savukku shankar to contest against udhayanidhi stalin in assembly election

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 2,4 тыс.

  • @Karthickbala10
    @Karthickbala10 2 года назад +1043

    சவுக்கு வெளிய வந்ததுல அவர் அம்மாவ விட அதிக சந்தோசப்பட்டதே பெலிக்ஸ் & மாதேஷ்.. 🤚🏻

  • @TRENDING_POLITICS_TP
    @TRENDING_POLITICS_TP 2 года назад +264

    எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனக்கான இடமாக மாற்றிக் கொள்ளும் தைரியமான செயல் வேற மாதிரி 🔥

  • @madhuraghav
    @madhuraghav 2 года назад +28

    Look at the charm and real happiness from Mr.Felix especially when Mr.Savukku said he will contest against Mr.Udhay , so nice to see this combo and friendship I wish you all the very best for both of them

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 2 года назад +14

    அதாவது "சிறையானது சங்கரை டார்ச்சர் செய்யவில்லை" சங்கர் தான் சிறையை டார்ச்சர் செய்திருக்கிறார்....

  • @exuberantkitchen3724
    @exuberantkitchen3724 2 года назад +49

    Really extreme brave person you are shavukku Shankar sir...

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @sudhasundar7526
    @sudhasundar7526 2 года назад +62

    சங்கர் இப்படி துன்பமான காலத்தையும் நேரத்தையும் இவ்வளவு துணிவுடன் நகைசுவையுடன் விவரிக்கும் உங்கள் மனநிலை பாராட்டுதலுக்குறியது.. தொடர்ந்து உங்கள் பணியை செய்து
    you tubeன் வெற்றிடத்தை நிரப்புங்கள்.. வாழ்த்துகள்..

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      nice bro once a democracy killer by means of getting chance as a cm son for cm post will kill democracy always in all issues for family or some other affection
      Yes bro please break this family product vicious cycle of becoming CM in tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @mohamedasik8753
    @mohamedasik8753 2 года назад +60

    மீண்டும் சவுக்கு சங்கர் ஃபிளிக்ஸ் நேர்காணல் சூப்பர்

  • @sabarim9109
    @sabarim9109 2 года назад +9

    இன்னமும் நல்லவர்கள் இருக்கிறார்கள்

  • @kk_land4403
    @kk_land4403 2 года назад +35

    "மனநோயாளி செந்தில்குமார் சார்பில்" இந்த பேட்டியை ரசித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
    சிறையின் ஊழல்களை இதைவிட தெளிவாகவும், இலகுவாகவும் யாருமே விளக்க முடியாது.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM in tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @தெரியுமாதெரியாதா

    தங்கத்தை புடமிட புடமிடத்தான் மெருகேறும் அதுபோல தான் சவுக்கு 🔥🔥

  • @WomenFitness20
    @WomenFitness20 2 года назад +284

    பலர் உரக்க சொல்ல முடியாதவைகளை துணிவுடன் கூறும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ.

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 года назад +17

      இந்த பேட்டியைக் கேட்டதும் உதயநிதி மறுபடியும் பேண்டில் சூ சூ செய்திருப்பான் என்று சந்தேகப்படுகிறேன் 🤣🤣

    • @shanmugamani7644
      @shanmugamani7644 2 года назад +3

      Sankar sir super

    • @lookoseangel196
      @lookoseangel196 2 года назад +2

      @@CosmosChill7649 plppppppppl

    • @chandranaachari3855
      @chandranaachari3855 2 года назад

      S

    • @Rajesh-USA
      @Rajesh-USA 2 года назад

      ஆமா ஆமா கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு காதல் கதை ஒன்றை கட்டிவிட்ட கபோதி சங்கி சங்கர்

  • @sheikabdullah3957
    @sheikabdullah3957 2 года назад +348

    வாழ்த்துக்கள் சங்கர் சார் இந்த ஒரு நாளுக்காகத்தான் 70 நாள் காத்திருந்தோம்👍

    • @nerium1127
      @nerium1127 2 года назад +2

      Let us encourage him to stand against Udhayanidhi. அவன் மகன் இன்பநிதி வழி ஏற்ற 9 ministers Airport போன்றது போன கேவல விஷயம் முற்றி பெறட்டும்

