கவனமாக இருங்க சார் ... வாழ்த்துக்கள் சார் எனக்கு விவரம் தெரிஞ்சு நியத்துகாக தனி மனிதாக எதித்து போராடுறீங்க பாருங்க உண்மையிலே சார் உங்க வம்சம் நல்லா இருக்கனும்.... மக்கள் உங்க பக்கம் சார் 👏👏🙏🙏🙏🙏🙏🙏 தமிழக வரலாற்றில் தனி ஒரு இடம் உங்களுக்கு உண்டு...
எனக்கு தற்பொழுது அரசியல் அறிவு மற்றும் ஆர்வம் ஆனதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து நான் சவுக்கு சங்கர் & ஃபெலீக்ஸ் விவாத வீடியோ பார்ப்பதால்தான். இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். *-Padmanaban,* from Kuwait.
Interview நடக்கும்போது எப்போதும் பின்னாடி கலர் கலர் புடவை கட்டிக்கொண்டு அங்குட்டும் இங்குட்டும் நடக்கும் அக்காவின் ரசிகர்கள் சார்பாக vedio பல லட்சம் views போக வாழ்த்துக்கள்
அடேய் too much da😂😂😂😂 இவன் சுத்தி சுத்தி கடைசியில பாஜக உள்ள வரமா இருக்க திமுகா விட்டா வேறு ஆள் இல்லை அதனால தமிழக மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுவான்😂😂😂😂 இது திமுக தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும்😮😮😮😮
I challenge it won't happen.. have we ever seen Savukku taken any of the scams he claimed till prosecution? There will be some issue where Savukku will pretend like supporting DMK against BJP.. Will claim that's bigger than this
அரசு ஊழியர்களிடம் வரலாற்றில் இல்லாத முறையில் கரூர் கேங் ரவுடிகளை விட்டு மாமுல் வாங்குவது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மற்ற துறையின் அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாளை அனைத்து துறைகளிலும் நடக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நான் பொதுவாகவே திராவிடம் திராவிடன் என்ற வார்த்தையை மிக மிக வெறுப்பவன் நாம் தமிழர் முன்னேற்ற கட்சி,, தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, அண்ணா தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, மறுமலர்ச்சி தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,, தேசிய முற்போக்கு தமிழக (திராவிட) கழகம்,,..... என்று திராவிட பெயர் எந்த ரூபத்திலும் தமிழகத்துள் வராமல் திராவிட சொல்லை அழித்தாலே போதும் தமிழகத்தின் பாதி பிரச்சனை ஒழியும்,,, தமிழகம் தனி மாநிலம் ஆனது தமிழ் மொழியால் அன்றி திராவிட மொழியால் அல்ல,,,,,, வளர்க தமிழ்,, தமிழர்,, தமிழ்நாடு ஓங்குக பாரத அன்னை புகழ்,,,,,
சவுக்கு சங்கா் & பெலிக்ஸ் ஆகியோரின் அரசியல் உரையாடல் கள் வழக்கத்தை போலவே விறுவிறுப்பாக இருந்தது. இதன்மூலம் பல்வேறு உண்மை விபரங்களை அறிய முடிந்தது ✌✌✌👍👍👍
ஊடக உலகின் உச்ச நட்சத்திரம்... சமூகப் போராளி அண்ணன் திரு. சவுக்கார் அவர்கள்... சற்று உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்... பேசும் போது அடிக்கடி இருமல் வருகிறது... அலட்சியம் கூடாது! தங்களின் சமூக சேவை தமிழ் கூறும் நல் உலகிற்கு நீண்ட காலம் தேவை!!!
கூடா நப்பு கேடா முடியும் என்றார் கருணாநிதி செந்தில் பாலாஜி உறவு ஸ்டாலினுக்கு கேடா முடியுமா? எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது செந்தில் பாலாஜி பற்றி மேடைக்கு மேடை பேசியது நினைவு படுத்துகிறது.
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@@abdurrules I agree that Shankar's points are not 100% credible and we should take it with a grain of salt. There must be some truth in his points and that may be stopping the CM from taking direct action on him. The conversation with Felix is spruced up rather than plain facts to entertain the audience!!!
