சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் பேட்டி கேட்பதற்கு மிகவும் ரசிக்கும்படியும் வியப்பாகவும் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகளை தினமும் update செய்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
ஒரு வீட்ல அப்பா தத்தியா இருந்தா மகன் புத்திசாலியா இருப்பார் . ஆனா இங்க அப்பா மகன் இருவரும் தத்தினா என்ன செய்ய. தமிழக மக்களே அனுபவிங்க. இன்னும் நிறைய இருக்கு
உங்களை போன்ற தைரியமாக அரசு லஞ்ச அவலங்களை வெளியிடும் ஆட்கள் நமக்கு தேவை.. என்னை போன்றவர்கள் கோபம் மட்டுமே பட முடியும், அதை உங்களை போன்று முன்னெடுத்து செல்ல தைரியமில்லை.
2%என்பது இப்போ10%இதில் கடுமையாக பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான் முக்கிய துறைகளின் ஊழலினினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை, உண்மையாக ஒரு நல்ல மனிதநேயம் அவரவர்களின் செயலில் உள்ளது நன்றி அண்ணா பேசியதற்கு,இந்த திராவிடம் எப்போது ஒழியும் என்று இருக்கிறது.
இலங்கையில், மக்கள் பொங்கி எழுந்து ஆடம்பரமாக வாழ்ந்த ஆட்சியாளர்களை துரத்தி விட்டது போல இங்கு நடக்காது என்று இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள் போல . ‼
Even for Agriculture mortgage, the bribe amount is 5500. During ADMK rule, it was 1500-2000. The system is becoming rotten day by day. TN is moving Bihar way.
பத்திர பதிவு துறை மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் ஊழல் என்பது தலை விரித்தாடும் நிலை தான் உள்ளது. இதை யார் சரி செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சவுக்கு சங்கர் பேட்டி பார்க்கும் போது பயமா இருக்கு. இன்னும் என்ன என்ன ஊழல் பண்ணிருகணுங்கனு தெரியலையே. தலையே சுத்துது. அவ்வளவு பணத்தையும் உக்காந்து தின்பங்களோ??? 🤔🤔😇😇
Shankar bro doing very gud job... Exploring with extreme dare.... Thanks for all you tube Channels supporting him to reveal Truth and creating awarness among common ppl.. Tq RedPix
சவுக்கு அவற்கள், சிறந்த மக்கள் பணி ஆற்றுவதர்க்கு நன்றி. ஆனால், இன்னமும் CM க்கு நடப்பது தெரியாது என்று சப்பை கட்ட அவசியமில்லை. தமிழகத்தில், பச்சை குழந்தை கூட அறியும்! நன்றி🙏
Felix sir, Please provide some hot tea or coffee or even some mild warm water to Shankar sir. I felt very sorry to see Shankar sir throat discomfort. Make it habitual to offer hot tea.
இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவர் மற்றும் இவர் பினாமி சொத்துகள் பறிமுதல் செய்து இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெட் பிக்ஸ் மீடியா இன்றைய நேர்காணல் அருமையான பதிவு சவுக்கு சங்கர் சார் பிரித்து எடுத்தார் பத்திரப்பதிவு துறையை உண்மை அதுதான் பதிவுத்துறையில் உள்ளது உள்ளபடி
Nice to see Savukku Shankar sir understood PTR. They may be opposite in nature and in their idealogy, but they're both fighting for the people. I'd love to see both strong poles of TN work together.
மதுவிலக்கு அமைச்சருக்கு மண் அள்ளி போட்டாச்சு இனி பத்திரபதிவு அமைச்சருக்கு பால் ஊத்த ரெடி ஆன சவுக்கு🤣
Sangu than.....
@@santhanamsaranathan6833 🤣🤣🤣
😂😂😂😂
Correct
Thalaivan ippo than form kku vanthurukkar
எப்போது ஒழியும் இந்த திமுக அரசு என்று என்னும் அளவிற்கு மக்கள் வந்துவிட்டார். பேசியதற்கு நன்றி அண்ணா.