    • @baskararumugam8593
      @baskararumugam8593 2 года назад

      Me too ❤

    • @abap3998
      @abap3998 2 года назад

      பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் அவர். பணம் வாங்கி கொண்டு அமமுக விற்க்கு வாக்கு அளியுங்கள் என்று சொன்னவர் அவர். நாடே வெறுப்பு அரசியலில் நாசமாய் போய் கொண்டு இருக்கும் போது, வாரிசு அரசியலை பேசி மைய நோக்கத்தை திசை திருப்புவர்.
      இப்போது, தமிழ்நாட்டின் அரசியலை பாஜக பக்கம் திருப்ப, 2010 ல் அண்ணா ஹசாரே என்று ஒருத்தர் கொடி பிடித்து காங்கிரஸ் அரசை துரத்தி, பாஜக க்கு உள்வேலை பார்த்தாரே, அதை போல நல் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில், ஒரு எதிர்ப்பு அலையை நடுநிலை என்ற போர்வையில் கட்டமைக்க முயல்கிறார்கள். ஒரு முறை ஏமாந்தது போதும்.

    • @jaikarmero2559
      @jaikarmero2559 2 года назад +1

      @@nerium1127 தமிழ்ல தள்ளாடுற ? இப்ப என்ன சொல்ல வர்ற ?

    • @chandranaachari3855
      @chandranaachari3855 2 года назад

      S

  • @fixyjohnfixyjohn1735
    @fixyjohnfixyjohn1735 2 года назад +4

    Savuku felix... Combo fire......... Lot of positive comments... 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ramgandhi1532
    @ramgandhi1532 2 года назад +618

    வா தலைவா நீங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி பார்ப்பதே இல்லை இனி சிங்கத்தின் வேட்டை ஆரம்பம்

    • @arunathangadurai6059
      @arunathangadurai6059 2 года назад

      Dai......unaku pickle ku makkal thalaivar vanthu pesanumaa.... podaa poi velai paaru......ivanellaam society ku nalladhu seiya poraan...... BJP Kai kooli ivan....you search.....who is sankar

    • @ramgandhi1532
      @ramgandhi1532 2 года назад +6

      @@arunathangadurai6059 அது எங்களுக்கு தெரியும் உன் வேலையை பார்

    • @ganesanswamy4283
      @ganesanswamy4283 2 года назад +1

      @@ramgandhi1532 gg..

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 года назад +1

      சிங்கத்தின்கோபம்..திமுகவின்..மை..கூட புடுங்க முடியாது..

    • @ganesansegan3487
      @ganesansegan3487 2 года назад +1

      உதயநிதிக்கும் சவுக்கு சங்கருக்கும் ..மொட்டைத் தலைக்கும்முழங்காலுக்கும்
      என்ன சம்மந்தம்?

  • @blackpraba
    @blackpraba 2 года назад +25

    உங்கள் மனவலிமையை வெகுவாக பாரட்டவேண்டும் 🔥🔥🔥 இன்னும் மிக முனைப்போடு போராடுங்கள் அண்ணா எங்கள் ஆதரவு உங்களை உந்தி கொண்டே இருக்கும் 👍🫡🫡🫡🫡

  • @vishnubharathi7857
    @vishnubharathi7857 2 года назад +173

    Savukku Is Back ,Keep roaring

  • @kishorekumar7672
    @kishorekumar7672 2 года назад +127

    ஆக அண்ணனின் பேட்டியை பார்க்கும்போது அண்ணன் ஜெயிலில் மிகுந்த மகிழ்ச்சிகரமாகத்தான் இருந்திருக்கிறார் சுப்பரின்டென்ட் செந்தில்குமார் அய்யா தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பார் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகிறது ...

    • @chandrasekaran001
      @chandrasekaran001 2 года назад +7

      🤣🤣🤣🤣 உண்மை

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @goksnarasi
    @goksnarasi 2 года назад +772

    The combo that every politician in TN fears 🔥🔥🔥🔥

    • @mastermind918
      @mastermind918 2 года назад +23

      Not every politician only corrupted personals

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 года назад +9

      உங்கள் அனைவருக்கும் இனிய உதயநிதி பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    • @unlucky_ilam3799
      @unlucky_ilam3799 2 года назад

      Ll

    • @ravi5596
      @ravi5596 2 года назад +5

      @@kannankathalan6471 edhehhh

    • @ravi7264
      @ravi7264 2 года назад +3

      @@mastermind918 So you know any one person who is not corrupt? I am very curious.

