படுத்துது...... வட்டமிடும் வனத்த வாழும் மாடியில் வேடிக்கையாய் பன்னி அறத்தில் பின்னி எடுக்குது....... வந்த வேலையை வழுவாமல் கொத்தி...... வசதியை வழங்குவதில் வளைச்சு பன்னுது.... போனாலும் பொறுப்பாய் இருந்து போவதை இருந்து பார்க்கும் இயல்பை முன்னதாய் பற்றி...... தூற்றினாலும் போற்றினாலும் துடுப்பாய் கொண்டு சேர்ப்பதை தொகையாய் வாழ்நாள் அழகு தோகையாய் பிடித்து செல்லுது...... கொடுப்பது யாவையும் கொத்தி திண்ண என கொத்தும் அழகாய் வாழ்வை வார்க்குது...... ஒழுக்கம் உயிரிலும் உயிரியலிலும் கலந்து ஊருணி போல ஆங்கே பேரணி பன்னுது..... 💧💧💧💧💧💧💧💧 காலையிலே கிளம்பிடிச்சு..... வேலையில விருந்து ஓம்ப.... சோலையில பூத்த பூவா கிளிகள் உண்ணும் அழகு பார்க்க..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 நீர் எபிசோடு பல பன்னாலும் மொத்தமும் ...... தெறிச்சோடி பின் தள்ளும் ஒத்த அரிச்சுவடியா இது தோணுது....... ❤❤❤❤❤❤❤❤ மாஞ்சா நூல் மாட்டிய மண்ணுயிரை வாஞ்சையுடன் வானத்தை எட்ட வசதி செஞ்ச கையில் வளருது தேடும் அறம் மொத்தம்...... ❤❤❤❤❤❤❤❤❤ ஒப்புரவு வள்ளுவன் சுட்டி காட்டியது போல துப்புறவு பன்னுது...... ❤❤❤❤❤❤❤❤❤ ஆத்மம் அமைதி பெறும் இடத்த ஊத்தா காட்டும் உன்னத காணொளி இதுவென காத்து கிடக்கும் தலைமுறை தாண்டி தந்திடவே நிறைந்து நிக்குது
I dont have words to appreciate this nobel gesture It is better to create a group of like-minded people to get this bird feeding going on. It is just not feasible to be the initiative of just 2 people.
Please suggest Mr.Sudharshan to create a Label in Google map for anybody to search easily for route map to visit, don't have to ask neighbors for address
Plant fruit trees in your area for the birds. Keep water. Dont create dependency for the birds. I understand it makes us feel good. Do it during the worst seasons for the birds to survive.
We have two mango trees at home, during season time for six months so many birds will occupy the trees parrots,bats, sparrow and some other birds ,I don't the name..black colour,dust colour..❤❤
Yes.Birds will get used to this ready-made food.Their nature to hunt,to peck& to feed their chicks will disappear.I feel they may lose their 'survival skill".Instead he can grow fruit bearing tress for their food& also for their nests,where they can survive independently.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை தசரத மகாராஜாவிற்கு 60,000 இச்சை மனைவிகள் தங்களுக்கு 10,000 பச்சை வண்ண கிள்ளைகள் பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த சாமிக்குக் கண்ணீர் என்றும் இல்லை.. பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை.. சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு
அறம் பன்னும் பாங்கு உம்மில் அதுவா மலருவது நீங்கள் பேசும் தோரணையில் தோரணையாய் உமது பேச்சில் உமது பணிக்கு தோதாக தொங்கி அழகு சேர்க்குது...... மேன்மை மேலாக நில்லாது ஊன்றும் கோலாக எம்மில் படருது...... வீடு நோக்கி போவது வீட்டை பார்க்கும் போது தெரியுது...... காடாக அன்பு காணும் கண்கள் வழியே ஊடுறுவி உசுப்புது...... மாதிரி வாழ்தல் மா திரி போட்டு ஒளி வீசுது.......