சவுக்கு be like😂 செந்தில் பாலாஜி நீ போடா😂😂
டேய் மூர்த்தி நீ வாடா😂😂
Thanks!
ஓட்டு போட்ட கையில் செருப்பை எடுத்து என் தலையில் அடித்து கொண்டேன் 🫣🫣🫣
சவுக்கு சங்கர் அவர்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🌺🌺🌺🌺🌸🌸🌸🌸
யாருக்குப் போட்டீங்களோ அவனையல்லவா அடித்திருக்க வேண்டும்!!!
லஞ்சம் தலைவிரித்தாடும் முதன்மை துறை பத்திரபதிவுதுறை!இதில் நடக்கும் ஊழலைப் பற்றி பேசியதற்கு நன்றி!
True
அடுத்த எலக்சனுக்கு பணம் சேர்க்கப் படுகிறதோ
பெரிய பெரிய கட்டிடம் கெட்டினாதானே வீட்டு விலை குறையும்?
அடுத்த ஆளை காவேரி ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து ஆபரேஷன் பன்னாமே விட மாட்டே போல சங்கரு😂😂
அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉
நல்ல காமெடி. சூப்பர்.
❤ @@jambunathang988
உண்மையா உடனுக்குடன் எடுத்துரைக்கும் திரு.சவுக்கு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
சவுக்கு பேட்டி பார்க்கும் போது ஒரு குஷி வருவதை தடுக்க முடியல .....
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் பேட்டி கேட்பதற்கு மிகவும் ரசிக்கும்படியும் வியப்பாகவும் இருக்கிறது. அரசியல் நிகழ்வுகளை தினமும் update செய்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்
பாதிப்பு புண்ணாக்கு ஒன்றுமில்லை.இதெல்லாம் தமிழ்சினிமாவில் எப்பவோ கதை கதையா வந்தாச்சு.வேஸ்ட்.
@@vaspriyan எல்லாமே கதை கதையா வந்தாச்சு நீ யாருக்கும் ஓட்டு போடாதே எதுவும் மாறபோவுது கிடையாது
😅😅😅😅😅😅😅😅
தமிழ்நாட்டின் சூப்பர் பவர் சவுக்கு சங்கரஅண்ணன் 😎😎😎😎😎😎
ஒரு வீட்ல அப்பா தத்தியா இருந்தா மகன் புத்திசாலியா இருப்பார் . ஆனா இங்க அப்பா மகன் இருவரும் தத்தினா என்ன செய்ய. தமிழக மக்களே அனுபவிங்க. இன்னும் நிறைய இருக்கு
மக்கள் தான் .....தத்தி...
இந்தக் கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு ஓட்டுப் போட்ட மக்கள் தான் மிகப் பெரிய தத்திகள்
TVK
பத்திரப்பதிவு சம்பந்தமாக அலுவலகங்களில் நடைபெறும் அன்றாட நடவடிக்கைகளை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் சாா்👍🎉🎉
Video starts 3:48
🙏
Thanks
Nandri
Yappa intha comment than ya 1st thedurom
Nandri
தினமும் புட்டு வைக்கும் உண்மை செய்திகளை உடனடியாக தரும் உங்கள் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்
Go ahead... TN need more people like u ...
Very funny with Mr.Savukku Sankar 😆 ...
இரண்டு ஆண்டுகளாக லஞ்சம்💸💸💸💸 இல்லாமல் எதுவும்🚫🚫🚫🚫🚫 நடக்கவில்லை 🔥🔥🔥🔥🔥🔥
Clarity speech..Shankar sir hats off ..clean explanation
கட்டம் கட்டியாச்சு மூர்த்திக்கு 🤣
பத்திரப் பதிவு துறையில் இத்தனை அநியாயங்கலா?
தமிழக அரசு என் கண்டு கொள்ளாமல் இருக்கிறது?
