ஐயா முதல்வர் அவர்களே ஜப்பானில் கட்சி தொடங்கி அங்கேயே குடியுரிமை பெற்று நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்... அன்புடன் உங்கள் ஆட்சியால் சீரழிந்த தமிழக மக்கள்..😥😥😥
இந்த பேட்டி மூலம் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். அதிகாரிகள் தர்பார் தான் ஆதிக்கத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்ப தலைவர் சரியாக இல்லை என்றால் அந்த குடும்ப உறுப்பினர்கள் செயல்பாடுகள் திசை மாறி சென்று விடும். இதை தான் உதாரணமாக ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
சவுக்கு சங்கர் அண்ணனுடைய பிரஸ் மீட் மிகவும் அருமையாக இருக்கிறது தமிழ் நாட்டுக்கு தேவையானது மக்கள் புரிந்து கொள்வார்கள் நன்றாக அரசியல் உண்மைகள் வெளிவரும் அவரை நிறைய பிரஸ்மீட் கொடுக்கச் சொல்லுங்கள்
Savukku flow is very ossum. He is irreplaceable. He keeps his mind rack and racks of thoughts to speak.... In this age his memory power is ossum... The combo of savuuku and Felix is outstanding. Felix give explanations for the understanding of the common man. And he gives the additional inputs to savukku.... Those missed by savukku. That's ossum
அண்ணே, உதயநிதியை ஏன் இப்படி உயர்த்தி பிடிக்கிறாய் ? அது இன்னொரு உதவாக்கரை. உன் காணொளி கண்டு தான் உதயநிதியை வெறுக்க ஆரம்பித்தேன். மீண்டும் முட்டு கொடுக்க வேண்டாம்
யாருக்கு தெரியும்... அப்பாவை காலி செய்ய, அப்பா நம்பும் செந்தில்பாலாஜிய காலி செய்ய உதயநிதி வச்ச ஆளா கூட இருக்கலாம் சவுக்கு. முதலில் எல்லாரையும் எதிர்த்தார். இப்போ அவனுக்கு இவன் எவ்வளவு பரவாயில்லை பாருங்க என சொன்னால்... அட ஆமாம் இல்ல என யோசிப்பது தான் மனித உளவியல். நான் இவனுங்க எவனையும் நம்புவது இல்ல.
எதற்கு உதயநிதி.? அவர் குடும்பம் நடாத்தும் நம்பிக்கை நிறுவனமே வருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்டு சொத்து முடக்கி வைக்கப் பட்டநிலையில் அவர் என்ன செய்யமுடியும். PTR ஐ தற்காலிக பொறுப்பேற்க அமைச்சர்கள் முன் வர வேண்டும் . தலை இல்லாத அரசாங்கமாக இன்று தமிழ் நாடு உள்ளது. முதல்வர் இன்ப சுற்றுலா நடத்துகின்றார்
சூப்பர் .அருமையான நேர்காணல் இப்படி ஒரு சவுக்கு சார் என்கிற ஒரு மாமனிதர் நாட்டில் நடக்கும் ஊழலை மற்றும் நடக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவாக தைரியமாக சொல்லக்கூடியவர் யாரும் கிடையாது.நீங்களே உளவுத்துறை அதிகாரியாக போகலாம்
தமிழக புதிய சட்ட சபையை திறந்தது, கவர்னர் அல்ல, அன்றைய முதல்வர் கருணாநிதி. தெலுங்கானா புதிய சட்ட சபையை திறந்ததும் கவர்னர் அல்ல. முதல்வர் சந்திரசேகர். அதே மாதிரி புதிய பார்லிமெண்ட்டை பிரதமர், நரேந்திர மோடி திறந்தார். அது சரி என்றால், இதுவும் சரிதான். ❤😊❤😊
சவுக்கு அண்ணா நீங்கள் சொன்னபடி நடக்கிறது, தகவல் களஞ்சியம் ! மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திராவிடம் என்ற பெயர் மறையும் ஒரு நாள் அதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணமாகும். வாழ்க வளமுடன்
I wait for his video daily. He doesn't bluff. He collects crucial information and articulates with analysis intelligently....... Full of content with facts. His forecast also very logical. Above all.... His bravery is at heights...... Salute him.
