175 திரைப்படங்கள் எடுக்கப்பட்ட அக்ரஹாரம் Cinematic Agraharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • சுந்தர பாண்டியபுரம் , Sundara pandiyapuram , thenkasi, tenkasi, agraharam , அக்ரஹாரம் பயணம் , agrahara tour , Tamil Brahmins area
    Sundarapandiapuram
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 173

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  2 месяца назад +32

    கேரளாவில் , அழகான புதுமையான தமிழ் அக்ரஹாரம்.. சுற்றிப் பார்க்கலாமா !
    ruclips.net/video/KnAKGx6FqmA/видео.htmlsi=398Zap7Lr2GBEn9Y

  • @maragathamRamesh
    @maragathamRamesh Месяц назад +17

    ஒவ்வொரு வீடும் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது முருக்கு சுடும் வீடு நீளமான வீடாகவும் இருக்கிறது மிகவும் அமைதியாக வாழ்கிறார்கள்..நல்ல மனிதர்கள்.. இந்த ஊரு தென்காசி மாவட்டமா பாட்டியம்மா தகவல்கள் சிறப்பு அருமையான பதிவு நன்றி

  • @shayisharma1008
    @shayisharma1008 Месяц назад +3

    Namashkaram ஒவ்வொரு வீடும் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது அழகான புதுமையான தமிழ் அக்ரஹாரம்..and so existing பாட்டி note book வைத்துக் கொண்டு சொன்ன ஒவ்வுன்றும் Very Very useful amazing wonderfull . இந்த மாதிரி அழகான இடத்தில் எங்களுக்கு சுத்தி காண்பதற்கு ரொம்ப நன்றி

  • @batchanoor2443
    @batchanoor2443 Месяц назад +12

    முதலில் பேசிய பாட்டியும், மருமகளும் வரும் மக்களுக்கு விருந்தோபல் பற்றி சொன்ன விதம் அருமை.👍

  • @MohamedmeeraS
    @MohamedmeeraS Месяц назад +5

    சுத்தமாக பராமரிக்கப்பட்ட வீடுகள். தொந்தி உடைய வயோதிகர்கள். பழமையை நினைவூட்டும் வீடு. அருமை

  • @ganesha9314
    @ganesha9314 2 месяца назад +11

    மிக அருமை அதுவும் அந்த பாட்டி book வைத்துக் கொண்டு சொன்ன ஒவ்வுன்றும் Very Very useful amazing she brought total science physics with current medical technology and she talk about ozone and solar system and global warming hats off இன்ரு முதல் நானும் உங்க பேரன் பாட்டி

    • @sankarimahadevan3977
      @sankarimahadevan3977 Месяц назад +1

      இந்த ஊர் எனக்கும் ரொம்ப நாளாக பார்க்கணும் என்று ஆசை..கண்டிப்பாக குடும்பத்துடன் வருவேன்..இந்த காணொளி மூலம் நான் கண்டு மகிழ்ந்தேன் ... நன்றி.

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Месяц назад +2

    அழகிய பழமை மாறா அக்ரஹாரம் . இனிய மனிதர்கள் ,பூர்வீகத்தை விரும்பி இருக்கும் இந்த மனிதர்களை பார்க்கவே அருமையாய் இருக்கிறது .
    தொடரட்டும் இவர்களின் இனிய பயணம் . வாழ்த்துக்கள் . 💝💝💝💝💝💝

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 месяца назад +15

    Tha Mami with Blue saree has got Excellent Knowledge. Pranams Mami.. Fantastic Village.