I grew 40 plants including medicinal plant,during Corona period. My friend suggested we have a bird bath,we had bought a clay pot filled it with water added with dhanyam,but some people who didnt appreciate what we did ,dirtied the pot when we realised no bird would come,the sight of dirty water and no birds coming I got furious and broke the pot.When my plants got ruined I threw it out
ஆளு பறவைகளின் தோளை சுமக்குது....... மனுசன் மண்ணுயிரில் மத்தது பூரா காணுது...... வெண்மை வெளியில் மட்டுமா வெள்ளந்தியாய் உணவை பகிரும் உட்கூடு மட்டும்....... விவரம் மெய்யை பிடிக்கும் கலையில் வெல்ல காலையிலே கிளம்பிடிச்சு..... உலகம் என்ன உறவு என்ன உண்மை என்ன உயிர் தான் என்ன அவை வாழ்வது தான் என்ன இவைக்கு பதில் முதல் பாதியிலேயே முழுசாய் தெரிந்ததால் வரவை முழுசாய் தந்தால் தான் என்ன என வருவதை தருவதாய் தாராளமாய் மாத்தி அறத்தை அடுக்கடுக்கா சேமித்து பழகுது...... கொற காலம் இல்ல முக்காலமும் தாங்கள் இருவரும் முழுசா வாழுறீங்க....... எக்காலத்திலும் புரியும் அறம் மட்டும் சிக்கலில் சிக்காம தொடர பக்கம் இருந்து பார்த்து கொள்ள பரம்பொருள் பக்கம் நீங்காமல் உள்ள உரத்தையும் உடன் தந்து கொண்டே இருக்கும் என்பது இயல்பான உங்களை பார்க்க பார்க்க இயல்பா என்போன்றவர்களுக்கு ஆணித்தரமாக படுது.....
அறம் பன்னும் ஆன்மா..... அறத்த...... மனக்க மனக்க அடிவாரத்தில் பன்னுது.... பிடிதோறும் இழுக்காம...... அறத்தில்.... அடி தோறும் அலாதி காட்டி பன்னுது...... கிலி களையும் வேலையை கிளி தோறும் பன்னுது....... அறம் அதன் ஆணிவேரை ஆனவரை ஆழப்படுத்துது...... வட்டமிடும் வனத்த வாழும் மாடியில் வேடிக்கையாய் பன்னி அறத்தில் பின்னி எடுக்குது....... வந்த வேலையை வழுவாமல் கொத்தி...... வசதியை வழங்குவதில் வளைச்சு பன்னுது.... போனாலும் பொறுப்பாய் இருந்து போவதை இருந்து பார்க்கும் இயல்பை முன்னதாய் பற்றி...... தூற்றினாலும் போற்றினாலும் துடுப்பாய் கொண்டு சேர்ப்பதை தொகையாய் வாழ்நாள் அழகு தோகையாய் பிடித்து செல்லுது...... கொடுப்பது யாவையும் கொத்தி திண்ண என கொத்தும் அழகாய் வாழ்வை வார்க்குது...... ஒழுக்கம் உயிரிலும் உயிரியலிலும் கலந்து ஊருணி போல ஆங்கே பேரணி பன்னுது.....
There are many good reasons not to feed wildlife including: 1. When young wild animals are taught to depend on a human-provided food source, they may not fully develop essential foraging skills. 2. Wild animals who are used to being fed by humans commonly lose their fear of people 3. The food humans usually feed to wild animals is not nutritionally complete, and it can cause serious health problems for the animals. 4. Reproduction rates may also be affected when an artificial food source is readily available 5. Disease: Birds can pick up pathogens from contaminated feeders or from other birds they feed with nose-to-nose. These pathogens can spread quickly and decimate bird populations. 6. Predation: Birds that are fed on a predictable schedule are more vulnerable to predators like cats and hawks. 7. Collisions: Birds can fly into windows near feeders and be injured or die. 8.Dependency: Birds can become dependent on humans for food and lose the ability to find it for themselves. 6. Unwanted visitors: Bird feeders can attract squirrels, chipmunks, and raccoons. 7. We have to educate ourselves.🧐 Sorry for negative comment. But this is science.