சவுக்கு அண்ணே நான் உங்கள் தீவிர ரசிகன்.... எந்த காரணத்தை கொண்டும் உங்கள் நேர்காணலை நிறுத்திவிட வேண்டாம்.... உங்களால் தான் யார் யோக்கியன் யார் ஐயோக்கியன் என்று தெறிகிறது.... மக்கள் சார்பாக உங்களுக்கு சல்யூட்....🙏🙏🙏
வருத்தப்பட்டு சொல்கிறேன் திமுக தன் வரலாறை மறந்து தன்னால் சில வருடங்களுக்கு முன் குற்றம் சாற்றப்பட்ட நபருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அதற்கான பலனை அனுபவிக்கிறது
எதிர்கட்சி தலைவர்கள் கூட இந்த அளவுக்கு பேசவில்லை. சவுக்கு சங்கர் & ஃபெலீக்ஸ் நீங்க இரண்டு பேர் மட்டும்தான் இணையதளத்தில் இந்த விஷயத்தை தெளிவாக பேசுகின்றீர்கள்.
விடியல் ஆட்சியால் சிரமப்படும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள் 👍👍👍
ஐயா முதல்வர் அவர்களே ஜப்பானில் கட்சி தொடங்கி அங்கேயே குடியுரிமை பெற்று நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்... அன்புடன்
உங்கள் ஆட்சியால் சீரழிந்த தமிழக மக்கள்..😥😥😥
🤣👌👏
super brother
😅😅😅
Japan DyCm
Sani nammala pudichirukku bro..... Adhu Japan ke ponalum suthi suthi nammala dha adikkum......😢
Actual video starts from @05:43
Thank you
Great help
👍
🤟
give this man a shield ❤
சவுக்கு ஷங்கர் தமிழ் மகன் ஒரு ஆண் மகன்..வாழ்க
Hmmmm ... Enna pannaru unna
இது போன்ற மோசமான முதல்வரை தமிழ்நாடு கண்டதில்லை
உண்மை .
அடுத்த எம் பி தேர்தலிவ் குப்பையில் வீசுவார்கள்
True, totally disgusting.
Enna panurathu thatha apo savuku katti eruthuchu....
இந்த பேட்டி மூலம் தமிழ் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். அதிகாரிகள் தர்பார் தான் ஆதிக்கத்தில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குடும்ப தலைவர் சரியாக இல்லை என்றால் அந்த குடும்ப உறுப்பினர்கள் செயல்பாடுகள் திசை மாறி சென்று விடும். இதை தான் உதாரணமாக ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
Savukku Shankar Interviews are more Interest than Netflix Series 😎
Interesting like “Fauda.” Netflix series.
Govt சவுக்கு ஷங்கருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழ்நாடு 23ம் புலிகேசி -யின் ஆட்சியில் மாட்டி கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் கஷ்ட பட்டுட்டு இருக்கங்க......😢😢😢
செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்ப இருக்கும் சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩
Da pada
ஜெயிலுக்கு போயிடுவாரா?
நாங்க விட்டுருவோமா?
ரெய்டு வந்தவங்க காரையே
அடித்து நொறுக்கினோமில்ல
ஜெயிலுக்கு போக எப்படிங்க விடுவோம்...நீங்கள்ளாம் யாரு....
@@rajasekarrajasekar3654 meaning?
செந்தில் மட்டும் அல்ல .
உதை நிதி பணம் முடக்கப்பட்டிருக்கிறது .
செந்தில் பாலாஜி உதை நிதி சபரீசன் 2024 ல் உள்ளே
😂😂😂
We are all savukku shankar sir fans. He is a brave and bold man.
எங்கடா சவுக்கு சங்கர் காணோம் நினைத்தேன். செந்தில் பாலாஜி ரைடு தகவல் வந்ததுவிடும்.