  • @poornima682
    @poornima682 2 месяца назад +22

    இந்த மாதிரி அழகான இடத்தில் எங்களுக்கு சுத்தி காண்பதற்கு ரொம்ப நன்றி நான் இதெல்லாம் பார்த்ததே இல்ல சென்னை விட்டு வெளியே வந்தேல்லை

    • @poorninagarajan6249
      @poorninagarajan6249 2 месяца назад

      @@poornima682 வாங்க நான் காமிக்கிறேன்

    • @balakrishnan-gd5rp
      @balakrishnan-gd5rp Месяц назад

      @@poornima682 பிராமணர்கள்வாழும்பகுதிகள்.குறைந்துவிட்டது.கும்பகோணத்தில்.ஒருபகுதியில்மூவாயிரம்பேர்இருந்த.இடத்தில்.இப்போதுமுன்னூறுகுடும்பம்தான்உள்ளது.காரணம்அதிகம்படித்தாலும்.இந்தநாட்டில்.பிராமணர்களுக்குவேலைகிடையாது.அதனால்மேல்நாட்டில்ஜாதிதேவையில்லை.படிப்புக்குதான்மதிப்புமரியாதை.அங்குஉண்டு

  • @HeroAsbesto
    @HeroAsbesto 2 месяца назад +58

    Yes Bramin families are always very sincere in their work.and respect the elders.
    .

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 месяца назад +35

    சுந்தரபாண்டியபுரம் அருமையான கிராமம்.அய்யர்வாள்களை காணும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது.அக்ரஹாரத்தை பார்க்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது.மாமிகள் Knowledge வுடன் பதிலளிக்கின்றனர்.வீடுதோறும் திண்ணைகள் அருமை.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அயல்நாட்டில் (அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா என்று) பணி செய்கின்றனர்.ஏனுங்கோ,இது பாரம்பரிமான கிராமங்கோ.(1.12.24)

  • @balasubramani893
    @balasubramani893 2 месяца назад +14

    தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தை கைவிடாமல் பின்பற்றும் இவர்கள் வணக்கத்துக்குரிய வர்கள்🎉

  • @jijukumar870
    @jijukumar870 2 месяца назад +5

    Very very happy to see the ambassadors of Vedic culture.My Pranamam to all.

  • @mohideenjailany2828
    @mohideenjailany2828 2 месяца назад +17

    பள்ளி பருவத்தில் நான் சந்தரபாண்டிபுரம் சென்டறுள்ளேன் மிகச்சிறந்த மக்கள் அவர்களின்சிறப்பா. அன்பு ம் உபசரிப்பு இன்னும் நினைவில் உள்ளது

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 День назад

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @pari1998..
    @pari1998.. 2 месяца назад +27

    அருமையான பெரியவாக்கள் அந்த நோட்டு புத்தகத்தை வைத்து விவரித்தது அருமை பாட்டி அம்மா ❤

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 2 месяца назад +16

    எத்தனை விவரங்களை அந்த மாமி கலக்ட் பண்ணி இருக்கிறார்.மகிழ்ச்சி.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 2 месяца назад +2

    Respected 🙏 sir very happy to see agriculture doing till today meet respected 🙏 people hardwork in agriculture sir thanks 🙏 sir

  • @ManiVN-ef2yg
    @ManiVN-ef2yg 2 месяца назад +9

    சுந்தரம் என்றால் அழகு பெயர் எற்ற ஊர் வயதானவர்கள் எத்தனை அறிவனர்கள் நிருபிக்கும் வகையில் அவர்களது நேர்காணல் அமைந்தது சிறப்பு தங்களது பணி நன்றிக்கு உகந்ததாக உள்ளது

    • @balakrishnan-gd5rp
      @balakrishnan-gd5rp Месяц назад +1

      இந்தநல்லபதிவுக்குநன்றி

  • @Juniorcitizenking
    @Juniorcitizenking Месяц назад +1

    காலங்கள் மறுநாளும் பழைய கலாச்சாரத்தை பிரமானர்கள் இன்னமும் பின்பற்றி வராங்க ❤❤❤..... ஒரு நாள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன்... அங்கு பிராமண பெண்கள் பழைய காலத்து முறைப்படி தாவணி பாவாடை போட்டுக்கொண்டு வந்தார்கள் பார்ப்பதற்கு அழகா இருந்தது... 70, 80 களில் சென்று விட்ட நியாபகம் வந்தது.... முகத்தில் ஒரு துளி மேக்கப் இல்லை... மூக்குத்தி போட்டுக்கொண்டு அவ்ளோ வசீகரமா இருந்தாங்க... ஆனால் இப்போ நாகரிகம் பெயரில் எல்லாம் அழிந்து கொண்டு போகுது பிரமானர்கள் மட்டும் தான் கலாச்சாரத்தை பின்பற்றி வராங்க