சவுத் சங்கர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் பிரகாஷ் ராஜ் படங்களில் வரும் வசனத்தைப் போல் அழகாக பேசுகிறீர்கள் மக்கள் விரும்பி ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து மக்களுக்காக அரசியல் நிலவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள் மக்களுக்காக வாழ்வது என்றால் அது சவுக்கு சங்கர் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் உங்களுடைய எதார்த்தம் தில் உங்களுக்கு பாதுகாப்பை கட்டாயம் கொடுக்கும்
Savukku Shankar is undoubtedly an asset to our democracy especially in TN I feel he should be given a Gold Medal for responsible & responsive Investigative Journalism Thank you Savukku ji for all the wonderful work you are doing I am a diehard fan & admirer of yours Please keep up your good work in the service of Bharatham 👌👌👌👌👍👍👍👏👏👏👏
More than half the info he talks are fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
Sir kindly investigate breakfast scheme. DMK peoples are taking the tender from us . They have misused their power by seeing the tender values from us and stealing. Kindly investigate and take proper actions sir . Main culprit is KN Nehru
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it. Just quoting one example as a food for thought. Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
Ever heard of kasmhir tunnels and kerala tunnels and tunnel being build in northeast states.. Yes of course it is not happening in chennai salem 8 lane road...but do u think only US is capable to built it in this whole world
@@itsmevengatesh7042 I don't think that you have understood my point. All I am saying is making 300 miles of tunnels is a himalayan task. No country, including US, has executed such a big project.
Super சவுக்கு ! Very nice presentation ! நல்லா ஏற்ற இறக்கமாக ,உச்ச ஸ்தாயியில் ,stretegy / haunting // அது இது என்று அசத்தி விட்டீர்கள் !! Stretegise பண்ணியிருக்கனும் ///guide பண்ண ஒரு புத்தி சாலி அதிகாரி கூட ///கூட இல்லை என்று நல்ல involved presentation ///குத்திக் காண்பித்தவுடன் நிறுத்திக். கொள்வதே நலம். Tips கொடுக்க வேண்டாம்.
சவுக்கு கருணாநிதி குடும்பத்துக்கு விளக்கு வைக்கமா போக மாட்ட எனக்கு தெரிந்து விட்டது கரூர் போய் வந்த அனைத்தும் கருர் காரன் சொத்து ஜாதகம் உங்கள் உள்ளங்கையில் இருக்கு இன்று வாழ்த்துக்கள் நடத்துங்க உங்க சாட்டை எவரிடம் ஒங்க போது பார்ப்போம்
என்னை பொறுத்த வரை சவுக்கு சங்கர் ஜெயில் வாசலில் நிற்கிற்றார்.செந்தில் பாலாஜிக்கு ஜெயில் வாசல் திறந்து விட்டு உள்ளே அனுப்பிவிட்டு தான் வீட்டிற்க்கு செல்வார் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு ஊடகங்கள் இருந்தும் நல்ல ஜர்னலிஸ்ட்டுகள் சவுக்கு சங்கர், ரங்கராஜ்பாண்டே இன்னும் மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ அரசியல் விமர்சகர்கள் இருந்தும் கரூரில் இவ்வளவு பெரிய அளவிலான வீடு கட்டும் ஒருஅமைச்சரரை இன்னும் ஓரங்கட்ட முடியாத அரசு, இது என்ன நாடா?
அண்ணா உங்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம் யாரையும் நம்பாதீர்கள் உங்கள் சேவை எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயம் தேவை உங்கள் பாதுகாப்பும் மிக மிக முக்கியமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா உங்கள் மேல் அக்கறையில் இருக்கும் உங்கள் உண்மையான அன்புத்தம்பி எல்லாப்பக்கமும் உங்களுக்கு பகை சுமந்து கொண்டிருக்கிறது உங்களை தயவுசெய்து தற்காத்துக் கொள்ளுங்கள் சூதானமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் தமிழகத்திற்கு வேண்டும்
i request red pix to put name / logo music and visuals etc just before the actual interview starts (after the promo) because it is difficult to navigate to find the exact start of the interview
யாராலும் அசைக்க முடியாத செந்தில் பாலாஜி
அசைத்து பார்த்த சவுக்கு சங்கர் அவர்களே உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
😠🐩
எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃🏃
Suthi suthi ela video layu enda idaye solitu iruka
அட கண்றாவியே...
இதையே, எத்தனை தடவை, சொல்வாய். தலைவலிக்குது
5 கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍
😂😂😂
😂😂😂😂😂😂
வாங்க தல நீ இல்லாத தமிழ்நாடு அரசியிலே இல்லை .......