சவுக்கு சங்கர் அண்ணனுடைய பிரஸ் மீட் மிகவும் அருமையாக இருக்கிறது தமிழ் நாட்டுக்கு தேவையானது மக்கள் புரிந்து கொள்வார்கள் நன்றாக அரசியல் உண்மைகள் வெளிவரும் அவரை நிறைய பிரஸ்மீட் கொடுக்கச் சொல்லுங்கள்
உளவுத்துறை தலைமை பதவிக்கு தகுதியானவர் அண்ணன் சவுக்கு சங்கர்
Very brilliant assessment.
Annan already anga thaan eh Livingston 😅
Why CBI is not raiding paapaan party puppet Annamalai Gounder in Arudhra scam and OPS thevar?
அரசின் தலைமை ஆலோசகராகலாம்
பாக்கிஸ்தான் க்கு ரகசியம் விற்று விடுவான் புரோக்கர் ஷங்கர் 😇😄😄🥰
முதல்வர் மைண்ட் வாய்ஸ்: ஜப்பான் போய்யும் நிம்மதியா போட்டோ சூட்டிங் எடுக்கவிட மாட்டிங்களாடா லகுடபாண்டிகளா🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
😃😃😃
Haha jolly ah irukarda Anga ..neengthanda kadhariyrikinga
"You have an incredible ability to make even the most mundane topics interesting. Kudos!"
முந்நூறு கோடியில் வீடு கட்டுபவன் மூன்று லட்சம் ரூபாய் வாட்ச்க்கு பில் கேட்டான்
It all started there.... Rest is 😂😂😂
P
10 ரூ - பஜ்ஜி கேள்வி பட்டுறுக்கேன்..ஆனா 10 ரூ பாலாஜி..இது ரொம்ப புதுசா இருக்குண்ணே..? புதுசா இருக்கு.
தமிழன் one man army சவுக்கு ஷங்கர் 👍
சஸ்பெண்டட் கிளார்க் சவுக்கு வாழ்க 🔥💥🔥💥🔥👌👏👏🤝👍💐💐💐💯
தலைவன் சவுக்கை பேட்டி எடுக்க இத்தனை நாளா பெலிக்ஸ் அவர்களே.ஏக்நாத் ஷிண்டேவை பிரேக் செய்த சவுக்கு வாழ்க 🔥💥🔥💥🔥
சவுக்கு சங்கர்க்கு வேலையை கொடுத்து இருக்கலாம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥உதயசந்திரன் மைன்ட் வாய்ஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சங்கர் அண்ணா வாங்க.., நாம் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்...
Savukku flow is very ossum. He is irreplaceable. He keeps his mind rack and racks of thoughts to speak.... In this age his memory power is ossum... The combo of savuuku and Felix is outstanding. Felix give explanations for the understanding of the common man. And he gives the additional inputs to savukku.... Those missed by savukku. That's ossum
அண்ணன் சவுக்கு நேர்காணல் தான் இப்போது முக்கியம் தமிழ் நாட்டுக்கு... நிறைய வெளிவருகிறது....
Yes brother
வாரிசு அரசியலை தொடர்ந்த எந்த
கட்சிகளோ நாடுகளோ உருப்பட்டதேயில்லை.
Communalism adha vida mosam
@@softgrowl what communalism ; Allowing and appeasing other religions and dumping majority for votes ;
@@maniaphobia4719 haha, get a functional brain and open your eyes. Kadaral can be ignored
அண்ணே, உதயநிதியை ஏன் இப்படி உயர்த்தி பிடிக்கிறாய் ? அது இன்னொரு உதவாக்கரை. உன் காணொளி கண்டு தான் உதயநிதியை வெறுக்க ஆரம்பித்தேன். மீண்டும் முட்டு கொடுக்க வேண்டாம்
முழு பைத்தியத்திற்கு அரை பைத்தியம் நல்லது.எல்லாம் நம் தலையெழுத்து
Udhayanidhi until next election bro. Next election ku other alternatives decide panalam
Great bro my mind voice also same
Ullathukulla endha tharuthalai better-nu theduraaru
யாருக்கு தெரியும்...