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 месяца назад +4

    Arumai
    Parka.parka.manam.niraigirathu.pathivukku.nandri..anthea.makkall.vazhga❤❤❤❤❤❤❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 Месяц назад +1

    பாட்டி ஸ்லோகம் பாடி முடிக்கும் போது இளையராசா பாட்டு நினைவுக்கு வந்தது.
    வராது வந்த நாயகன்...
    ஒரே சிறந்த ஓர் வரன்...🎵 🎵 🎵 11:50

  • @ganapathisrinivasasundaram8761
    @ganapathisrinivasasundaram8761 2 месяца назад +4

    அருமை சார் ஊரும் அழகு மக்களும் அழகு இவ்வகை மக்களை போற்றி பாத்து காக்க வேண்டும்
    You tuber அருமை யாக பேட்டி எடுக்கிறார்

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 2 месяца назад +2

    Fantastic Video brother keep rocking 🎉..

  • @balasubramanianayyar2341
    @balasubramanianayyar2341 2 месяца назад +3

    Most of the Brahmins live in agraharams in Kerala
    They keep their residences and surroundings very neat and tidy. All most all these Brahmins are well educated and well behaved. In Tamil Nadu, Kumbakonam has similar Brahmin agraharam
    Professor Balasuramanian

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 месяца назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @balakrishnan-gd5rp
      @balakrishnan-gd5rp Месяц назад +1

      ஆபாச வார்த்தை இவர்கள் அதிகம் பேசுவதில்லை.பிராமணர்கள்வீடும்ஊரும்சுத்தமாக.இருக்கும்

  • @UmaDevi-du1lt
    @UmaDevi-du1lt 2 месяца назад +2

    Rombo arumai nanum brahmin angu vazhvathu avargalludaya pakkiyam santhosham

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 месяца назад +4

    Nice Video. 👍

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 Месяц назад

    நான் அமைதிதேடி பயணிக்கும் அக்ரஹாரம்....

  • @premak7735
    @premak7735 2 месяца назад +2

    Looks beautiful

  • @nkr156
    @nkr156 2 месяца назад +14

    நான் பிறந்தது முதல் 4 வயசு வரைக்கும் அக்ராஹாரத்தில் இருந்தேன். 👌👌

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 2 месяца назад +2

    I love your channel 👍

  • @SJayalakshmiIyer
    @SJayalakshmiIyer 2 месяца назад +2

    Parkave migavum santhoshamaga irukurathu.

  • @KarthigaiselviKarthiga-g6m
    @KarthigaiselviKarthiga-g6m Месяц назад +1

    Super video

  • @ArunaEthiraj
    @ArunaEthiraj 2 месяца назад +4

    Super village 🎉🎉🎉🎉🎉

  • @rkrkrk6335
    @rkrkrk6335 2 месяца назад +4

    Super sir

  • @Balajebalaje645
    @Balajebalaje645 2 месяца назад +9

    2:20 Thenkasi Dist Sundarapandiyapyram Agraharam.

  • @santoshiarun
    @santoshiarun 2 месяца назад +5

    So proud of my village

  • @muthukuttip7561
    @muthukuttip7561 Месяц назад +2

    Really superb 👌

    • @balakrishnan-gd5rp
      @balakrishnan-gd5rp Месяц назад

      நல்ல பிராமணர்கள்.குடும்பம்.இவர்கள்டோடுபழகினால்நல்ல.ஒழுக்கம்வரும்

  • @jesussoul3286
    @jesussoul3286 2 месяца назад +89

    நல்ல நேர்மையான மாமனிதர்கள் இவர்கள் போன்ற மனிதர்கள் இருப்பது தான் இன்றும் இந்த பாரத இந்திய தேசம் ❤ புனிதத்தன்மையை இழக்க வில்லை 😢