இரக்க குணம் அன்பு எல்லாம் போற்றத்தக்கது தான்.ஆனால் பறவைகளுக்கு வேகவைத்த உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்த கூடாது.. பறவைகள் தங்கள் உணவை தேவையான பொழுது தாங்களே தேர்ந்தெடுத்து உண்ணும்.. இயற்கை யில் இருந்து தனித்து வாழ்கிறோம் என்று இப்போது கூறும் பொழுது அந்த பறவைகளையும் இயற்கை யோடு வாழ விட வேண்டும்.. அதாவது சுதந்திர மாக.. இது அந்த பறவைகளுக்கு தீங்குதான்.. காரணம் காலப் போக்கில் அந்த பறவைகள் அவைகள் உணவு தேடும் அல்லது வேட்டை யாடி உண்ணும் முறை பாதிக்கும்..உணவுச் சங்கிலி தொடர்பு அற்று போகும்.. தயவுசெய்து மனிதர் கள் பறவைகளை பறவைகளாக அதன் போக்கில் வாழ விட வேண்டும்..கிளியின் கீதம் கேட்க வேண்டுமானால் சோலைக்கு சென்று கேட்க வேண்டும்..கிளிகளை கூண்டில் அடைத்தால் கீதம் கிளம்பாது..அதுபோல ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு உணவு அளித்து கட்டாயப் படுத்தி வரவழைக்கும் முறை பறவைகளுக்கு எதிரானது என்பது தாழ்மையான கருத்து.
We humans have destroyed trees and the habitat where the birds and animals live. Where will they go how will they get their food. There are not many people like him😊 so it is not every feeding the birds
இப்படி வாழ்வது ஒரு வரம்... வாழ்க வளமுடன் ❤
அருமையான காட்சி இது ஒரு பெரிய சேவை நீங்கள் இருவரும் இறைவன் அருளுடன் நலமுடன் வாழ வேண்டும் தொடரட்டும் உங்கள் சேவை 🙏👏💐. கெனடாவில் இருந்து
மிகவும் சிறப்பான சேவையை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் ஐயா அவர்களுக்கும் அம்மா அவர்களுக்கும நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.... தொடரட்டும் தங்கள் பணி...
உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்..
இவ்வளவு கிளிகள்.. அற்புதம்...மனிதர்களை பார்த்தாலே பயந்து ஓடும் கிளிகள் மொத்தமாக பயமில்லாமல் வருகிறது என்பது எவ்வளவு உயர்வு? வாழ்க
உண்மையான ஜீவகாருண்யம்🙏🙏
இயற்கையோடு இணைந்து வாழ்க்கைனு எளிதாக கூறிவிட்டீர்கள் . உங்கள் சேவை மகத்தானது.நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்.
பிற உயிரினங்களோடு வாழும் வாழ்கை அற்புதம் நன்றி தம்பதியர் க்கு வாழ்த்துக்கள்
You have lot of God s grace 🎉❤😊
Sir ipdi panrathu normal visayam illa sir, ennala think pannave mudiyathu neenga real ah seiringa great sir,love you love your heart and your effort♥️
Director C.Prem Kumar ❤...
Yes 👍🖐️ romba nanry sir..Enakum ithaipola nangalum ninaipom thinamum paravaigaluku sappadu kodukanum.🎉 God 🙏
குறள் சொன்ன
எச்சத்த.....
எக்கச் சக்கமாய்
ஏணியிட்டு
எட்டி பிடிக்குது
💧💧💧💧💧💧💧💧
வள்ளுவன் வரைந்தது
சொல்லோடு நில்லாமல்
நாணி கொல்லும்
நயத்துடன்......
