Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Savukku Shankar Expose Tamil Nadu State Transport - Job Transfer Scam - Savukku Shankar latest interview tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 708

  • @dheepanbrunner6048
    @dheepanbrunner6048 Год назад +232

    Video starts at 5:22, thank me later

  • @joeselva7950
    @joeselva7950 Год назад +121

    செந்தில் பாலாஜி மைண்ட் வாய்ஸ் : நம்மள காலி பண்ணமா விட மாட்டான் போல சவுக்கு

  • @comments_videos
    @comments_videos Год назад +193

    சிவசங்கருக்கு வாக்களித்த குன்னம் தொகுதி பெரம்பலூர் மாவட்டம் மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад +12

      வானதி ஸ்ரீனிவாசன்க்கு ஓட்டு போட்ட கோவை மக்களுக்கு எனது ஆழந்த வருத்தங்கள்!!

    • @comments_videos
      @comments_videos Год назад +5

      @@elantthendralilanthirayan9175 அந்த மக்கள் கமல்ஹாசன் தேர்தெடுத்து இருக்கலாம்

    • @comments_videos
      @comments_videos Год назад +3

      @@elantthendralilanthirayan9175 அந்தம்மா சப்பான் போயிருக்காங்க
      இங்க அறுத்து தள்ளிட்டாங்க

    • @elantthendralilanthirayan9175
      @elantthendralilanthirayan9175 Год назад +1

      @@comments_videos அந்த மக்கள் காசு, குவார்டர் வாங்கிட்டு இப்படி பண்ணிட்டாங்க

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Год назад +8

      @@comments_videos நீ இளந்தென்றலா? இளந்திரையனா? முதலில் அதை முடிவு செய். கமல் பேசுவது அவனுக்கே புரியாது. அவனை எம்எல்ஏ ஆக்கப் பறப்பட்டுவிட்டாய்.

  • @jpjp8351
    @jpjp8351 Год назад +138

    நான் சவுக்கு சங்கர் ரசிகர் மன்ற தமிழ் நாட்டின் மாநில தலைவர்.என்பதில் பெருமை படுகிறேன்.

  • @murugansokkar2925
    @murugansokkar2925 Год назад +201

    அய்யா நீங்கள் இருவரும் உண்மையை உரக்க மக்களுக்கு சொல்கிறீர்கள் உங்கள்பாதுகாப்பு அவசியம் கவனமாக இருக்கவும்

    • @Amma_my
      @Amma_my Год назад +2

      நான் ஒரு சாதாரண மக்கள் இருவரும் என் கையில் கிடைத்தால் கல்லெடுத்து மண்டையில் போட்டு

    • @hskbigbull6408
      @hskbigbull6408 Год назад +6

      @@Amma_my pudunguvaa...nee kedacha una aruthu potruvom

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад +5

      ​@@Amma_my இருவரையும் தொட்டுப் பாரு... இருக்கின்ற இடம் தெரியாமல் உன்னைப் பண்ணிடுவாங்க

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Год назад

      savuku kolai kara pavi , oru kolathaya konna kolai kara ravikumar ku support pannum pavi , nasama pova , padayula pova , thali arunthu pova ,. kasu kodutha abdul kalam kuda poriki nu solluva savuku ........

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +5

      துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Год назад +12

    திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏 வாழ்த்துக்கள் 🌹
    திரு ஃ பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🌹
    உங்கள் இருவரின் காம்பினேஷன் மிகவும் அருமை 🌹
    மென்மேலும் மெருகேறுகிறது. நிகழ்ச்சிகள் யாவும் துணிவே துணை என செல்கிறது.

  • @Eselvapandiyan
    @Eselvapandiyan Год назад +61

    போக்கு வரத்து அமைச்சர் mind voice: அடுத்த ride நமக்குதான் போல நம்ம கதைய முடிக்காம விட மாட்டானுங்க போல 😆😆😆

  • @pavithrans8529
    @pavithrans8529 Год назад +61

    இ்ன்னொரு கதரலுக்கு தயாராகுங்கள் உடன்
    பிறப்புக்களே

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +13

    போக்குவரத்து துறை அமைச்சர் மைன்ட் வாய்ஸ்🔥🔥🔥🔥 நான் சிவனேன்னு தானடா இருந்தேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 என்னை எதுக்கு கோத்துவிடற