அப்பாவை காலி செய்ய, அப்பா நம்பும் செந்தில்பாலாஜிய காலி செய்ய உதயநிதி வச்ச ஆளா கூட இருக்கலாம் சவுக்கு.
முதலில் எல்லாரையும் எதிர்த்தார். இப்போ அவனுக்கு இவன் எவ்வளவு பரவாயில்லை பாருங்க என சொன்னால்... அட ஆமாம் இல்ல என யோசிப்பது தான் மனித உளவியல்.
நான் இவனுங்க எவனையும் நம்புவது இல்ல.
சூப்பர் சவுக்கு அண்ணா 💥💥🔥💥🔥🔥
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉
எதற்கு உதயநிதி.? அவர் குடும்பம் நடாத்தும் நம்பிக்கை நிறுவனமே வருமான வரி சோதனைக்குட்படுத்தப்பட்டு சொத்து முடக்கி வைக்கப் பட்டநிலையில் அவர் என்ன செய்யமுடியும். PTR ஐ தற்காலிக பொறுப்பேற்க அமைச்சர்கள் முன் வர வேண்டும் .
தலை இல்லாத அரசாங்கமாக இன்று தமிழ் நாடு உள்ளது. முதல்வர் இன்ப சுற்றுலா நடத்துகின்றார்
He is a slave to that party, want to create next generation from that family. All is well planned game to fool people
atharkku annan PTR OK solanume???
👌
சூப்பர் .அருமையான நேர்காணல்
இப்படி ஒரு சவுக்கு சார் என்கிற ஒரு மாமனிதர் நாட்டில் நடக்கும் ஊழலை மற்றும் நடக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவாக தைரியமாக சொல்லக்கூடியவர் யாரும் கிடையாது.நீங்களே உளவுத்துறை அதிகாரியாக போகலாம்
Ne Poe tyre nakku😂
செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்ப இருக்கும் சவுக்கு சங்கர்... 100% confidence 👏👏👏👏👍
I've been waiting for this combo all week
தமிழக புதிய சட்ட சபையை திறந்தது, கவர்னர் அல்ல, அன்றைய முதல்வர் கருணாநிதி. தெலுங்கானா புதிய சட்ட சபையை திறந்ததும் கவர்னர் அல்ல. முதல்வர் சந்திரசேகர். அதே மாதிரி புதிய பார்லிமெண்ட்டை பிரதமர், நரேந்திர மோடி திறந்தார். அது சரி என்றால், இதுவும் சரிதான். ❤😊❤😊
பைத்தியம்.. அழைக்க கூட இல்லை குடியரசு தலைவரை
ஸ்டாலின் BE LIKE : இந்தியாவில் என்ன தூங்க விடலனுதான் ஜப்பான் வந்தேன் இங்கையும் என்ன தூங்க விட மாட்டிகிறீங்க😂
😂😅
😂😂😂😂
Thappu panna enga ponalum thonga mudiyathu
சவுக்கு felix fans சார்பாக பேட்டி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
உளரல்
@@sgbgl கதறல்
Enduku
@@yogiadityanathabhimani ?????
@@oe719 you Hindu?
ஸ்டாலின் தான் வராரு
மோடி ரெய்டு விட போறாரு 😂😂😂
😅😅😅
மூடி கரெக்டுனு சொம்பு தூக்காதே
@@chinnappanthangam7048 ஆமாம், டாஸ்மாக் பாட்டில் ல மூடி சரி இல்ல, சொல்லி சரி பண்ணு
விடியல் அரசு ஜப்பான் இருக்கட்டும்
மோடி ரெய்டு ஏன் சொன்னீங்க..
இது IT ரெய்டு
மத்திய அரசு போலிஸ் உடன் தான் வருமான வரி துறை ரெய்டு வர வேண்டும் என்றால் ஸ்டாலின் எதற்க்காக முதல்வராக இருக்க வேண்டும்?