நம்மளை
ஏணி போட்டு ஏறச்சொல்லி
கூனு நிமித்தி
ஊனு வளர்க்கும்
உரத்த போடுது.......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அன்பு ஆக்கி.....
அருள ஊக்கும்.....
பண்ப....
பலகாலம்
பதியம் போட....
பலகாரம்
பதமா...
பார்க்கும் நமக்கு
தந்து போகும்.....
கருண
நகலா.....
எடுக்கும்
இடம்.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பறவ வரவ
சொந்த உறவா
வந்த நிறைவா
நெனச்சி தினம்
கூட்டுது தரவா......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாறை மீது
வாராதுன்னு
சாரையாக
பார்க்கும் கண்ணில்
தாரையாக தாரை வார்க்கும்
அறத்த
காரையாக பூசி பார்க்கும்
தேர்வை எழுதுது.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஊக்கம்
ஓடையா......
ஆக்கம்
ஆறா.....
தேக்கம்
வாராது.....
செய்ய.....
குத்தும் குத்தம்
குத்தாம...
அறமா
பத்த வைக்குது.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வெதபோடும்
வித்து ஒன்னு
பதத்தோடு
பித்தா நின்னு
அறத்த.....
சதத்தோடு
சார்பு பன்னுது....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அறம் பன்னும் பாங்கு
உம்மில் அதுவா மலருவது
நீங்கள் பேசும்
தோரணையில்
தோரணையாய் உமது பேச்சில்
உமது பணிக்கு
தோதாக தொங்கி
அழகு சேர்க்குது......
மேன்மை
மேலாக நில்லாது
ஊன்றும் கோலாக எம்மில் படருது......
வீடு நோக்கி போவது
வீட்டை பார்க்கும் போது
தெரியுது......
காடாக அன்பு
காணும் கண்கள் வழியே
ஊடுறுவி உசுப்புது......
மாதிரி வாழ்தல்
மா திரி போட்டு
ஒளி வீசுது.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆளு
பறவைகளின் தோளை சுமக்குது.......
மனுசன் மண்ணுயிரில்
மத்தது பூரா காணுது......
வெண்மை வெளியில் மட்டுமா
வெள்ளந்தியாய் உணவை பகிரும் உட்கூடு மட்டும்.......
விவரம்
மெய்யை பிடிக்கும்
கலையில் வெல்ல
காலையிலே கிளம்பிடிச்சு.....
உலகம் என்ன
உறவு என்ன
உண்மை என்ன
உயிர் தான் என்ன
அவை வாழ்வது தான் என்ன
இவைக்கு பதில்
முதல் பாதியிலேயே
முழுசாய் தெரிந்ததால்
வரவை முழுசாய் தந்தால் தான் என்ன என
வருவதை தருவதாய் தாராளமாய் மாத்தி
அறத்தை அடுக்கடுக்கா
சேமித்து பழகுது......
கொற காலம் இல்ல
முக்காலமும் தாங்கள் இருவரும்
முழுசா வாழுறீங்க.......
எக்காலத்திலும்
புரியும் அறம் மட்டும்
சிக்கலில் சிக்காம தொடர
பக்கம் இருந்து பார்த்து கொள்ள
பரம்பொருள் பக்கம் நீங்காமல்
உள்ள உரத்தையும் உடன் தந்து கொண்டே இருக்கும் என்பது
இயல்பான உங்களை பார்க்க பார்க்க
இயல்பா என்போன்றவர்களுக்கு
ஆணித்தரமாக படுது.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அறம் பன்னும்
ஆன்மா.....
அறத்த......
மனக்க மனக்க
அடிவாரத்தில் பன்னுது....
பிடிதோறும் இழுக்காம......
அறத்தில்....
அடி தோறும் அலாதி காட்டி
பன்னுது......