    • @Venkatprasad-k3w
      @Venkatprasad-k3w 2 месяца назад +3

      @@jesussoul3286 unmai idhu sathiyam ivargal nermai punithamanavargal

    • @Red_red_man
      @Red_red_man Месяц назад

      Sangi thayolis😂😂

  • @shanmugamponnusamy4879
    @shanmugamponnusamy4879 17 дней назад

    Super bro

  • @sivarajuc5232
    @sivarajuc5232 2 месяца назад +2

    Great 👍🏿👍

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 2 месяца назад +4

    A good video. How is the economy in this place sustaining? After this video, many would like to visit this place. If any family arrnage home stay up to a week, it would be a popular place. There are many to pay good rent and donate for noble causes. Some one can do this.
    ஒரு நல்ல காணொளி. இந்த இடத்தில் பொருளாதாரம் எப்படி நிலைத்து நிற்கிறது? இந்த வீடியோவிற்குப் பிறகு, பலர் இந்த இடத்தைப் பார்க்க விரும்புகிறார்கள். ஒரு வாரம் வரை குடும்ப ஏற்பாடு வீட்டில் தங்கினால், அது ஒரு பிரபலமான இடமாக இருக்கும். நல்ல வாடகை கொடுக்கவும், உன்னதமான காரியங்களுக்காக தானம் செய்யவும் பலர் இருக்கிறார்கள். சிலர் இதைச் செய்யலாம்.

    • @natarajansrinivasan4496
      @natarajansrinivasan4496 2 месяца назад +1

      Sir there is no such accommodation or house to stay in this place.. Tenkasi is 10 kms. away from Sundara Pandiyapuram. One can stay there & visit here.

    • @sathiyamoorthydakshinamoor1736
      @sathiyamoorthydakshinamoor1736 2 месяца назад

      @@natarajansrinivasan4496 I am happy to see your reply. I am from Mumbai. After seeing this video, I was motivated to come there with my spouse. I have stayed in many types of hotels. Never attempted a home stay. The motivation is not for cheap accommodation but to see around and donate to needy families.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 2 месяца назад +3

    Nalla azhagaana padhivu. 🎉🎉 tku expects more videos like this . Nam paarambariyathai paarka migavum maghizhchi. Thenkasi azhagaana oor