  • @moorthy1341
    @moorthy1341 Год назад +43

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Год назад +247

    போக்குவரத்துதுறை அமைச்சர் மைண்ட் வாய்ஸ்: சவுக்கு நமக்கும், திமுகவிற்கும் விபூதி அடிக்காம விடமாட்டன் போல🤣

    • @Invisible_Common_Man
      @Invisible_Common_Man Год назад

      Ivana la oru dash uh pana mudiyathu bhaaa... Full uruttu than... Ithulaey poitu parunga evlo videos irukunu... Source iruntha case poda vendithaney ... Broker ethachu deal pesi set airukathu Inga vanthu urutitu irukaan

    • @pgk6371
      @pgk6371 Год назад

      avan kasu pathutan namakuthan veputhi aduchitan

  • @adaikkalamanpuselvam4625
    @adaikkalamanpuselvam4625 Год назад +65

    உண்மை உண்மை அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் சவுக்கு சார்

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Год назад +42

    இங்கு ஊழலில் அரசியலா அல்லது அரசியலில் ஊழலா.
    என்னய்யா அரசாங்கம் கேவலம்,மானம் ரோசம்,இதர ?

  • @kumarasivana
    @kumarasivana Год назад +20

    Statistics Report of Savukku is💯 very much and explanation நாம்தமிழர் நாமே தமிழர்

  • @ramanigopal
    @ramanigopal Год назад +31

    தற்போது தமிழகத்தில் ஊழல் லஞ்சம் இல்லாத துறை ஏதாவது இருந்தால் அதுபற்றி ஒருநாள் பேட்டி கொடுங்களேன்?

    • @prakashmayandi5477
      @prakashmayandi5477 Год назад +4

      வாய்ப்பு இல்லை ராஜா 🤣🤣

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 Год назад +7

    Mr Shankar you are high voltage current. Keep it up

  • @vikramann2452
    @vikramann2452 Год назад +11

    கோவையில் தனியார் டவுன் பஸ்கள் அடிக்கும் கட்டண கொள்ளை பற்றி விரைவில் பேசுங்க சார்....

  • @Rkk107
    @Rkk107 Год назад +113

    இன்னிக்கு போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஆப்பு

    • @travelvlog6378
      @travelvlog6378 Год назад +5

      Waste minister

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 Год назад

      ஒன்றும் ஆகாது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. மக்கள்தான் திருத்த வேண்டும்.

  • @marimuthur6705
    @marimuthur6705 Год назад +65

    Actual Interview Starts At 5:21

  • @indiansofas7506
    @indiansofas7506 Год назад +8

    அகில உலக சவுக் சங்கர் (அண்ணன்) ரசிகர் மன்ற தலைவர்
    தலைவர் என்பதில் பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏இந்த காணொளி காணோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Eselvapandiyan
    @Eselvapandiyan Год назад +26

    போக்குவரத்து க்கு கட்டம் சரியில்லாத காரணத்தால் இனி 71/2 தான் 😄😄😄

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +2

    சவுக்கு சங்கர் அண்ணா குரல் சட்ட மன்றத்தில் ஒலிக்க வேண்டும்.......தரமான எதிர்கட்சி தலைவர் சவுக்கு......

  • @rajagopalvenkatachalam7561
    @rajagopalvenkatachalam7561 Год назад +6

    போக்குவரத்தி ல் தான் ஊழல் அதிகம் இப்போது மட்டும் இல்லை எப்போதுதான்.

  • @senthilkumar01
    @senthilkumar01 Год назад +23

    Savukku’s first dialogue in all recent interviews is like… “என்ன…ஆட்சிங்க இது…” 😂😂😂

    • @GuruPrasad-tb3qk
      @GuruPrasad-tb3qk Год назад +4

      If it is common people we would definitely use cuss words.