கிலி களையும் வேலையை
கிளி தோறும் பன்னுது.......
அறம்
அதன் ஆணிவேரை
ஆனவரை ஆழப்படுத்துது......
வட்டமிடும் வனத்த
வாழும் மாடியில்
வேடிக்கையாய் பன்னி
அறத்தில் பின்னி எடுக்குது.......
வந்த வேலையை
வழுவாமல் கொத்தி......
வசதியை
வழங்குவதில் வளைச்சு பன்னுது....
போனாலும்
பொறுப்பாய் இருந்து போவதை
இருந்து பார்க்கும் இயல்பை
முன்னதாய் பற்றி......
தூற்றினாலும் போற்றினாலும்
துடுப்பாய் கொண்டு சேர்ப்பதை
தொகையாய்
வாழ்நாள் அழகு தோகையாய்
பிடித்து செல்லுது......
கொடுப்பது யாவையும்
கொத்தி திண்ண என
கொத்தும் அழகாய்
வாழ்வை வார்க்குது......
ஒழுக்கம்
உயிரிலும் உயிரியலிலும் கலந்து
ஊருணி போல ஆங்கே
பேரணி பன்னுது.....
💧💧💧💧💧💧💧💧
காலையிலே
கிளம்பிடிச்சு.....
வேலையில
விருந்து ஓம்ப....
சோலையில பூத்த பூவா
கிளிகள் உண்ணும் அழகு பார்க்க.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நீர்
எபிசோடு
பல பன்னாலும்
மொத்தமும் ......
தெறிச்சோடி
பின் தள்ளும்
ஒத்த
அரிச்சுவடியா
இது தோணுது.......
❤❤❤❤❤❤❤❤
மாஞ்சா நூல்
மாட்டிய
மண்ணுயிரை
வாஞ்சையுடன்
வானத்தை எட்ட
வசதி செஞ்ச
கையில் வளருது
தேடும் அறம் மொத்தம்......
❤❤❤❤❤❤❤❤❤
ஒப்புரவு
வள்ளுவன் சுட்டி
காட்டியது போல
துப்புறவு பன்னுது......
❤❤❤❤❤❤❤❤❤
ஆத்மம்
அமைதி பெறும்
இடத்த
ஊத்தா காட்டும்
உன்னத காணொளி
இதுவென
காத்து கிடக்கும்
தலைமுறை தாண்டி
தந்திடவே
நிறைந்து நிக்குது
Thanks sir
Pls share your address sir.....
Thanks u so much 💝🦜🦜🙏
உங்கள் சேவை மகத்தானது 🙏
இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🎉🙏
அருமையான மனிதர்கள் சார் நீங்கள்
I dont have words to appreciate this nobel gesture It is better to create a group of like-minded people to get this bird feeding going on. It is just not feasible to be the initiative of just 2 people.
God bless you and your family including all birds 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
Allagana Natppu 🐣🐥🐤🐦🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🦜🦜🦜🦜🦜🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🐜🐜🐜🐜🐜🐜🐜🐜🦋🦋🦋🦋🦋.......
Happiness From Heart ❤❤❤❤❤
Being close to nature is Gods plan. God bless you both for the great job you all are doing would love to visit your place ❤
God bless both of you and your family!
You are indeed a great soul. You both enjoy the true purpose of your creation! May you both live long and healthy !!
Sir you are very great sir.vazhga valamudan .
அருமையான மனிதர்கள்
Bank account details share pannunga sir engalala mudicha punniyatha naangalum panrom
Romba nalla valurenga sir 🎉🎉🎉🎉romba poramaiya eeukku❤❤❤❤❤❤
iyya perundhayavu nandri iyya 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌💕💕💕💕💕💕💕
Please suggest Mr.Sudharshan to create a Label in Google map for anybody to search easily for route map to visit, don't have to ask neighbors for address
Type Parrot Sudarson on Google maps
Let it be like this Madam, too many visitors will create a problem for them and birds
Thank you my dear universe🌌❤
May the universe bless your family sir 🙏🙏
Why not create a trust for donation. Pls let me know how I can donate for such an awesome service. Salute
Plant fruit trees in your area for the birds. Keep water. Dont create dependency for the birds. I understand it makes us feel good. Do it during the worst seasons for the birds to survive.