  • @kainthailainan
    @kainthailainan 2 месяца назад +11

    உள்ளமெல்லாம் பூரிக்கிறது. இப்படி ஒரு கிராமமா...... இன்றளவும் உயிர்ப்புடன் ஜீவிப்பதை எண்ணி உள்ளமெல்லாம் பெருமிதம் கொள்கிறது.
    ஓடோடிச் சென்று ஒரு அறையைப் பிடித்து உணவிற்கு ஏற்பாடு செய்து கொண்டு அவர்களது வேளாண்மையில் பங்கேற்று எண்ணிய எண்ணமெல்லாம் எழுதி எழுத்து ஸ்வர்கத்தைப் படைத்து கண்டு கேட்டு உண்டு உயிர்த்து .......... அப்படியே அந்தப் பலகாரம் படைப்பவரிடம் தோதாகப் பணியாற்றி அன்னாரது வணிகம் சிறக்க தன் துயர் காணாமல் தொண்டு செய்து அங்கே ஜீவிதம் செய்யும் மாந்தர்களோடு சௌஜன்யம் வளர்த்து சுபிட்சம் காண நெஞ்சமெல்லாம் விழைகிறது.
    சுந்தரபாண்டிய புரம்., ஊரின் பெயரிலே தான் எத்துணை மொழி வளம். இன்றளவும் ஒவ்வொரு இல்லமும் விவசாயத்தினை குலத்தொழிலாகவே தழைத்தோங்கி நிலைத்துள்ளது. ஒவ்வொரு இல்லத்திலும் வழித்தோன்றல்கள் செழிப்பான முன்னேறிய அந்நிய நாடுகளில்வாழத் தலைப் பட்டுள்ளார்கள். இதுவன்றி வெளிப் பிரதேசத்தில் பணியாற்றிய வர்கள் பணி ஓய்விற்குப் பின் பிறந்த இந்த ஊருக்கே வந்து இருப்பு கொள்வதை பெறும் பேறாக கொண்டிருக்கிறார்- கள்.வீடும் வாசலும் பழமை குன்றாமல் இன்றளவும் பராமரித்து வருவது ஒரு பாரம்பரியத்தின் பண்பு நலன்.
    ஒரு சினிமாவிற்காக நிர்மணிக்கப் பட்ட கிராமியக் காட்சியாகத் தோன்றும் சுந்தரப் பாண்டிய புரம் உண்மையில எத்துணையோ
    சினிமாக்களுக்கு கிராமியக் கோலத்தை வழங்கியதே நிஜம்.இந்த ஊருக்கு காவல் நிலையமே கிடையாதாம். அங்கே உருவாகும் பிரச்சினைகளை ஊர் முக்கிய மனிதர்களிடையே பேசி விட்டுக்கொடுத்து அனுசரிப்பதிலே நாட்டம் கொண்டு சரி செய்து நிறைவு காண்கிறார்கள்.
    உண்மையில் இது ஒரு மாடல் கிராமமாக சகலவித அம்சங்களும் பொருந்தியுள்ளது. அரசு இவ் ஊருக்கு ஸ்பெஷல் அங்கீகாரம் அளித்து அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
    ஓடந்துரை சண்முகம் அவர்களுக்குப் பின் வியக்க வைக்குக்கும் கிராமம் இதுவே
    .
    .ஒவ்வொரு வீட்டின் முகப்பி லும் பாரம்பரிய திண்ணை. அவ்வில்லத்து பெண் மணிகளும் வயதில் மூத்த மாந்தர்களும் தத் தமது குடும்பம் பற்றிய /ஊரைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதிலே தான் எத்துணை உவகை...
    எங்குமாய் நிறைந்த இறைவ
    ன் அந்தத் தெரு / ஊர் முழுவதிலும் நிறைந்துள்ள மாந்தர்கள் அகம் முழுவதிலும் பேரொளியாய் பேரொளி இன்பமாய் பேருண்மையாய் பேருணர்ச்சியாய் பொங்கி வாழியவே காண்கிறோம். அவ
    ர்களுடைய களங்கமில்லாத சிரிப்பில், கண்ணோளியில், கருத்தினை விளக்கும் முகத்தொளியில் அவர்கள் உணர்வில் புதுமைகள் பல கண்டோம்.
    அழகின் அமைதி, கலையின் விளக்கம், அறத்தின் அடிப்படை, கற்பின் உறுதி, தாய்மையின் கனிவு... இவையே இவ்வூரின் வடிவம்.
    .மனம் குளிர்ந்து வாழ்த்துகிறோம்.,
    =வாழ்க வளமுடன் =
    (நிதானம் இழக்காமல் பதிவு செய்த Archives Of Hindustan அவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும்.)

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 месяца назад

      நீங்க அங்க போய் வாழ்வீர்களா?
      இல்லையென்றால், "ஊருக்கு உபதேசம்" செய்வது முரண்பாடு!

  • @hellopixel4803
    @hellopixel4803 Месяц назад

    Arumai

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Месяц назад +1

    Arumai Arumai ❤

  • @Lxmi45
    @Lxmi45 Месяц назад +3

    The way she said..kandipa vara matanga ....😅😅 I love they're house ❤❤❤

  • @s.p.6207
    @s.p.6207 2 месяца назад +4

    At a time when so many agraharams see demolished for shops, banks , business malls, hotels in cities like Nagercoil and other places they're some agraharams in Chennai, palakkad, Trivandrum like cities that are still occupied by sr. Citizens of brahmins preserving old traditions of sanadhan dharma of Hindus.

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Месяц назад

    அருமை அருமை.