  • @AP-bn1cg
    @AP-bn1cg Год назад +69

    ஐயா எடப்பாடியார் ஐயா, உங்க ஆட்சி எவ்வளவோ நல்லா இருந்துச்சு ஐயா , எங்கள மன்னிச்சுருங்க ஐயா ..நீங்க மண்டும் முதலமைச்சர் ஆகனும் ஐயா 🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️✌️

    • @bhuvaneshwar2004
      @bhuvaneshwar2004 Год назад +3

      same DMK but just an extra word ADMK, so difference same thing only happen, don't you see the past 50+ years slave 😂🤣

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Год назад +4

      In my opinion, since I'm not belong to any political party, Annamalai would be the best choice for future election.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад +4

      ​@@chandrasekar.r9265 No No Mr Eps only next cm conform

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад

      சந்தேகம் வேண்டாம்.. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி மெஜாரிட்டி பெற்று திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமையும்... பொருத்திருந்துப் பாருங்கள்

    • @mmmmjai4309
      @mmmmjai4309 Год назад +2

      ​@@chandrasekar.r9265 seeman best options

  • @vinubharathi9878
    @vinubharathi9878 Год назад +19

    ஐயா சிவசங்கர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @mariscorner6107
    @mariscorner6107 Год назад +43

    what savukku saying is very correct, transport department is worst in tamilnadu.

    • @rameshbabu2472
      @rameshbabu2472 Год назад +3

      Tell us one Dept, which is not corrupt

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Год назад +2

    நீங்கள் யார் தெரியவில்லை .ஆனால் துணிந்துபேசுவது வியப்பாக உள்ளது. ❤❤❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      பின்புலம் இல்லாமல் இல்லை

  • @nikithaa5055
    @nikithaa5055 Год назад +18

    சிறப்பு தல

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan Год назад +53

    சவுக்கு இத்தனை நாட்களில் ஒத்து கொண்ட ஒரு உண்மை யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. ஒரு எம்ஜிஆர் தான்.

    • @niranjana9568
      @niranjana9568 Год назад

      ஆமா எல்லாரும் அரசியல் கோமாளியாக முடியாது தான்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan Год назад +4

      @@niranjana9568 யாரு கோபாலபுரம் கோமாளி தானே

    • @niranjana9568
      @niranjana9568 Год назад

      @@dearpkarthikeyan அண்ணாயிசம் கொள்கை கொண்ட கோமாளி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +9

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Год назад +5

    Savukku Felix = Super combination.. We need for ever..

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +9

    போக்கு வரத்து துறையில் செந்தில் பாலாஜியை நியமித்தால் சரக்கு ரயில் சிறப்பாக இந்தியா முழுக்க ஓடும் 👍👍👍😀👍👍🎁

  • @saibaba172
    @saibaba172 Год назад +25

    மிக அருமையான பேட்டி 🌹👍

  • @kalaimadhukalaimadhu3057
    @kalaimadhukalaimadhu3057 Год назад +15

    நம் சமூகத்தின் உண்மையான ஹீரோ.. திரு.சவுக்கு சங்கர் அவர்கள்

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Год назад

      savuku kolai kara pavi , oru kolathaya konna kolai kara ravikumar ku support pannum pavi , nasama pova , padayula pova , thali arunthu pova ,. kasu kodutha abdul kalam kuda poriki nu solluva savuku ........

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +1

      பசுத்தோல் போர்த்திய புலி 🐅🐯 .
      பல முக‌ மன்னன் சவுக்கு

    • @sribhagavanuvacha1466
      @sribhagavanuvacha1466 Год назад

      @@vijayvijay4123 correct ..

    • @bharathikv8140
      @bharathikv8140 Год назад +1

      ​​@@vijayvijay4123 மொத்தமா கொள்ளை பங்கு.😮😮😮

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +36

    Unfit CM Stalin 😢

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +65

    உண்மைகளை உடைத்துபேசுவதால் போட்டுத்தள்ளி விடுவார்களோ என்கிற பயம் வருகிறது.😢😢

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Год назад +5

      Nadanthalum nadakkum..... Madesh & Felix rendu perum adai vachu oru episode pottu kaasu pannuvanunga.....

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад

      thunive thunai nalladhe nadakkum yethanai naal thaan kozhyaai vaazhvar tamilnaattu makkal pirakkattum unmaiyaana vidiyal , kidakktum pudhiya vidudhalai .

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Год назад +2

      உண்மை தான்... இருவரும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.... கட்டு மர கொள்ளைக் கும்பல் கொலைக்காரக் கூட்டம்

  • @hariganapathy3570
    @hariganapathy3570 Год назад +13

    Kattumaram should have just watched night show instead of producing sudalai 😅😅

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Год назад +20

    சங்கர் சார் அவர்களே நீங்கள் சொல்கிறத பார்த்தால் தலையே சுற்றுகிறது. இவ்வளவு கொல்லையடிக்கிறானுவோ எங்க தமிழ் நாடு உருப்படும். கடவுள் தான் இவர்களை தண்டிக்கனும்.