We have two mango trees at home, during season time for six months so many birds will occupy the trees parrots,bats, sparrow and some other birds ,I don't the name..black colour,dust colour..❤❤
Yes.Birds will get used to this ready-made food.Their nature to hunt,to peck& to feed their chicks will disappear.I feel they may lose their 'survival skill".Instead he can grow fruit bearing tress for their food& also for their nests,where they can survive independently.
Super sir❤❤❤❤❤❤
Meiyazhagan ❤
இறை பணிக்கு ஈடானது
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
தசரத மகாராஜாவிற்கு 60,000 இச்சை மனைவிகள்
தங்களுக்கு 10,000 பச்சை வண்ண கிள்ளைகள்
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த சாமிக்குக் கண்ணீர் என்றும் இல்லை..
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை..
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே
சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே
ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு
Nanum unga home vanthu pakanum . Well done.. Great work.
ஐயா நீங்கள் கடவுள்
God bless them 🙏
Mind blowing, love you Sir ❤
Karthi is real life Meizhagan
👌
நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்....
அறம் பன்னும் பாங்கு
உம்மில் அதுவா மலருவது
நீங்கள் பேசும்
தோரணையில்
தோரணையாய் உமது பேச்சில்
உமது பணிக்கு
தோதாக தொங்கி
அழகு சேர்க்குது......
மேன்மை
மேலாக நில்லாது
ஊன்றும் கோலாக எம்மில் படருது......
வீடு நோக்கி போவது
வீட்டை பார்க்கும் போது
தெரியுது......
காடாக அன்பு
காணும் கண்கள் வழியே
ஊடுறுவி உசுப்புது......
மாதிரி வாழ்தல்
மா திரி போட்டு
ஒளி வீசுது.......
Good sir❤ 🎉🎉 🙃🙏
I grew 40 plants including medicinal plant,during Corona period. My friend suggested we have a bird bath,we had bought a clay pot filled it with water added with dhanyam,but some people who didnt appreciate what we did ,dirtied the pot when we realised no bird would come,the sight of dirty water and no birds coming I got furious and broke the pot.When my plants got ruined I threw it out
Great ❤
Unga vettuku varathu avangaluku than perumai sir
Kumutham RUclips channel Hat's 🤠🎁 of you 🥳
Good interviewer
Please consult with a veterinarian and take precaution. Great work! Hats off to you sir!
Even i got visited with peacocks also
Sir. Super🎉🎉🎉
🐾💚
Easy to start
Difficult to continue
I did during 2015 heavy rainfall
♥️♥️♥️🙏🙏🙏🙏
Real sukavanam
Ioooo made me guilty.sir.msdam. 🙏🙏🙏🙏👍🙏👍👍🙏👍🙏👍
ஒரு parrot க்கு 80 வருஷம் வரை ஆயுஸ் இருக்கு
ஆளு
பறவைகளின் தோளை சுமக்குது.......
மனுசன் மண்ணுயிரில்
மத்தது பூரா காணுது......
வெண்மை வெளியில் மட்டுமா
வெள்ளந்தியாய் உணவை பகிரும் உட்கூடு மட்டும்.......
விவரம்
மெய்யை பிடிக்கும்
கலையில் வெல்ல
காலையிலே கிளம்பிடிச்சு.....
உலகம் என்ன
உறவு என்ன
உண்மை என்ன
உயிர் தான் என்ன
அவை வாழ்வது தான் என்ன
இவைக்கு பதில்
முதல் பாதியிலேயே
முழுசாய் தெரிந்ததால்
வரவை முழுசாய் தந்தால் தான் என்ன என
வருவதை தருவதாய் தாராளமாய் மாத்தி
அறத்தை அடுக்கடுக்கா
சேமித்து பழகுது......