உன்னாலே நாங்கள் அரசியலை கற்றுகொண்டோம்.......
கவனமாக இருங்க சார் ... வாழ்த்துக்கள் சார் எனக்கு விவரம் தெரிஞ்சு நியத்துகாக தனி மனிதாக எதித்து போராடுறீங்க பாருங்க உண்மையிலே சார் உங்க வம்சம் நல்லா இருக்கனும்.... மக்கள் உங்க பக்கம் சார் 👏👏🙏🙏🙏🙏🙏🙏 தமிழக வரலாற்றில் தனி ஒரு இடம் உங்களுக்கு உண்டு...
எனக்கு தற்பொழுது அரசியல் அறிவு மற்றும் ஆர்வம் ஆனதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து நான் சவுக்கு சங்கர் & ஃபெலீக்ஸ் விவாத வீடியோ பார்ப்பதால்தான். இரண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். *-Padmanaban,* from Kuwait.
அப்ப நீங்க குதர்க்க வாதி
Interview நடக்கும்போது எப்போதும் பின்னாடி கலர் கலர் புடவை கட்டிக்கொண்டு அங்குட்டும் இங்குட்டும் நடக்கும் அக்காவின் ரசிகர்கள் சார்பாக vedio பல லட்சம் views போக வாழ்த்துக்கள்
சவுக்கு சரக்கு அமைச்சருக்கு சங்கூதாமல் விடமாட்டார் போலவே🤣🤣🤣🤣
😂
திமுகவை கிழித்து தொங்க விடும். அண்ணண். சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி.red pix க்கும் நன்றி
ஆம்,
நன்றி, நன்றி
*மீண்டும் நன்றி*
Must vote them all out....
தமிழகத்தின் முதல் தைரியமான ஆண்மகன்😊இவர் துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட்..... அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமான தைரிய லட்சுமணன்🤠
தமிழ் நாட்டின் அஜித் தோவல். நம்ம சவுக்கு சங்கர் அய்யா
Arumai arumai
நாற்பது ரூபாய் அதிகமாக வாங்குஇறார்கள்
@@bharathanferozkumar3039 dei 😂😂
மதன் இரவிச்சந்திரன் மற்றும் அவரை பின்தொடர்பவர்களுக்கு காமெடி பீஸூ...😂
நாட்டுக்கு நல்லது செய்து வரும்
திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு,
மத்திய அரசு Z+ பாதுகாப்பு கொடுக்க கடமைப்பட்டுள்ளது.
கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வேண்டும்
கட்டிங் கரெக்ட்டா போடுங்கங்கடா இல்ல கடிச்சி வச்சிருவான் பொச்ச ன்னு சோர்ஸ் சொல்லுதாம்😂😂😂
ஆச..தோச...
அடேய் too much da😂😂😂😂
இவன் சுத்தி சுத்தி கடைசியில பாஜக உள்ள வரமா இருக்க திமுகா விட்டா வேறு ஆள் இல்லை அதனால தமிழக மக்கள் அனைவரும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுவான்😂😂😂😂 இது திமுக தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும்😮😮😮😮
செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்ப இருக்கும் சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃
👍
I challenge it won't happen.. have we ever seen Savukku taken any of the scams he claimed till prosecution?
There will be some issue where Savukku will pretend like supporting DMK against BJP.. Will claim that's bigger than this
ஒரே கமெண்ட் பல வீடியோக்களில் பதிவு செய்யும் உங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
செ.பா.கம்பி எண்ணப்போவது உறுதி என்பதால் My advance congratulations to சவுக்கு சங்கர்.
@@vijayavijaya-pv7bx nandri
Savukku is very bold..
We have to support him
Entha mathiri support
மிக அருமையான நேர்காணல்,💐👌
இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் எல்லாம் கவர்னர் பின்னால் நின்றால் அவர் திமுக வை ஒரு வழி செய்து விடுவார்.
Tamil Nadu politics has only one Super star…. Savukku Sankar ….