  • @படுகை
    @படுகை 2 года назад +4

    உங்கள் இருவருக்கும் வணக்கம்! சகோதரர் சங்கர்
    அவர்கள் போராட்ட குணத்திற்கு தலைவணங்குகிறேன்.
    சாவைக்கண்டு அஞ்சுபவனுக்கு ஒவ்வொரு
    வினாடியும் மரணம்தான்.
    அறத்தோடு போராடுபவர்க்கு
    மரணம் ஒரு வினாடிதான்.பேசுக உங்கள்
    மனசாட்சிக்கு சரியெனப்படுவதை தொடர்ந்து
    பேசுக! வாழ்த்துகள்!

  • @Manimara123
    @Manimara123 2 года назад +2

    I support savukku Shankar sir 👍👍👍👍

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 2 года назад +173

    ஆவலுடன் இந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்🤩இப்போது நடந்தது.எனக்கு பிடித்த காம்போ சவுக்கு மற்றும் பெலிக்ஸ் சகோ🙌🏻 வெல்கம் பேக் சவுக்கு சங்கர் அண்ணா🔥மகிழ்ச்சி💐

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 2 года назад +1

      IT MAY BE TRUE THAT POLITICIANS FEAR. BUT TAMIL NADU PEOPLE LOST THEIR TRUST IN RAGUL, SAVUKKU AND FELIX
      FOR WHAT THEY (ALL THREE) DID TOWARDS SRIMATI CASE. INTHALU THAN SELVIYE SATHYAMA SOLLU- INU KEDDAVAR.

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 2 года назад +111

    சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள் பிறப்பது ஒரு முறை இறப்பது ஒரு முறை பணம் வரும் போகும் நேர்மை என்றும் போகக்கூடாது மக்களுக்காக உண்மையை சொல்லி நேர்மையான முறையில் ஒவ்வொரு அதிகாரிகளையும் அதிர வைத்த உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அதிகாரம் கையில் உள்ள போது தப்பான முறையில் பயன்படுத்தும் அதிகார வர்க்கத்தை கலைப்பிடுங்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அதிகாரத்தை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் நீங்கள் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும் அப்பொழுது அனைத்து தொகுதிகளையும் உங்களைப் போன்ற நேர்மையாக நடந்து கொள்ள முயற்சிப்பார்கள் என் வாழ்வது சில காலமே இதனால் வரும் தேர்தலில் பணம் பெரிதல்ல உண்மை நேர்மை மக்களுக்காக உழைக்கும் மனிதன் மக்களுக்கு தேவை அப்படி சவுக்கு சங்கர் இருப்பார் என்று அனைவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் பதவியில் இருந்தால்தான் அதிகாரிகள் நீங்கள் கூறும் கருத்துக்களை கேட்பார்கள் நடந்து செல்வார்கள் தனிமனிதன் ஒன்றும் செய்ய முடியாது ஒரு தொகுதியில் முதலில் எம்எல்ஏவாக வேண்டும் அப்பொழுது உங்கள் நேர்மை அனைவருக்கும் தெரியும் வணக்கம் சவுக்கு சங்கர் ஐயா

    • @mponnusamy1389
      @mponnusamy1389 2 года назад +3

      வரலாம்
      நேர்மை உண்டு

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM in tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 2 месяца назад

      420

  • @samuelprabhu9789
    @samuelprabhu9789 2 года назад +27

    உங்களை அதே பழைய உற்சாகத்துடன் மீண்டும் பார்த்தது மகிழ்ச்சி.