கொற காலம் இல்ல
முக்காலமும் தாங்கள் இருவரும்
முழுசா வாழுறீங்க.......
எக்காலத்திலும்
புரியும் அறம் மட்டும்
சிக்கலில் சிக்காம தொடர
பக்கம் இருந்து பார்த்து கொள்ள
பரம்பொருள் பக்கம் நீங்காமல்
உள்ள உரத்தையும் உடன் தந்து கொண்டே இருக்கும் என்பது
இயல்பான உங்களை பார்க்க பார்க்க
இயல்பா என்போன்றவர்களுக்கு
ஆணித்தரமாக படுது.....
Thank you so much 💕🦜🦜🦜🙏
அருமை
Yallarukkum amaiyadhu ippidi, anaa naam avar srira sevai yallrum konjam konjam pagurndhukkalam.. mukkiyama palligalil indha nabarai pattri kandippaha kuzhandaigalukku sollanum 🎉🎉. Nam manilathil matrumallamal agila India vilum kondu poganum
❤
The Real "Arul Mozhi" Not Meiyazhagan. Olunga sudunga bro...
Witch plase??
Super. ❤
அருமை அருமை
மொட்ட
மாடியில......
அடர்ந்து
வளருது.....
அறம்.......😮
I would like to meet the Director
Mr, Prem , can I get his address
Which place sir??
🙏🙏🙏🌹🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤❤❤❤
Good 👍
Super sir
👌👌👌🙏🏼💐
🙏✨✨✨
Sekar cameraman is one already feed parrot in the same place
Sir better you start one trust, and do big level....
❤❤🎉🎉🎉🎉❤❤
Meiyazhagan aavathu kashtam.. real Arunmozhi varman nu sollunga😅
Iver veedu issue irunthathu yanna pannaga
ஒரு title கூட ஒழுங்காக வைக்கத் தெரியவில்லை. கிளிகளுக்கு உணவளிப்பது மெய்யழகன் இல்லை, அருள்மொழி...
Correct! பேசக்க கூட தெரியல! ஓத்து போகாத ஆங்கில வார்த்தைகள் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியல! Food etc !
அறம் பன்னும்
ஆன்மா.....
அறத்த......
மனக்க மனக்க
அடிவாரத்தில் பன்னுது....
பிடிதோறும் இழுக்காம......
அறத்தில்....
அடி தோறும் அலாதி காட்டி
பன்னுது......
கிலி களையும் வேலையை
கிளி தோறும் பன்னுது.......
அறம்
அதன் ஆணிவேரை
ஆனவரை ஆழப்படுத்துது......
வட்டமிடும் வனத்த
வாழும் மாடியில்
வேடிக்கையாய் பன்னி
அறத்தில் பின்னி எடுக்குது.......
வந்த வேலையை
வழுவாமல் கொத்தி......
வசதியை
வழங்குவதில் வளைச்சு பன்னுது....
போனாலும்
பொறுப்பாய் இருந்து போவதை
இருந்து பார்க்கும் இயல்பை
முன்னதாய் பற்றி......
தூற்றினாலும் போற்றினாலும்
துடுப்பாய் கொண்டு சேர்ப்பதை
தொகையாய்
வாழ்நாள் அழகு தோகையாய்
பிடித்து செல்லுது......
கொடுப்பது யாவையும்
கொத்தி திண்ண என
கொத்தும் அழகாய்
வாழ்வை வார்க்குது......
ஒழுக்கம்
உயிரிலும் உயிரியலிலும் கலந்து
ஊருணி போல ஆங்கே
பேரணி பன்னுது.....
❤️❤️❤️🦜🦜🦜 🙏
There are many good reasons not to feed wildlife including:
1. When young wild animals are taught to depend on a human-provided food source, they may not fully develop essential foraging skills.