You video is creating unimaginable political awareness to every Tamil folks….. 👍🏽👍🏽👍🏽
சவுக்கு மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் அவர் உண்மையை மக்களுக்கு தைரியமாக எடுத்துச் சொல்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
அரசு ஊழியர்களிடம் வரலாற்றில் இல்லாத முறையில் கரூர் கேங் ரவுடிகளை விட்டு மாமுல் வாங்குவது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மற்ற துறையின் அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாளை அனைத்து துறைகளிலும் நடக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நான் பொதுவாகவே திராவிடம் திராவிடன் என்ற வார்த்தையை மிக மிக வெறுப்பவன்
நாம் தமிழர் முன்னேற்ற கட்சி,,
தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,,
அண்ணா தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,,
மறுமலர்ச்சி தமிழக (திராவிட) முன்னேற்ற கழகம்,,
தேசிய முற்போக்கு தமிழக (திராவிட) கழகம்,,.....
என்று திராவிட பெயர் எந்த ரூபத்திலும் தமிழகத்துள் வராமல் திராவிட சொல்லை அழித்தாலே போதும் தமிழகத்தின் பாதி பிரச்சனை ஒழியும்,,,
தமிழகம் தனி மாநிலம் ஆனது தமிழ் மொழியால் அன்றி திராவிட மொழியால் அல்ல,,,,,,
வளர்க தமிழ்,, தமிழர்,, தமிழ்நாடு
ஓங்குக பாரத அன்னை புகழ்,,,,,
திரு.சவுக்கு சங்கர் அவர்களின் பரம ரசிகன் நான்🎉🎉🎉
நடிகர் சித்தார்த், சூர்யா,jothika, மது போராளி நந்தினி, G.v. prakash,கோவலன் லா எங்காடா திமுக ஆட்சி ல 😂
I am also searching them bro, including are rahman
They are in coma stage
@@sureshkumar-cc1jq Thirumurugan Ganthi இன்னும் நெறைய இருக்காங்க , kanimozhi yum கூட 😮
சேப்பாக்கம் சேகுவேராவை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று மூடிட்டு இருக்காங்க 😅
நந்தினியும் அவர் கணவரும் இப்போ கூட பதாகை ஏந்தி போராடி கொண்டு தான் இருக்கிறார்கள்.... மற்றவர்கள் நீங்கள் சொல்வது போல காணாமல் தான் போய் விட்டார்கள்...
பின்னால் தண்ணீர் குடிக்கும் அண்ணாவின் சார்பாகவும் குறுக்கும் நெடுக்குமாக சுற்றி வரும் அக்காக்களின் சார்பாகவும் விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
🤣
அவ்வளவு ஆழத்தில் இருந்து எடுக்கும் *Petrol ஒரு லிட்டரே 100.00* தான்
ஆனால்,
20.00 ருபாய் அசல் ஆகும் *ஒரு குவார்டர் பாட்டில் விலை 160.00*
*காலக்கொடும*
அது 1 லிட்டர் இது 180 ml
உண்மை உண்மை
Different thinking 👌👌👌
துணிச்சல் ஆன சகோதரர் சங்கர் சார் பேச்சு அருமை வாழ்த்துக்கள்👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌👌👌👌👌🙏🙏🙏🙏
Interview starts at 5:00
Senthil Balaji sarbaga nadrigal
Nandri Thozhar
திராவிடர்கள் சார்பாக நன்றிகள்...திராவிட மே தமிழ் ..தமிழே திராவிடம் ....
va thala, va thala
Thanks
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉
சூப்பர் அருமையான நேர்காணல்.
சவுக்கு சார் ஒருவர் தான் துணிச்சலாக ஆளும் கட்சியின் ஊழலை மக்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாக சொல்கிறார்.
🎉🎉🎉🎉🎉
தமிழகத்தின் தைரியமான மனிதர் அருமையான வெளிப்படையான உரையாடல்
Felix Vs. Savukku = Super combination to kick DMK.
சவுக்கு சங்கா் & பெலிக்ஸ் ஆகியோரின் அரசியல் உரையாடல் கள் வழக்கத்தை போலவே விறுவிறுப்பாக இருந்தது. இதன்மூலம் பல்வேறு உண்மை விபரங்களை அறிய முடிந்தது ✌✌✌👍👍👍
சவுக்கு மிகவும் தைரியமான ஆளு எப்படி பா எள்ளர்தையும் எதிற்கிராய்.....
Kaasu da ambi.
@@krishnans7787 oombu da ambi
@@krishnans7787 crctu dhaa
@@Joker-cv3kfpoda sangi.
@@krishnans7787 poda poolu
ஒற்றை ஆளாய் உளவுத்துறையாய் சவுக்கும். தன்னந்தனியாய் பத்திரிக்கை துறையாய் ஃபெலிக்ஸும். சிறப்பு.