  • @senthilkumars.n9603
    @senthilkumars.n9603 2 года назад +5

    அன்புச் சகோதரன் மனித குலத்தின் மீது மிகுந்த பாசம் உடைய மானிடராக தங்களை கருதுகிறேன் தங்களது பயணம் தடைபடாமல் சிறப்பாக பயணிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் அதையே தமிழ் மக்கள் பெரும்பான்மையான நேர்மறை சிந்தனை உடைய அனைவரும் விரும்புவார்கள் தங்களது கருத்து 100% சரியானவை ஆகவும் மட்டுமே இருக்கும் தாங்கள் வேறு இயக்கத்திலோ அரசியலிலோ சேர்ந்து பயணித்தால் தங்களது சிந்தனைக்கு இடையூறு ஏற்படும் ஆதலால் தாங்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப தனி ஒரு இயக்கத்தை காண்பதே சிறப்பு ஆகும் ஆதலால் தங்களது உயரிய சிந்தனைகள் கருத்துக்கள் சேவைகள் எதிர்கால தமிழினத்திற்கு தங்கு தடை இல்லாமல் கிடைக்கும் என நம்புகிறேன் இவை எனது விருப்பம் தாங்கள் சிந்தித்து முடிவெடுக்கவும் நன்றி

  • @90slifevijay95
    @90slifevijay95 2 года назад +4

    என்றும் சவுக்கு சங்கர் அண்ணா பேச்சு சுதந்திரம் மாஸ் 🔥🔥🔥

  • @msimsonmariyanthoni6437
    @msimsonmariyanthoni6437 2 года назад +216

    எங்கிருந்தாலும் நம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருப்பாய் அண்ணா... நாங்கள் உம்மை சுவாசித்துக்கொண்டே இருப்போம்... வாழ்த்துகள் அண்ணா...

    • @abap3998
      @abap3998 2 года назад

      பொய் சொல்வதில் கை தேர்ந்தவர் அவர். பணம் வாங்கி கொண்டு அமமுக விற்க்கு வாக்கு அளியுங்கள் என்று சொன்னவர் அவர். நாடே வெறுப்பு அரசியலில் நாசமாய் போய் கொண்டு இருக்கும் போது, வாரிசு அரசியலை பேசி மைய நோக்கத்தை திசை திருப்புவர்.
      இப்போது, தமிழ்நாட்டின் அரசியலை பாஜக பக்கம் திருப்ப, 2010 ல் அண்ணா ஹசாரே என்று ஒருத்தர் கொடி பிடித்து காங்கிரஸ் அரசை துரத்தி, பாஜக க்கு உள்வேலை பார்த்தாரே, அதை போல நல் ஆட்சி நடக்கும் தமிழ்நாட்டில், ஒரு எதிர்ப்பு அலையை நடுநிலை என்ற போர்வையில் கட்டமைக்க முயல்கிறார்கள். ஒரு முறை ஏமாந்தது போதும்.

  • @ganesanc2300
    @ganesanc2300 2 года назад +45

    சங்கர் சார் மற்றும் பெலிக்ஸ் சார் இருவர் உரையாடலும் கேட்க கேட்க சுகம் தரும் பாணம்...

  • @madhuvappan8068
    @madhuvappan8068 2 года назад +24

    தங்களின் தைரியமும் தன்னம்பிக்கையும், மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, தங்களின் மன உறுதியை பாராட்டும், அன்பு இந்திய, தமிழக பிரஜைகளில் நானும் ஒருவன்.வாழ்த்துக்கள்

    • @rajasekaran1318
      @rajasekaran1318 2 года назад

      தோழரே உங்களுடைய கருத்து மிக சரியான கருத்து காரணம் அந்த தைரியம் என்று குறிப்பிட்டுதர்கு உண்மைதான்

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 6 месяцев назад +1

    Sawku sir good person 🎉

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 2 года назад +2

    நலமா இருக்கீங்களா சவுக்கு
    நலமா இருக்கனும் அமைதியுடன் வாழ்க

  • @sundarambal5253
    @sundarambal5253 2 года назад +15

    அண்ணா இது உங்களுக்கு புதிய அனுபவங்களை கற்று தருகிறார்கள் இதனால் உங்கள் தகுதி மேலும் மேலும் உயருமேதவிர தாழ்ந்து போகாது உங்கள் தகுதி உயர்ந்தது நிற்கிறது 👍💐

  • @dsraj8789
    @dsraj8789 2 года назад +102

    So very happy to see our dear Felix and Shankar back !
    Missed you guys ! I expected this election plunge from Shankar . All the best 👍

    • @rajanandhini7648
      @rajanandhini7648 2 года назад +1

      Unga kambeera kurala daily ketganum anna

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM in tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @neelamegammuthuraj8982
    @neelamegammuthuraj8982 2 года назад +38

    35.54 .... Savukku ur such an inspiration to society. Take Care
    TN will vote for you.