சவுக்கு சங்கரின் நெக்ஸ்ட் டார்கெட் அமைச்சர் மூர்த்தி 🙄🙄🙄🙄
செந்தில் பாலாஜி : அண்ணே மூர்த்தி அண்ணே 😁😁😁😁
உங்களின் பேட்டிக்காக காத்திருக்கின்றோம் தலைவா
உங்களை போன்ற தைரியமாக அரசு லஞ்ச அவலங்களை வெளியிடும் ஆட்கள் நமக்கு தேவை.. என்னை போன்றவர்கள் கோபம் மட்டுமே பட முடியும், அதை உங்களை போன்று முன்னெடுத்து செல்ல தைரியமில்லை.
2%என்பது இப்போ10%இதில் கடுமையாக பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான் முக்கிய துறைகளின் ஊழலினினால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை, உண்மையாக ஒரு நல்ல மனிதநேயம் அவரவர்களின் செயலில் உள்ளது நன்றி அண்ணா பேசியதற்கு,இந்த திராவிடம் எப்போது ஒழியும் என்று இருக்கிறது.
அடுத்த இதய அடைப்பு???!!!!
போக்குவரத்து துறைக்கு இன்டிகேட்டர் போட்டுட்டு பத்திரபதிவு துறை பக்கம் வண்டிய திருப்பிட்டார் ...
Right uh😂😂😂
தோழரே துரைமுருகன் பற்றி பழைய நினைவு மிக அருமை அது போல் கிரிக்கெட் சமாச்சாரத்தை பற்றி மிக அருமையான பாயிண்ட்
இலங்கையில், மக்கள் பொங்கி எழுந்து ஆடம்பரமாக வாழ்ந்த ஆட்சியாளர்களை துரத்தி விட்டது போல இங்கு நடக்காது என்று இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்து விட்டார்கள் போல . ‼
Sir investment and bunglows not in india or atleast not in south india.
aama pinna ye ninaikka maatanga? erodela kudutha maari pattila adachu kaasu kodutha vaangittu vote podara muttaalunga niraya per inga irukkaanga
எதுவுமே நடக்காது அவன் அவன் அவனது வேலைக்காக ஓடுகின்றான்.
Even for Agriculture mortgage, the bribe amount is 5500. During ADMK rule, it was 1500-2000. The system is becoming rotten day by day. TN is moving Bihar way.
🎉Excellent work Mr.sanker and Red pix Team🎉
50,000 i pay subregister office.I GOT TOTALLY UPSET ON THIS.THERE ARE LOT OF FRAUDS IN THIS.
சுடலை ஒரு பணகார தத்தி 😮
Savuku sankar anna உளவுத்துறை ADGP க்கு சரியான நபர்.....
திராவிட model ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
Yellam appadithaaa..
தெய்வமே எங்களை காப்பாத்த நீ மட்டும் தா இருக்க தமிழ்நாட்டுல..
எந்த பக்கம் போனாலும் காசு கேட்கறாங்களே 😢😢😢😢
Semma interview as usual.
Highlight uuu "Point of order" 😂😂😂😂😂😂
நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஓட்டுக்கு தலா இரண்டாயிரம் கொடுத்தால் நாங்கள் அனைத்து ஊழலையும் மறந்து ஓட்டு போட்டு விடுவோம்..
Ultimate... Point on Topic.. Realistic information.. We accept you...
Data super அண்ணன் திரு.சவுக்கு சாங்கர் அவர்களுகு நன்றி.
Starts at 3:48
Thanks bro❤❤
thaalivaa 🙏🙏🙏
Tanks brother🎉
அண்ணே வந்துடாரு அடுத்து அமைச்சர் மூர்த்திக்கு தான் நெஞ்சு வலி....😂😂😂😅😅😅
பத்திரபதிவில் லஞ்சம் பல ஊர்களில் கேள்விபட்டிருக்கிரோம்.பெரும்பாளனவர்கள் கட்டுமாணபணிகளையும் திருத்தி வைத்துவிட்டனர்.