என்ன felix சார்.... Daily சங்கர் சாரோட பேட்டியா?!! ஒரே மஜா தான் ! 😆
தத்தினு சொன்னதின் அர்த்தம் இப்பதான் புரியுது...
யோவ் சவுக்கு, அதிகாரமிக்க கொடிய கெட்டவன்களுக்கெல்லாம் தைரியமாக சங்கூதும் வல்லவனுக்கு வல்லவன் ஐயா நீ👌👌👌👏👏👏👏👏வாழ்க நின் சேவை நீடூழி👍
கட்சிக்கு கல்லா கட்டுவது அவரு எப்படி சார் கட்சி விட்டு நீக்கு வாங்க
aatchike aapu vacha vitruvangla
எடுத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சவுக்கு சார்
தோழரே, தொடரட்டும் தங்களின் மக்கள் பணி,,,
ஊடக உலகின் உச்ச நட்சத்திரம்... சமூகப் போராளி அண்ணன் திரு. சவுக்கார் அவர்கள்... சற்று உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்... பேசும் போது அடிக்கடி இருமல் வருகிறது... அலட்சியம் கூடாது! தங்களின் சமூக சேவை தமிழ் கூறும் நல் உலகிற்கு நீண்ட காலம் தேவை!!!
அமாவாசை ஆட்டம் முடிய போகிறது.🔥
சவுக்கு ஃபெலிக்ஸ் பெஸ்ட்😅
Frequent power cut in DMK period. I never faced these issue in ADMK period
அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்
தங்கத் தலைவன் சங்கர் சார் பெலிக்ஸ் சார் கூட்டணி இந்தியாவுகே நல் வழி காட்டடி அதிலும் தங்கத் தலைவன் சங்கர் சார் தமிழ் நாட்டின் அறிவுக் கண்.
I am so scared of Sankar's safety🤔
He is DMK.His words are from DMK.Why scared of?
@@kadhambampookkal337. What do you mean ?
@@rajnafarian7636 one true fact is he can normalize a few things which will help DMK hidden
@@rajnafarian7636kothadimai kadarals
@@softgrowl naan ah ?
செந்தில் பாலாஜி என்ற தீய சக்தி தோலுரிக்கப் படவேண்டியவர் தான்...
அருமையான காணொளி....
சூப்பரோ சூப்பர்...சவுக்கு சங்ர் சார்...
மன திருப்தி அடைந்தேன்....
Operation Senthil Balaji by Savukku 👌👌🤣🤣
கூடா நப்பு கேடா முடியும் என்றார் கருணாநிதி
செந்தில் பாலாஜி உறவு ஸ்டாலினுக்கு கேடா முடியுமா?
எதிர் கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது செந்தில் பாலாஜி பற்றி மேடைக்கு மேடை பேசியது நினைவு படுத்துகிறது.
சவுக்கு சங்கர் always 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணனின் சிரிப்புக்கு நான் என்றுமே அடிமை ❤
மெத்தனாலா இருந்தா என்ன? எத்தனாலா இருந்தா என்ன? நான் மெத்தனமாதான் இருப்பேன். 😆😅😂
ஆஹா,
*இது தில்லு*
Interview starts at 5:00
😊
No one would have imagined that time that the clerk will revolt and retaliate like this 🔥
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it.
Just quoting one example as a food for thought.
Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@@abdurrules I agree that Shankar's points are not 100% credible and we should take it with a grain of salt. There must be some truth in his points and that may be stopping the CM from taking direct action on him. The conversation with Felix is spruced up rather than plain facts to entertain the audience!!!
@@abdurrules katharu 😂
4:58
மான்புமிகு அமைச்சர் மாறுவேசத்தில் பச்சைகடைக்கு சென்று மதுவை வவாங்கினால் உண்மை வெளிவரும்.