  • @nalliyathinesh7128
    @nalliyathinesh7128 Год назад +17

    Like you ❤️ சவுக்கு சங்கர்

  • @shanthamary7398
    @shanthamary7398 Год назад +3

    சங்கர் சொல்லும் விபரங்களை மக்கள் கேட்டு புரிந்து கொள்வது நாட்டுக்கு நல்லது

  • @venkatmechanic
    @venkatmechanic Год назад +3

    It's good to see,people watch the video fully and then giving likes...hatsoff shankar ji....

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Год назад +5

    Savukku Shankar Sir….I admire you now…though initially I admonished / took umbrage…🎉🎉🎉🎉🎉hats off

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +4

    Nirmal Kumar sir has done wonderful job by introducing online digital technology/IT for transforming and reduced corruption. A big salute to Nirmal Kumar sir.

  • @comments_videos
    @comments_videos Год назад +50

    PTR: The suspended clerk
    Other Ministers : சும்மா இருய்யா

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Год назад +2

    Political super Star Savuku Shankar
    Great & Keep it up

  • @subburocks1
    @subburocks1 Год назад +3

    Daddy daddy ennaku edu venum😂😂😂😂

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад +5

    🎉Excellant. Thanks for revealing the facts🎉🎉

  • @user-be7nl4pk3o
    @user-be7nl4pk3o Год назад +29

    தலைவன் வந்துடான்

  • @user-zp6zz5tf8d
    @user-zp6zz5tf8d Год назад +26

    மேன்மை தாங்கிய தங்கத் தலைவன் சங்கர் சார் அவர்களே முதல்வர் அவர்கலே அமச்சர அவர்களே ஒரே அதிகாரி இதுவே சாத்தியம்🎉🎉🎉

  • @arunb8841
    @arunb8841 Год назад +7

    @40:39 - pure bliss😄😃

    • @senthilkumar01
      @senthilkumar01 Год назад

      Savukku gets more exited
      while trolling மாசு 😂

  • @barathibarathi9252
    @barathibarathi9252 Год назад +2

    திரு சவுக்கு தம்பி அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg Год назад +1

    அண்ணே நீங்க அனைத்து உண்மைகளையும்.... தெளிவா புரியுற மாரி சொண்நிங்க. நன்றி... உங்களுக்கு ஆபத்து அதிகம் வரும் என்பது உஙகளுக்குத்தெரியும்... ஆனால் உன்மையை சொன்ன அந்த தில் ku oru ❤ அண்ணா...

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Год назад +8

    Most awaited department scam i am eagerly waiting to know.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Год назад +11

    savukku get them all down to the earth as 10rs senthil balaji 🙏😂

  • @AVR.Kannan
    @AVR.Kannan Год назад +5

    Best wishes for both of you guys.

    Bring out those corruptions as usual.
    Also keep safe of yourselves.❤.

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    Super 👍

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +48

    தலை கோட்டருக்கு பத்து🔟🔟🔟 ரூபாய் இன்னும் முடியவில்லை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @rajeshwaranr1100
      @rajeshwaranr1100 Год назад

      20:35 இப்போது நான் Beer சாப்பிட்டு கொண்டு நேர்காணல் பார்க்கிறேன்
      இப்போது இருபது ரூபாய் அதிகம் கொடுத்து சாப்பிடுகிறேன் இரண்டு Beer

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Год назад

      @@rajeshwaranr1100 கூலிங் பத்து ரூபாய்

    • @rajeshwaranr1100
      @rajeshwaranr1100 Год назад

      @@JJJJJJJJJJ1177 without cooling

    • @user-lv4os6kf1c
      @user-lv4os6kf1c Год назад

      naanum thaan bro 10 rs extra

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Год назад

      @@rajeshwaranr1100 ஐயோ

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 Год назад +6

    Next Income tax ride sivashankara super

  • @kalaismart9516
    @kalaismart9516 Год назад +4

    4:55 London மாறாதான், Cm gym, cycle பாபு cycle 😂

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +5

    *33:03** "என்னதான் எண்ணெயை தடவிட்டு உருண்டு புரண்டாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும்!"* மறந்திட்டீங்க போல...