  • @madhuraji6706
    @madhuraji6706 2 года назад +15

    திரு.சகாயம் IAS ஆதாரவளர்கள் அனைவரும் அண்ணன் திரு. சவுக்கு சங்கர் அவர்களை ஆதரிக்க வேண்டும்..👍

  • @theengineersperspection6426
    @theengineersperspection6426 2 года назад +9

    56:29 Thug life 🔥🔥🔥🔥

  • @vasanthbala8690
    @vasanthbala8690 2 года назад +29

    சிறைக்குள் இருந்தாலும் அங்கேயும் உங்கள் போராட்டம் நேற்று வரை நீ மனிதனப்பா
    இன்று முதல் நீ புனிதனப்பா🙏❤️

  • @lidwinx
    @lidwinx 2 года назад +107

    Nice to see Savukku back !! Felix and Savukku are showing true meaning of journalism to millions of Tamil people around the world 🎊 👏👏

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM in tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @darktamilshorts9876
    @darktamilshorts9876 2 года назад +2

    No one will support you except in online
    I agree nowadays online politics is important dmk lacking in that while bjp,ntk plays important role

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 2 года назад +34

    சவுக்கு அண்ணா உங்கள் வரவை எதிர்பார்த்தலில் நானும் ஒருவன். சந்தோசம், மேலும் இங்கு உள்ள மக்களுக்கு நீங்கள் நன்றி கடன் பட்டு இருக்கின்றீர்கள் என்பதை மறவாதீர்கள். எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் நீங்கள் இருங்கள். உங்கள் தேவை இம் மக்களுக்கு தேவை..வாழ்க வளமுடன்...

  • @Gurubala.
    @Gurubala. 2 года назад +41

    பிறந்த வீடு ஆதன், புகுந்த வீடு ரெட்ப்ளிஸ் போல...நேத்து அங்க போயிட்டு, இன்னைக்கு இங்க வந்துட்டாரு😜

  • @latham1154
    @latham1154 2 года назад +127

    We were eagerly waiting for this interview for the past two months.
    Welcome back Shankar Sir.
    Mr. Shankar and Mr. Felix we welcome you both to politics. Shankar Sir we are waiting for your entry in politics.

    • @mariashanthi6264
      @mariashanthi6264 2 года назад +2

      Bro,welcome

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 2 года назад +2

      Very true sister he is rocking

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 2 года назад +2

      U r correct sister im in u a e nw time herer 1am im watching this

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 2 года назад +103

    அண்ணன் சவுக்குசங்கர் தைரியத்துக்கு என் நன்றி நீங்கள் என்றைக்கும் உண்மைக்கு குரல் கொடுக்கவேண்டும் வாழ்க. வளர்க. வளமுடன்

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +2

    சிறப்பு வாழ்த்துகள் தோழர்.

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 2 года назад +4

    Wonderful interaction.!!!. Praying for you dear brother Saukku. God is with you n Felix. Speak always truth. God will help you both

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 года назад +90

    Felix and Savukku shankar... Great combo..
    Madhesh oru level
    Felix oru level....
    Shankar oru level..
    Three in one top level...

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 года назад

      Yes u right that three are mental

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 года назад

      @@michaelrajesh882 your brain box is empty

    • @michaelrajesh882
      @michaelrajesh882 2 года назад

      @@rajkumaripaul710 yes sister u right . your briain box fully cow dung right sister ???

  • @rajendraprasath1126
    @rajendraprasath1126 2 года назад +103

    So Refreshing and happy to see Savukku Shankar's Interview with Felex... Countinue the Power of Common Man in Society.. we are with you...

    • @RajaRaja-sv4pu
      @RajaRaja-sv4pu 2 года назад

      Mental he is have govt job with half salary because suspended

  • @kadagam1958
    @kadagam1958 2 года назад +29

    உண்மை நேர்மை இரண்டும் ஒரு தைரியமான மனிதனுக்கு அவசியம் அது தம்பி சங்கர் அவர்களிடம் இருக்கிறது உங்களை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை வாழ்த்துக்கள்

  • @Tom_Cruse
    @Tom_Cruse 2 года назад +7

    Confident level of Sankar is MASS

  • @RaviChandran-du1qg
    @RaviChandran-du1qg 2 года назад +1

    Thanks!