Shankar should sit on other side on traffic background .. thats best position 😊
சவுத் சங்கர் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் பிரகாஷ் ராஜ் படங்களில் வரும் வசனத்தைப் போல் அழகாக பேசுகிறீர்கள் மக்கள் விரும்பி ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்து மக்களுக்காக அரசியல் நிலவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள் மக்களுக்காக வாழ்வது என்றால் அது சவுக்கு சங்கர் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார் உங்களுடைய எதார்த்தம் தில் உங்களுக்கு பாதுகாப்பை கட்டாயம் கொடுக்கும்
ஸ்டாலின் தா வராறு விடியல் தர போறாரு 😂......திமுக 🔥🔥🔥😁
Savukku Shankar is undoubtedly an asset to our democracy especially in TN
I feel he should be given a Gold Medal for responsible & responsive Investigative Journalism
Thank you Savukku ji for all the wonderful work you are doing
I am a diehard fan & admirer of yours
Please keep up your good work in the service of Bharatham 👌👌👌👌👍👍👍👏👏👏👏
More than half the info he talks are fictional. Just claims it to be from sources, without any credibility to it.
Just quoting one example as a food for thought.
Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@@abdurrulesahaan. Shows the incompetence. Kothadimai logic is to be ignored
@@softgrowl unable to get the head or tail of what you meant
Could you be more elaborate.
Sir kindly investigate breakfast scheme. DMK peoples are taking the tender from us . They have misused their power by seeing the tender values from us and stealing. Kindly investigate and take proper actions sir . Main culprit is KN Nehru
You should approach Redpix or Shankar directly.
@@abdurrules Don't know how to approach directly
மக்கள் பணத்தை இப்படியா கோடி கோடியா கொள்ளை அடிப்பாங்க இதற்கு முடிவு எப்ப தான் வரும் 😅😮😢
துணிந்தவனுக்கு துக்கமில்லை. வாழ்வது ஒருமுறை. துணிந்து செயல்படுங்கள். கடவுள் உங்கள் பக்கம். துணிவே துணை.
அப்போ உண்மையாகவே பொம்மை முதல்வர் தானோ ... யோசிக்க வைக்க வைக்கிறது
உண்மைக்கும் நேர்மைக்கும் போராடும் அன்பு அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்
Shankar you are so intelligent man
Beautiful analysis
More than half the info Shankar talks are just simply fictional. Just claims it to be from sources, without any credibility to it.
Just quoting one example as a food for thought.
Do you think it's rocket science for the CM to get the intelligence figure out who leaks info to Shankar. It's literally a one day job to find out who leaks info from CM's circle. Conversely it just evidently means that while Shankar does bring out many facts, he just adds his own fiction just to make a point or at times just to make a conversation interesting.
@@abdurrules dei ithe than vera comment la sonna. Copy paste ah😂
எனக்கு சத்தியமாக அரசியல் தெரியாது, ஆனால் எனக்கு சவுக்கு சங்கரை தெரியும். என்னைப்போலவே நிறைய பேர் இருக்கிறார்கள்.
நன்றி சவுக்கு.
Shankar is right! Making 300 miles tunnel is insane! No government will do this. Even in US, they make tunnels only in mountain areas.
It is not a tunnel but it is access controlled. I think both the persons got it mixed up.
Ever heard of kasmhir tunnels and kerala tunnels and tunnel being build in northeast states..
Yes of course it is not happening in chennai salem 8 lane road...but do u think only US is capable to built it in this whole world
@@itsmevengatesh7042 I don't think that you have understood my point. All I am saying is making 300 miles of tunnels is a himalayan task. No country, including US, has executed such a big project.
சங்கர் அண்ணா முதல்வரை சந்திக்க ஒரு மணி நேரம் அனுமதி கேட்டு அவரை சந்தித்து உங்கள் அறிவுரையை கூருங்கள்
தெய்வீக சிரிப்பு சவுக்கு 😍🔥🔥🔥
That's evil laugh.. Pure mass
10 ரூ பாலாஜி வீட்டுக்கு போனாலும் இந்த அரசு தேறாது 😂😂😂😂😂😂😂😂
senthil balaji sacking is not enopugh..he should be convicted and get life sentence
பின்னாடி ஓணம் சாரி கட்டி கொண்டு அங்கும் இங்கும் சென்ற பெண்ணின் ரசிகர்கள் சார்பாக விடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்
Super சவுக்கு ! Very nice presentation ! நல்லா ஏற்ற இறக்கமாக ,உச்ச ஸ்தாயியில் ,stretegy / haunting // அது இது என்று அசத்தி விட்டீர்கள் !! Stretegise பண்ணியிருக்கனும் ///guide பண்ண ஒரு புத்தி சாலி அதிகாரி கூட ///கூட இல்லை என்று நல்ல involved presentation ///குத்திக் காண்பித்தவுடன் நிறுத்திக். கொள்வதே நலம். Tips கொடுக்க வேண்டாம்.