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Год назад +4

    செத்தான் அடுத்த ஊழல் அமைச்சர்😊

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Год назад +13

    Superxsuper 👍 Most of the DMK ministers MLAs and MPs are corrupted. This government is totally failure. They never bother about the welfare of poor people of Tamilnadu. 😮

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад +8

    சிலநேரம் காலம் காத் திருக்கும் ? ஏன் கெட்ட வர்களை ஆட விட்டு வேடிக்கைப் பார்க்க லாம் ? அல்லது நல்ல வர்களுக்கு சரியான தருணத்தில் வாய்ப்பு அளிக்க என்று எடுத்து கொள்ளலாம் ? அதுவ ரை சகித்துக் கொள்ளு ங்கள்!

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 Год назад +5

    நன்பா ராமேஸ்வரம் கோயில் தீர்த்த நீராட டிக்கெட் நபருக்கு
    25ரூபாய் கட்டணம் இதி்ல் பெரியளவில் ஊலல்

  • @comments_videos
    @comments_videos Год назад +6

    போன வாரம் கரூர் ரைடு
    அடுத்த வாரம் பெரம்பலூர்

  • @mpasanthosh
    @mpasanthosh Год назад +5

    12Cr is not matter for family.. they are demanding 36000cr.. but for the middle class it is unimaginable.. vazhga jananayagam..!

  • @nreduhr
    @nreduhr Год назад +1

    Background more disturbance. Try to fix with slide screen.

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 Год назад +16

    சி என் முன்னாடி விபூதி அடித்து விட்டான் என்று சொள்ளும் சவுக்கு முதல்வர் முன்பு முட்டி போட்டு விட்டார்கள் முதல்வர் முன்பு குல்லா போட்டு என்றும் கூறுவர்

  • @arunp.r.k2755
    @arunp.r.k2755 Год назад +7

    Savvuku Anna Mind Voice: Ennoda Adutha Aim.......😂

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +1

    Good speech keep it up 👍🏿

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Год назад +11

    இவ்வளவு தொகை வாங்கும் RTO ஆபீசர் கள் எங்கே பணத்தை முதலீடு செய்வார்கள்???? அநியாயம்...ஏகத்துக்கும் அநியாயம்.... அடுக்குமா????

  • @vijayalakshmivenkataraman561
    @vijayalakshmivenkataraman561 Год назад +1

    இந்த ஒரு பதிவு போதும் இன்றைய அரசின் நிலையை தெரிந்து கொள்ளவதற்கு.

  • @comments_videos
    @comments_videos Год назад +5

    வருமான வரித்துறைக்கு இந்த வாரமும் வேலை இருக்கும் போல

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +11

    26:45 என்னங்கடா இது... *ஏக்நாத் ஷிண்டே வர்றாருனு பாத்தா, இனி ராப்ரிதேவி ஆட்சிதான்* நடக்கும் போல!

  • @sriramk1169
    @sriramk1169 Год назад +4

    Great 👌

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 Год назад +5

    At 36th Minute Savukku Shankar is batting for Kanimozhi.
    Is he talking about the same Kanimozhi who as a MP, constructed a bus stop in Thoothukkudi for 154 lakhs? One bus stop at the cost of 154 lakhs. And Shankar recommends she is suitable alternative for Stalin. May be in terms of swindling the public money?

  • @attitude8601
    @attitude8601 Год назад +3

    Actual video starts at 05:21
    R.K

  • @linthulinthu9289
    @linthulinthu9289 Год назад +6

    Savukushankar unga fan I'm from srilanka

  • @dhineshbabu3306
    @dhineshbabu3306 Год назад +5

    அருமை

  • @comments_videos
    @comments_videos Год назад +10

    மாநில லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) மிக்ச்ர் சாப்பிட்டுகொண்டு இருக்கிறார்களா?

  • @ms33322
    @ms33322 Год назад +2

    எங்கள் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள் எதுக்கு இருக்கோம் அப்படீன்னு தெரியாத அமைச்சர்கள் அவங்கள பத்தி சும்மாவாது எதுனா சொல்லுங்க உயிரோட இருக்காங்கன்னு Confirm பண்ணிகிடுறோம்