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 месяца назад +2

    Arumaiyana pathivu sir kodana kodi nandrigal sir

  • @sheikmydeen9975
    @sheikmydeen9975 Месяц назад +2

    வாய்ப்பெருமை தான் அடிக்கிறேள்...! எங்க வீடுகளில் ஆள் வந்தால் முதலில் வீட்டிற்குள் அமரவைத்து விட்டு காபியோ டீயோ குளிர்பானமோ சாப்பாடு கொடுத்து விட்டு தான் பேசவே ஆரம்பிப்போம்.
    இந்த வீடியோல இவர் வெளியிலேயே நின்னுதான் தகவல் சேகரிக்கிறார்.

  • @SharonYogesh
    @SharonYogesh Месяц назад

    D aunty soo beauty natural❤❤

  • @rajeenlightment
    @rajeenlightment Месяц назад +1

    உண்மையிலே பிராமணர்கள் அறிவானவர்கள் என்பது 100% உண்மை 👌👌👌👌

  • @kssmileplease1138
    @kssmileplease1138 29 дней назад

    Brother திருப்புல்லாணி வாங்க அங்கே கோவில் அருகே அக்ரஹாரம் உள்ளது அங்கே இனிமையாக பேசுவார்கள் நன்றாக வீடு இருக்கும் வீட்டில் சென்று பாருங்கள்

  • @rameshshankar1010
    @rameshshankar1010 2 месяца назад +2

    இதே போல் இருந்த பல கிராமங்கள் அழிந்து போய் கொண்டு இருக்கிறது , அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் தெரிய வந்துள்ளது. நம்முடைய பொறுப்பு நம்ப ஊரை சீரழியமல் பார்த்து கொள்வது, அது நம் kadamai

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 2 месяца назад

      पुनरपि मरणम्, पुनरपि जननम्

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 8 дней назад

      ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் என்கின்ற மயிலாடுதுறை, கும்பகோணம்,
      தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இல்லாத அக்ரஹாரமா ! விவசாயம் விவசாயம் விவசாயம் என மூப்போக விளைச்சல்,கோயில்,குளம், கோவில் விஷேஷசங்கள் நிறைந்த தஞ்சை தரணி இன்றும் நம் கண் முன்னே நிற்கிறதே.....❤❤❤❤

  • @விஜய்622
    @விஜய்622 Месяц назад +2

    பிராமண சமூகம் 5 குழந்தைகளை பெற்று வளர்த்து வந்த தலைமுறைகள் இன்று 5 வது தலைமுறையில் வெறும் ஒரு பிள்ளை அல்லது வெறும் ஒரு பெண் மட்டுமே பெற்று ஒரு குழந்தைக்கு வாழ்நாள் Moral support இல்லாமல் இன்று ஓல்ட் ஏஜ் home போல காட்சியளிக்கின்றன அக்ரஹாரங்கள்.

  • @maris2705
    @maris2705 2 месяца назад +3

    TENKASI District Near Surandai Municipality..... சுந்தரபாண்டியபுரம்

  • @vedhav3266
    @vedhav3266 2 месяца назад +1

    Samy valthukkal valga

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 2 месяца назад +1

    Congratulations ❤❤

  • @santhasubramaniyam7762
    @santhasubramaniyam7762 2 месяца назад +2

    I have relatives there in sundarapandiapuram.

  • @chitras5008
    @chitras5008 2 месяца назад +2

    Naan poi erukiren super place thenmerku paruvakatru song engathan eduthanga

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 месяца назад +7

    முறுக்கு விற்பவர் முகவரி கிடைக்குமா.

  • @ksrinivasiyer
    @ksrinivasiyer 2 месяца назад +9

    Old lady reminds me of my maternal grandmother( Same dialect).
    She was from Kallidaikuricchi, Tirunelveli Dist.