2. Wild animals who are used to being fed by humans commonly lose their fear of people
3. The food humans usually feed to wild animals is not nutritionally complete, and it can cause serious health problems for the animals.
4. Reproduction rates may also be affected when an artificial food source is readily available
5. Disease: Birds can pick up pathogens from contaminated feeders or from other birds they feed with nose-to-nose. These pathogens can spread quickly and decimate bird populations. 6. Predation: Birds that are fed on a predictable schedule are more vulnerable to predators like cats and hawks. 7. Collisions: Birds can fly into windows near feeders and be injured or die. 8.Dependency: Birds can become dependent on humans for food and lose the ability to find it for themselves.
6. Unwanted visitors: Bird feeders can attract squirrels, chipmunks, and raccoons.
7. We have to educate ourselves.🧐
Sorry for negative comment.
But this is science.
உங்கள் இல்லத்தில் மற்றவர்கள் பச்சைக்கிளி. சந்திக்க அனுமதிப்பீர்களா
விலாசம் கிடைக்குமா
Please search in google name of Parrot sudarson 🦜🙏
பறவைகள் உங்களை நம்பி இல்லை அவைகள் தங்களை காப்பாற்றி கொள்ளுங்கள். நாடு முன்னேற நாலு ஏழைகளை வாழ வையுங்கள்.
Neenga oru aaniyaiyum pudunga mateenga, edhaiyavadhu seiravana parthu comment panna mattum vadhuruveenga
இரக்க குணம் அன்பு எல்லாம் போற்றத்தக்கது தான்.ஆனால் பறவைகளுக்கு வேகவைத்த உணவுகளை கொடுத்து பழக்கப்படுத்த கூடாது.. பறவைகள் தங்கள் உணவை தேவையான பொழுது தாங்களே தேர்ந்தெடுத்து உண்ணும்.. இயற்கை யில் இருந்து தனித்து வாழ்கிறோம் என்று இப்போது கூறும் பொழுது அந்த பறவைகளையும் இயற்கை யோடு வாழ விட வேண்டும்.. அதாவது சுதந்திர மாக.. இது அந்த பறவைகளுக்கு தீங்குதான்.. காரணம் காலப் போக்கில் அந்த பறவைகள் அவைகள் உணவு தேடும் அல்லது வேட்டை யாடி உண்ணும் முறை பாதிக்கும்..உணவுச் சங்கிலி தொடர்பு அற்று போகும்.. தயவுசெய்து மனிதர் கள் பறவைகளை பறவைகளாக அதன் போக்கில் வாழ விட வேண்டும்..கிளியின் கீதம் கேட்க வேண்டுமானால் சோலைக்கு சென்று கேட்க வேண்டும்..கிளிகளை கூண்டில் அடைத்தால் கீதம் கிளம்பாது..அதுபோல ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு உணவு அளித்து கட்டாயப் படுத்தி வரவழைக்கும் முறை பறவைகளுக்கு எதிரானது என்பது தாழ்மையான கருத்து.
We humans have destroyed trees and the habitat where the birds and animals live. Where will they go how will they get their food. There are not many people like him😊 so it is not every feeding the birds
Both are right truly
Yes 100% correct.Their genetics will change after few generations & even there is a risk of its extinct
ஐயா என்னிடம் பணம் இல்லை ஒரு நாள் தங்களின் அரகட்டளைக்கு ஒரு பெரிய தொகை வரும். பணம் மட்டும் மகிழ்ச்சியை கொடுக்கது
Please take care of your lungs!
Santana Dharma ❤❤❤
😜😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை😍
😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍.
😜என்ன ஒரு மனசு😜
😜வாழ்த்துக்கள்😜
ungala pathi sollama erukuradhu ungaloda thavaru ila... Idhu engaloda thapu... Epavum neenga nalla erukanum.