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 года назад +3

    எனக்கும் மிக்க மகிழ்ச்சி 👍

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt 2 года назад +58

    தலைவரே வந்துட்டீங்களா, வளர்க உமது சமுதாய பணி,

  • @anmkg
    @anmkg 2 года назад +12

    Superb Interaction....nice conversation...
    So many people thinking we also want become a Journalist.... Like Savukku Shankar....

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 2 года назад +2

    வாழ்த்துக்கள்
    நான் அப்போதே சொன்னேன் அண்ணன் பாதுக்ப்பாக வெளியே வரட்டும் திட்டம் போட்டு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன என்று
    கட்டாயம் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் நாங்கள் காத்திருக்கிறோம்

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar 2 года назад +1

    Finally Felix anna, god bless, Savuku anna excellent make over...

  • @sigaram4592
    @sigaram4592 2 года назад +39

    விரைவில் அரசியல் களத்திற்கு வரும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழ்த்துக்கள் 🔥👍

  • @nareshbalaji8486
    @nareshbalaji8486 2 года назад +47

    4:59 word of the interview ❤️❤️🤙🤙🤙

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +8

    சவுக்கு சங்கரிடம் 🔥தான்
    மன உறுதியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கற்றுக்கொள்ள வேண்டும் தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்

  • @karthikkumaran5968
    @karthikkumaran5968 2 года назад +1

    அருமையான முடிவு. சேப்பாக்கம் சேகுவேரா Vs சவுக்கு சங்கர்.

  • @bgcpradeep1571
    @bgcpradeep1571 2 года назад +2

    அண்ணா மீண்டும் உங்களை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி...

  • @angavairani538
    @angavairani538 2 года назад +32

    வணக்கம் பெலிக்ஸ் மற்றும் சங்கர்
    நண்பர்கள் மீண்டும் இணைந்து விவாதம் செய்தது சிறப்பு சந்தோஷம்... வீரன் ஒரு முறை பிறந்து ஒருமுறை தான் சாவான்... சங்கரும் அப்படித்தான்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சங்கர்.. தொடரட்டும் உங்களின் மக்கள் பணி.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @selvabharathi660
    @selvabharathi660 2 года назад +45

    உள்ள படியே! மகிழ்ச்சி! அண்ணன் சவுக்குக் வாழ்த்துக்கள்! இந்த அறுபது நாட்கள் வெறுமனே! கழிந்தது.மதிப்பிற்குறிய பத்திரிகையாளர் மணி ஐயா! அவர்கள் தவிர பேட்டி மற்றும் என் துறை சார்ந்த உரையாடலை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை!. உண்மை! உலகை ஆளும்! நெஞ்சார்ந்த நன்றி!......

  • @Kamal-96KK
    @Kamal-96KK 2 года назад +39

    Nice to see you both sir , மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    சூப்பர் விவாதம் கேள்வி பதில்கள்

  • @madhankumar7723
    @madhankumar7723 2 года назад +83

    எப்பவும் நேர்மையாக இருந்தால் இதான் நிலைமை என்று நினைப்பதை விட நேர்மையாக இருந்து எந்த நிலைமைக்கு சென்றாலும் நான் மாற மாட்டேன் என்று சொல்லும் கர்வம் சிறப்பு ....

    • @Politicsindia-zp2ob
      @Politicsindia-zp2ob 2 года назад

      பெலிக்ஸ் உன் பொலப்பு நல்லா ஓடுது.
      ஆமா...இவரு பெரிய சுதந்திர போராட்ட தியாகி....சிறைக்கு போய்ட்டு வந்திருக்காரு....

    • @udayakumar4500
      @udayakumar4500 2 года назад +1

      நேர்மை சிறப்புதான் ஆனால் சவுக்கு பேசறது தான் நேர்மை ஆனால் செயலில் இல்லை

    • @JD_insights
      @JD_insights 2 года назад

      Paaaah arumaya sonninga brother

  • @ansarulhuq4012
    @ansarulhuq4012 2 года назад +17

    After 2and Half Month Felix and Sanker Sir interview very super. Interesting to listen to your speech.