டம்மி முதல்வர் விடியல் அரசு
சவுக்கு அண்ணா நீங்கள் சொன்னபடி நடக்கிறது, தகவல் களஞ்சியம் ! மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். திராவிடம் என்ற பெயர் மறையும் ஒரு நாள் அதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணமாகும். வாழ்க வளமுடன்
Definitely brother
யாரு உதயநிதி யா...... அவரு.... இரு இரு என்ன திட் டி விட்ட இல்ல அப்பா வந்த உடன் சொல்லறேன்.... என்று அழு வும் ஸ்கூல் பிள்ளை 😁😁😁🤔🤔🤔🔥🔥🔥🤣🤣🤣
செந்தில்பாலாஜி மைண்டவய்ஸ் - ஒரு கடிகாரம் பில் கேட்டேன்- அதுக்காக என்னை இப்படியா டார்ச்சர் பண்றது
உண்மையின் உறைகல்
சகோதரர்சவுக்குசங்கர்
திமுகாவினர் மைண்ட் வாய்ஸ்: நம்ம ஆட்சியை சாய்க்காமா விடமாட்டான் போல இந்த சவுக்கு🤣🤣🤣🤣
😂😂😂
😂😅😂😅
😁😁😁😁😁
😂😂😂😂
😂😂😂
The great one man army Savukku Shankar..🙏
I wait for his video daily. He doesn't bluff. He collects crucial information and articulates with analysis intelligently....... Full of content with facts. His forecast also very logical. Above all.... His bravery is at heights...... Salute him.
Hmmm 🤔🤔🤔 kaduputinga Einstein
வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்
@30:00 ஃபிளிக்ஸ் மாயமாக மறைந்த தருணம்
எங்க தலை இருந்தீங்க இவ்வளவு நாள்... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜியை🔥🔥🔥🔥🔥💰💰💰சல்லி சல்லியா💰💰💰நொறுக்கிடீங்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👍👍👏👏🔥🔥🔥
Always Big Admirer of every Mr.Felix's interviews.
செந்தில் பாலாஜியால் இந்த அரசு கவிழ்வது உறுதி
Waiting for shortly.
தனி ஓரு மனிதன் எவ்வளவு விஷயங்களை ஆராய்ந்து சொல்லுகிறார் கொஞ்சம்மாச்சிம் ரோஷத்துடன் செயல்படுங்கள்
Shankar sir talking true about CM 🙏
You both are the best!!!!
Savuku Shankar should continue as people’s voice without involved him self in politics
First comment and iam a very big fan boy of savukku Shankar annan
வணக்கம் சவுக்கு சங்கர் அண்ணா உங்கள் சேவை தமிழகத்திற்கு தேவை
Felix and Savukku. Great combination
There should be a man like Savukku Shankar to reveal the truth of TN Government. Keep going 💪
Waiting for NTK to rule TN!! 👍
Well done savuku shankar and felix.. Ur a nice couple ... நல்ல தம்பதியினர்..
தம்பதியர்
Sankar Ilove you. One of the extrodinary man.
நான் ஜாலியா இருக்கேன் தொந்தரவு பண்ணாதே சவுக்கு
Hats off Shanker Ian you great admire God bless you Sir
அண்ணன் சங்கர் பேட்டியை Debate அ பார்த்த நிறைய English Word Learn பண்ணலாம் போல .
Excellent
வழக்கம் போல சவுக்கு அண்ணா வேற லெவல் 🎉
ஸ்டாலின்... தமிழ் நாட்டுல என்னவோ நடக்குது.. நமக்கென்ன 😂னு ஜப்பான்ல சுற்றுலா போய்ட்டாரா 🤔😂
எங்களுக்கு எல்லாம் அசிங்கம் போங்க பாஸ் 😄😄😄
நீங்க பாதுக்காப்பாக இருங்க பிரதர்
Savuku and fleix combo sema, put video daily. Savuku செமயா பேசறது with only Felix அண்ணா, ❤❤❤❤❤❤❤❤❤
Aana peasum podhu jerk aavurarea
Super Sankar.ji.
தெளிவான விளக்கம் சவுக்கு சங்கர்❤❤❤❤❤❤
தற்போதைய தமிழ்நாட்டின் பழனி பாபா அண்ணன் சவுக்கு சங்கர்...