  • @sujatharamji4678
    @sujatharamji4678 Месяц назад

    Iam sujatha ramji trichy. Srirangathil neengal katiya karu vaitha photo. Entha edathil eruku nu sollamudiyuma. Please information

  • @balamurugan3231
    @balamurugan3231 Месяц назад

    Iyer the great

  • @S.padmanabhanSeetharaman
    @S.padmanabhanSeetharaman Месяц назад

    இந்த கிராமத்தில் எல்லா சம்ரதாய பழைய கடைபிடிப்பு சிறப்பதாக தவறாது நடக்கிறதாம் கோலாட்டம் கூட இன்னும் நடக்கிறதாம்

  • @leelavathyethiraj870
    @leelavathyethiraj870 2 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitras5008
    @chitras5008 2 месяца назад +1

    Tamiz nattin 1st tube baby entha oorla erukaravaruku than piranthathu

  • @sekarvu9808
    @sekarvu9808 Месяц назад +1

    Where is this village? / Agraharam. Near Tenkasi?

    • @218othianianan8
      @218othianianan8 Месяц назад

      @@sekarvu9808 Tenkasi ,Sundarapandiyapuram..tenkasi to surandai(melapaavor vali)

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 2 месяца назад +2

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Месяц назад

      இந்த ஊரின் மக்கள் தொகை எவ்வளவு?

  • @plnmohan
    @plnmohan 2 месяца назад

  • @vdesikan7646
    @vdesikan7646 2 месяца назад +1

    No doubt . But they are using modern gadgets,cell,nighties etc.which are not available in olden days.

  • @UshaMamiBajans
    @UshaMamiBajans 2 месяца назад

    Enntha uur. எனக்கு இங்கே ஒரு வீடு வாடகைக்கோ லீஸீக்கோ விலைக்கோ கிடைக்குமா? Ushamami bajans entra u tube chennal panren. Irunthal athil therivikavum pl

  • @varmauthram
    @varmauthram Месяц назад +1

    பார்த்துட்டு என்னமோ மனதிலே ஏக்கம் வறது.

  • @218othianianan8
    @218othianianan8 Месяц назад

    அமைதியான வாழ்க்கை வாழ தென்காசி - சுந்தரபாண்டியபுரம் அஹ்ரஹாரம்,கீழப்பாவூர்-முதலியார் தெரு தான்(உலக பிரசிதிபெற்ற நரசிம்மன் கோவில் உள்ளது).

  • @kalyanraman3235
    @kalyanraman3235 2 месяца назад +1

    என். பெயர் கல்யாணராமன் அங்கு வாடகைக்கு இடம் கிடைக்குமா எவ்வளவு

  • @nkr156
    @nkr156 2 месяца назад +1

    நெல்லை சீமை

  • @ananthiraghu
    @ananthiraghu 2 месяца назад +1

    Sundarapandiapuram

  • @Marimuthu-q3j
    @Marimuthu-q3j Месяц назад

    Nangalum agrakaram dhan. Sundarapandiapuram pakathu ooru dhan. 😇

  • @guruswak
    @guruswak 2 месяца назад +5

    Why they talk about the movie. Why they forgot about the scriptures.

  • @SayeeSudarsana
    @SayeeSudarsana 2 месяца назад

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿elders

  • @girishu4530
    @girishu4530 2 месяца назад +5

    iam from palakad palakad bramins villege vilayannur ayilur koduvayur kalpati pallasena nochur

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 Месяц назад +2

    பிராமணர்கள்நம்மோடுஃஇணைந்துவாழ்ந்தால்மிகவும்மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Месяц назад

      இணைவது பாவம் என்று காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் வேளிநாட்டுக்கு பிழைக்கச் போனால் இதை கடை பிடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள்

    • @balakrishnan-gd5rp
      @balakrishnan-gd5rp Месяц назад

      இணைந்தால் நல்லதுதான்.ஆனால்இங்காஜாதிவெறிஅதிகமே

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад +2

    2022 வந்தேன்

  • @FlySrilanka
    @FlySrilanka Месяц назад +1

    சட்டை போடாமல் காட்டுமிராண்டி போல் வாழும் கூட்டம் இந்த காலத்தில் இந்தியாவில் இருக்கிறது