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 2 года назад +40

    நம் அன்புக்குரிய "மக்கள் நாயகன்" சவுக்கு சகோ......
    என்ன தில்லு சகோ உங்களுக்கு.....
    எந்த சூழலிலும் மனம் தளராத உங்கள் நெஞ்சுரம் நெகிழ வைக்கிறது.....
    நீங்க எந்த தொகுதில வேண்ணாலும் நில்லுங்க தல....மக்கள் ஆதரவு உங்களுக்கே.....👉🤝✋️💞💐
    WE LOVE AND SUPPORT YOU SAVUKKU SHANKAR BRO.....💕👍

  • @droneman9854
    @droneman9854 2 года назад

    அது உன் உரிமை தல... தாராளமா நிக்கலாம்... ஓட்டு போடுறவங்க தான முடிவு பண்ணனும்... யாரு வேணும்னு 👍👍👍

  • @deepaksai2
    @deepaksai2 2 года назад +2

    வா தலைவா ரெட் பிக்ஸ் பார்த்தே ரொம்ப நாள் ஆகுது ஆதன் சேனல் ஆல்சோ . சூடுபிடிக்கும் இனி

  • @josephinethomas8114
    @josephinethomas8114 2 года назад +144

    Thank God to hear his voice

  • @rti5897
    @rti5897 2 года назад +54

    Nice to see him back again. Thank God.

  • @danielniranjanrevival1007
    @danielniranjanrevival1007 2 года назад +3

    இது போன்ற அரசியல் சர்ப்பந்தர்ப்பத்திற்காகவும் நேர்மைக்காக உயிரை கொடுக்க தயாராக உள்ள குழுவோடு இணைந்து நாளைய புதிய தலைமுறை தமிழகத்தை பார்க்க ஆவலாக உள்ளேன்.

  • @kskittu7938
    @kskittu7938 2 года назад +1

    உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி திரு.சங்கர் அவர்களே...! தொடருங்கள் உங்கள் பணியை ....! தொடர்ந்துகொண்டே இருப்போம் உங்களை....!

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 года назад +5

    சவுக்கு உனக்காக தெருவில் இறங்கி போராடி ஆதரவு தெரிவிக்க முடியாத லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் மனத்தளவில் ஆதரவு உண்டு..

  • @chandrakalav2352
    @chandrakalav2352 2 года назад +9

    No words sir, unga boldness, style of talking, way of approach etc......

  • @velmuruganveera341
    @velmuruganveera341 2 года назад +24

    Long time to see
    Savuku sankar anna ❤️

  • @VipinKumar-xe9js
    @VipinKumar-xe9js 2 года назад +1

    Shangar Anna 👍👍👍🔥🔥🔥🔥

  • @signocean7016
    @signocean7016 2 года назад +2

    வாழ்த்துக்கள் சங்கர் சார் இந்த ஒரு நாளுக்காகத்தான் காத்திருந்தோம்👍💪

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 2 года назад +22

    After Long days this Combo Came Back..
    Thanks to Both of you...
    Redpix became neutral media Now. Always be like this.. Redpix...
    Never Give Up🔥

  • @ddparthi4463
    @ddparthi4463 2 года назад +7

    Kandipa arasiyalku vanga sir ..saatai eduthu, illa savukku eduthu naatai thiruthu ..Always welcome who has good humans as like you ....super &bold interview

  • @arunprasadm82
    @arunprasadm82 2 года назад +6

    Thank God for your safe returns sir,
    me from Bangalore wishing every part of our County get a blessed person like you to put things straight forward

  • @murugesansakilesh5017
    @murugesansakilesh5017 2 года назад +1

    Anna,very great neega,,உண்மையான ஆண்மகன் நீங்கள் தான்,இப்போ உள்ள தமிழ்நாட்டில், 😍

  • @onefineday1333
    @onefineday1333 2 года назад +2

    Anna neenga vera level

  • @gnanasekaranramachandran3044
    @gnanasekaranramachandran3044 2 года назад +3

    உண்மையை கூற தனி தெம்ப வேண்டும்!
    தைரியம் இருந்தால்தான் இதெல்லாம் இருந்தால்தான் அவன் நல்ல மனிதன்.