  • @shyamsudharsan2983
    @shyamsudharsan2983 Год назад +1

    Unaga videos pathala pothuma Anna.....🔥

  • @prathapa1875
    @prathapa1875 Год назад +7

    Bro redpix felix and shankar video adhigama podunga nalla iruku

  • @NBk-1910
    @NBk-1910 Год назад +59

    தோழர் சங்கர் அவர்களின் அடுத்த விக்கெட் போக்குவரத்துத்துறை யா ஊஊஊஊ சங்குதானா 🐚🐚🐚

  • @vishnuvellimalai1099
    @vishnuvellimalai1099 Год назад +3

    அவிங்க வேலைய தவிர எல்லா வேலையும் பாக்கிராய்ங்க - 😂😂😂

  • @ranganathanrangaraj3828
    @ranganathanrangaraj3828 Год назад +7

    Was waiting for this… transport department is looting like hell

  • @keemu8661
    @keemu8661 Год назад +2

    Transport secretary Nirmal raj has been moved out to a uninteresting department. Is it because of this revelation. Or Nirmal punished for leaking the info …….

  • @GanapathyKarthi
    @GanapathyKarthi Год назад +6

    Let me save ur time ✨ 5:22

  • @gopinath4646
    @gopinath4646 Год назад +1

    savukku sir pesuvatha pakka vantha makkal anaivarukum vanakam...

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 Год назад +8

    ❤ vidateergal SS sir Felix sir

  • @rahotmaprasad8857
    @rahotmaprasad8857 Год назад +1

    30.30 super words

  • @dragonlordship
    @dragonlordship Год назад +4

    Can you both switch your places in next interview? Felix background is better to view as in city background 🎉

  • @estherdeva7741
    @estherdeva7741 Год назад +2

    Hats off savukku sir, election vandha best

  • @kartiksiva7083
    @kartiksiva7083 Год назад +4

    Sama comedy ah eruku.. Shankar sollurathu 😂😂

  • @akeshravi9640
    @akeshravi9640 Год назад +25

    Corruption has been normalized in Tamilnadu.. Hence no impact wil be created.. As long as people don't give chance to other parties other than DMK or ADMK they will loot like TN is their Father's property

    • @michael8597
      @michael8597 Год назад

      Please tell us about that party which is not corrupt ??

    • @akeshravi9640
      @akeshravi9640 Год назад +1

      @@michael8597Without giving opportunity to any other party how could I answer your question?? First elect someone as an alternative and then you can find answer yourself

    • @michael8597
      @michael8597 Год назад

      @@akeshravi9640 Which party is the question ?? If you mean the National parties they fare no better in our neighbouring states where epithets are being infamously bestowed upon as forty percent commission party.

    • @akeshravi9640
      @akeshravi9640 Год назад +1

      @@michael8597 Well I didn't mean National party but since you brought it, let me tell you this... Kerala is No. 1 in education Where UP is far behind... Congress ruled 30 yrs KL and 35 yrs in UP.. Kerala improved but not UP...
      So Just because parties are national it doesn't have a uniform behavior... It varies from state to state.. Hope you got your answer.. So if you are ok with corruption and looting so be it

    • @michael8597
      @michael8597 Год назад

      @@akeshravi9640 You didn't answer my question !! That said, elections are a very prohibitive exercise in India and unless there is State funding of elections, political corruption is here to stay and mere change of parties cannot do any magic. At the same time, Individual corruption need a change of mindset at a societal level and in an eco environment of unbridled materialism and profiteering is almost difficult to eradicate as it is a zero-sum game. So eliminating corruption is an utopian fantasy.
      Despite allegations of corruption, Tamil Nadu has earned the distinction of being one of the best governed states in Indian context. It is also a State which is one of the best performers in socio-economic indicators as well as investment led growth.
      Just because Savukku levels allegations in social media, it doesn't become truth. It has to be proved in a court of law. If he really had evidence, Savukku would have gone to court rather than indulge in a smear campaign in social media.

  • @crusoe-2654
    @crusoe-2654 Год назад +3

    உரைத்தது நன்று, இனியும் தொடருக‌.

  • @gowthamdrlng6615
    @gowthamdrlng6615 Год назад +7

    Vaa thalaivaa....vaa thalaivaa....

  • @p.nithyanithya4258
    @p.nithyanithya4258 Год назад +3

    Marana waiting

  • @sowndar383
    @sowndar383 Год назад

    அண்ணன். சவுக்கு சங்கரின் உடல் ஆரோக்கியத்தின் மீது நெறியாளருக்கு மிகவும் அக்கறை உள்ளது. என்ன ஆச்சு தோழர் என்ற வார்த்தை என்னை உடலை சிலிர்க்க வைக்கிறது❤