தனி ஒரு மனிதன் ஆக ஒரு அரசை கேள்வி கேட்கும் மனிதன் வாழ்க...
மிக அருமையான பேட்டி 🔥🔥
Supper Savukku
Beautiful analysis
Super Thalaivaa 🙏
ஜப்பான் அழகில் மயங்கிய ஸ்டாலின் திரும்பி வரமாட்டேன் என்று அடம்
செந்தில் பாலாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார்
செய்தி வர போகுது
உதயநிதி அண்ணா தயவுசெய்து சங்கர் பேட்டிகளை பாருங்கள் தமிழ் நாட்டு மக்கள் பாவம் நல்ல முடிவு எடுங்கள் தயவுசெய்து 😢😢😢😢😢
Savukku Sankar, Powerfull Whistle Blower of Tamilnadu Politics
சங்கர் நீ பேசும் விதம் அருமை வாழ்த்துக்கள்
Sabash Thalaiva
Semmmmmaaaaaa interview 😂😂😂
சவுக்கு அண்ணே நான் உங்கள் தீவிர ரசிகன்.... எந்த காரணத்தை கொண்டும் உங்கள் நேர்காணலை நிறுத்திவிட வேண்டாம்.... உங்களால் தான் யார் யோக்கியன் யார் ஐயோக்கியன் என்று தெறிகிறது.... மக்கள் சார்பாக உங்களுக்கு சல்யூட்....🙏🙏🙏
Savuku sir should be a cm for next 5years, it's good to tn people's.
முதல்வரை நினைத்து வருத்தபடும் ஒரே நல்லுள்ளம் சவுக்கு சங்கர் அண்ணன் மட்டும்தான்..
Shankar sir super. You are the real opponent leader.
அரசு நிர்வாகம் முழுமையாக நாசமாக போயி விட்டது இன்று மாலை சென்னையில் பல்வேறு பகுதியில் போக்குவரத்து நிறுத்த பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்
Savukku real hero
Take care anna god bless you Anna
சவுக்கு நைசா 24 ஆம் புலிகேசியை கோர்த்துவிட நினைக்கிறார் ... ஒட்டுமொத்தமா எல்லா புலிகேசியும் ஒழியட்டும்னு நினைக்கிறார் போல ...
24 ம் புலிகேசி யார் சார்
@@hildaalphonse2239 Udhayanithi Stalin
@@சேட்டனின்சேட்டைகள்பால்டாயில் நாயகன் உதை நிதியா... 👌👌👌
Savukku savukkuthan. Super bro
இன்றும் சரி
என்றும் சரி
அண்ணன் சவுக்கு சங்கர் வழியில் ❤🎉
Much awaited savukku Video in Red Pix
More Than 5 mins, Preview Mattume Irruku.. Really Can't able to catch, where the interview starts exactly.. Please reduce it.. Or else follow aadhan
சங்கர் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
சவுக்கு : CM ku.. memory loss...🤣🤣
நா யாருனு கேட்டுட்டு இருந்த அவர்கிட்ட... நீங்க CM னு... யாரோ அவர் ஆழ் மனசுல... சொல்லி இருக்காங்க...🤭
2024 sonna mathiriye rendu election um vara vachiruvinga pola😂. Excellent work by savukku and Annamalai ❤
வருத்தப்பட்டு சொல்கிறேன் திமுக தன் வரலாறை மறந்து தன்னால் சில வருடங்களுக்கு முன் குற்றம் சாற்றப்பட்ட நபருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அதற்கான பலனை அனுபவிக்கிறது
எதிர்கட்சி தலைவர்கள் கூட இந்த அளவுக்கு பேசவில்லை. சவுக்கு சங்கர் & ஃபெலீக்ஸ் நீங்க இரண்டு பேர் மட்டும்தான் இணையதளத்தில் இந்த விஷயத்தை தெளிவாக பேசுகின்றீர்கள்.
"You have an incredible ability to make even the most mundane topics interesting. Kudos!"
Actual video starts @ 5:47
வாழ்த்துக்கள் அண்ணா