லஞ்சம் வாங்குற மாண்புமிகுகளை ரோட்டுல அம்மணமா ஓட விட்டா எல்லாம் சரியாகி விடும்
சவுக்கு ஓர் உண்மையான இன்றைய இடித்துரைப்பாளர்.
having huge respect on him and become a big fan of his stories...keep up the good work Mr.shankar
பத்திர பதிவு துறை மட்டும் இல்லாமல் பிற துறைகளிலும் ஊழல் என்பது தலை விரித்தாடும் நிலை தான் உள்ளது. இதை யார் சரி செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சம்பாதிக்கவே ஆட்சி பிடித்திருக்கிறார்கள். சரி செய்ய மாட்டார்கள்.
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
சவுக்கு சங்கர் பேட்டி பார்க்கும் போது பயமா இருக்கு. இன்னும் என்ன என்ன ஊழல் பண்ணிருகணுங்கனு தெரியலையே. தலையே சுத்துது. அவ்வளவு பணத்தையும் உக்காந்து தின்பங்களோ??? 🤔🤔😇😇
பணந்தின்னி பேய்கள்....
Shankar bro doing very gud job... Exploring with extreme dare.... Thanks for all you tube Channels supporting him to reveal Truth and creating awarness among common ppl.. Tq RedPix
ஒவ்வொரு துறையாக எடுத்தால் வண்டி வண்டி யாக ஊழல் லஞ்சம்.. தாங்க முடியவில்லை.. நீதி மன்றங்கள் காப்பாற்றுமா ? இல்லை ஆண்டவன் தான் வரவேண்டுமா ?
சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆக இருவரின் உரையாடல் நான் எப்போதுமே தவற விட மாட்டேன் ...இருவருமே அறிவுபூர்வமாக பேசுவார்கள்
Also level of conversation will be at big picture level and natural mutual respect
வந்துடான் டா என் தலைவன் வந்துடான் டா 😂❤
Thanks
Sudalai mind voice:நிம்மதியா ஆட்சி நடத்த விடுங்கடா 😂😂😂
சூப்பர் அருமையான நேர்காணல் .
சவுக்கு அவற்கள், சிறந்த மக்கள் பணி ஆற்றுவதர்க்கு நன்றி. ஆனால், இன்னமும் CM க்கு நடப்பது தெரியாது என்று சப்பை கட்ட அவசியமில்லை. தமிழகத்தில், பச்சை குழந்தை கூட அறியும்! நன்றி🙏
RNK என்றால் அனைத்து மக்களுக்கும் தெரிய வாய்பில்லை நண்பரே அடுத்தமுறை சொல்லும் போது R.நல்லகண்ணு என்று சொல்லுங்க மிகவும் நன்றி.
கவர்னர் தமிழிசை அப்பா குமரி ஆனந்த் அரசு மருத்துவமனை தா போவார்
@@shanmi777agci6 Correct...but they wont mention it even for a moment...
10.32 எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியவில்லை என்கிறார் சவுக்கு.மேலோட்டமாக சிரித்தாலும் எவ்வளவு பெரிய சோகம் இது.
புரிந்து விட்டது சவுக்கு சார் அடுத்த டார்கெட் அமைச்சர் மூர்த்தியா .......🤣😂.......
The real hero of Tamil nadu savuku shankar sir no words to explain
மிகவும் அருமை வாழ்த்துகள்
ஏழைகளின் வாழ்க்கை முறையில் அக்கறை எடுக்கும் இன்றைய நம்பிக்கை அண்ணாமலை சவுக்கு சங்கர்
மக்களிடம் லஞ்சம் (ஊர்தாலி அறுத்து) வாங்கி💸💸 மூர்த்தி மகளுக்கு திருமணம் நிலைக்குமா 🔥🔥🔥🔥🔥🔥🔥
பெரும் பகுதி பணம் கோபாலபுரம் சென்றால் மூர்த்தி நீக்கப்படமாட்டார்
ஸ்டாலினுக்கு அவரைக் கேட்பதற்கு என்ன தகுதி உள்ளது.எல்லாம் தெரிந்துதான் நடக்கிறது.