  • @MahalakshmiRamamurthy
    @MahalakshmiRamamurthy 2 месяца назад

    I feel kandukonden kandukonden movie is taken here

  • @KaviRadha-n1q
    @KaviRadha-n1q 2 месяца назад +2

    Alagana oore kalai nayamikka veedugal eppoluthu yellam eppadi vayathana manithargalai parkave mudiyavillai prachanai ellatha oore yendru sonnargal pramins yellam niyayamaga nadathukolvarhal

  • @vishwapriya5089
    @vishwapriya5089 Месяц назад

    Sami nu koopdathinga bro etho vithyasama iruku jst sir or unga vtla perivangala epd koodupingalo apd treat panna pothum.. apotha ungalaiyum openup kekamudiyum avnaglum comfortable ah feel panuvanga.. throughout sami nu solrathum etho avanga vera planet la irunthu vantha mariyum vithyasama kekringa

    • @vishwapriya5089
      @vishwapriya5089 Месяц назад

      That paati book keeping really grt..pala RUclips topics ah 2ndu kuyar note la adakitanga

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 Месяц назад +2

    எல்லாம் சரி.. ஏன் சாமி சாமி என்று பேசுகிறீர்கள்! சார்.. என்று அழைக்கலாமே! இப்படி சாமி என்று அழைத்தால்தான்.. சனாதன தர்மம் நிலைக்குமோ!

    • @sz5dj
      @sz5dj Месяц назад +1

      @@bharanidharanjawehar1666 சரி சாமி

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Месяц назад

    Indha Oor India Cements,CSK owner Mr.Srinivasan avarkaludaya mami oor.

  • @hi-vg2cq
    @hi-vg2cq Месяц назад +1

    Brahmins always silent they always concentrate on studys

  • @kamu2602
    @kamu2602 Месяц назад

    Please gather information but do not ask personal questions like why people have only one or two children.

  • @ashokp1238
    @ashokp1238 Месяц назад

    Brahmin Brahmi nu solrome, avangalukum namkum evlo vithyasam parunga... Namalum avangalai pola vazha try pandratha vittutu, avangalo kora mattum solrom... Namellam kandatha thinnutu, kaluvium kaluvama kandamenika suthurathunalatha, avanga aacharam aacharamnu sollitu, vilaki vachurukanga...

  • @nedungalshanmugam1747
    @nedungalshanmugam1747 2 месяца назад

    👍👌👌🙏🙏🙏🙏🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 2 месяца назад +2

    Muslims only more than two children's

  • @jayakumarnec
    @jayakumarnec Месяц назад +1

    worst shooting and presentation

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 2 месяца назад +3

    தொந்தியும்தொப்பையாயிருக்கும்இவர்கள்எப்படிவயலில்இறங்கிவேலைசெய்யமுடியும்😂😂😂.

    • @hrsmani
      @hrsmani 2 месяца назад +8

      அதைப்பற்றி நீ கவலைப்படவேண்டாம். அவர்கள் உன்னைப்போல இடஒதுக்கீடு பெற்றுப் பிழைப்பதில்லை. அவர்கள் நன்றாக்க் கல்வி பயின்று வாழ்க்கை நடத்துகின்றனர்.

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx 2 месяца назад

      @anselwilliams Unaku sariyana serupadi kidaithutha

    • @sivasubramanianEms
      @sivasubramanianEms 2 месяца назад +3

      நான் உழவு மாடு அங்கு உள்ள வயல்களில் உழுது இருக்கிறேன் பின்பு எய்சர் டிராக்டர் முலம் உழவுத் தொழில் செய்துஉள்ளேன்

    • @anselmwilliam3146
      @anselmwilliam3146 Месяц назад +1

      @@sivasubramanianEms supper sir.

    • @subhakannan1086
      @subhakannan1086 Месяц назад

      Why do you worry about it william. We eat fresh food not like you bloody

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 месяца назад

    Chinimaiku Ean Anumathi

  • @ananthiraghu
    @ananthiraghu 2 месяца назад +2

    Kuzhanda pathi enna question athella avanga Anga person avoid that kind of stupid questions