  • @Prabhukgfcaptain
    @Prabhukgfcaptain 2 года назад +9

    ⭐⭐⭐⭐⭐Wow wow! no words only happyness just to see your combos interviews

  • @jamesjeeva1
    @jamesjeeva1 2 года назад +13

    Welcome back sir,,, so happy to see your interview again 💓

  • @rksreeramrksreeram9394
    @rksreeramrksreeram9394 2 года назад

    Super speech Sankar Anna 🙏🙏🙏

  • @balasubramaniant1620
    @balasubramaniant1620 2 года назад +19

    எதர்கும் அஞ்சாத பயமில்லாத மனஉறிதிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் கொடுக்கும் செய்திகளும் விவரங்களும் மக்களுக்கு நல்ல விழிப்புணர்ச்சியை ஏர்படுதும். வெற்றி நிச்சயம் 👍

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @sarrsudd
    @sarrsudd 2 года назад +18

    Nice to see Mr. Shankar back. We are hoping for more detailed analysis of every issues he is going to take it forward in future. Best of luck Mr. Shankar and Mr. Felix

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @muhammadhaikal6077
    @muhammadhaikal6077 2 года назад +7

    Felix and shankar inspire me to live my life in a certain way regardless how corrupted my surroundings is.... Thanks guys..... 🙏🙏🙏🙏🙏

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

    • @kabusesh
      @kabusesh 2 года назад

      such a poor guy you are !

  • @padmavathy2049
    @padmavathy2049 2 года назад +1

    Go forward there is no end for your political path. We support you always i astonish your bold character and speech.feel proud of your mother gave such a wonderful human.god bless you

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 2 года назад

    வாழ்த்துகள் சங்கர் தொடரட்டும் உங்கள் துணிச்சலான கருத்துகள் !!!

  • @preal246
    @preal246 2 года назад +14

    👌👌
    Was waiting to see this interview 👍

  • @sakthim7160
    @sakthim7160 2 года назад +11

    I have felt very bad, when you got jailed but from this interview, I understood that you are dynamic person even to make any worst situation as most favorable to you. Keep rocking. I will always support you.

  • @umdisplaysumdisplays9416
    @umdisplaysumdisplays9416 2 года назад +3

    Congrats sir❤❤❤❤

  • @ktrchannel91
    @ktrchannel91 2 года назад +1

    Savuku Sangar Anna and Felix Anna best friend ship I wishes😎😎😎

  • @RANGARAJ_VIKRAM1987
    @RANGARAJ_VIKRAM1987 2 года назад +2

    அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க எவுங்க எவுங்களோ
    சொன்னாங்க இவ்ளோ நாள் இந்த
    கதையெல்லாம் கேட்காம தூக்கமே வரல

  • @kitchenunlimited
    @kitchenunlimited 2 года назад +37

    இந்த காம்பினேஷன் பார்த்த பிறகு தான் மனசுக்கு நிம்மதி வந்துச்சு பா. ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்

  • @mosesdaniel7045
    @mosesdaniel7045 2 года назад +4

    Wonderful... Happy to see you are back... Greetings from Melbourne Australia

  • @Karthikeyan-fn5nc
    @Karthikeyan-fn5nc 2 года назад +14

    Welcome back sir❤❤❤All the best be strong 💪 we support for your trueness🎉

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +1

      Yes bro please break this family product vicious cycle of becoming CM of tn politics
      Ok bro just see yourself in mirror , do you not eligible to become next cm of TN in DMK,
      Hope your family members are sternuous supporter of DMK , will it happen if a fellow in CM post promote his sons only exclusively in this democratic era in DMK ?
      Yes true will any fools in any party celebrate CM son udhayanidhi,( fellow three yeras back no where in DMK party but in three year span given illainar Ani seyallar , mla seat, )birthday as if the DMK initiator Anna s birthday
      See how fool karunanidhi family members slippers licking slave thondars without knowing that they and thier coming generation made scapegoat
      Will any senior thondar or his kiths and kins aspire CM post of TN , without breaking the vicious cycle of karunanidhi family products roots
      Do they celebrate DMK parties next highest post general secretary Duraimurugan birthday or porulalar TR balu birthday?
      Atleast they can use that mioney for destitute children's educational support

  • @jayakumarthirunavukkarasu7640
    @jayakumarthirunavukkarasu7640 2 года назад +2

    Great move and decision by Savukku Shankar Avargal 💐🔥