Very informative. Thankyou Savukku Mr.Shankar
Very bold speech 👏 👍
முதல்வர் மைண்ட் வாய்ஸ்:மங்குனி அமைச்சர்களே உங்களை அமைச்சர் ஆக்கியதிற்கு சவுக்கை அரசு ஆலோசகர் ஆக்கலாமோ🔥🤔
Well said sir
@@duraibabum3054🙏
Next Block is for Moorthy😅 Kauvery hospital thaan ini DMK கோட்டை😂
Very good video! 🙌👏
Savukku Shankar and Felix combo! 🙌👏🔥🔥
ஆகஸ்ட் 10 ல் தான், நாம பார்க்கிறோம் "ஜெயிலர் " "🔥பாலாஜி அதுக்கு முன்னாடி பார்த்திடு வாரு, "திஹார் " ல ,ஜெயிலர்.🔥
Lots of information.. nice job to see you gentle man this will good to society & the state and person who intrest in politics can watch this video.
Super 👌👌👌
ஒரு தத்தியை முதல்வர் ஆக்கி கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்
🤝👏👌💐💐 நூற்றுக்கு நூறு உண்மை சார்
L😅o😅
O?M?l😊?😅looal?l?lolol
இடை தரகர்கள் விஷயம் பற்றி பேசியது சூப்பர் அண்ணா தெரியாததை தெரிந்து கொண்டேன்
CM அய்யா, ஊழல் பெருச்சாளிகள் மேல் நடவடிக்கை எடுங்க. ஒரு சாதாரண சவுக்கு சங்கர், இவ்ளோ சொல்றார்.😒😒😒
🎉 உண்மையை உரக்க சொல்வோம் நன்றி வாழ்த்துக்கள் ❤
Top-up for retaining in the same place. Super😊😊😊😊😊
New scientific method .
One stage everyone will definitely beat 🖊️
Savukku fans❤️🔥
போயிட்டு பொண்டாட்டி பிள்ளைகளை பாருங்கடா 🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺
Always ultimate 👏👏👏👏👏
படம் பார்த்தா கூட இவ்வளவு விறுவிறுப்பா இருக்காது.
Felix sir,
Please provide some hot tea or coffee or even some mild warm water to Shankar sir. I felt very sorry to see Shankar sir throat discomfort. Make it habitual to offer hot tea.
Old & new Registrations must be made available ONLINE asap
நம்ம முதல்வர் ஒன்னுமே தெரியலயே
ஐயா.....
இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவர் மற்றும் இவர் பினாமி சொத்துகள் பறிமுதல் செய்து இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100%உண்மை
Online'ல் upload செய்யாமல் அப்பாவி பொதுமக்களை அலைகழிப்பு செய்து பணம் வசூலிப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது
Really h Raja is great, annamalai new hope for TamilNadu people
49:00 how well savukku explained how the govt functions
Superb
Dear CM , please appoint Savuku sir as a Government Personnel Advisor. He is the real opponent party. Congratulations sir .
Atha lanchatha olikara government than seiyum, lancham vangarathula PhD vanguna kudymbam eppadi boss?
Good speech keep it up 👏
Weldon sir
Only KALKI AVATARAM CAN SAVE US..
25 years jail nu rules podunga....
ஹர்ஷத் மேத்தா கதையை சுசேதா தலால் முடித்துள்ளார், இப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மூர்த்தி கதையை சவுக்கு சங்கர் முடித்துள்ளார்.
Sir super unmaiya thairiyama பேசுறிங்க muruthi ella government officer mariyathai ilama pesuvaru na madurai tha enga area tha avaru
இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகள் மற்றும் வயது முதியவர்கள் என்பது மனதிற்கு மிக வேதனையாக இருக்கிறது 😢
😭😭
ரெட் பிக்ஸ் மீடியா இன்றைய நேர்காணல் அருமையான பதிவு சவுக்கு சங்கர் சார் பிரித்து எடுத்தார் பத்திரப்பதிவு துறையை உண்மை அதுதான் பதிவுத்துறையில் உள்ளது உள்ளபடி
Super thalaiva
Nice to see Savukku Shankar sir understood PTR. They may be opposite in nature and in their idealogy, but they're both fighting for the people. I'd love to see both strong poles of TN work together.