Good speech keep it up 👏
Take care anna god bless you Anna
Redpix please avoid persons in background of savukku.
Please interchange your places.
Hatsoff Phelix and SK ... 🫡
For what? Felix told totally tunnel from Chennai to Salem six lanes road?
அந்த இலிச்சவாயன் கிளார்க் தற்போது மக்கள் தலைவன் பத்திரிகையின் துறையின் ஈடு இணையற்ற அஞ்சா சிங்கம் அண்ணா சவுக்கு சங்கர் என் அரசியல் குரு........❤
👌சிறப்பு
கனிமவளம் கொள்ளை பத்தி பேசுங்க சவுக்கு, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, திருச்சி கடலூர் ...
சவுக்கு கருணாநிதி குடும்பத்துக்கு விளக்கு வைக்கமா போக மாட்ட எனக்கு தெரிந்து விட்டது கரூர் போய் வந்த அனைத்தும் கருர் காரன் சொத்து ஜாதகம் உங்கள் உள்ளங்கையில் இருக்கு இன்று வாழ்த்துக்கள் நடத்துங்க உங்க சாட்டை எவரிடம் ஒங்க போது பார்ப்போம்
I felt the Real heroism..
Good speach keep it up👋👋👋
ஸ்டாலினை சுற்றி இருந்து பணம் பாத்து கிட்டு இருந்த குடும்ப நபர்கள்... அவரை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.
video starts from 04:58
Shankar with Felix thaan BEST COMBO for concurrent political analysis than madhesh combo. Keep it up boss 👏
I wish SSHANKAR should act in movies . He has a very good natural emotions and actions... Good Luck 👍 you will One day
என்னை பொறுத்த வரை சவுக்கு சங்கர் ஜெயில் வாசலில் நிற்கிற்றார்.செந்தில் பாலாஜிக்கு ஜெயில் வாசல் திறந்து விட்டு உள்ளே அனுப்பிவிட்டு தான் வீட்டிற்க்கு செல்வார் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு ஊடகங்கள் இருந்தும் நல்ல ஜர்னலிஸ்ட்டுகள் சவுக்கு
சங்கர், ரங்கராஜ்பாண்டே இன்னும் மூத்த பத்திரிகையாளர்கள் எவ்வளவோ அரசியல் விமர்சகர்கள் இருந்தும்
கரூரில் இவ்வளவு பெரிய அளவிலான வீடு கட்டும் ஒருஅமைச்சரரை இன்னும் ஓரங்கட்ட முடியாத அரசு, இது என்ன நாடா?
Total government must go out
அண்ணா உங்கள் பாதுகாப்பு மிக மிக முக்கியம் யாரையும் நம்பாதீர்கள் உங்கள் சேவை எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நிச்சயம் தேவை உங்கள் பாதுகாப்பும் மிக மிக முக்கியமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா உங்கள் மேல் அக்கறையில் இருக்கும் உங்கள் உண்மையான அன்புத்தம்பி எல்லாப்பக்கமும் உங்களுக்கு பகை சுமந்து கொண்டிருக்கிறது உங்களை தயவுசெய்து தற்காத்துக் கொள்ளுங்கள் சூதானமாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் தமிழகத்திற்கு வேண்டும்
நானும் அண்ணன் சவுக்கு சங்கர் ரசிகன்
SAVUKKU SANKAR BRO SPEAKS ONLY TRUTH
Shanker Anna..... u r respectful person ..... common man how bold to stand against ruling government 👏
இளைய தலைமுறை அரசியல் கற்றுகொள்ள
சவுக்கு சங்கரின் விவாதங்களை பாருங்கள்..
தமிழகத்தின் தர்குறி முதல்வர் என வரலாற்றில் பெயர் பதித்த தலைவர் வாழ்க டோலின் வாழ்க 😂
சங்கரின் சிரிப்பே ஒரு அழகு
😂😂😂😂
Sankar anna tagaval depo... Enjoyed the show.... Thanks for sharing....
Savukku + Felix + Redpix combo = 🔥
Some thing excellent.Really it's superb M S V Bangalore
i request red pix to put name / logo music and visuals etc just before the actual interview starts (after the promo) because it is difficult to navigate to find the exact start of the interview
Yes, me too
No need bro, intro music is annoying
நான் கரூர்தா . நான்support சவுக்கு sir தா